AAVIN MILK MARKETING STRATEGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 960

  • @balamurugan001
    @balamurugan001 2 ปีที่แล้ว +1838

    யோ கடைசி govt மேலயே கைய வச்சிட்டியே யா வேற லெவல்

    • @johnrexson2219
      @johnrexson2219 2 ปีที่แล้ว +20

      🤣🤣🤣🤣 naanum than ninaichan.... 🤣🤣💯💯

    • @dhevendhirandhevendhiran9912
      @dhevendhirandhevendhiran9912 2 ปีที่แล้ว +5

      🤣🤣🤣

    • @yogendranmani7147
      @yogendranmani7147 2 ปีที่แล้ว +6

      உண்மை தான் சொல்லுறாரு 💯💯💯💯

    • @awshafi
      @awshafi 2 ปีที่แล้ว +2

      Unmaiya dhan sollraru super bro

    • @user9951
      @user9951 2 ปีที่แล้ว +12

      @@yogendranmani7147 bro actually it was good milk has too much fat content so they remove the fat content for some milk and sell that as skimmed milk.
      Aavin having diffrent colour packets if you want milk with full fat you just choose orange packet
      We buy blue packet which is toned milk only have 3% fat.
      I don't need fat they give me a what I need it is good for both of us.

  • @rojashan4845
    @rojashan4845 2 ปีที่แล้ว +314

    எனக்கே பயமா இருக்கு..... நீங்க வேற level..... Careful ah இருங்க சகோ...

    • @mani-zm8zx
      @mani-zm8zx ปีที่แล้ว +3

      Avin voda matha company mosam pa

    • @nainar5549
      @nainar5549 ปีที่แล้ว

      🤨😏😉😌

  • @saranyafinancialbusiness6019
    @saranyafinancialbusiness6019 2 ปีที่แล้ว +531

    உங்கள் பாதுகாப்பு முக்கியம்🙏அண்ணா

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r 2 ปีที่แล้ว +14

      Saranya mam...s ...eanakum athuthaan thonuchu..🤔🙏

    • @dhamotharan9446
      @dhamotharan9446 ปีที่แล้ว

      😅

    • @infoteller-mr.aakifsarwan6622
      @infoteller-mr.aakifsarwan6622 ปีที่แล้ว +3

      Avaru tn govt a directa ve kalaichu irukkaru 😂

    • @justfunny-jt6pt
      @justfunny-jt6pt ปีที่แล้ว +1

      @@infoteller-mr.aakifsarwan6622 enna solreenga nijamava

    • @infoteller-mr.aakifsarwan6622
      @infoteller-mr.aakifsarwan6622 ปีที่แล้ว +3

      @@justfunny-jt6pt avaru full videos paarunga tn apparom central rendu perayum vechu sey seynu senju iruparu....🤣

  • @youngindia2345
    @youngindia2345 2 ปีที่แล้ว +7

    பல தனியார் பால் நிறுவணங்களை விட ஆவின் தரமானது!!!

  • @karthickg4067
    @karthickg4067 2 ปีที่แล้ว +171

    As a farmer, i know. Aavin is far better than other private companies. Other private companies like hatsun,milka, .. will give only 25-27 rupees per litre. Only aavin is giving 30-40 rupees.

    • @user-xc5wk6qm3l
      @user-xc5wk6qm3l 2 ปีที่แล้ว +3

      Thank you for your comment

    • @thangavelduraisamy1311
      @thangavelduraisamy1311 2 ปีที่แล้ว +10

      No bro..Not even ₹30/L in Aavin milk center. But private milk centers are better in our area.

    • @karthickg4067
      @karthickg4067 2 ปีที่แล้ว +10

      @@thangavelduraisamy1311 we r getting 30-40 for cow, 50-80 for buffaloe

  • @ohmyohmy4254
    @ohmyohmy4254 ปีที่แล้ว +2

    உங்களோட வீடியோவை பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு அவ்வளவு நல்லா இருக்கு

  • @venkatesanc3905
    @venkatesanc3905 2 ปีที่แล้ว +26

    அடிப்படை தெரியாமல் தவறான கருத்தை பறபுகிறிர்... ஆவின் கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது...

    • @subashsumathy3145
      @subashsumathy3145 ปีที่แล้ว +2

      அவன் அப்படி தான் எமதுரன்

    • @LKKJHHGFDDSSS
      @LKKJHHGFDDSSS ปีที่แล้ว

      அவர் இல்லைன்னா சொல்றார். வியாபாரம் எப்படி நடக்குதுன்னு சொல்றார். ஆளும் அரசே அதன் பொறுப்பு. TASMAC பிசினஸ் அக்கறை இதில் கொஞ்சமாவது இருக்கவேண்டும்.

    • @honest436
      @honest436 8 หลายเดือนก่อน

      Avan oru fraud bro.... Leave him

  • @js7238
    @js7238 2 ปีที่แล้ว +515

    எல்லா கம்பெனியும் இப்படி தான் ஆவின விட மோசம் ஆவின் பரவாயில்லை

    • @ajithkumar-mg2lx
      @ajithkumar-mg2lx 2 ปีที่แล้ว +42

      Arokya (Hutasan) : டேய் நா லா எல்லாத்தயும் எடுத்தது போக கழுவி விடற தண்ணிய தா பால் அஹ் கொடுத்துக்கிட்டு இருக்க போவியா

    • @murugu678
      @murugu678 2 ปีที่แล้ว +6

      @@ajithkumar-mg2lx பங்கு
      பொளந்து கட்டுற போ 🤣😂

    • @jamietube9424
      @jamietube9424 2 ปีที่แล้ว +1

      @@ajithkumar-mg2lx 🤣🤣🤣

    • @amiu21217
      @amiu21217 ปีที่แล้ว

      True

  • @balavims6447
    @balavims6447 2 ปีที่แล้ว +30

    உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

  • @keekeemotivation5400
    @keekeemotivation5400 2 ปีที่แล้ว +12

    முகபாவனை, உரையாடல்கள், கருத்துக்கள் அனைத்தும் அருமை...

    • @jeevasubu
      @jeevasubu 2 หลายเดือนก่อน

      கருத்து ? ஆவின் தான் இருப்பதில் பெஸ்ட்

  • @TrendEmoji
    @TrendEmoji 2 ปีที่แล้ว +684

    Semma gutts bro 😎

    • @fan_of_virat.
      @fan_of_virat. 2 ปีที่แล้ว +1

      Enna niyabagam irukkaa bro😄

    • @fan_of_virat.
      @fan_of_virat. 2 ปีที่แล้ว

      Bro please reply bro🥺

    • @sakthivelv5721
      @sakthivelv5721 2 ปีที่แล้ว

      @@fan_of_virat. me first 🥇🥇

    • @fan_of_virat.
      @fan_of_virat. 2 ปีที่แล้ว

      @@sakthivelv5721 puriala bro....

  • @Nothing-br8dv
    @Nothing-br8dv 2 ปีที่แล้ว +20

    He is not criticising anything, just explaining the business strategy what they are following..

  • @Gamergamer1339-f8l
    @Gamergamer1339-f8l ปีที่แล้ว +6

    Ellaru ivara careful careful nu soldringa, appo government thappu pannuradha ketta edhachu panniduvanganu theriyudhu, so naama government panra thappa pesakoodadhu soldringa... Anna you keep rocking... Ungala maadhi youtubers kettadhan ellarukkum reach aagum, government kku kaigooli ya irukkura actors ah indha makkal rompa kondaduvanga

  • @prakashkamal5143
    @prakashkamal5143 2 ปีที่แล้ว +2

    But Awin one of the good government company. Really they are giving good competition to private sectors. We need to support them.
    They are doing good work when compared to other government officials.

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 ปีที่แล้ว +4

    உண்மை தான் எங்களிடம் குறைந்த விலைக்தான் வாங்கறாங்க ஆனால் கால்நடை களை பராமரிப்பு செய்வது என்பது நாங்கள் தான்

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว +98

    Also Marie gold is full of maida and wheat traces may be
    இத கொஞ்சம் வச்சு செய்ங்க தலைவா

    • @tamilarasans06
      @tamilarasans06 2 ปีที่แล้ว +15

      Ini athu marigold illa maida gold.. 😄

    • @ADave-qw4uo
      @ADave-qw4uo 2 ปีที่แล้ว

      @@tamilarasans06 😂😂😂

    • @suryabala6239
      @suryabala6239 2 ปีที่แล้ว +5

      Already he trolled it too " THOWD BISKUT " 😂😂

    • @harshithramkumar2027
      @harshithramkumar2027 2 ปีที่แล้ว +1

      Ida sonna pathiyam nu soldranga 😟

  • @mythilis1569
    @mythilis1569 2 ปีที่แล้ว +24

    இப்படி பல உண்மைகள் வெளிவரனும்👍

  • @loganathans7895
    @loganathans7895 2 ปีที่แล้ว +9

    Aavin ensuring quality service to poor people comparing other brands

    • @BGMI_Game_Phoenix
      @BGMI_Game_Phoenix 2 ปีที่แล้ว

      Na muttal pasangala Aavin expiry date one day .others brands minimum 3days. Muttal pasanga paal (Mike) 1 oru naal tha nalla erukkum

  • @idanm7510
    @idanm7510 2 ปีที่แล้ว +13

    Karuthu suthanthiram iruku unmaiya solrathuku payapdanum avasiyam ana elam ipdi theiriyama Iruka matanga hats off

  • @faiz7041
    @faiz7041 ปีที่แล้ว

    ஒரு கவர்மெண்ட் நிறுவனம் இவ்வளவு marketing strategy உடன் லாபகரமாக இயங்குவது இந்தியாவில் ஆச்சரியம். I support aavin. அது நம்மோட பணம்.

  • @GaneshGanesh-yx8in
    @GaneshGanesh-yx8in 2 ปีที่แล้ว +25

    Annan ella videos um vera level... Unga videos ikku naan adimai....

  • @UdhayakumarSPN
    @UdhayakumarSPN 2 ปีที่แล้ว +25

    அங்க அங்க சின்ன சின்ன வார்த்தைகள் புரியமாட்டீங்கது. Subtitle add பண்ண முடியுமா asap?

  • @nishameira3982
    @nishameira3982 2 ปีที่แล้ว +154

    "paalloda sariii kulfiya neeye kavvu!" 😂

    • @noelbnoel
      @noelbnoel 2 ปีที่แล้ว +1

      🤣🤣😂😂

    • @ahameduwais598
      @ahameduwais598 2 ปีที่แล้ว

      Marana bangam kavvu 😂😂😂😂

  • @Momslife10
    @Momslife10 ปีที่แล้ว +1

    Everybody knows it's a huge danger they don't want to voice out in any way ..but this guy creating awareness to b safe whomever marketing to us....thank you...bro..

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +42

    ப்ரோ தனியார் பால் கம்பெனி காரன கழுவி ஊற்றவும்...... அதுவும் இந்த ஆரோக்யா தொல்ல தாங்கல

  • @gauthamr8430
    @gauthamr8430 2 ปีที่แล้ว +1

    Bro. Aavin lam korai solladhinga. I have been an intern in an aavin plant for a month. Proper ah milk product panranga. Edhuvum waste pannama nature ku kooda use panranga. Kalapadam illadha oru product adhu. Namba mayinga. Working plant avalooooo neat ah irukum.

  • @venkateshvictory2144
    @venkateshvictory2144 2 ปีที่แล้ว +13

    Isn't the milk industry function the same way everywhere 🤷🏽‍♂️😂... Enna sonnalum nottitu keka vendithu 😂

    • @SuriyaMS-ys2jn
      @SuriyaMS-ys2jn 7 หลายเดือนก่อน

      Ne palu kudikula da poision

  • @vidyabalakrishnan8194
    @vidyabalakrishnan8194 2 ปีที่แล้ว +1

    Compared to private brands, aavin product quality is better. Paal Kara anna kitta dha paal vanguvom, aana avaru varala na aavin dha. Milk atleast tastes similar to milk in aavin

  • @kasiviswanathan1391
    @kasiviswanathan1391 2 ปีที่แล้ว +4

    Bro Neenga solrathu exactly correct. Naanga Aavin ku milk koduthuttu irrukom around 30 Rs thaan per litre ku kidaikuthu.

    • @krishkannan9222
      @krishkannan9222 2 ปีที่แล้ว +2

      Yes aana maatha ella milk company ya Vida aavin people's ku vikkira rate um kammi dhan ellarukum paal kodukanum atha evalavu kammiyana rate la koduka mudiyumo antha rate la kodukanum Ungaluku profit illanu neenga ninaicha neenga aavin ku koduka vendam amul ko illana Vera company ko kodunga ungala yaarum thaduka porathu illa
      ஏன் தமிழ்நாட்டில் ஆவின் தொடங்குனாங்க அப்படின்கிறதுக்கு ஒரு வரலாறு இருக்கு இன்னைக்கும் ஆவின் அப்படிங்கற ஒரு நிறுவனம் தமிழ்நாட்டில் இல்லன்னா ஒரு லிட்டர் பால் ஓட ரேட் என்னவா இருக்கும் அப்படின்னு தெரியுமா உங்களால மாசம் பூரா பால் குடிக்க முடியாது ஆவின் அப்படிங்கிற ஒரு நிறுவனத்தால் மட்டும்தான் தமிழ்நாட்டில் பால் விலை கட்டுப்பாட்டில் இருக்குது ஆவின் முடிஞ்ச அளவுக்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லா வீட்டுக்கும் தேவையான பாலை சப்ளை பண்னிருரங்க அமூலலால நிச்சயமா தமிழ்நாட்டோட தேவையை பூர்த்தி பண்ண முடியாது ஆவின் இல்லன்னா பால் தேவை அதிகரிக்கும் ஒரு பொருளோட தேவை அதிகரித்தல் அதோடு விலையும் அதிகரித்துக் கொண்டே போகும் ஆவின் ஒரு சேவை நிறுவனம் கண்டவன் எதையாவது அவனுக்கு வியூஸ் வேணும் அப்படிங்கறதுக்கு உருட்டுவான் அதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணாதீங்க கவர்மெண்ட் பஸ் ஓடுது அதுல குறை இருக்கு அப்படிங்கிறதற்காக அது வேண்டான்னு நீங்க முடிவு பண்ணா சொல்ல விரும்பல பண்ணி பாருங்க அடுத்த அஞ்சு வருஷம் அதோடு இழப்பு உங்களுக்கு புரியும்

  • @pragyaashwin9751
    @pragyaashwin9751 2 ปีที่แล้ว +1

    Ethu poi , products ellamey tharama thaan irukum athuvum low margin la thaan makaluku kidaikuthu, compared to other private milk companies aavin is good.

  • @DHANARAJ_IYYAPPAN
    @DHANARAJ_IYYAPPAN 2 ปีที่แล้ว +24

    Govt aavadhu corporate aavadhu naan adippan
    Hats of to the guts bro

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv ปีที่แล้ว +1

    I still like aavin products.
    They are far better than others junks

  • @MuhammedAboobackerMABvideos
    @MuhammedAboobackerMABvideos 2 ปีที่แล้ว +50

    Love from Kerala . watching from #Dubai ❤️

    • @notyet9787
      @notyet9787 2 ปีที่แล้ว +8

      Like from cbe

    • @hp2805
      @hp2805 2 ปีที่แล้ว +8

      @@notyet9787 comment from china

    • @notyet9787
      @notyet9787 2 ปีที่แล้ว +1

      @@hp2805 share this my man😂

    • @behappy7797
      @behappy7797 2 ปีที่แล้ว +1

      @@notyet9787make this trend

  • @hareeshchandra
    @hareeshchandra 2 ปีที่แล้ว

    I hope all these brands don't sue him for brand strategy and awareness. India truly grave yard for failed products

  • @telintajenifer6299
    @telintajenifer6299 2 ปีที่แล้ว +10

    Aachi masala and their mix varieties uh kandam panunga bro. Kaatula Ada mazhaiya iruku.
    Avunga social services kum neraiya donate pandranga nu nenaikuren enaku sariya therila.

    • @rajuaditi4307
      @rajuaditi4307 2 ปีที่แล้ว +1

      I don't know whether they are donating to Charities. But, Sakthi Masala Is doing Social activities all the time.
      Corona Relief fund ku Avanga nearly 1 Cr. Donate Pannaga 😄

  • @nethajig3597
    @nethajig3597 ปีที่แล้ว

    நிறைய பேர் இது மாதிரி பேசணும் அப்டினாதான் company காரனங்களுக்கு ஒரு பயம் இருக்கும் 🔥

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว +65

    Brittania milk biscuits was reduced quality over a period
    Now they brought back original milk bikis as classic
    இத கொஞ்சம் வச்சு செய்ங்க தலைவா

    • @devilhacker1659
      @devilhacker1659 2 ปีที่แล้ว +11

      Classic பிஸ்கட் கூட மன்னு மாதிரி தான் புரோ இருக்கு இப்பல்லாம்😂

    • @rameshnagarsamy6136
      @rameshnagarsamy6136 2 ปีที่แล้ว

      அவர் எதுக்கு வச்சி செய்யணும் நு நெனைகுற..சொல்ற நீ செய்ய மாட்ட...இல்ல அத வாங்கி திங்குரத நிர்த கூட மாட்ட

  • @snaveensamsungf6220
    @snaveensamsungf6220 2 ปีที่แล้ว

    அதுக்கு தான் பாதி பேர் தெரு பால் குடிபங்கோ ஃப்ரெஷ் கறந்து அந்த வாசன sakthu
    Packet milk awesome taste mixing milk with milk powder
    Its thickness cholestrol high in body
    Preservaitives for long days Affects goodness of healthchemicals included
    And some forgoted

  • @balamurugan2613
    @balamurugan2613 2 ปีที่แล้ว +3

    Aavin is better than others... We need to select any one for milk...

  • @swakshatra
    @swakshatra ปีที่แล้ว +1

    No matter wat after seeing other milk companies. Aavin is actually good affordable..... Even Karnataka nandini is good

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 2 ปีที่แล้ว +51

    அண்ணா இந்த அமேசான் பிலிப்காட் இதுல எல்லாம் எப்படி நம்ம பொருட்கள விக்கிறதுனு சொல்லதர முடியுமா

    • @raviknn237
      @raviknn237 2 ปีที่แล้ว +11

      ஒரு ஆடிட்டர் கிட்ட போய் ஈ காமஸ் ஜிஎஸ்டி எடுக்கணும் னு கேளுங்க அவங்க கேக்குற டாக்குமெண்ஸ் குடுங்க ஒரு ரெண்டு நாள் ல வந்துரும் அத வச்சு அமேசான் செல்லர் ஆப் ல உங்க டிட்டியல் பில் பன்னுங்க அதுக்கு அப்புறம் செல் பன்னலாம், முக்கியமா உங்க கம்பெனி பெயர் தெளிவா ஆடிட்டர் கிட்ட சொல்லுங்க அப்புறம் மாசம் மாசம் ரிட்டன் மறக்காம பைல் பண்ணணும்.

    • @Jamalhussain1912
      @Jamalhussain1912 2 ปีที่แล้ว +1

      @@raviknn237 ரொம்ப நன்றி

    • @raviknn237
      @raviknn237 2 ปีที่แล้ว +6

      @@Jamalhussain1912 எதாவது சந்தேகம் இருந்தா கூட கேளுங்க சொல்றேன்.

    • @Jamalhussain1912
      @Jamalhussain1912 2 ปีที่แล้ว +3

      @@raviknn237 ஈ காமஸ் ஜிஎஸ்டி வாங்குனதுக்கு அப்புறம் எப்படி அமேசான் அக்கோண்ட் ஓப்பன் பண்ணுவது
      எனக்கு இங்லீஸ் தெரியாது தமிழ்ல ஆன்லைன்ல சேல்ஸ் பண்ண முடியுமா.

    • @raviknn237
      @raviknn237 2 ปีที่แล้ว +8

      @@Jamalhussain1912 டிரான்ஸ்லேட்டர் யூஸ் பண்ணுங்க, சேல்ஸ் பன்றது ரொம்ப சுலபம், கொஞ்ச நாள் சிரமமா இருக்கும் அப்புறம் கஷ்டம் தெரியாது.

  • @vijaypandian6260
    @vijaypandian6260 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் bro(🐮வளர்க்கும் நபரிடமிருந்து ) 1 லிட்டர் 27 வாங்கி 100 மில்லி லிட்டர் 30 க்கு விற்பனை செய்கிறார்கள்

  • @Balada143
    @Balada143 2 ปีที่แล้ว +16

    not only that they force us farmers to buy aavin products like palkova every month

  • @aldrinlijo
    @aldrinlijo ปีที่แล้ว

    That is actually a good thing by the government. Or else private will squeeze the farmers and sell it at any cost. Untill there is any black money involved, I would support the Aavin organisation making profits. It's not a charity. It's a business that indirectly regulates the private players in the same sector.

  • @dsg19oct
    @dsg19oct 2 ปีที่แล้ว +320

    ஆவின் சாமானிய மக்களுக்குகானது.

    • @sanocycles6642
      @sanocycles6642 2 ปีที่แล้ว +48

      Nee partha!!

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 ปีที่แล้ว +27

      @@sanocycles6642 நான் பார்த்தேன்

    • @js7238
      @js7238 2 ปีที่แล้ว +11

      @@sanocycles6642 நீ பார்த்தே உண்மை தான் சொலராரு

    • @roshan5376
      @roshan5376 2 ปีที่แล้ว +27

      White mineral water 💧..

    • @sathyanaarayanan.s1285
      @sathyanaarayanan.s1285 2 ปีที่แล้ว +29

      Ila sir aavin quality ah tha tharanga nanga industrial visit la full process pathom

  • @p.mravichandran526
    @p.mravichandran526 2 ปีที่แล้ว

    Super thalaiva apdiyae indhae news kuda sollidu private ice cream vehicle milk vehicle la air conditioner etc Ella facility iruku but aavin vehicle la indhae facility yedhumae illa yedho mannu lari la kondu porae madthiri Ella vehicle liyo ko du poragae idhukula matto food corporation yedhumae solladha action yedukadha government mela

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว +3

    The brittania biscuit company in Chennai was closed two decades ago
    We still get biscuits, kindly talk about that
    Also Phillips electronics products

    • @italiandiary
      @italiandiary 2 ปีที่แล้ว

      Don't spread rummer about birtaniya

    • @trading9036
      @trading9036 2 ปีที่แล้ว

      Britannia vara state la illaya avadi la matum dan irukuda,chennai plant close pani 4 years mala achu

  • @quoteworld3375
    @quoteworld3375 ปีที่แล้ว

    Water ah kodukratha vida... Athula lemon .. Sugar uh... Konjam spice ah podu lemonade!!!!
    Value added!!! Cost uhm added... Ithu illati business ae illa!!

  • @Maddiverse6300
    @Maddiverse6300 2 ปีที่แล้ว +3

    Aavin only buys milk at very low price, compared with arockia,thirumala and more, were as arockia uses soyabean milk mixed with their normal packed milks. (Adhukku aavin ne paravala)

  • @kuttysubash8123
    @kuttysubash8123 ปีที่แล้ว

    சூப்பர் சகோ, உங்கள் கருத்துக்களை மட்டுமில்ல உங்கள் தமிழைக் கேட்பதற்காகவே உங்கள் காணொலிக்கு சப்ஸ்க்ரைப் செய்தேன்.

  • @padmanielumalai7503
    @padmanielumalai7503 2 ปีที่แล้ว +5

    Aavin kulfi is very delicious, I loved it

  • @elag5788
    @elag5788 2 ปีที่แล้ว +1

    bro.. centrifuge pani fat a remove panitu, milk again thick aga enna mix pantranka?? is that mixing product is edible?? enka ketu ans kedaikala..
    starch ellam in pocket milk mix pantratha solranga🤔

  • @ranjith9152
    @ranjith9152 2 ปีที่แล้ว +7

    அரிசி விட நெல் விலை கம்மி, அது போல இருக்கு இவன் comparison. பால் மட்டும் வச்சு வித்தா காசு பாக்க முடியுமா? Value addition தானே food preservation பன்றதுக்கும், உணவு தொழிற்சாலைகள் வரத்துக்கும் ஏதுவாக இருக்கும்.

    • @nagendrakrishna5324
      @nagendrakrishna5324 2 ปีที่แล้ว +1

      Views and likes kaaga enna venaaa pannuvom... inducing emotion and sensation to every matter is USP for these ppl...

  • @govindasamyvedha4621
    @govindasamyvedha4621 2 ปีที่แล้ว

    இவர் சொல்லுவது உண்மை ஆனால் ஆவினில் தமிழ அரசுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை லாபம் அனைத்தும் யார் ஆட்சியில் இருந்தாலும் அந்த லாபம் அனைத்தும் அரசியல்வாதியை சேரும்

  • @naveena_comali
    @naveena_comali 2 ปีที่แล้ว +7

    புரோ ஒரு முறை இண்டஸ்ட்ரியல் விஸிட் போயி பாருங்க
    தரமாக தான் பொருளை விக்குறானுங்க
    சும்மா பேசனும்னு பேச கூடாது 😏😏

  • @krishkannan9222
    @krishkannan9222 2 ปีที่แล้ว +4

    Aavin oru cooperative protect isatathuku ethayavathu olara kodathu tn oda milk thevaiya aavin nala mattum dhan (quantity, quality, rate) poorthi panna mudiyum

  • @bladeff6091
    @bladeff6091 2 ปีที่แล้ว +1

    VALUE ADDED APPROCH MEANS = TEA POWDER+MILK+SUGAR
    EACH INTERMEDIATE GOODS = TEA ☕
    FINAL GOODS

  • @sivalr7639
    @sivalr7639 2 ปีที่แล้ว +4

    But we have visited nearly 4 aavin processing units there are maintaining it so clean and yes they extract fat part from milk for ghee cheese and butter and that is why they have categorised it in 3 colours based on fat content

  • @tamizhpeople8894
    @tamizhpeople8894 ปีที่แล้ว +1

    Oru chinna doubt sago... suppose profit illana anga work pandra employees ku epdi bro salary kudukkuradhu plz idhukku oru video podunga waiting

  • @gopalkrishnan6230
    @gopalkrishnan6230 2 ปีที่แล้ว +9

    Pls make video before research ! Aavin giving natural milk compare to private milk industry
    Try to keep aavin milk / curd packet more than 2 hours
    Where as private milk/ curd packet
    We can keep it more than day !
    Added chemicals + soya milk

    • @manisandy2265
      @manisandy2265 2 ปีที่แล้ว +2

      Actually he didn't said about quality anywhere , konja nalla keluga gopal boomer

    • @aathiaathi5231
      @aathiaathi5231 2 ปีที่แล้ว +1

      @@manisandy2265 nee 1st olunga kelu da

    • @manisandy2265
      @manisandy2265 2 ปีที่แล้ว +1

      @@aathiaathi5231 dei apdi ena da thappa solranga , setha Eli viluntha paalu nu sonnana poda dei

    • @arrshath
      @arrshath ปีที่แล้ว +1

      Aavin milk far better than looting private milk companies

  • @rockingkvs
    @rockingkvs 2 ปีที่แล้ว

    Actually Aavin Kulfi and their ice creams are good in taste and affordable compared to other private brands like Kwality. Next best brand is Amul.

  • @elangomalavan2276
    @elangomalavan2276 2 ปีที่แล้ว +4

    But aavin is worthy dhan bro,,,

  • @thangaraj7104
    @thangaraj7104 2 ปีที่แล้ว

    Hudson agro products doing excellent in this type of business, 30 ml ice cream ₹35, which means 1L milk after VAP 1000, lolipop🍦🍦🍦🍦

  • @onequestionpls7630
    @onequestionpls7630 2 ปีที่แล้ว +3

    Rose milk la uttu adichidura 🔥🔥🔥🔥♥️♥️♥️♥️

  • @mithuleshreddy1532
    @mithuleshreddy1532 2 ปีที่แล้ว +1

    I am from co-op society what you told all about private not avin they are the one giving good price to us

  • @sanjay.mugundhan6033
    @sanjay.mugundhan6033 2 ปีที่แล้ว +12

    First comment bro reply

    • @CheranAcademy
      @CheranAcademy  2 ปีที่แล้ว +4

      ❤️❤️❤️❤️❤️ love you nanba

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว +1

      @@CheranAcademy love you babee 😘

  • @kirshikakids1062
    @kirshikakids1062 2 ปีที่แล้ว +1

    Na Dodla Dairy milk distributor vachu irukken .. intha year(2022) 3 times Price increase pannittanga . Milk and curd price thaaru maara ethikitte poranga. All private milk company yum .. ivanunga en ippadi pannuranga . Atha pathi oru video podunga bro

    • @arrshath
      @arrshath ปีที่แล้ว

      Coz corporate companies ku labam than mukiyam !! Yearly avanga investors ku labam kamichu aganum. So Aavin evlo vo mel

  • @SCHenshu-Z
    @SCHenshu-Z 2 ปีที่แล้ว +7

    Unmai! 😶❤️

  • @kahonaa123
    @kahonaa123 2 ปีที่แล้ว

    You're really doing great work. When many of us behind cinema news you are bringing good awareness. Great job. Appreciate

  • @UdayNGK
    @UdayNGK 2 ปีที่แล้ว +3

    Ivaroda Amul video parunga evlo thooki vachi pesi irupaaru... Aavin la matum than ithellam theriyum pola

    • @ajaivaidyanathan5880
      @ajaivaidyanathan5880 ปีที่แล้ว

      Amul unmaiyave nalla irukkura company thaan.Venmai puratchiya undu panninathe Amul la arambichu thaan.

  • @tamilkidslifestyle467
    @tamilkidslifestyle467 2 ปีที่แล้ว

    Unmaithan bro. En sister 5 madu vachi milk viyabaram panranga.water kalakama kudupunga litre 28 rs than edupanga. Weekly payment olunga kudukamatanga
    Lorry driververa water kalapanga. 2 litreku kammiyathan kasu kudupunga. Lorry driver 2 itre ovvarutharkitayum adichuttu vithruvanga

  • @lvkellappan7491
    @lvkellappan7491 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @veluveluboy6297
    @veluveluboy6297 2 ปีที่แล้ว

    மதுரை ஆவின் ல ,ரொம்ப மோசம் , Last year's , அதிமுக அரசின் கலை,நயங்கள்

  • @maarimukesh4572
    @maarimukesh4572 2 ปีที่แล้ว +3

    I am also aavin driver😂😂😂😂😂😂❤️

  • @siddharthadhanvantri7364
    @siddharthadhanvantri7364 ปีที่แล้ว

    Bro I think you can promote Aavin, let Aavin grow rapidly so that Government gets confidence to cut down on Tasmac based revenue

  • @pavithran9487
    @pavithran9487 2 ปีที่แล้ว +3

    Naanum Aavin agent than villupuram 🤣🤣

    • @navinn2886
      @navinn2886 2 ปีที่แล้ว +1

      Aavin private sector thana bro?

  • @chandrashekharrd
    @chandrashekharrd 2 ปีที่แล้ว

    Sir milk la chemicals add panraanga sir Ada vittuttuteenga...paal Adai observe paneenganna theriyum..thiri thiriya..kolandainga saapdraanga

  • @kumaresansan2626
    @kumaresansan2626 2 ปีที่แล้ว +6

    ஹட்சன் pathi பேசுங்க தில் இருந்த

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +1

      ஏன் பேசுவாரே

    • @rgvlogs1512
      @rgvlogs1512 2 ปีที่แล้ว +2

      Ovvovonna varuvaru da... Wait pannu vasaram

    • @sharan3016
      @sharan3016 2 ปีที่แล้ว +1

      Avain pathi peasabothu hatsan peasamatara

  • @Ke_seer-1809
    @Ke_seer-1809 2 ปีที่แล้ว

    Trichy aavin milk factory ku college lendu 4 days internship poirunden...... anda 4 naalum enn da uyiroda irukenu thonirchu...... konjam kooda suttam illama iruku factory avlo oru bad smell anda factory la one min kooda nikka mudiyala anda smell la..... mazhai peiyum bodu factory ku pinnala fulla thanni drainage ooda kalandu irundadhu romba mosama iruku anga work panra workers orutavanga kooda hand la thalaila glouse podave illa..... Idhuve abroad la milk farm poi paathen bro avlo hygiene paakave avlo supera irundadhu but namma ooru apdiye opposite a iruku idhu paakumbodu manasu romba kashtama iruku.....ellarum pocket paal vaangama pasumpaal vaanga aarambikanum....

  • @saravananraj5251
    @saravananraj5251 2 ปีที่แล้ว +4

    Ithu true bro

  • @peacemode4107
    @peacemode4107 2 ปีที่แล้ว +5

    Dhil Dhil!!

  • @babindm
    @babindm 2 ปีที่แล้ว

    மாற்றான் அருவம் என எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் மக்கள் திருந்த போவதில்லை

  • @rajasekaran856
    @rajasekaran856 2 ปีที่แล้ว +4

    குல்ப்பி 🍦
    புதுசா லான்ச் பண்ணிருக்கேன் 😋😋
    சாப்பிடுறியா..
    😂😂🤣😂🤣😂🤣😂🤣😂
    ஆனா..
    அரசாங்கத்தோட,, ஆவின் செய்ற வால்யூ ஆடட் பிராடக்ட் 👌🏻👌🏻 நல்ல விஷயம் ப்ரோ..

  • @b4bthick
    @b4bthick ปีที่แล้ว +1

    Aavin balances. It is far better than a lot.

  • @dreamboynanbanvj4437
    @dreamboynanbanvj4437 2 ปีที่แล้ว +6

    Athan unmai bro 🤣🤣🤣
    Ana vekkame illame athaiyum vangaranga 👍🏻😁

    • @user-ab1475
      @user-ab1475 2 ปีที่แล้ว +6

      ஏனுங்க கவர்மென்ட் டாஸ்மார்க்ல வெட்கமில்லாம குடிமகன்கள் குடிக்கும் போது, குழந்தைகள் உட்பட பலர் பால் வாங்கி குடிக்க எதுக்கு வெட்கப்படனும்? நீங்க சொல்றதை பார்த்தா பால் குடிக்கறதை தான் தப்புன்னு சொல்வீங்க போல?

    • @gopalkrishnan6230
      @gopalkrishnan6230 2 ปีที่แล้ว +1

      Govt ஆவின் milk tharen ya ! Private milk distributions are giving soya milk !

    • @dreamboynanbanvj4437
      @dreamboynanbanvj4437 2 ปีที่แล้ว +1

      @@user-ab1475 appdi ille original pall vikkarangala vivasinga pall karanga avinga kitte vangalam 👍🏻

    • @aathiaathi5231
      @aathiaathi5231 2 ปีที่แล้ว

      @@dreamboynanbanvj4437 kiruki mental pasangala ena da aana una vivasayi kita vanguna soluringa 😂😂 vilage la matum than da kidaikum can milk packet milk na athula aavin la 3 type TM, SM, FCM Ithu aavin milk type blue , green , orange or red Ithu ovoru package one day time la packing panuvanga

    • @aathiaathi5231
      @aathiaathi5231 2 ปีที่แล้ว

      @@dreamboynanbanvj4437 pvt company la soya milk add pani protein kaga sila mater add panuvanga but aavin la tononut milk Ithu la suthama fat irukathu fresh milk la cream remove panitu kidaikum low price , sm green magic Ithu vivasakita iruthu vangi apadiye package aakum , fcm full cream milk Ithula milk creamy ah iruka powder add panuvanga limit la irukum

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 หลายเดือนก่อน

    ரொம்ப தைரியம் அண்ணா உனக்கு 😂✅🔥🔥🙏

  • @baraneedharann8456
    @baraneedharann8456 2 ปีที่แล้ว +60

    அடேய் fraud உன் வீடியோ எல்லாம் நல்லா இருக்கும்... ஆனா கொஞ்சம் யோசி, ஆவின் ஒரு நாளும் return எடுக்கிறது இல்ல... கடையில் மீதி வராது....

    • @arshathahamed182
      @arshathahamed182 2 ปีที่แล้ว +1

      Avanda erukuratha enna pannuvan nu solranga bro

    • @baraneedharann8456
      @baraneedharann8456 2 ปีที่แล้ว +1

      @@arshathahamed182 பால் எல்லாம் பவுடர், மற்றும் உப பொருள்களாக மாற்றி மற்ற பால் உற்பத்தியே இல்லாத பிராண்ட் செய்யும் மற்ற கம்பெனி க்கு அனுப்பப்படும்...
      உங்களுக்கு தெரியுமா?
      தன்னிடம் பால் பண்ணை இல்லாத பால் மற்றும் பால் பொருட்கள் விற்கும் பிராண்ட் தமிழ்நாட்டிலும் உண்டு....

    • @sathishkumark9630
      @sathishkumark9630 2 ปีที่แล้ว

      Ellame forien ku poidumng juice panuvang atha vachi nama alnga kitta atgu famous ila so export pannuranga

  • @shivaslife6133
    @shivaslife6133 ปีที่แล้ว

    Yo nee vera level ya and congratulations road to 1M subscribers

  • @dopermine2020
    @dopermine2020 2 ปีที่แล้ว +8

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @16gopikrishnan.c53
    @16gopikrishnan.c53 ปีที่แล้ว

    Sariya sonninga bro.. Nan 10 maadu valakren bro 30 rs per litre dhan edukkraanga adhulayuum per cow ku 300 rs karavai kooli eduthukuraanga per month ku month end vandhuchunnaa enakku 15000 rs kaiyaa pudikudhu.. Vivasayam seyiradhunalaa nan valakaa vendiyadhaa irukku bro.. Theevanam rate lam high a aiduchu.. 😔😔 sariyaana padhiva potrukiinga super... 👍

  • @prakashtm4814
    @prakashtm4814 2 ปีที่แล้ว +5

    😂

  • @bhk937
    @bhk937 2 ปีที่แล้ว

    I like your videos very much. Just me opinion, am using aavin for years, Compare to other milk aavin milk is much much better or even best. Other milk won’t give butter but aavin milk gives enough butter, I mean in a month at least we can take a liter ghee. Also this milk is very tasty as well.

  • @lakshmin7090
    @lakshmin7090 ปีที่แล้ว

    1litre cow milk 18 rs to 21 rs
    Buffalo milk 25 to 28 rs not even 30 rs . From avin milk society they are using lacto density measuring kits

  • @salmankhanhandsome
    @salmankhanhandsome 2 ปีที่แล้ว

    Bro aavin is better than few companies i feel.Im not sure but I have heard that They mostly dont have any adulterants in it.
    I have consumed aavin products it seemed to be nice bro except once I had aavin banana milkshake in 2004 @their factory I felt like food poisoned and I felt like vomiting.

  • @vijaisankar
    @vijaisankar 2 ปีที่แล้ว

    hatsun, tirumala, aroma, other private dairies not meeting the basic quality. Make a curd from those milk you will see the difference

  • @arunmartin8406
    @arunmartin8406 2 ปีที่แล้ว +1

    அப்படி ஒரு உருட்டு(against corporate) இப்படி ஒரு உருட்டு (acting in corporate add)..🤣🤣🤣

  • @gummaprameela
    @gummaprameela 12 วันที่ผ่านมา

    Aavin is better than arokya, country delight but aavin shud also increase prices by 7 per litre to farmers pass it to consumers

  • @thina65
    @thina65 2 ปีที่แล้ว

    Better you can do investment and produce value add product and sell to customer without profit

  • @udhayakumar6987
    @udhayakumar6987 2 ปีที่แล้ว

    Ulagam nallavana nambathu naanga milk business tha pannaroom milk nalla thick'ah kudutha vena romba kettiya irukku kolandhaiga kudikka mantaikithunu vendanu solliranga buffalo milk,cow milk rendume packet milk vaangi use pannaranga

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 ปีที่แล้ว

    valthugal udanpirape ungal muyarchiku