நம் உடலை சுத்தி செய்யும் ரகசியம் - திருமூலர் திருமந்திரம் |மூச்சுப் பயிற்சி Moochu Payirchi in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Moochu Payirchi in Tamil, உடலை சுத்தி செய்யும் முறை, மூச்சு சுழற்சிப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி யோகா, பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி, பிராணாயாம மூச்சுப் பயிற்சி
    பாடல் #726: மூன்றாம் தந்திரம்:
    சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்
    சுழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
    உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
    அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே
    பாடலின் விளக்கத்தை பார்க்கும் முன்னர், முதலில் இடகலை மற்றும் பிங்கலை என்றால் என்ன என்று பார்ப்போம், மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது.
    பிராண வாயுவை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கியும், சுழலும்படி உள் இருத்தி மூச்சு சுழற்சிப் பயிற்சி செய்து விட்டால் நாடிகள் சுத்தமாகும். அசுத்தம் கழிந்துவிடும். இவ்வாறு அசுத்தத்தை நீக்கி, தூய்மையான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அதன் வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியின் உள்ளும் அதை சென்று உலவும்படி செய்யும் மூச்சு சுழற்சிப் பயிற்சி முறையை அறிந்த வல்லவர்களுக்கு உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருந்து, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் வெளிக்காட்டும் மந்திர மையாக மூச்சு பயிற்சி அமையும் என்கிறார் திருமூலர் சித்தர்.
    #aalayamselveer #thirumanthiram

ความคิดเห็น • 137

  • @jayachandrann673
    @jayachandrann673 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி இறைவா போற்றி

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 7 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்த்துகள் 📿🔱🌏👈🏻🧘🏻‍♀️🙌🏻💫

  • @GaneshViswa-r9o
    @GaneshViswa-r9o 10 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/0rEVnv6N6ao/w-d-xo.html

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ நாராயணா

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏ஓம் திருமூலர் சித்தர் போற்றி...

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 3 ปีที่แล้ว +5

    ஓம் சிவ சக்தி ஓம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @veeraselvam2379
    @veeraselvam2379 3 ปีที่แล้ว +3

    Om shiyva namga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshramya9095
    @rameshramya9095 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் ஜயா 🙏🙏🙏

  • @muthukumars9339
    @muthukumars9339 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. நன்றி

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏🌹

  • @vanibirds6146
    @vanibirds6146 3 ปีที่แล้ว +3

    அருமை so thank you brother

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 3 ปีที่แล้ว +2

    Anna.. Post received at right time.... Will follow daily. Thiruchitrambalam Anna.. Expecting similar post

  • @tamizharasi2257
    @tamizharasi2257 3 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா. திருமந்திரம் பற்றிய முந்தைய பதிவுகள் எதேனும் இருக்கின்றதா. திருமந்திரம் துவக்கத்தில் இருந்து ஒரு தொடராக தினம் ஒரு பாடல் என்று பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அண்ணா. நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      சகோதரி மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/0rEVnv6N6ao/w-d-xo.html

    • @tamizharasi2257
      @tamizharasi2257 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி அனைத்து பதிவையூம் பார்கிறேன்.

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 10 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் நமசிவாய நமோநமக

  • @ragulnath6616
    @ragulnath6616 3 ปีที่แล้ว +2

    Good Evening Guruji..,Om Namah Shivaya 🙏🙏This is my favourite channel. I especially like it when you explain everything so nicely. I wish you a lot of success with the channel and happy life. ❤️📿📿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      Good evening. Thank you so much🙏🙏🙏🙏

  • @shneghass9668
    @shneghass9668 ปีที่แล้ว +4

    Nandri,narpavi

  • @saroradha6068
    @saroradha6068 3 ปีที่แล้ว +2

    idakkalai, Soozhmunai...indha moochu payirchyai miga thelivaaga koorungalen Anna 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      சகோதரி சில முக்கிய விஷயங்களை குருமுகமாக மட்டுமே கற்க இயலும், பதிவை பார்த்து சுயமாக செய்து தவறு இழைக்க வாய்ப்புள்ளது, வரும் நாட்களில் இதை செய்முறையாக செய்து வெளியிட முயற்சிக்கிறோம்🙏👍

  • @arun8606
    @arun8606 3 ปีที่แล้ว +4

    Om namachivaya

  • @r.govindraj2318
    @r.govindraj2318 4 หลายเดือนก่อน +3

    Top Mostly Levei Thanks

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +3

    Romba nandri 🙏

  • @naanyaar12
    @naanyaar12 ปีที่แล้ว +4

    Nandri

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 ปีที่แล้ว +2

    Superb video bro
    Om Nama shivaya 🕉️🙏📿🕉️

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว +3

    Good Speech are Superb

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 3 ปีที่แล้ว +2

    நற்பவி. நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @jayakanna8294
    @jayakanna8294 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/0rEVnv6N6ao/w-d-xo.html

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க

  • @saroradha6068
    @saroradha6068 3 ปีที่แล้ว +2

    🙏🙏migavum Arumai Anna 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @msomashekar8358
    @msomashekar8358 3 ปีที่แล้ว +2

    Om Thiru moolar siddhare Saranam

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 6 หลายเดือนก่อน +2

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 5 หลายเดือนก่อน +1

      Nandri vazhga valamudam 👌👌👌👌👌👌​@@AalayamSelveer

  • @thayalinithaya544
    @thayalinithaya544 ปีที่แล้ว +3

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/0rEVnv6N6ao/w-d-xo.html

    • @tamilnaduammusrecipes4091
      @tamilnaduammusrecipes4091 11 หลายเดือนก่อน

      திருமந்திரம் உரேயாசிரியர் பெயர் சொல்லுங்க நண்பரே நன்றி

  • @cuteanimals7609
    @cuteanimals7609 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 3 ปีที่แล้ว +2

    Om nama shivaya

  • @sankarsanthiran1684
    @sankarsanthiran1684 2 ปีที่แล้ว +3

    ஓம்ஷிதாயநம ஓம்

  • @vigneshr1937
    @vigneshr1937 3 ปีที่แล้ว +2

    Super Brother 🙏🙏🙏

  • @premalatha7660
    @premalatha7660 2 ปีที่แล้ว +1

    Iyya 11 vathu padal il irunthu
    Villakam Tharungal.
    Nandri Iyya. Thiruchirambalam.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      Vanakkam sister sure seikirom🙏🙏🙏

  • @dovesoap2930
    @dovesoap2930 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +2

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/0rEVnv6N6ao/w-d-xo.html

  • @yamuna4290
    @yamuna4290 2 ปีที่แล้ว +1

    Whether it purifies the blood

  • @rameshharsitha4393
    @rameshharsitha4393 3 ปีที่แล้ว +3

    Omnamsivya

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 ปีที่แล้ว +2

    Payiechi murai kurumgal 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      puriyavilllai

    • @archusivu
      @archusivu 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer பயிற்சி முறை கூறுங்கள் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      பதிவிடுகிறோம் சகோதரி

  • @karthikkarthik-mz1yy
    @karthikkarthik-mz1yy 2 ปีที่แล้ว +2

    சிவாய நம🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +2

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/0rEVnv6N6ao/w-d-xo.html

    • @karthikkarthik-mz1yy
      @karthikkarthik-mz1yy 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer பௌர்ணமி தினத்தன்று சித்தர்கள் வழிபடும் முறைகளை பற்றி ஒரு காணொலி போடுங்கள் ஐயா🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +2

      சித்தர்களின் ஆதார பாடல் கிடைத்தால் உடனே பதிவிடுகிறோம் சகோ

    • @karthikkarthik-mz1yy
      @karthikkarthik-mz1yy 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றிகள்🙏

  • @Kanthi2000
    @Kanthi2000 2 ปีที่แล้ว +1

    Nadi shudi pranayama

  • @bshariharan
    @bshariharan ปีที่แล้ว +3

    எந்த ராஸிக்காரர்கள் எந்த ஸித்தரை வழிபடலாம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா, உங்கள் ராசிக்கான லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்
      மேஷ ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/RkJw7GLF_6E/w-d-xo.html
      ரிஷப ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/qssC1UTseac/w-d-xo.html
      மிதுனம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/dpKpoRt-Zaw/w-d-xo.html
      கடகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/TtaRdsv2gDM/w-d-xo.html
      சிம்மம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/FCaFgu-hq5A/w-d-xo.html
      கன்னி ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/t8y3ho5XAOs/w-d-xo.html
      துலாம் ராசிக்கான சித்தரும் மந்திரமும்- th-cam.com/video/tIC9FBbFvJY/w-d-xo.html
      விருச்சிகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/RUgMz0X6wYI/w-d-xo.html
      தனுசு ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/Q2Btvz-cTEg/w-d-xo.html
      மகரம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/VNCWOpo0Nc4/w-d-xo.html
      கும்பம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/YrDxIB3T04A/w-d-xo.html
      மீனம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - th-cam.com/video/iNA1ODaOtSk/w-d-xo.html

  • @rm.palaniappanpalamnee1966
    @rm.palaniappanpalamnee1966 3 ปีที่แล้ว +2

    sir display exercises that's told by you as songs.

  • @priyas1176
    @priyas1176 3 ปีที่แล้ว +2

    Please explain in detail how to do this breathing exercise

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      We will be doing a detailed demo video on this soon

    • @priyas1176
      @priyas1176 3 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer Thank you sir. Will be waiting for that.

  • @AM-so5ee
    @AM-so5ee 3 ปีที่แล้ว +2

    Anna thyroid kaluthu veekam sariyaga oru vali solluinga anna .ungal yevalavu seekiram solla mudiumo solluinga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Thyroid is caused due to various reasons, self medication is not advisable, consult a Siddha doctor and act accordingly

    • @AM-so5ee
      @AM-so5ee 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer anna cure aga manthiram iruinthal solluinga

  • @kalaivanant2149
    @kalaivanant2149 3 ปีที่แล้ว +1

    Iyya bramachariyam kurithu pathivu seyungal mattum jeeva mukthi kurithum sollungal

  • @AM-so5ee
    @AM-so5ee 3 ปีที่แล้ว +2

    Anna deep sleep vara vali solluinga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Padalgal kidaithal udane share seikirom sago

    • @AM-so5ee
      @AM-so5ee 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank u

  • @nadhiyaravi4522
    @nadhiyaravi4522 3 ปีที่แล้ว +2

    Brother height aganum.... yedhachi vali iruntha sollunga......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      Ethenum padal kuripuhal kidaithal share seikirom sister

    • @nadhiyaravi4522
      @nadhiyaravi4522 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer ok brother konjam sikirama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Last 3 years ithai palar kettulanar, thedi kondu thaan irukirom athu pola padal engum ithuvarai kidaikkavillai

    • @karthikk3142
      @karthikk3142 3 ปีที่แล้ว

      Law of attraction try pannunga akka

    • @nadhiyaravi4522
      @nadhiyaravi4522 3 ปีที่แล้ว

      @@karthikk3142 appadina enna purile

  • @jeyasoorya2897
    @jeyasoorya2897 3 ปีที่แล้ว +1

    Aaya sidhar padalghal porul purinthu vilakam tharughirighalae evvaru

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Learning and reading lots of books and from our guru, elders, friends with the same interest in Siddhar songs share their knowledge.

  • @thivyanarayanasami
    @thivyanarayanasami 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா
    th-cam.com/video/3Gua5Kx9g5M/w-d-xo.html
    இது திருமூலரின் மூச்சு பயிற்சியா என்று கூறவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +2

      வணக்கம் சகோதரி, அடுத்தவர் பதிவில் எங்கள் கருத்தை சொல்வது முறை அல்ல, திருமூலர் சித்தர் பதிவுகளை எங்களுக்கு நன்கு புரிந்ததை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம், நீங்கள் குறிப்பிடும் முறை பற்றி தெளிவு கிடைத்தால் கட்டாயம் பதிவிடுகிறோம்

  • @jeyasoorya2897
    @jeyasoorya2897 3 ปีที่แล้ว

    Aaya neengha endha orru ppapanasamahhh

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 ปีที่แล้ว +4

    ஓம்நம சிவாயா 🙏🙏🙏

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 3 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @PriyaPriya-ur7xy
    @PriyaPriya-ur7xy 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/0rEVnv6N6ao/w-d-xo.html