அஜினோமோட்டோ விஷம் என்றால் இந்திய உணவு கட்டுப்பாட்டுத் துறை எப்படி இந்த விஷத்தை உணவு துறைக்குள் அனுமதிக்கும் .....அதுமட்டுமில்ல இது உடம்புக்கு கேடு விளைவு ஏற்படுத்துமென்றால் மருத்துவப்பூர்வமான ஆதாரங்கள் உள்ளனவா? அப்படி இருந்தால் தமிழக உணவு பாதுகாப்பு துறை இந்த அஜினோமோட்டோவுக்கு FSSAI தரச்சான்று வழங்கி இதை உணவில் எப்படி அனுமதிக்கும், சிறுவர்கள் கூட சாப்பிடுகிறார்கள் ....சற்று சிந்தியுங்கள் புகை பிடித்தல்,மது அருந்துதல் ரேஞ்சுக்கு இதை பேசுறீங்க ...சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் எச்சரிக்கை வாக்கியங்கள் இருக்கும் காரணம் அது உடல் நலத்துக்கு உண்மையிலேயே தீங்கு விளைவிக்கும், இருந்தாலும் மனிதன் போதையை விரும்புகிறான் ,இதை அனுமதிக்காவிடில் கள்ளத்தனமாக போலிகள் வரும் என்பதால் தான் அதை அரசு அனுமதித்து, எச்சரிக்கை வாசகத்தை அச்சிட சொல்லும் ...உதாரணத்திற்கு சிகரெட் பாக்கெட் மற்றும் மது பாட்டில்களில் பார்த்து இருப்பீர்கள் 'மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் '.....ஸ்மோக் பண்ணாதீங்க கான்செர் வரும்னு ,நான் எச்சரித்து விட்டேன் அதையும் மீறி எடுத்துக்கொண்டால் உங்கள் உடம்பு உங்கள் பொருப்பு என்று அரசு விட்டு விடும் உங்களிம் ஒரு கேள்வி அஜினோமோட்டோ பாக்கெட்டில் நான் மேலே சொன்னது போல் எதாவது எச்சரிக்கை வாசகம் குறிப்பிட்டிருக்கின்றதா? ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் நாம் சாப்பிடும் உப்பு தான் உண்மையில் உடம்புக்கு கெடுதல் ....காரணம் இப்போது வரும் எல்லா உப்பு பாக்கெட்களிலும் அயோடின் கலந்து தான் வருகின்றது ....அயோடின் குறைபாடு உள்ளவர்கள் தான் அயோடின் எடுக்க வேண்டும்,குறைபாடு இல்லாத எல்லோரும் இதை தினமும் உணவில் எடுத்துக்கொள்கிறறோம்,இன்று தைராய்டு பிரச்சினை அதிகமாக வருவது எதனால் என்று தெரிந்து கொள்ளுங்கள் நான் அஜினோமோட்டோ ஆதரவாளன் இல்லை.... இன்று நமக்கு ஒரு விஷயம் தெரிந்து கொள்ளவேண்டுமெனில் கூகிள் சென்று விக்கிப்பீடியாவில் ஆதாரங்களை திரட்டுவோம், முழுசாய் தெரிந்து அதன் பின் சொல்லுங்கள் பாலிதீன் பைகள் வைத்திருந்தால் நகராட்சி ஆணையம் ரைடு சென்று பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கிறது , அது போல் அஜினோமோட்டோ விஷம் என்று அரசு கண்டுபிடித்து ஆணை பிறப்பித்து அதையும் மீறி அதை உபயோகித்தால் மட்டுமே சட்ட விரோதம்.ஆனால் அரசுக்கு தெரியும் அஜினோ ஒரு சீனா உப்பு என்று ....நீங்கள் சொல்வது போல் அஜினோ விஷம் என்றால் அதை கள்ள சந்தையிலா விற்கிறார்கள்,இல்ல பூச்சி கொல்லி மருந்து கடைல விற்கிறார்களா ,சூப்பர் மார்க்கெட்ல கிடைக்குது அதனால் தவறான பிரச்சாரம் தேவை இல்லை ....நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எதை எடுத்துக்கொண்டாலும் விளைவுகள் நிச்சயம் ...அது அஜினோமோட்டோ மட்டும் அல்ல ...உப்பு ,சர்க்கரை புளி ....இன்னும் ஏராளம் ..
நீங்க இவ்ளவு எல்லாம் எழுத வேண்டாம். நம் மக்கள் யாரும் வாசிக்கவும் மாட்டாங்க. யோசிக்கவும் மாட்டாங்க. ஒரே கேள்வி மட்டும் கேளுங்க. உலகத்துல மிக நீண்ட வாழ்நாள் வாழும் மக்கள் ஜப்பானியர்கள். ஜப்பான் உணவுல MSG (ajino moto) இல்லாத உணவே கிடையாது. கொரியர்களும் அப்படிதான். சீனர்களும் அப்படித்தான். MSG இல்லாத உணவே கிடையாது. அஜினோ மோட்டோ நிறுவனமே ஜப்பான் நிறுவனம்தான். அவ்ளோ விஷத்தையும் சாப்பிட்டு எப்படி அவன் சராசரி 90 வயசு வரைக்கும் வாழுறான் ? இப்படி கேட்டீங்கன்னா அறிவுள்ளவர்கள் யோசிப்பார்கள். புரிந்து கொள்வார்கள்.
அருமையான வீடியோ அண்ணா உண்மையை உடைத்து சொன்னதற்கு மிகவும் நன்றி அண்ணா அருமையான சாலனா ரெடி அண்ணா நானும் இன்று என் வீட்டில் செய்யப் போகிறேன் இதே போல் ஹோட்டல் ஸ்டைலில் உள்ள வீடியோக்களை அனைத்தையும் அப்லோடு செய்யவும் நன்றி அண்ணா❤❤
இவர் சொன்னது ஓரளவு சரிதான்.. ஆனால் மக்களே தயவு செய்து சோடா உப்பு, கலர், அஜினோ மொட்டோ இவைகளை சேர்க்கதீர்கள்.. உடல் நலத்துக்கு மற்றும் குழந்தைகளுக்கு நல்லதல்ல.. இது வியாபார நோக்கம் மட்டும்.. வீட்டில் இதை பின்பற்ற அவசியம் இல்லை 🙏
parotta salna la seerkuranga .....but sodappuku innoru name samayal sooda....pala nootrandu kaalamaka samayal la use panranga.....nenju erisal vantha oru class water la konjam soda uppu kalanthu kudippanga....ithu namma munnorkal kadai pidichathu.....enakkum soda uppu pidikkathu than...but hotel food la avoid panna mudiyathu
அஜினோ விஷம், மூளை நரம்பை பாதிக்கும்,கேன்சர் வரும் என ஆளாளுக்கு Comment Boxல் டாக்டராக உபதேசம் செய்யும் நபர்களுக்கும் ,அஜினோமோட்டோவை உபயோகிக்கும் இவர் சமையலை பின்பற்றாதீர்கள்,என என்னை வசை பாடும் அன்பு உள்ளங்களுக்கும்.....அஜினோமோட்டோ பற்றிய வதந்திகளுக்கு டாக்டரின் கருத்துக்களை வீடியோ லிங்க்யில் பகிர்ந்துள்ளேன்.(Dr.S.P.கராமத். MD) th-cam.com/video/6KVWSSMZHig/w-d-xo.html
இங்க சில பேர் மக்கள் வந்து அஜினோமோட்டோ கெடுதல் என்று மாதிரி போட்டு இருக்காங்க ,நான் அஜினோ மோட்டோ பத்தி நான் படிச்சிருக்கேன் ,அஜினோமோட்டோ ஜப்பான் நிறுவனம் வந்து தயாரிச்சி இருக்கு ,அந்த நிறுவனம் பெயர் அஜினோமோட்டோ தான் ,உணவு சுவையை அதிகப்படுத்துவதற்காக சில இயற்கை பொருட்கள் மூலம் அதாவது கரும்பு கிழங்கு நம்ம சொல்றோம்ல அந்த மாதிரி ஒரு இயற்கை பொருள் மூலம் இந்த அஜினோ மோட்டோ வா தாயார் பண்ணி இருக்காங்க , ,இதனால் உடலுக்கு ஹார்ட் கோ எந்த தீயதும் விளைவிக்காது என்று .சாப்பாட்டுல நம்ம உப்பை பயன்படுத்துற மாதிரி பயன்படுத்தாம தேவையான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் தப்பு இல்ல .இந்தியால தான் தேவை இல்லாம எல்லா மக்களையும் பயம் காட்டி வச்சிருக்காங்க அதனால மக்கள் பயம் பயப்படுறாங்க
இவ்வளவு details உடன் பரோட்டா சால்னா வீடியோ இதுவரை யாரும் போடவில்லை....ஒரு கிலோ மாவுக்கு எத்தனை பரோட்டா எடுக்கணும் சால்னா எவ்வளவு கொடுக்கணும் , எவ்வளவு வைக்கனும், மாசலா, தேங்காய் அளவு ன்னு, தெளிவாக சொல்லணும். இந்த deatail தேவ இல்லாதவர்களுக்கு bore video.... தேவை உள்ளவர்களுக்கு சிறந்த தகவல்.
சோடா உப்பு and அஜினோமோட்டோ add panradathaala slow position nu சொல்றிங்க..... சரியாக சொல்ல போனால் பரோட்டா தான் slow poison... நாங்க சால்னால என்ன சேர்த்தோம் nu அளவுகளோட சொல்லிட்டேன்.,.. மைதா pocket la ingredients enna சேர்த்தாங்கனு குறிப்பு இருக்கா ப்ரோ....அத கூகிள் ல search பண்ணி பார்த்து முடிவு சொல்லுங்க.... அதோட சோடா உப்பு and அஜினோமோட்டோ அதையும் search பண்ணி பார்த்து comment பண்ணுங்க
Every body want to have outside food today. But after seeing your video , I have understood , why we have to avoid hotel food. You are not thinking about the health of the customers. Unnecessarily you add soda, colour powder, food colour. People suffer after eating your food in your hotel. 😡
I like your comment...also try to understand one thing, sofar I am the one dare posting this kind of hotel videos with proper measurements which is can be allowed without damage the stomach after having food. Just you considered soda and colour powder....please check with the doctors ... really the soda uppu whether danger? Even I don't like colour powder....but customer don't like it without colour..even though I add very little....when you wanna avoid hotel food.... first of all try to avoid pocket masalas also whatever comes with pockets... I will tell you one more thing...don't prefer big hotels to have a food and please take a food where preparing food in front of you .I mean to say small hotels.... because they don't have a deep freezer to freeze old foods and raw meat. To be honest I say I don't have a freezer to storage like that....still everyone consider Ajinomoto, soda uppu and colour Powder.....but when the food safety officer to visit the hotels for examine, safety officer never consider the soda uppu and Ajinomoto....they will check the freezer and hygiene and ingredients condition's only.... because they know that which is so danger .... don't think I justice my side is all right...as a consumer and customer you people have to atleast consider what I wanna say
நான் அஜினோமோட்டோ ஆதரவாளன் இல்லை .... அனால் ஹோட்டல் உணவில் அஜினோ இல்லாமல் இல்லை .. அதேநேரம் மூளை செல்கள் டேமேஜ் ஆகும்னு சொல்றிங்க ....மருத்துவப்பூர்வமான ஆதாரங்கள் உள்ளனவா? அப்படி இருந்தால் உணவு பாதுகாப்பு துறை இந்த அஜினோமோட்டோவுக்கு FSSAI தரச்சான்று வழங்கி இதை உணவில் எப்படி அனுமதிக்கும்....சற்று சிந்தியுங்கள் உணவு விஷயத்தில் அவ்வளவு கட்டுப்பாடுடன் இருக்கும் ஜப்பானியன் உணவில் கூட அஜினோமோட்டோ சேர்ப்பதுண்டு ....புகை பிடித்தல்,மது அருந்துதல் ரேஞ்சுக்கு இதை பேசுறீங்க ...சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் எச்சரிக்கை வாக்கியங்கள் இருக்கும்...அது போல் அஜினோவில் எதாவது குறிப்பிட்டிருக்கின்றதா ... உப்பு அதிகம் எடுத்தால் என்ன விளைவுகள் வருமோ அதே விளைவுகள் அஜினோவிலும் உண்டு ... சிம்ப்ளா சொன்னால் எதை எடுத்தாலும் அளவோடு எடுத்துக்கொண்டால் விளைவுகள் இல்லை ....அளவுக்கு மீறினால் மருந்தும் கூட நஞ்சு ...
இது கெமிக்கலா இருந்துட்டு போகட்டும் ...சால்னால என்ன சேர்க்கிறார்னு அவர் சொல்லிட்டாரு..... நீங்க சாப்பிடுற புரோட்டா மைதா மாவில் தான் செய்றாங்க ...அந்த மைதா தான் கெமிக்கல் பவுடர்.
நான் வக்காலத்து வாங்குறேனா..... நான் என்ன பரோட்டா சால்னா ஏஜென்ட்டா😂😂.. இரண்டுமே கெமிக்கல் தான் அப்படின்னா உணவு பாதுகாப்பு துறை இந்த கெமிக்கலை மனிதர்கள் சாப்பிடும் சாப்பாட்டுக்கு அனுமதித்தது ஏன்?...... அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்..... ஒரு உதாரணம் சொல்கிறேன் டாக்டர் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என தூக்க மாத்திரை எழுதிக் கொடுத்தால் அவர் பரிந்துரைத்த அளவை மட்டுமே சாப்பிட வேண்டும் அதுபோலத்தான் நீங்கள் சொல்லும் இந்த கெமிக்கலும் கூட அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.... சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு சர்க்கரை விஷம் ...ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு உப்பு விஷம்... வாத நோய் உள்ளவர்களுக்கு புளிப்பு விஷம்... உணவே மருந்து மருந்தே உணவு ப்ரோ.... நம்ம உடம்புக்கு பிடிக்காத எந்த உணவும் நமக்கு விஷம் தான்...
உண்மையான இரகசியத்தை உடைத்து சொன்னதர்க்கு மிக்க நன்றி..... செய்து பார்த்தேன்.... Super🎉🎉🎉🎉
அஜினோமோட்டோ மற்றும் சோடாசால்ட் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியதற்கு நன்றி. பாராட்டுகிறேன்
அஜினோமோட்டோ விஷம் என்றால் இந்திய உணவு கட்டுப்பாட்டுத் துறை எப்படி இந்த விஷத்தை உணவு துறைக்குள் அனுமதிக்கும் .....அதுமட்டுமில்ல இது உடம்புக்கு கேடு விளைவு ஏற்படுத்துமென்றால் மருத்துவப்பூர்வமான ஆதாரங்கள் உள்ளனவா? அப்படி இருந்தால் தமிழக உணவு பாதுகாப்பு துறை இந்த அஜினோமோட்டோவுக்கு FSSAI தரச்சான்று வழங்கி இதை உணவில் எப்படி அனுமதிக்கும், சிறுவர்கள் கூட சாப்பிடுகிறார்கள் ....சற்று சிந்தியுங்கள்
புகை பிடித்தல்,மது அருந்துதல் ரேஞ்சுக்கு இதை பேசுறீங்க ...சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் எச்சரிக்கை வாக்கியங்கள் இருக்கும் காரணம் அது உடல் நலத்துக்கு உண்மையிலேயே தீங்கு விளைவிக்கும், இருந்தாலும் மனிதன் போதையை விரும்புகிறான் ,இதை அனுமதிக்காவிடில் கள்ளத்தனமாக போலிகள் வரும் என்பதால் தான் அதை அரசு அனுமதித்து, எச்சரிக்கை வாசகத்தை அச்சிட சொல்லும் ...உதாரணத்திற்கு சிகரெட் பாக்கெட் மற்றும் மது பாட்டில்களில் பார்த்து இருப்பீர்கள் 'மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் '.....ஸ்மோக் பண்ணாதீங்க கான்செர் வரும்னு ,நான் எச்சரித்து விட்டேன் அதையும் மீறி எடுத்துக்கொண்டால் உங்கள் உடம்பு உங்கள் பொருப்பு என்று அரசு விட்டு விடும்
உங்களிம் ஒரு கேள்வி அஜினோமோட்டோ பாக்கெட்டில் நான் மேலே சொன்னது போல் எதாவது எச்சரிக்கை வாசகம் குறிப்பிட்டிருக்கின்றதா?
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் நாம் சாப்பிடும் உப்பு தான் உண்மையில் உடம்புக்கு கெடுதல் ....காரணம் இப்போது வரும் எல்லா உப்பு பாக்கெட்களிலும் அயோடின் கலந்து தான் வருகின்றது ....அயோடின் குறைபாடு உள்ளவர்கள் தான் அயோடின் எடுக்க வேண்டும்,குறைபாடு இல்லாத எல்லோரும் இதை தினமும் உணவில் எடுத்துக்கொள்கிறறோம்,இன்று தைராய்டு பிரச்சினை அதிகமாக வருவது எதனால் என்று தெரிந்து கொள்ளுங்கள்
நான் அஜினோமோட்டோ ஆதரவாளன் இல்லை....
இன்று நமக்கு ஒரு விஷயம் தெரிந்து கொள்ளவேண்டுமெனில் கூகிள் சென்று விக்கிப்பீடியாவில் ஆதாரங்களை திரட்டுவோம், முழுசாய் தெரிந்து அதன் பின் சொல்லுங்கள்
பாலிதீன் பைகள் வைத்திருந்தால் நகராட்சி ஆணையம் ரைடு சென்று பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கிறது , அது போல் அஜினோமோட்டோ விஷம் என்று அரசு கண்டுபிடித்து ஆணை பிறப்பித்து அதையும் மீறி அதை உபயோகித்தால் மட்டுமே சட்ட விரோதம்.ஆனால் அரசுக்கு தெரியும் அஜினோ ஒரு சீனா உப்பு என்று ....நீங்கள் சொல்வது போல் அஜினோ விஷம் என்றால் அதை கள்ள சந்தையிலா விற்கிறார்கள்,இல்ல பூச்சி கொல்லி மருந்து கடைல விற்கிறார்களா ,சூப்பர் மார்க்கெட்ல கிடைக்குது
அதனால் தவறான பிரச்சாரம் தேவை இல்லை ....நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எதை எடுத்துக்கொண்டாலும் விளைவுகள் நிச்சயம் ...அது அஜினோமோட்டோ மட்டும் அல்ல ...உப்பு ,சர்க்கரை புளி ....இன்னும் ஏராளம் ..
நீங்க இவ்ளவு எல்லாம் எழுத வேண்டாம். நம் மக்கள் யாரும் வாசிக்கவும் மாட்டாங்க. யோசிக்கவும் மாட்டாங்க. ஒரே கேள்வி மட்டும் கேளுங்க. உலகத்துல மிக நீண்ட வாழ்நாள் வாழும் மக்கள் ஜப்பானியர்கள். ஜப்பான் உணவுல MSG (ajino moto) இல்லாத உணவே கிடையாது. கொரியர்களும் அப்படிதான். சீனர்களும் அப்படித்தான். MSG இல்லாத உணவே கிடையாது. அஜினோ மோட்டோ நிறுவனமே ஜப்பான் நிறுவனம்தான். அவ்ளோ விஷத்தையும் சாப்பிட்டு எப்படி அவன் சராசரி 90 வயசு வரைக்கும் வாழுறான் ? இப்படி கேட்டீங்கன்னா அறிவுள்ளவர்கள் யோசிப்பார்கள். புரிந்து கொள்வார்கள்.
Super. அருமையான விளக்கம் நன்றி.
அருமையான விளக்கம் நன்றிகள் வாழ்க வளமுடன்
முதல் வீடியோ பார்க்கும்போதே சப்ஸ்கிரைப் பன்னிட்டேன் சகோ
Thanks sir super ah explain panni senju katineenga ...🎉
அருமை மாஸ்டர் 👌👌👌
அருமையான வீடியோ அண்ணா உண்மையை உடைத்து சொன்னதற்கு மிகவும் நன்றி அண்ணா அருமையான சாலனா ரெடி அண்ணா நானும் இன்று என் வீட்டில் செய்யப் போகிறேன் இதே போல் ஹோட்டல் ஸ்டைலில் உள்ள வீடியோக்களை அனைத்தையும் அப்லோடு செய்யவும் நன்றி அண்ணா❤❤
😋😋அருமையான பதிவு, தயவு கூர்ந்து கிரேப் செய்முறையும் பதிவிடவும் 💥👌👌
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் .நன்றி
Bro, Grape nu Oru Salna Bismi hotel la kodukranga, Athu epdi.
டிப்ஸ் குடுத்ததுக்கு நன்றி சால்னா சூப்பர்
Super explanation brother naanum try pannen vera levala irundhuchu 👍🏽
Super hotel dosa secret solluga anna
I tried at home ,Typical parotta salna taste....keep it up... please post more videos
Tried this recipe i can't believe I made this really excited exactly hotel taste even without chicken it's fantastic 🎉🎉🎉🎉🎉
Urappu salna seidu kaduka
Bro, Kadai Chicken, Pepper Gravy, Sukka, Chops, Hotel recipes Podunga
Grape Salna recipe podunga bro
You are a wonderful open minded real bold man.
Thank you for your good and reality speech.
இவர் சொன்னது ஓரளவு சரிதான்.. ஆனால் மக்களே தயவு செய்து சோடா உப்பு, கலர், அஜினோ மொட்டோ இவைகளை சேர்க்கதீர்கள்.. உடல் நலத்துக்கு மற்றும் குழந்தைகளுக்கு நல்லதல்ல.. இது வியாபார நோக்கம் மட்டும்.. வீட்டில் இதை பின்பற்ற அவசியம் இல்லை 🙏
ஓட்டல் காரர்களுக்கு பயனுள்ள தகவல் 💐
Very nice,Onion cutting is super
Sir appadiye poratta seirathu solli kudunga sir
Super Recipe Bro 🙏
Simple a solli mudichirukalaam....izuuuva
செய்முறை தெரிந்தவர்களுக்கு போர் அடிக்கலாம்..... எல்லோரும் புரிந்து தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக detail ஆக ஒரு வீடியோ அவ்வளவு தான்
உண்மையாக சால்னா தயாரிக்கும் முறை நன்றி.
Gurumavil enna ragasiyam? Edhuvellam iru seidhiya? Nakkai thongapottu kadai,kadaiyaai alaibavan . Vreuvelai ellaiya?
Very good explanation. Super
Mutton kurma meen kulambu recipe podunga
சூப்பர் கிச்சன் ராசா 👌🤝
வெஜ்சால்னா இதேபோல் செய்யலாமா
Sir parotta seirathu vedeo podunga sir pls
Ssssuper very Nice pa வாழ்த்துக்கள் 👏 🍰 👏
Super speak
நன்றி நன்றி
Thank You Bro 🙏
Arumai Recipe..
Want to try this super recipe chicken masala means which to use any suggestion please
sakthi chicken masala
Super Recipe...
Kindly give / type measurement below in words .all can understant bro. Keep it up bro
done
Super super 💯 .
Soda uppu nu solrenga anna salt uppa ela samayal sodava
samayal soda
மிக மிக அருமை நண்பரே! நன்றி
செம 👌
Super bro 😍
Arumai Bro...
Explained very well anna ..inum niraya videos vidama podunga we will support you❤
Bismi Hotel la 2 Salna,Tharanga, Onnu Karam kammi ya, 2 Milagu salna, Grape apdi nu Sollranga, Antha Milagu salna recipe Solli thanga bro... Chops, Sukka Recipe, Hotel recipes ellam videos podunga...
Chef pls add measurement in description
Description box la measurements irukku already....pls check it bro
Super explanation
Easy porrotta sollunga sir
Porata red colour gravy video potunga
Super bro
Ajinamoto...fullmining parunga.
health ku kaydu than
🎉🎉🎉 தென்காசி மாமாவுக்கு நன்றி 🎉🎉🎉
clear explanation 👏🏼❤
Thank you bro
Sodauppu kudalai arukkum vayuru valikkum. Nanka appaththirgu kuda sodauppu pottathilla. Aluggana porulai clean panna payan paduththuvom. So athu chemical
parotta salna la seerkuranga .....but sodappuku innoru name samayal sooda....pala nootrandu kaalamaka samayal la use panranga.....nenju erisal vantha oru class water la konjam soda uppu kalanthu kudippanga....ithu namma munnorkal kadai pidichathu.....enakkum soda uppu pidikkathu than...but hotel food la avoid panna mudiyathu
Thoothukudi parotta salna recipe podunga bro
அஜினோ விஷம், மூளை நரம்பை பாதிக்கும்,கேன்சர் வரும் என ஆளாளுக்கு Comment Boxல் டாக்டராக உபதேசம் செய்யும் நபர்களுக்கும் ,அஜினோமோட்டோவை உபயோகிக்கும் இவர் சமையலை பின்பற்றாதீர்கள்,என என்னை வசை பாடும் அன்பு உள்ளங்களுக்கும்.....அஜினோமோட்டோ பற்றிய வதந்திகளுக்கு டாக்டரின் கருத்துக்களை வீடியோ லிங்க்யில் பகிர்ந்துள்ளேன்.(Dr.S.P.கராமத். MD)
th-cam.com/video/6KVWSSMZHig/w-d-xo.html
அடுப்பு ஒரு sound கொடுத்தது அந்தஅடுப்பு பற்றி சொல்லுங்க
Super anna❤
Super super sir
இங்க சில பேர் மக்கள் வந்து அஜினோமோட்டோ கெடுதல் என்று மாதிரி போட்டு இருக்காங்க ,நான் அஜினோ மோட்டோ பத்தி நான் படிச்சிருக்கேன் ,அஜினோமோட்டோ ஜப்பான் நிறுவனம் வந்து தயாரிச்சி இருக்கு ,அந்த நிறுவனம் பெயர் அஜினோமோட்டோ தான் ,உணவு சுவையை அதிகப்படுத்துவதற்காக சில இயற்கை பொருட்கள் மூலம் அதாவது கரும்பு கிழங்கு நம்ம சொல்றோம்ல அந்த மாதிரி ஒரு இயற்கை பொருள் மூலம் இந்த அஜினோ மோட்டோ வா தாயார் பண்ணி இருக்காங்க , ,இதனால் உடலுக்கு ஹார்ட் கோ எந்த தீயதும் விளைவிக்காது என்று .சாப்பாட்டுல நம்ம உப்பை பயன்படுத்துற மாதிரி பயன்படுத்தாம தேவையான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் தப்பு இல்ல .இந்தியால தான் தேவை இல்லாம எல்லா மக்களையும் பயம் காட்டி வச்சிருக்காங்க அதனால மக்கள் பயம் பயப்படுறாங்க
S bro ....true words
Correct
நீங்க சொல்வது உண்மை. ஆனால் சிலர் வேறு எதையாவது கூறுவார்கள்.
Iui
Iuijjjjub
ஓட்டல் கடாய் சிக்கன் செய்வது என்று சொல்லுங்கள் நன்றி
solluren ji hotel la konjam busy ayitten......sure a ella hotel cooking and tricks video pooduren
Bai grab salna epadi seivathu vidio
next video la pooduren
Bai iam waitting
Super
Nice
God bless you bro
நான் தென்காசி தான் சூப்பர் னா கடை பெயர் என்ன னா
Thank you 🎉
அண்ணா சால்னா சொல்லி கொடுத்தீங்க அதே மாதிரி புரோட்டா சொல்லி கொடுங்க
இந்த அடுப்பு எங்கு கிடைக்கும்
அடுப்பு எங்கு கிடைக்கும் sir
கடையில்
👏👏👏👏
Neenga endha ooru
Tenkasi
@@kitchenraasa-sl4xkஎனக்கும் தென்காசி ❤❤
இது உட் ஸ்டவ்ல செய்யிரிங்கலா சார்
s bro
❤❤❤❤
பிரியாணி எப்படி செய்வது
follow the link....naan post pannina videos maximum biriyani preparation videos thaan..
th-cam.com/video/ZPfHzSKkmYQ/w-d-xo.html
சால்னாவை விடுங்க.. இந்த அடுப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க
கலருக்கு காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்க்கலாமே?
சேர்க்கலாம் ....50 கிராம் காஸ்மீர் மிளகாய் தூள் விலை .....ஹோட்டல்ல யாரும் சேர்க்கிறதுல்ல ....வீட்டுக்கு சேர்த்துக்குங்க
👌👌👌👌👌👌👌👌👌❤❤❤
Yarumey.surukkama solluvathilai aru arunnu aruthu kanakku.padam yedukkuranga aruva
இவ்வளவு details உடன் பரோட்டா சால்னா வீடியோ இதுவரை யாரும் போடவில்லை....ஒரு கிலோ மாவுக்கு எத்தனை பரோட்டா எடுக்கணும் சால்னா எவ்வளவு கொடுக்கணும் , எவ்வளவு வைக்கனும், மாசலா, தேங்காய் அளவு ன்னு, தெளிவாக சொல்லணும். இந்த deatail தேவ இல்லாதவர்களுக்கு bore video.... தேவை உள்ளவர்களுக்கு சிறந்த தகவல்.
எவ்வளோ நபருக்கானது?
80 person
ஒன்னுல.ஐந்து லிட்டருக்கு
சால்னா.எவ்வளவு.ப😮
சால்னாவுக்கும் குருமாவுக்கும் உள்ள வேறுபாடு என்னங்க? ????
தெளிவுபடுத்தினா ரொம்ப உபயோகமா இருக்கும்?
same
Usage of artificial colour in food is banned by FSSAI.
இதயா இவளோ நாள் நா சாப்பிட்டு இருந்த😢😢😢😢 this is not a food its slow position
சோடா உப்பு and அஜினோமோட்டோ add panradathaala slow position nu சொல்றிங்க..... சரியாக சொல்ல போனால் பரோட்டா தான் slow poison... நாங்க சால்னால என்ன சேர்த்தோம் nu அளவுகளோட சொல்லிட்டேன்.,.. மைதா pocket la ingredients enna சேர்த்தாங்கனு குறிப்பு இருக்கா ப்ரோ....அத கூகிள் ல search பண்ணி பார்த்து முடிவு சொல்லுங்க.... அதோட சோடா உப்பு and அஜினோமோட்டோ அதையும் search பண்ணி பார்த்து comment பண்ணுங்க
அடுப்பு எங்கு கிடைக்கும்
Nan Salem la vaanginen bro..... TH-cam la neraya suppliers video pootirukkanga....2 illa 3 suppliers kita pesi rate final panni vaangunga bro....
L
Every body want to have outside food today. But after seeing your video , I have understood , why we have to avoid hotel food. You are not thinking about the health of the customers. Unnecessarily you add soda, colour powder, food colour. People suffer after eating your food in your hotel. 😡
I like your comment...also try to understand one thing, sofar I am the one dare posting this kind of hotel videos with proper measurements which is can be allowed without damage the stomach after having food. Just you considered soda and colour powder....please check with the doctors ... really the soda uppu whether danger? Even I don't like colour powder....but customer don't like it without colour..even though I add very little....when you wanna avoid hotel food.... first of all try to avoid pocket masalas also whatever comes with pockets...
I will tell you one more thing...don't prefer big hotels to have a food and please take a food where preparing food in front of you .I mean to say small hotels.... because they don't have a deep freezer to freeze old foods and raw meat. To be honest I say I don't have a freezer to storage like that....still everyone consider Ajinomoto, soda uppu and colour Powder.....but when the food safety officer to visit the hotels for examine, safety officer never consider the soda uppu and Ajinomoto....they will check the freezer and hygiene and ingredients condition's only.... because they know that which is so danger .... don't think I justice my side is all right...as a consumer and customer you people have to atleast consider what I wanna say
ஏன் அஜினோமோட்டவோ பற்றி ஏதும் தெரியமா சொல்லிரீங்க
எவ்வளவு அசினும் எடுத்தா அவ்வளவு மூளை செல்கள் டேமேஜ் ஆகும்
நான் அஜினோமோட்டோ ஆதரவாளன் இல்லை ....
அனால் ஹோட்டல் உணவில் அஜினோ இல்லாமல் இல்லை ..
அதேநேரம் மூளை செல்கள் டேமேஜ் ஆகும்னு சொல்றிங்க ....மருத்துவப்பூர்வமான ஆதாரங்கள் உள்ளனவா? அப்படி இருந்தால் உணவு பாதுகாப்பு துறை இந்த அஜினோமோட்டோவுக்கு FSSAI தரச்சான்று வழங்கி இதை உணவில் எப்படி அனுமதிக்கும்....சற்று சிந்தியுங்கள் உணவு விஷயத்தில் அவ்வளவு கட்டுப்பாடுடன் இருக்கும் ஜப்பானியன் உணவில் கூட அஜினோமோட்டோ சேர்ப்பதுண்டு ....புகை பிடித்தல்,மது அருந்துதல் ரேஞ்சுக்கு இதை பேசுறீங்க ...சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் எச்சரிக்கை வாக்கியங்கள் இருக்கும்...அது போல் அஜினோவில் எதாவது குறிப்பிட்டிருக்கின்றதா ...
உப்பு அதிகம் எடுத்தால் என்ன விளைவுகள் வருமோ அதே விளைவுகள் அஜினோவிலும் உண்டு ...
சிம்ப்ளா சொன்னால் எதை எடுத்தாலும் அளவோடு எடுத்துக்கொண்டால் விளைவுகள் இல்லை ....அளவுக்கு மீறினால் மருந்தும் கூட நஞ்சு ...
வெங்காய வதங்க எதுக்குயா சோடா உப்பு பேசாம ஆசிட் ஊத்தியா
இப்பவே ...தென்காசி மாவட்டத்துல தடுக்கி விழுந்தா பரோட்டா கடைகளா இருக்கு....இவ்வளவு விளக்கம் கொடுத்து வீடியோ போட்டால் ....இன்னும் பரோட்டா கடைகள் பெருகிடும்....😂
❤
Super
Lq
@h😊sinfotec
Your sound sys I'd not effective
ok bro correct pannikkuren
இது ஒரு கெமிக்கல்ஸ் விஷம்.
இது கெமிக்கலா இருந்துட்டு போகட்டும் ...சால்னால என்ன சேர்க்கிறார்னு அவர் சொல்லிட்டாரு..... நீங்க சாப்பிடுற புரோட்டா மைதா மாவில் தான் செய்றாங்க ...அந்த மைதா தான் கெமிக்கல் பவுடர்.
@@annaimobilestenkasi4446
இரண்டுமே கெமிக்கல் லா அது டபில் குற்றம். நீங்கள் கவலைப்படுவதற்கு பதிலாக , அவருக்கு வக்காலத்து வாங்குவது ஏன் ???
நான் வக்காலத்து வாங்குறேனா..... நான் என்ன பரோட்டா சால்னா ஏஜென்ட்டா😂😂.. இரண்டுமே கெமிக்கல் தான் அப்படின்னா உணவு பாதுகாப்பு துறை இந்த கெமிக்கலை மனிதர்கள் சாப்பிடும் சாப்பாட்டுக்கு அனுமதித்தது ஏன்?...... அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்..... ஒரு உதாரணம் சொல்கிறேன்
டாக்டர் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என தூக்க மாத்திரை எழுதிக் கொடுத்தால் அவர் பரிந்துரைத்த அளவை மட்டுமே சாப்பிட வேண்டும் அதுபோலத்தான் நீங்கள் சொல்லும் இந்த கெமிக்கலும் கூட அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்....
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு சர்க்கரை விஷம் ...ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு உப்பு விஷம்... வாத நோய் உள்ளவர்களுக்கு புளிப்பு விஷம்...
உணவே மருந்து மருந்தே உணவு ப்ரோ.... நம்ம உடம்புக்கு பிடிக்காத எந்த உணவும் நமக்கு விஷம் தான்...
சமையல் கலை தெறியாதவன் தான் அஜினமோட்டோ பயன்படுத்துவான் 😅😅😅
Don't put ajinomoto because your body spoil
1 kg மாவுக்கு 40 புரோட்டாவா என்னயா செல்ற நீ....