ALL OUT Mosquito 🦟 killer Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2022

ความคิดเห็น • 441

  • @nagasuse4885
    @nagasuse4885 2 ปีที่แล้ว +2104

    தலைவா நீ ஒருத்தன் போதும் கார்ப்ரேட் களவாணி பயலுகள தொரத்துறதுக்கு 🤩🤩

    • @defender179
      @defender179 2 ปีที่แล้ว +13

      Corporate ungala gaali panira poranuga

    • @personalsecrets6905
      @personalsecrets6905 2 ปีที่แล้ว +1

      @@defender179 ஆமா அவனுங்களுக்கு அதான் வேலை பாரு

    • @personalsecrets6905
      @personalsecrets6905 2 ปีที่แล้ว +1

      ஓஓஓஓ அப்டியே ஊரை விட்டுட்டு 1000,2000 கோடி சொத்தை விட்டுட்டு ஓடிருவானுக சிம்பிள் நீங்க சொல்லி காட்டுனா கார்பொரேட் திருந்தி பயந்து ஓடிருவான் ம்ம் நெனப்புதான் பொழப்ப கெடுக்கும் கால் துட்டு வக்கில்லாம போனாலும் கனவுக்கு கொறச்சல் இல்ல

    • @user-oq7tn8oi9i
      @user-oq7tn8oi9i 5 หลายเดือนก่อน

      ​@@personalsecrets6905 இல்ல நம்ம பயலுக தா மாறிட போறனுங்களா...

    • @suthamahen8450
      @suthamahen8450 4 หลายเดือนก่อน

      Similar situation to charcoal Colgate too...

  • @kalaivanan9729
    @kalaivanan9729 2 ปีที่แล้ว +621

    Thavakkala machine 😂😂😂

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 2 ปีที่แล้ว +67

    தாங்கள் நீடுழி வாழ வேண்டும்
    தமிழ் மண்ணில்.......வாழ்க பல்லாண்டு அய்யா

  • @vignesh_vellaichamy
    @vignesh_vellaichamy 2 ปีที่แล้ว +202

    Most underrated channel in TH-cam.. But note my point this channel will hit the bull market.. 🦾👑

  • @treandingvideostatus2212
    @treandingvideostatus2212 2 ปีที่แล้ว +191

    கவட்ட‌ வாயா🤣🤣🤣🤣vera level

  • @user-um3qd8qc6v
    @user-um3qd8qc6v 2 ปีที่แล้ว +21

    உங்க தைரியத்தை பாராட்ட எங்களுக்கு தகுதி இல்லை அண்ணா. என்னா தில்லு பா 😲

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 2 ปีที่แล้ว +312

    கத்திய வச்சு அவன் மனிய அறுத்து விடுங்க boss...😎😎😎😎

    • @PSLEGEND130
      @PSLEGEND130 2 ปีที่แล้ว +7

      Bro rendu perume avaru than bro 😅😅😅

    • @raavanaeshwar
      @raavanaeshwar 7 หลายเดือนก่อน

      ​@@PSLEGEND130😅🤣😅

    • @kkrishnan6632
      @kkrishnan6632 7 หลายเดือนก่อน +1

      அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்

    • @muthukumarmr.perfeact9094
      @muthukumarmr.perfeact9094 5 หลายเดือนก่อน

      ​@@PSLEGEND130 U r not legend 😂😂

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 หลายเดือนก่อน +6

    உங்களின் சமூக நளப்பணி தொடரட்டும் 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @Being.Curious
    @Being.Curious 2 ปีที่แล้ว +130

    🤣 that serupadi is the highlight of every video

  • @RoyalKingKabaddiClub
    @RoyalKingKabaddiClub ปีที่แล้ว +53

    உண்மையை உரக்கச் சொல்லும் உத்தமன் வாழ்க வாழ்க 🎉❤

  • @prakeerfun
    @prakeerfun ปีที่แล้ว +20

    அண்ணா நான் உங்க பெரிய விசிறி , அருமையா காமெடியா எல்லா விசயத்தயும் சொல்றீங்க ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு, உங்க தமிழ் அது வாய்ப்பே இல்ல அண்ணா

  • @newinspire6255
    @newinspire6255 2 ปีที่แล้ว +14

    எங்க வீட்ல evening ஆனா கொசுத்தொல்லை வரும் அப்போ நாங்க வேப்பங்கொழுந்து பிச்சுப் போட்டு நெருப்பு மூட்டி அந்த புகை வைத்து துரத்துவோம் கொசு சுத்தமாக வராது. நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் exactly correct.✨😇

  • @maruthyassociates9126
    @maruthyassociates9126 2 ปีที่แล้ว +116

    TV சீரியல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @venkateshvenkatesh2055
    @venkateshvenkatesh2055 2 ปีที่แล้ว +34

    Yaru samy Neenga pardadhu ellam vera level iruku 🤣🤣🤣🤣🤣

  • @ajiilanrajkavi3902
    @ajiilanrajkavi3902 2 ปีที่แล้ว +11

    அண்ணே எல்லா வீடியோஸ் ம் நல்ல விழிப்புணர்வா இருக்கு சூப்பர்

  • @Ravanan415
    @Ravanan415 2 ปีที่แล้ว +50

    T.V பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @litmadhu6201
    @litmadhu6201 2 ปีที่แล้ว +23

    This channel deserves more subscribers z👌most underrated

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm 2 ปีที่แล้ว

      Fake account la subscribe pannu da ****

  • @kabilanp1177
    @kabilanp1177 2 ปีที่แล้ว +10

    Super.. super... super... போடு.. தல... நல்லா போடு....

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 2 ปีที่แล้ว +14

    Bro , allout and good night liquid refill bottle la centre la stick irukum adhulathaan liquid evaporate aagum , ipo irukura bottle design la 5 - 10 % liquid reach aagathu use panaamaiye thookki podurom . Idhunaala 1 bottle varshathukku extra vaainga vendi varum .

    • @kingdom36032
      @kingdom36032 2 ปีที่แล้ว

      Correct ah sonninga bro last 6 months ah na itha note panitey than varen evvlo periya mosadi ithellam

  • @tintumonmartin
    @tintumonmartin 9 หลายเดือนก่อน +5

    Like Colgate spoilt kari uppu and neem kutchi. Then again introducing the same in their paste.
    Ithuvum oru video podunga bro.

  • @saranjoseph2249
    @saranjoseph2249 2 ปีที่แล้ว +10

    Boss neenga oru village vinyaani boss😂

  • @muruganmani6023
    @muruganmani6023 26 วันที่ผ่านมา

    சிறப்பு மிகச் சிறந்த தம்பி இப்படி தான் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நம்மை முட்டாள்களாக்கி வைத்துள்ளனர் 😮😢

  • @deepasrideepa731
    @deepasrideepa731 ปีที่แล้ว +4

    Thalaivaree ne vera leavel 👌👌👌👌👌👌👌

  • @ASFAR-xz6su
    @ASFAR-xz6su 2 ปีที่แล้ว +3

    Bro big fan bro...... vara level videos bro ...

  • @gayathribalaji8989
    @gayathribalaji8989 2 ปีที่แล้ว +3

    I am the regular viewer of ur channel 👌 nice shorts

  • @villagedarbar578team
    @villagedarbar578team 2 ปีที่แล้ว +3

    அருமையான நல்ல தரமான பதிவு அண்ண வாழ்த்துகள்

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 2 ปีที่แล้ว

    தாங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் நம்மை முட்டாளாகவே வைத்திருக்கும் சில முதலைகளால் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை வராமல் இருக்க வேண்டும் என்பது என் பேராசை...... தாங்கள் மூன்றாம் மேதகு விவேக் அய்யாவின் மரூஉ

  • @LuckyGramophone-vg1mn
    @LuckyGramophone-vg1mn หลายเดือนก่อน

    அருமை மிக அருமை தமிழ் மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு ❤️

  • @r.nithyaravi6022
    @r.nithyaravi6022 5 หลายเดือนก่อน +1

    You channel is different from others channel. Really it will create an impact. . I like your videos. .

  • @ajmalpraveen
    @ajmalpraveen 5 หลายเดือนก่อน +1

    All out - Advertises as that it was recommended by the Indian medical council even, they use IMC logo too in the carton boxes..

  • @barathraj8975
    @barathraj8975 2 ปีที่แล้ว +3

    You never disappoint me... 🤣🤣🤣

  • @prabuask333
    @prabuask333 2 ปีที่แล้ว +5

    நம்ம பொருள வாங்கிட்டு நமக்கே பட்ட போடுறத ஒரு வீடியோ போடுங்க

  • @aravindh360
    @aravindh360 2 ปีที่แล้ว +7

    Kavatta vaaya🤣🤣🤣

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 2 ปีที่แล้ว +2

    செம்ம brother 😁😀😂 super 😁

  • @maheshsoundararajan2019
    @maheshsoundararajan2019 2 ปีที่แล้ว

    Superb bro....
    வாழ்த்துக் கள்.....
    சிந்தனை துளிகள்

  • @meenaazhzhi9774
    @meenaazhzhi9774 2 ปีที่แล้ว +16

    Dai ithathanadaa fristaa pnnaa😂😂🤣🤣🤣

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774 2 ปีที่แล้ว

      Sir ungalaa ennku romba pedekum enoda business ungalowda vedios ussa irukum❤️

  • @SandyC934
    @SandyC934 2 ปีที่แล้ว +1

    I used to think 🤔 that machine would work as frog 🐸 to catch mosquitoes 🦟 90 kids ❤️

  • @sundaramss1545
    @sundaramss1545 9 หลายเดือนก่อน +1

    மிக மிக சுலபமாக கொசு கடி இல்லாமல் தூங்கலாம். உங்கள் படுக்கையறைக்குள் வெளி காற்று சிறிய அளவில் வந்து கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம் உள் காற்றும் எதிர் திசையில் வெளியேற வேண்டும். இதற்கு உங்கள் படுக்கையறை இணைந்துள்ள குளியலறை exhaust fan இரவு முழுவதும் இயக்கவும் காற்றை வெளியே தள்ளி கொண்டே இருக்கும். எதிர் திசையில் சன்னலை மிக சிறிய அளவு திறந்தால் போதும்.
    ஏசி பயன் படுத்துவோர் இதை செய்ய முடியாது.
    கொசுக்கு இருட்டில் கண் தெரியாது. நம் உடல் நாற்றத்தை வைத்து அது நம்மை அடையாளம் கண்டு கடிக்கிறது. அதுவே நம் உடல் நாற்றம் அறையை விட்டு வெளியேறி கொண்டு இருந்தால் கொசுவால் இருட்டில் நம்மை அடையாளம் கண்டு பிடிக்க முடியாது

  • @virtualmaddy4641
    @virtualmaddy4641 2 ปีที่แล้ว +4

    kavatta vaaya🤣

  • @kingslin108
    @kingslin108 2 ปีที่แล้ว

    Bro nenga podura ella shortsum lagica vera levala irukku super bro👍

  • @mohamedjameenmohamedjameen7
    @mohamedjameenmohamedjameen7 ปีที่แล้ว +1

    bro tv சேனல்களை பாத்தி போடுக்க (எ;கா) சன் டிவி , சுட்டி டிவி , கேடிவி , சன் music போன்றவைகளை வஞ்சி வீடியோ போடுக்க bro

  • @mariyappanmanikandan1169
    @mariyappanmanikandan1169 2 ปีที่แล้ว +3

    1st like

  • @mathankumar2910
    @mathankumar2910 2 ปีที่แล้ว +2

    Sir sim card pathi video pannuga

  • @soniyasoniya6584
    @soniyasoniya6584 2 ปีที่แล้ว +1

    Thalaiva Vera level

  • @rambala4682
    @rambala4682 2 ปีที่แล้ว +3

    All are corporate people's ya dha ivlo luxury life nu sollitu poison aa use panuraga nu thrla

  • @AmmaViruppam
    @AmmaViruppam 2 ปีที่แล้ว +1

    Super....
    I like your courage 👍...
    Good awareness video 👍👏👏👏👏

  • @painttestingequipments-er4kz
    @painttestingequipments-er4kz 9 หลายเดือนก่อน

    Yes need more awareness video, excellent content brother

  • @life...9796
    @life...9796 ปีที่แล้ว

    அண்ணா செம....... ஆன யாரும் திருத்த மாடாக அண்ணா..

  • @sarbudeenp735
    @sarbudeenp735 2 ปีที่แล้ว

    Vera level thalaiva

  • @patcha648
    @patcha648 2 หลายเดือนก่อน

    Semma thala

  • @Anandraj-yk2vz
    @Anandraj-yk2vz 2 ปีที่แล้ว +1

    He deserve millions subscribers guys' all the way from malaysia

  • @muthukrishnankrishnan9571
    @muthukrishnankrishnan9571 2 ปีที่แล้ว

    Anna ninga pannura videos all super

  • @rudrashaiva8729
    @rudrashaiva8729 9 หลายเดือนก่อน

    Bro u really doing well .....I love your work in all videos

  • @tnpsc4166
    @tnpsc4166 2 ปีที่แล้ว

    Sir epdi sir idhelam....
    Ungaluku edhum problem varalaya
    Aana neanga super sir...
    makkaluku purinja nalla irukum

  • @vinothsuga
    @vinothsuga 2 ปีที่แล้ว

    Nan indha video va repeat mode la paathutu eruken 👌👌👌👌👌

  • @n.i.l.a
    @n.i.l.a 2 ปีที่แล้ว

    கண்டிஷனா சாவே...😂😂😂செருப்பால அடிச்சாலும் திருத்த மாட்டானுக.சகோ😍😍

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 ปีที่แล้ว

    Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 4 หลายเดือนก่อน

    வேற லெவல்😂😂😂😂😂😂😂
    கடைசியா அந்த😂😂😂😂😂

  • @praneshsmart5053
    @praneshsmart5053 2 ปีที่แล้ว

    Iam your fan bro..lots of love 🤩soo informatic

  • @imrankhansirajudeen1986
    @imrankhansirajudeen1986 2 ปีที่แล้ว +1

    Good thinking brother ❤️

  • @Peace24685
    @Peace24685 2 ปีที่แล้ว

    👌👌👌👌 semma nama senjadhe thappu innu solli maripidiyum adheya nammakita vikirangee

  • @sayyedfareed7831
    @sayyedfareed7831 2 ปีที่แล้ว

    Your slang is awesome, punnaku tawadu biscuit... Conditionaaa.. 😂😂😂😂😂

  • @rapidoofact8003
    @rapidoofact8003 2 ปีที่แล้ว +2

    Unga interview video yappa sir varum....

  • @rameshkumaran8693
    @rameshkumaran8693 3 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @radhakrishnanr9020
    @radhakrishnanr9020 2 ปีที่แล้ว

    Anna we love u know... Romba intrest irukuna unga videos, na 78 follower insta la irukum pothulanthu pakkura...... .. Big fan of u

  • @areyouokbabe2.011
    @areyouokbabe2.011 2 ปีที่แล้ว

    Bro super ..office la nadakura scenario podunga..especially sombu employees and pottu kudura employees paththi podunga 🥳🥳🤩

  • @user-fz2ed4fl2l
    @user-fz2ed4fl2l 2 ปีที่แล้ว

    Vera level 👌

  • @g.r.k6525
    @g.r.k6525 2 ปีที่แล้ว

    Really amazing bro😀😀😂😂😂

  • @samprithaselvaraj387
    @samprithaselvaraj387 ปีที่แล้ว +1

    Amazon fillipcort பற்றி போடுங்கள் அண்ணா

  • @tamizh-giri
    @tamizh-giri 2 ปีที่แล้ว +5

    💯🔥👍

  • @joshva.a6938
    @joshva.a6938 5 หลายเดือนก่อน

    😂😂❤❤❤❤ super brother all the best for you

  • @rajaramm6176
    @rajaramm6176 29 วันที่ผ่านมา

    Excellent

  • @massbala3099
    @massbala3099 2 ปีที่แล้ว

    Worth content bro semma usefull keep going bro

  • @nishasha4723
    @nishasha4723 ปีที่แล้ว

    ❤ தலைவா ❤ நிஜமா வேற வேற வேற லெவல் நீங்க 🌹🌹

  • @leninsuriya5910
    @leninsuriya5910 2 ปีที่แล้ว +1

    தல நீங்க ரொம்ப பிடிக்கும்

  • @123anban4
    @123anban4 2 หลายเดือนก่อน +1

    Same scenario - Tooth paste

  • @letsdoit6781
    @letsdoit6781 2 ปีที่แล้ว

    Super surikitu poo vera level keep Videos more

  • @Santhoshkumar-tx5un
    @Santhoshkumar-tx5un 2 ปีที่แล้ว

    Super anna 🤣 comedy vum iruku and informative iruku 🤩

  • @swaathisrinivasan9798
    @swaathisrinivasan9798 2 ปีที่แล้ว

    G trends, max coupon code strategies pathi pesunga. Ur content vera level

  • @balajismk332
    @balajismk332 2 ปีที่แล้ว

    Really I'm appreciate your efforts ..no one like u .. all corporate are 420 people

  • @shadrackshady903
    @shadrackshady903 2 ปีที่แล้ว

    Vera level bro

  • @madhuvox6705
    @madhuvox6705 2 ปีที่แล้ว +1

    Nice 🙂

  • @rajeshsankar9767
    @rajeshsankar9767 2 ปีที่แล้ว

    Always support you Sir

  • @tamizhpazhagu131
    @tamizhpazhagu131 2 ปีที่แล้ว +1

    60s la andha thavalai ae andha kosu, insect lam sapdum thalaiva...Indha surf, ariel, chemical soap vandha adhuvum poiduchu.. adhayum solidunga

  • @divyasms3568
    @divyasms3568 2 ปีที่แล้ว

    Extraordinary thalaivaa

  • @processengineer1591
    @processengineer1591 9 หลายเดือนก่อน

    Pyrethroid in neem leaf is act as mosquito repellent. Instead of inhaling smoke of burning neem leaves we can use extraction of pyrethroid

  • @Sulakshan01
    @Sulakshan01 5 หลายเดือนก่อน

    Vera level na

  • @raghu8059
    @raghu8059 9 หลายเดือนก่อน

    good work bro

  • @sivakumar1275
    @sivakumar1275 5 หลายเดือนก่อน

    😊😅 நில்ரா அந்த கத்தி எடுத்துட்டு வா 😂😂😂

  • @marilava1147
    @marilava1147 2 ปีที่แล้ว

    Vera level thala🤣🤣😂😂🤣

  • @menakapalanimenakapalani2084
    @menakapalanimenakapalani2084 2 ปีที่แล้ว

    Super nanba 😀😀😀👌👌🤝

  • @vigneshv3968
    @vigneshv3968 11 หลายเดือนก่อน

    Correct tha thalaiva

  • @31742000
    @31742000 5 หลายเดือนก่อน

    Superu ❤

  • @JagaJourney
    @JagaJourney 2 ปีที่แล้ว

    Vera level anna 😂😂

  • @ramyaneelamegam3878
    @ramyaneelamegam3878 2 ปีที่แล้ว

    Ending was amazing👍👍👍

  • @melodymingle266
    @melodymingle266 3 หลายเดือนก่อน

    Anne ❤❤😂😂🤣🤣🤣.... Climax....🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @KarthickKarthick-vs3sh
    @KarthickKarthick-vs3sh 2 ปีที่แล้ว

    Anna super very super... Unggal rasigan anna

  • @thanusethuraman90skid31
    @thanusethuraman90skid31 2 ปีที่แล้ว

    Yov nee vera level ya neee Condition ah solren

  • @RAVISHANKAR-oq2pk
    @RAVISHANKAR-oq2pk 2 ปีที่แล้ว

    Best👌🏻👌🏻👏

  • @kulamamani
    @kulamamani 2 ปีที่แล้ว

    அது என்னையா ' கவட்ட வாயன் ' . குபீர் nu சிரிச்சுட்டேன்