Narendra Modiயுடன் நடந்த திருமணம்: பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட யசோதாபென் | PM Modi's Wife Jashodaben

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • 1952ஆம் ஆண்டு, வடக்கு குஜராத்தின் பிரம்மவாடா பகுதியில் பிறந்த யசோதாபென், 1968ஆம் ஆண்டு, நரேந்திர மோதியை திருமணம் செய்தார்.
    தற்போதும் அதே கிராமத்தில் தனது இளைய சகோதரருடன் வசித்துவரும் அவர், ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியை.
    2014ஆம் ஆண்டு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், திருமணமான சில நாட்கள் மட்டுமே தன்னோடு மோதி இருந்தார் என்றும், வேலை நிமித்தமாக வெளியே சென்ற மோதி, பின்பு திரும்பி வரவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ความคิดเห็น • 624

  • @sumaiya6233
    @sumaiya6233 ปีที่แล้ว +102

    ஆண்கள் மனைவியை பிரிந்து எப்படி வேண்டுமானாலும் வாழலாம் இந்த சமுதாயம் ஒன்றும் சொல்லாது ஆனால் அப்பாவி பெண்களின் நிலைதான் பரிதாபம்

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue 11 หลายเดือนก่อน +6

      WE NEED UNIFORM CIVIL CODE FOR THE FEMALE LIKE YASODA ALSO...

    • @rivershead2739
      @rivershead2739 9 หลายเดือนก่อน +3

      ​@@makkumakkaa-dg9uevenna
      Advise to RSS Modi , as he shouldn't abandoned his own wife , it is totally against the..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      இந்த கழிவிரக்கத்தை மோடியின் மனைவியே விரும்பவில்லை.

    • @nalinapranesan409
      @nalinapranesan409 6 หลายเดือนก่อน +1

      It is his personal life. Nobody has the right to interfere in this matter. But he could have divorced her to avoid these problems

    • @rivershead2739
      @rivershead2739 6 หลายเดือนก่อน +3

      @@nalinapranesan409 so after marriage, your sister can be abandoned, then you will say as it is someone's personal life? He is leading the country, has to be genuine and the best example,

  • @amirtharasu
    @amirtharasu ปีที่แล้ว +35

    அன்பு இல்லா உலகில் வாழ்கிறோம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +1

      மிகவும் சரியாக சொல்வதென்றால், இந்த உலகில் ஒவ்வொருவரும் சுயநலத்தோடு தான் வாழ்கிறோம்.

  • @raniramathilagam8611
    @raniramathilagam8611 5 ปีที่แล้ว +61

    வணக்கத்துக்குரிய அன்னை யசோதா பென் . தெய்வீக வாழ்வு தவ வாழ்வு இறைவனால் விதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றார் . வணங்குகிறோம் தாயே .

    • @veeramuthumuthinayakar558
      @veeramuthumuthinayakar558 5 ปีที่แล้ว

      rani ramathilagam p

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 2 ปีที่แล้ว

      கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. பாவம் யசோதா

    • @user-rd8nt1hs5b
      @user-rd8nt1hs5b 6 หลายเดือนก่อน

      S

    • @raviv3999
      @raviv3999 6 หลายเดือนก่อน

      👺👺🥸😆🥸 யென்க Thalaivaru ஊரெல்லாம் bontatdi😮😮 உலகெல்லாம் Sothu யென்று உள்ள நிலை யில் BBC News waste

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 ปีที่แล้ว +41

    பொதுவாக...யாராக இருந்தாலும்... ஒண்ணு வாழ வை .. இல்லை அவள் இஷ்டம் போல் வாழ விடு.. விவாகரத்தும் தர மாட்டேன் /உடன் வாழ வைக்கவும் மாட்டேன் .. என்ன நீதி ✍️

    • @venukanish2006
      @venukanish2006 6 หลายเดือนก่อน +2

      12 வயதில் நடந்த குழந்தை திருமணம் விவாகரத்து தேவையில்லை அவர் மறுமணம் செய்து இருக்கலாம்

    • @sumaiya6233
      @sumaiya6233 5 หลายเดือนก่อน

      அவருக்கு திருமணமாகும் போது 16 வயது என்று வருகிறது 12 என்று சொல்கிறீர்கள் ​@@venukanish2006

  • @deebeshkumar7805
    @deebeshkumar7805 5 ปีที่แล้ว +29

    கீழ் உள்ள comments'ஐ படித்தேன்..... அடுத்தவருடைய வாழ்க்கைக்கு விமர்சனம் வைக்கும் வெட்க்கம் அற்ற உத்தமர்களே.... இப்படி ஒரு அழகான சற்றே வலிகெண்ட காதல் கதையை சுமந்து வாழும் இரு உயிர்களை காணும் கண்ணற்ற கயவர்களே.....
    அந்த அம்மாவுக்கு இன்னமும் பிரியம்.... அவர் இன்னமும் பொத்தி பாதுகாக்கராரு.... இது அவர்களுடைய வாழ்க்கை....
    மனசாட்சினு ஒன்னு இருந்தா விமர்சிப்பதை விட்டுட்டு கை கூப்பி தலை வணங்க வேண்டும்.

    • @user-yq8jh8pv7h
      @user-yq8jh8pv7h 5 ปีที่แล้ว +4

      Vandhttaru yoggiya koodhi.. Vera yaarappathyum youtube la pesadhavaru

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +1

      @@user-yq8jh8pv7h modi nalee nee varuvan nu teriyum

    • @peerumar5901
      @peerumar5901 5 ปีที่แล้ว +2

      Danu Inna ivan cm maaga iruntha pothum , pm aaga aana bothum seikinra kolaigalai parri theriyaatha. Marana viyabari thane intha ayokiyan .

    • @deebeshkumar7805
      @deebeshkumar7805 5 ปีที่แล้ว +2

      @@user-yq8jh8pv7h
      நீ பேசும் வார்த்தைக்கு.... முகமது'னு ஒரு பேரு வேற.....
      அதே வாயில தொழுக வேற....
      திருந்துங்கட....

    • @deebeshkumar7805
      @deebeshkumar7805 5 ปีที่แล้ว +1

      @@peerumar5901 ஊருக்கே தெரியும் உங்க வட விக்கலன்னு..... போங்கடா.... வெட்கங்கெட்ட பயலுகளா....

  • @chitrachithra9073
    @chitrachithra9073 5 หลายเดือนก่อน +8

    இவர் தான் இந்தியாவை காப்பாற்றும் கடவுள். மனைவி,மக்களை மகிழ்ச்சியாக வைப்பவன் தான் மனிதன்.

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 5 ปีที่แล้ว +95

    மனைவியை தவிக்க விட்டா அரசியல் செய்ய
    வேண்டும்.மனைவியின்
    அன்பு ஆதரவு உடன் செயல் பட்டால் மூர்க்க தனம் இருக்காது.எல்லோருடனும் அன்பும் சமாதானமும் அதிகரிக்கும் .தனியாக
    வாழும்ஒருவனை விட
    குடும்பத்துடன் வாழும்
    ஒருவன் பொறுப்புடனும்
    ஞாயமாகவும் நடந்து
    கொள்வான்.உங்கள்
    மனைவிக்கு நல்லவரே
    ஊருக்கு நல்லவர் .

  • @maryisaac817
    @maryisaac817 5 ปีที่แล้ว +60

    What a pity story of Sister Yashoda. May God bless her and take care of her.

    • @vincentpaul4758
      @vincentpaul4758 ปีที่แล้ว +7

      God save her only only only not her husband

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 5 หลายเดือนก่อน

      Poor lady. Whu commando s behind her? Why Passport rejected?

    • @roja6135
      @roja6135 5 หลายเดือนก่อน

      @@ramanikrishnan4087 God only knows what is what

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 5 ปีที่แล้ว +26

    Great lady very simple she is one of the great example to the rest of the world leaders. Bless your heart you are the best! To day modi was elected with the landslide victory all because of you madam, Mr. Modi will regret one day. My blessings to you madam. Bless your heart 🙏🙏🙏⚘⚘⚘🇱🇰🇱🇰🇱🇰

    • @ramanathanrajamani64
      @ramanathanrajamani64 5 ปีที่แล้ว +6

      How about karunanidhi and M GR who had three wives and Nehru a phlander

    • @wolverineanteater6260
      @wolverineanteater6260 5 ปีที่แล้ว +6

      @@ramanathanrajamani64 all I'm saying about the great lady she is not proud or pride she chooses very simple LIFE within her or she's not going anywhere to show her "I'm the prime minister's wife " no very simple and she kept a very good low profile isn't it. Thanks

    • @arunap3147
      @arunap3147 5 ปีที่แล้ว +1

      HQ

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Why should he regret??? People like u including bbc will regret for spreading false information

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +3

      @@wolverineanteater6260karunanidhi and mgr wives are also great ladies only because they cried inside their heart when their husbands had more than them

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว +62

    பொதுவாழ்வில் மனைவி மக்கள்
    உண்மை அற்பணிப்புக்கு மிகக் கடினம்...அவர் மனைவி தெய்வத்தை யொத்தவர்..

    • @truth9624
      @truth9624 5 ปีที่แล้ว +6

      செம காமெடி

    • @lemurianlion7939
      @lemurianlion7939 5 ปีที่แล้ว

      Thaan kundiya muthla kaluvanum athuku appuram thaan
      Aduthavan kundiya kaluvanum
      Mutalak SATTAM
      PURIYUM ninaikiraen

    • @ashwinmagesh3958
      @ashwinmagesh3958 5 ปีที่แล้ว

      Krishnamoorthyvaradarajan Varadarajan

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 3 ปีที่แล้ว +1

      @@truth9624 correct interested more on public life means he should not accept for marriage, avar manaive deivam yenral avarai yenna sollalam? bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up ปีที่แล้ว +1

      Avarukku Adhanikku uxhaikka e neram podhala pa ok

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +11

    *இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சி யாக இருக்கும்! இருந்த போதிலும் 17 வயதில் 15 வயது பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது! இந்த திருமணம் ஒரு கட்டாயத்திருமணமாக மட்டுமே இருந்திருக்க கூடும்( மோடியின் தாயார் விருப்பப்படி) ராமகிருஷ்ணரின் தொண்டராகிய மோடிக்கு இல்லற வாழ்வில் நாட்டமில்லை என்பதை புரிந்து பேசுதல் நன்று! யசோதா பென்' னிற்கு அவரின் பெற்றோர், அவரின் 18 வயதுக்கு பிறகு வேறு ஒரு திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்! அறியாத வயதில் குடும்பத்தினர் எடுக்கும் முடிவு இம்மாதிரியான சிக்கல்களை தான் தரும்! இதில் குற்றவாளிகள் அந்த இரு குடும்பத்தின் நபர்களே அன்றி மோடியோ/ யசோதாவோ அல்ல!*

    • @Tamilsundar7747
      @Tamilsundar7747 5 ปีที่แล้ว +2

      உண்மை.. இப்போதும் கூட பாலியதிருமணம் குஜராத்தில் பல சாதிகளில் வழக்கத்தில் உள்ளது.11,12, வயதில் இது பெரியவர்களால் இதைவிட குறைந்த வயதிலும் நிச்சயிக்கப்படுகிறது.அதன் பின் ஆறுமாதம் ஒரு வருடத்தில் திருமணம் நடக்கும் பின் பெண் தன் தாய் வீட்டில் இருக்கும் ஆண் அவன் வீட்டில் இருப்பான். அதன் பின்னர் இவர்கள் 18,20, வயதில் பையன் வீட்டில் சேர்த்து வைப்பர் அவர்களுக்கு விருப்பம் இருந்தால்.இல்லை என்றால் அத் திருமண பந்தம் நீடிக்காது விவாகரத்து ஆகும். இப்போது இப்படி பட்ட திருமணங்கள் 90% தோல்வியில் முடிவடைகிறது.அன்றைய காலகட்டத்தில் இது சாதாரண விஷயம்.மோடியின் RSS பயணம் குடும்ப சொந்த பந்தத்தில் ஈர்ப்பு இல்லை ஆகையால் அந்த பால்ய திருமணம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை.சன்யாசம் என்பது அவர் விருப்பம்.அவர் சிந்திக்க துவங்காத வயதில் செய்த திருமணம் சிந்திக்க துவங்கிய போது தேவையற்றது என்று தோன்றியது.இதில் தவறு அவருடையதல்ல பால்ய திருமணம் நடத்தும் அந்த முறை தான் தவறு.bbc என்றுமே இந்தியாவிற்கு எதிராக செயல் படும் நிறுவனம் அதோடு மோடிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம் இது எப்படி சரியாக சொல்ல முடியும்? 2002 ல் தேர்தல் ஆணையம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது தேர்தல் படிவத்தில் கண்டிப்பாக திருமணம் ஆனவரா இல்லையா என்று நிரப்ப வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தது.அதுவரை அந்த கட்டத்தை காலியாகவிட்டு விட்ட மோடி நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்.ஆகையால் அவர் பால்ய திருமணம் வெளிவந்தது.

    • @selvaperumal6738
      @selvaperumal6738 4 ปีที่แล้ว

      kasturi rangan pop

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว +13

    இன்று புத்தரை கொண்டாடுகிறோம்..அவர் மனைவி குழந்தையை நள்ளிரவில் பிரிந்தார்..
    நளனும் அரிச்சந்திரனும்
    அன்பு மனையை விட்டகன்றவர்களே.ராமனும்
    இழந்த சீதையை மீ ட் டு பின் விட்டகன்றனன். காந்தி,ஒருசில தவறான கருத்தால் எமார்ந்து ஹிந்துக்கள் வஞ்சிக்கப்பட்டாலும், உலகம் வியக்க அவர் அற்பணிப்பு குடும்ப
    தொடர்பற்ற தா ல், நேருவின்குடும்ப நேச த் தா ல்
    நாடு அழிவுப்பாதைதான் கண்டது.. ஈவெரா, கருணாநிதி, லாலுபிரசாத், போன்றவர் வாழ்வு ஊரறிந்தது....வாஜ்பாய், அப்துல் கலாம். போன்றோர் மண வாழ்க்கை காணாத தனி மனிதர் களாக வாழ்க்கை நாட்டிற்கு அற்பணிப்பு...பாரதி மண வாழ்வு
    பாழ்ஆயினும் அவர்புகழுக்கும் அற்பணிப்பிற்கும் அவர் குடும்பம் தத்தளித்து....ஆக, பல்லுயிரோம்ப, ஓருயிர் தியாகம்
    தேவை...

  • @kajaking232
    @kajaking232 5 ปีที่แล้ว +71

    பாவம்யா அந்த அம்மா...இவரை கல்யான பன்னிகிட்டு படும் அவஸ்த்தை...😔😔😔😔 பி பி சிக்கு என்னுடைய முதல் கமென்ட் ...

    • @badrinarayanan2019
      @badrinarayanan2019 5 ปีที่แล้ว +1

      இன்று‌ பதவியைப் பார்த்து பேராசைப் படும் ஜீவனுக்கு‌ நாய்கள் சப்போர்ட்டா

    • @kajaking232
      @kajaking232 5 ปีที่แล้ว +1

      @@badrinarayanan2019 மயிரான் நான் பெண்னினத்தை பார்த்து பரிதாபப்படுகிறேன் அவ்வளவுதான்..

    • @user-ox1et8rh8h
      @user-ox1et8rh8h 5 ปีที่แล้ว +8

      ஐயா பத்ரி, உங்கள் மோடி அப்போது குஜராத்தில் முதல்வர், இப்போது இந்திய பிரதமர். எந்தெந்த வேட்பு மனுவில் மனைவி பெயரை குறிப்பிட்டிருக்கிறார். அந்த பெண்மணி எந்த சகாயத்தை இவரை தேடி போய் எப்போதாகிலும் கேட்டிருக்கிறாரா? ஒரு பெண்ணை மணந்து அம்போ என்று விட்டுவிட்டு வந்த உங்கள் மோடி முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற குட்டிக்கரணம் போடுகிறார். பத்ரி, உன் தாய் தங்கை தமக்கை யாருக்கேனும் இந்நிலை ஏற்பட்டிருந்தால் உன் மனம் பதறாதா? அதைத்தான் நண்பர் தெரிவித்தார். அதற்கு அவரை நாய் என்று கூற உனக்கென்ன உரிமையிருக்கு? படித்தவர்கள் பண்போடு கருத்துக்களை பதிவிடுங்கள்.

    • @peterjohn3673
      @peterjohn3673 5 ปีที่แล้ว +3

      என்னுடைய இரண்டாவது கமெண்ட் மோதி முட்டி "மோதி" இரண்டாவதும் பிரதமர் ஆக்கிய இந்தியர்களுக்கும் இதே நிலைதான். ஒரு பானை இந்தியா மக்கள்.... ஒரு சோறு யசோதா..... ஒரு சோறைப் பதம் பார்த்த மோ மோ மோதி ஒரு பானை சோற்றையும் பதம்பார்க்காமல் விடுவாராராரா@@@@@@@@@....

    • @user-ox1et8rh8h
      @user-ox1et8rh8h 5 ปีที่แล้ว +4

      மோடி இந்திய நாட்டின் அவமானச் சின்னம். ஒரு தவறா இரு தவறா? ஒரு பொய்யா இரு பொய்யா? ஒரு கொலையா இரு கொலையா? ஒரு கொள்ளையா இரு கொள்ளையா? பெற்ற தாய் உயிரோடு இருக்கும் போதே இப்படி பிறந்த நாட்டுக்கு துரோகம் செய்யும் மகனை பார்த்து பெற்ற வயிறு பற்றி எரியாதோ? இந்த பாவிக்கெல்லாம் நல்ல சாவே வராது. இவனுக்கு சொம்பு தூக்கும் நாய்களுக்கும் இவன் கதிதான்.

  • @arulmozhi2493
    @arulmozhi2493 5 ปีที่แล้ว +281

    அம்மாவிற்கு தரும் மரியாதையை மனைவிக்கு தர மறுக்கும் ஒருவர் நடுநிலையாக இருக்க மாட்டார்.....

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว +22

      அம்மாவுக்கு மரியாதை பொண்டாட்டிக்கு மரியாதை அது அவன் சொந்த பிரச்னை. மானம் கெட்டமக்கள் அடுத்தவன் கதையை பேசுறாங்க !!!

    • @tttddd5008
      @tttddd5008 5 ปีที่แล้ว +3

      Crt

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว +11

      @Goldie Smeh no ..He was already 18 when he married. And if he doesnt like , why coward couldn't give her divorce when she was young . Atleast he can give her some money for food or cloths or medicine . Selfish inhuman .

    • @priyaaganesh0939
      @priyaaganesh0939 5 ปีที่แล้ว +5

      Arul Mozhi ,,,true true,,,,,,amma than deivamnu soltravanga ,,eppothume ipdi yhan

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 ปีที่แล้ว +2

      Arul Mozhi poodaa

  • @spicekitchen2063
    @spicekitchen2063 6 หลายเดือนก่อน +6

    Respect Modi Ji for speaking the truth, he did not hide the fact that he was married. They live separate lives so do not blame our PM 🙏🏽 May Yashoda Ji & Modi Ji live a long and healthy life ❤🙏🏽 Modi Ji is living like a bachelor and did not go after another woman 🙏🏽

    • @user-vk8fm1tk1m
      @user-vk8fm1tk1m 6 หลายเดือนก่อน

      இதெல்லாம் இருக்கட்டும், இது ஒரு தனி நபரும் மன வாழ்க்கை பிரச்சனை, பிபிசி ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், இங்கிலாந்து அரசியல் அமைப்பு மற்றும் அரசியல்வாதிகள் செய்தி நிறுவனங்கள் இந்தியர்களை ஒரு இன்னமும் தனக்கு கீழ் அடிமைகள் என்று நினைப்புடன் தான் தன் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு 130 கோடி மக்களின் தலைவரை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறோம். அல்லது கேலி பண்ணிக் கொண்டிருக்கிறோம் விமர்சித்து கொண்டிருக்கிறோம் என்று கூட தெரியாமல்!
      இதற்குப் பதில் இங்கிலாந்து அரசு குடும்பத்தின் ஆணவக் கொலை, அப்பாவி டயானாவின் படுகொலை பற்றியும் இங்கிலாந்து ஆண்ட ராணியின் கள்ளக்காதல் காம வாழ்க்கைகளை பற்றியும் கொஞ்சம் விவரித்து செய்திகள் போட்டால் அருமையாக இருக்கும். இதுவும தனிநபர் தாக்குதலாக நன்றாக இருக்கும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 4 หลายเดือนก่อน

      இந்து மத தர்மப்படி மனைவிக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யாவிட்டாலும் சுதந்திரமாக வாழ விட வேண்டும்.பாஸ்போர்ட் குடுக்க விட மாட்டார் மோடி.எங்காவது வெளிநாட்டில் இருந்து கொண்டு இவர் பற்றிய உண்மைகள் சொல்ல ஆரம்பித்தால் கதை கந்தல் தான்

    • @devakijayaseelan5040
      @devakijayaseelan5040 3 หลายเดือนก่อน

      👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

    • @devakijayaseelan5040
      @devakijayaseelan5040 3 หลายเดือนก่อน

      👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

    • @manjus2736
      @manjus2736 2 หลายเดือนก่อน

      Ivingalam modi enna senjaalum adhukum oru niyayam solluvanga

  • @kannammalisha346
    @kannammalisha346 5 หลายเดือนก่อน +6

    அனைத்தும் இறைவனின் சித்தப்படியே‌நடக்கும்.

  • @spmspm8641
    @spmspm8641 3 ปีที่แล้ว +31

    நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள் நாங்கள் மாற்றிக் கொண்டோம் இந்த முட்டாள் இடம்

    • @user-qy9or4ok1o
      @user-qy9or4ok1o 2 หลายเดือนก่อน +1

      😂😂😂 eppdiraaa

  • @jaikrishna8285
    @jaikrishna8285 5 ปีที่แล้ว +36

    perfect wife.... still she loves...

  • @basheer1539
    @basheer1539 5 ปีที่แล้ว +135

    பாவம் அந்தப் பெண்மணி

  • @braganayagir2539
    @braganayagir2539 4 ปีที่แล้ว +3

    என் கணவர் இதை பின் பற்றி வாழ்கிறார். நானும் எவ்வளவு முயற்சி எடுத்து தோற்று போனேன். 16 வ௫டம் ஆகிவிட்டது திருமணம் ஆகி இப்படியே வாழ்க்கை தள்ளி விட்டு போக வேண்டியது தான். Rjb REDDY 👍

  • @varahiamma5129
    @varahiamma5129 11 หลายเดือนก่อน +8

    மோடி யசோதா விடும் மன்னிப்பு கேட்டு ஆவலோடு வாழ வேண்டும் இதுதான் எங்கள் அரசகட்டளை

    • @adippadal6250
      @adippadal6250 6 หลายเดือนก่อน

      வாழ்ந்து என்ன பயன்? ஒரு மோடியால் நாடு நாசமானது போதும்.இன்னொரு மோடியை பெத்து போட்டு நாட்டை மதவெறி பிடித்து சுடுகாடாக மாற்ற வேண்டாம்.

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 ปีที่แล้ว +12

    GOD IS GREAT, DIVINE PERSONALITY. MRS.Y.

  • @manjula2604
    @manjula2604 5 ปีที่แล้ว +191

    கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு கடவுள் நிட்சயமாக தண்டனை கொடுக்க வேண்டும். 💔💔💔📌📌📌
    அந்த பத்தினி நல்லா இருக்க வேண்டும்.👐👐😢

    • @wolverineanteater6260
      @wolverineanteater6260 5 ปีที่แล้ว +4

      100% I agree with you no matter what at the end we all have to pay.

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว +1

      @Goldie Smeh At that time in his state , it was legal . And also if it is not legal , why he wrote in his application as he was married ?
      Why he couldnt give divorce officially? He married at 18 years . At that time it is an adult age .
      If she is not his wife , Why she needed government camandos and their protections ? Why government should use people's tax money for security force If their marriege is not legal?
      What a hypocricy . Why this damn man couldnt divorce her legally when she was young. Selfish man. He should give her money for food and medicine , not security protection .

    • @castlec1274
      @castlec1274 5 ปีที่แล้ว

      Exactly...

    • @PandiPandi-um7jt
      @PandiPandi-um7jt 5 ปีที่แล้ว +15

      திருமணம் செய்த போது மோடியின் வயது 14 , யசோதா பென் வயது 10 இது ஒரு பால்ய திருமணம். இந்திய சட்டப்படி இது செல்லாது. வட மாநிலங்களில் இன்றைக்கும் இது போன்ற பால்ய திருமணங்கள் நடக்கிறது. இவர்கள் திருமண வயதை எட்டியபின் விருப்பம் இருப்பின் கணவன் மனைவியாக வாழலாம். அப்படி இருக்கையில் மோடி மீது குற்றம் சாட்டுவது தவறு.

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว +12

      @@PandiPandi-um7jt Then he should not fill the form as married if he thinks it is not legal marriege . He should legally give her divirce when still she was young. Selfish inhuman thought only his own ass. I am sure his mother also a teenage girl when his father married her .
      Apart from that There is a humanity . He doesnt need to sleep with her ( May be he is impotent ) but he could help her financially for food or basic needs. He buys expens8ve dresses but cannot take care his wife . Still his wife

  • @udukkusamiarmynextbirthiwi5200
    @udukkusamiarmynextbirthiwi5200 ปีที่แล้ว +5

    Whether it's a boon, or a curse from Mr. Subramanyam swami , he gives a spine chilling indication to BJP with enigma. Beware of 2024.

  • @unmayinkural9654
    @unmayinkural9654 5 ปีที่แล้ว +75

    கட்டிய மனைவியோடு சேர்ந்து வாழ்ந்தால் என்ன-குறைந்து போய்விடுவாரா. மனைவியை நேசிக்க, மதிக்க முடியாத நபர் தேசமக்களை நேசிக்கவோ மதிக்கவோ மாட்டார் என்பதே உண்மை

    • @radhapadmanabhan9071
      @radhapadmanabhan9071 5 ปีที่แล้ว +1

      It was a child marriage and when he grew up he went to Himalayas for meditation. He was(is) leading a saintly life.We want only the best PM. Let's not talk about his personal. He had sacrificed his family life also Mrs. Yasodha

    • @unmayinkural9654
      @unmayinkural9654 5 ปีที่แล้ว +3

      Let it be child marriage, why should he abandon his poor wife? He did not sacrifice any thing, he only did not fulfil his duty to his wife so that he could work for RSS. When he was the CM of Gujarath, he did not care for people, he only worked for hindu agenda. Though he claims to be from poor woman's son, he only befriended the rich using his political clout. He deceives the multitude with his cunning oratory. He never apologized for Gujarath riot. Even now he only acts in his post. In 5 years, he only attended the parliament for meagre 19 hours. He never consider himself as a leader of the people. He is going around the world often. No other leader does like this. He foolishly said that 500, 1000 notes could not be used anymore. He brought GST and raised the price of many goods. He is unwilling to bring down the fuel price to help Ambani and other private fuel sellers. He did not do justice to TN people in various things. He did not rescue fishermen when Oggi cyclone devastated the Tamilar sea and inland Tamilnadu. kaveri water is not given to Tn for the past many months, fertile land in kaveri delta is given to private sector for hydro carbon extradition. etc.etc

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว +3

      @@radhapadmanabhan9071 Dont be hypocrite. 50 years ago , in India It was normal a woman married at 16 years . And Modi was 18 and he was already adult . Ask your grand grand mothers , at what age they married ? If your grand fathers left them , you wouldn't be here now in this world.

    • @loveanimals8706
      @loveanimals8706 5 ปีที่แล้ว +1

      @@Avastidas nice

    • @joyfuljoy5104
      @joyfuljoy5104 5 ปีที่แล้ว +1

      @@Avastidassure sir

  • @agnesjohn9486
    @agnesjohn9486 5 ปีที่แล้ว +36

    Penn pavam summa vedathu.. He is answerable..

    • @567ghj_X
      @567ghj_X 5 ปีที่แล้ว +4

      Don't you it's his personal life as every other s claim.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +3

      நீ என்ன சாபம் கொடுக்கிறது.

    • @francisprasad2171
      @francisprasad2171 6 หลายเดือนก่อน +1

      Truth heartless person

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 6 หลายเดือนก่อน +2

      @@francisprasad2171 ஏன்... அந்த அம்மாவை கழட்டிவிட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரா ... போங்கடா டேய்.

    • @ShivaShiva-jb4hx
      @ShivaShiva-jb4hx 5 หลายเดือนก่อน

      Ama avungaluku child marriege pani vachavanuku tha paavam poi seru(society)

  • @missymdu5967
    @missymdu5967 5 ปีที่แล้ว +18

    மோடி க்கு கல்யாணம் செய்ய விருப்பம் இல்லாமல் தனது தாயிடம் சொல்லி இருக்கிறார் அவர்கள் கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டார் கள் இவருக்கு சிறுவயதிலேயே ஆன்மீக சிந்தனை மேலோங்கி இருந்த படியால் மணமான சில நாட்களிலேயே குடும்ப த்தை விட்டு பிரிந்து காசிக்கு சென்று விட்டார் மூன்று வருடங்களாக தேடி வந்துள்ளார் கள் காசியில் சாதுக்களை சந்தித்து ஆசி பெற்றார் RSSஇயக்கத்தில் சேர்ந்து முழு நேர ஆன்மீகவாதியாக ஆகிவிட்டார் பிரம்மச்சாரி யாக வாழ முடிவு செய்து ஆன்மீக அரசியல் வாதி யாக இருந்து தேச பற்று கொண்டு இன்று வரை ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறார் நவராத்திரி 9நாளும் உபவாசம் இருந்து வருகிறார் அதனை இன்று வரை கடைபிடித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா இவருக்கு விருந்து வைத்து உபசரித்தார் அந்த விருந்தில் தண்ணீர் மட்டுமே குடித்தாராம் காரணம் நவராத்திரி விரதம் என்று சொல்லி சாப்பிடவே இல்லை இப்படி ஒரு பிரதமரா என்று ஒபாமா வே ஆச்சரியபட்டு இருக்கிறார் இப்படி தான் இவரது தீவீர பக்தி எனவே தான் பராசக்தியின் அருள் பெற்ற படியால் இவருக்கு 2002முதலமைச்சராகவும் 2014வரைதொடர்ந்துஇருந்தார் பிறகு பிரதமராக இன்று வரை மீண்டும் அசாத்தியமான வெற்றி வாகை சூடி விட்டார் எனவே மோடி யை பற்றி யார் தவறாக பேசி னாலும் அது அவர்களின் வாழ்வாதாரம் தான் பாதிக்கும் அவர் அப்படி இறைவனின் பூரண அருள் பெற்றவர் ஊழலற்ற ஆட்சி யை நடத்தி கொண்டு இருக்கிறார் திமுக காங்கிரஸ் மாதிரி கொள்ளை அடித்து குடும்ப அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

    • @ushasubramaniyan6778
      @ushasubramaniyan6778 5 ปีที่แล้ว +2

      True

    • @nsma1602
      @nsma1602 5 ปีที่แล้ว +4

      மோடியை காப்பாற்ற இப்படி வித விதமா கதை விடாதீர்கள். மோடி ஒரு கொலைகார கேடி. ஊழல் இல்லாத ஆட்சியா? ரபால் ஊழல் எதில் சேர்ந்தது? இப்படி சரம் சரமா கதை விட கூடாது

    • @malikathfouzia7352
      @malikathfouzia7352 5 ปีที่แล้ว +4

      இவர் விரும்பாத கல்யாணம். தண்டனை மனைவிக்கு. விலை உயர்ந்த உடை, அதிக அதிகாரமான பதவி, ஊர் ஊராக உல்லாச பயணம். ஆனால் துறவறம் கொண்ட புத்தரை ஒப்பிட்டு உங்கள் பதிவு. இவர் பற்றிய தங்கள் பதிவு ஒத்துக்கொள்ள தக்கதன்று நண்பரே

    • @chandru.c9268
      @chandru.c9268 4 ปีที่แล้ว +1

      அருமை...

    • @user-yu1yl8iy1c
      @user-yu1yl8iy1c 6 หลายเดือนก่อน

      மிகச் சரி.

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว +6

    Nowadays atrocities of politicians increased enormously to protect the honesty and dignity of our systems we need unbiased judicial systems Good India future India is

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 5 ปีที่แล้ว +17

    Thanks for your valuable presentations on history news.
    Thanks....

  • @wendyv8497
    @wendyv8497 ปีที่แล้ว +5

    பெண் பாவம் பொல்லாதது! 😮

  • @nilamalar1956
    @nilamalar1956 5 ปีที่แล้ว +24

    கல்யாணம் பன்ன மனைவியை பாதுகாத்து வாழ வைக்க முடியாத இவர் தான் இந்தியாவை பாதுகாத்து முன்னேற்றம் அடைய செய்ய போகிறாரா...???? 😠😠😠😡😡

  • @devar-bf2ke
    @devar-bf2ke 6 หลายเดือนก่อน +2

    என்ன இருந்தாலும் எங்க கலைஞர் மாதிரி வருமா?யாரையும் கை விடாமல்,எந்தனை பேரையும் சமாளிப்பார்,

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v 5 หลายเดือนก่อน +3

    நாட்டை ஆளும் தலைவன் குடும்பம் என்னும் பற்றுகளிலிருந்து விடுபட்டு தான் இருப்பார்கள் இது விதி இதை யாரும் குறை சொல்லக்கூடாது

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว +10

    தமிழா, ஊர அடிச்சு உலையிடும், தெருவிற்கு ஒரு பொண்டாட்டி, அடுத்தவனுடையவளாயினும் சரி, நூற்றுக்கணக்கில் பன்றியொத்த குட்டிகள், 'பிறன்மனைநோக்கா' குறளோவியம் கண்டவர் கருணாநிதி கும்பலின் பார்வைக்கு இந்த பதிவு ..
    தமிழா... பகுத்தறிவு என்ற சொல்லுக்கு சரியான விடை காண்..

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว +2

      கருணாநிதி அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டைய போட்டவன் 1) SSR. பொண்டாட்டி விஜயகுமாரி 2) செந்தாமரை பொண்டாட்டி ராஜாத்தி அம்மாள் (கனிமொழி அம்மா ) 3) திமுக தொண்டன் சி கே. மாதவன் பொண்டாட்டி கவசல்யா 4) தீர்த்தக்குடி அய்யாகுமாரன் பொண்டாட்டி மல்லம்மா இப்படி பல கருணாநிதி உத்தம புத்திரன் ஆட்டைய போட்டது

    • @velusamy3375
      @velusamy3375 5 ปีที่แล้ว

      Babu Ashokan 98

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 5 ปีที่แล้ว

      @@babuashokan4762 போடா கூமுட்ட

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว

      @@vinayakvinayak2817 அது தமிழின துரோகி கருணாநிதி டா

  • @abdhulmalikabdhulmalik9675
    @abdhulmalikabdhulmalik9675 5 ปีที่แล้ว +47

    பாவம் யசேதாபெண்

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 ปีที่แล้ว +3

    She is very lucky, not unlucky like common Indians, because he didn't return home after leaving her. But how many times he left the country but again and again returning, how unlucky we are.!!!😭😭😭

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +1

      Yes Rahul travellled more than 200times unofficially. Yet he returned again and again back to India. We are very lucky inspite people never voted him but made modiji pm again 😜👍

  • @sobanadr90
    @sobanadr90 5 ปีที่แล้ว +19

    விவாகரத்து செய்திருந்தாலாவது அந்தம்மாக்கு இன்னொரு வாழ்க்கை அமைந்திருக்கும்...மனைவியை நடுத்தெருவிம் விட்டவன் நம்மையும் நடுத்தெருவில் விடத் தயங்க மாட்டான்

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 ปีที่แล้ว +1

      SOBANA D R she is a very great lady 2. Married pannamaattar

    • @sobanadr90
      @sobanadr90 5 ปีที่แล้ว

      @@kumaranramachary16 do u think because of going for a second marriage a lady is not great

  • @theuniverseism9305
    @theuniverseism9305 ปีที่แล้ว +1

    என் சின்னப்பாட்டி பால்ய விவாகம் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என நடந்ததாகவும், ஆனால் அவர் 18 வயது நிரம்பிய போது, திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லை. அவர் B.A.B.T. படித்து கிறிஸ்துவ convent பள்ளியில். கடைசி வேலை பார்த்து இந்துவாகவே இயற்கை எய்தினார். அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அவரது வாரிசுகள் குடும்பம் உள்ளது. பால்ய விவாக தடைச்சட்டம் வருவதற்கு முன் நடந்த விவகாரம் இது. இதில் யாரை குற்றம் சொல்வது. பெரியவர்கள் செய்த தவறு தான். உறவுக்கு முன்னுரிமை கொடுத்ததால் வந்த வினை.

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 ปีที่แล้ว +2

    ஏழைத் 3:23 தாயின் மக(கா)ன் .

  • @selvarajarjunan606
    @selvarajarjunan606 6 หลายเดือนก่อน +3

    Who neglect his family will save nation..who forget his women's rights will establish all nation's women's rights...

  • @ShreeRamLallaa
    @ShreeRamLallaa ปีที่แล้ว +3

    மோடி ஜி இல்வாழ்க்கையை துறந்தாரே தவிற மனைவிக்கு தீங்கு இளைக்கவில்லை. நான் அவரை வாழும் புத்தராக போற்றுகிறேன்🙏

  • @356cggd37a
    @356cggd37a 6 หลายเดือนก่อน +2

    மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் ♥️🙏🙏👍

  • @yusufali3332
    @yusufali3332 ปีที่แล้ว +4

    India's mind voice is
    Help me

  • @kumarM-vt1jc
    @kumarM-vt1jc 4 ปีที่แล้ว +19

    பொன்டாட்டிக்கு சோறு போடாதவர் நாட்டு மக்களுக்கு எப்படி சோறு போடுவார்

  • @mgeller3266
    @mgeller3266 5 ปีที่แล้ว +31

    Pavam she is single till now. Sad fate of woman. Just Bcoz she married him, she had to stay single till death. Pavam she also would have had dreams of happy life with husband children :(

    • @jeganathansundararajan2161
      @jeganathansundararajan2161 5 ปีที่แล้ว

      Madithoyam

    • @fathimaashiqaismail3107
      @fathimaashiqaismail3107 5 ปีที่แล้ว +1

      Yes pawam she is y Modi dont accept her now becouse both of them r living in a single little life right and how they r matured any way if they love truly each other one day they will unite I hope

    • @krishnannavaneetha118
      @krishnannavaneetha118 5 ปีที่แล้ว

      m geller fcii g

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 ปีที่แล้ว +7

    துறவு மனப்பான்மை. வாழ்க வளமுடன்

  • @jebaraj52
    @jebaraj52 5 ปีที่แล้ว +5

    All tha time door opan super picer

  • @truth9624
    @truth9624 5 ปีที่แล้ว +22

    பாவம் இந்த விதவை பெண். பெண்களை மதிக்கத்தெரியாதவர்கள் வாழும் நாடு நாம் இந்தியா.

    • @badrinarayanan2019
      @badrinarayanan2019 5 ปีที่แล้ว +1

      அந்தப் பெண் பெண்ணாக நடந்திருந்தால் மதிக்கப் பட்டிருப்பார்..

    • @truth9624
      @truth9624 5 ปีที่แล้ว +2

      @@badrinarayanan2019 அப்போ அந்த பெண் தப்பானவள் என்று ஒப்புக்கொகிறீர்களா???

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว +4

      @@truth9624 கிறிஸ்துவர்கள் நிறைய பேர் தனது குடும்பத்தை பாக்காமல். பக்கத்துவீட்டு கதையை பாப்பாங்க. அவங்க கதையே ஊர் சிரிக்குது?கேசுங்க எல்லாம் கிறிஸ்டியன் தான்

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 5 ปีที่แล้ว +2

      She isn't a widow
      How come she can be one when her hubby is alive

    • @synergyspices8724
      @synergyspices8724 5 ปีที่แล้ว

      @@lakshmi.n7855
      Miss Lakshmi N. Please note the way RSS sombu thooki is replying to others reasonable and decent comment.

  • @deedee-vl4lu
    @deedee-vl4lu 5 ปีที่แล้ว +27

    Each person's life is different... don't judge guys...

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 7 หลายเดือนก่อน +4

      What different? How can he leave her like this?

    • @palanisamyctc2629
      @palanisamyctc2629 6 หลายเดือนก่อน

      பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @jhakeanthony7843
    @jhakeanthony7843 5 ปีที่แล้ว +15

    She is loving her husband.....

  • @abeebamarien9091
    @abeebamarien9091 4 ปีที่แล้ว +5

    so sad 😥 that lady

  • @jananianand2117
    @jananianand2117 5 ปีที่แล้ว +6

    Virupam illamal nadantha thirumanam ithu...itz their personel...he is born 4 india ...modi the king maker

  • @vasudevan6249
    @vasudevan6249 5 หลายเดือนก่อน +1

    Behind the success of every man there is a lady

  • @mohamedismail4064
    @mohamedismail4064 6 หลายเดือนก่อน +16

    பித்தலாட்டம் கோடி செய்பவர்தான் நமது மோடி,
    மோடிக்கு எதுக்கு தாடி?
    பாவம் அந்த லேடி.

    • @kalyan5230
      @kalyan5230 6 หลายเดือนก่อน +2

      Purinthathu thozhaa.....
      Un peyar padikkum varai😅

    • @user-vk8fm1tk1m
      @user-vk8fm1tk1m 6 หลายเดือนก่อน

      இதெல்லாம் இருக்கட்டும், இது ஒரு தனி நபரும் மன வாழ்க்கை பிரச்சனை, பிபிசி ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், இங்கிலாந்து அரசியல் அமைப்பு மற்றும் அரசியல்வாதிகள் செய்தி நிறுவனங்கள் இந்தியர்களை ஒரு இன்னமும் தனக்கு கீழ் அடிமைகள் என்று நினைப்புடன் தான் தன் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு 130 கோடி மக்களின் தலைவரை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறோம். அல்லது கேலி பண்ணிக் கொண்டிருக்கிறோம் விமர்சித்து கொண்டிருக்கிறோம் என்று கூட தெரியாமல்!
      இதற்குப் பதில் இங்கிலாந்து அரசு குடும்பத்தின் ஆணவக் கொலை, அப்பாவி டயானாவின் படுகொலை பற்றியும் இங்கிலாந்து ஆண்ட ராணியின் கள்ளக்காதல் காம வாழ்க்கைகளை பற்றியும் கொஞ்சம் விவரித்து செய்திகள் போட்டால் அருமையாக இருக்கும். இதுவும தனிநபர் தாக்குதலாக நன்றாக இருக்கும்.

    • @richardsiluvai4730
      @richardsiluvai4730 5 หลายเดือนก่อน

      He is not good man at all​@kalyan5230

    • @nagabooshanamkrishnan9347
      @nagabooshanamkrishnan9347 4 หลายเดือนก่อน

      Wonderful rhyme words😂

  • @youtubevmr5427
    @youtubevmr5427 5 ปีที่แล้ว +42

    modi, family is first! Style is next. First love your wife! Next love people's.

    • @KishoreKumar-cs6dd
      @KishoreKumar-cs6dd 5 ปีที่แล้ว +1

      Vimal Maniraj unna Mari Ava tevediya punda ella

    • @johnpeterchellappan4463
      @johnpeterchellappan4463 5 ปีที่แล้ว +2

      Super

    • @joyfuljoy5104
      @joyfuljoy5104 5 ปีที่แล้ว +3

      @@KishoreKumar-cs6dd you're not understanding what he wrote

    • @thangarajb8782
      @thangarajb8782 5 ปีที่แล้ว +1

      @@KishoreKumar-cs6dd Eid ul Maya ilakiya

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +1

      Vimal Maniraj ama TN la namba 3-4 pondatti kattina poriki kuthan vote pannu vom la

  • @ebinezarm4185
    @ebinezarm4185 5 ปีที่แล้ว +12

    What a sad news

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 5 ปีที่แล้ว +14

    YB got married at the age of 16 which is not legal and hence not binding unless the concerned parties have gone for a solution before courts, in good time.
    (2) Reopening a questionable marriage after decades by unconnected parties or debating it by 'globally acclaimed' BBC is in bad taste.
    It looks (!?) she has desire to rejoin our PM after decades, and our PM can give her recognition even by remarrying her. Her desire to talk to him atleast once or meet him just like any other Citizen and admirer of PM should be favourably considered. She has not married anybody for 5 decades and did not claim any benefits from him or create problems to him even though there are so many interested parties in India and abroad to support her in every possible way just to create problems to N.Modi.
    Hats off to you YB madam for what you are. India solutes you.

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว +1

      Lol .. at that time most women in her states married at 16 years . Stop fooling

    • @johnpeterchellappan4463
      @johnpeterchellappan4463 5 ปีที่แล้ว +2

      Foolish comment

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      We do not know the understanding between Yasodha Ben and Modi, for separation. So no comments please.

  • @manjus2736
    @manjus2736 2 หลายเดือนก่อน +1

    He will realise in his last days

  • @helenleo672
    @helenleo672 11 หลายเดือนก่อน +1

    God will reward her

  • @lathathiyagarajan4373
    @lathathiyagarajan4373 6 หลายเดือนก่อน +6

    He left his wife at an early age. No one has the rights to question one's personal.We worship LORD BUDDHA. Who also left his wife.

    • @francisprasad2171
      @francisprasad2171 6 หลายเดือนก่อน +2

      Buddha left his wife.. Modi left his wife .. so all husbands...😮..

    • @hameedas4088
      @hameedas4088 6 หลายเดือนก่อน +1

      Serida andhbakth

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 3 หลายเดือนก่อน +2

    மணைவியை ஏற்க்க வேண்டும்

  • @sezhianveerasamy3254
    @sezhianveerasamy3254 5 หลายเดือนก่อน

    Divine lady …

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 5 ปีที่แล้ว +33

    He shows affection to his mother is a publicity stunt.What he did to Yashoda Ben is cheating.The same thing he is doing to the common people of India

    • @KishoreKumar-cs6dd
      @KishoreKumar-cs6dd 5 ปีที่แล้ว +4

      Ramani Krishnan neeyalla kalyana avamaleya sagure .modi is great .modi for 2019...

    • @cgjanardhan8372
      @cgjanardhan8372 ปีที่แล้ว +1

      You are ✅,

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 6 หลายเดือนก่อน +1

      @@KishoreKumar-cs6dd modi is for 2024 also...

  • @techthink1508
    @techthink1508 5 ปีที่แล้ว +24

    Indha naai yellam pesudu "muttalaq" patri

  • @pramesh9228
    @pramesh9228 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤ Great

  • @manoharraj6450
    @manoharraj6450 5 ปีที่แล้ว +3

    Live long life

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +2

    B b c ikku modijiyai pattri yedavadhu pesa vendam !
    Oru silar kalyanam pannikondum pirarudanum kalyanam panni kollaamaleyey bachelor endru solli kondu thirugiraargal !
    Puria vendiavargalukku puriyum !
    Jai modiji ! Be Indian!

  • @syedbadurudeenbadurudeen1501
    @syedbadurudeenbadurudeen1501 5 ปีที่แล้ว +3

    Avarukku oru sattam Muslim community oru sattam pavam yeshodha Amma

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +12

    To live with his wife or not is Modiji s personal choice. The lady is to be pitied. Even if he had lived with her, their lives may not be a happy one. Who knows.?

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 5 ปีที่แล้ว +10

    R they seperated legally i.e divorced? ??
    If not I feel sorry for her as she is not being treated well

    • @KishoreKumar-cs6dd
      @KishoreKumar-cs6dd 5 ปีที่แล้ว

      Lakshmi. N modalla un purushan nalla patuku....

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 5 ปีที่แล้ว +3

      @@KishoreKumar-cs6dd I am unmarried sir
      But FYI every wife adores her hubby

    • @synergyspices8724
      @synergyspices8724 5 ปีที่แล้ว +2

      @@KishoreKumar-cs6dd
      Why are you getting upset when some Lakshmi N make her own comment decently. There are some problem in you, why are you boiling over for him?. The person who made her comment did not make any abusive language but you are insulting her.

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว +2

      Not divorce legally ..Bloody selfish man deserted her without giving her divorce.

  • @kavyamahis
    @kavyamahis 6 หลายเดือนก่อน +1

    கிட்டத்தட்ட சுமார் 20 வருடங்களுக்கு முன்பே அமைதிப்படை ஒட்டியிருப்பார் போலும்

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 6 หลายเดือนก่อน +3

    This is our culture to elevate and worship,men who abandon their wives, Ram, Ram!

  • @gowrisangar1195
    @gowrisangar1195 5 ปีที่แล้ว +10

    Sir ஒரு முறை யாவது பேசிட வேண்டும் sir

  • @appaduraiappa6706
    @appaduraiappa6706 5 ปีที่แล้ว +4

    Mr Modi family' story like this one family' He Anabel to manage How manage the country?

    • @akshayag949
      @akshayag949 5 ปีที่แล้ว

      Appadurai Appa taker modi
      thanks so that you can do that

    • @sakthi7429
      @sakthi7429 6 หลายเดือนก่อน

      Logic less question 😂😂now your are seeing how modi Manage country stop your stupidy question

  • @jayanthimagudapathi380
    @jayanthimagudapathi380 11 หลายเดือนก่อน +1

    BBCக்கு இதான் வேலை

  • @SacredWarrior-io3xc
    @SacredWarrior-io3xc 6 หลายเดือนก่อน +1

    Modi's personal life is nobody's business - focus on yours not others

  • @danii4646
    @danii4646 5 ปีที่แล้ว +5

    Ivarudaya Oru dress 1 -10 crores aam, thaniya ella natukum flightla suthuraru, thani baunglow, nattula iruka ezhaiku nallathu seiraram anna sontha wifeku onnum seila... that's not right, he may not like to live together but should have taken care of her well being and her necessities...

  • @cosmosreader2306
    @cosmosreader2306 3 ปีที่แล้ว +3

    Ippo dhan theriyudhu yen indian economy ambonu kedakkudhunnu!

  • @IlNY777
    @IlNY777 ปีที่แล้ว +3

    It's a shame on Modi. His last breath will be on the lap of yashodha sister only. It will be too late at that time for modi to realise his blunder. I pray God to give good and pure thinking to Modi.

    • @ShivamSoni-uz5xw
      @ShivamSoni-uz5xw 6 หลายเดือนก่อน

      It was not his blunder it was society blunder. They forcefully marry people/children without their consent.

  • @rnarayanan3815
    @rnarayanan3815 ปีที่แล้ว +2

    Tamil natula orutha 3 kalyanm panni natta aandaru avara pathi documentry podugada pakalam

  • @misterfneo8497
    @misterfneo8497 5 ปีที่แล้ว +4

    Jai Shriram

  • @anithiru152
    @anithiru152 5 ปีที่แล้ว +28

    முன்பு திருமணம் ஆகவில்லை என்றார் மோடி,

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว

      கண்ணாடி யை மா த் து...

    • @ramanathanrajamani64
      @ramanathanrajamani64 5 ปีที่แล้ว

      Karunanidhi too didn't accept Dahrmambal as legally wedded wife

    • @joyfuljoy5104
      @joyfuljoy5104 5 ปีที่แล้ว +3

      @@ramanathanrajamani64 brother you can look your Family

    • @truth9624
      @truth9624 5 ปีที่แล้ว +5

      @@ramanathanrajamani64 எல்லா அரிசியால் வாதிகளும் அயோக்கியர்கள்தான் தம்பி.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      பொய்.

  • @user-ll7qs5mj5v
    @user-ll7qs5mj5v 2 หลายเดือนก่อน

    MODIYEN. MARANAM. INTHA. PEN. PAVAM. MIGA. MIGA. KEVALAMANA MARANAMAGA. IRUKKUM

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 2 ปีที่แล้ว +2

    A person of the like Yashoda is actually feel lucky because she

  • @suryaumauma9588
    @suryaumauma9588 2 หลายเดือนก่อน

    பெண் பாவம் இவரை சும்மா விடாது..

  • @alameluvijayy9119
    @alameluvijayy9119 5 ปีที่แล้ว +5

    Dont knw wat to say ..poor lady..

  • @devanarayanan5917
    @devanarayanan5917 6 หลายเดือนก่อน

    """"""""Really Bhagwan Ram-2 is the REAL ADVOCATE and PRACTITIONER OF WOMEN EMPOWERMENT and WOMEN SHAKTI way back 1970 by driving wife out TO ENABLE TO USE HER " WOMAN SHAKTI" to study at Patents' house, get employed as Teacher and STAND ON HER OWN LEGS"!!!!!! What a Great "VISIONARY" to discover Women Shakti??????? """""""

  • @baluaarthi
    @baluaarthi 5 ปีที่แล้ว +1

    Oru vishayathukaga inoru vishyatha vitutu porathu oru nala manithanuku alagu illa
    Ipadi pata oruvar epadi prathamar aaga iruka mudiyum

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 ปีที่แล้ว

    Very good sacrificed mada.

  • @nagapparraveendranraveendr8676
    @nagapparraveendranraveendr8676 5 ปีที่แล้ว +1

    happy sir

  • @shalini16899
    @shalini16899 5 ปีที่แล้ว +3

    Modi ji ki Kalyanam aiduchaa...

  • @accountaccounted6108
    @accountaccounted6108 5 ปีที่แล้ว +3

    Subtle love story😍😍

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 ปีที่แล้ว +1

      Other's hardship is lovestory for you???

    • @accountaccounted6108
      @accountaccounted6108 4 ปีที่แล้ว

      @@thangaveluraj5366 There is a subtle love in that story, if you can't understand you must be stone hearted..

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 5 ปีที่แล้ว +10

    No passport for First Lady damn what will happen to ordinary citizens

  • @cosmicwitch720
    @cosmicwitch720 5 ปีที่แล้ว +20

    It was a child marriage and both went their ways so after their marriage.Wats wrong here? Long live modi n yasodha ben.

    • @Avastidas
      @Avastidas 5 ปีที่แล้ว +1

      If they seperated Then why she needs protection from government money and why he write as he was married ? He married at 18 years . 18 years conciderrd as adult .
      Why he couldnt give her official divorce when she was young.
      Now why government spend people's tax money for her protection If she is not his wife . She needs money for food not for security . HYPOCRITE

    • @cosmicwitch720
      @cosmicwitch720 5 ปีที่แล้ว +3

      @@Avastidas unlike you hyporcites we dont indulge in polygamy.....where did u find that he was 18yrs when he got married....your bloddy muslims shud be sent to pakistan...get lost u fool...dont raise shit here...because you are a shit not shuall else!!

    • @johnpeterchellappan4463
      @johnpeterchellappan4463 5 ปีที่แล้ว +1

      Vijaya Akka has 0 IQ

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 6 หลายเดือนก่อน +1

    யசோதா பென் - க்கு ஏற்பட்ட ஏமாற்றம் சொல்லிமாளாத காலக் கொடுமை...😢🙏

  • @IndiaLover2024
    @IndiaLover2024 6 หลายเดือนก่อน

    To all the converted ladies who are sympathising with yesoda ben, here is the truth. as told by yesoda ben in her interview given to an english channel when modi became pm.
    the truth
    Modi had a child marriage according the village custom due to pressure from home. On the day of marriage after the function he told her that he is not interested in family life and she shud go back to school and study.. And that he willdo what ever is necessaryand she shud become self sufficient. He left home that day. Went to himalyas etc. Rest is history. The intentios of antinational bbc and evangelist mrs obama also is known to all.

  • @malathiks1450
    @malathiks1450 5 ปีที่แล้ว +5

    kalnencham padaitha mothi

  • @avadaimani2828
    @avadaimani2828 5 หลายเดือนก่อน +1

    இளமையில். கணவன் இல்லை , வயசான பிறகு எதற்கு?😂😂

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 5 ปีที่แล้ว +2

    Jai bramacharyam Jai rss

    • @567ghj_X
      @567ghj_X 5 ปีที่แล้ว

      Less chance of amassing wealth and the culture of keeping the chair warm

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran ปีที่แล้ว +2

    இது ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை,