சின்ன வயசுல சாப்பிட்டது ....வெண்கல கும்பாவுல சோள சோறு போட்டு மோர் ஊற்றி கரைத்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் -உப்பு தொட்டு சாப்பிட்ட காலங்களை நினைவுபடுத்திய சகோதரிக்கும் பாட்டிக்கும் எனது மேன்மையான வணக்கங்கள். முடிந்தால் கருப்பு மொச்சை குழம்பு கிராமத்து முறையில் பாட்டி கைமணத்தில் செய்து பதிவேற்றவும்.நன்றிகள் பல.
உங்களது கமெண்ட் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி மா. நீங்கள் கேட்ட சமையல் போடுறோம். மா Please share this video to your friends and relatives.
சின்ன வயசில் சாப்பிட்டு இருக்கேன்... பச்சை சோளத்தில் நாட்டு வெல்லம் சேர்த்து சட்டியில் வேகவைத்து குடுப்பார்கள்.. சாப்பிட அவ்வளவு மணமாக இருக்கும்.. இந்த மாதிரி உணவுகளை புறக்கணித்ததின் விளைவுகள் தான் இவ்வளவு நோய்கள்...
அருமை...பெரியம்மா அழகு...நன்றி அக்கா...நன்றி பெரியம்மா...பெரியம்மாவோட கிராமத்து சமையல் முறை எல்லாத்தையும் போடுங்க...ஏன்னா இவங்கள மாதிரியான பெரியவங்க இப்ப ரொம்பவே அபூர்வம்..இவங்கள மாதிரியான அனுபவம் உள்ளவங்க ஒரு பொக்கிஷம்...எனவே முடிஞ்ச அளவுக்கு அவங்க அனுபவங்கள பகிர்த்துகங்க...பெரியம்மா சொன்ன மிளகாய் சமையலையும் போடுங்க...
. உங்களது கமெண்ட் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மா. நீங்கள் கேட்ட சமையல் போடுறோம். மா Please share this video to your friends and relatives.
Akka ithula kambu kool seinchu intha kulambu vachu sapitta nalla irukkuma. Pasiya thoondi vittutinga but solam ippo illa pls replay. I'm ur new subscriber. I like ur channel and dishes very much

Nalla pandranga siruthaniya samayal podunga ulunthu Kali pls ,super
கண்டிப்பா மா.
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Qqqqqqqqqqqqqqq
Q
சூப்பர்... சோள சாதம் செய்முறைகள் பற்றி நான் பார்த்த பலவற்றுள் எனக்கு உங்கள் செய்முறை மிகவும் பிடித்தது.
இந்த மாதிரி உணவு முறை நிறைய போடுங்கள் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும் நம் பாட்டி உணவு வகைகளை வாழ்த்துகள் அம்மா.
கண்டிப்பா போடுறோம். மிக்க நன்றி முத்தமிழ். Please share this video to your friends and relatives.
உங்க பெரியம்மாவின் சிரிப்புக்கு ஈடு இணை வேறேதும் இல்லை..மழலை சிரிப்பு ☺️
ஆமாம் பிரியா. மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.
Naan paattikkaagavey paarkiren.. Super
Super BY DHANA
சிறப்பு வாழ்த்துக்கள்
அந்தகாலம் பொற்காலம்
கால ஓட்டத்தில் நாம் இழந்தது ஏராளம்....பாட்டி மற்றும் இயக்குனர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் ....
உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .. Please share this video friends and relatives
இதே மாதிரி சாப்பிட்டு வந்தால் நூறு வயது வரை வாழலாம்👍👍👍
என் கணவருக்கு பிடித்த சமையல் கற்று கொடுத்தற்கு மிக்க நன்றி...
சூப்பர் பாட்டி நல்ல சுவையான சாப்பாடு அதுக்கு பொருத்தமான கறுவாட்டு குழம்பு பாக்கும்போது எங்களுக்கும் நாவுறுது😋😋😋👌🙏
ரொம்ப நன்றி மா.
innum niraiya maranthallem niabaga paduthiyathuku tq tq tq tq sister and grand ma
மிக்க நன்றி .Please share this video friends and relatives.
ரொம்ப நன்றி அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்க. நான் திருப்பத்தூர் மாவட்டம். அருமை.
சூப்பர் மா.இது மாதிரி நிறைய வெரைட்டி செய்து காட்டுங்கள் பா.
Anbu sagatharikku vanakkam,
Naan eppothu Ahmedabad Gujarat la work pannittu erukken. Ennaikku thaan Chola soru recipe search pannien. Athula vungaloda athuvum TIRUNELVELI style la recipe paarthen. Mikavum usefulla erundhathu. Mikka nanri.
சின்ன வயசுல சாப்பிட்டது ❤️❤️❤️
Nandri to both Ladies, greetings from Malaysia, reminds me of my Paati's cooking.
Please continue the good work. Traditional Indian food is the best
உங்களது கமெண்ட் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி மா. Please share this video to your friends and relatives.
சூப்பர் இது மாதிரி சமையல் போடுங்க
நன்றாக இருக்கிறது ...நான் இப்படி சமைத்து உண்பேன்
மிக்க நன்றி
Naan mudhal thadavai indha mathiri kelvi padren. Rombha interesting a iruku. Vaya thorundhu partha video. Pls share many like this.
மிக்க நன்றி .Please share this video friends and relatives.
Akka antha kaalathu food ellam upload pannunga.. Pls 🙏🙏
Romba nalla iruku akka👌👌👌👌👌👌
மிக்க நன்றி. Please share this video to your friends and relatives.
My taste buds begging to eat this food . Thanks for the sharing our traditional dishes. Great work
சின்ன வயசில் சாப்பிட்டு இருக்கேன்... பச்சை சோளத்தில் நாட்டு வெல்லம் சேர்த்து சட்டியில் வேகவைத்து குடுப்பார்கள்.. சாப்பிட அவ்வளவு மணமாக இருக்கும்.. இந்த மாதிரி உணவுகளை புறக்கணித்ததின் விளைவுகள் தான் இவ்வளவு நோய்கள்...
மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.
தென்காசிக்கே கொண்டுபோயிட்டீங்களே பெரியம்மா! வாழ்க.
Hats off to your efforts in bringing out our traditional way of living.
Super paati Idhe Mari nama culture la use pannina things lam thirumbavum ninga use pani kaatradhu arumai...
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
Arumaiyana samayal mattum ungal telivana vilakam romba nalla irundadu .inum neraya samayal podunga
Ok sure thank you
சோளச்சோறு சூப்பர்
I am try very very super
வாழ்த்துக்கள் சிறப்பு
Thank u
Rompa nalla irukku unga video yellam ... Tenkasi la yenga area ...
ரொம்ப அருமை.. எதுக்கு ஊற வச்சு புளிக்க வைக்கணும்னு சொல்லுங்க அக்கா..
ருசி கூடுதலாக இருக்கும்.
Super periyama
I love Grandma. I'm srilankan so nice Grandma cooking and Grandma
உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
பாட்டி.. எங்க வீட்டில் இன்று சோள உருண்டை சாதம் தான்
மிகவும் அருமை
மிக்க நன்றி
Pulichakapram thanni uthi karaikanuma
Periamma beautiful. Her cooking super.
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
I tasted this when I was small. It is healthy food. Good for stomach . , on the top think layer is there. That layer is tasty.
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
Nice to hear this we neavr know about this thank u
Our pleasure!
Very nice recipes innocent village people good
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives
Thank you good for health
Thank you
Old is gold super amma
உங்கள் அன்புக்கு நன்றி.
Thanks patti
Thank you
நன்றி பாட்டி.
👌👌👌
மிக்க நன்றி.
Super periya amma Samayal
Super grani tq akka 👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕👍
மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.
Super healthy food👌👌
Thank you
நிச்சயமாக support செய்யவேண்டும்
PERIYAMMA Samayal super
மிக்க நன்றி பிரியா .Please share this video friends and relatives.
Good recipe
Thanks a lot
Super 👍 Strength in சோழ கஞ்சி சோறு
அருமை...பெரியம்மா அழகு...நன்றி அக்கா...நன்றி பெரியம்மா...பெரியம்மாவோட கிராமத்து சமையல் முறை எல்லாத்தையும் போடுங்க...ஏன்னா இவங்கள மாதிரியான பெரியவங்க இப்ப ரொம்பவே அபூர்வம்..இவங்கள மாதிரியான அனுபவம் உள்ளவங்க ஒரு பொக்கிஷம்...எனவே முடிஞ்ச அளவுக்கு அவங்க அனுபவங்கள பகிர்த்துகங்க...பெரியம்மா சொன்ன மிளகாய் சமையலையும் போடுங்க...
. உங்களது கமெண்ட் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மா. நீங்கள் கேட்ட சமையல் போடுறோம். மா Please share this video to your friends and relatives.
Periyammaavin samaiyal migavum arumai akka👌👌👍👍👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
மிக்க நன்றி மா சோபனா . Please share this video to your friends and relatives.
பாட்டி கம்பு கூழ் செய்யுங்கள் Pls. புளித்தண்ணி Super
கண்டிப்பா மா . உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா
Chola soru super vellai solamdhaney mixiela podi seyyalama nalla varuma please reply
பெரியம்மா சிரிப்பும் உங்க சிரிப்பும் நல்லா அழகா இருக்கு madam
மிக்க நன்றி.
Very good patty amma
This is healthy food
I love it thank you
Thank you so much
நாங்களும் ஒருநாளைக்கு உங்கவீட்டுக்கு வருவோம் அப்போ இதே மாதிரி எங்களுக்கும் சோளசோறு சமைத்து குடுங்கபாட்டி🙏🙏
வாருங்கள் சேர்ந்து சாப்பிடலாம். மிக்க மகழ்ச்சி.
How to know wheather it's cooked
சிவப்பு சோளம் பயன்படுத்தி செய்யலாமா
Nice. I will try. But your cooking style good.
Thank you so much
அருமை
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
super ah irukum
ரொம்ப ரொம்ப நன்றி மா.
Really super
தெரியாத சமையல் தெரிந்து கொண்டேன். நன்றி
மிக்க நன்றி பாக்கிய லட்சுமி . Please share this video to your friends and relatives
Super amma
chola soru supper sema👏👏👏👍👍👍💟💟💟
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
பாட்டி அருமையா பேசுதிங்க நன்றி பாட்டி அம்மா.எஎஎஎ
Super akka
41 dislike. டிஸ்லைக் போட்ருதுக்குனே ஒரு குரூப் இருக்குதுபோல . யார் எந்த வீடியோ போட்டாலும் இதுங்க டிஸ்லைக் போட்டுருதுங்க.
ithula ennatha parthu dislike pottanugalo... dislike ku poranthavanuga :-D
thanks Patti .nalla recipe.will try .can you pl. tell us patti to make Puli milagai recipe..
உங்கள் அன்புக்கு நன்றி..th-cam.com/video/F9PHKJNUnJU/w-d-xo.html நாவூறும் புளி மிளகாய் |
Pattyoda hair style simple super .ask her to do and show how to do
வணக்கம் சூப்பர்
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
Akka super this video enum nariya podunga
கண்டிப்பா போடுறோம் மா. உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி. Please share this video to your friends and relatives.
very nyc video
really nice information. post more dishes of village style
கண்டிப்பா போடுறோம். நன்றி..Please subscribe our channel.
Akka ithula kambu kool seinchu intha kulambu vachu sapitta nalla irukkuma. Pasiya thoondi vittutinga but solam ippo illa pls replay. I'm ur new subscriber. I like ur channel and dishes very much
Welcome my channel . மிக்க நன்றி.Please share this video friends and relatives.
நன்றி நன்றி .கருவாட்டு குழம்பு எப்படி வைப்பதை ஏற்றுங்கள்.
மிக்க நன்றி. கருவாட்டு குழம்பு Link th-cam.com/video/P6wXgeotyzM/w-d-xo.html click panni parunka.
Very nice recipe.
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
Super very nice
நன்றி
Semma
மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.
கேழ்வரகு கூழ் பாரம்பரிய முறை படி போடுங்கள்
Super. .....!!!!!!
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
Akka romba super
மிக்க நன்றி மா அமிர்தா . Please share this video to your friends and relatives.
arumai sister
மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.
Arumai
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.
Arumai👌👌
அருமை 👌👌👌
மிக்க நன்றி மா கலைவாணி. Please share this video to your friends and relatives.
Super e place evide
Anil Kumar Anil nellai (dt)
உளுந்தச்சோறு video pateinga Amma
👌👌👌👌👌Amma
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா
Hi chola kul weight loss pannuma
Yenna arumai tamil super
மிக்க நன்றி சோபனா. .Please share this video friends and relatives.
Super👌👌👌
நன்றி
Super patti
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please subscribe our channel and share this video friends and relatives
Enka vettula nàn ethaithan sappitom romba nallà oonau.karuvadu udan sappudanum .very taste.
அக்க super
மிக்க நன்றி.
Super paatti
மிக்க நன்றி. Please share this video friends and relatives.
பாரம்பரிய கம்பசோறு சமைப்பது எப்படினு video போடுங்கள் please
கண்டிப்பா போடுறோம். மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.
Wow.... So nice
நன்றி.
Super periyamma
மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.