அமித்ஷா பேசியதை திட்டமிட்டு திசை திருப்புறாங்க! | Annamalai | Ambedkar row | Amit Shah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 150

  • @ganeshbhattar6551
    @ganeshbhattar6551 8 ชั่วโมงที่ผ่านมา +51

    உண்மையை யாராலும் தடுக்க, அழிக்க, மறைக்கவே முடியாது

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 7 ชั่วโมงที่ผ่านมา +30

    நான்-பிஜேபி-காரன்--2026-பிஜேபி-ஆட்சி-அமைக்கும்-தமிழ்-நாட்டில்-எதிர்-கட்சி-இல்லாமல்-போய்விடும்

  • @natarajvarsha97
    @natarajvarsha97 7 ชั่วโมงที่ผ่านมา +27

    கடவுள் பார்த்துக்கொண்டிருப்பார் எல்லாவற்றின் முடிவுகளும் மிக விரைவில் வெற்றி நிச்யம் .

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 ชั่วโมงที่ผ่านมา +19

    உதயநிதிக்கு தமிழே ஒழுங்காக பேசத் தெரியாது.ஆனால் இவர் எல்லாம் தெரிந்தவர் போல் பேசுவார்.

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d 8 ชั่วโมงที่ผ่านมา +25

    மிகவும் சிறப்பான விளக்கம்

  • @yesemve
    @yesemve 8 ชั่วโมงที่ผ่านมา +38

    உதவாநிதிக்கு இந்தி தெரியாதது ஒன்றும் அதிசயம் இல்லை. தமிழே ஒழுங்காக தெரியாத ஒருவரிடம் நாம், உளறலைத் தவிர, வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

    • @sweargod-fh9ud
      @sweargod-fh9ud 4 ชั่วโมงที่ผ่านมา

      உதவா நிதி - தமிழ் மட்டும் அல்ல கணக்கிலும் புலி. நம்ம அண்ணாச்சி கடையிலே வேலை பார்க்கிற சிறுவனை உதயநிதிக்கு கணக்கு டியுஷன் மாஸ்டரா நியமிக்கலாம்.

  • @Rangaraj.TS.t.T.Rangaraj
    @Rangaraj.TS.t.T.Rangaraj 6 ชั่วโมงที่ผ่านมา +18

    எவனாவது புள்ளி விபரத்தோடு அண்ணாமலை மாதிரி பேசுங்கடா பார்ப்போம்.

    • @makkalkural6751
      @makkalkural6751 4 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @INA-ue5xy
    @INA-ue5xy 8 ชั่วโมงที่ผ่านมา +13

    நம்ம பாடாயிலுக்கு தான் என்ன பேசுகிறேன் என்றே புரியாது...இதுல அமித்ஷா என்ன பேசுகிறார் என்று எப்படி புரிய போகிறது? 😂

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 7 ชั่วโมงที่ผ่านมา +10

    சீமான் அவர்கள் சிறுபான்மையினுடைய வாக்குகளை சேகரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார் கால இடம் அவகாசம் இல்லாமல் பேசுவார்.

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 9 ชั่วโมงที่ผ่านมา +33

    நீங்க குடுக்கிற விளக்கம் எங்களுக்கு ஏற்புடையதல்ல நாங்க ஏற்கனவே 2 FULL மாவீரனை டாஸ்மாக்ல வாங்கி அனுபவிச்சிட்டோம் அதுவும் கமிஷன் பணத்தில் எதுவும் மண்டையில ஏறாது. 😢

    • @magarajyothiservices5523
      @magarajyothiservices5523 5 ชั่วโมงที่ผ่านมา

      Uruppadha nidhiyum sudalai senthil babuvum (Stalin) tharkurigal enbadhu ulagam arindha vishayam.padhavi veri piditha peygal.enna seyya num thalaiezhuthu😊

  • @bhoomaraman5366
    @bhoomaraman5366 9 ชั่วโมงที่ผ่านมา +30

    என்ன சொன்னாலும் இவர்கள் மண்டையில் உரைக்கும் என்று நினைக்கிறீர்களா?

    • @padmanathan5653
      @padmanathan5653 8 ชั่วโมงที่ผ่านมา

      பணமே பிரதானம் அவர்களுக்கு.மணலில் சிமென்டை கண்ணிலேயே காட்டாமல் அணை கட்டுவோம்.16 கோடிக்கு கணக்கெழுதி 10 கோடியை சுருட்டு வோம்.எந்த ஊடகமும் பெரிது படுத்தாது.விவாதம் செய்யாது.

    • @senthilsenthil487
      @senthilsenthil487 7 ชั่วโมงที่ผ่านมา

      Vaipillai raja

  • @manimuthu3367
    @manimuthu3367 7 ชั่วโมงที่ผ่านมา +13

    Mr.Amit shah அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய தகவல்களை அனைத்து மாநில மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டு உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வரும்.

    • @natarajvarsha97
      @natarajvarsha97 7 ชั่วโมงที่ผ่านมา

      Already translation videos are published.

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Bharat matha ki Jai ❤❤❤

  • @உல்லாசபறவை-ன7ட
    @உல்லாசபறவை-ன7ட 8 ชั่วโมงที่ผ่านมา +21

    எதை சொன்னாலும் நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம் காரணம் தமிழ் நாட்டை திமுக கம்பெனியில் அடகு தான் வைத்துள்ளோம் மீண்டும் தேர்தலில் பணம் வாங்கி கொண்டு தமிழ் நாட்டை திமுக விடம் விற்றுவிடுவோம் நீங்கள் நல்லது சொன்னால் தமிழ் நாட்டில் நாங்கள் கேட்க வேண்டும் என்றால் டாஸ்மாக் மூடி கொஞ்ச நாள் ஆக வேண்டும் இப்போது போதையில் உள்ளோம் 😂

    • @srikanthram1539
      @srikanthram1539 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Ultimate
      Full bodhai than after 2026

    • @senthilsenthil487
      @senthilsenthil487 7 ชั่วโมงที่ผ่านมา

      True

  • @ganeshk9696
    @ganeshk9696 8 ชั่วโมงที่ผ่านมา +9

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சூப்பர் அண்ணா

  • @gandhinathank6201
    @gandhinathank6201 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumai Anna The Real leader Annamalai Anna
    Jai Hind....🇮🇳🇮🇳🇮🇳

  • @Nettrikan
    @Nettrikan 7 ชั่วโมงที่ผ่านมา +8

    உதயநிதிக்கு...ஹிந்தி...நிவேதா பெத்துராஜ்...சொல்லி...குடுத்திருப்பா...

  • @Googlyie
    @Googlyie 7 ชั่วโมงที่ผ่านมา +5

    As always ultimate speech annamalai ji

  • @manisubramanian5147
    @manisubramanian5147 8 ชั่วโมงที่ผ่านมา +6

    சிங்கம்

  • @muthukarthi007
    @muthukarthi007 9 ชั่วโมงที่ผ่านมา +8

    சிறப்பு சிறப்பு

  • @balajisivaramakrishnan4153
    @balajisivaramakrishnan4153 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Fire 🔥🔥 speech with points

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 8 ชั่วโมงที่ผ่านมา +11

    🎉🎉🎉🎉🎉🎉🎉👌
    🇮🇳 ஜெய்பீம்
    பாரதமாதா உயர்ந்து வாழ்க🎉❤🎉🎉🎉

    • @justice2394
      @justice2394 4 ชั่วโมงที่ผ่านมา

  • @FamithaFamitha-p6x
    @FamithaFamitha-p6x 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Jai Annamalai Anna 🙏❤️

  • @rajasekarank5911
    @rajasekarank5911 8 ชั่วโมงที่ผ่านมา +6

    தலைவர் அண்ணாமலை உங்கள் கட்சியை

  • @sankaran1420
    @sankaran1420 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Salute to Mr.Annamalai Bro, You always inspire me.

  • @eksanand692
    @eksanand692 6 ชั่วโมงที่ผ่านมา +3

    No one can be compared to the great Annamalai 🎉

  • @renganathannr1504
    @renganathannr1504 8 ชั่วโมงที่ผ่านมา +9

    Good interview, Valga bharat India

  • @vijiraja8253
    @vijiraja8253 8 ชั่วโมงที่ผ่านมา +10

    No one can replace this man. He is the fittest person to become a CM of TN. Then only the state can see some improvement. 👍

    • @rsampath4268
      @rsampath4268 6 ชั่วโมงที่ผ่านมา

      He is most suited to become gov of Manipur as he has police experience.

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 8 ชั่วโมงที่ผ่านมา +11

    Annamalai ji neenga central politics poganum ,Tamilnadu people not deserve for u ji ,🎉🎉🎉🎉

  • @sudharamaswamy2949
    @sudharamaswamy2949 5 ชั่วโมงที่ผ่านมา +2

    I really appreciate Mr.Annamalai for the way he answers questions with great knowledge and respect to the questioner. He is a true leader. Tamil nadu and BJP is really proud to have him.

  • @p.v.k.lathakanagalatha9189
    @p.v.k.lathakanagalatha9189 5 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணாமலை தம்பிஹிந்தி இல்லசின்னப்பிள்ளைஅழகானதமிழில்பேசினால் கூடஉதயநிதிக்குபுரியாதுஅதான் உண்மை

  • @muthuraman2760
    @muthuraman2760 4 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அண்ணாமலை

  • @rajendranraja7113
    @rajendranraja7113 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Good 👍 speech 👏👏

  • @jayarajnair8535
    @jayarajnair8535 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Super 😮Tamilnadu people know verywell that Udayanithi doesn't know anything. 😮

  • @muthuravi562
    @muthuravi562 7 ชั่วโมงที่ผ่านมา +4

    இன்டி. கூட்டணி நாடகம் செல்லாது

  • @saravanank5524
    @saravanank5524 3 ชั่วโมงที่ผ่านมา

    ஏழு கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவருக்கு ஹிந்தி என்ன கிரேக்க மொழியில் பேசினாலும் புரிந்து கொள்ள முடியும் 😅😅

  • @veilgoma2585
    @veilgoma2585 5 ชั่วโมงที่ผ่านมา +2

    👌👌👌👌

  • @ramoel3300
    @ramoel3300 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Well done Annamalai sir

  • @ragunathanm7759
    @ragunathanm7759 3 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணாமலை தம்பி !
    தாங்கள் / நேத்தாஜி டிவியை பார்த்து மக்களுக்கு நன்மை செய்யவும்

  • @jagadeesans4776
    @jagadeesans4776 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கோயம்புத்தூர் மக்கள் அப்படியே பதிலடி கொடுத்துட போறாங்க சும்மா புலம்பதீங்க அவர்கள் தி மு கா விடம் விலை போய் அரை நூற்றாண்டு ஆகிவிட்டது

  • @ranganathanv4134
    @ranganathanv4134 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Super 🙏👍

  • @prabhu4910
    @prabhu4910 3 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு முதலவனுக்கு உண்டான அழகு தைரியமாக உண்மையாக பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு துண்டு சிட்டு இல்லாமல் பதில் அளிப்பது
    ஒரு முதல்வனுக்கு உண்டானா தெளிவு திரு அண்ணமலைக்கு உள்ளது தீர்ப்பு மக்கள் கைகளில்....

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 8 ชั่วโมงที่ผ่านมา +5

    உபிஸ் துண்டு சீட்டுல எழுதி கொடுத்திருப்பான்.. ...தத்தி உதயநிதி அப்படியே உளறிட்டான்!!! 🤣🤣🤣

  • @gnanaguru9224
    @gnanaguru9224 3 ชั่วโมงที่ผ่านมา

    60 ஆண்டு ஆண்ட கட்சிகள் இந்தியா மக்களிடம் ஏன் ஏற்றதாழ்வுகளை நீக்கவில்லை

  • @karunakaran.pramya.k2866
    @karunakaran.pramya.k2866 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Annamalai ji super super

  • @nevecbe1306
    @nevecbe1306 4 ชั่วโมงที่ผ่านมา

    The king

  • @paariraaju9688
    @paariraaju9688 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Well said Sir!!! Dy CM is another clown 😂😂😂

  • @SubbarayaluK-n7o
    @SubbarayaluK-n7o 4 ชั่วโมงที่ผ่านมา

    Jai annamalai❤❤❤❤❤❤
    Jai bjp❤❤❤❤❤❤❤❤
    Jai sri ram❤❤❤❤❤❤❤❤

  • @vivekvel9986
    @vivekvel9986 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent explanation ji . These blaming people will not understand what Amit sha ji was spoken.

  • @arasasivanramachandran75
    @arasasivanramachandran75 8 ชั่วโมงที่ผ่านมา +9

    உதயநிதிக்கு என்ன தெரியும். அப்பா இருக்கிறதினால் பதவிக்கு வந்து இருக்கிறார்

    • @satisht80
      @satisht80 7 ชั่วโมงที่ผ่านมา

      சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்எல்ஏ அப்பாவால் பதவி கிடைக்கவில்லை மக்களால் கிடைத்தது

  • @umavenkatesh46
    @umavenkatesh46 7 ชั่วโมงที่ผ่านมา +1

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 4 ชั่วโมงที่ผ่านมา

    Jai shree Ram ❤❤❤

  • @Aravindc-o5r
    @Aravindc-o5r 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Seemanuku 2 Appava 😮

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Uthayaneethee + nayantara _ viknes pavam.
    Niknes very good lighting man 😅😅😅😅

  • @Klj897
    @Klj897 9 ชั่วโมงที่ผ่านมา +8

    எதிர் கட்சிகளுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாமல் பிரச்சினை கிளப்புவதே வேலை

  • @rajathava3671
    @rajathava3671 2 ชั่วโมงที่ผ่านมา

    Even in Tamil - Udei will not understand main reason -lack of education

  • @LoganathanRamasamy-ce3sj
    @LoganathanRamasamy-ce3sj 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Great future leader

  • @satishtalktell
    @satishtalktell 6 ชั่วโมงที่ผ่านมา +2

    The dmk and congress katcha island issue was exposed by BJP s Tajash, Mp in parliament and all 40 mp from Tamilnadu was in shame.
    To divert this issue they have take the HM issue.
    Even in today’s there news channel they said that the government is struggling to pass the ONOP.

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 7 ชั่วโมงที่ผ่านมา +3

    சின்னப்புள்ளத்தனமா இருக்கு. மொழி மாற்று கருவிகள் இருக்கும் போது புரிந்து கொள்ள முடியாதா

    • @dharma7418
      @dharma7418 7 ชั่วโมงที่ผ่านมา +3

      மொழி மாற்றம் கேட்டாலும் திராவிட யீனம்
      இப்படித்தான் உள ரும்

  • @arthikutty9279
    @arthikutty9279 4 ชั่วโมงที่ผ่านมา

    ஆமா

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 8 ชั่วโมงที่ผ่านมา +2

    They have multiple issues solving them is difficult
    Just diverting the people as usual

  • @sundaresansita4458
    @sundaresansita4458 ชั่วโมงที่ผ่านมา

    ஏன் லால் பகதூர் சாஸ்திரியை,நரசிம்ம ராவ் அவர்களை கூட கேவல மாக அவமானபடுத்தினர்கள்.

  • @tamizhanlifestyle
    @tamizhanlifestyle 8 ชั่วโมงที่ผ่านมา +3

    சீமானுக்கு என்ன பேசுவதென்றே தெரியாது

    • @jagadeesans4776
      @jagadeesans4776 4 ชั่วโมงที่ผ่านมา

      Seemaன் பேசுறதெல்லாம் ஒரு பேச்சா அதனால் மானிடத்துக்கு ஏதாவது புரோஜனமுண்டா

  • @sadagopankannan9351
    @sadagopankannan9351 6 ชั่วโมงที่ผ่านมา +1

    All these facts must reach the public. Otherwise, no use.

  • @praveenm6204
    @praveenm6204 8 ชั่วโมงที่ผ่านมา

    🙏

  • @sureshgounder6794
    @sureshgounder6794 8 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @UdhayaKumar-co3bm
    @UdhayaKumar-co3bm 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Amit shah's Speech, hope Anna malai, talks very funny.

  • @shobanar8651
    @shobanar8651 5 ชั่วโมงที่ผ่านมา

    Avaru hindi pandit 😂😂

  • @Dancing_queen_32
    @Dancing_queen_32 4 ชั่วโมงที่ผ่านมา

    En annan

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 8 ชั่วโมงที่ผ่านมา +1

    In Tamil Nadu Nadia’s Thilagam
    Shivaji Ganesan avl while contesting in Thiruvayaru Dravidian Party thorka Dhadi
    people knows very well
    Jaihind

  • @rajar5327
    @rajar5327 7 ชั่วโมงที่ผ่านมา

    Gut

  • @JaiShankar-hs9ne
    @JaiShankar-hs9ne 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Chinnathathikku.oru.ma....mtheriyathu

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 4 ชั่วโมงที่ผ่านมา

    என்ன என்ன சொல்ற பாரு

  • @Ponnarsankar114
    @Ponnarsankar114 6 ชั่วโมงที่ผ่านมา

    1:19. 1990 g correct year

  • @makkalkural6751
    @makkalkural6751 4 ชั่วโมงที่ผ่านมา

    🙊🙉🙈

  • @tamilraja4343
    @tamilraja4343 7 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்தி தெரிஞ்சவங்க மட்டும் தான் அமிசா பேசுறது புரியுமா அப்ப மத்தவங்க எல்லாம் புரிய முடியும்

  • @kvrr6283
    @kvrr6283 6 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 ชั่วโมงที่ผ่านมา

    U can not change the mind set of TN voters. They believe only Dravidian speakers. Best species in our country. Thousands of Annamalaji and Modiji can not wipe out the dirty mind set.

  • @Ravichandran-gn3yl
    @Ravichandran-gn3yl 7 ชั่วโมงที่ผ่านมา

    0:20 😂

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 5 ชั่วโมงที่ผ่านมา

    DMK drama company 😅

  • @janani4716
    @janani4716 7 ชั่วโมงที่ผ่านมา

    Ippa irukkura technology la ithu oru perya visayama

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 7 ชั่วโมงที่ผ่านมา

    Theriyum, udyan8dhi than poolu yenna sise ?

  • @gvrssanthanam9887
    @gvrssanthanam9887 4 ชั่วโมงที่ผ่านมา

    Batcha ayya enru solla. Manm kusavilliya

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 8 ชั่วโมงที่ผ่านมา

    Why is Amit shah talking in Hindi

  • @Tamilsatra
    @Tamilsatra 5 ชั่วโมงที่ผ่านมา

    Annamalai sir we educated know that BJP and DMK have good contact, that’s the reason u released Senthil Balaji and not taken much action against 2 G Raja. U just speaking loudly in press meet than finally have an underground dealing with them. Get lost sir pls. Don’t cheat common person pls. We beg u and please get out of Tamil Nadu and India pls.. we expect new party for new generation person pls. Hope u will understand and get lost..

  • @jpill3576
    @jpill3576 20 นาทีที่ผ่านมา

    வருங்கால தலைவர் அண்ணாமலை ⚡ ஐபிஎஸ் அவர்கள் 🎉🎉🎉

  • @venkatchilakapati9728
    @venkatchilakapati9728 8 ชั่วโมงที่ผ่านมา +1

    My question to all tamil parties, ambedkarji was a honest person and was a north indian, you people don't like north Indians in generally and don't know ABCD about ambedkarji and just to get votes you are all using his name including thol, or vijay or others, why cant u portray kakkanji, who was a very very honest person, why cant u people highlight him including BJP

  • @rockyr8747
    @rockyr8747 4 ชั่วโมงที่ผ่านมา

    Non-sense. Annamalai. You don't need to know Hindi to understand what amitshah spoken at parliament… what did you you learn in Uak

  • @yuvarajindrani8353
    @yuvarajindrani8353 8 ชั่วโมงที่ผ่านมา

    Nama thanga thondathanni vattha katthrom .
    Kelvin kekkarangava uthayanithikittta petti edunga bro..
    Enng j ya vidunga...

  • @kumarasamya1684
    @kumarasamya1684 5 ชั่วโมงที่ผ่านมา

    உதயநிதிக்கு ஹிந்தி தெரியாது என்றால் அமித்ஷாவுக்கு தமிழ் தெரியுமா இலக்கணம்தெரியுமா

  • @johnfredvinil7713
    @johnfredvinil7713 8 ชั่วโมงที่ผ่านมา +1

    personal attack is not advisable.

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 8 ชั่วโมงที่ผ่านมา +1

    I support Hindutva and BJP but against Hindi imposition. Hindi is of no use to non Hindi speaking people of India. Think about progress, development and jobs

  • @MohanMohanraj-z2o
    @MohanMohanraj-z2o 7 ชั่วโมงที่ผ่านมา

    அப்ப அன்னாமலைக்கு புரியுமா?

  • @veerappanravanan3379
    @veerappanravanan3379 8 ชั่วโมงที่ผ่านมา +1

    உனக்கம்கூடத்தான் இந்தி தெரியாது. உனக்கு மட்டும் எப்படி புரியுது.?

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl 8 ชั่วโมงที่ผ่านมา +2

      Dei paradesi Annamalai ji IPS

    • @ThangeswaranAyyasamy
      @ThangeswaranAyyasamy 8 ชั่วโมงที่ผ่านมา +4

      He knows Hindi at least they some extent but udgaynidhi peppeppae.Nee DMK adimai we know!

    • @JaiShankar-hs9ne
      @JaiShankar-hs9ne 8 ชั่วโมงที่ผ่านมา

      Ithellam.oru.pozappada

    • @senthilsenthil487
      @senthilsenthil487 7 ชั่วโมงที่ผ่านมา

      Dai he knows hind.

  • @satisht80
    @satisht80 7 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் இங்கிலீஷ்😮😮 ட்ரான்ஸ்லேஷன் பண்ணி ஆட்கள் சொல்ல மாட்டார்களா என்னப்பா பேசுகிறாய் சிறுபிள்ளைத்தனமாக

    • @jayaramanc629
      @jayaramanc629 5 ชั่วโมงที่ผ่านมา

      அந்த மொழிப்பெயர்ப்பை திமுகவினர் வெளியிட வேண்டியதுதானே? வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி தமிழில் ஆங்கிலத்தில் கன்னடத்தில் தெலுங்கில் என அனைத்து மொழிகளையும் வெளியிட்டு எதிர்ப்பு தெரிந்தே கட்டியது தானே? அதை ஏன் செய்யவில்லை?

  • @arasasivanramachandran75
    @arasasivanramachandran75 8 ชั่วโมงที่ผ่านมา +1

    உதய நிதிக்கு என்ன இளவு தெரியும்

  • @manivannan7118
    @manivannan7118 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யா என்ன பேசினாலும்
    வேலையாவாது காசு சரக்கு இருக்கா

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 8 ชั่วโมงที่ผ่านมา

    Tamizh kooda.avvalavu.nalla threyaadha Udhavanidhi ikku Hindi indha janmathil theriyaadhu

  • @muthukumarmuthukumar4314
    @muthukumarmuthukumar4314 7 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂 கோவையில் 58 பேரில் 64 பேர் இறந்திருக்கிறார்கள் பேப்பர் நல்லா படிச்சு பார்த்து பேட்டி அடிக்கவும்

    • @senthilsenthil487
      @senthilsenthil487 6 ชั่วโมงที่ผ่านมา

      First you wright your comment correctly