FIR போட்டேன் Transfer பண்ணிட்டாங்க., - Ex. ADSP Encounter Velladurai பகீர் உண்மைகள் | Police Story
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #adspvelladurai #policestory #rowdy #police #adspvelladuraiinterview #policeofficer #tamilnadu #encounter #policeencounter
FIR போட்டேன் Transfer பண்ணிட்டாங்க., - Ex. ADSP Encounter Velladurai பகீர் உண்மைகள் | Police Story
ஆம்பளை..... வீரமான ஆம்பளை...... தைரியமான ஆம்பளை..... நியாயமான ஆம்பளை போலீஸ்..... ராயல் சல்யூட் அய்யா..... ❤❤❤❤....
மானாமதுரை ல இவர பார்த்து தான், Nan police ஆக ஆசை பட்டேன்... Police ம் aaiten அய்யா 🤗🙏🏼
சரி நீங்கள் நேர்மையான, தைரியமான ஆளா.
SI ah?
Noo@@RJ-ld6it
Yo Nee vera level ya. Police da vea aideeya... and salute sir 😊
Super thalaiva unga pillayar verum police akathinga IPS akunga
இறந்துவிட்டான் ரவுடி எனில் சக்சஸ்.... அருமை ஐயா..
யாரும் மானாமதுரை கராங்க இருக்கீங்களா❤
ஐய்யா இங்கு இருக்கும் பொழுது மானாமதுரை அவ்ளோ அமைதியாக இருந்தது❤❤❤
Unmaii
Yenda agamudayana encounter pannathu ungaluku avlo sathosama iruka 🥷
எப்படி சுத்தி வளைச்சு கேட்டாலும் ஒரே பதில்தான். தற்காப்புக்காகத்தான்.
Sattam sakkadaiyakavum,police ah politician kum ,pothu kootathukum safe kudutha ipditha nadakum.enna panna
Adhan da police.
@@rahulkrish9840 தமிழ் நாடு காவல் துறையினர் 5 ரூபாய் லட்சம் வாங்கும் அது போலீஸ்
Factu factu...
Translate to english
வாழ்த்துக்கள் ஐயா திரு. வெள்ளத்துரை அவர்கள், உங்களை போல மனதில் துணிச்சல் மிக்க காவல்துறை நாடு முழுவதும் தேவை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Appa nee yuru
உங்கள் பதில்கள் அனைத்தும் மிகவும் உண்மை.
ஒரு சாமானியனின் மனநிலையில் ஒரு காவல் அதிகாரி. வாழ்த்துக்கள் அய்யா
அருமையான பதிவு. வெள்ளைத்துரை ஐயா அவர்களுக்கு பனிவான சல்யூட்..
I am a big fan. Of. Vellaidurai
I was living in palakarai, Trichy. Velai Durai sir become a enemy for rowdies and friend for public. I saw him when he attacked local rowdies. Very courageous and Dare police man
மிக அருமையான நேர்மையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா.... இன்னும் தங்களை போன்ற என்கவுண்டர் அதிகாரிகள் வரவேண்டும்
11:21 தரமான பதில் சார்👏👌👌👌
நெஞ்சில் நேர்மையும் துணிவும் இருப்பதால்தான் இந்த மாதிரி பதில் சொல்ல முடியும் வெல்டன் சார்
நண்பர் வெள்ளதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள் தென் மாவட்ட ரத்தம் எதுக்கும் அஞ்சாது மற தமிழன்
சிங்கத்தை நேரில் பார்த்த வியப்பு இருக்கு ஐயா உங்களிடம் 🙏🙏🙏
உங்கள மாதிரி பத்து பேர் இருந்தா போதும் ஐயா...
பேட்டி எடுக்கும் தங்கைக்கு நல்ல எதிர்காலம் உண்டு.... நாகரீகமான கேள்விகள்....
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப் போன்று ஒரு தைரியமான காவல்துறை அதிகாரி காவல்துறைக்கு தேவைதான் சரியான பதில் இன்னும் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் கடவுள் ஜெய்ஹிந்த்
கேள்வி எப்படி கேட்டாலும் பதில் ஒன்று தான்..... அவர் வாயையை யாரும் கிளர முடியாது....ஒரே நேர் பார்வை தான்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 salute velladurai sir, neengalum ungal family um kadavul arulal nalla iruganum, 🙏 🙏 👏👏👍👍
வெள்ளைதுரை ஐயா அவர்களுக்கு சல்யூட்
Really you are great sir salute your Honesty and Open Talk🎉🎉🎉🎉🎉
தைரியத்துரையை இரண்டு ஆண்டுகள் தமிழக DGP ஆக்குங்கள் அரசியல் ரவுடி மற்ற ரவுடி இல்லாமல் போவார்கள் மனித உரிமை பற்றி பேசும் மனிதா ? பாதிக்கப்பட்டவருக்கு வந்தா தக்காளி சட்னி ரவுடிக்கு வந்தா ரத்தம் ரவுடிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு என்னடா நடக்குது நாட்ல ஐயா வணங்குகிறேன் 🙏
ஆம் காவல்துறை தலைவர் ஆக்குங்கள்...
அவரு retried ஆகிவிட்டாரு 500000 தண்டனை யுடன்.
காவல்துறை என்பது சட்டப்படி நடக்க வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட காவல்துறை எதுக்கு
உண்மையான பதிவு. ரவுடிகளை எண் கவுண்டர் செய்வது தான். சரியான தேர்வு. நேர்மையான அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.
நேர்மைக்கு சாதி கிடையாது
தயவு செய்து இவரை சாதி எனும் அமைப்பில் பார்க்காதீர்கள் நண்பர்களே....🙏🙏
எந்த சாதி ஒற்றுமை இல்லாமல் இருந்தால் அந்த சாதியை என்கவுண்டர் செய்தவர் குறிப்பாக சிவகங்கை
fact
மிகவும் சரி
Very honourable bold and honest officer sir may god bless you
SJC ல் விரிவுரையாளராகவே பணியாற்றி இருந்தால் தமிழகம் நல்ல போலீஸ் அதிகாரியை இழந்திருக்கும். உங்கள் பணி உங்களுக்கு மட்டுமல்ல பொதுஜனத்திற்கும் மனநிறைவு உண்டு. வாழ்க நலமுடன், வளமுடன்.ராமன் இராவணனை அழித்தால் நியாயம் தவறு செய்யும் ரவுடியை போலீஸ் அழித்தால் தவறா?
தமிழ்நாடு போலீஸ் எவ்வளவு சிறப்பானது என்பதற்கு ஓர் உதாரணம்...
கடவுளின் நேரடி வரம் இந்த அய்யா, இது போல 1000 வெல்ல துறை வர வேண்டும், உங்கள் சந்ததி நல்லா இருக்கனும் sir, 🫡 🫡
வினாக்கள் மிகவும் அழுத்தமானதாக உள்ளது. 👍🤝சிறப்பு சகோதரி 👍💐
நேர்மையான அதிகாரி வெள்ளத்துரை ஐயா
Really great dedication to the country, specially TN people
Very good character. Congratulations sir
ஐயா நான் உங்களை பார்த்து வியந்து போகிறேன் நான் உங்களைப் போல் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று மிக ஆசைப்படுகிறேன்
Superb police officer with simple principles , if you involve in offense, you will get punished with no compromise!!
Encounters were to protect politicians.
If there is political party meeting there are 100 police but for encounter only 5 to 8 police go.
Please think don't believe what others say
தைரியமான அதிகாரி...
Anchor good 👍👍👍👍 நல்லா கேள்வி கேக்குறாங்க
Brave police man iyya.. wonderful job sir
Very Brave man....u r pure gem..... After his retirement we know his true value
Well said sir..Vidhi valiyadhu..Namma naalu peru saachra maatoma nu...Dhillu sir..Salute
அமெரிக்காவில் உள்ளது போல சட்டம் இங்கு இருந்திருந்தால் உங்கள் போன்று நல்ல மனிதர்கள் விருப்பப்படி ரிட்டயர்மென்ட் வாங்கியிருக்கலாம்.❤❤
Americaku india parvala
அமெரிக்க போல் சட்டம் இருந்து இருந்தால் ஐயா முதல் என்கவுண்டரிலேயே ஜெயில்லுக்கு போய் இருப்பார். ஐயா செய்தது எல்லாம் ஃபேக் என்கவுண்டர். இல்லையென்றால் திருப்பி சுட்டதில் ஐயா காலி ஆகி இருப்பார்.
Great Sir. The honest Police Officer. ❤❤❤
You are a perfect police officer.. I never saw any SI like you after that in my area...
Excellent interview
இவர மாதிரி ஆளு இல்லாததது தான் இன்றைய கலகட்டத்திள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
Super Sir, பேட்டி எடுத்தவர்கள் மிக அருமையாக கேள்வி பதில் செம
Sir.. My origin is tricky kajamalai.. I saw you during my school & college.. we are really safe and secure during those days.. Thank you so much sir . ❤❤❤❤🎉🎉🎉
நீதான் உண்மையான தென் தமிழன் வாழ்த்துக்கள் ஐயா
சினிமா டைரக்டர் ஓடுங்க இவர் பின்னால் நல்ல வெற்றி கதை இருக்குப்பா
சினிமாவையே
வெறுப்பவர் திரு.வெள்ளைத்துரை அவர்கள்.அவர்பேச்சிலேயே தெறிகிறது
Vettaiyan may be his story
இவரைப் போன்ற காவல் துறை அதிகாரிகள் மாவட்டத்திற்கு 2 பேர் வேண்டும்.
வெள்ளத்துரை தைரியத் துரை ! உயிரைத் துச்சமாக நினைப்பவனே துணிச்ச லானவன். வெள்ளத்துரை அரிதானவர்.
15:00 👍👍👍👍👍 That is the end of that bad chapter 🙏
One of my favourite officer velladurai sir.... 👍👍👍👏👏👏 GOD bless you forever stay blessed sir... 💐💐💐💐
🎉🎉🎉சூப்பர் சார்
வாழ்த்துக்கள் சார்.தைரியமான அதிகாரி சார் நீங்கள் ❤
பேட்டி அருமை, பேட்டி அளித்த மாவீரருக்கும், பேட்டி எடுத்தவருக்கும் ஒளிபரப்பும் சேனலுக்கும் நன்றி ❤
கொலைகாரனை சுட்டுத்தள்ளுவதில் தவறே இல்லை என்பது என் கருத்து.ஆனால் பாதுகாப்புக்காக தான் சுடுவோம் என்பதை ஏற்க முடியாது.உங்கள் பேட்டியிலேயே வார்த்தை தவறி நான் பிக்ஸ் பன்னிட்டன்னா அவனை சுடாமல் விடமாட்டேன் என்று சொல்ல முற்பட்டு பின் சுதாரித்து கொண்டு திரும்ப தற்காப்புக்காகவே சுடுவோம் என்று சொல்கிறீர்கள்.என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.இருப்பினும் ஒருவன் இரண்டு கொலை வழக்கில் ஈடுப்ட்டால் சுடுவதற்கு சட்டமே இயற்றலாம் என்பது என் ஆசை.முதல் கொலை சிலசமயம் எமோஷனல் கொலையாக கூட இருக்கலாம் என்பதால் ஒரு வாய்ப்பு மன்னிக்கலாம்
Bro..... emotional murder???? Cookie padai rowdi difference iruku.... encounters mostly rowdy pasangaluku than,nalla padichu parunga
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
Please remove the tag as encounter specialist. He did his duty honestly. Now you are tempting his unknown enemies against him, now a retired officer
உண்ணமையான ஹீரோ வெள்ளத்துரை சாருக்கு வாழ்த்துகள் பல கோடி 🎉🎉🎉🎉🎉🎉🎉
Vellaithurai jentilman
Salute sir
எங்கள் தங்கம் MGR..தங்க பதக்கம் சிவாஜி..காக்கிசட்டை கமல்...மூன்றுமுகம் ரஜினி இவங்களயெல்லாம் சினிமாவுல
பார்த்திருக்கோம் ..உண்மையான போலீஸ் அதிகரிய இப்போதான் இந்த காணொளி வழியாக காண்கிறேன்..வாழ்த்துக்கள்.ஐயா 💐💐 உங்களமாதிரி ADSP தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல நம் இந்தியாவுக்கே வேண்டும்...வாழ்த்துக்கள் 💐💐💐🙏
ஐயா வாழ்க வளத்துடன்,
நல்ல அதிகாரிக் இங்கு மரியாதை இல்லை.
Great man❤❤❤❤ Great work❤❤❤
Proud of my Vallanadu.I, an Octogenarian+, have not seen him since living long in other state.
Best wishes.
சகோதரா நீண்ட வருடங்களுக்கு பின்னர் பார்ப்பதில் மகிழ்ச்சி
🌹🌹 👌👌ஐயா சூப்பர் 👍👍
சரியான பதில்
👌👌👌Very brave man and ur answer all very honest sir
❤ you are great sir
அருமயான பதில் அய்யா 🎉செருப்படி பதில் human rights ku 😂😂
ஐயா பேருக்கு தகுந்த மனிதர் ... எல்லா கேள்விகளுக்குமே அப்படியே பேசும் உண்மையிலே வெள்ளை உள்ளம் கொண்ட மாமனிதர் ஐயா அவர்களுக்கு ராயல் வணக்கம் எங்கள் காலத்தில் உங்களை போல் மனிதர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது எங்கள் பாக்கியம் ஐயா உங்களை போல் எல்லா காவலர்களும் இருந்து விட்டால் நாளைய தலைமுறை பாதுகாக்கப்படும். நன்றி ஐயா....
Super sir 🙏
சிறப்பான பேட்டி. வெள்ளைதுரை சார். மனிதை உரிமை ஆணையத்தை பற்றி,மிக சரியாக சொல்லி இருக்கிறார். குற்றவாளிகளுக்கு ஆதரவாகதான் மனித உரிமை ஆணையம் செயல்படுகிறது.
Excellent statement Sir.
ஐய்யா great🎉🎉🎉
நேர்மையான பேச்சு 😊
🌹வலிமையே வாழ்வு
பலவீனமே😭 மரணம்.
விவேகானந்தரின் 📜 நல்ல 🙏பொன்மொழி இரும்பு⛓️சங்கிலியின்
உறுதி யானது அதன் பலவீனமான ஒரு🔗 வளயத்தை பொறுத்து
தான் உள்ளது. ரௌடிகள் பலவீன மடைய சிறந்த
ஒரே வழி உங்கள் ஒரு விரல் 👆அசைவுதான்.
வாழ்த்துக்கள் 🙏.
ஜயா போலீஸ் அதிகாரி அவர்கள் கூறியதுபோல் நாயத்தை உணரனும்
13:36 epudi panurathunu......plan thana....Maattikichi .. Maattikichi.. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂
நாலு பேட்டி குடுத்தா மாட்டிரும் போல
Velladurai sir, very very safe answer & speech 😂😂😂😂
Excellent officer!
ஐயா உங்கள் கருத்து மிகவும் முக்கியமானது ஆகும் உங்கள் பணி நாட்டு மக்களுக்கு மிக நன்று
8:00 ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
Fantastic Man... 🎉❤
You are great
Sir ரொம்ப அருமை உங்க பதில், rowdi suttu தள்ள வேண்டும் என்று சொல்வது சரி,
Super sir
Real Singam 👌 Rowdy Revenge Eduthaan na Thirumba Potturvom 🤣Semma
Super 👍👍👍
Super sir great salute
அய்யா அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் 🎉🎉🎉🎉🎉
❤❤❤
VELLAIDURAI 🔥🔥
Great man.. government can encourage these honest mans❤❤
"Bravary is in our heart, not anywhere else! Will die only once. So can take any number of people at once." Yes. I too believe in those brave words. Infact, all youngsters should be brought up in that brave but legit manner. 👍👍👍❤️🙏
Super speech sir.
When I was a kid I got a chance to meet him with Vijay Kumar sir . Very honest and inspiring person.
இனி மேல் தான் தங்ளின் சேவை நாட்டுக்கு தேவை. நன்றி.
துணிச்சலான போலீஸ் அதிகாரி, hats off sir
real hero