தெரியாத மெட்டுக்கு தெரிந்த வார்த்தைகளை போட்டு எழுதுவதே சினிமா பாட்டு.. Yugabharathi Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 163

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 ปีที่แล้ว +4

    எதையும் ரசிக்க தெரிந்தவன் தான் கவிங்கன் ஆகிறான்.
    கவிங்கர்களின் மனைவிகள் மிகவும் அதிர்ட்டசாலிகள்.

  • @selvakumar.v5458
    @selvakumar.v5458 2 ปีที่แล้ว +14

    என் காது வழி ஒரு ஊசி நுழைந்தது
    அது என் மூலையில் சில நரம்பெடுத்து என் கிழிந்த இதயத்தை தைத்து உயிர் தந்தது
    உன் ஒற்றை காதல் அனுமதி- வார்த்தை எனக்கு இந்த இன்பத்தை அது தந்தது...
    நல்லாருக்குனு நெனச்சா ஒரு லைக் போடுங்க அண்ணன் யுகபாரதி பேச்சை கேட்டதும் தோன்றிய கிறுக்கல் இது

  • @kavikalai5721
    @kavikalai5721 3 ปีที่แล้ว +22

    நீங்கள் என்று தெரியல அனால் உங்களின் ரசிகனாக இருந்து இருக்கிறேன் இன்று தான் தெரிகிறது இந்த பாடல் அனைத்தும் மிக பிடித்த வரிகள் 📜....... 💕

  • @harshikbala6521
    @harshikbala6521 2 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சை ஒரு மாதத்திற்கு முன்பே கேட்டிருந்தால் என் மகனிற்கு உங்கள் பெயரையே வைத்துருப்பேன். அருமை அண்ணா

  • @veerang5153
    @veerang5153 4 ปีที่แล้ว +31

    தெளிந்த நீரோடையாய்
    வரிகள் வலம்வருகிறது
    உள்ளபடியே அகம் மகிழ்கிறது
    தோழமையே.

  • @VEERAVINTHENDRAL
    @VEERAVINTHENDRAL 4 ปีที่แล้ว +23

    உணர்வுபூர்வமான பேச்சு, மிகவும் ரசித்தேன், கல்யாண்ஜி கவிதை மிகவும் சிறப்பு, நானும் வாசித்திருக்கிறேன், நன்றி

  • @Magizhan21
    @Magizhan21 3 ปีที่แล้ว +11

    என் கவிதை பயணத்திற்கு உங்கள் பேச்சு மிக பெரிய அஸ்திவாரம்....🔥

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 ปีที่แล้ว +26

    எழுத்தாளரின் எண்ணத்தை எண்ணியே
    வியக்கிறேன்

  • @maduraialagar8135
    @maduraialagar8135 3 ปีที่แล้ว +60

    பசியில் இருந்தவனுக்கு பிரியாணி கிடைத்தது போல் கவிதை குழப்பத்தில் இருந்த என் மனதிற்கு தீனியாக அமைந்தது உங்களுடைய பேச்சு அருமை அண்ணா மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @tamil1891
    @tamil1891 4 ปีที่แล้ว +44

    வழக்கத்தை விட மிகவும் கலகலப்பாக பேசிய என் அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்...

    • @soma.poonguntran3982
      @soma.poonguntran3982 4 ปีที่แล้ว +3

      உங்கள் பாடல்களை நூலாக வெளியிடுங்கள்

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 ปีที่แล้ว

    யதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @charannraj7390
    @charannraj7390 4 ปีที่แล้ว +20

    ஆகச்சிறந்த நிமிடங்களுக்கு நன்றி யுகா சகா......

  • @sakthikuzhali9726
    @sakthikuzhali9726 4 ปีที่แล้ว +72

    யுகம் போற்றும் கவிஞன் அண்ணன் யுகபாரதி அருமை 💙❤️

  • @karthikarthi2846
    @karthikarthi2846 3 ปีที่แล้ว +5

    கவிஞர் யுகபாரதி அவர்கள் அருமையான பேச்சாற்றல் உடையவர் திறமையானவர் அவர் பேசப் பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் சார்💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @amrafeek83
    @amrafeek83 4 ปีที่แล้ว +15

    இயல்பான எளிமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ

  • @kuttykavinjan
    @kuttykavinjan 4 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு அண்ணா

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +11

    கேட்க கேட்க சுவாரிசியமாக இருக்கு
    யுகபாரதி

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் கவிஞரே உங்கள் பேச்சு ,இலக்கியமும் நகைச்சுவையும் கலந்த சொற்பொழிவு அருமை ,நேரம் போனதே தெரியவில்லை

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 4 ปีที่แล้ว +12

    அருமையான பேச்சு அண்ணன் யுகபாரதி மீது மேலும் மரியாதையை கூட்டியிருக்கிறது...

    • @rajusidheswaran9620
      @rajusidheswaran9620 3 ปีที่แล้ว

      யதார்த்தமான பேச்சு

  • @rangarajan6416
    @rangarajan6416 3 ปีที่แล้ว +9

    உண்மையிலேயே ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்த சொற் பொழிவு...அருமை ஐயா

  • @வாசிக்கலாம்வாங்க-ஞ8ஞ

    அருமையான பேச்சு கவிஞரே... இன்று தான் உம்மை பார்க்கிறேன். உமது பேச்சை கேட்டிருக்கிறேன். ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை... மகிழ்வான தருணமாயிருந்தது...

  • @divyayuvi1285
    @divyayuvi1285 3 ปีที่แล้ว +6

    அருமை. கவிஞர் யுகபாரதி

  • @rockyboy7936
    @rockyboy7936 ปีที่แล้ว

    பாடலின் ரகசியத்தைக் vilakineergal நன்றி.கும்கி பாடல் எழுந்த விதம் சொன்னது அருமையாக இருக்கிறது

  • @robertwalla8073
    @robertwalla8073 3 ปีที่แล้ว +11

    My 1 hour worth spending on this excellent speech. Great sharing bro Barathi. Tks to person who upload this..

  • @seenurocks7601
    @seenurocks7601 2 ปีที่แล้ว +2

    Kalyan ji kavithai Super...

  • @sivaganesan3685
    @sivaganesan3685 2 ปีที่แล้ว +1

    கவிஞர் யுகபாரதி க்கு வணக்கம்.
    ராமாயண காவியத்தை
    மொழிமாற்றம் செய்யும்போது கவிதை யாகவடித்த கவிப்பேரரசு கம்பன் தான் உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
    ✍️ கரிகால் சோழி 🏵️

  • @Crystal39554
    @Crystal39554 4 ปีที่แล้ว +7

    என்னங்க இப்படி பின்னிறிங்க. அருமையான எளிமையான பேச்சி!

  • @karnan4483
    @karnan4483 2 ปีที่แล้ว

    நன்றி யுகபாரதி.... 👍👍👍👍

  • @தமிழ்வேட்டை-ர9ந
    @தமிழ்வேட்டை-ர9ந ปีที่แล้ว +1

    இப்படியான ஞானம் இருக்கனுமோ ? அப்படி என்றால். நீங்கள் கவிஞர் தான். உங்களை கவனித்தேன். ஒவ்வொரு வார்த்தையும் கூரும் முன்னாள். அரங்கின் எதிர் வினையை அறிந்து பிறகு வெளியேற்றுகிறீகள். அதன் பிறகு புறம் பேசி விடாமல். ரசிகர்களுக்கு அறியாமல் அவர்மனதில் இறங்கிப் பழகிக்கொள்ளும் ஆற்றல் இருக்கவேண்டும். என்பதைக்கற்றுக்கொண்டேன்.
    நீங்கள் தான் கவிஞர் என்று சொல்ல நான் கவிஞன் இல்லை.
    நீங்கள் ஆகப்பெரிய ஆற்றல் கொண்டவர். மெய்யானபாடல் ஆசிரியர்.
    நன்றி கூறமாட்டேன் ஏனெனில். எத்தனை யுகம் வந்தாலும் உங்களைப் பிரியாமல் வாழவேண்டும். என் உறவே.

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral4616 6 หลายเดือนก่อน

    வெகுளி என்பதற்கு கோபம் என்று பொருள் என்பதை யுகபாரதி கவனிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன், டாக்டர் கவிஞர் தென்றல்.

  • @dineshmurugan6006
    @dineshmurugan6006 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான பேச்சு அண்ணா!!!!

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq 3 ปีที่แล้ว +3

    தமிழ் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @aroidhayan3106
    @aroidhayan3106 4 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு நிதானமான கருத்துரை வாழ்த்துக்கள் சகோ

  • @மண்ணின்மைந்தன்-ன6ல
    @மண்ணின்மைந்தன்-ன6ல 3 ปีที่แล้ว +8

    புதுக்கோட்டைக்காரன் என்பதில் எனக்கும் பெருமை

  • @jothimuthup7265
    @jothimuthup7265 3 ปีที่แล้ว +5

    மிகமிக அருமை ....

  • @ashokanbharathi2637
    @ashokanbharathi2637 4 ปีที่แล้ว +7

    எப்போதும் போல இப்போதும் அண்ணன் யுகபாரதியின் உரை அருமை தான். தலைப்பில் பிழை உள்ளது.'தெரியாத மெட்டுக்கு தெரிந்த வார்த்தைகளை போட்டு எழுதுவது தான் திரைப்பாடல் ' என்று தானே கவிஞர் சொல்லியிருக்கிறார். மாற்ற முடிந்தால் மாற்றவும்...

  • @rockyboy7936
    @rockyboy7936 ปีที่แล้ว

    Very நைஸ் sir

  • @siivathamiizhdasan8197
    @siivathamiizhdasan8197 2 ปีที่แล้ว +1

    யுகபாரதி அண்ணனின் பாடல் வரிகள் சிறப்பு 😇👌

  • @rameshazhagu6872
    @rameshazhagu6872 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு...

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt 4 ปีที่แล้ว +9

    மிக அருமையான பாடல்களை தொடர்ந்து தாருங்கள் அண்ணா

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq ปีที่แล้ว

    யுகபாரதி ❤💚

  • @arunaboopathi4204
    @arunaboopathi4204 2 ปีที่แล้ว +1

    இந்த யுகத்தின் பாரதி

  • @gmmurali4219
    @gmmurali4219 3 ปีที่แล้ว +11

    ஆக சிறந்த கவிஞர் வரிசையில் யுகபாரதிக்கும் இடம் உண்டு

  • @trends2439
    @trends2439 2 ปีที่แล้ว

    I love to listening yuga speech. from mlysia

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 3 ปีที่แล้ว +1

    கருத்துக்கள் அனைத்தும் தமிழ் ...
    மலேசியா

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 ปีที่แล้ว

    சிறப்பு

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 2 ปีที่แล้ว

    அடடா எத்தனை ஆனந்தம் !!இரும்பைக் காய்ச்சி உருக்குவதைப் போல, உள்ளக் கிடக்கையை சிற்பமாக்கிட பயிற்சி மூலம் எப்படி உருவாக்க வேண்டும் என்று கற்றுத் தருகிற "கவி ஆசிரியர்"
    யுவ பாரதியாருக்கு நன்றி!!
    கரைசுத்துப்புதூர் ..
    கவி பாண்டியன் ..
    திருநெல்வேலி..

  • @jeyakobi7856
    @jeyakobi7856 4 ปีที่แล้ว +6

    அருமை

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 ปีที่แล้ว

    Super....good....

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj 3 ปีที่แล้ว +2

    அகமகிழ்வுடன் வாழ்த்துகள்
    அன்புக் கவிகளே .

  • @rajapoongavanam6536
    @rajapoongavanam6536 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 ปีที่แล้ว +2

    படிக்க படிக்க வரும் கவி போலே பழக பழக வரும் இசைபோலே _கவியரசர் கண்ணதாசன்

  • @Saravanan-bu9uu
    @Saravanan-bu9uu 3 ปีที่แล้ว +16

    கவிஞனின் கவித்துவமும் நகைச்சுவையும் கலையின் வடிவம் 💚💜

  • @kapilrajwin
    @kapilrajwin 2 ปีที่แล้ว

    அருமை.. அதிர்ந்தது அரங்கம் நிமிர்ந்தது உன் கவிதை !!!

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 3 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பு வாய்ந்த
    கவிதை விளக்கம் அதனுடே நகைச்சுவை விருந்தையும் கேக்கும்போது
    உண்மையாகவே அகம் மகிழ்கிறது💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @vickyrx1009
    @vickyrx1009 3 ปีที่แล้ว +1

    சொல் மிக முக்கியம்

  • @nilavzvlog
    @nilavzvlog 3 ปีที่แล้ว +5

    Wonderful speech ❤️

  • @vakkilthirusaravanan5187
    @vakkilthirusaravanan5187 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @sakthivel7631
    @sakthivel7631 2 ปีที่แล้ว

    நீர் ஒரு ஆகச்சிறந்த கவிஞர்

  • @pathuvalli5632
    @pathuvalli5632 4 ปีที่แล้ว +12

    "முன்இருக்கையில்யாரோ முகம் தெரியவில்லை உதிர்கிறது பூ மனசு தாங்கவில்லை "அருமை👌

  • @mohdhaji4193
    @mohdhaji4193 2 ปีที่แล้ว

    யுகபாரதி
    அண்ணன் பேச்சு சிறப்பு , வாழ்த்துக்கள்.

  • @aaronzac7650
    @aaronzac7650 2 ปีที่แล้ว

    அருமை அருமை.... வேற லெவல் sir....

  • @rajeshselvam1334
    @rajeshselvam1334 4 ปีที่แล้ว +6

    super sir you are great -^ next legend...

  • @m.anbalagan7533
    @m.anbalagan7533 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு👍 மிக்க மகிழ்ச்சி🙏

  • @thirumurthi2590
    @thirumurthi2590 2 ปีที่แล้ว

    இந்த யுகத்தின் கவிதை அரசன் யுகபாரதி அவர்கள்

  • @saianbu6496
    @saianbu6496 ปีที่แล้ว

    Super 🎉

  • @selvakumarmarappan9484
    @selvakumarmarappan9484 3 ปีที่แล้ว +1

    அருமை.!

  • @sathishk8634
    @sathishk8634 ปีที่แล้ว

    கடைசி 5 நிமிஷம் வேற லெவல் 😅😅😅😂👌👌

  • @murugandevaraj9196
    @murugandevaraj9196 ปีที่แล้ว

    Nice 🎉🎉🎉

  • @ழகரம்-ண6ழ
    @ழகரம்-ண6ழ 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்

  • @nammapattumanickamnatham232
    @nammapattumanickamnatham232 4 ปีที่แล้ว +4

    தடைகளை தகர்க்க வந்த கவிஞர் யுகபாரதியின் பேச்சு சிறப்பு!
    வாழ்த்துகள் தோழர்

    • @கவிநதி
      @கவிநதி 3 ปีที่แล้ว +1

      இளம் கவிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பேச்சில் உள்ளன. நன்றி.

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 3 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு

  • @mathivananms7146
    @mathivananms7146 4 ปีที่แล้ว +5

    Lovely barathi lovely speech

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @kandeebantharan1846
    @kandeebantharan1846 3 ปีที่แล้ว +3

    Nice man.

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 2 ปีที่แล้ว +1

    Great... Sago

  • @gangadharanponnusamy5036
    @gangadharanponnusamy5036 2 ปีที่แล้ว

    25.7.2022, nalla pechu 👍👍👍

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 2 ปีที่แล้ว

    சிறப்பு தோழர்,,,,

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 2 ปีที่แล้ว

    இனிமை

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +3

    உண்மை எது
    பொய் எது
    ஒன்னும் புரியல
    நம்ம கண்ண
    நம்மாலே
    நம்ப முடியல...
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @veejnas
    @veejnas 2 ปีที่แล้ว

    Yugabharathi is so much fun to listen.

  • @mithilideastamil6196
    @mithilideastamil6196 3 ปีที่แล้ว

    உங்களுடைய பேச்சு என்னை மிகவும் அருமை

  • @irudayaraj3114
    @irudayaraj3114 3 ปีที่แล้ว

    தஞ்சை மைந்தன் கவிஞர் யுகபாரதி தமிழ் வாழ்க

  • @VijayaLakshmi-cp8ez
    @VijayaLakshmi-cp8ez 2 ปีที่แล้ว +1

    Naan intha video va 2022la paakuren

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    மக்களின் சுவையறிவு(ரசனை) கீழ் மையாக உள்ளது அதில் நீங்கள் வெற்றிபெற்றிருக்கிறீர்கள் எனக் கூறியுள்ளது நன்றி.

  • @saminathang5211
    @saminathang5211 ปีที่แล้ว

    அந்த நாள் ஞபகம் வந்ததே= கண்மணி
    அன்புடன் காதலன் நான் எழுதும் கடிதம்

  • @AkbarAli-gv2mn
    @AkbarAli-gv2mn 3 ปีที่แล้ว

    கவிங்ஞன்வாசிப்பதெல்லாம்கவிதை.அவனைவாசிப்பவள்மனைவிமனைவியை.முழுமையாகா.வாசிக்கதெரிந்தவனே.முழுகவிங்ஞன்.யுக.பாரதிஒருமுழுகவிங்ஞனா.அவர்மனைவிதான்.சொல்லவேனும்எனக்கு.தெரியாது.!!!!கவிங்ஞரிசிந்தனையும்வாய்மொழியும்.அருமை.இனியும்.நீதரும்.கவிதையில் தரவேனும்.இனிமை.நீங்கள்.பல்லாண்டுவாழ்க.வாழ்க.வாழியவே!!!?பேசுவதுஉனதுஉரிமைஅதுகிடைத்து.உனதுதிறமைஉண்மேல்இல்லைபொறாமை.நீ.கிடைத்ததுதமிழுக்கு.பெருமை

  • @abigovindan23
    @abigovindan23 4 ปีที่แล้ว +3

    Super Anna 🙏

  • @superstudent9648
    @superstudent9648 2 ปีที่แล้ว +1

    பாடல் எழுதினால் அதை அன்று மனைவியிடம் பகிருங்கள் (பொட்டபுள்ள)

  • @anbucyrus6580
    @anbucyrus6580 2 ปีที่แล้ว +1

    My Hero yuga barathi

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 3 หลายเดือนก่อน

    Yes yaraiyum kurai vai mathipidatheergal

  • @gopinathbalu4796
    @gopinathbalu4796 2 ปีที่แล้ว

    Super அண்ணா speech வணக்கம் அண்ணா 😍👏👌

  • @AbdulWahab-tt3hu
    @AbdulWahab-tt3hu ปีที่แล้ว

    வணக்கம்

  • @saravanarajm5330
    @saravanarajm5330 2 ปีที่แล้ว

    Enku thookam vara vaikum nabar…💝🌹

  • @loganathannathan9845
    @loganathannathan9845 3 ปีที่แล้ว

    ஆகா...
    யுகா.
    சிறப்பு.

  • @yercaudclimate
    @yercaudclimate 3 ปีที่แล้ว

    செம்ம..

  • @ஜங்சன்குரு
    @ஜங்சன்குரு 4 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா

  • @seenumd7608
    @seenumd7608 2 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க

  • @mahizhanMunish
    @mahizhanMunish 3 ปีที่แล้ว +2

    ✍️✍️✍️👌👌👌♥️💜

  • @annadurair1243
    @annadurair1243 2 ปีที่แล้ว

    Good