ITஐ விட்டவருக்கு IDLY குடுத்த வெற்றி | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2022
  • தன் பொழுதின் பெரும் பகுதியை தன் IT வேலையே எடுத்துக்கொள்ள தன் குழைந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட முடியாததால், தன் IT வேலையை விட்டு விட்டு ஆரம்பித்த வீட்டு இட்லி கடையை சென்னை மடிப்பாக்கத்தில் வெற்றிகரமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர் ராஜேஷ் யமுனா தம்பதியர்.
    VM Home Made Idly Kadai,
    contact: 86103 86203
    4th St, Moovarasanpet, Sabapathy Nagar,
    Keelkattalai, Chennai, Tamil Nadu 600043.
    goo.gl/maps/gZFwcuTYH8xRtAd49

ความคิดเห็น • 328

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +38

    VM Home Made Idly Kadai,
    contact: 86103 86203
    4th St, Moovarasanpet, Sabapathy Nagar,
    Keelkattalai, Chennai, Tamil Nadu 600043.
    goo.gl/maps/gZFwcuTYH8xRtAd49

    • @kvrr6283
      @kvrr6283 2 ปีที่แล้ว +4

      Added this in my bucket list. Next time kandippa chennai pona Inga poren.

    • @nirmalas992
      @nirmalas992 2 ปีที่แล้ว +2

      Or ik

    • @tamilarasi3110
      @tamilarasi3110 2 ปีที่แล้ว +5

      மனதிற்கு பிடித்த வேலை.
      மகிழ்ச்சி +மனநிறைவு. பணம் பெரிதன்று. குழந்தைகளுடன்
      இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு .
      மனைவியின் முழு ஒத்துழைப்பு.
      பாராட்டுகள் சகோதரர்.🥀

  • @chakravarthivenu3516
    @chakravarthivenu3516 2 ปีที่แล้ว +78

    என்ன வேணா பண்ணு support பண்றோம்... Great family members.... Really tough decision, but he declared and won now.... Great salute to him.... தன்னம்பிக்கை என்ற சொல்லுக்கு மிகச்சிறந்த உதாரணம் நீங்கள்.... 👍

  • @SSMALAR
    @SSMALAR 2 ปีที่แล้ว +57

    உண்மைக்கும் நேர்மைக்கும் கால தாமதம் ஆகும் ஆனா முயற்சியை ஒரு போதும் கை விடாதீங்க .வாழ்த்துக்கள் சகோ.

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +23

    ஒரு கடையும் மற்றும் குடும்பம் இரண்டும் கிடைக்க இவருக்கு இறைவன் அருள் பெற்று, சேவை செய்து கொண்டு உணவகம் நடத்தும் இவர்கள்
    மேலும் மேலும் வளர்ந்து சேவை செய்ய வாழ்த்துக்கள்...
    MSFக்கு நன்றி, நன்றி,நன்றி.....
    😍😍😍🤗🤗🤗🙏🙏🙏

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +46

    Duty 3 pm to 3 am is so horrible as I passed through it for many years. The entrepreneur took a right decision and is succeeding with satisfaction in life. God bless the entrepreneur family. Big SALUTE to MSF for specially encouraging video. God bless you too.⚘🙏🙋‍♂️

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 ปีที่แล้ว +13

    அருமை அருமை தேடித்தேடி கண்டுபிடிப்பதில் நம்ம MSF நம்மூர் கொலம்பஸ் தான்.... நன்றி 🙏💐

  • @rsani5320
    @rsani5320 2 ปีที่แล้ว +32

    Near to my house, eating here for almost 3 yrs, till now no complaints in digestion.
    All are tasty and quality food here. And my choice is idli vadai combination always.
    He is really a kind hearted person. Helps poor people.
    Very active and genuine.
    His father and mother also helps him..
    Entire family works in the morning....
    He never give up, very hardworking family.

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam8690 2 ปีที่แล้ว +5

    மனதார மட்டும் அல்ல வயிராற வாழ்த்தும் பெரியோர் மற்றும் சிறுவர்கள் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தை சீரும் சிறப்புடன் விளங்க வைக்கும்

  • @jayaramangajavarathan2449
    @jayaramangajavarathan2449 2 ปีที่แล้ว +13

    100 சதவீத உண்மை .சப்போர்ட் இருந்தா எதையும் சாதிக்கலாம்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +23

    Msf ன் மெச்சக் கூடிய இன்னுமொரு அற்புத கண்டுபிடிப்பு.வாடிக்கையாளர்கள் பயனடையட்டும்.குறிப்பாக அந்த ஏரியா மக்கள். அந்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 2 ปีที่แล้ว +20

    11:57 - that was a genuine emotion! Wishing good luck 😃

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +15

    போதும் என்ற மனமே ‌பொன் செய்யும் மருந்து.. என்றும் ‌மன நிறைவுடனும்‌.இதே நிலையில் இருந்து பணி சிறக்க வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +6

    மனதுக்கு பிடித்த, வேலை செய்து மன நிறைவாய் வாழும் வாழ்க்கை அற்புதமானது. மக்களின் ஆதரவும், பெரியவர்கள் ஆசியும் எல்லாவற்றிக்கும் மேலாக இறைவன் அருளும் உங்களுக்கு கை கொடுக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 2 ปีที่แล้ว +7

    உயர்ந்த உள்ளம்
    உண்மையான உழைப்பு
    ஆழ்ந்த ஈடுபாடு
    நேர்மையான நம்பிக்கை
    சுதந்திரமான வாழ்க்கை
    உலகியியல் யதார்த்த ஞானம்
    இதைவிட முக்கிமான பொக்கிஷம்
    அன்பான மனைவி,பிள்ளைகள்
    எல்லாம் அருளப் பெற்ற பாக்கியவான் நீங்கள்.
    சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுத்து உழைப்பையே உங்கள் கையடக்கமாக வைத்ததே நீங்களே ஆகச் சிறந்தவராக உயர்ந்து சிறப்பிக்கின்றீர்கள்.
    வாழ்க நலமுடன்
    வளர்க வளமுடன்.

  • @narayananagri3141
    @narayananagri3141 2 ปีที่แล้ว +6

    பசியில் இருக்கும் கொடுமையை அனுபவித்த மனிதன் செய்யும் மனிதன் போல தோணுது வாழ்க

  • @Pvp_Vino
    @Pvp_Vino 2 ปีที่แล้ว +6

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 ปีที่แล้ว +13

    Job satisfaction is most important in life, அந்தவகையில் நீங்க குடுத்துவச்சவங்க, இவ்ளோ supportiveவான குடும்பம் கிடைக்கிறது அபூர்வம்... Really jealous of you 😍😍

    • @alkasaini2827
      @alkasaini2827 ปีที่แล้ว

      You have written truth everyone does not family support but we may look around there are many kind hearted persons better than family members

  • @posadikemani9442
    @posadikemani9442 2 ปีที่แล้ว +5

    உண்மையில் நீங்கள் அருமையான வீட்டிலேயே இட்டலி கொடுக்கிறீர்கள் அருமையாக இருக்கிறது

  • @aravindhkumar3253
    @aravindhkumar3253 ปีที่แล้ว +3

    மேலும் சிறப்பாக வளர்வதற்கு உங்கள் குடும்ப உழைப்பும் எங்களின் வாழ்த்துக்களும் என்றும் இருக்கும்.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +54

    மன மகிழ்ச்சிக்கு ஈடாக கோடி ரூபாய் கொடுத்தால் கூட வராது 👍👍👍கலக்குங்க சார்

  • @raghuramachandran6203
    @raghuramachandran6203 2 ปีที่แล้ว +11

    Very rare you find good people. Your loyalty and honestly itself will take you to heights

  • @n.i.l.a
    @n.i.l.a 2 ปีที่แล้ว +22

    அருமையான மனிதர்.நினைத்தை செய்ய யாருக்கு தைரியம் வரும்.Superb.msf எப்பயும் வேற level.msf😍😍

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว +9

    Genuine Soulful...
    All the best...
    Thank you MSF...

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +7

    The couple who run the Idly Shop should grow in a big way..The house is opposite to Shop which is an added advantage. My best wishes to them.. Thanks MSF for presenting the video nicely

  • @khan_thowlath
    @khan_thowlath 8 หลายเดือนก่อน +1

    நான் இங்கே சாப்பிட்டு உள்ளேன், அருமையான விட்டு உணவு போல் இருக்கும். கணவன் மனைவி இருவரும் கடினமா உழைப்பார்கள்.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🤝👍

  • @prakashp8683
    @prakashp8683 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லும் அத்தனையும் சரியே மனிதன் வாழ்வது இந்த உணவுக்காகத் தான் அந்த உணவு சுத்தமாகவும் ராம் ஆனதாகவும் விலையும் நியாயமானதாகவும் இருந்தால் அதைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை நானும் ஒரு உணவுப் பிரியர் வாழ்த்துக்கள் சார்

  • @marmadesam406
    @marmadesam406 2 ปีที่แล้ว +3

    துணிந்து முயல்வோருக்கு துணையாக வரும் துணைவியார் கிடைத்தால் எதுவும் சாதிக்கலாம் 🙌🙌🙌🙌🙌

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும். 💐💐 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அவர்கள் தெய்வத்திற்கு சம மாணவர்கள் . வள்ளலார் வழியில் உங்கள் எதிர்காலத்தை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் . வாழ்க சிரஞ்சீவியாக.🙏💐💐💐💐

  • @maniyarasant8
    @maniyarasant8 2 ปีที่แล้ว +17

    நல்ல கணவர், நல்ல மனைவி, அன்பான குடும்பம்.. வாழ்த்துகள் மென்மேலும் வளர 🎊

  • @varalakshg
    @varalakshg 2 ปีที่แล้ว +15

    A kind hearted and lovely couple... Happy to see and know that if we are satisfied and work hard we can reach heights in life as a person. Thank you 🙏👌🏻

  • @sjothi7952
    @sjothi7952 2 ปีที่แล้ว +3

    போகும் போது எதுவும் கொண்டு போகபொறது இல்ல. நல்லது பன்னுங்க வாழ்க வளமுடன்

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +15

    👍👍👍...
    Also i have Completed M.Sc., (IT) now I'm Self-Employed...

    • @satvivss
      @satvivss 2 ปีที่แล้ว

      Irunthittu po...apo edukku padicha ....MSC IT uh kora sollatha ....unakku vakku illa athula achieve Panna...

    • @jeevakchiru
      @jeevakchiru 2 ปีที่แล้ว +1

      What business bro

    • @bshahul5018
      @bshahul5018 2 ปีที่แล้ว

      Recharge Shop Bro...
      💐🌹🌷

  • @amourdalingamesidambaram3468
    @amourdalingamesidambaram3468 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் பல்லாண்டு. நானும் இது போல் என் ஊரில் செய்ய விரும்புகிறேன்.

  • @arjunram1238
    @arjunram1238 2 ปีที่แล้ว +8

    I literally happy to see a couple's like you both and also your family members as well. In my view more than your current life you've already blessed with your wife (First and Most Important in everyones life), parents & in-law parents. My whole hearty wishes...

  • @jamburajann4956
    @jamburajann4956 2 ปีที่แล้ว +3

    நல்ல தரமான உணவு மலிவான விலையில் கொடுத்து வருவதும் ஒரு வகையில் சிறந்த தருமம் தான்.

  • @VechuSenjing
    @VechuSenjing 2 ปีที่แล้ว +24

    This video is not just food review but motivational video too . Thank U MSF

  • @babusaudi9591
    @babusaudi9591 2 ปีที่แล้ว +6

    CONGRATULATIONS..GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 ปีที่แล้ว +1

    Remba santhosam. Vazhha valamudan.

  • @yadavkumar7360
    @yadavkumar7360 2 ปีที่แล้ว +4

    Good human beings...
    Salute the family...
    One day they will be branded in Chennai with blessings...

  • @MilesToGo78
    @MilesToGo78 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்... பெரும்பாலானவர்களுக்கு குடும்பம், சுற்றமும் பேசியே கொன்றுவிடுவார்கள்..

  • @balajimoulee5400
    @balajimoulee5400 2 ปีที่แล้ว +8

    One of the best content from MSF and best wishes for this couples. Am going to visit this place very soon . Thanks to MSF.

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 ปีที่แล้ว +7

    I salute his entrepreneurial skill. And hard work. Keep it up, wish you every success.

  • @gowrikarunanidhi
    @gowrikarunanidhi 2 ปีที่แล้ว +14

    Hello brother! Thanks for sharing the wonderful video. I was thinking to start home made food preparation in a small gated community at qatar. Romba yosichite arambika thalite potutrunthen. Intha video pathu few minutes avaru sona evening yosichu mrng arambichtenu sonathum. Nanum odane arambichten. Nala pogum nu namibikai iruku🙏🙏

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +3

      Best wishes Sister

    • @gowrikarunanidhi
      @gowrikarunanidhi 2 ปีที่แล้ว +2

      @@madrasstreetfood thank you so much brother🥰❤️

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 ปีที่แล้ว

    Support இருந்தால் வாழ்க்கையில் வெற்றிதான்..தங்களின் கருத்து முற்றிலும் சரியானது..எனது அனுபவமும் இதுதான்..வாழ்க வளர்க..நன்றி

  • @venkatesanjeyanthi7865
    @venkatesanjeyanthi7865 2 ปีที่แล้ว +1

    Super vaalthukkal

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார் மேலும் மேலும் நீங்கள் உயரவேண்டும்

  • @ramanigrk2474
    @ramanigrk2474 2 ปีที่แล้ว +1

    Super rajesh & yamuna vazhthukkal 🙋‍♀️ keep it up god bless you

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว

    உழைப்பு உயர்வு தரும்
    இறைவன் உங்கள் பக்கம்தான் எப்போதும்.... வாழ்த்துகள் 💐

  • @RameshRamesh-vt9in
    @RameshRamesh-vt9in 2 ปีที่แล้ว

    அருமை தம்பதியர் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள்

  • @babusudarsanam1542
    @babusudarsanam1542 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
    காட்பாடி, வேலூர்.

  • @josephine4450
    @josephine4450 2 ปีที่แล้ว +3

    This society should understand the value of living life with passion and not pressurise one to do any job without passion, good to see he enjoys what he is doing

  • @suganyas4508
    @suganyas4508 2 ปีที่แล้ว +5

    May God bless your family.

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +1

    Vaazhthhukkal intha thabathiyaarukku. Valara valara vaazhthukkal.

  • @shanthia3311
    @shanthia3311 2 ปีที่แล้ว +1

    Support and confidence romba mukhiya
    M👍 Amma great

  • @duesenberg7770
    @duesenberg7770 2 ปีที่แล้ว +3

    I saw ur self confidence & hard work.Really u are great bro.Go on,keep going.All d best.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +3

    எவ்வளவு படிச்சாலும் சம்பாதிச்சாலும் சாப்பாடுன்கிற விஷயம் இல்லாம ஒன்னுமே இல்லை. அதையும் நாமளே செய்து அடுத்தவர் வயிரை நிரப்பினா அதை விட பேரின்பம் வேறில்லை.

  • @subashpink9
    @subashpink9 2 ปีที่แล้ว +1

    Ungaludaya vazhkai vetriyada vazhthukkal ❤️👌🏾👏😀

  • @kokilthvanivijayaragavan8922
    @kokilthvanivijayaragavan8922 2 ปีที่แล้ว +1

    Very appriciate.
    Happy family.
    Happy to see you all.
    God bless you all.

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    உங்கள் குடும்பத்தை பாராட்டனும் வாழ்க வளமுடன்

  • @rajaganapathy8039
    @rajaganapathy8039 2 ปีที่แล้ว +1

    Brother, you are a real hero. I salute your family members. Your family is a backbone of your success. All the best for your success. Keep rocking.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +1

    May God bless your family

  • @saranyavijay9564
    @saranyavijay9564 2 ปีที่แล้ว +1

    I salute both of you. Dr.SaranyaVijay

  • @ravikumarl7059
    @ravikumarl7059 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே மென்மேலும் வளர வாழ்த்துக்கள்-

  • @thiyagust123
    @thiyagust123 2 ปีที่แล้ว +2

    Wishing you both success....all the best....keep going

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 2 ปีที่แล้ว +3

    Minus EMI ல கார்🚔🚗,
    Minus loan ல வீடு🏡,
    Minus வீட்டு வாடகை,
    Minus பொலியான கௌரவ வாழ்க்கை,
    Minus Bp ,sugar ,chloestrol tablets
    Plus 💯சந்தோசம்
    ➕💯நிம்மதி
    ➕💯மனநிறைவு💐💐🤩🤩🙌🙌
    நம்ம தாத்தா பாட்டி இப்படிதானே நிம்மதியான 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வு வாழ்ந்தார்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா, அண்ணி💐💐💐

    • @satvivss
      @satvivss 2 ปีที่แล้ว

      Aparam enna mayithukku pasangala padikka vekkara ..poi idly kada podu...oru thozhil panromnu innoru profession asinga padutha koodathu ...IT la irukkaravan um manushan than

    • @brawlwithsmile9824
      @brawlwithsmile9824 2 ปีที่แล้ว

      @@satvivss Hold ur tongue, Can u say by which sentence, IT profession is wrongly written??
      It is written in General.
      wat is pricking u?
      One more information,idli kadai and tea kadai business gone well than any business during lockdown.
      It is said about Grand Parent's tension free way of living. Not degrading any profession.

    • @satvivss
      @satvivss 2 ปีที่แล้ว

      @@brawlwithsmile9824 nee Yaara en opinion hold Panna solrathukku ....unakku pudikalana pothittu kilambu....what's pricking you now ....your entire comment is projecting as if people in IT have no life and are not living happily .....first of all you stop being judgemental...

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +1

    மக்கள் உணவகம் காணொளி பதியும் தங்களை தொடரும் ஒரு தோழனின் இன்றைய நாளின் மாலை வணக்கம் !! ❤️🙏🔥

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +2

    Valthugal Brother bless your Family and business...Tq MSF

  • @alvina9297
    @alvina9297 2 ปีที่แล้ว +5

    Proud of you yamunarani my friend

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 2 ปีที่แล้ว +1

      Convey my regards to her whole family her mother also.
      Her Husband is really lucky to have a supporting family..

  • @gunasekaranmaoharan7864
    @gunasekaranmaoharan7864 2 ปีที่แล้ว +1

    My best wishes. God will never let you down. Keep it up Gunasekaran

  • @Angarayan
    @Angarayan 2 ปีที่แล้ว +1

    Salutations to all of you for your boldness and hard wok, and generosity. God bless all of you.

  • @sivabalan922
    @sivabalan922 2 ปีที่แล้ว +1

    We saw address our family will visit surely. God bless ur family All wellnessband health to ur family.

  • @kvrr6283
    @kvrr6283 2 ปีที่แล้ว +1

    சிறப்பு. வாழ்க வளமுடன்

  • @GRK427
    @GRK427 2 ปีที่แล้ว +4

    Self Employment is long-term satisfaction....

  • @sureshab8088
    @sureshab8088 2 ปีที่แล้ว +1

    Wow! Great decision! All the best to you and your family in future 👍🙏

  • @rasulara
    @rasulara 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 take a bow for the passion. All the very best.. Soon will visit ur place

  • @thayananthravisankar3857
    @thayananthravisankar3857 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    சிறப்பான முடிவு

  • @yoga9455
    @yoga9455 2 ปีที่แล้ว +1

    நல்ல உள்ளங்கள்..வாழ்க

  • @vadileenagan
    @vadileenagan 4 หลายเดือนก่อน

    அந்த அம்மா கண்ணைப் பார்க்கும் போது தெரிகிறது எப்படி கண் விழித்து வேலை செய்தார்கள் என்று மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்று..... வாழ்த்துக்கள் ❤

  • @murugu85
    @murugu85 ปีที่แล้ว +2

    Went ther today based on your suggestion.. one of best idlis I tasted .so soft..thanks exploring these kind of shops n promoting them...!!! I definitely believe u r not like other bloggers ..who goes to posh shop .. they get a cutting n give fake reviews..!! Ungalathu Pani sirikka vaalthukal...!! Waiting to find more good small shops..n promote them..!!

  • @devisenthilkumar5537
    @devisenthilkumar5537 2 ปีที่แล้ว +1

    Very inspiring! It’s a great feeling when we do something we love! Blessings to you both🙏❤️🥰

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 2 ปีที่แล้ว +2

    All the best to Rajesh-Yamuna couple. Thanks to MSF.

  • @thasannalliah9467
    @thasannalliah9467 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 2 ปีที่แล้ว +1

    VAZGHA VALAMUDAN. V.M.IDLI KADAI. SIR GOD ALWAYS WITH YOUR FAMILY
    MY BEST WISHES TO YOUR FAMILY MEMBERS. HARD WORK DOESN'T FAILED. MOHAN SENGOTTAI.

  • @suganthisugan8519
    @suganthisugan8519 2 ปีที่แล้ว

    Vallthucal sir.
    Congratulations sir
    Neengal nalla irukanum

  • @bti9493
    @bti9493 2 ปีที่แล้ว +1

    Supportive Wife always makes your life better. Vaazhthukkal 👍👍.

  • @vlogsofnila
    @vlogsofnila 2 ปีที่แล้ว +1

    wish you all the best
    good ideas

  • @shanthir7741
    @shanthir7741 2 ปีที่แล้ว +1

    Vaazhga Valamudan Nalamudan.

  • @saraswathishanmugam7660
    @saraswathishanmugam7660 2 ปีที่แล้ว +2

    Super decision good job

  • @saranrajmca
    @saranrajmca 2 ปีที่แล้ว +1

    Great 👍 👌 👍

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +1

    Good support family to u.
    Great bro.
    Happy ya yedha senjalum 100% satisfaction kadaikkum.

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว +2

    One shot 🔫 Big shot I think try try try.....fantastic people, lovable...

  • @MrSaravanassn
    @MrSaravanassn 2 ปีที่แล้ว +2

    wife support is important. good couple

  • @MrSaravanassn
    @MrSaravanassn 2 ปีที่แล้ว +1

    you are liking this job because you worked in IT before. IT made you realise what you really want.

  • @syacool123
    @syacool123 2 ปีที่แล้ว +1

    All the very best VM-Idly shop. Ellam nallabadiya nadakum.

  • @saransk6072
    @saransk6072 2 ปีที่แล้ว +2

    Big salute to you both

  • @artistraja7623
    @artistraja7623 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு, சார்!

  • @kailashs5355
    @kailashs5355 2 ปีที่แล้ว +1

    May God Bless U Semma Aappuu for Saravana and Sangeetha

  • @praveenramachandrannair9159
    @praveenramachandrannair9159 2 ปีที่แล้ว +1

    Great boss.....you are amazingly superb 👍

  • @ushapurushoth2009
    @ushapurushoth2009 2 ปีที่แล้ว +1

    Hats off sir. Happy to see this video

  • @S.lokesh1111
    @S.lokesh1111 2 ปีที่แล้ว

    Hats off sir yena pannalum support pandra family background irundha podhom grow heights.