சத்தான சிறுதானிய வெள்ளை சோளம் சோறு குக்கரில் செய்வது எப்படி-Great Millet Cooking in Cooker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @dianasundarraj1066
    @dianasundarraj1066 3 หลายเดือนก่อน +2

    Super mam thank you mam nala explain pandringa. Inum neraiya videos poduga mam

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️👍🥰

  • @mrsrakshakrishnan
    @mrsrakshakrishnan 2 ปีที่แล้ว +2

    Super 👌👌tasty 😋😋very healthy👍👍 recipe thankyou🙏🏻 savithri amma love❤❤❤❤ you

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว +1

      Thank You Very Much Raksha Mikka Magizhchi 🥰👍👌👌👌💐

  • @rajkumarvaiyapuri2103
    @rajkumarvaiyapuri2103 11 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு

    • @SavithriSamayal
      @SavithriSamayal  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @anandant.s8111
    @anandant.s8111 2 ปีที่แล้ว +2

    Healthy receipes👌👌 very nice👍👍

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 2 ปีที่แล้ว +2

    Hi sis healthy recipe superb yummy 👏👏👏😋😋😋😍😍😍😍😍

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      Thank You Very Much Sister Magizhchi 🥰👍💐

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 4 หลายเดือนก่อน +1

    Luvly.

  • @shahirad7670
    @shahirad7670 2 ปีที่แล้ว +2

    Superb mam👌

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 ปีที่แล้ว +1

    Yummy ka

  • @pushpak1641
    @pushpak1641 2 ปีที่แล้ว +1

    Suuper Savithri😊👌🏻👏🏻👏🏻👍

  • @santhoshsandy5456
    @santhoshsandy5456 3 หลายเดือนก่อน

    Cholla soru seivathuku athuku thaguntha cholam than use pananuma ila thotathil aruvadai panuna cholam payanpaduthalama

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 หลายเดือนก่อน

      சோறு செய்ய தகுந்த சோளம் கொஞ்சம் மேல் தோல் நீக்கி இருக்கும் கேட்டு வாங்கி செய்யுங்கள்

  • @chithraskitchen1350
    @chithraskitchen1350 ปีที่แล้ว +1

    Amma solam arisi yenga kidaikkum? Super healthy receipe

  • @suganthiganesan2005
    @suganthiganesan2005 11 หลายเดือนก่อน +1

    Neennga coimbatore ra

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 10 หลายเดือนก่อน +1

    Arachu podungha

    • @SavithriSamayal
      @SavithriSamayal  10 หลายเดือนก่อน

      தேவை படாது அப்படியே செய்யலாம் சோற்று சோளம் தனி

  • @rengarajuparamasivam3376
    @rengarajuparamasivam3376 27 วันที่ผ่านมา

    Thavidu araichi neekranga niraya vediola apdi pannanuma ila ipdi pannanungla

    • @SavithriSamayal
      @SavithriSamayal  25 วันที่ผ่านมา

      இப்படி செய்யலாம்

  • @yuvan2270
    @yuvan2270 10 หลายเดือนก่อน +2

    சோறு செய்யும் சோளத்துக்கும், இட்லி தோசை செய்யும் சோளத்துக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  10 หลายเดือนก่อน

      பயிரை கொஞ்சம் முதிர விட்டு வெடிக்கும் தறுவாயில் அறுவடை செய்தால் சோற்று பதம் சோளம் கிடைக்கும்

  • @vijaykumar-js4gg
    @vijaykumar-js4gg ปีที่แล้ว +3

    சோளம் 6 விசில் விட்டும் வேகவே
    இல்ல தண்ணி அப்படியே இருக்கு என்ன problem ma இருக்கும் 😢😢😢

    • @SavithriSamayal
      @SavithriSamayal  ปีที่แล้ว

      சோறு செய்வதற்கேற்ற சோளம் என்று கேட்டு வாங்க வேண்டும். மாவு அரைக்க தனி சோறு செய்ய தனி என்று இரு வகையில் சோளம் இருக்கிறது.

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 10 หลายเดือนก่อน

      சோளம் அரைச்சு சமைக்கவும்

  • @vidhyaarun1277
    @vidhyaarun1277 10 หลายเดือนก่อน +2

    Tried today. Not getting cooked.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  10 หลายเดือนก่อน

      சோறுக்கென்றே சோளம் விற்கிறது அதை தான் பயன்படுத்தி செய்தால் சரியாக இருக்கும்.

  • @LuckyChess-uo6mt
    @LuckyChess-uo6mt 10 หลายเดือนก่อน +1

    நீங்க சோள அரிசி என்று சொன்னால் தெரியும்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  10 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌

  • @nivethasudhakar9789
    @nivethasudhakar9789 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப பேசறீங்க

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 หลายเดือนก่อน

      மூன்று நிமிட வீடியோவில் அந்த உணவை பற்றி மட்டுமே தேவையானதை பேசியுள்ளேன். வீடியோ பத்து நிமிடம் கிடையாது என் சொந்த கதைகள் பேசவில்லை என்று நினைக்கிறேன். தெரியாதவர்கள் பயனடைவார்கள்

  • @vidhyaarun1277
    @vidhyaarun1277 10 หลายเดือนก่อน

    Don't try like this

    • @SavithriSamayal
      @SavithriSamayal  10 หลายเดือนก่อน

      Try like this. Very healthy and Tasty Deeply Hear What instructions in video kindly follow it

  • @sumathi165
    @sumathi165 ปีที่แล้ว

    Nejama veguthanga

    • @SavithriSamayal
      @SavithriSamayal  ปีที่แล้ว

      நன்றாக வேகும் சுவையாக இருக்கும்

  • @jeyaanandharaj6832
    @jeyaanandharaj6832 7 หลายเดือนก่อน

    வள வள கோலா கோல ன்னு பேசிட்டு

    • @SavithriSamayal
      @SavithriSamayal  7 หลายเดือนก่อน

      பேசாமல் எப்படி விளக்குவது

  • @dhamodharankrishnaswamy9330
    @dhamodharankrishnaswamy9330 6 หลายเดือนก่อน

    கதை விடாதீர்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 หลายเดือนก่อน

      இது சமையல் செய்முறை விளக்க வீடியோ கதையல்ல நிஜம் தான்