#தெற்குதிசை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @ramkikuilam1018
    @ramkikuilam1018 10 หลายเดือนก่อน +33

    ரொம்ப நன்றிங்க அண்ணா நாங்க வீடு கட்டுற ஐடியாவில் இருக்கிறோம் தெற்கு பார்த்த திசை உங்கள் பதிவால் எங்களுக்கு ஒரு நல்லது நடந்துள்ளது ரொம்ப மகிழ்ச்சி அண்ணா மிக்க நன்றி

  • @RSNathanNathan
    @RSNathanNathan 5 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பான பதிவு நன்றி
    அண்ணா

  • @waajidma
    @waajidma 2 ปีที่แล้ว +10

    மிக சிறப்பான பதிவு நன்றி

  • @ThalapathyVivekMech
    @ThalapathyVivekMech ปีที่แล้ว +5

    Perfect placement of my home 🎉

  • @rajkumarm5236
    @rajkumarm5236 4 หลายเดือนก่อน +2

    நன்றி சார் 💐💐💐💐💐

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 4 หลายเดือนก่อน +1

    Super sir. Cleara solreenga. Thankyou so much sir 😊😊😊

  • @sureshkrs1466
    @sureshkrs1466 2 ปีที่แล้ว +2

    Unmaikku poraduringa ayya nallavangavangalukku uthavum nanri ayya

  • @ramkikuilam1018
    @ramkikuilam1018 10 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம் பூஜை அறை எங்க வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஐயா பூஜை அறை எங்க வைக்கலாம் சொல்லுங்கள் சொல்லுங்க ஐயா நன்றி ஐயா

  • @unityisstrengthournation291
    @unityisstrengthournation291 10 หลายเดือนก่อน +8

    தென்மேற்கு மூலையில் படி போடலாமா?? வீட்டிற்குள் போடலாமா ?? வீட்டுக்கு வெளியே போடலாமா??

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 2 ปีที่แล้ว +6

    Super super sir. thanks you lot. Very very useful videos please keep it up.

  • @siddharththiruvalam2156
    @siddharththiruvalam2156 4 หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkam, niraiya pathivukalil akni moolaiel kittchen vaikka koodathu nu solranga

  • @sarvananjeeva2338
    @sarvananjeeva2338 10 หลายเดือนก่อน +1

    Veri good speach thank u

  • @rajeswarigurusamy8765
    @rajeswarigurusamy8765 ปีที่แล้ว +17

    தெற்கு பார்த்த மனையில் கிழக்கு வாசல் வைக்கலாமா சார்

  • @slokshnaboims2505
    @slokshnaboims2505 10 หลายเดือนก่อน +1

    Engal veedum therkku vasal we r very happy❤😊

  • @mchandrakala6529
    @mchandrakala6529 ปีที่แล้ว +1

    அருமை.நன்றி சார்.

  • @sudhaharrajadurai3932
    @sudhaharrajadurai3932 10 หลายเดือนก่อน

    Thank you sir

  • @speciesofsurvival
    @speciesofsurvival 3 หลายเดือนก่อน +2

    Inside the house which direction is good for staircase sir?

  • @rajnik7030
    @rajnik7030 2 ปีที่แล้ว +6

    Super👌

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar9021 7 หลายเดือนก่อน +1

    Super explains

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  6 หลายเดือนก่อน +1

      💐Thank u so much for your valuable comments 😊

  • @rmsundran9524
    @rmsundran9524 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤Fine

  • @saravananr6379
    @saravananr6379 ปีที่แล้ว

    Arumai.supar.anna

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🙏🏼

  • @paintinworld8199
    @paintinworld8199 11 หลายเดือนก่อน +2

    வாயு மூலையில் செப்டிடேங் வைக்கலாமா ஐயா

  • @BingizKitchen
    @BingizKitchen 7 หลายเดือนก่อน +2

    Septic tank போட சரியான இடம் சொல்லுங்கள்

  • @baskard6180
    @baskard6180 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏

  • @Area_flims-121
    @Area_flims-121 5 หลายเดือนก่อน +1

    Sir then kilakku pakithiyil boothroom 3feet keele ullathu keele irangi eargirom sariya thappa

  • @ThalapathyVivekMech
    @ThalapathyVivekMech ปีที่แล้ว +1

    Sir one about balcony steps inside this home how u place please reply?

  • @deepaks2963
    @deepaks2963 11 หลายเดือนก่อน +1

    வாயூ மூலை bed room erukku room la erunthu வெளிபக்கம் அட்டாச் bathroom வருது அதன் கீல செப்டிக் டேங்க் போன்ற அமைப்பு இருக்கு அப்படி இருக்க லா மா pls solluga

  • @tolearn1501
    @tolearn1501 7 หลายเดือนก่อน +1

    நானும் நிறைய கேட்டாங்க இந்த மாதிரிலாம் கேட்டேன் நம்ம கீழே வீடு கட்டல நாங்க மாடியில் தான் கட்றோம் கட்டலாமா கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu1637 ปีที่แล้ว +1

    Esanya moolai computer vaithu work panalama sir

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்🙏🙏🙏

  • @pushparani813
    @pushparani813 3 หลายเดือนก่อน

    ஐயா, வடமேற்கு மூலையில் செப்டிக்டேங்க் 23:17 அதன்மேல் லெட்டின் பாத்ரூம் சேர்ந்து வரலாமா?.

  • @rajamayakrishnan8098
    @rajamayakrishnan8098 2 ปีที่แล้ว +2

    Vanakam sir,vadakilakku Partha vasal veedu flat podungga oru video sir.🙏

  • @JayaG-w1u
    @JayaG-w1u 3 หลายเดือนก่อน

    Therku pathu yarum avvulavu sikiramaga nilavu vaikka matanga therku theiyum nu palamozhiea erukunga

  • @varghesethisaddweathertrue1011
    @varghesethisaddweathertrue1011 4 หลายเดือนก่อน +1

    வடக்கு வாசல்
    தென்கிழக்கு நீண்டு இருகு ஐய்யா இது சரியா.

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் எங்கள் வீடு தெற்கு வாசல் வீடு வட மேற்கு பகுதியில் போர் இருக்கிறது. இருக்கலாமா மாற்றனுமா அய்யா

  • @cannat7316
    @cannat7316 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @Yadhu1873
    @Yadhu1873 11 หลายเดือนก่อน

    Sir vanakam ...neega 1y r mundi potta video na ipa parthaa neega pottu irtha vlog mikavum arputhuma irthuchiii.. ..sir Naga ipa therka pathaa manai vangalunum irkommm... Vangala vanga kutathunu sollunga... Ennaku redu pasanga irkanga...oruthavanuku .simma rasi...rendavu paiyanuku..viruchaka rasi.... Ennaku thulam rasi... ...sir..... Manain alavu.40. 40... 1600 qs...

  • @kaleeswarikumaraguru3474
    @kaleeswarikumaraguru3474 ปีที่แล้ว +1

    Car பார்க்கிங் எங்கே போடவேண்டும் Sir

  • @devikadevika2625
    @devikadevika2625 8 หลายเดือนก่อน

    Thank you ayya.

  • @deepaks2963
    @deepaks2963 ปีที่แล้ว

    நீங்க சொன்னது போலவே இருக்கு ஆனால் கிட்சென் மட்டும் மாறுது sir hall ku பக்கத்துல இருக்கு sir அது மாதிரி erikkalama சொல்லுக sir pls

  • @ShajahanShajahan-jx9ny
    @ShajahanShajahan-jx9ny 11 หลายเดือนก่อน +1

    மே ர் க்கு பார்த்து வாடா ஹாய் விட்டு அண்ணா எப்படி ன்னு சொல்லு ங்க அண்ணா ஓகே

  • @durgas3468
    @durgas3468 2 ปีที่แล้ว +1

    Veetirku munjal river pogudu sir idarku edum teervu unda sir plz reply

  • @seethalakshmi2455
    @seethalakshmi2455 8 หลายเดือนก่อน

    தென்கிழக்கில் கிச்சன் ெசப்டிக்டேங் உள்ளது என்ன செய்வது

  • @chandranp4717
    @chandranp4717 ปีที่แล้ว

    Padikattu-vaasthu,
    Inside,and outside,
    Please.

  • @ChandraSekar-cv5mc
    @ChandraSekar-cv5mc ปีที่แล้ว +1

    மேற்கு கிழக்கு 15அடியும் ஏற்குவடகு 40அடியும் உள்ள இடத்தில் விடு அமெ ப்பது

  • @DhanaLakshmi-yt2kp
    @DhanaLakshmi-yt2kp 2 ปีที่แล้ว +3

    Supper

  • @saraswatheechandrasekar7912
    @saraswatheechandrasekar7912 10 หลายเดือนก่อน +1

    எங்க பிளாட்டுக்கும் எதிரில் வாய்க்கால் உள்ளது அதற்கு அந்தபக்கம்ரோடு உள்ளது இது குத்தலா ?

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 2 ปีที่แล้ว +7

    🦚💐என் வீடு தெற்கு திசை வீடு தென்கிழக்கு கார்னர் பிளாட் அய்யா 💐🦚

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 ปีที่แล้ว

    Sir, I'm in rented house, my house owner has done all the things as you said, but vasal in vadakku thisai is missing. God bless you sir. 🙏🙏🙏🙏

  • @sureshsugi7726
    @sureshsugi7726 2 ปีที่แล้ว +2

    Vadakku partha manaikatu therku paguthi neer ottam vaaikaal iruku antha mani vangalama

    • @sureshsugi7726
      @sureshsugi7726 2 ปีที่แล้ว

      Sir Nenga sonnathu enga vtolaium nadanthuruku thenmerku moolaiil septic tank

  • @iyyappans7521
    @iyyappans7521 10 หลายเดือนก่อน

    Is true thankyou so much anna

  • @AffectionateArcticWolf-bd4vx
    @AffectionateArcticWolf-bd4vx 7 หลายเดือนก่อน

    சார் எங்க வீடு தெற்கு பார்த்த வாசல் தான் சார் ஒரு 60 அடி இருக்கும் சார் 60 அடி ல 22 அடி தெற்கு வடக்கு சார் 26 அடி கிழக்கு இருக்கு சார் படிக்கட்டு எந்த பக்கம் எங்க தண்ணிக்கு தொட்டி எங்க வைக்கணும் செல்லுங்க சார்

  • @pavithratamileneyan4146
    @pavithratamileneyan4146 ปีที่แล้ว

    There is no back door for south facing home. Bathroom is there. Inside the bathroom window is in North side sir. Is it ok?

  • @AathiAathivell
    @AathiAathivell ปีที่แล้ว

  • @tolearn1501
    @tolearn1501 7 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்றது கரெக்ட் தான் ஐயா இப்போ உங்களை கூட்டி போய் காட்டலாம்னு தான் இருக்கும் பட் ஆனா கீழ கீழ கார் பார்க்கிங் விடப்போறோம் மாடியில கட்ட போறோம்

  • @momscreations6504
    @momscreations6504 2 ปีที่แล้ว +3

    அவ்வாறு வீடு கட்டுவது சரியா? தவறா?

  • @KavithaKavitha-cw5sj
    @KavithaKavitha-cw5sj ปีที่แล้ว

    Sir👌 நாங்க உங்க கிட்ட பிளான் போடணும் எப்படி contact பண்றது sir
    எங்கள் வீட்டு மனை தெற்கு பார்த்த மனை அளவு 30 X 70 sir
    Pse help me sir

  • @sindhutailesworks9111
    @sindhutailesworks9111 ปีที่แล้ว

    🙏ஐய்யா நீங்க நேரில் வருவீங்களா

  • @chitras9968
    @chitras9968 2 ปีที่แล้ว +15

    கரெக்ட் டா சொன்னீங்க சார் எங்க வீடு தெற்கு பார்த்து உள்ளது வாடகை வீடுதான் தென்மேற்கு திசையில் தண்ணீர் தொட்டி உள்ளது அதன் பலன் நீங்க சொன்னமாதிரி தான் இருக்கு இதற்கு பரிகாரம் இருக்கா

  • @momscreations6504
    @momscreations6504 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    மேற்கு பார்த்த மனையில் தெற்கு பார்த்த வீடு கட்டலாமா?

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 4 หลายเดือนก่อน +1

    ஃபீஸ் கம்மியா இருந்தா கண்டிப்பா நேரில் வரவழைப்பார்கள்..
    மேலும் வாஸ்து பிரச்சினை இருக்கும் போது நீங்கள் சொல்வது போல் அவன் கஷ்டத்தில் இருப்பான், அவனிடம் கொடுக்க ஃபீஸ் இல்லாத நிலையில்தான் வாட்ஸ்அப்பில் அனுப்பி கேட்கிறார்கள்..
    அதேபோல் எந்த வாஸ்து சந்தேகத்திற்கும் பெரும்பாலும் TH-camஇல் பதில் சொல்வதில்லை..

  • @haridevi3974
    @haridevi3974 ปีที่แล้ว

    முக்கோணம் செப் வீதி கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வீதி தெருக்கு நடு குத்து

  • @Kavithakavi-kd8it
    @Kavithakavi-kd8it ปีที่แล้ว

    Nitin merath mulakuthu Teen Murti mulaiyil koothu

  • @padmanabana9563
    @padmanabana9563 10 หลายเดือนก่อน

    Sir en plat 34×64

  • @Prathicksha
    @Prathicksha 10 หลายเดือนก่อน +1

    Pᴀᴅɪᴋᴀᴛᴛᴜ ᴋɪᴢʜᴀᴋᴋᴜ ᴘᴀᴋᴋᴀᴍ ᴛʜᴀɴ ᴠᴀʀᴀ vendum

  • @RAJAKUMAR-up8vp
    @RAJAKUMAR-up8vp 2 ปีที่แล้ว +4

    படிகட்டு மாற்றிஅமைக்க வாய்ப்பு உள்ளதா கன்னி மூலையில் சவுட்டி ஏறக்கூடாது சொல்லுறங்க அஉண்மையா

  • @lakshmananp9920
    @lakshmananp9920 ปีที่แล้ว +1

    தெற்க்குபார்த்ததலைவாசலுக்குதென்மேற்க்குபகுதியில்படிநீங்கல்போடலாம்என்றுசொல்ரிங்கமற்றவாஸ்த்துநிபுனர்கள்போடகூடாதுஎன்றுசொல்கிரார்கள்எதைநம்புவதுஐயா

  • @parthis2829
    @parthis2829 ปีที่แล้ว

    20*30=600 south

  • @lakshmipriya4137
    @lakshmipriya4137 11 หลายเดือนก่อน +1

    Sir, i saw your video, to contact no phone number, our house is south facing, watertank is inn front southeast ,that is underground water tank, soultion for this sir, thankyou.

  • @electricaltamizha8551
    @electricaltamizha8551 2 ปีที่แล้ว +2

    Unga phone no sollunga

  • @haridevi3974
    @haridevi3974 ปีที่แล้ว

    வடக்கு-தெற்கு நீளம் அதிகம் கிழக்கு மேற்கு மொத்தம் 5 சென்ட்

  • @Kavithakavi-kd8it
    @Kavithakavi-kd8it ปีที่แล้ว

    Sirf Din Mein ruk mulakuthu

  • @MohanKumar-rf1nl
    @MohanKumar-rf1nl 2 ปีที่แล้ว +2

    Super

  • @ramanie8052
    @ramanie8052 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @BalaMurugan-nc9ly
    @BalaMurugan-nc9ly 10 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sekarl8713
    @sekarl8713 7 หลายเดือนก่อน

    Super sir