மாண்புமிகு அய்யாவுக்கு வணக்கம்.தங்களுக்கு கீழே ஒரு சிறு காவலனாக இருந்தால் கூட பாக்கியம் கிடைக்கும்.ஆனால் இந்த ஜென்மத்தில் வாய்ப்பை இழந்து விட்டேன்.இனி வரும் அடுத்த ஜென்மத்தில் தங்களுடன் சேர்ந்து கொண்டு தங்களுக்கு எப்போதும் உண்மையான மெய்காவலனாக இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பாக்கியம் பெறுவேன்.
Sir கடந்த 1997ஆம் ஆண்டு கடலூர் தேவனாம் பட்டினம் மீனவர் கலவரத்தின் போது police force உடன் தைரியமாக தேவனாம் பட்டினத்திற்குள் நுழைந்து (பிரிட்டிஷ் காலத்திலேயே அந்த ஊருக்குள் போலீஸ் நுழைந்தது இல்லை) கலவரத்தை ஒரே நாளில் நீங்கள் கட்டுபடுத்தியது என் நினைவுக்கு வருகிறது தாங்கள் எல்லா நலன்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏
Sir, You are so Outspoken . It is memorable that you gave healthy tips to the People during Covid through Television which were practiced and benefitted by many. Thank you Sir. Unlike many, you are not keeping quite after retirement, but give away the experiences, good guidance and motivational Speeches to the People which are Priceless. Hats of to you Sir.
இதை கேட்கும் போதே தலை சுத்துது. ஆ னால் உஙக்ளுடைய ஒவ்வரு தகவலும் சிறப்பானது நான் சென்னை வந்தால் உங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் .சார் .... கூடிய சீக்ரம் உங்களை சந்திக்க வருவேன் சார்
Sir I am continuously watching your speech in this channel I feel it is fantastic and your speech motivate the youngsters and motivating them to be honest sincier and dedicated in the job and in life . I wish you long live with the almighty' blessings .Thank you sir.
உண்மை தான் sir என் கணவர் சிறைத்துறை ஆனால் எங்களுக்கு நிம்மதி இல்லா வாழ்வு காரணம் கடன் உதவ சொந்தம் இருந்தும் இல்லை. ஏனென்றால் எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை, உங்களால் யாராவது உதவினால் நாங்கள் சந்தோசமாக இருப்போம் ஐயா.தயவு கூர்ந்து உதவுங்கள் ஐயா .
உண்மை தான் சார் அவர் சனி ஞாயிறு வீக்க ஓன் டே லீவ் அவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் Indian government ரொம்ப முக்கிய சார் மனிதனுக்கு Relax வேண்டும் சார் வேலை வேலை வெறுத்ததுடும் சார் ரீலஸ் வேண்டு்ம் 🇮🇳🙏 வணக்கம் சார் வாழ்க வளமுடன் 🇮🇳🇮🇳🇮🇳🙏
நீங்க சொல்வதும் சரி தான் sir நல்ல போலீசார்கள் இருக்கிறார்கள் ஆனால் அதிலும் பலர் வேறு பாதையில் சென்று தவறான செயலுக்கும் , லஞ்சத்துக்கும் அடிமையாக உள்ளார்கள் அது தான் மன வேதனை அளிக்கிறது sir
Very good information sir. Nice explanation. Nowadays police are not independent . At the mercy of Politicians.Very difficult for the upright officers to do their duty. Always under pressure. Hat's off sir
Great info regarding your daily routine, This helps the aspirants to get better understanding about the police life. Looking for more such interviews for you. upcoming generation should listen this kind of things and try simplifying or reducing some manual works for IPS officers by doing automation and e-Governance.
Could see the pain in your eyes while you speak . It shows your dedication and hard work. Hoping that state govt will work to reform to improve their police staffs health and welfare in long run. All the best for your future endeavours and service to the people. Please create more videos on your service experience, upsc preparation guidance which will support students like us sir
Good information sir. Nenga IPS officer hard job sonnnal sir. but new police and police yee velai paarthal Evoluthu kasttam sir. No enjoy family no takers children and father, mother. Thanks sir info 👌🙏🙏
Pls note sir saying Finally touch very sincere officers only doing 😂 daily routine work your done a great job sir am salute you pls enjoy the retirement life with your family
சார் நல்லா இருப்பீங்க சார் நீங்க ரொம்ப நல்லவரு அரசியல் சாக்கடை வேண்டாம் திமுகவிற்கு நீங்கள் போகக்கூடாது 😢 எந்த அரசியல் கட்சியும் உங்களுக்கு வேண்டாம் அரசியல் சாக்கடை ஊழல் பொய் புரட்டுகள் தயவு செய்து நீங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுத்து பேசாதீர்கள் எந்தக் காலத்திலும் நீங்கள் நீங்களாக இருங்கள் அது போதும் 👍
Apdiyea police department la nadakura illegal activities pathiyum oru video podunga lanjam vaangurathu. public ah keata vartha soli kupudrathu, mariyathai elaama nadathurathu political pressure naala oru sila cases ah kandukaama vidrathu etc.. ethula ungluku experience eruntha podunga pls
சார் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஏன் சார் காவல் துறை அதிகாரிகள் பொது மக்கள் யாராவது கேள்வி கேட்டால் மரியாதை குறைவாக நடத்துகின்றார்ள் வாடா போடா என்கிறார்கள்
Dear sir, I am an Army officer ,nice to connect through you tube I am second generation in Army and from in laws side third generation in police service Sir I have found the stress level in police service is much more than Army with this preview can you cover a video to reduce the stress level in police service especially upto sub inspectors
Sir I admire you. If possible, could you pls give us some tips and tricks to crack the civil services exam in a efficient way. How to manage time and learning capabilities...
One should understand salary and perks alone didn't satisfy fully, if one complete the daily routine work that derives satisfaction, and in my view police officer is highly responsibe, he has to maintain the law and order,only if the police officer works properly a normal citizen can sleep properly.
1926முதல் 1930 வரை மதராஸ் பிரசிடெனசி எனப்படும் செனனை மாகாண முதல்வராக இருந்தவர் பரமசிவம் மகன் ப. சுப்பராயன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் குமாரமங்கலம் ஜமீன்தார்.66000 ஏக்கர் நில உடமையாளர்.பெரும்பகுதி நிலங்களை உழுதவர்களுக்கே தானமாக கொடுத்த வள்ளல்.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் 2026 ல் அண்ணாமலை சரித்திரம் படைப்பார்
I never saw any good police man in my life past 3 years I was facing so many problems just Bec of in proper police man who got money from others not doing criminal action against victims just for money….I lost my family money respect everything…..I meet all the higher officers including DGP but nobody is following anything
Sir , thavaraga ninaithu kolla vendam , police department vs Forest department different sollunga ungalukkum avangalukkum enna vithyasam . And police rank and forest rank enna different sollunga sir.
Sir nan BA CRIMINOLOGY COMPLETE PANIRUKAA IPO MASTER CRIMINOLOGY PANALANUMNU IRUKUM POTHU YENAKU KONJAM EYE VISION LOW VA IRUKU SO ENNALA CRIMINOLOGY RELATED GOVERNMENT JOB KU ENNALA JOIN PANA MUDIYATHAA OR MUDIUMAA OR NA OTHER COURSE CHANGE PANIKATUMA
சார் நீங்க நேர்மையான காவலராக இருந்ததற்காக வாழ்த்துக்கள் 💐 ❤சுரேஷ்அருண்❤
உண்மை உழைப்பு வெற்றி
பணியில் திருப்தி வாழ்த்துக்கள்.
Sir IPS பற்றிய இன்னும் சில தகவல்களை நீங்கள் தந்தால் நன்றாக இருக்கும் உங்களுடைய speech மிகவும் அருமை 🙏
அப்படியே வசூல் கேளுங்கள் தல
Asingama ilaya bro oruvar oru nalla visayam.solumbothu athai ul vangunga bro Vangala solrar apdi vangirynthal iniyaram sikirupare First Nalla visayam solumvothu arhe complementary eduthukonga bro
மாண்புமிகு அய்யாவுக்கு வணக்கம்.தங்களுக்கு கீழே ஒரு சிறு காவலனாக இருந்தால் கூட பாக்கியம் கிடைக்கும்.ஆனால் இந்த ஜென்மத்தில் வாய்ப்பை இழந்து விட்டேன்.இனி வரும் அடுத்த ஜென்மத்தில் தங்களுடன் சேர்ந்து கொண்டு தங்களுக்கு எப்போதும் உண்மையான மெய்காவலனாக இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பாக்கியம் பெறுவேன்.
அருமையான விளக்கம் ஐயா....
வாழ்த்துக்கள் நன்றி....
உங்கள் பணியை அரசாங்கம் நீட்டித்து இருக்கலாம்....
எல்லாருமே கஷ்ட படுறாங்க சார்....எல்லா வேலையிலும் கஷ்டம் இருக்கும்..உங்களுக்கு நல்ல சம்பளமும், பல வசதிகளும் அரசாங்கம் தருகிறது....
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும் ❣️💯
@@RamKumar-cy4xn 😂😂😂உருட்டாதீங்க அண்ணன்
சரியாக சொன்னீர்கள்.
Police👮 job is very very easy, police are also rowdies
@@RamKumar-cy4xn கிம்பலத்தை எங்க போட
Sir கடந்த 1997ஆம் ஆண்டு கடலூர் தேவனாம் பட்டினம் மீனவர் கலவரத்தின் போது police force உடன் தைரியமாக தேவனாம் பட்டினத்திற்குள் நுழைந்து (பிரிட்டிஷ் காலத்திலேயே அந்த ஊருக்குள் போலீஸ் நுழைந்தது இல்லை) கலவரத்தை ஒரே நாளில் நீங்கள் கட்டுபடுத்தியது என் நினைவுக்கு வருகிறது
தாங்கள் எல்லா நலன்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
🙏🙏🙏
Rare police officer with honesty and integrity
ஐயா நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது இன்று போலீசாக வரும் இன்றைக்கு போலீசாக வரும் இவ்வளவு கஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன் நன்றி ஐயா
Sir, You are so Outspoken . It is memorable that you gave healthy tips to the People during Covid through Television which were practiced and benefitted by many. Thank you Sir. Unlike many, you are not keeping quite after retirement, but give away the experiences, good guidance and motivational Speeches to the People which are Priceless. Hats of to you Sir.
Great job sir 🙏. Unga speech enaku romba pidikum, Awareness ah irukum .
Excellent from a bank probation officer to IPS🎉
Sir Really great job
IPS Means getup, medukku,respect,
Proud of you and your job sir 👏
இதை கேட்கும் போதே தலை சுத்துது. ஆ னால் உஙக்ளுடைய ஒவ்வரு தகவலும் சிறப்பானது நான் சென்னை வந்தால் உங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் .சார் .... கூடிய சீக்ரம் உங்களை சந்திக்க வருவேன் சார்
we need more lessons from you sir...keep rocks sir. Thank your for your Valuable time.
கோபிச்செட்டிப்பாளையம் உங்கள் மனைவியின் ஊர் அல்லவா❤❤❤❤
Hats Off...Sir...👮
Sir I am continuously watching your speech in this channel I feel it is fantastic and your speech motivate the youngsters and motivating them to be honest sincier and dedicated in the job and in life . I wish you long live with the almighty' blessings .Thank you sir.
உண்மை தான் sir என் கணவர் சிறைத்துறை ஆனால் எங்களுக்கு நிம்மதி இல்லா வாழ்வு காரணம் கடன் உதவ சொந்தம் இருந்தும் இல்லை. ஏனென்றால் எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை, உங்களால் யாராவது உதவினால் நாங்கள் சந்தோசமாக இருப்போம் ஐயா.தயவு கூர்ந்து உதவுங்கள் ஐயா .
Super sir, ivvalavu tention work irukkumnu nan ethirparkala sir, unmaiyileye neenga great sir.
உண்மை தான் சார் அவர் சனி ஞாயிறு வீக்க ஓன் டே லீவ் அவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் Indian government ரொம்ப முக்கிய சார் மனிதனுக்கு Relax வேண்டும் சார் வேலை வேலை வெறுத்ததுடும் சார் ரீலஸ் வேண்டு்ம் 🇮🇳🙏 வணக்கம் சார் வாழ்க வளமுடன் 🇮🇳🇮🇳🇮🇳🙏
Ravi Sir you are great Cop and Great Humanbeing...
Great and honestly answer
I'm proud of you uncle you help me lot of my dad
Extraordinary speech. I need more information about ips sir
Superb sir salute your honest speeach sir
Really salute sir by periyar dasan🙏🙏🙏
நீங்க சொல்வதும் சரி தான் sir நல்ல போலீசார்கள் இருக்கிறார்கள் ஆனால் அதிலும் பலர் வேறு பாதையில் சென்று தவறான செயலுக்கும் , லஞ்சத்துக்கும் அடிமையாக உள்ளார்கள் அது தான் மன வேதனை அளிக்கிறது sir
I am big fan for your work sir👮
அரசாங்கம் குற்றங்களை குறைக்க காவல்துறைக்கு என்ன செய்தால்
நல்லது என்பதை எங்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி ஐயா
Very good information sir. Nice explanation. Nowadays police are not independent . At the mercy of Politicians.Very difficult for the upright officers to do their duty. Always under pressure. Hat's off sir
Wherever you go, you're always great sir 🎉🎉🎉
Excellent speech.
From mecca saudiarabia.
Great info regarding your daily routine, This helps the aspirants to get better understanding about the police life. Looking for more such interviews for you. upcoming generation should listen this kind of things and try simplifying or reducing some manual works for IPS officers by doing automation and e-Governance.
Nice insights
Lol. Let them first learn to behave morally and honestly! First let them learn to treat people as humans
Super makka
Clear explanation of daily life of police officer
How ips is best from ias sir . Why I choose ips instead of ias . what are the features ips have which ias not have . Please put video sir
You are great sir.
Please tell about promotions and work load in every post.
Thank you sir...❤
Ravi sir super..
Could see the pain in your eyes while you speak . It shows your dedication and hard work. Hoping that state govt will work to reform to improve their police staffs health and welfare in long run. All the best for your future endeavours and service to the people. Please create more videos on your service experience, upsc preparation guidance which will support students like us sir
Always Inspired by Your Work Sir, since my childhood.
Manikandan from Gobichettipalayam.
Entirely different from cinema scenes.. Must notice that.... Especially hero like thinkers....
நல்ல கருத்துக்கள் ஐயா... பாராட்டுக்கள்...
சிறிய திருத்தம்... வேலை என்றுதான் எழுதவேண்டும். வேளை அல்ல...
Will change , typo
Good information sir. Nenga IPS officer hard job sonnnal sir. but new police and police yee velai paarthal Evoluthu kasttam sir. No enjoy family no takers children and father, mother. Thanks sir info 👌🙏🙏
U &sylendra babu sir both r great
Sylendra Babu ah😂😂
Real heros..
Pls note sir saying Finally touch very sincere officers only doing 😂 daily routine work your done a great job sir am salute you pls enjoy the retirement life with your family
Sir very nice explanation sir.... I like you very much... I will see all your video and interview sir....
தொடர்ந்து பேசுங்கள் ஐயா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Vera level sir. Super super
I am become ips officer definitely sir with my efforts and my god Grace within 5 years
சார் நல்லா இருப்பீங்க சார் நீங்க ரொம்ப நல்லவரு அரசியல் சாக்கடை வேண்டாம் திமுகவிற்கு நீங்கள் போகக்கூடாது 😢 எந்த அரசியல் கட்சியும் உங்களுக்கு வேண்டாம் அரசியல் சாக்கடை ஊழல் பொய் புரட்டுகள் தயவு செய்து நீங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுத்து பேசாதீர்கள் எந்தக் காலத்திலும் நீங்கள் நீங்களாக இருங்கள் அது போதும் 👍
🫡🫡🫡you are great sir,hats off!
அருமை.Sir
Really great sir..
சார் வாழ்த்துக்கள்
Perfect man congrats
Thank you for your sincere services sir
Sir TSP and AR avangalapathi oru video podunga sir please
Sir hatts of you sir for your wonderful service iam homemaker iwant to prepare upsc if it is possible to guide me sir
Your great sir
Enga Anna Mr. kuldeep kumar IPS Commissioner of police Mangalore City Karnataka romba pavam Anna 😌
Apdiyea police department la nadakura illegal activities pathiyum oru video podunga
lanjam vaangurathu. public ah keata vartha soli kupudrathu, mariyathai elaama nadathurathu
political pressure naala oru sila cases ah kandukaama vidrathu etc..
ethula ungluku experience eruntha podunga pls
சார் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஏன் சார் காவல் துறை அதிகாரிகள் பொது மக்கள் யாராவது கேள்வி கேட்டால் மரியாதை குறைவாக நடத்துகின்றார்ள் வாடா போடா என்கிறார்கள்
Sari sir neenga sollurathu yellam sari,roatula ninnu collection yedukurangalae athai patri sollavae matteengala,athai ungalai ponra officersthan vanga solluveengala athai yeppadi thadukurathu
Dear sir,
I am an Army officer ,nice to connect through you tube
I am second generation in Army and from in laws side third generation in police service
Sir I have found the stress level in police service is much more than Army with this preview can you cover a video to reduce the stress level in police service especially upto sub inspectors
Ias vs ips which is best
Super sir..
Congratulations sir
Super💯🙏
Sir I admire you.
If possible, could you pls give us some tips and tricks to crack the civil services exam in a efficient way.
How to manage time and learning capabilities...
Definitely
What die he achieve in his job? Curious!
You are my inspiration sir❤
Royal salute sir
உண்மை சார்
One should understand salary and perks alone didn't satisfy fully, if one complete the daily routine work that derives satisfaction, and in my view police officer is highly responsibe, he has to maintain the law and order,only if the police officer works properly a normal citizen can sleep properly.
Salute sir
1926முதல் 1930 வரை மதராஸ் பிரசிடெனசி எனப்படும் செனனை மாகாண முதல்வராக இருந்தவர் பரமசிவம் மகன் ப. சுப்பராயன்
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்
குமாரமங்கலம் ஜமீன்தார்.66000 ஏக்கர்
நில உடமையாளர்.பெரும்பகுதி நிலங்களை உழுதவர்களுக்கே
தானமாக கொடுத்த வள்ளல்.ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்தில்
படித்து பட்டம் பெற்றவர்
2026 ல் அண்ணாமலை
சரித்திரம் படைப்பார்
Sir video inum konjam length ah podalamnga sir
காவல்துறை அதிகாரி பணி மிகவும் கடினமான பணி 😭😭
Royal salute to you sir
Sir revenue officers also like this
Hat's off sir🙏🙏🙏
I never saw any good police man in my life past 3 years I was facing so many problems just Bec of in proper police man who got money from others not doing criminal action against victims just for money….I lost my family money respect everything…..I meet all the higher officers including DGP but nobody is following anything
Sir my son aim is IAS
❤❤❤❤❤ilove....
Ungalai vida vivasyi agiya nangal migavum kasta padigirom ... Anal mariyathi mattum kidapathu illai .... 😢
Appa neeyum test eluthi athikari akividu.
Indian police minister Ravi sir ips
Best government job school teacher
Sir , thavaraga ninaithu kolla vendam , police department vs Forest department different sollunga ungalukkum avangalukkum enna vithyasam . And police rank and forest rank enna different sollunga sir.
Sir SP pathi mattum tha pesuringa. Appo commissioner yaaru sir. Avaroda powers enna. And SP vs commissioner vs IG pathi lam sollunga sir
I think for district it is SP but for bigger cities it is Commissioners.
வணக்கம் -ங்க...
Good evening sir
Hi sir👋
Mass
வேலை
🇮🇳 Jai Hind sir
Sir nan BA CRIMINOLOGY COMPLETE PANIRUKAA
IPO MASTER CRIMINOLOGY
PANALANUMNU IRUKUM POTHU
YENAKU KONJAM EYE VISION LOW VA IRUKU
SO ENNALA CRIMINOLOGY RELATED GOVERNMENT JOB KU ENNALA JOIN PANA MUDIYATHAA OR MUDIUMAA
OR NA OTHER COURSE CHANGE PANIKATUMA
Manali pakkam vanthu parunga surprisesa theriyum yevalavu collection varuthunnu pavamya drivers
😢😢😢
yaa thalaivan vanthutaru