நான் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவன்..நீங்கள் கூறும் SC பட்டியலில் இருந்து கூறுகிறேன் குடியை வைத்துதான் தமிழரை கண்டறிய முடியும்... பாரியின் வாதமே சரி..நான் இது வரை எங்கும் எனது குடியை கூற தயங்கியதில்லை ஏனென்றால் எனது வரலாறு எனக்கு தெரியும். ஆனால் SC என கூற தயங்குவேன்... இங்கு நிறைய பேருக்கு குடி வரலாறு தெரிவதில்லை ஆனால் SC என்றால் கீழானவர் என்ற கிருக்குதனமான புரிதல் உள்ளது...இதுதான் இங்கு உள்ள சாதிய பிரச்சினைக்கு காரணமே தவிர குடி அல்ல...
@@CLOWNMEDIACORPORATIONdei paari soluraathu Brahmins aka Aryan who came from outside and divided us .....because of them Ranjith , Periyar are speaking like this
இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் வேண்டுமா பொருளாதார அடிப்படையில் வேண்டுமா எந்த ஜாதியாக இருந்தாலும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை ஏழையாகவே இருக்கிறான்
I'm following parisaalan for the last 3 years .and he never disappointed me with his political opinions since I knew him.Once he got trolled by some cheap-so called progressive-periyarist's TH-cam channels(trolling paari by saying illuminati stuffs and all). But now they are all got defeated by paari's vision about tamil nationalism. Literally he made a huge change. He taught us how to approach a tn politics in a way that we can able to change the society by practicality not by outdated dravidian-aryan politics(by which we are manipulated so far). Thank you paari for actively creating awareness for us🙌. Let's make tn a better environment for upcoming generations!.
Hi Mr pari anna I'm new to this topic I don't know much about it and after seeing the podcast and now relaxing about casteism and how it's working,how forged nowadays hopefully I learn something from you guys thank you
நானும் பார்த்துவிட்டேன்...சில குடிகளில் எவ்வளவு தான் அரசு வேலையோ, வசதிவாய்ப்புகளோ மேம்பட்டாலும் அவர்கள் பேச்சிலும் செயல்களிலும் தரம் இல்லாமல் இருக்கிறார்களே ஏன்?
சாதி ஒழிப்பு பேசுபவர் மத ஒழிப்பு பேச மறுக்கின்றனர். மதம் வேண்டாம் என்பவர்கள் மொழி வேண்டும் என்கின்றனர். ஆக மொத்தம்........ பாரிசலன் நல்ல ஸ்பீச் நெறியாளருக்கு நல்ல பதில் கிடைத்தது.
Sc, st, bc, mbc, obc, எல்லார்க்கும் reservation இருக்கு. ஏன், fcகு கூட இப்போ reservation இருக்கு. .. இது கூட தெரியாம நம்ம ஊர்ல நெறய பேர் sc stகு மட்டும் தான் reservation இருப்பது போல் பேசுவானுங்க...
Bc ku bc thaan competition, MBC ku MBC thaan competition ithu theriyathavanga thaan sc ku mattum thaan ellam valamum kedaikum nu nenaikuranga ithuthaan thappu... Saathi paththi first konduvanthathu bridish illa aariya vantherigal thaan saathi varusaramam kotpadu kondu vanthanga.. Apo avanga lead ah iruntha thalathaan aangileyar ivanga solratha kettu cast konduvanthanga atha clear ah paarisalan sir sollirukkanum....
25:00 சதிவாரி இட ஒதுக்கீடு தேவையற்றது... பொருளாதார அடிப்படையிலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், திறமை அடிப்படையிலும் இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும்.
10:47 ஒர் தலைமை அமைப்பு இல்லையெனில் அத்தொழில்படும் சமூகத்தை வழி நடத்துவதற்கு தான் அரசு எனும் கட்டமைப்பே உருவாக்க பட்டன . பின்பு தமிழ் மன்னர்கள் ஆட்சி முறை வீழ்நத பிறகு தான் இவ்வேற்றத்தாழ்வு ஏற்பட்டுருக்க கூடும்.
முற்றிலும் உண்மை. தமிழர் அல்லாதோர் படையெடுப்பு நடந்த பின் தலைமைகளில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த பிரச்சினை உருவானது. குலம் குடி தவறு இல்லை. அதன் உயர்ச்சி தாழ்ச்சி தான் தவறு
அண்ணன்களுக்கு வேண்டுகோள்...இது சம்பந்தமாக எவ்வளவு வரை பேச வேண்டுமோ பேச முடியுமோ பேசி விடுங்கள் ஒரு தெளிவு பிறக்கும் அனைவருக்கும்...சிந்தித்து மனம் மாற ஏதுவாக இருக்கும் தொடர்ந்து பேசுங்கள்...🙏நன்றி...💜நான் மள்ளர் (பள்ளர்)(தேவேந்திர குல வேளாளர்)...
வீடு. நிலம் இல்லாதவர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு இடஒதிக்கீடுச் செய்யுங்கள் அப்பொழுது அவர்களும் முன்னேறுவார்கள் ஜாதியை பார்த்து இட ஒதுக்கீடு செய்தால் அதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு என்பது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது, சாதிய இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறை வைத்து உதவுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆனால் முற்றிலும் பொருளாதாரம் வைத்து இட ஒதுக்கீடு என்பது ஏற்கத்தக்கது இல்லை, ஏனென்றால் பொருளாதாரம் மாற்றத்திற்கு உரியது ஒருவனின்/ குடும்பத்தின் உழைப்பு மற்றும் சோம்பேறித்தனம் காரணமாக பொருளாதாரம் மேலும் கீழும் செல்லும் ஆனால் சாதி, சாதிய பாதிப்பு அப்படி இல்லை அந்த சாதியில் இருந்ததாலே அவர்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அதன் காரணமாக அவர்கள் அடிப்படை பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்கே இட ஒதுக்கீடு தேவை. இன்றைய காலகட்டத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் கூட தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி இன்னும் சலுகை வாங்கிக் கொள்பவர்களும் உள்ளனர் அவர்களை விடுத்து உண்மையிலேயே ஏழையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி சென்றடைய ஒரு வரையறை தேவை .
விவசாயிகள் அனைவருக்கும் உணவு அளிப்பவர்கள். அவர்கள் அல்லவா தலையில் இருந்து பிறந்தோராய் இருக்க வேண்டும்.. அவர்களைக் கீழே தள்ளி ஏழ்மையில் வைக்கும் சாத்திரங்களைத் தூக்கி எறிய வேண்டும்
குடி என்பது தொழிலை வைத்து வருவது என்றால் இன்று எல்லோரும் எல்லா தொழில் செய்கிறபோது இன்றும் ஏன் குடி தேவை ? குடி நமது கலாசாரத்தை அறிய வேண்டும் என்றால் பாரி சொல்வதை போல் மிகவும் பழமையானது வேட்டுவர் சமூகம் அதை குடியாக ஏற்காமல் பிற்கால சமூகங்களை ஏன் பின்பற்றவேண்டும் ? வேட்டுவ சமூகத்திற்கு பின் வந்த நகரீக சமுகத்தை பற்றி பேசுவது சரி என்றால் இன்னும் பல வருங்களுக்கு பின்பும் இதே பழைய குடி பெருமை தான் நம் சந்ததி பேச வேண்டுமா? அல்லது குடி சமூகத்தைவிட மேம்பட்ட எல்லா தொழிலும் செய்கின்ற மேம்பட்ட நம் காலத்தின் ஒற்றுமையான சமூகத்தை பற்றி பேச வேண்டுமா ? நீங்க எப்பட சிறந்த சமூகமாக மாற போறீங்க ? எதிகாலத்தில் உங்களை பற்றி கேவளமாக போசவேண்டுமா ? 12:20 ஆயிரம் ஆண்டு கால கட்டதில் ஆட்சி செயதது எந்த மன்னர்கள் ? ஏன் இதை அவங்க தடுத்து நீதி செய்யவில்லை ? சாதி வளர்தது என்றால் கருவியாக இருந்தது யார் ? சமூகத்தின் முக்கிய இடதில் இருந்த சாதியவாதிகளை அரசு தடுக்கவில்லையா ? இல்லை என்றால் பாதிக்கபட்டவர்களுக்கு எதிராக அரசு சாதியவாதிகளுக்கு அறனாக இருந்ததா ? சாதி படிநிலை கற்பித்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது எது ? 18:30 எங்கு மாறுபட்டுள்ளது ? சோழ மன்னன் மனுவின் தீர்பு மாட்டை கொன்றால் மனிதனை கொன்றார்... ஆரிய மனுவும் மாட்டை கொன்றால் மனிதனை கொல்கிறது என்ன வேறுபாடு உள்ளது ? முக்கியமான கேள்வி: மனுநீதி சோழன் அவரின் இயற்பெயரா ? இல்லை எனில் ஏன் அவருக்கு அந்த பெயர் வந்தது ? 24:50 இட ஒதுக்கீடு ஏன் தருகிறார்கள் ? இட ஒதுக்கீடு ஆயிரம் வருடமாக ஒரு சமூகம் இழந்ததை மீட்க தானே தவிற சாதியை ஒழிக்க அல்ல... இட ஒதுக்கீடு சட்டம் சாதி ஒழிப்பை பேசவில்லை சாதியால் இழந்ததை பெற்று தருவதை தான் பேசுகிறது... இரண்டிற்கும் வேருபாடு உள்ளது தர்குறி 🤦🏻
Bro oru doubt uh , Aanda parambarai en Forward community la Ilama , Backward community la iruku ? Since reservation is purely based on oppressed caste and not based on financial status , Aanda parambarai ku en reservation iruku epdi Quota iruku , and Backward community na idai nilai jaadhi dhana apram en aanda parambarai nu solranga , somebody please clarify.
@@niranjanj6930 adhan bro orey doubt , North India la OBC (BC+MBC) Is also low caste oppressed community , apo Tamilnadu la BC MBC epdi aanda parambarai aananga , if they are getting reservation they are also low caste right ( oppressed community) , Since reservation is for the oppressed community, apram epdi aanda parambarai aaga mudiyum , orey kolapama iruke , North India la poi naan BC aanda parambarai na sirichiruvanunga
Bro, North India la 4 varna vu irukku still Brahmin, kshatriya,vaishya &sudhran....Rajput & Thakurs are kshatriyn ivanga Brahmins illa like U.P CM Yogi & Baniys nu solluvabga avanga vaishaya like PM modi & Ambani are baniyas 😂 but TamilNadu and Kerala la 2 varnam thaan Brahmin & Sudhran thaa But 😅 Mohan G summa avana kshatriyn sollittu irukkan,,,and as usual Dalits are neither Hindu nor Tribes @@Aadhiran17
எல்லாரும் அம்மணமாக திரிந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் ஜாதி, மதம், கடவுள், பேய் எல்லாமே கற்பனை மட்டுமே.ஆடு, மாடு, கோழி போன்று மனிதர்களும் ஒரு வகை கறி தான் 😂😂😂😂😂
அனைவருக்கும் இட ஒதுக்கீடு பொருளாதாரம் அடிப்படையில் சார்ந்து இருக்கவேண்டும் ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே ( கல்வி, வேலை வாய்ப்பு,சமுக முன்னேற்ற திட்டங்களில்,தனி மனித ஒழுக்கம் ஆய்வுக்கு உட்படுத்தி)தர வேண்டும் , பயன்படுத்திய குடும்பங்களில் (அனைத்து குடிகளையும்) creamy layer வகுப்பு உருவாக்கி அடையாளம் படுத்தவேண்டும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் (அனைத்து குடிகள்) non creamy layer யில் அடையாளம் படுத்தவேண்டும் மக்கள்தொகை பெரும்பான்மை அடிப்படையில் குடி ஒதுக்கீடு தரலாம்
ALL CONTROVERSY CAN'T BE DELIVERED AS CULT... SOME VIDEOS MAY BE SEEMED AS FAILURE ... THIS VIDEO IS EXAMPLE .. BECAUSE ALL LIVES ARE SAME LIKEWISE ANIMAL
Upper caste people don’t wants to give up on caste because It makes them feel superior I live in Kanniyakumari born in hindhu sambavar comes under SC community we live under mountain beds. My father built a bungalow here. The hate and envy shown by other caste people are unbelievable If we bring any construction or wood workers they look at us like why don’t you live in drainage. They do the worst job in our home In 2024 caste attack is barbaric I don’t think India can change
Muscle men's with numbers became landholding caste others landless castes. No social justice even now. Caste census must cover landholding group 3 officers plus mla mp Mc.
வரலாறு எல்லாம் சரிதான் தம்பி... இன்றைக்கு எதற்கு சாதி? ஒரு குடியைச் சார்ந்தோர் இன்றும் அதே தொழிலையா செய்கிறார்கள் இல்லை... அது இல்லாத போது அந்த பெயர் இன்னும் நமக்கு எதற்கு? உலகில் இல்லாத பொருட்களின் பெயர்கள் அனைத்தும் இல்லாமல் போகும்... போக வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இன்று நம்மை நாம் தமிழர்கள் என்று மட்டும் அடையாளப்படுத்தினால் போதுமானது. தமிழன் என்ற அடையாளமும் நாம் தமிழ் பேசும் வரைதான் தொடரும்... 1000 ஆண்டுகளுக்குப் தமிழை மறந்து நாம் வேறு மொழி பேச ஆரம்பித்தால் அந்த பெயரும் நம்மைவிட போய்விடும்... போகத்தான் வேண்டும். இதுதான் உலக நியதி! 🤷🏻
குடிவாரியாக மக்கள்தொகை கணக்கு எடுத்து அதன்படி reservation கொடுக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இது எப்படி நடைமுறையில் செய்யமுடியும். எடுத்துகாட்டாக, தமிழ்நாட்டில் 200 குடிகள் இருக்கு என்று வைத்துக்கொள்வோம்.. ஒரு இடத்தில் ( கல்லூரியில் அல்லது வேலை வாய்ப்பில்) 100 இடங்கள் இருக்கின்றன என்றால் அந்த 100 ஐ 200 குடிகளுக்கு எப்படி பகிர்ந்து கொடுப்பது. ஒரு இடம் இரண்டு குடிகள் என்று வரும். அந்த இரண்டு குடிகளும் ஒரு குழுவாக ( cluster) மாறும். இது போல practical பிரச்சனைகள் வரும். ஏனென்றால் குடிகள் மாறாது. ஆனால் காலி இடங்களின் எண்ணிக்கை மாறும். அதனால் தான் category system வந்தது. அந்த கிளஸ்டருகுள்ளே சில குடிகள் முன்னேறுகிறது. சில அப்படியே இருக்கின்றன. ஆனால் வாய்ப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் கொடுக்கப்படுகிறது . ஆனால் category reservation வந்ததால் அந்த category பெயரைவைத்து பிரித்து பார்க்கபடுவது உண்மைதான்..இது மாறவேண்டும் என்றால் புது cluster முறை வரவேண்டும். அதில் ஒவ்வொரு கிளஸ்டரிலும் FC, BC, OBC, SC,ST எல்லா குடிகளும் இருக்கும். அதனால் cluster பெயரை வைத்து என்ன குடி என்று தெரிந்து கொள்ள முடியாது.
வருண் நண்பா நீங்கள், பாரி மற்றும் மன்னர் மன்னன் மூவரும் இணைந்து ஒரு காணொளி போட வேண்டுகிறேன். உங்க மூவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கூட நேர்ல நிறைய பேசணும் நட்பா இருக்கணும் னு ஆசை.
காலைல வள்ளல் மீடியா ல வீடியோ வந்துச்சு.
மாலை வருண் டாக்ஸ் ல வருது.
இன்னைக்கு ஒரு புடி 🤩😄😄😄
Yov luv u yaa😂😂😂
Double damakka 😂🎉
😂😂😂😂😍❤🙏🏻
மட்டன் சுக்கா வா பண்ணிட்டு இருக்காங்க ரெண்டு பேரும் உக்காந்து?
@@vaanavan😂😂😂😂😂
நான் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவன்..நீங்கள் கூறும் SC பட்டியலில் இருந்து கூறுகிறேன் குடியை வைத்துதான் தமிழரை கண்டறிய முடியும்... பாரியின் வாதமே சரி..நான் இது வரை எங்கும் எனது குடியை கூற தயங்கியதில்லை ஏனென்றால் எனது வரலாறு எனக்கு தெரியும். ஆனால் SC என கூற தயங்குவேன்... இங்கு நிறைய பேருக்கு குடி வரலாறு தெரிவதில்லை ஆனால் SC என்றால் கீழானவர் என்ற கிருக்குதனமான புரிதல் உள்ளது...இதுதான் இங்கு உள்ள சாதிய பிரச்சினைக்கு காரணமே தவிர குடி அல்ல...
ITS ALL DUE TO PERIYAAR,AMBEDKAR AND PA RANJITH
அருமையா சொன்னீங்க சகோ🎉
நான் கள்ளர் உங்கள் கருத்து மிக சரியானது.
Haan...purinjitaa matum othumaiya nottuvanunga...... elarum manusha mirugam dha da......Poi polaikira valiya paru
@@CLOWNMEDIACORPORATIONdei paari soluraathu Brahmins aka Aryan who came from outside and divided us .....because of them Ranjith , Periyar are speaking like this
இன்னைக்கு ரெண்டும் தெறி topic 😂
சிறப்பான பேச்சு.. 🔥🔥 அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்
I am waiting paari and varun
ஆரோக்கியமான விவாதம்
ஆரோக்கியமான உரையாடல்.(healthy conversation 🎉❤) good work 😊
நல்ல பதிவு ❤ இது போன்ற பல நல்ல கருத்துக்களை விவாதங்கள் மூலம் மக்களிடையே தெளிவை ஏற்படுத்துங்கள்.
சரியா சொன்னீங்க அண்ணா மிக சிறப்பு....
Paari and varun is a superb combo. Please continue like this. It’s more informative.
Pothum pa Sammy
This is very important topic mature part of our life in tamilnadu..
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
மிகவும் பயனுள்ள பதிவு, மனிதனை மனிதன் ஆக பார்த்தல் சாதி என்று ஒரு பிரிவு இங்க இல்லாமல் இருக்கும்.
Paari - the best 🐯🐯💯💯🙏
Varun super👌👌👍👍🙏🙏
ஆறறிவு மனிதன் என்ற அடையாளமே சமத்துவத்தை ஏற்படுத்தும்....
Vanakkam thiru.aararivu manidhan avargale
@@kalairubinvenkat8333😂😂😂 நக்கல் யா உனக்கு
Muslimgal mattume aararivu kondavargal
@@gunaguku முஸ்லிம் என்றால் தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற பொருள்,, கடவுளுக்கு கட்டுப்பட்டவன் ஆறறிவு மனிதநேயத்தை தானே நேசிப்பான் ,,
@@asanmohamed3875 naanum saami kuppudravan thaan bro
Proper apt healthy discussion and explanation
பாரி வருண் ❤ அண்ணா
இன்றைய தலைப்பு , மிகவும் சிறப்பு...💐👌🏼
Loved your effort on putting tamil subtitles mate
keep going
1100 ஆண்டுகள்,பிரி ட் டீ ஷ் அரசர்கள் .
சூரி ய ன் மறை யா நோர் வே யிலிருந்து வந்தவர்கள்.
அருமை.
இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் வேண்டுமா பொருளாதார அடிப்படையில் வேண்டுமா எந்த ஜாதியாக இருந்தாலும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை ஏழையாகவே இருக்கிறான்
தரமான பேச்சு🤟🏻
பாரி❤🔥💥வருண்
I'm following parisaalan for the last 3 years .and he never disappointed me with his political opinions since I knew him.Once he got trolled by some cheap-so called progressive-periyarist's TH-cam channels(trolling paari by saying illuminati stuffs and all).
But now they are all got defeated by paari's vision about tamil nationalism.
Literally he made a huge change.
He taught us how to approach a tn politics in a way that we can able to change the society by practicality not by outdated dravidian-aryan politics(by which we are manipulated so far).
Thank you paari for actively creating awareness for us🙌.
Let's make tn a better environment for upcoming generations!.
100% agree with you
Fact ❤
True. I agree with this concept. Thank you Paari.
Complicated subject taken up good maner
Varun had good start and developer his skill set soo good happy for you Varun and pari company
Great video... For this generation. Keep rock paari bro... ❤
Bang on Varun bro initial 2 min questions were 🙏🙇♀️❤
Thank you Varun bro .
Your mind is same as mine.
You are discussing with paari in every videos like that how I want to discuss with him.
Hi Mr pari anna I'm new to this topic I don't know much about it and after seeing the podcast and now relaxing about casteism and how it's working,how forged nowadays hopefully I learn something from you guys thank you
நீங்கள் சொல்வது உண்மை தான் பெரம்பலூர் மாவட்டத்தில் வயலூர் கிராமத்தில் 11 குடிகள் இந்த தருணத்திலும் உள்ளது.❤
Very beautiful discussion
குடி, ஜாதி எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம், எண்ணங்களும், செயல்களும்தான் முக்கியம்
Vasanthamohanraj a vasanthi mohanraj, vasanthamohini raj avlo yen vasanthamohanraj9999 kuda kupdalam yenna engaluku ennamum seyalum than mukkiyam
சரியா சொன்னீங்க👌
நானும் பார்த்துவிட்டேன்...சில குடிகளில் எவ்வளவு தான் அரசு வேலையோ, வசதிவாய்ப்புகளோ மேம்பட்டாலும் அவர்கள் பேச்சிலும் செயல்களிலும் தரம் இல்லாமல் இருக்கிறார்களே ஏன்?
Tharam erukku aanal ninkall tharathi kurakkirkal
பாரிசாலன் இந்த கேள்விக்கு சில தமிழ் தேசியவாதிகளும் கூட பதில் தெரியாது
சாதி ஒழிப்பு பேசுபவர் மத ஒழிப்பு பேச மறுக்கின்றனர். மதம் வேண்டாம் என்பவர்கள் மொழி வேண்டும் என்கின்றனர். ஆக மொத்தம்........
பாரிசலன் நல்ல ஸ்பீச்
நெறியாளருக்கு நல்ல பதில் கிடைத்தது.
பாரிசாலன் இப்ப இருக்கிற பட்டியல் சமூகத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட சாதிகள் எவை எவை என்பதை பற்றி ஒரு வீடியோ போடவும்.
பள்ளர் இனக்குழு உட்பிரிவு மற்றும் பறையர் இனக்குழு உட்பிரிவு தவிர மற்ற எல்லா சாதியும் வேற்று மொழியாளர்கள் 👈
Arundhadhiyar thavira anaivarum tamizhargaldhaan
பறையர் பள்ளர் தவிர மற்ற எல்லாம் வேற்று மொழி இனத்தவர்கள் தான் 😡
Important topic ❤
Sc, st, bc, mbc, obc, எல்லார்க்கும் reservation இருக்கு. ஏன், fcகு கூட இப்போ reservation இருக்கு. .. இது கூட தெரியாம நம்ம ஊர்ல நெறய பேர் sc stகு மட்டும் தான் reservation இருப்பது போல் பேசுவானுங்க...
😅
Bc ku bc thaan competition, MBC ku MBC thaan competition ithu theriyathavanga thaan sc ku mattum thaan ellam valamum kedaikum nu nenaikuranga ithuthaan thappu...
Saathi paththi first konduvanthathu bridish illa aariya vantherigal thaan saathi varusaramam kotpadu kondu vanthanga..
Apo avanga lead ah iruntha thalathaan aangileyar ivanga solratha kettu cast konduvanthanga atha clear ah paarisalan sir sollirukkanum....
Fc undunu yaar sonna
@@saronsivanesan2260EWS appo ennada venna? It's only for FC.
@@saronsivanesan226010 percent reservation
"Extraordinarily Deep Discussion on Caste"
25:00 சதிவாரி இட ஒதுக்கீடு தேவையற்றது... பொருளாதார அடிப்படையிலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், திறமை அடிப்படையிலும் இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும்.
10:47 ஒர் தலைமை அமைப்பு இல்லையெனில் அத்தொழில்படும் சமூகத்தை வழி நடத்துவதற்கு தான் அரசு எனும் கட்டமைப்பே உருவாக்க பட்டன . பின்பு தமிழ் மன்னர்கள் ஆட்சி முறை வீழ்நத பிறகு தான் இவ்வேற்றத்தாழ்வு ஏற்பட்டுருக்க கூடும்.
முற்றிலும் உண்மை. தமிழர் அல்லாதோர் படையெடுப்பு நடந்த பின் தலைமைகளில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த பிரச்சினை உருவானது. குலம் குடி தவறு இல்லை. அதன் உயர்ச்சி தாழ்ச்சி தான் தவறு
அருமையான பதிவு அண்ணா 👍👍👍
அண்ணன்களுக்கு வேண்டுகோள்...இது சம்பந்தமாக எவ்வளவு வரை பேச வேண்டுமோ பேச முடியுமோ பேசி விடுங்கள் ஒரு தெளிவு பிறக்கும் அனைவருக்கும்...சிந்தித்து மனம் மாற ஏதுவாக இருக்கும் தொடர்ந்து பேசுங்கள்...🙏நன்றி...💜நான் மள்ளர் (பள்ளர்)(தேவேந்திர குல வேளாளர்)...
🎉🎉🎉 அருமையான பதிவு
Waiting for part-2 ❤
நீட் தேர்வு மோசடி பற்றி பேசுங்கள்!! 🙏🏻
No mosadi
Bro I am waiting
Jaathi vendam nu sonavanga thapu. Athu tha adaiayalam solrathu crct. Super sir super.
200 periyar ila, 400 periyar vandhalum mudyathu
வீடு. நிலம் இல்லாதவர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு இடஒதிக்கீடுச் செய்யுங்கள் அப்பொழுது அவர்களும் முன்னேறுவார்கள் ஜாதியை பார்த்து இட ஒதுக்கீடு செய்தால் அதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு என்பது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது, சாதிய இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறை வைத்து உதவுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆனால் முற்றிலும் பொருளாதாரம் வைத்து இட ஒதுக்கீடு என்பது ஏற்கத்தக்கது இல்லை, ஏனென்றால் பொருளாதாரம் மாற்றத்திற்கு உரியது ஒருவனின்/ குடும்பத்தின் உழைப்பு மற்றும் சோம்பேறித்தனம் காரணமாக பொருளாதாரம் மேலும் கீழும் செல்லும் ஆனால் சாதி, சாதிய பாதிப்பு அப்படி இல்லை அந்த சாதியில் இருந்ததாலே அவர்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அதன் காரணமாக அவர்கள் அடிப்படை பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்கே இட ஒதுக்கீடு தேவை. இன்றைய காலகட்டத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் கூட தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி இன்னும் சலுகை வாங்கிக் கொள்பவர்களும் உள்ளனர் அவர்களை விடுத்து உண்மையிலேயே ஏழையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி சென்றடைய ஒரு வரையறை தேவை .
Man, your combo videos are addicting.
Good sharing session 👍🏻
Sema video Bro. Thanks
ஆசிவக சித்தர் மார்கழிகோசலர் அவர்களை கொன்ற ஜெயின தலைவர் தான் நரகசுரன் அதைத்தான் நாம் தீவாளி யாக கொண்டாடுகிறோம் paari
📌விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமானவை சாதி என்னும் பிரிவினை...📌
வாழ்த்துக்கள் சகோதர்களே💐💐
விவசாயிகள் அனைவருக்கும் உணவு அளிப்பவர்கள். அவர்கள் அல்லவா தலையில் இருந்து பிறந்தோராய் இருக்க வேண்டும்.. அவர்களைக் கீழே தள்ளி ஏழ்மையில் வைக்கும் சாத்திரங்களைத் தூக்கி எறிய வேண்டும்
குடி என்பது தொழிலை வைத்து வருவது என்றால் இன்று எல்லோரும் எல்லா தொழில் செய்கிறபோது இன்றும் ஏன் குடி தேவை ?
குடி நமது கலாசாரத்தை அறிய வேண்டும் என்றால் பாரி சொல்வதை போல் மிகவும் பழமையானது வேட்டுவர் சமூகம் அதை குடியாக ஏற்காமல் பிற்கால சமூகங்களை ஏன் பின்பற்றவேண்டும் ?
வேட்டுவ சமூகத்திற்கு பின் வந்த நகரீக சமுகத்தை பற்றி பேசுவது சரி என்றால்
இன்னும் பல வருங்களுக்கு பின்பும் இதே பழைய குடி பெருமை தான் நம் சந்ததி பேச வேண்டுமா?
அல்லது குடி சமூகத்தைவிட மேம்பட்ட எல்லா தொழிலும் செய்கின்ற மேம்பட்ட நம் காலத்தின் ஒற்றுமையான சமூகத்தை பற்றி பேச வேண்டுமா ?
நீங்க எப்பட சிறந்த சமூகமாக மாற போறீங்க ?
எதிகாலத்தில் உங்களை பற்றி கேவளமாக போசவேண்டுமா ?
12:20 ஆயிரம் ஆண்டு கால கட்டதில் ஆட்சி செயதது எந்த மன்னர்கள் ?
ஏன் இதை அவங்க தடுத்து நீதி செய்யவில்லை ?
சாதி வளர்தது என்றால் கருவியாக இருந்தது யார் ?
சமூகத்தின் முக்கிய இடதில் இருந்த சாதியவாதிகளை அரசு தடுக்கவில்லையா ?
இல்லை என்றால் பாதிக்கபட்டவர்களுக்கு எதிராக அரசு சாதியவாதிகளுக்கு அறனாக இருந்ததா ?
சாதி படிநிலை கற்பித்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது எது ?
18:30 எங்கு மாறுபட்டுள்ளது ?
சோழ மன்னன் மனுவின் தீர்பு மாட்டை கொன்றால் மனிதனை கொன்றார்...
ஆரிய மனுவும் மாட்டை கொன்றால் மனிதனை கொல்கிறது
என்ன வேறுபாடு உள்ளது ?
முக்கியமான கேள்வி:
மனுநீதி சோழன் அவரின் இயற்பெயரா ?
இல்லை எனில் ஏன் அவருக்கு அந்த பெயர் வந்தது ?
24:50 இட ஒதுக்கீடு ஏன் தருகிறார்கள் ?
இட ஒதுக்கீடு ஆயிரம் வருடமாக ஒரு சமூகம் இழந்ததை மீட்க தானே தவிற சாதியை ஒழிக்க அல்ல...
இட ஒதுக்கீடு சட்டம் சாதி ஒழிப்பை பேசவில்லை சாதியால் இழந்ததை பெற்று தருவதை தான் பேசுகிறது...
இரண்டிற்கும் வேருபாடு உள்ளது தர்குறி 🤦🏻
saathi ya olichuta, eptita ni yarnu theriyum, unta irunthu pitungunathu reservation epti vanguva.
vetuva samugam than kuravargal. kuravargal ippo illaya.
ni thanda tharkuri...
I support paari.. Devendra's must remove from schedule
Bro oru doubt uh , Aanda parambarai en Forward community la Ilama , Backward community la iruku ? Since reservation is purely based on oppressed caste and not based on financial status , Aanda parambarai ku en reservation iruku epdi Quota iruku , and Backward community na idai nilai jaadhi dhana apram en aanda parambarai nu solranga , somebody please clarify.
Ellam vote bankutha😂
@@niranjanj6930 adhan bro orey doubt , North India la OBC (BC+MBC) Is also low caste oppressed community , apo Tamilnadu la BC MBC epdi aanda parambarai aananga , if they are getting reservation they are also low caste right ( oppressed community) , Since reservation is for the oppressed community, apram epdi aanda parambarai aaga mudiyum , orey kolapama iruke , North India la poi naan BC aanda parambarai na sirichiruvanunga
Bro, North India la 4 varna vu irukku still Brahmin, kshatriya,vaishya &sudhran....Rajput & Thakurs are kshatriyn ivanga Brahmins illa like U.P CM Yogi & Baniys nu solluvabga avanga vaishaya like PM modi & Ambani are baniyas 😂 but TamilNadu and Kerala la 2 varnam thaan Brahmin & Sudhran thaa But 😅 Mohan G summa avana kshatriyn sollittu irukkan,,,and as usual Dalits are neither Hindu nor Tribes @@Aadhiran17
எல்லாரும் அம்மணமாக திரிந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
ஜாதி, மதம், கடவுள், பேய் எல்லாமே கற்பனை மட்டுமே.ஆடு, மாடு, கோழி போன்று மனிதர்களும் ஒரு வகை கறி தான் 😂😂😂😂😂
அனைவருக்கும் இட ஒதுக்கீடு பொருளாதாரம் அடிப்படையில் சார்ந்து இருக்கவேண்டும் ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே ( கல்வி, வேலை வாய்ப்பு,சமுக முன்னேற்ற திட்டங்களில்,தனி மனித ஒழுக்கம் ஆய்வுக்கு உட்படுத்தி)தர வேண்டும் , பயன்படுத்திய குடும்பங்களில் (அனைத்து குடிகளையும்) creamy layer வகுப்பு உருவாக்கி அடையாளம் படுத்தவேண்டும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் (அனைத்து குடிகள்) non creamy layer யில் அடையாளம் படுத்தவேண்டும் மக்கள்தொகை பெரும்பான்மை அடிப்படையில் குடி ஒதுக்கீடு தரலாம்
ALL CONTROVERSY CAN'T BE DELIVERED AS CULT... SOME VIDEOS MAY BE SEEMED AS FAILURE ... THIS VIDEO IS EXAMPLE .. BECAUSE ALL LIVES ARE SAME LIKEWISE ANIMAL
அரசியல் ஆசான் அண்ணன் பாரி சாலன்💛🤍 இன்புற்று வாழ்க வளமுடன் அண்ணா 💛
உண்மை புரிதல் புரிந்த தமிழர்களுக்கு ❤
மத நல்லிணக்கம் போன்று சாதி மல்ல்லிக்கம் புரிதல் வேண்டும் அவர்கள் புறிதல்வெண்டும் ❤❤❤❤
Upper caste people don’t wants to give up on caste because
It makes them feel superior
I live in Kanniyakumari born in hindhu sambavar comes under SC community we live under mountain beds. My father built a bungalow here. The hate and envy shown by other caste people are unbelievable
If we bring any construction or wood workers they look at us like why don’t you live in drainage. They do the worst job in our home
In 2024 caste attack is barbaric
I don’t think India can change
Right, who will want to give privilege enjoyed for last few centuries. Only righteous mind ll be.. they are the real OC boys who plundered in past
பலம் வாய்ந்தவன் பலம் குறைந்தவனை அடிமை படுத்தியதை தான் குறிக்கிறது இந்த சாதியம்.
பாரிசாலன் பறையர் .என் இனிய நல்வாழ்த்துகள்! ❤
80 mark எடுத்து caste reservation quota கேட்க வேண்டும்
மானத் தமிழன் பாரி 🔥🐯
நான் தமிழ் குடி 🐅🏹🦈🦁🚩
காமாட்சி நாயுடு கூட்டிட்டு வாங்க வருண் ஒரே நகைச்சுவையா இருக்கும் 😂😂
அண்ணா ஐந்திணைகளைப் பற்றி அதனுடைய கடவுள், தொழில், காலம், எந்த காலகட்டம் பற்றிய தெளிவான காணொளி பதிவிடுங்கள்
Varun / Paari - Please try to do documentary on caste from ancient time to modern times.
With necessary proofs, animations etc..
SUPER PAARI
Bro why duration is very low bro
பசித்தவன் பழங் கணக்கு பார்த்த கதை .
வேலை வாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு இதற்கு தீர்வு வேண்டும்
டேய் யாருடா
நீங்க
பின்னணி பெடல்
எடுகுறிங்க?
Wow🎉
பாரி and வருண்
Upload 2 part I'm waiting for that
சாதி ஒழிஞ்சிட்டா எதுக்கு ரிசர்வேஷன் தேவைப்படுகிறது 😊
We need to give reservations based on Economic/Income scale of that family not the caste.
26:20 Reservation income certificate based kudukalamae, why not? please answer parriselvan.
In the current corrupted govt offices you can get any certificate you want
Tamil spciety was a utopia with no defect. Everything that is a wrong practice came from outside. Right?
வருண் கேட்ட முதல் கேள்விக்கு பாரி நேரடியாக பதில் சொல்லவில்லை...
எல்லோரும்
உழைத்துஊதியம்பெறவாய்ப்பு
வேண்டும்
யோவ் twitter தீ புடிச்சி எறிஞ்சிகிட்டு இருக்கு உங்களால 😂
yen enna achu
Ama..enna achu
What happened
தீ படிச்சி எரிஞ்சா தண்ணிர் ஊற்றி அனை😂😂😂😂
😂inaki namaku double damakka🎉🎉🎉
Vallal media um follow panriyah 😅😅
Yep❤@@தமிழ்ஞானசபாபதி
Yes 🎉
கேள்வி சின்னதா இருக்கனும் பதில் விரிவாக இருக்க வேண்டும்
Recent ah neeya naana la vandha 'Parents Vs Son' episode ah podcast review pannunga paari plz... 🙏
Muscle men's with numbers became landholding caste others landless castes. No social justice even now. Caste census must cover landholding group 3 officers plus mla mp Mc.
வரலாறு எல்லாம் சரிதான் தம்பி... இன்றைக்கு எதற்கு சாதி? ஒரு குடியைச் சார்ந்தோர் இன்றும் அதே தொழிலையா செய்கிறார்கள் இல்லை... அது இல்லாத போது அந்த பெயர் இன்னும் நமக்கு எதற்கு? உலகில் இல்லாத பொருட்களின் பெயர்கள் அனைத்தும் இல்லாமல் போகும்... போக வேண்டும். இதுதான் இயற்கை நியதி.
இன்று நம்மை நாம் தமிழர்கள் என்று மட்டும் அடையாளப்படுத்தினால் போதுமானது. தமிழன் என்ற அடையாளமும் நாம் தமிழ் பேசும் வரைதான் தொடரும்... 1000 ஆண்டுகளுக்குப் தமிழை மறந்து நாம் வேறு மொழி பேச ஆரம்பித்தால் அந்த பெயரும் நம்மைவிட போய்விடும்... போகத்தான் வேண்டும். இதுதான் உலக நியதி! 🤷🏻
திருவள்ளுவர் சமுதாயம் 🔱🙏🏼🫀
Bro talk about vk pandian
இயற்கை துணையுடன் நான் .. கோட்பாடு .1.
குடிவாரியாக மக்கள்தொகை கணக்கு எடுத்து அதன்படி reservation கொடுக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இது எப்படி நடைமுறையில் செய்யமுடியும். எடுத்துகாட்டாக, தமிழ்நாட்டில் 200 குடிகள் இருக்கு என்று வைத்துக்கொள்வோம்.. ஒரு இடத்தில் ( கல்லூரியில் அல்லது வேலை வாய்ப்பில்) 100 இடங்கள் இருக்கின்றன என்றால் அந்த 100 ஐ 200 குடிகளுக்கு எப்படி பகிர்ந்து கொடுப்பது. ஒரு இடம் இரண்டு குடிகள் என்று வரும். அந்த இரண்டு குடிகளும் ஒரு குழுவாக ( cluster) மாறும். இது போல practical
பிரச்சனைகள் வரும். ஏனென்றால் குடிகள் மாறாது. ஆனால் காலி இடங்களின் எண்ணிக்கை மாறும். அதனால் தான் category system வந்தது. அந்த கிளஸ்டருகுள்ளே சில குடிகள் முன்னேறுகிறது. சில அப்படியே இருக்கின்றன. ஆனால் வாய்ப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் கொடுக்கப்படுகிறது .
ஆனால் category reservation வந்ததால் அந்த category பெயரைவைத்து பிரித்து பார்க்கபடுவது உண்மைதான்..இது மாறவேண்டும் என்றால் புது cluster முறை வரவேண்டும். அதில் ஒவ்வொரு கிளஸ்டரிலும் FC, BC, OBC, SC,ST எல்லா குடிகளும் இருக்கும். அதனால் cluster பெயரை வைத்து என்ன குடி என்று தெரிந்து கொள்ள முடியாது.
As you told Airport moorthy Anna is a good example.
If anyone needs blood 🩸 🚨emergency they didn't see 👀 the caste and religion... In the hospital😅
Well said 😂
திராவிட உதடுகளும் ஆரிய உதடுகளும் ஒன்றாக சேரட்டுமே😂😂😂😂😂😂😊😊
மைக்தொழில்
கற்றோர்நல்ல
வருமானம்பெறுவர்
Anna,election appo thamilanuku ottu podanum mattra state karangaluku ottu podakudathu soranaiey ellatha thamilan erukara varaikum namma Kanda naikalem adimaithan Anna,??????????
வருண் நண்பா நீங்கள், பாரி மற்றும் மன்னர் மன்னன் மூவரும் இணைந்து ஒரு காணொளி போட வேண்டுகிறேன்.
உங்க மூவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உங்க கூட நேர்ல நிறைய பேசணும் நட்பா இருக்கணும் னு ஆசை.
Part 2 waiting