PALMYRA TUPER PUTTING RECIPE | Panankilangu Puttu | Village Traditional Food |prepare by KARUPPASAMI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #PALMYRA#PUTTU#KARUPPASAMI#VILLAGEFOOD

ความคิดเห็น • 303

  • @லவ்யூகொரானா
    @லவ்யூகொரானா 3 ปีที่แล้ว +78

    மிகவும் கடினமான வேலை உடலுக்கு மிகசிறந்த ஊட்டச்சத்து
    சூப்பர் மக்கா

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 ปีที่แล้ว +16

    அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு
    இதுவரை யாருமே செய்யாத புதிய முயற்சி
    வாழ்த்துக்கள்

  • @pavithraganesan7600
    @pavithraganesan7600 2 ปีที่แล้ว +12

    எங்க தாத்தா ஞாபகம் வருது 😪☹️அவரு இந்த மாறி பனங்கிழங்கு தோண்டி எங்களுக்கு கொடுப்பாரு😍😍😍

  • @mangalacreationmedia6978
    @mangalacreationmedia6978 3 ปีที่แล้ว +31

    நாம் பாரம்பரியத்தை காப்பாற்றி விட்டீர்கள் ஐயா👌👌👍👍

  • @Bhujili
    @Bhujili 3 ปีที่แล้ว +12

    ஏங்க இவ்வளவு நாள் எங்கேயிருந்தீங்க...மிகவும் அருமை

  • @குலதெய்வம்துணை
    @குலதெய்வம்துணை 3 ปีที่แล้ว +12

    எனக்கு பனங்கிழங்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப சூப்பரா ஒரு வெரைட்டி புட்டு சூப்பர் தாத்தா

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 3 ปีที่แล้ว +33

    ஐயா எனக்கு தெரிஞ்சி இந்த மாதிரி ஒரு சமையல் இருக்குன்னு இப்பதான் எனக்கு தெரியும் ரொம்ப நன்றி ஐயா 🙏❤❤❤❤❤🙏🌹

  • @priyangaam1274
    @priyangaam1274 3 ปีที่แล้ว +3

    Nice and different recipe...குழ‌ந்தைக‌ள் சிரிப்பு paakave அழகுற இருந்தது

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +6

    அருமையான பாரம்பரிய உணவு.. எங்க பாட்டி நினைவுக்கு வருகிறார்கள் இதை பார்த்ததும்...

  • @ammumohan8912
    @ammumohan8912 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையாக இருக்கும் என் அம்மா செய்து கொடுத்து இருக்காங்க ரொம்ப ருசியாக இருக்கும் 👌👌

  • @anandhijayakumar5733
    @anandhijayakumar5733 2 ปีที่แล้ว +2

    Very interesting recipe - mouthwatering dish !

  • @sharudharshan9058
    @sharudharshan9058 3 ปีที่แล้ว +34

    மழலையர் சிரிப்பு மகிழ்ச்சி தந்தது 😃😃

  • @நளன்தோட்டம்
    @நளன்தோட்டம் 3 ปีที่แล้ว +97

    இது வரை யாருமே போடாத உணவு ‌வாழ்க வளமுடன்

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +3

    பணங் கிழங்கு இயற்கை உணவு அருமை

  • @jansijansi8530
    @jansijansi8530 3 ปีที่แล้ว +2

    ஐயா மிகவும் அருமை

  • @michaelraj7182
    @michaelraj7182 3 ปีที่แล้ว +8

    சத்தான
    அருமையான உணவு மக்கா ❤️❤️

  • @pirashanthpirashanth3554
    @pirashanthpirashanth3554 ปีที่แล้ว

    ஒடியல் புட்டு இது எங்கலுடைய அப்புன்ற ஞாபகம் வரவைத்தது இந்த வீடியோ பார்த்தவுடன் நண்றி ஐயா

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 3 ปีที่แล้ว +5

    அருமை எனக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்கு 😋

  • @thilipanraj3548
    @thilipanraj3548 3 ปีที่แล้ว +2

    Arumaiyana samayal thatha.keep rocking all friends

  • @prabutourism2167
    @prabutourism2167 3 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் நீடோடி பல்லாண்டு வாழ்க வளமுடன் அய்யா....... எதனாயோ விடியோ பாத்திருக்கேன் நீங்கள் செய்யும் ஒ்வொரு புதிதான அறபுதமானது....👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍

  • @karuppasamykaruppasamy8553
    @karuppasamykaruppasamy8553 2 ปีที่แล้ว

    arumai..arumaiyana saththu..

  • @saravananprabug6014
    @saravananprabug6014 3 ปีที่แล้ว +1

    Good .....🌴🌴.......

  • @chandrukjkd7814
    @chandrukjkd7814 3 ปีที่แล้ว +2

    Super makka romba nalla iruku grandpa 👏👏👏👌🙏🙏🙏♥ with love chandru kerala

  • @KalaiVani-fz6xb
    @KalaiVani-fz6xb 2 ปีที่แล้ว

    Super thaththa semmmmma.

  • @sooriyamoorthisooriyamoort5816
    @sooriyamoorthisooriyamoort5816 3 ปีที่แล้ว +4

    செம்ம தாத்தா

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว

    அருமையான உணவு.தமிழரின் மாண்பு அறியாத உலகம்.

  • @akkusyamakshaya8970
    @akkusyamakshaya8970 2 ปีที่แล้ว +1

    സൂപ്പർ.... 😋😋

  • @Arunkumar-sn7mm
    @Arunkumar-sn7mm ปีที่แล้ว

    Vera level.....

  • @kumarim4034
    @kumarim4034 2 ปีที่แล้ว +1

    Super😊😊

  • @kalarajesh4539
    @kalarajesh4539 3 ปีที่แล้ว

    Hai uncle... Suuuuuppppeeeeerrrtt. Great...

  • @KalaiVani-fz6xb
    @KalaiVani-fz6xb 2 ปีที่แล้ว

    Nanum summer la try pandren thaththa definitely

  • @babucheguevara7407
    @babucheguevara7407 3 ปีที่แล้ว +4

    The best video I've ever seen ❤️

  • @thangarathi2902
    @thangarathi2902 3 ปีที่แล้ว +4

    அருமை 💐💐👌👌

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 3 ปีที่แล้ว +1

    இலங்கை தமிழர்களின்(எங்களின்)பாரம்பரிய உணவு

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  3 ปีที่แล้ว +1

      சத்தானது தொடர்ந்து உண்ணுங்கள் நன்றி

  • @hajirabegum2914
    @hajirabegum2914 3 ปีที่แล้ว +9

    I used to eat this in Vaniyambadi Railway Station during summer
    holidays visit to my Grandma house,,, 🤩

  • @cookingworld2332
    @cookingworld2332 3 ปีที่แล้ว +3

    இயற்க்கை 💙❤️💚

  • @selvaganeshe827
    @selvaganeshe827 3 ปีที่แล้ว +4

    மிக அருமை தாத்தா ❤️❤️❤️👍👍👍

  • @DamithAsankaLive
    @DamithAsankaLive 2 ปีที่แล้ว

    Good food 👍👋

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @anbarasianbarasi9061
    @anbarasianbarasi9061 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பனங்கிழங்கு சின்ன வயது ஞாபகம் வருகிறது

  • @magi4390
    @magi4390 3 ปีที่แล้ว +1

    Iya ethuvarai eppadi oru samayal parthathillai. Megaa arumai. Menmalium valara valthukkal
    .

  • @koshikakk..3674
    @koshikakk..3674 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  • @lieoram
    @lieoram 3 ปีที่แล้ว +1

    ரொம்ப கஷ்டப் பட்டு அதவிட ரொம்ப அழகான உணவ காட்டிருக்கீங்க... அதுக்கு 👏👏👏👏👏😍👏👏👏😍👏👏👏😍👏👏👏😍👏👏👏👏எவ்வளவு பண்ணாலும் பத்தாது அந்த அளவுக்கு சூப்பராவும், இப்டி இத பண்ண முடியுமா ற அளவுக்கு பண்ணிருக்கீங்க, வாழ்த்துக்கள்....😍👏👏👏😍
    ஆனா கொஞ்சம் ஈஸியா வீட்ல வேகமா செய்ற மாதிரி உணவு செஞ்சிகன பாக்குற எங்களுக்கும் செய்யணும்-னு தோணும்ல...

  • @sakthivelvel7024
    @sakthivelvel7024 2 ปีที่แล้ว

    I love you karuppusamy😘😎😎😎👍👍👍👍

  • @peerpathm4878
    @peerpathm4878 2 ปีที่แล้ว

    பாராக்ககண்வேண்ம்👌💚

  • @prithikaprithika8778
    @prithikaprithika8778 2 ปีที่แล้ว

    Vera level

  • @catalinarodriguez1500
    @catalinarodriguez1500 3 ปีที่แล้ว

    Ese. Señor. Mi. Respeto. Cómo. Trabaja. Dios. Lo. Bendiga

  • @udhayakumara8970
    @udhayakumara8970 3 ปีที่แล้ว +1

    Maka ela Appa

  • @prasaths3065
    @prasaths3065 2 ปีที่แล้ว

    Unmaiyave ithuvaraikum yaarum podatha video super thatha 🙏🙏 nandri

  • @Karma-p4u
    @Karma-p4u 3 ปีที่แล้ว +12

    Sri Lanka Tamil traditional odiyal Puttu. Very healthy and taste.

  • @sunnykathiravan7879
    @sunnykathiravan7879 2 ปีที่แล้ว

    This is one of the most healthiest food in the world.......

  • @loguka7543
    @loguka7543 3 ปีที่แล้ว +1

    Super makka super Appa 😍🥰💝💞🌹🌺 💐🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐

  • @arundev5623
    @arundev5623 3 ปีที่แล้ว

    Karuppu saami ayya avaru kaga Like subscribe panni than aaganum. Unamaiya ve first time pakure intha samaiyal inthamari samaiyal murai... Ipdy pathiram epdi vanthathu nu innaiku than therinjithu🙏🏻🙏🏻

  • @ஆயிரம்அறிவோம்-ச9ய
    @ஆயிரம்அறிவோம்-ச9ய 2 ปีที่แล้ว +1

    அருமையான சத்துள்ள உணவு தாத்தா

  • @venkatmuruga8747
    @venkatmuruga8747 3 ปีที่แล้ว +5

    Hard work never fails...

  • @PraveenKumar-mo8oe
    @PraveenKumar-mo8oe 2 ปีที่แล้ว

    அருமையான உணவு மக்கா

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 3 ปีที่แล้ว +2

    Thatha romba kastabattu video podureenga..unga ulaippu veen pokathu....nalla irunga thatha....❤️❤️👍

  • @Kingkali-ee9yl
    @Kingkali-ee9yl 3 ปีที่แล้ว

    அருமை நைனா 👌👌👌👌👌

  • @ravirubaruba5367
    @ravirubaruba5367 2 ปีที่แล้ว

    Super enakku rompa peetikkum

  • @poonkodisakthi823
    @poonkodisakthi823 2 ปีที่แล้ว

    Very good Thatha👍👍👏👏👏🥰🥰🥰

  • @AmmuAmmu-tq4ov
    @AmmuAmmu-tq4ov 3 ปีที่แล้ว +1

    Super
    Healthy food

  • @jutiansmith5689
    @jutiansmith5689 3 ปีที่แล้ว +2

    Never seen that before. Nice palm trees

  • @binuthanima4970
    @binuthanima4970 3 ปีที่แล้ว

    Grandpa Neenga Adipoli , God Bless

  • @anjalik4886
    @anjalik4886 3 ปีที่แล้ว +2

    Really great effort

  • @vijaypowertoolsrentservice5241
    @vijaypowertoolsrentservice5241 ปีที่แล้ว

    Super grandpa

  • @lawrancelaser3081
    @lawrancelaser3081 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kalaimaniraj
    @kalaimaniraj 2 ปีที่แล้ว

    The best food ever seen in my life

  • @SUNIL-pg5cz
    @SUNIL-pg5cz 3 ปีที่แล้ว +1

    Romba supararku makka👍✌😍😁

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 2 ปีที่แล้ว

    Vv rare God bless

  • @vinodinivino9369
    @vinodinivino9369 2 ปีที่แล้ว

    Nice Puttu😋

  • @pandidhasan8739
    @pandidhasan8739 3 ปีที่แล้ว +2

    Arumaiyana kelangu makka😍

  • @threeroseschannel1762
    @threeroseschannel1762 3 ปีที่แล้ว +2

    Super thatha👌🙏

  • @muralimurali-lt8kx
    @muralimurali-lt8kx 3 ปีที่แล้ว +1

    நான் உங்கள் ரசிகன்

  • @esob_cam
    @esob_cam 6 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த கிழங்கு❤

  • @achyuth22
    @achyuth22 3 ปีที่แล้ว

    Super thatha, vere level samayal

  • @sabeshbala1933
    @sabeshbala1933 3 ปีที่แล้ว +2

    Best food ever ❤️👍

  • @mohanasundari2648
    @mohanasundari2648 2 ปีที่แล้ว

    super dish, thank you🙂. Namma parambariya sapadu

  • @udhayakumara8970
    @udhayakumara8970 3 ปีที่แล้ว +1

    Super appa 😋

  • @saifulmallik1237
    @saifulmallik1237 3 ปีที่แล้ว +1

    Op

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 3 ปีที่แล้ว +2

    சத்துக்கள் நிறைந்த உணவு ❤️❤️👍👍

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @koilmani3641
      @koilmani3641 2 ปีที่แล้ว +1

      இதுபேப்பர் ஐடி 248. ஆ.எங்கGP முத்த கானும்.?

  • @lokeshlokkyy1829
    @lokeshlokkyy1829 2 ปีที่แล้ว

    சூப்பர் மக்கா

  • @shalanim1279
    @shalanim1279 2 ปีที่แล้ว

    Super granant pa may God bless you

  • @sivaselva5988
    @sivaselva5988 3 ปีที่แล้ว

    சிறப்பாக உள்ளது

  • @sathyatsindhu5693
    @sathyatsindhu5693 3 ปีที่แล้ว +1

    Super thatha

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 3 ปีที่แล้ว

    New dish super preparation...good job....💐💐💐💐

  • @lingampraveen8101
    @lingampraveen8101 3 ปีที่แล้ว

    How r u guys....
    Ungaloda fans grandpa nanga ninga supera panringa ungaloda videos supera erukku foodlam supera seiringa ungalukku theriyatha velaye ella yellam velayum supera panringa grandpa u r perfect grandpa.
    Nanga chennaila erukkum Apr 13th Thirunalveli kavalkinaru varum ungala mit pannalama grandpa nanga vara ungalukku viruppam eruntha ninga TH-cam channela sollunga grandpa nanga unga msgkaga wait pantrom....

  • @jeyakumar9274
    @jeyakumar9274 2 ปีที่แล้ว

    மிகா அருமையானா உணவு

  • @selvalakshmi6346
    @selvalakshmi6346 2 ปีที่แล้ว

    Enna oru taste 😋😋😋👌👌👌

  • @peerpathm4878
    @peerpathm4878 2 ปีที่แล้ว

    தாதாஉங்கசிரிப்பேசிரிப்ப👌👌👌

  • @gayathristamilteachingandg5559
    @gayathristamilteachingandg5559 3 ปีที่แล้ว

    அருமை அருமை 👏👏👏

  • @dewapetir235
    @dewapetir235 3 ปีที่แล้ว

    Hoaryu gaes hhhhhh

  • @raziythmzova4779
    @raziythmzova4779 2 ปีที่แล้ว

    Gözəl qəlbli isan ALLAH ürəyinə görə versin😊

  • @Prasanthprasanth-nb5pq
    @Prasanthprasanth-nb5pq 2 ปีที่แล้ว

    Super

  • @susmithasusmitha2605
    @susmithasusmitha2605 2 ปีที่แล้ว

    😍👍👍

  • @shinepaintworld1384
    @shinepaintworld1384 ปีที่แล้ว

    god bless you

  • @hemadrikoutharam3723
    @hemadrikoutharam3723 2 ปีที่แล้ว

    🙏 super

  • @sured6781
    @sured6781 2 ปีที่แล้ว

    👌

  • @udhayakumara8970
    @udhayakumara8970 3 ปีที่แล้ว +1

    Mala ela Appa

  • @chinnasamy8238
    @chinnasamy8238 3 ปีที่แล้ว +2

    கோடி நன்றி தாத்தா

  • @kulasekarapandiane.p317
    @kulasekarapandiane.p317 3 ปีที่แล้ว +1

    Three days hard work but teasty and healthy food. Thank you