"சூரியனுக்கு பக்கத்து கோளு தான் வேலூர்.. பொள பொளன்னு பொளக்குது வெயில்" -புலம்பி தள்ளிய வேலூர் இளைஞர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 54

  • @faithbless2703
    @faithbless2703 ปีที่แล้ว +19

    வேலூர் மக்கள் தான் சொல்லனும் நெருப்புடா....

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln ปีที่แล้ว +9

    கடந்த மூன்று வருடங்களில் பெய்த மழை... இந்த வருடம் இல்லை... அதை கண்டு சரி செய்ங்க...

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว

      அதற்கு 🌲🌲 நடனும் . மற்ற மாநிலத்தில் மரம் 🌲 பற்றி விழிப்புணர்வு உண்டு.தமிழ்நாட்டில் மரம் பற்றிய விழிப்புணர்வு படித்தவனுக்கம் இல்லை.படிக்காதவனுக்கும் இல்லை.தமிழ்நாட்டில் ரோடு போடும் பொழுது முதலில் 🌲🌲 எடுப்பான். ரோட்டுக்கும் மரத்துக்கும் சம்மந்தம் இருக்காது. ஆனால் 🌲🌲 வெட்டி காசாக்க வேண்டும். மனிதன் இருக்கும் வரை இயற்கைக்கு ஆபத்து.

  • @Kamezze90
    @Kamezze90 ปีที่แล้ว +4

    Pola Pola nu polakkudhu😅😅😅😅😅😅

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi ปีที่แล้ว +19

    வேலூர் அதை அப்படியே
    கழட்டி ஊட்டி பக்கம்
    வைக்க வேண்டும் முதல்வர்
    தளபதி

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo ปีที่แล้ว +2

    சூரியனுக்கு பக்கத்தில இருக்கிற கோள் எவ்வளவு வருத்தத்துடன் சொல்லியிருக்காரு.சொன்னமாதிரியே மரங்களே இல்லாமல்தான் அந்த நகரம் காட்சியளிக்கிறது.வரும் ஆண்டுகளில் புவிவெப்பம் அதிகமாகிக்கொண்டே போகும் சூழலில் மரங்களை அதிக அளவில் வளர்த்தால் தான் வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும்.

  • @VillageTreasure...
    @VillageTreasure... ปีที่แล้ว +1

    நெருப்புடா நெருங்குடா பாப்போம்❤❤❤from vellore 😢😢😂😂

    • @tamiltendral9719
      @tamiltendral9719 ปีที่แล้ว +1

      ஐயோ எரியுதே எரியுதே...... பைக் சீட் உட்கார்ந்த.. Pant ஓட்டையா ஆகுதே 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @srithar1976
    @srithar1976 ปีที่แล้ว +4

    Sema funny answer 😅😅 but truth

  • @shanawazsks
    @shanawazsks ปีที่แล้ว +4

    வேலூர் தவிர மற்ற நகரங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது ஆனால் ஏனோ வேலூர் மட்டும் பத்திரிகையில் காட்டப்படுகிறது

    • @sakthivel-xl1tl
      @sakthivel-xl1tl ปีที่แล้ว +2

      Vellore a eppovathu tha kaatranga. Romba rare

  • @தனத்தூர்வகையறா
    @தனத்தூர்வகையறா ปีที่แล้ว +4

    சூரியனுக்கு பக்கத்துக் கோளு தான் வேலூர் இது புதுசா இருக்க. 👍

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +2

    Cbe cool👍😎

  • @ganapathikavi4640
    @ganapathikavi4640 ปีที่แล้ว +2

    அதிகமான மரங்களை நட வேண்டும்

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 ปีที่แล้ว +2

    எப்பா நீ வேற எந்த மாவட்டத்துக்கும் போனதில்லையா போய் பாரும் நாங்க படாத படு படுரோம்😂😂😂😂

  • @sarulathas3801
    @sarulathas3801 ปีที่แล้ว +1

    I am also vellore

  • @mdgoodnesslifestyle-bangalore
    @mdgoodnesslifestyle-bangalore ปีที่แล้ว +2

    Vellore makkal yaruna erruntha apa d yea oru like podunga ennoda native vellore

  • @mcharimc
    @mcharimc ปีที่แล้ว +4

    March ipa than start ah. 28,th than start agum pola vellore la

  • @dora3057
    @dora3057 ปีที่แล้ว +6

    Enna veil apa

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd ปีที่แล้ว +2

    Vellore surrounded by mountains.cant plant trees athan prachinaiye.cold or heat uccha kattam than.h

  • @ழைபை
    @ழைபை ปีที่แล้ว +1

    Deeiiii....😂😂😂he is my friend😅😅😅

    • @elancheziyan-ECF
      @elancheziyan-ECF ปีที่แล้ว +2

      🫱🏾‍🫲🏼😂

    • @ழைபை
      @ழைபை ปีที่แล้ว +2

      @@elancheziyan-ECF கர்ணபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா😂

    • @elancheziyan-ECF
      @elancheziyan-ECF ปีที่แล้ว

      @@ழைபை 🤭

  • @m.bharath4951
    @m.bharath4951 ปีที่แล้ว +4

    இப்பவே கண்ணகட்டுதே .முடியல.

  • @karthigarupan4004
    @karthigarupan4004 ปีที่แล้ว +2

    Fun panaringa

  • @shanmugamr1577
    @shanmugamr1577 ปีที่แล้ว +10

    மரம் வழக்கனும், ஜாதி வெறி யோட மட்டும் சுத்துனா போதாது

  • @johnpeter3522
    @johnpeter3522 ปีที่แล้ว +2

    Vellore advocate nilamai...?

  • @SanthoshFabre
    @SanthoshFabre ปีที่แล้ว +1

    Naan vellore born enaku vellore paravala.. but madurai andha pakkam oru veyil varudhu parunga.. paraiyil irundhum soodu varum.. double damaka veiyil 😂

    • @prabubme3779
      @prabubme3779 ปีที่แล้ว

      இது சரியான புரிதல்...ஆனால் பாருங்க நம்ம ஊரு நாய் சொல்லுது சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் வேலூர் ஆம்..அவளோ தான் பொது அறிவு

    • @prabubme3779
      @prabubme3779 ปีที่แล้ว

      ஏப்ரல் 28,2023 மாலை 5.30 மணி
      🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
      தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 39.8 ℃ ஆக வறுத்தெடுத்தது
      🔥🔥🔥🔥
      தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் ஐ தாண்டி வெப்பம் நிலவிய ஊர்கள்
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
      ஈரோடு மாநகர் => 39.6 ℃
      கரூர் பரமத்தி => 39.5 ℃
      மதுரை மாநகர் => 39 ℃
      அருப்புக்கோட்டை => 38.9 ℃
      விருதுநகர் => 38.4 ℃
      மதுரை விமான நிலையம் => 38.2 ℃
      கோவில்பட்டி => 38.0 ℃
      திருச்சி விமான நிலையம் => 37.9 ℃
      வேலூர் மண்டலம்
      ★★★★★★★★★★★★★★★★
      கடம்பத்தூர் => 37.8 ℃
      காஞ்சிபுரம் => 37.5 ℃
      கணியம்பாடி => 36.9 ℃
      திருப்பத்தூர் => 36.8 ℃
      வேலூர் மாநகர் => 36.7 ℃
      ஆரணி => 36.6 ℃
      நாற்றம்பள்ளி => 36.5 ℃
      சோளிங்கர் => 36.3 ℃
      பேரணாம்பட்டு => 36.2 ℃
      செய்யார் => 36 ℃
      மாதனூர் => 35.8 ℃
      திருத்தணி => 35.6 ℃
      வந்தவாசி => 35.6 ℃
      கே.வி.குப்பம் => 35.4 ℃
      செம்பரப்பாக்கம் => 35.4 ℃
      திரு அண்ணாமலை => 35.3 ℃
      அரக்கோணம் => 35.1 ℃
      தெள்ளாறு => 34.6 ℃
      பள்ளிப்பட்டு => 34.4 ℃
      கலசப்பாக்கம் => 34.3 ℃
      ஜ.மரத்தூர்(ஜவ்வாதுமலை) => 28.8 ℃
      எங்கே போனீங்க Dinamalar - World's No 1 Tamil News Website தந்தி டிவி தினமணி Sun News Tamil News18 Tamil Nadu PuthiyaThalaimurai TV Thanthi TV Sun TV Polimer News Digital இப்போ ஈரோடு கொழுந்து விட்டு எரியுது, மதுரை மல்லி கருகி போச்சு ,அருப்புக்கோட்டை அவிஞ்சு போச்சு,விருது நகர் விரிஞ்சி போச்சு ன்னு வீடியோ போட வேண்டியது தானே..ஈரோடு மதுரை லாம் 39 ℃ தாண்டி 40 ஐ நெருங்கி கொண்டு இருக்கு...ஆனால் நீங்க வேலூரில் நேற்று ஒரு நாள் மட்டும் 38 ℃ வந்தது அதுக்கு வீடியோ போடுறீங்க எதுகை மோனை ல...

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 ปีที่แล้ว +1

    அந்த ஊர்...
    வேலூர்...அல்ல..
    வெய்யி..லூர் .

  • @gayathriarunkumar7540
    @gayathriarunkumar7540 ปีที่แล้ว +3

    Aiyyaaaaaa karur la adhuku melaigooooo😢😢😢😢...finance karanga lam pavam ga...kaaal venthu poiruthu

  • @Meee806
    @Meee806 ปีที่แล้ว +1

    Seekerom valara maathiri Fruits nattu valara vaingeppa.ungalukku bissness aachu matha state kaarengalukku saapadu aachu.

  • @rioriya8668
    @rioriya8668 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂

  • @gayathri4984
    @gayathri4984 ปีที่แล้ว +2

    Kala thagaval huh ? Anga enna election huh nadakudhu...? Velur full huh ore degree thaan irukkapoghudhu. Oru area la 100 degree apparam innoru area la 20 degree huh irukkapoghudhu... Yappa thanthi TV alaparai thaanga mudiyala... 😂

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว

    இந்த ஊரும் சவுதி மாதிரி வெய்யில் இருக்கிறதா

  • @rajmathi3559
    @rajmathi3559 ปีที่แล้ว +2

    😂

  • @karthikeyanr2746
    @karthikeyanr2746 ปีที่แล้ว +1

    Ketukonga pa solar system ku direct ha poitu pathutu vandhavar solluraru 😆 apudiya Ivar than vitula dress wash panra mathri pesuraru .. dei cheziyan unakku kusumbu konjam adhigam than da .. uruttu uruttu 😆😆😂

    • @Contractornesamani7632
      @Contractornesamani7632 ปีที่แล้ว

      வெயில் நல்ல எரியுதொ இல்லையொ 😂உன் வயிரு நல்ல எரியுது டா தம்பி

  • @karthikeyant2378
    @karthikeyant2378 ปีที่แล้ว

    Summer la apo sangu dhan indha year

  • @preethikapreethi2846
    @preethikapreethi2846 ปีที่แล้ว

    Mudiyala pa ......vaeliya pona...avalotha ...apadii oru vaeilu koluthu pa

  • @hirthik_46
    @hirthik_46 ปีที่แล้ว

    script

  • @kumarp9528
    @kumarp9528 ปีที่แล้ว +1

    ஆக உலகம் ?

  • @surya3465
    @surya3465 ปีที่แล้ว +2

    😂😂😂