இதான்டா என் தீர்ப்பு! 9 வயது சிறுவன் கட்டுப்பாட்டில் 427 கிராமங்கள்- ஜவ்வாதுமலை இளம் நாட்டாமை பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 126

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +13

    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8

    • @godfather3480
      @godfather3480 2 ปีที่แล้ว +1

      இந்திய நாடு உருவாகிய பின் நாட்டாமை என்று ஒருவரும் இருக்ககூடாது. அது தான் இந்திய சட்டம்.
      நாட்டாமைக்கு பதில் தான் நீதிமன்றம்.
      🇮🇳இந்திய நீதிமன்றங்கள் இருக்க நாட்டாமை எதற்கு?

  • @edwardsingh2900
    @edwardsingh2900 2 ปีที่แล้ว +61

    நீதிடா நேர்மைடா நாயம் டா........ 😍❤️😎

  • @BVetriwin7308
    @BVetriwin7308 2 ปีที่แล้ว +101

    பழங்காலத்து வழக்கத்தை இவர்கள் மட்டும் கடைபிடிக்க வில்லை நம்முடைய சட்டசபையில் இதுதான் நடக்கிறது அறிவு வந்தவுடன் அவருக்கும் முழு அதிகாரம் கொடுக்கபடும்

    • @godfather3480
      @godfather3480 2 ปีที่แล้ว +2

      இந்திய நாடு உருவாகிய பின் நாட்டாமை என்று ஒருவரும் இருக்ககூடாது. அது தான் இந்திய சட்டம்.
      நாட்டாமைக்கு பதில் தான் நீதிமன்றம்.
      🇮🇳இந்திய நீதிமன்றங்கள் இருக்க நாட்டாமை எதற்கு?

    • @Elango_Dharapuram
      @Elango_Dharapuram 2 ปีที่แล้ว

      சகோ....நீங்க நாடாளுமன்றம் சொல்றதுக்கு பதிலா சட்டமன்றம்னு சொல்லீட்டிங்க.....

    • @selvakumarr9500
      @selvakumarr9500 2 ปีที่แล้ว

      @@godfather3480 தினசரி நடவடிக்கைகள் நீங்கள் மீடியாவில் பாக்குறது இல்லையா...

  • @mothersnotes6793
    @mothersnotes6793 2 ปีที่แล้ว +23

    பிரச்னை, பிரச்சனைக்கான மூலக்காரணம், பிரச்னையின் தீர்வு, தீர்வினால் ஏற்படும் நன்மை தீமைகளை புரியாத வயசு. பழக்கம்னு சொல்றாங்க. நல்லதை மட்டும் எடுத்து சொல்லும் பெரியவர்கள் துணையிருக்கட்டும்.

  • @சொல்லிட்டுபோடா
    @சொல்லிட்டுபோடா 2 ปีที่แล้ว +7

    இதுல ஆச்சரியம் ஒன்றும் இல்லை நீதிய நேர்மையா வழங்க வயது முக்கியம் இல்லை.. இன்னும் சொல்ல போனால் கபடம் இல்லாத குழந்தைக்கு தான் சூழ்ச்சம் தெரியாது..👍

  • @karuppikaruppaiya453
    @karuppikaruppaiya453 2 ปีที่แล้ว +24

    எந்த ஊர் போலீஸ் & நீதிமன்றம் செல்லாமல் இருந்தால் அந்த ஊர் சிறப்பாக இருக்கும்.....

  • @shantisrinivasan903
    @shantisrinivasan903 2 ปีที่แล้ว +8

    Super chellam god bless u

  • @rithishrithish5897
    @rithishrithish5897 2 ปีที่แล้ว +7

    Nalla vedio pandringa very good

  • @Darkside022
    @Darkside022 2 ปีที่แล้ว +29

    Its evolving ... Just Backwards 👍🏼

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +5

      சட்டசபைல வாரிசு ஆட்சி நடக்குதே அதுமாதிரி யா

    • @Ks14300
      @Ks14300 2 ปีที่แล้ว +2

      Yeah....in murpooku the same happening..#varisu_arasiyal.... 😂😂😂😂U boomer

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 ปีที่แล้ว +5

    இங்கே இருக்க கேடுகெட்ட வாரிசு அரசியல் குடும்பம் கிடையாது என்று தம்பி, அங்கு உள்ள நாட்டாமை குடும்பம்!
    அங்கு உள்ள நாட்டாமையின் வீட்டை பாருங்கள்,.. ஊர் சொத்தை திருடி கட்டிய வீடு அல்ல!
    அங்கே உள்ள மக்களைப் போலவே ஏழை வீடு!
    அங்கேயுள்ள நாட்டாமைக்கு இங்கே உள்ள சுகபோக உரிமை போல் கிடையாது வெறும் காலில் நடக்க வேண்டும், தன் தாய் மனைவி குழந்தை யார் இறந்தாலும் கடைசியில் முகத்தைப் பார்க்கக் கூடாது, மாமிசம் உண்ண கூடாது, மது அருந்தக் கூடாது இப்படி பல கடமைகளை சுமக்கின்றனர்.
    இவர்கள் தான் உண்மையான தலைவர்கள், நீங்கள் சொல்லுவது போல் உண்மையான 'மன்னர்க'👑!
    (இன்று சிறு பிள்ளையாக இருந்தாலும் அவர் அங்கு உள்ள பெரியவர்களின், மூத்தோரின் சொல்லைக் கேட்டே தீர்ப்பு வழங்குவர்.)

  • @Love-do6ei
    @Love-do6ei 2 ปีที่แล้ว +40

    For thousands of cases pending in the court, thousands and lakhs of rupees as lawyer fees and travel and level of corruption, this system is much more quicker and effective in comparison

    • @godfather3480
      @godfather3480 2 ปีที่แล้ว

      சட்டம் தான் 100% நேர்மை.
      இந்திய சட்டம் என்பது கடவுள் மாரி.
      Rules are regulations perfect❤️🇮🇳🤩.
      நாட்டாமை பூரா fraud டா டே.
      நாட்டாமை பூரா ஜாதி வெறியனுங்க.

    • @கற்றதுதமிழ்-ய3ப
      @கற்றதுதமிழ்-ய3ப 2 ปีที่แล้ว +3

      100% உண்மை

  • @mohamedsuhaib9088
    @mohamedsuhaib9088 2 ปีที่แล้ว +6

    Frame 4:19-21 secs... Thambi Raja ve thaan....💯

  • @Sithanandaraman
    @Sithanandaraman ปีที่แล้ว

    Vera level

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 ปีที่แล้ว +1

    Seema raja🥰👳boy is so innocent

  • @stephenpoly2314
    @stephenpoly2314 2 ปีที่แล้ว +17

    50 years problem solved by 9 year kid hmm , grow well gain more knowledge and lead your people well congratulations for your career 🙂

    • @anandkrishnan8404
      @anandkrishnan8404 2 ปีที่แล้ว

      its just made up story and media like behindhoods promoting and entertaining stuffs than covering real issues faced by tribes over there.

    • @GanesanGanesan-ve2ud
      @GanesanGanesan-ve2ud 2 ปีที่แล้ว

      It

  • @ilangoilango2300
    @ilangoilango2300 2 ปีที่แล้ว +16

    கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ்நாட்டில்
    வணிகத்தில் காலூன்ற விட மாட்டேன்.
    இருக்கிறியா ராஜா?

  • @js-zw6ge
    @js-zw6ge 2 ปีที่แล้ว +22

    நல்ல வேள தம்பி எங்க ஊருல பிறக்கல, இல்லனா பொறாமை பட்டே கொன்றுப்பாங்க, வயிறு எரிஞ்ச நாய்ங்க இருக்கும் எங்க ஊரு, ஒரு வீடு கட்டிட்டா பொறாமை, கார் வாங்கிட்டா பொறாமை முடியல டா

  • @kuttylovekutty7006
    @kuttylovekutty7006 2 ปีที่แล้ว +5

    nalla nadika vaikerenga nenga

  • @himalaya113
    @himalaya113 2 ปีที่แล้ว +6

    Great hill people

  • @shalinirani8445
    @shalinirani8445 2 ปีที่แล้ว +11

    நாட்டாமை பிற்போக்கு தனமான படம்

  • @mardonad2970
    @mardonad2970 2 ปีที่แล้ว +4

    உங்கள் சேனல் மட்டும். லூஸ் சேனல் லூஸ் நியூஸ்

  • @sktubetravel8290
    @sktubetravel8290 2 ปีที่แล้ว +21

    அவன் முகத்தில் ராஜ கலை தெரிகிறது

    • @Vinotalks384
      @Vinotalks384 2 ปีที่แล้ว +5

      Ippdi uspethi uspethi ye avana school ku poga vidama pannidunga. Avan padhichi nalla lawyer ah varatum.

    • @anandkrishnan8404
      @anandkrishnan8404 2 ปีที่แล้ว +1

      @@Vinotalks384 ur right ... this media just promoting and addressing him as king but not asking him .. what he wants to become.

  • @SelviSelvi-ut4pm
    @SelviSelvi-ut4pm 2 ปีที่แล้ว +2

    Varun anna ethu ellam nabura mathiriya eruku neengale solluga anna

  • @Vinotalks384
    @Vinotalks384 2 ปีที่แล้ว +2

    Thambi appo online class eppdi attend paanuvaaru

  • @vigneshwaranmurugan6303
    @vigneshwaranmurugan6303 2 ปีที่แล้ว

    I'm polur

  • @sivasubramaniyan6838
    @sivasubramaniyan6838 ปีที่แล้ว

    Karaikattu vellalar /karkatha velalalr indrum nattar vazhuku murai avarkalidithil undu...Ivargal malaiyil ulargal kallakurichi district la most people lives in land same karaikattu karkathargal as nattar...

  • @vishwanathravichandran6914
    @vishwanathravichandran6914 2 ปีที่แล้ว +1

    Enga tinu sullan sarbaka valthukall

  • @tn72billaram12
    @tn72billaram12 2 ปีที่แล้ว +19

    நாடக கம்பெனி யின் மறு பெயர் பிகைன்க்டின்வூட்ஸ்

  • @lokeshkumar-lx9yq
    @lokeshkumar-lx9yq 2 ปีที่แล้ว +5

    ✨✨✨

  • @angry...
    @angry... 8 หลายเดือนก่อน

    Bro நீங்க எப்படின்னா கமெண்ட் பண்ணிட்டு போங்க ஜவ்வாதுமலையில் பிரந்துந்துருதா தெரியுமா சொந்தஷம் துக்கம் என்ன என்று
    இது வந்து வீடியோ பார்த்து தப்பா கமெண்ட் பண்ணுருவங்களுக்கு bro
    ஒரு சில ஊருக்கு காளிமா சாமிக்கு 5 வருஷத்துக்கு ஒரு time கும்பிடுவாங்க வீட்டுக்கு 1 2 ஆட்டுக்காட வெட்டுவாங்க அப்போ திருவிழா நடக்கும் போது எங்க ஜாதி மக்கள் மட்டும் இருப்பாங்க வேற எந்த ஜாதி மக்கள் இருக்க மாட்டாங்க அதுதான் எங்கள் சந்தோசம் bro 🤩
    சொன்ன புரியாது சில மனசுனுகளுக்கு..
    இன்னும் நெறைய விஷயம் இருக்கு.. Bro...

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +3

    👍🤝👏🙏🥰

  • @hariharan.m8494
    @hariharan.m8494 2 ปีที่แล้ว +1

    அண்ணா நல்லா பேசுறான்

    • @arunherbalnursery3648
      @arunherbalnursery3648 2 ปีที่แล้ว +1

      ஆம் அண்ணனாக இருந்தாலும் மிகவும் தம்பிக்கு மரியாதை கொடுத்து பேசுகிறார்

  • @gowthamkrishna2003
    @gowthamkrishna2003 2 ปีที่แล้ว +19

    Paiyan ah padika vainga da.. sirippu katitu irukanunga

    • @tamilnetworks780
      @tamilnetworks780 2 ปีที่แล้ว +3

      Nee ennada padichi iruka ?

    • @evozoroctic1369
      @evozoroctic1369 2 ปีที่แล้ว +2

      @@tamilnetworks780 Avan padichi porikinu irrukan😂

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว +4

      @@tamilnetworks780
      naan Msc in Rennewabl Energy from Brunel University padichirukeyn...
      "naanum athey kelviya ketkuran..
      pillaingala padikkavaiyungadaa... sirippu kaattathinga"
      stop being a self centered knee jerk... the world is not within your confined shallow thinking capacity.. grow up!

    • @jayy9854
      @jayy9854 2 ปีที่แล้ว

      @@sunwukong2959 msc dhana.. Ethoooo apple CEO mari pesara.. Close your asshole bro

  • @valanarasu4293
    @valanarasu4293 2 ปีที่แล้ว +3

    Leave them alone

  • @VS-xr8tq
    @VS-xr8tq 2 ปีที่แล้ว +14

    Malai vaazh Udhayanidhi😂

  • @Shivamtnpsc-farming
    @Shivamtnpsc-farming 2 ปีที่แล้ว +3

    வேளிர் அரசர்கள்....

  • @vlogzofv4617
    @vlogzofv4617 2 ปีที่แล้ว

    Nattamai 🙄🙄🙄🙄 just

  • @eswareswar5396
    @eswareswar5396 2 ปีที่แล้ว +4

    Inum ithu lan nadakuthu.... Thali sentiment, kurii kekurathu, nu valunga adhan inga politics la nambala yemathitu poitu irukangaa

    • @Ks14300
      @Ks14300 2 ปีที่แล้ว

      Ama ya....politics la matum ena panarianga .... thatha appan peran aduthu kolu peran elame atchila irukainga

  • @dhanamsaba1785
    @dhanamsaba1785 2 ปีที่แล้ว +1

    Varun sir

  • @vishwanathravichandran6914
    @vishwanathravichandran6914 2 ปีที่แล้ว

    Jillu ma rasigar mandram beast veriyargal

  • @godfather3480
    @godfather3480 2 ปีที่แล้ว +9

    இந்திய நாடு உருவாகிய பின் நாட்டாமை என்று ஒருவரும் இருக்ககூடாது. அது தான் இந்திய சட்டம்.
    நாட்டாமைக்கு பதில் தான் நீதிமன்றம்.
    🇮🇳இந்திய நீதிமன்றங்கள் இருக்க நாட்டாமை எதற்கு?

    • @59h2ravisharma.r9
      @59h2ravisharma.r9 2 ปีที่แล้ว +2

      ஏய்

    • @ramakrishnan1241
      @ramakrishnan1241 2 ปีที่แล้ว +1

      அங்கு தீருடர்கள் அதிகம்

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 ปีที่แล้ว +3

    Whatever but still kind of dramaaa only
    Please go school and study well..and focus on your beautiful career....
    Don't concentrate with all those things..... because

  • @cheenworld6085
    @cheenworld6085 ปีที่แล้ว

    Ellam sari thaan.... police chout ithula ellam pilahal irukku unga muraiyai kurai sollawum illai... vaalthawum illai.. eninum MANITHANAI MANITHAN VANANGAATHE.....

  • @merchmaha2802
    @merchmaha2802 2 ปีที่แล้ว +1

    Juzz study n come up kids
    This is stypidious
    My gosh .Won't develop any more?

  • @kumarusummairu3081
    @kumarusummairu3081 2 ปีที่แล้ว

    Thambiya vita Anne suppara vibarama pesuran

  • @MrKandan
    @MrKandan 2 ปีที่แล้ว +11

    Dei poi padingada

  • @vishwanathravichandran6914
    @vishwanathravichandran6914 2 ปีที่แล้ว +4

    Beast padam flop rasigargal sangam sarbaka valthukal

  • @mohamedyasar7772
    @mohamedyasar7772 2 ปีที่แล้ว +39

    முதல்ல பள்ளிக்கூடத்துக்கு போய்ப் படிங்கடா டேய்....... 🤣🤣🤣

    • @கற்றதுதமிழ்-ய3ப
      @கற்றதுதமிழ்-ய3ப 2 ปีที่แล้ว

      கிறுக்கு பயலே போடா அவர்கள் வாழ்க்கைதான்டா சிறந்தது

    • @prasannakumar8322
      @prasannakumar8322 2 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 2 ปีที่แล้ว +2

      Padicha Neeye Dravid katchi corruption panravan ku ta vote poduva😅😅 .ethuku Nee avana padika solraya😅

  • @nellainellai1432
    @nellainellai1432 2 ปีที่แล้ว +7

    இது யாருடா காமெடி பிசு

  • @jayanthivenkatesh5198
    @jayanthivenkatesh5198 2 ปีที่แล้ว

    enpayan nu ku kuda 9 years pa

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +14

    மென்ட்டல்ஸ்

  • @pandiarajan252
    @pandiarajan252 2 ปีที่แล้ว +3

    Ennaya sollu ra orey sock ah irukkey 😳😳😳 mooda nambikkaila moolgi poittanunga 😒😒😒

  • @skarthik7934
    @skarthik7934 2 ปีที่แล้ว +24

    சேவுளுல ரெண்டு வச்சி பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க டா

    • @evozoroctic1369
      @evozoroctic1369 2 ปีที่แล้ว

      படிச்சி உலகத்த அழிக்கிறத விட இந்த மாரி அப்பாவி யா இருந்து ட்டு போலம்🙄🙄

    • @praveenindia007
      @praveenindia007 2 ปีที่แล้ว +2

      👌👌👌

    • @kirubagarankiruba9002
      @kirubagarankiruba9002 2 ปีที่แล้ว

      Super mc

    • @evozoroctic1369
      @evozoroctic1369 2 ปีที่แล้ว

      Kiruku kudhi School poitu dha irrukan உன் சேவுளுல செவுத்துல தேய்யி 😂😂

    • @59h2ravisharma.r9
      @59h2ravisharma.r9 2 ปีที่แล้ว +5

      ஏய் உனக்கு என்னன்னு முதல்ல தெரியுமா. எதுவாக இருந்தாலும் தெரிஞ்சு கிட்டு பேசு

  • @nitintrichy2982
    @nitintrichy2982 2 ปีที่แล้ว +2

    Karunanidhi, Stalin,Udhayanidhi, inbanidhi ...evangalayum.edhae madhiri petti yadaen

  • @micsoman9
    @micsoman9 2 ปีที่แล้ว

    In fact it's a total shame of the 21st century. Still these people not developed in faith of civilised government and its system. You behind wood creating this program in a way praising these kind of old school of thoughts. Is this real journalism?. Please think about it.

  • @TN50Dubai
    @TN50Dubai 2 ปีที่แล้ว +2

    👵👵Romba santhosama irukula... Dai Nalla Nakal panra pa...😂😂😂

  • @Karthikeyan-is
    @Karthikeyan-is 2 ปีที่แล้ว +36

    மூடநம்பிக்கையின் உச்சம்😬😬

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +31

      எப்படி உதயநிதிக்கு பொறுப்பு கொடுத்த மாதிரியா

    • @jeganathankandaswamy9469
      @jeganathankandaswamy9469 2 ปีที่แล้ว

      அவர்களை அவர்கள் வழக்கபடி வாழவிடுங்க.கிராம கட்டுப்பாடு இருந்தவரை ஒழுக்கம். பெரியவர்களுக்கு மரியாதை இருந்தது .ஆனா இப்போ எல்லாம் தலைகீழ். எல்லாம் இந்த திருட்டு திராவிடத்தால் வந்தவினை.😢

    • @Karthikeyan-is
      @Karthikeyan-is 2 ปีที่แล้ว +6

      @@karthikeyan-kc2py நீங்க வேற லெவல் தல எதுக்கு எத compare பன்ரீங்க😂😂

    • @tamilnetworks780
      @tamilnetworks780 2 ปีที่แล้ว +1

      @@Karthikeyan-is nee enda loosu mathiri comment panra

    • @Ks14300
      @Ks14300 2 ปีที่แล้ว +1

      Ovuru video kum ipdi sila naainga comment panitu suthuthunga 😌😌😂😂

  • @ranjith.s.d4279
    @ranjith.s.d4279 2 ปีที่แล้ว +2

    Useless .

  • @Fishjunctionhosur
    @Fishjunctionhosur 2 ปีที่แล้ว +1

    Yaru da Sami Ni ivalo samiya comedy panuringa

  • @josemichael2051
    @josemichael2051 2 ปีที่แล้ว +1

    Enna oru komali 😤😤

  • @rohithm3143
    @rohithm3143 2 ปีที่แล้ว +3

    pls behindwoods ra mediya chenalla சின்ன பிள்ளைகள் அவங்க அம்மா இல்லாமல் படுகின்ற கஷ்டத்தை வீடியோ எடுத்துருக்காங்க நீங்களும் போய் வீடியோ போடுங்கள் அவர்களுக்கு ஏதாவது உதவிகள் கிடைக்கும் ரொம்ப கொடுமையா இருக்கு bro Pls கொஞ்சம் கவனிங்க

  • @HEERA2488
    @HEERA2488 2 ปีที่แล้ว +6

    🤣🤣🤣🤭🤭🤭

    • @upsetmind7298
      @upsetmind7298 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤭🤭🤭

    • @59h2ravisharma.r9
      @59h2ravisharma.r9 2 ปีที่แล้ว +1

      என்ன சிரிப்பு நாங்கள் யார் கலாச்சாரம் என்ன என்று தெரியாமல் சிரிக்க கூடாது. நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது

    • @upsetmind7298
      @upsetmind7298 2 ปีที่แล้ว +1

      @@59h2ravisharma.r9நாங்கள் அணைத்து மதம் மற்றும்.. கலாச்சாரம் அனைத்தையும் மதிக்கிறோம்... நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்..

  • @vinay5694
    @vinay5694 2 ปีที่แล้ว +1

    Vidiyal..hehehe

  • @GoogleGoogle-gb4ps
    @GoogleGoogle-gb4ps ปีที่แล้ว

    😂😂😂😂😂😂

  • @rafficjbworld6666
    @rafficjbworld6666 2 ปีที่แล้ว

    🤣🤣🤣

  • @MsPridi
    @MsPridi 2 ปีที่แล้ว +1

    Dei school ku poda Chinna paya

  • @kumaresans9972
    @kumaresans9972 หลายเดือนก่อน

    Police
    Station

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 ปีที่แล้ว +6

    இங்கே இருக்க கேடுகெட்ட வாரிசு அரசியல் குடும்பம் கிடையாது என்று தம்பி, அங்கு உள்ள நாட்டாமை குடும்பம்!
    அங்கு உள்ள நாட்டாமையின் வீட்டை பாருங்கள்,.. ஊர் சொத்தை திருடி கட்டிய வீடு அல்ல!
    அங்கே உள்ள மக்களைப் போலவே ஏழை வீடு!
    அங்கேயுள்ள நாட்டாமைக்கு இங்கே உள்ள சுகபோக உரிமை போல் கிடையாது வெறும் காலில் நடக்க வேண்டும், தன் தாய் மனைவி குழந்தை யார் இறந்தாலும் கடைசியில் முகத்தைப் பார்க்கக் கூடாது, மாமிசம் உண்ண கூடாது, மது அருந்தக் கூடாது இப்படி பல கடமைகளை சுமக்கின்றனர்.
    இவர்கள் தான் உண்மையான தலைவர்கள், நீங்கள் சொல்லுவது போல் உண்மையான 'மன்னர்க'👑!
    (இன்று சிறு பிள்ளையாக இருந்தாலும் அவர் அங்கு உள்ள பெரியவர்களின், மூத்தோரின் சொல்லைக் கேட்டே தீர்ப்பு வழங்குவர்.)