நாட்டுக்கோழி வளர்ப்பு!வெளியேறும் புதுமை உழவன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 34

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +4

    உங்கள் சேனல் பதிவு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்🙏🇮🇳🙏

  • @amsperuvidaifarm
    @amsperuvidaifarm ปีที่แล้ว +4

    உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @Metturarunfarms
    @Metturarunfarms 8 หลายเดือนก่อน

    Potta koli nirangal sollunga nanba 🙏

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +3

    விவசாயிகள் படும் வேதனை கரெக்டாக பதிவிடும் ஒரே செயல்🙏🇮🇳🙏

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +8

    தற்போது யாரும் குஞ்சு விற்பது இல்லை.Incubator மட்டுமே நல்ல விற்பனை செஞ்சாங்க.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว +1

      உண்மை தான் சகோ

  • @mjshaheed
    @mjshaheed ปีที่แล้ว +3

    சகோ, ஆடு வளர்ப்பை கைவிட்டுடீங்களா?

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว +2

      ஆம் சகோ.

    • @mjshaheed
      @mjshaheed ปีที่แล้ว +1

      @@Prambuvivasayam சரிங்க, சகோ. அதை பற்றி முடிந்தால் ஒரு வீடியோ போடுங்க.

  • @Jeevasugan3
    @Jeevasugan3 ปีที่แล้ว +1

    அனைத்து நாட்டுக்கோழி வளர்ப்பு பணியாளர்களுக்கு வணக்கம்..
    பண்ணையபொருத்து வரைக்கும் சின்ன லெவல்ல இருந்தாலும்பெரிய லெவல்ல இருந்தாலும்
    முட்டை
    ஒரு நாள் குஞ்சு
    ஒரு மாத குஞ்சு
    கிலோ கணக்கில்
    கறி எடை விலை
    வறுவல் எடை விலை
    ஒரிஜினல் நாட்டுக்கோழியில் முதல் மூன்று முறை விற்பனையில் லாபம் குறைவாக தான் இருக்கும்.
    இரண்டாவது மூன்று முறை விற்பனை நல்ல லாபம் கிடைக்கும்..
    ஒரு பண்ணையாளர் உணவு சார்ந்த தொழிலைகடைசி வரைக்கும் கொண்டு சென்றால் எப்பவும் லாபம் பார்க்கலாம்..

  • @jhonjanakiraman5036
    @jhonjanakiraman5036 ปีที่แล้ว

    Bro regulara video podunga

  • @farmfriend-.8080
    @farmfriend-.8080 ปีที่แล้ว +3

    Bro veetuku pinnadi purakadai valarpula partime aa Koli valakuren, kathi kondai idaivettu Koli valakalama illai entha Koli valakurathu best pls suggestion sollunga.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว +2

      எந்த கோழி எழுமையா விர்க்க முடியுமோ அதை வளருங்கள். விற்பனை தான் முக்கியம்

  • @RNMFARMS
    @RNMFARMS ปีที่แล้ว +2

    சகோ இப்போ விற்பனைக்கு எதும் இல்லையா ?

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว

      7 பட்டா sales இருக்கு சகோ

    • @princebroona7573
      @princebroona7573 ปีที่แล้ว

      @@Prambuvivasayam rate sollunga anna

  • @rohith.n5168
    @rohith.n5168 ปีที่แล้ว

    Idaivettu breed epdi ready pannalam bro.......

  • @sarankumar6754
    @sarankumar6754 ปีที่แล้ว +2

    Bro regular video podunga

  • @muralikadai--
    @muralikadai-- ปีที่แล้ว

    சகோ உங்கள் கருத்து சரி, ஆனால் எல்லா தொழிலிம் கஷ்டம் தா எல்லா தொழிலிம் சவால் இருக்கு அதன் வெற்றியின் சூட்சம் தெரிந்து பணியாற்ற வேண்டும்

  • @boopathiraj7737
    @boopathiraj7737 ปีที่แล้ว +3

    Fencing video please

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว

      சகோ next வீடியோ போடுறேன்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 ปีที่แล้ว

    👍👍👍👌👌

  • @aachifarms5337
    @aachifarms5337 ปีที่แล้ว +2

    Unami Anna ful n ful meichal +sontha theevanam+ athika koli illamal kuraivaana koli vachuruntha labam pakala illa kastam tha

  • @Sathishkumar-zg5sw
    @Sathishkumar-zg5sw ปีที่แล้ว

    1 மாத குஞ்சுகள் விற்பனைக்காக இருக்கா சகோ ? குஞ்சுகளுக்கு என்ன தீவனம் குடுக்கறீங்க

  • @powertoolstamizha1
    @powertoolstamizha1 ปีที่แล้ว +1

    உங்க நம்பார் வேனும்

  • @Ksima-dn6hu
    @Ksima-dn6hu ปีที่แล้ว +1

    Unga contact number plz

  • @kannadasank2386
    @kannadasank2386 ปีที่แล้ว

    பறம்பு என்றால் என்ன தலைவா

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว +1

      வள்ளல் வேள்பாரியின் தேசம்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว +1

      பறம்பு மலை

    • @ukesh4996
      @ukesh4996 ปีที่แล้ว +1

      One and half years munadi yee Parambu yendral ena nu soli irukanga
      Antha video poi parunga 😊