ஒரு தடவை சாப்பிட்டாலே திரும்ப திரும்ப வர தூண்டும் சுத்த சைவ உணவகம் Ooty Tiffin Center | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 169

  • @rajkumar_pandiyan97
    @rajkumar_pandiyan97 2 ปีที่แล้ว +44

    Nan 3yrs MRC nagar la work andha time la daily Inga dhan sapduven, taste veetla sapudra madiri irukkum 💚and quality vera level hygiene ah vum irukkum, my personal favourite is their Pongal and sambar 💚

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 2 ปีที่แล้ว +33

    வீட்டில் இருக்கும் நபர்கள் ஒழுங்காய் சமைத்தால் இவர்கள் வேலை காலியாகும்.....புரிந்தவன் லைக் போடுங்க...விலைவாசி உயர்வு இவர்களுக்கு கொடுத்து கூட இனி வாழ இயலாது... மாறுங்கள் 🙏🌟💥🌟💥

    • @vanajavanaja165
      @vanajavanaja165 2 ปีที่แล้ว +2

      மிகச்சிறப்பு ...

    • @rrengasamy1944
      @rrengasamy1944 2 ปีที่แล้ว +2

      Yes

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว +1

      MIGA MIGA SIRAPPU.

    • @ChitraR.
      @ChitraR. ปีที่แล้ว

      Veettil iruppavargal ennikkai kurainthu varugirathu. Pasuvai uzhavukku anuppum kaalam aagi vittathu. Veliyilum velai, veetilum velai enbathu kadinam. Ithu mattumindri, oor vittu vanthu velai seyyum ilaignargalum perugi varugindranar. In the nilayil ithagaya unvagangal thevaithaan. Aanaal, chatney, saambar ivai veguvaaga NEERKKA iruppathu thaan miga miga varuthmaga irukkirathu. You feel cheated for the money you pay.

    • @JaiHindBoyKS
      @JaiHindBoyKS ปีที่แล้ว +2

      கெடுவான் கேடு நினைப்பான். ஒருவர் வேலை கெட நினைக்கும் நீங்களும் உங்கள் ஆன்மாவும் வாழட்டும்.

  • @rajwin9763
    @rajwin9763 2 ปีที่แล้ว +23

    இன்று (15-10-22) ஆப்பமும் இட்லி வடை பார்சல் வாங்கி வீட்ல சாப்பிட்டோம். சாப்பிட முடியல அவ்வளவு உப்பு ஆப்பத்துலயும் வடகறியிலயும், வடகறில அதிகமான எண்னை, இட்லி அதிக புளிப்பு வடை மாவும் சரியில்லை மொத்தத்துல வேஸ்ட்...
    இதே மயிலாப்பூர்ல ஆதம் தெரு முனைல கணேஷ் பவன் மற்றும் கோமதி ஹோட்டல் இருக்கு அங்க சாப்பிட்டு பாருங்க சுவை தரம் எப்படியிருக்குனு
    சார் வீடியோ போடணும்னு மட்டமான தரமில்லாத உணவகங்களை கவர் பண்ணாதீங்க சாப்பிடறவங்க உடல் நலம் முக்கியம் நீங்க நல்ல வீடியோ போடறீங்கன்னு நம்பி பாக்கிறோம்.
    (ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.)

    • @kkssraja1554
      @kkssraja1554 2 ปีที่แล้ว +3

      நீங்கள் சோல்லியதில் எந்த தவறும் இல்லை. நான் தூத்துக்குடியில் இருந்து இந்த பதிவினை பார்க்கின்றேன். இருக்கட்டும் நீங்கள் மிக அருகில் உள்ளிர்கள் நீங்கள் உடன் நேரில் சென்று இந்த குறைகளை சோல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்,. இருக்கட்டும் "எல்லாம் நன்மைக்கே"

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว +1

      Be bold. U r telling GENUINELY. CONTINUE LIKE TIS STAIGHT FORWARD
      THING.

    • @lateruponconfirmation7841
      @lateruponconfirmation7841 2 ปีที่แล้ว +1

      If the customer is really bold, he shud call them up & tell them.Some pple out of jealousy , or always keep finding fault with others.Such pple will be eating Oosi pona upma at home.This is my personal comment to this citizen.

    • @bimasu
      @bimasu ปีที่แล้ว

      The TH-camr is not just giving his opinion- so many members from the public say it is good- your experience could have been different- you can definitely express it. But the TH-camr is not fake.

  • @selvanayagam1384
    @selvanayagam1384 2 ปีที่แล้ว +5

    Rolling sirrr எப்போதுமே best பண்றிங்க

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 2 ปีที่แล้ว +1

    Kindly inform them to change the idly cloth. Why often there are not changing.

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 2 ปีที่แล้ว

    🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் இந்த உணவகம், உணவு வகைகள், வாடிக்கையாளர்களின் த்ருப்தி அனைத்தும் அருமை அருமை பாராட்டுகள் 🙏👏💐 ஆனால் அடியேனின் ஒரேஒரு விண்ணப்பம் தயவுசெய்து தங்களின் உணவகத்தில் ப்லாஸ்டிக் நெகிழிகளை தவிர்த்தால் தங்களுக்கு மேலும் புண்ணியம் கிடைக்கும் 🙏 வருங்கால சந்ததியினர் நலனுக்காக செய்யலாமே🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேன் 🙏

  • @rameshbabug2192
    @rameshbabug2192 2 ปีที่แล้ว +3

    We regular customer for the past 4 years
    Homly friendly .... Super

  • @rameshrajagopalan9600
    @rameshrajagopalan9600 2 ปีที่แล้ว +3

    Nice to see this video. Can he tie up with Swiggy Zomato Ola and Uber for delivery to senior citizens

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நன்பா 👌👌👌 வாழ்த்துக்கள்

  • @ushav5328
    @ushav5328 2 ปีที่แล้ว +11

    Everything looks yummy,but I feel sambar can be more thick in consistency.

    • @geethasrinivasan4329
      @geethasrinivasan4329 2 ปีที่แล้ว +2

      Tiffin sambar will not be thick

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      @@geethasrinivasan4329 Atharkkaka oodu thaneeraka erukkakkoodathu.

    • @bikaripaxtan4746
      @bikaripaxtan4746 หลายเดือนก่อน

      ​@@geethasrinivasan4329that is rasam which you have tasted get out of the well the world is round in shape 😂😂😂

  • @krishnamoorthysubramanian2692
    @krishnamoorthysubramanian2692 ปีที่แล้ว +1

    Everything looks yummy. All the hotels including here are wrapping plastic sheet in Pongal serving ladlefor free flow and quantity conscious.
    Plastic paper while inserting in hot Pongal is very unhealthy.
    Serving this much good food will be good to all if they avoid the plastic paper

  • @ajithaj218
    @ajithaj218 2 ปีที่แล้ว +5

    ചട്നി സാമ്പാർ വെറും വെള്ളം കൂടിപ്പോയി ബാക്കിയെല്ലാം സൂപ്പർ 🙏🙏🙏🙏👌👌👍🏻👍🏻

  • @life_of_surya
    @life_of_surya ปีที่แล้ว +2

    Congratulations 👍

  • @equiwave80
    @equiwave80 2 ปีที่แล้ว +15

    Thanks for this tiffin option video!!! Really appreciate your efforts!!!

  • @sathishk2726
    @sathishk2726 2 ปีที่แล้ว +2

    Thanks for giving importance to veg hotels ....

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 8 หลายเดือนก่อน +1

    VANAKKAM, VAALGA VALARGA

  • @Navinkumar-zw1kz
    @Navinkumar-zw1kz 2 ปีที่แล้ว +1

    We will love to see video of jalpan saligram

  • @RajeshThakur-zw6dj
    @RajeshThakur-zw6dj 2 ปีที่แล้ว +5

    South Indian food is my favourite 😋! Idli, Dosa, Medu Vada, Aapam.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 ปีที่แล้ว +3

    Super put more videos in Chennai eateries so that people will know.

  • @rightbrainrakhi
    @rightbrainrakhi ปีที่แล้ว

    Thanni ku badhila chutney sambar kudikalam pola.

  • @trtgaming2928
    @trtgaming2928 2 ปีที่แล้ว

    Vazthukkal.valarattum.vungal.bisnus.🙌🙌🙌🙌

    • @trtgaming2928
      @trtgaming2928 2 ปีที่แล้ว

      Indhavelaiyi.100.pidikkum.ennai.vazavaitha.velai.

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 ปีที่แล้ว +2

    பார்த்த ஒடனேயே குவாலிட்டி தெரியுமா?? சாப்பிட்டு அனுபவித்து சொல்பவர்கள் என்ன சொல்கின்றனர் எனப் பார்க்க வேண்டும். சாம்பார் பார்த்தாலே குறையில்லாத மசாலா + பெருங்காயம் சேர்த்த பெசல் என்று தெரிகிறது சகோதரர்களே. உணவளிப்பது அன்னையின் செயல். ஓட்டல் என்பது பசி என்னும் நோயை தீர்க்கும் இடம் அய்யா. வாழ்த்துக்கள்.

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 ปีที่แล้ว

    Please post vedeos like this in the area of T.nagar chennai ,vadapalani, west mambalam, saligramam ,ashok nagar etc

  • @kishoren10
    @kishoren10 ปีที่แล้ว +1

    Price?

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @deepikamurugan5863
    @deepikamurugan5863 2 ปีที่แล้ว +3

    Perfect video for puratasi month bro

  • @adiboy_223
    @adiboy_223 2 ปีที่แล้ว +8

    Nalla video. But in between yaaru andha Peter mama who comes and says he was on his way to Leela Palace 😂

  • @explore_more_0502
    @explore_more_0502 2 ปีที่แล้ว +4

    Idli superb

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 ปีที่แล้ว +2

    இட்லி பார்த்தாலே சூப்பரா இருக்கு

  • @jagannathank2806
    @jagannathank2806 2 ปีที่แล้ว +3

    Super super vegetarian food is super always

  • @nammakudumbamvlog2858
    @nammakudumbamvlog2858 2 ปีที่แล้ว +26

    எனக்கும் சாப்பிடணும் போல் ஆசையாக இருக்கிறது

    • @Dhinaviji
      @Dhinaviji 2 ปีที่แล้ว +2

      பார்த்தவுடன் எனக்கு சாப்பிட வேண்டும் என்று என்ன தோன்றுகிறது

  • @shamiselvan1918
    @shamiselvan1918 2 ปีที่แล้ว +1

    Coimbatore la place yethachi solluga bro

  • @varatharajanaravind9773
    @varatharajanaravind9773 2 ปีที่แล้ว +2

    Price details solunga

  • @callmevampire2661
    @callmevampire2661 2 ปีที่แล้ว +3

    Bro please put price details

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +1

    Super....
    👍👌

  • @saravanakumar2219
    @saravanakumar2219 ปีที่แล้ว +1

    சுட சுட சுட சுட சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும்

  • @vijayavalli3277
    @vijayavalli3277 ปีที่แล้ว

    Address please tell me iam in puducherry

    • @RollingSirrr
      @RollingSirrr  ปีที่แล้ว

      Address detail in video description please check it

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    pavan your explantion super

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 2 ปีที่แล้ว

    Super. God Bless.

  • @kiney0713
    @kiney0713 ปีที่แล้ว

    background "music" too much repeating and not ok brother

  • @shaivignesh9826
    @shaivignesh9826 2 ปีที่แล้ว +1

    Homely food have tried once na accidental ah try panna nalla irundhuchu

  • @anantharaman57
    @anantharaman57 2 ปีที่แล้ว +1

    Exact location?

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Location detail in video description please check it bro 😊

    • @krishnannarayanan8346
      @krishnannarayanan8346 2 ปีที่แล้ว

      Near Ayyappan koil
      MRC Nagar.

  • @hepsibafernando2751
    @hepsibafernando2751 2 ปีที่แล้ว

    I Think,Auto drivers like Appam with Vadagari

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว +1

    Good 👍

  • @rameshshankar1010
    @rameshshankar1010 ปีที่แล้ว

    Not many people are lucky enough to enjoy home food , such people are depended on such small hotels on the road , if good food is given it will automatically get popular.

  • @tamilselvan729
    @tamilselvan729 2 ปีที่แล้ว +1

    Delicious foods.

  • @karthikeyan7934
    @karthikeyan7934 10 หลายเดือนก่อน

    Super tasty

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 ปีที่แล้ว

    Delicious food

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 ปีที่แล้ว

    சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் இருந்து வர என்ன பஸ் நெம்பர் ஸ்டாபிங் பெயர் என்ன

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Address detail in video description please check it bro 😊

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 2 ปีที่แล้ว +4

    It’s look good! Well the quality may b there, how about hygienic??? Tell the stall owners to provide hand plastic or food handling gloves for those serving the food instead of using bear hands, Indian service quality should improve a lot. 🙏🙏

  • @vetriselvamselvam5692
    @vetriselvamselvam5692 2 ปีที่แล้ว +1

    Super G

  • @manoharanbalakrishnan2966
    @manoharanbalakrishnan2966 2 ปีที่แล้ว

    Which arxatiri pl give me fully address

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Address detail in video description please check it bro 😊

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว +5

    sitting in California, I can only drool big and imagine eating this delicious food.

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 2 ปีที่แล้ว +2

      We r sitting here dreaming a job in California and singing a nice us going heroine song

    • @hafeezmohamed6677
      @hafeezmohamed6677 2 ปีที่แล้ว +1

      அக்கரைக்கு இக்கரை பச்சை!

    • @ravirajan9588
      @ravirajan9588 2 ปีที่แล้ว +1

      @@hafeezmohamed6677 correct

    • @tamilselvan729
      @tamilselvan729 2 ปีที่แล้ว +1

      Delicious foods always delicious.

    • @ceylontea5877
      @ceylontea5877 ปีที่แล้ว

      Cook and eat.

  • @muthumari7559
    @muthumari7559 2 ปีที่แล้ว

    இந்தக் உட்டி கூல் பார்கடை எனக்கு தெரிந்து 15 வருஷமா தெரியும் ஐயப்பன் சீசன்ல பஜ்ஜி போண்டாக்கள் போடுவார்கள் சாப்பாடும் சமைப்பார்கள் மதியம் இந்தக் கடை ஓனர் மிகவும் அன்பானவர் அவர் பெயர் தியாகு
    இந்தக் கடை லொகேஷன் அடையார் ஐயப்பன் கோவில் பக்கத்தில் உள்ளது

  • @vaishnavi.k9234
    @vaishnavi.k9234 2 ปีที่แล้ว +7

    Veg is always special 😘

  • @darshansrirangachar5694
    @darshansrirangachar5694 2 ปีที่แล้ว

    @ 3:51 buttappu Leela palace ah 😂

  • @n.krishnan3105
    @n.krishnan3105 ปีที่แล้ว

    Chappathi இரவில் கிடைக்குமா

    • @RollingSirrr
      @RollingSirrr  ปีที่แล้ว

      Contact detail in video description please contact and ask bro😊

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 ปีที่แล้ว

    Super super super

  • @Jayaprakash47023
    @Jayaprakash47023 2 ปีที่แล้ว +3

    Description price podu

  • @Visnis
    @Visnis 2 ปีที่แล้ว +1

    Rate poduga

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 2 ปีที่แล้ว

    Vilai sollunga plz.

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว

    "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"

  • @trendingsrangolis
    @trendingsrangolis 2 ปีที่แล้ว

    Super

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว

    Sambar,Thengai Satni,Poori masal & Thakkazhi Satni yellamey sudu thaneer pol erukkirathu!

  • @mohantravels8689
    @mohantravels8689 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @rameshdhanu8353
    @rameshdhanu8353 2 ปีที่แล้ว

    Very useful videos potarega bro na Pudukkottai la irukom kandipa chennai pona neega potara shop la ellam poi sapduvom bro sapdu solarom bro

  • @deivasigamani8542
    @deivasigamani8542 ปีที่แล้ว +1

    பூரி மசால் மிகவும் தண்ணி யாக உள்ளது

  • @yuvarajyuvaraj3638
    @yuvarajyuvaraj3638 2 ปีที่แล้ว

    chennai where address pl

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Address detail in video description please check it bro 😊

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 ปีที่แล้ว

    பார்த்த ஒடனேயே குவாலிட்டி தெரியுமா?? சாப்பிட்டு அனுபவித்து சொல்பவர்கள் என்ன சொல்கின்றனர் எனப் பார்க்க வேண்டும். சாம்பார் பார்த்தாலே குறையில்லாத மசாலா + பெருங்காயம் சேர்த்த பெசல் என்று தெரிகிறது சகோதரர்களே.

  • @DINESHKUMAR-sp1cr
    @DINESHKUMAR-sp1cr 2 ปีที่แล้ว

    Nice job rsirr...

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +29

    சட்னி, சாம்பார் எல்லாம் ரொம்பத் தண்ணியா இருக்கு...?!

    • @IamJohnny22
      @IamJohnny22 2 ปีที่แล้ว +12

      Nee kudukura kaasukku avlothaan punda

    • @itwasnotme
      @itwasnotme 2 ปีที่แล้ว +2

      True and they will boast like they are doing social service.. we just get for what we pay , that too not always .. nothing special here

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 2 ปีที่แล้ว +4

      நிறைய ஓட்டல் ல சாம்பார் ரொம்ப கெட்டியா குடுத்திடறாங்க... சாப்பிட முடியவில்லை...வயிறும் வலிக்கும்..நீர்க்க இருந்தா அது ஒரு டேஸ்ட்

    • @kayi4617
      @kayi4617 ปีที่แล้ว +1

      ​@karthik N ழ

    • @indian_realestate_videos
      @indian_realestate_videos ปีที่แล้ว +1

      சரி அப்புறம் என்ன செங்ககட்டி மாதிரியா இருக்கும்

  • @kalaimani6321
    @kalaimani6321 2 ปีที่แล้ว

    👌👌👍

  • @saivikrams1627
    @saivikrams1627 2 ปีที่แล้ว

    Nallathu

  • @prazzdeomon4573
    @prazzdeomon4573 2 ปีที่แล้ว +5

    Bro , pls stop promoting this kind of shop , I visit Ayyappan temple for past 8 years , this is really worst unhygienic place , pls show the complete unhygienic part of shop not just food , their way of cleaning plates and vessels , most akward , they are unhealthy to core

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 2 ปีที่แล้ว +1

    adhu sari engum unvagatthil unavarundhum makkal yaavarum veettile samaitthu saapida maattaargalaa??????????

    • @whatsay3382
      @whatsay3382 2 ปีที่แล้ว

      That's what I also wonder

  • @garaj3e
    @garaj3e 2 ปีที่แล้ว +1

    My personal opinion, some time worst behavior and also low quantity, I think people are no choice that's why they went there.

  • @kanakasabhainatarajan4887
    @kanakasabhainatarajan4887 2 ปีที่แล้ว +1

    Romba sumar. Had tomato rice Rs.40 with no tomato or onion. Small portion. Just another roadside dokku stall. Paid video it seems.

  • @karthickkarthick3459
    @karthickkarthick3459 2 ปีที่แล้ว

    Naa three years antha area la than irunthan. Antha area la vera entha kadaiyum illa... Taste solikura alavu irukathu.....

  • @KavithaBhavi
    @KavithaBhavi 5 หลายเดือนก่อน

    paarata aal ilanalum kuraisolavantharanga comment la

  • @LakshmiD1991
    @LakshmiD1991 2 ปีที่แล้ว

    I know this shop

  • @Navinkumar-zw1kz
    @Navinkumar-zw1kz 2 ปีที่แล้ว

    GIVE REVIEWS OF JALPAN SALIGRAM NEAR SALIGRAM

  • @Arunkumar-rd8ke
    @Arunkumar-rd8ke 2 ปีที่แล้ว +1

    பூரிபோற்றஆயில் மட்டும் கருப்பு நிறமஇருக்கு

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 ปีที่แล้ว

      They have to change the oil three times a day .they should re use the oil ,used earlier.they should use aluminium or stainless steel or hindalminum tawa so that the quality of oil can be checked when making poori , vada and other items fried in the oil.once the colour of the oil changes to black they should change it immedaitely

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 ปีที่แล้ว

      They should not re use the oil

  • @nareshgnaresh1739
    @nareshgnaresh1739 2 ปีที่แล้ว

    bro any bady is eating is saying very god tast tal who to com that test tel me Recpi samal kid also telling god tast OK who to com tast ask that master

  • @prakashkumar-vl3hj
    @prakashkumar-vl3hj 2 ปีที่แล้ว +2

    சட்டினி சாம்பார் எல்லாம் ஓடுது

    • @ravirajan9588
      @ravirajan9588 2 ปีที่แล้ว +1

      Correct. I like thick chutney as well.

  • @rameshdhanu8353
    @rameshdhanu8353 2 ปีที่แล้ว

    Reply panuga bro

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Thank you bro 😊 welcome to Chennai bro🙏🏻

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 2 ปีที่แล้ว +1

    சாம்பார் ஒடுது

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 ปีที่แล้ว

    இவன் நுலன் என்று புநுலை காட்டவே சட்டை இல்லாமல் இருக்கான். இவனுக்கு ஒரு சட்டை பிச்சை போடுங்கள்

  • @sathishkumar-wy7tk
    @sathishkumar-wy7tk 2 ปีที่แล้ว

    From t COMMENTS BELOW. I LEARNED TIS PLACE IS UNHYGENIC, TOO MUCH SALT, MORE OIL. PLS AVOID TIS SHOP.

  • @kumaranm1679
    @kumaranm1679 2 ปีที่แล้ว +1

    West

  • @proud.indian891
    @proud.indian891 2 ปีที่แล้ว

    Borring music

  • @shrikanthiyer767
    @shrikanthiyer767 7 หลายเดือนก่อน

    P

  • @Arunkumar-rd8ke
    @Arunkumar-rd8ke 2 ปีที่แล้ว

    புரிபோற்ற ஆயில்

  • @RameshG-gv4mz
    @RameshG-gv4mz 12 วันที่ผ่านมา

    Open your branch in AMBATTUR OT vijayalaksmipuram anna salai please

  • @JC-cm1gs
    @JC-cm1gs 2 ปีที่แล้ว +1

    Too much hype for this place. Not worth it at all. I didn't like the sambar. So so only. Got better place than this.

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 2 ปีที่แล้ว

    VALTHUKGAL

  • @rajugovindh4356
    @rajugovindh4356 ปีที่แล้ว

    Worst👎

  • @TheBaskarmca
    @TheBaskarmca 2 ปีที่แล้ว +1

    I ate here two years ago, it's always hot and I eat here if I don't bring the food from home.
    🥣

  • @justhuman6858
    @justhuman6858 2 ปีที่แล้ว +1

    சைவதுக்கும் சுத்த சைவதுக்கும் என்ன பாஸ் வித்தியாசம்........

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Sila saiva hotel la egg omelette pottu kudupanga bro like egg Dosa. But inga adhu kuda kidayadhu bro. Adhan sutha saivam 😊

    • @eastcoast5674
      @eastcoast5674 2 ปีที่แล้ว +1

      அய்யரு கடை சுத்த சைவம் ஓய்

    • @justhuman6858
      @justhuman6858 2 ปีที่แล้ว

      @@eastcoast5674 அந்த அர்த்தத்தில் தான் இங்கு இந்த வார்த்தை பயன்பாட்டில் இருக்கு அதற்காக தான் கேட்டேன்....... ஆனால் rolling sir non veg சாப்பிடகூடியவர் தான்.... அவருக்கு இந்த அரசியல் தெரியாமல் இருக்கலாம் .....

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 2 ปีที่แล้ว

      சைவம்னா.முட்டை மட்டும் சாப்பிடறது.ஆடு கோழி மீன் எல்லாம் தப்பிக்கும்.சுத்த சைவம்னா முட்டை கூட சாப்பிடமாட்டாங்க.அப்படின்னு நான் நினைக்கறேன்.சரியா தப்பான்னு தெரியலை.

    • @justhuman6858
      @justhuman6858 2 ปีที่แล้ว

      @@shanthamanivijay277 பிராமணர்கள் முட்டை சாப்பிடுவார்கள்...... கேக் மற்றும் பல உணவு பொருளில் முட்டை சேர்க்க படுகிறது...... பால் தயிர் வெண்ணெய் நெய் மோர் இது எல்லாம் மாட்டிலிருந்து தானே வருகிறது பிறகு எப்படி பிராமணர்கள் சுத்த சைவமாக இருக்க முடியும்......... பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சைவம் கிடையாது...... தாய்பால் கூட ஒரு விலங்கிலிருந்து தான் கிடைக்கிறது.... எப்படி சைவம்

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 ปีที่แล้ว +1

    I know this shop. Not good. Vadai, dosa they are not using good oil. Not hygienic also

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว +2

    Super