இவர் ஆனந்த் மஹிந்திரா owner இந்த முயக்ர்சியை பார்திருந்தால் இந்த ஆட்டோ வை இப்படி நல்ல விஷயம் பொது மக்களுக்கு செய்ததற்கு, அவர் பரிசும், மேலும் இந்த முயற்சியை பாராட்டி இவருக்கு வேறு எதாவது செய்துருப்பார் 🙏இந்த ஐயாவிற்கு எனது வாழ்த்துக்கள்,
ஆட்டோ காரர்கள் பிர வசத்துக்கும் இலவசம் அப்பறம் இது போன்ற செயலுகலையும் செய்து வருகிறார்கள் ஆனால் இவர்கள் வருமானம் ஒரு நாலைக்கு 100 .500 அவலதான் அதையும் தாண்டி உதவுகிறார்கள் உங்கள் நல்ல உள்ளதிற்க்கு எனது கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் ஜய்யா 🙏
நல்லது, அனால் இதே சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இந்த கோடை வெயிலை பயன் படுத்தி குடிதண்ணீரில் கொள்ளை அடிக்கிறார்கள்.ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை ரூபாய் 28/-,மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதியோர் உதவி தொகை கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்🙏.. Really Hats off to your idea 💜.. வாழ்க வளமுடன்..
பக்கவாட்டில் இருந்து வரும் அனல் காற்றை தடுப்பது கஸ்டம். ஆனாலும் மேலிருந்து வரும் சூட்டை நிச்சயமாக குறைக்கும் நல்ல ஐடியா. இந்த வயதில் இவருடைய உழைப்பு மிகச்சிறந்தது ; மரியாதைக்குரியது.
ஐயா மற்ற ஓட்டுநர்களை போல பணம் சம்பாதிக்க மட்டும் நினைக்காமல், மக்கள் பயன்பெற உங்களின் இந்த சிந்தனையும் செயலும் பெரும் மதிப்பையும் உங்களின் நல் எண்ணத்தையும் காண்பிக்கிறது 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிலுக்கு... ஆட்டோ சம்பளம் it ; doctor; gourmet salary veda adhigama varuthu...gas.oil;oil sarves;auto parts;work shop ;food;fc; insurance;road taxi; ena extra eruku....Naga groument la auto otla Ellam avanga parthupanga neika...so oru nall auto driver la auto driver kuda poga apo therium auto driver feeling...vai erutha eithuvenum nalnum pasalam apdi thana....otu potigala unga ooru la erupangala avanga kita sollu ga...ottu potaum ooruku inum seiyalanu
சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா நீங்க நல்ல இருக்கணும் இந்த வயதில் உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி நம்ம சேலத்தின் நாயகன் நீங்க தான்🙏🙏🙏
ஐயா வயசானாலும் உங்கள் அறிவும் திறமையும் இன்னும் அப்படியே தான் இருக்கு அதைவிட மேலான உங்கள் அனுபவம் வேற லெவல் ஐயா மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ஆட்டோவில் வரும் நபர் எல்லோருக்கும் மோர் ப்ரீன்னா மினிமம் 40 ரூபாய் என்றால் 4 நபர் 4மோர் குடித்தால் என்ன லாபம் ஐயா வாழ்த்துக்கள் நானும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான்
உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றி உங்கள் ஆட்டோவில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது ஆனால் இந்த வீடியோவை 21 ஆயிரம் பேருக்கு அதிகமாக பார்த்துள்ளார்கள்
Naa Salem than...but unga auto va paathathe illa...but romba happy ipoo therinchikittaen....unga auto va nerla pakkanum... good job....god bless you...
சிறப்பு. சுப்ரமணி அண்ணா. நல்ல யோசனை செய்து உள்ளீர்கள்.நானும் உங்கள் நண்பன் தான். சைதன்யா பள்ளியில் நானும் ஸ்கூல் டிரிப் எடுத்தேன். அப்பொழுது நமக்கு பழக்கம் ஆனது. நன்றி.
இந்தவயதிலும் உழைத்துக் பிழைப்பு நடத்துவது இல்லாமல் பிறர்க்காக நன்மை செய்யும் நீங்கள் நீண்டகாலம் வாழ்வதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் இதை கற்றுக்கொடுங்கள் ஐயா.
நாம் இயற்க்கையை விடட்டு விலகி இயந்திரமயமான பள்ளத்தில் வீழ்வதை.... அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்களை மலையாக நினைத்து ஏறினோம் /போனோம்... இது போல இயற்கையிடத்து திரும்ப நினைப்பது வரவேற்க்கதக்கது. 40வருடங்களுக்கு முன்னால் குதிரை வண்டி பயனம் இயற்கையான பயணம் போன்று.... மெல்ல மெல்ல திரும்புகிறோம். (காலத்தின் கட்டாயம் விரைந்து செல்ல இயந்திரத்தின் உதவி தேவையாகவே இருக்கிறது. )
இவர்களை போன்ற நல்லவர்
இருப்பதால் தான் பூமியில் அவ்வப்போது மழை பெய்கிறது
Old is gold
அப்போ நீங்க நல்லவர் இல்லையா
புது முயற்சி க்கு வாழ்த்துக்கள் ஐயா
மற்ற ஆட்டோகார்களும் இதை கடைபிடிக்கலாமே
ஐயா நல்ல உள்ளம் கொண்ட எல்லோரும் உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா உங்களைப் போல் இந்த உலகத்தில் எல்லோரும் படைத்தவருக்கு சமமே ஐயா நன்றி
உங்களால் முடிந்த நன்மைகள்! வாழ்த்துக்கள் ஐயா!!
பணம் இருக்கும் மனித னிடம் குணம் இருப்பதில்லை. குணம் இருக்கும் மனித னிடம் பணம் இருப்பதில்லை.
சரியான வார்த்தை மனமார சிந்துத்து அவரவர் தகுதி தொழிலுக்கேற்ற சேவே என்னம் இருவருக்கும் மனநிறைவு
Chef damu voice see video again and watch auto karar voice
@@Ajay-kc4yn sssss
@@rajakumarsbi2477 l
P
தொழில் பக்தி. பிறர்க்கு நன்மை செய்யும் எண்ணம். 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
பணத்தை மட்டும் சம்பாத்தியம் செய்யநினைக்காமல், மக்களின் நலனில் அக்கறை காட்டிய ஐய்யாவிற்கு நன்றி 🙏
ஆஹா... கிரேட்.. You are the.proud of SALEM...வாழ்த்துக்கள்.
அண்ணனுக்கு ஒரு சல்யூட் சேலத்துகாரர் என்பதை நிருபித்து விட்டார் நன்றி ஐயா நானும் சேலம் தான்
Super like
நானும் சேலம் அருகில் தான்
Apo selathu karuga thappu Pannagana nanum selathu karathanu commend pannuvigala
@@jananisuja9889 😁
அரசாங்கம் செய்ய வேண்டியதை எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
இவர் ஆனந்த் மஹிந்திரா owner இந்த முயக்ர்சியை பார்திருந்தால் இந்த ஆட்டோ வை இப்படி நல்ல விஷயம் பொது மக்களுக்கு செய்ததற்கு, அவர் பரிசும், மேலும் இந்த முயற்சியை பாராட்டி இவருக்கு வேறு எதாவது செய்துருப்பார் 🙏இந்த ஐயாவிற்கு எனது வாழ்த்துக்கள்,
ஆட்டோ காரர்கள் பிர வசத்துக்கும் இலவசம் அப்பறம் இது போன்ற செயலுகலையும் செய்து வருகிறார்கள் ஆனால் இவர்கள் வருமானம் ஒரு நாலைக்கு 100 .500 அவலதான் அதையும் தாண்டி உதவுகிறார்கள் உங்கள் நல்ல உள்ளதிற்க்கு எனது கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் ஜய்யா 🙏
இயற்கையை அழித்தால் மேலும் அழிவே.....
முன்னேற்பாடான ஐயா வுடைய யாேசனை நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்....மரம் வளர்ப்பாேம்...மழை பெறுவாேம்...
Supper sir.
நல்லது, அனால் இதே சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இந்த கோடை வெயிலை பயன் படுத்தி குடிதண்ணீரில் கொள்ளை அடிக்கிறார்கள்.ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை ரூபாய் 28/-,மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
U can go consumer court
வாழ்த்துகள். இயற்கை என்றும் இனிது
வாழ்க்கை இல் நல்லவர்கள் என்பது இருப்பவர்கள் அல்ல இல்லாத ஏழைகள் மட்டுமே வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா
பணம் நிறைய உள்ளவர் செய்யும் தானத்தை விட ஏழ்மை யிலும் செய்யும் தானமே சிறந்தது
அய்யா தான் உண்மையான பகுத்தறிவுவாதி..காலத்திற்கேற்ற சிந்தனை..
அந்த மனசு தான் கடவுள்😊
முதியோர் உதவி தொகை கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்🙏.. Really Hats off to your idea 💜.. வாழ்க வளமுடன்..
சுப்ரமணியம்.... சுப்ரமணியம்.. சுப்ரமணியம்..😡😡😡
அவர சுப்ரமணியம் ஐயா னு சொன்னா. நீ குறைஞ்சா பொய்றுவ????
அந்த மனசு தா தத்தா கடவுள்
தானம் வியாதி இல்ல வாழ்வை தரும்
வாழ்த்துக்கள் ஐயா
மகிழ்வுடன் நல்ல வாழ்வு வாழ்வீர்கள்
நல்ல செயல் இது🥳
Enthakalathulaium epudi oru manusana ❤️❤️❤️
நானும் தங்களைப் போன்று ஒரு சக ஆட்டோ ஓட்டுனர் என்பதில் பெருமை கொள்கிறேன் தங்களை போன்றும் உதவி செய்ய நினைக்கிறேன்
ஐயா ரொம்ப நன்றி இந்த வெயிலை குறைப்பதற்கு எடுத்த முயற்சி மக்கள் மனதை மிகவும் கவர்ந்தது👌👌👌
வாழ்த்துகள் ஐயா
ஆட்டோ என்றாலே மனதில் ஏற்படும் ஒரு என்னத்தைச் மாற்றி பயணிக்கும் ஜயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளை இந்த பிரபஞ்ச பேராற்றல் வழங்கட்டும்
,.சூப்பர் ஐயா👌 அருமையான idea. இந்த வயதிலும் உழைக்கிறீர்கள். பெருமையா இருக்கு
உங்கள் தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை அருமை, வாழ்த்துக்கள்.
சூப்பர் அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்கா
அருமை இனிமை புதுமை மகிமை மகிழ்ச்சி மனநிறைவு வாழ்த்துக்கள்🎉🎊 ✳️🙌🌳💐🏆❤🤝💜👍✅🙏🥈
பக்கவாட்டில் இருந்து வரும் அனல் காற்றை தடுப்பது கஸ்டம்.
ஆனாலும் மேலிருந்து வரும் சூட்டை நிச்சயமாக குறைக்கும் நல்ல ஐடியா. இந்த வயதில் இவருடைய உழைப்பு மிகச்சிறந்தது ; மரியாதைக்குரியது.
மனசு வேண்டும்.வாழ்த்துக்கள்
ஐயா மற்ற ஓட்டுநர்களை போல பணம் சம்பாதிக்க மட்டும் நினைக்காமல், மக்கள் பயன்பெற உங்களின் இந்த சிந்தனையும் செயலும் பெரும் மதிப்பையும் உங்களின் நல் எண்ணத்தையும் காண்பிக்கிறது 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிலுக்கு... ஆட்டோ சம்பளம் it ; doctor; gourmet salary veda adhigama varuthu...gas.oil;oil sarves;auto parts;work shop ;food;fc; insurance;road taxi; ena extra eruku....Naga groument la auto otla Ellam avanga parthupanga neika...so oru nall auto driver la auto driver kuda poga apo therium auto driver feeling...vai erutha eithuvenum nalnum pasalam apdi thana....otu potigala unga ooru la erupangala avanga kita sollu ga...ottu potaum ooruku inum seiyalanu
சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா நீங்க நல்ல இருக்கணும் இந்த வயதில் உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி நம்ம சேலத்தின் நாயகன் நீங்க தான்🙏🙏🙏
வாழ்த்க்கல். ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வயசானாலும் உங்கள் அறிவும் திறமையும் இன்னும் அப்படியே தான் இருக்கு அதைவிட மேலான உங்கள் அனுபவம் வேற லெவல் ஐயா மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்..... ஐயா அருமையான ஐடியா...👍🏽👍🏽👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
இறைவனின் அருளால் எல்லா வளங்களும் பெறுவீர்கள் 🙏
ஆட்டோவில் வரும் நபர் எல்லோருக்கும் மோர் ப்ரீன்னா மினிமம் 40 ரூபாய் என்றால் 4 நபர் 4மோர் குடித்தால் என்ன லாபம் ஐயா வாழ்த்துக்கள் நானும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான்
Ama. Ithe trick corporate company follow pannaya
Thanku ayya
These are our heroes we need to celebrate them …
உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றி உங்கள் ஆட்டோவில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது ஆனால் இந்த வீடியோவை 21 ஆயிரம் பேருக்கு அதிகமாக பார்த்துள்ளார்கள்
வயதில் மட்டுமல்ல மனதிலும் உயர்ந்தவர் வாழ்த்துக்கள்
Super thatha Enakku ithu mari oru thatha illa super thatha 👏👍💐🤝❣️
இது போன்று நல்ல உள்ளங்கள் இருகிறவர்களை எல்லாம் எடுத்து போடுங்க அப்போ எல்லாரும் இது போன்று மாறுவார்கள் . . . கெட்ட விசயத்தை போட வேண்டாம் . . .
உங்கள மாதிரி எல்லா ஆட்டோவும் இந்த மாதிரி வசதி இருந்தா நல்லா இருக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Chennai la ethu Mari engala pana mudiyathu... chennai la erukathu entha porul.....
நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம், எங்களுக்கு வாழ்த்த வயதில்லை ,உங்கள் சேவையை பார்த்து பலரும் இந்த சேவையை தொடர்ந்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற நல்ல மனிதர்களை வெளி கொண்டு வரும் தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி
Very nice
உங்களுக்கு இறைவன் என்றும் துணை இருப்பான்.
Naa Salem than...but unga auto va paathathe illa...but romba happy ipoo therinchikittaen....unga auto va nerla pakkanum... good job....god bless you...
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
சேலத்து காரர்களுக்கே உதிக்கும் ஐடியா வில் இதுவும் ஒன்று. சிறப்பான சேவை தான். வாழ்த்துக்கள்
Hats off to you Ayya ur Great.
Ungala mathiri Periyavanga irukkurathu naalla Tha innum intha Poomi irukku
வாழ்த்துக்கள் ஐயா.நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நலமுடன் வாழ வேண்டும். நன்றி நன்றி நன்றி
அந்த மனசு தான் கடவுள்... 🙏🙏🙏🙏🙏
நல்ல மனசுள்ள
நல்ல மனிதர்....
அருமை ஐயா 👍👍👍
சேலம் எங்க ஊரு😍🔥🔥
அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏
உங்களின் சேவை தொடரட்டும்...
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா ,வாழ்கவளமுடன்
Vazthukkal iya ungalukku rombavey manna manasu God blessings u
Daily intha auto ekka vedu side varum good person 👍
வாழ்த்துகள் அய்யா.
Super 👌 😄 That Generation is Great 👍
வாழ்த்துக்கள் ஐயா... என்றும் அன்புடன்
நீங்க நல்லா இருக்கணும் ஐயா
😊நன்மையும் சரி,தீமையும் சரி ஒரு மனிதனுக்கு செய்தால் இறைவன் அவனுக்கு எதிர்பாரா பரிசை திரும்ப தருவான்🤗.
உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏
வணங்குகிறேன் ஐயா
Salem peoples are very intelligent 👌 👏
அருமை, வாழ்த்துகள்...தலைவரே !!!! 💕💕💕👍😍😍😍
நம்ம ஊரு காரர்..... 🙏
சிறப்பு. சுப்ரமணி அண்ணா. நல்ல யோசனை செய்து உள்ளீர்கள்.நானும் உங்கள் நண்பன் தான். சைதன்யா பள்ளியில் நானும் ஸ்கூல் டிரிப் எடுத்தேன். அப்பொழுது நமக்கு பழக்கம் ஆனது.
நன்றி.
Enga Areakaara Anna... Vera level 👏👏👏👏
மிக அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்
சூப்பர் ஐயா. அந்த மனசு தான் கடவுள்
மகிழ்ச்சி ஐயா......
பாராட்டுக்கள்..... ஆரோக்கியமான A C
இந்தவயதிலும் உழைத்துக் பிழைப்பு
நடத்துவது இல்லாமல்
பிறர்க்காக நன்மை செய்யும் நீங்கள் நீண்டகாலம் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
பிறருக்கும் இதை
கற்றுக்கொடுங்கள் ஐயா.
Super iya nallathu iya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulation aiyya 💐💐💐💐
சூப்பர் அண்ணா
மரங்களை நடுவோம்...🌱
நன்றி அய்யா 🙏 என் அன்பின் ❤️🥰 வாழ்த்துக்கள்
ஏற்கனவே திருச்சியில் 6 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இப்படி தான் ஒருவர் ஓட்டுகிறார்
Location ethachum theriyuma Bro
ரொம்ப நன்றி ஜயா
அருமையாக செய்து இருக்கிறார் அய்யா வாழ்த்த வயது இல்லை வனங்குகிரேன்
அருமை ஐயா வாழ்க வளமுடன் 👌
My native Salem 👌👌👌👌👌uncle superb....I'm proud of u
மிக்க மகிழ்ச்சி ஐயா உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்
Salute bro good job god bless you
நீங்கள் முதியவர் அல்ல தம்பி வாழ்த்துக்கள்
நாம் இயற்க்கையை விடட்டு விலகி இயந்திரமயமான பள்ளத்தில் வீழ்வதை.... அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்களை மலையாக நினைத்து ஏறினோம் /போனோம்... இது போல இயற்கையிடத்து திரும்ப நினைப்பது வரவேற்க்கதக்கது. 40வருடங்களுக்கு முன்னால் குதிரை வண்டி பயனம் இயற்கையான பயணம் போன்று.... மெல்ல மெல்ல திரும்புகிறோம். (காலத்தின் கட்டாயம் விரைந்து செல்ல இயந்திரத்தின் உதவி தேவையாகவே இருக்கிறது. )
Congratulations thatha😍😍🥰🥰🎉🎉👏👏👏
அய்யாவிர்க்கு வாழ்துக்கள்
ஐயா உங்களுக்கு எனது அன்பின் வாழ்த்துகள்..🙏
அவ்வப்போது மழை பெய்த காரணமாக
இருக்கும் நல்ல உள்ளம் வளம்பெற வாழ்த்துவோம். நன்றிங்க
👌👌semm, Thanks so much🙏🙏
Enakula 25 vayasu thaa. Aaguthu naanga kooda ithumaari vishiyam la seyya yosipom neega super pannirukinga ayya,athu mattum illa ungala paatha 75 vayasu mathiri mudi mattum thaa kaati kudukuthu ungaloda activities apdi illa namba naatoda mukkiyamana pokkishame nambaloda paati tha tha thaa. Avengala ellarum nalla padiya nadathunum
வாழ்த்துங்கள்
நல்ல திட்டம்.. வாழ்த்துக்கள் அய்யா..