U are a very super brother,,u are a very pure heart ,ignorence,helping mind to poor people,,let it be continued ur grace and kindness to weaker peolle,, thank you brother,,,
உங்கள் மாதிரி நேர்மையான அதிகாரிகளை நீங்கள் உருவாக்க வேண்டும் பல காவல் நிலையங்களில் இன்றும் நேர்மையற்ற காவலர்கள் இருக்கிறார்கள் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும்
Your mention towards the end of this interview , needs special attention for the readers, it is the decision that you have taken to soften the stand against the accused and thus giving him an opportunity to correct himself is ultimate and needs special appreciation by doing so you have delivered justice within your limits to reform a criminal and you done a great service to the society by reducing the number of criminals by one.
Role model and great police officer in Tamil Nadu police❤❤❤❤❤❤your biography should be teach in training academy of TN police to be inspiration to young newly recruited police officers sir.
அரசால் விருது பெற்ற ஒரு காவல் அதிகாரி தனது இலாகா சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிரங்கமாய் கூறுவது எப்படி சரியாகும். இவர் எப்படி நியாயமாய் இருந்திருப்பார்???
ஐயா வணக்கம் உங்களுக்காக வேண்டி ஒரு செய்தி ரவுடி எப்படி உருவானான் சொல்லுங்க பாப்போம் நீங்க மதிக்கத்தக்க போலீஸ் அதிகாரி வேலை செஞ்சுக்கோங்க எந்த கட்சிக்காரன் மொத மொத சண்டை போட்டான் அதை கண்டிப்பா நீங்க வெளியிட வேண்டும் அதுக்கு அப்புறம் தான் ஒரு கதையில் போயிட்டு அவன் கட்சிக்காரன் காப்பாற்ற பெரிய போவ போவ ரூவா கிடைக்காமல் ஒருத்தனும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கான் ஐயா வணக்கம் இது வந்து நீங்க கணிக்க தமிழ்நாட்டில் மொத்த ரவுடிகளையும் பிடிச்சு விசாரிச்சு திமுக அந்த கட்சியே இருக்காது அதே மாதிரி ஏடிஎம்கே கட்சியே இருக்காது இன்னைக்கு நான் சொல்லுறேன் போலீஸ்காரர்களுக்கு வந்து வேலையே இருக்காது அவங்க தன் கடமையை செய்து பொதுமக்களுக்கான வேலை செய்வாங்க அதுக்கு கேடு வந்து லஞ்சம் வாங்கி இருக்காங்களா அவங்களை போய் கேளுங்க கைப்படாத கரண்டி இசையை வந்து இன்புற்று வரைக்கும் இருக்காங்கல்ல அவங்ககிட்ட போய் கேளுங்க அந்த அந்த சோத்துல திங்கலாம் மண்ணு இருக்குல மண்ணு விட பீய திங்க அர்த்தம்
சட்டமும் வீரமும் உங்களிடம் இருந்தாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்தது இறைவனின் அருள் காவல்துறைக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி சல்யூட் சார்
தாங்களின் அணுகு முறை மிகவும் சிறப்பானது சார். சல்யுட் சார்.
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா... எனது குழுவை சாரும் என்று தங்கள் குழுவிற்கும் பெருமை சேர்த்தீர்கள்
தங்களின் நேர்மைக்கு ஒரு சல்யூட்
உங்கள் வீரத்துக்கு தலைவணங்குகிறேன்
ஐயா ! உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன் .
கம்பி கட்டும் கதை . இப்ப உருணாடையா இருககாரே இவர்😂😂😂😂
Superb sir superb interview.🎉❤
Super sir congratulations KMS high Court Advocate
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் நன்றி
U are a very super brother,,u are a very pure heart ,ignorence,helping mind to poor people,,let it be continued ur grace and kindness to weaker peolle,, thank you brother,,,
உங்கள் நேர்மைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்
உங்கள் பதிவு அருமை அய்யா உங்களுடை பணியில் நேர்மை துணிவு உங்களுடன் பிறந்தது என்னுடைய வணக்கத்தை பணிவுடன் தெரிவிக்கிறேன்
Great salute to you sir you are a good police service officer all the best sir
உங்கள் மாதிரி நேர்மையான அதிகாரிகளை நீங்கள் உருவாக்க வேண்டும் பல காவல் நிலையங்களில் இன்றும் நேர்மையற்ற காவலர்கள் இருக்கிறார்கள் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரி இருக்க வேண்டும்
Your mention towards the end of this interview , needs special attention for the readers, it is the decision that you have taken to soften the stand against the accused and thus giving him an opportunity to correct himself is ultimate and needs special appreciation by doing so you have delivered justice within your limits to reform a criminal and you done a great service to the society by reducing the number of criminals by one.
Excellent sir
Super Super 👌 👍
Hats off sir ❤
Movie paatha maari irukku 🔥sir 🔥
❤super❤
Role model and great police officer in Tamil Nadu police❤❤❤❤❤❤your biography should be teach in training academy of TN police to be inspiration to young newly recruited police officers sir.
அருமை சார்... 👍👍🙏🙏
காக்கி சட்டைக்குள் ஒரு மனித நேயம் வாழ்த்துக்கள்
ஜயா உங்ககூட ஒருபுகைபடம்எடுக்கணும்.
மரியாதைக்குரிய முன்னாள் காவல் ஆய்வாளர் அவரைப் பார்க்க வேண்டும் என்றால் திருமங்கலம் பார்க் ரோடு மில்லியன் பார்க் பார்க்கலாம் ☝️🙏
Realy my heartfull wishes for your activities,
Super sir 🙏
❤❤❤❤❤
Sir நீங்க சூப்பர் .... இப்ப நீங்க வரணும்..
சார் எதற்கும் ஒரு ராசி வேண்டும் 🙏🙏🙏🙏
Sir respect u I think ur from tirunelveli or kanyakumari❤
Supper Supper
❤❤❤❤❤❤❤❤❤❤❤. Super
Super
Good police
I'm interested one photo and autograph ❤❤❤❤
❤❤👍
God.father.s
10:41 அவனுக்கு தும்மல் வந்துவிட்டது.......அந்த தருணம் அவனுடைய மண நிலை 😂😂😂😂😂
Good police man❤
Super nalla manithar
Sir,
Your telling 50-/- lie
அரசால்
விருது
பெற்ற
ஒரு
காவல் அதிகாரி
தனது
இலாகா சம்பந்தப்பட்ட
விஷயங்களை
பகிரங்கமாய்
கூறுவது
எப்படி
சரியாகும்.
இவர்
எப்படி
நியாயமாய்
இருந்திருப்பார்???
ராயல் சல்யூட் சார்
😂