Saturn... Saturn, Saturn or Saturn சனி... சனி, சனியோ சனி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • சனியின் பார்வை.ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 116

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +14

    பேராசிரியர் இதை எல்லாம் பார்ப்பாரா எவ்வளவு தூள்ளியமான விளக்கம் அவரு உளறி கொண்டே இருக்கட்டும் உங்கள் சேவை தொடரட்டும் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

    • @gurumoorthy151
      @gurumoorthy151 ปีที่แล้ว +2

      புத்தகப்புழு உண்டதையே கக்கும் !

    • @missmaya2866
      @missmaya2866 ปีที่แล้ว

      ​@@gurumoorthy151 aven bookworm la ila ... vimalan seriyana fraud uh
      Astrology ku aventhaa patent vangi vachiruka mari pesuvaan over jealousy

    • @astrosaiselvam5706
      @astrosaiselvam5706 ปีที่แล้ว

      மிகவும் அற்புதமான விளக்கம்
      ஐயா.குருவே நமஹ.

    • @user-do1kk5oq2r
      @user-do1kk5oq2r ปีที่แล้ว

      @@vickey9923 th-cam.com/video/oR14uR9L6Mk/w-d-xo.html

    • @TSRajan-ez7kc
      @TSRajan-ez7kc ปีที่แล้ว +1

      குமார் ஐயா பாவம்

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว +4

    💯💯💥💥💥மிக அருமை குருவே இன்று ஒரு புதிய பாடத்தை கற்று கொண்டேன் சனியின் சூட்சமத்தில் நன்றி குருவே 🙏🙏🙏

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว +4

    இந்த மாணவனின் எழுத்துக்களை தங்களுக்கு இருக்கும் பணி சுமையில் கவனித்து படித்ததற்கு மிக்க நன்றி குருவே 🙏🙏🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை என் அண்ணன் மகள் ஜாதகத்தில் மீன லக்னம் விருச்சிக ராசி ராசியில் சந்திறனோடு ராகு சேர்க்கை கும்பத்தில் இருந்து சனி மேஷம் சிம்மம் விருச்சிகத்தை பார்த்து இளம் வயதில் அப்பா இல்லாத நிலையை ஆக்கி விட்டது குருஜி உங்களுக்கு நிகர் நீங்கள்தான் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sampathpushpa9048
      @sampathpushpa9048 ปีที่แล้ว +1

      🎉

    • @sarasbk9149
      @sarasbk9149 ปีที่แล้ว +1

      Is she 1995 born?

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 ปีที่แล้ว

      சனி எங்கும். இருக்கக் கூடாது எனில் தனியாக ஒரு கட்டம் போடலாமா
      Just for a Joke😂

  • @punniyaganga85
    @punniyaganga85 ปีที่แล้ว

    ஐயனே மிகவும் தெளிவான மற்றும் சனியை பற்றிய இத்தனை நுனுக்கமான விஷயத்தை அருமையாக விளக்கி கூறீனீர்கள்.இதுவரை யாரும் இப்படி சொல்லவில்லை.நன்றி ஐயா.

  • @haribaskar7415
    @haribaskar7415 ปีที่แล้ว +4

    Guruji, I haven't any doubt on your knowledge depth.But you have personal bias about Saturn and kumbam more than astrological point.

  • @lakshmika9883
    @lakshmika9883 ปีที่แล้ว +2

    😮 கேட்கவே பயமாக இருக்கிறது

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +2

    குருஜி நன்றி அதிரடி விளக்கம்

  • @Sharvesh_123
    @Sharvesh_123 ปีที่แล้ว +2

    கடக லக்கினத்திற்கு சனி நீசம் பெற்று வளர்பிறை சந்திரனால் மிக குறைந்த அளவு சுபத்துவ பற்றி ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🙏

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +2

    தற்போது நடக்கும் தசை மீன லக்னத்துக்கு வர கூடாத சுக்கிர தசை உணமையில் நேரடியாக என் அண்ணன் மகள் வாழ்க்கையை நீங்கள் சொல்லும் விதி புரட்டி போட்டு விட்டது அதனால்தான் நிறைய மாணவர்கள் உங்களை பின் தொடர்ந்து வருகிறோம் நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏🙏சனி தரும் அரசு வேலை அதிகாரம் பற்றி வீடியோ பதிவிடுங்கள் குருவே 🙏மாணவனின் தாழ்மையான வேண்டுகோள் குருவே 🙏🙏நன்றி குருவே.

  • @virasamyduraisamy2992
    @virasamyduraisamy2992 ปีที่แล้ว

    GURUJI don't hold a degree but GURUJI explanation is best A Degree holder doesn't mean the person is clever!!!
    A good astrologer will predict well that is ADITHYA GURUJI. Don't bother whoever criticized Guruji.They just follow what is written a long time ago weather it is true or false.But GURUJI is doing that and deliberately explain with facts. VAALGA ADITHYA GURUJI!!!!

  • @sudhagarb7926
    @sudhagarb7926 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருஜி

  • @KM20243
    @KM20243 ปีที่แล้ว +1

    Very nice guruji. Very clear explanation.

  • @lakshmisankar400
    @lakshmisankar400 ปีที่แล้ว +2

    Thank you sir for giving clear explanation

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    அரூமையான பதிவு ஐயா🙏🙏

  • @BalaMurali90
    @BalaMurali90 ปีที่แล้ว +1

    அய்யா, ஏட்டுச் சுரைக்காய் காரர் இந்த விடியோவை கின்டல் செய்துள்ளார். உங்கள் வீடியோ எல்லாவற்றையும் விடாமல் பார்பார் போல😅 அதுவே உங்களுடைய வெற்றி குருஜி.🙏

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 ปีที่แล้ว

    கடைசி நிமிட விளக்கம் சிலிர்த்து விட்டது குரு வின் குருவே ❤

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ✌️✌️✌️

  • @18vur13
    @18vur13 ปีที่แล้ว

    அற்புதம் குருவே ❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 ปีที่แล้ว

    குருஜி நீங்க சொல்வது உன்மை என் என்றால் நான் விருச்சகராசி துலா லக்கினம் எனக்கு இப்போது சந்திர தசை நடக்கிறது எனக்கு கன்னியில் சனி புதன் சூரீயன் விருச்சகத்தில் சந்திரன் மூன்றாம் பார்வை இது உன்மை சந்திரன் வளர்பிறை நான் இலங்கை படாத பாடு பட்டு விட்டேன் ஐயா சந்திர தசை முடிவதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சனிக்கு வாழ்த்துக்கள்.

  • @clayforum4545
    @clayforum4545 ปีที่แล้ว +1

    Sir, pls explain trikonadhipathigal in lagna with rahu and guru in 9th for thula lagna.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    Dob 28.07.93,10.01pm சீர்காழி உதரண ஜாதகமாக போடவும் குருஜி 2வயதில் (சனி தசயில் அப்பா இல்லாத நிலை)இன்று வரை கஷடம் ஜாதகருக்கு இப்போதும் கஷடம் எடுத்து காட்டு ஜாதகமாக போடவும் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji valthukal thambi🙏🙏🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +1

    VALLGA KADAGAM 🤗🤗🤗🤗

  • @user-xo6oo8fi7x
    @user-xo6oo8fi7x 5 หลายเดือนก่อน

    அருமை உன்மை

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว

    அன்னை உள்ளம் படைத்த ஆதித்ய குருஜி 🙏🙏

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Vanakkam guruji🙏

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..... குருவே சரணம்....

  • @dhanambabu2396
    @dhanambabu2396 ปีที่แล้ว

    Legnam kummpamaka irunthu legnathileye Sani vakkaram aayi 3 7 10 aam parvai. Thakkam irukkumaa Sani dasa nadakkumpoluthuthaana intha pathippu irukkumaa. Illa ovvoru daha yilum irukkumaa

  • @nagarajanramachandran7144
    @nagarajanramachandran7144 ปีที่แล้ว

    குருஜி அவர்களே நாகராஜன் கும்பகோணத்திலிருந்து எல்லா கிரகங்களுக்கு ஒளி தரக்கூடிய சூரியன் சிம்ம த்தில் இருந்து சனி கும்பத்தில் இருந்தால் சூரிய ஒளியை மிகவும் பெறக்கூடிய சனி தன்னுடைய கருநீல ஒளியை அதிகமாக தருமா அல்லது குறைத்து தருமா விளக்கம் தாருங்கள் குருஜி அவர்களே

  • @cvvijaykumar
    @cvvijaykumar ปีที่แล้ว

    Hi all, when person going through 7 1/2 saturn, in kocharam if sani retrograde, will it be good during that time? Please update

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 ปีที่แล้ว

    தெய்வமே.....

  • @kanthimathinathankanthimat9129
    @kanthimathinathankanthimat9129 ปีที่แล้ว +1

    Guruji Guruji Gurujiyo Guruji (Aditya Guruji

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 ปีที่แล้ว

    Guruve saranam.......

  • @seyadpeer1868
    @seyadpeer1868 ปีที่แล้ว

    என் குருவே. பொது கேள்வி அய்யa , சரவணா ஸ்டோர் owner ... சுக்ரன் சம்பந்த பட்ட துணி கடை, குரு தொழில் ஆன நகை கடை, புதன் சம்பந்த பட்ட சினிமா விழும் நடிக்கிறார்.. எப்படி அய்யா......ஒரு மாடல் ஜாதகம் போடவும் அய்யா

  • @riverchannel1385
    @riverchannel1385 8 หลายเดือนก่อน

    Correct enakkum kumpathula sani mattum erukku lakunathuku 9 veedu 100% correct

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @sahullhameed1817
    @sahullhameed1817 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @thirisigas9312
    @thirisigas9312 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @KKuppuRaaj-un9tt
    @KKuppuRaaj-un9tt ปีที่แล้ว

    என்னுடைய யூகமும் இதுதான்.. காலசக்கரத்தின் கும்பமே கடைசி வீடு.

  • @muruganvc0299
    @muruganvc0299 ปีที่แล้ว

    Thanks 🙏 g.❤

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 ปีที่แล้ว +1

    Thank you Guruji..

  • @vinothsaishree4107
    @vinothsaishree4107 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது இந்த ஜாதகத்தில் உள்ளது. 100% சரி.
    24/11/1994.நேரம்:காலை 7.30 மணி. இடம் :திருத்தணி
    விருச்சிகம் லக்னம் கும்பத்தில் சனி மட்டும். 3 ம் பார்வை கேது (மேஷத்தில்) 7ம் பார்வை செவ்வாய் (சிம்மத்தில்) 10 ம் பார்வை குரு, சூரியன் (லக்னத்தில்).

  • @baskarankaruppiah1627
    @baskarankaruppiah1627 ปีที่แล้ว

    Good sir

  • @sasirajendran1118
    @sasirajendran1118 ปีที่แล้ว +1

    Saninale keduthal thaan neega solrathu partha full negative ha iruku

  • @rmkd4
    @rmkd4 ปีที่แล้ว

    ஐயா துலாத்தில் சனி விளக்கம் வேண்டும். சனி ரிஷப லக்னத்திற்கு ஆறில் மறைந்து, 8 12 ஆம் இடங்களை கெடுப்பார?

  • @hemavimal1250
    @hemavimal1250 ปีที่แล้ว

    என்னுடைய ஜாதகம் பார்க்க வேண்டும் அய்யா இடம் நேரம் கூறுங்கள்( ஈரோடு )

  • @rajamouli1070
    @rajamouli1070 ปีที่แล้ว

    Superb

  • @vigneshkumar1425
    @vigneshkumar1425 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா , அதிக சுபத்துவம் பெற்ற கிரகத்தின் காரகத்தில் தொழில் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கிரகம் அதிக சுபத்துவம் பெற்றிருந்தால் அன்று பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் ஒரே தொழிலை தான் செய்வார்களா?

    • @bairavakala4726
      @bairavakala4726 ปีที่แล้ว +1

      நல்ல கேள்வி. ஆனால் அவர் லக்கினத்தைப் பொறுத்து என பதிலளிப்பார் என நினைக்கிறேன்.

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 ปีที่แล้ว +2

    Sani 11 veetil erukalama

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      Irukalamey

    • @nagarajan6503
      @nagarajan6503 ปีที่แล้ว

      ​@@nila3351 ccrt ah😅 10:50 10:50 😊v😂❤😢😅😊

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      @@nagarajan6503 puriyala

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu ปีที่แล้ว

    எங்கே தூலம் சனியை பற்றி பேசவில்லை ஐயா

  • @sahasplays934
    @sahasplays934 ปีที่แล้ว

    Title mass Guruji

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 ปีที่แล้ว

    🙏🏻sir.

  • @rameshkannanbbbb9808
    @rameshkannanbbbb9808 ปีที่แล้ว

    Guru Ji ,
    Mithuna lagnam 6 il sani..anusa nakshthrail..sani desai epdi irukum

    • @karthika.k20
      @karthika.k20 ปีที่แล้ว

      Good

    • @rameshkannanbbbb9808
      @rameshkannanbbbb9808 ปีที่แล้ว

      @@karthika.k20 thanks for reply nga ..
      But guru ji told that for mithuna lagnam ,6 il sani , 7 il sevai is not good in sani desai,..pls guide

    • @rameshkannanbbbb9808
      @rameshkannanbbbb9808 ปีที่แล้ว

      @@karthika.k20 Nandri nga...
      Correct as per puli pani chithar 3 6 11 sani ku etra sthanam..but as per guru ji prediction...but only for mithunam 6 il sani is not good..
      Don't know which one to take ..
      But one thing 9 il irukum guru lagnithai parthal..
      Veedu kudutha sevai in 7 th house..

  • @jhansirani5502
    @jhansirani5502 ปีที่แล้ว

    By scolding more ans more about Sani, Sani may wait and harm you at one point or other, be careful while cursing Sani!

    • @haridass1091
      @haridass1091 7 หลายเดือนก่อน

      😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @lakshmiramanathan8668
      @lakshmiramanathan8668 3 หลายเดือนก่อน

      😂🤣😂🤣😂😂😂😂😂

  • @vimalsachi
    @vimalsachi ปีที่แล้ว +1

    🙏👌🇮🇳

  • @lakshmiramanathan8668
    @lakshmiramanathan8668 3 หลายเดือนก่อน +1

    உங்க வாயிலிருந்து நல்ல வார்த்தையை வராதா🤣🤣😂 சனியிடம் அப்படி என்ன பொல்லாப்பு?? எங்களை மாதிரி ஆட்களுக்கு , சனி சரியில்லைன்னா ,உயிரே வாழக்கூடாது😃🤣🤣😂🤣

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    💐👌

  • @Niro-rl9ih
    @Niro-rl9ih ปีที่แล้ว +1

    I got to know advanced astrology from u ayya but regarding about sani some of ur thought are wrong..I thought because of ur brother lost u think reason is sani that why u hate him and give some false opnion regarding sani..and stalin now CM of sani dasa even he exalted in thulam..and notice so many legend they have exalted sani..

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl ปีที่แล้ว

    5 Sani vakkram

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl ปีที่แล้ว

    Thulam lakkanam 5 Sani aachi

  • @ragaveravave7653
    @ragaveravave7653 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது போல் நட்சத்திரத்தின் வழியாக ஒரு சம்பவம் நடப்பதில்லை என்றால் உங்கள் லக்கினம் முதுனம் இல்லை நீங்கள் ரிஷபத்தில் பிறந்து இருக்கு வேண்டும், உங்கள் கருத்து இரண்டு திருமணம் நடைபெற பதினோன்று அதிக சுபத்துவம் நீங்கள் கண்டிப்பாக ரிஷப லக்கினத்தில் பிறந்திருக்க வேண்டும், மிதுனமாக இருந்தால் பதினோன்றாம் இடத்தை சனி பார்த்து அதிபதி செவ்வாயை சனி பார்த்து நீங்கள் இரண்டாம் திருமணம் செய்ய வாய்ப்பில்லை உங்கள் வாழ்கை சம்பவத்தை கணக்கிட்டு சொல்கிறேன் நீங்கள் ரிஷபா லக்கினம் தான் தவறாக சொல்லவில்லை ஆராய்ந்து சொல்லுகிறேன் 🙏🙏🙏❤️❤️

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  ปีที่แล้ว +2

      இரண்டு மனைவிகளோடு வாழ்பவருக்கும், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவி யோடு மட்டும் வாழ்பவர் க்கும் உள்ள வித்தியாசங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்று குருஜி அவர்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறார் -Admin

    • @ragaveravave7653
      @ragaveravave7653 ปีที่แล้ว +2

      @@ADITYAGURUJIASTROLOGERChennai ஐயா ஏழாம் இடமும் பதினோராமிடமும் சுபத்துவமாக இருந்து சுக்கிரன் உச்சமாகா அல்லது சுக்கிரன் அதிக சுபத்துவமாக இருந்தால் இரண்டு மனைவியோடு வாழ முடியும் என்று ஐயா சொன்னார் ஆனால் பதினோரம் அதிபதி செவ்வாய்க்கு சனிபார்வை பதினோரம் இடத்துக்கு சனி பார்வை பதினோரம் இடம் கெட்டுவிட்டது அல்லவா பின் எப்படி இரண்டாம் திருமணம் சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @missmaya2866
      @missmaya2866 ปีที่แล้ว

      Enakum same doubt 🧐

  • @catherinekalloline9072
    @catherinekalloline9072 ปีที่แล้ว

    Guruji enaku Sani 6 la iruku but nan romba athikaram panuvan elaukidaiyum but athuku ena reson nu triyala 20.5.87 9.20 am Trichy

    • @catherinekalloline9072
      @catherinekalloline9072 ปีที่แล้ว

      @@janu2731 thank you Nan forgin povena nu pathu soltringala la pls enaku Sani thisai epudi irukum

    • @catherinekalloline9072
      @catherinekalloline9072 ปีที่แล้ว

      @@janu2731 ipo try panidu irukan kidaikuma angaiye settle aka than pakuran athuku eathum chance irukuma

    • @catherinekalloline9072
      @catherinekalloline9072 ปีที่แล้ว

      @@janu2731 thank you so much 🙏

    • @jananir9265
      @jananir9265 ปีที่แล้ว

      ​@@janu2731 my dob: 02/06/1992 time 10.45 birth place kovilpatti.i changed two Government job already.when will I get self satisfied good govt job.when will I get married

  • @soumyarani5630
    @soumyarani5630 ปีที่แล้ว

    8 IL sani bayama irukku guru ji. Viruchiga lagnam. 8 IL sani ur sister husband expired oru video la sollirukega.husbnad ku 2 il sani. Mesha lagnam. Sani dasa rendu perukkum.

    • @aruns8521
      @aruns8521 ปีที่แล้ว +1

      Sani in 8th house is good.. you will get good fortunes of 8th house.. don't need to worry.. I hope puthan placed in good position

    • @soumyarani5630
      @soumyarani5630 ปีที่แล้ว +1

      @@aruns8521 Budhan in the lagnam along with sooryan, rahu, sukkiran

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy ปีที่แล้ว +1

      @@soumyarani5630 GIVE DOB TOB POB

    • @soumyarani5630
      @soumyarani5630 ปีที่แล้ว

      @@mdhakshnamoorthy 30.11.74,time 6 AM, POB : madurai

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy ปีที่แล้ว

      @@soumyarani5630 நானும் மதுரைதான் மேடம். சனி 8 ல் இருப்பது நல்லதுதான் மேடம். அதுவும் குரு பார்வையில் இருக்கிறார். உங்களுக்கு ஆயுள் பலத்தை தருவார். (உங்கள் மனதில் தற்கொலை எண்ணங்கள் தோன்றும். தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். கவலை வேண்டாம் பிழைத்துவிடுவீர்கள்.3.12.2024 வரை கவனமாக இருக்கவும். உங்களுக்கு மணவருத்தத்தை தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.உங்களுக்கு தலை (or) பாதத்தில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு மஞ்சள்காமாலை (or) fatty liver வர வாய்ப்புள்ளது. கவனம்.13 to 30 வயதிற்குள் உங்கள் வாழ்க்கை போராட்டமானதாக இருந்திருக்கும். (வழி, வேதனை, அவமானங்களை சந்தித்திருப்பீர்கள்.)

  • @gayuReddy993
    @gayuReddy993 ปีที่แล้ว

    இந்த சனி ஆட்சி வக்கிரம் ஆகி பௌர்ணமி சந்திரன் உடன் இணைந்து கும்ப வீட்டில் இருந்தால்...மேஷ லகினதுக்கு என்ன பலன்.....?...சனி ஆட்சி பெற்றால் வகிரம் ஆக வேண்டும் என்று கூறி உள்ளீர்கள் ...எனக்கு குழப்பம் ஆக உள்ளது...தயவு செய்து விளக்குங்கள்...குருவே...!!

    • @hariprasath3336
      @hariprasath3336 11 หลายเดือนก่อน

      அப்ப உங்களுக்கு ஆவணி மாதம் பௌர்ணமி அன்றைக்கு குழந்தை பிறந்து உள்ளது 2023 ல சரியா சகோதரி

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @ganeshk9635
    @ganeshk9635 ปีที่แล้ว +1

    இப்ப கோச்சாரத்ல கும்ப சனி தானே

  • @user-yf2jf8kd9z
    @user-yf2jf8kd9z หลายเดือนก่อน

    Thalaippu pathale payama irukku

  • @mrathnakumar669
    @mrathnakumar669 ปีที่แล้ว

    Valhavalamudan b