"16 Years of Motherhood: Sumathi's Story of Courage and Resilience | Buhari Junction YT"
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Witness the compelling story of Sumathi, who at the age of 42, embarked on a life-changing journey from a married life to becoming a single mother. With each milestone, she courageously embraced her unique motherhood experiences, raising her children in an environment of love and care.
🌟 Discover the contrasting paths of Sumathi's 16-year-old sons, each with their own dreams and aspirations.
💪 Explore the complexities of parenting and the power of making difficult decisions for their well-being.
❤️ Join us in celebrating Sumathi's unwavering dedication to her children and her remarkable resilience.
Sumathi's journey is a testament to the strength of maternal love and the determination to overcome societal expectations.
📺 Subscribe to Buhari Junction YT Channel for more inspiring stories of triumph and family bonds!
#Sumathi #SingleMotherhood #ParentingChallenges #MothersLove #FamilyBonds #MotherhoodJourney #Resilience #DifficultChoices #Empowerment #BuhariJunctionYT #UnconditionalLove #ParentingAdventures #SingleParenting #SiblingStories
#NurturingDreams #LifeTransitions #InspiringJourney #TriumphOverChallenges.
சுமதிக்கு வயது 42. திருமணம் ஆனதிலிருந்து சராசரியாக ஒரு ஆண்டு இடைவெளியில் குழந்தை பெற தொடங்கி இருக்கிறார். கடந்த தலைமுறைகளில் பதினாறு, பதினெட்டு என குழந்தைபெற்ற தலைமுறைகளை பார்த்திருப்போம் . சமகாலத்தில் நான் பார்த்த பெண் சுமதி தான்.
குழந்தை பெற்றுக்கொள்வதும் , வேண்டாமென முடிவெடுத்துக்கொள்வதும் அவரவர் உரிமை. அமெரிக்காவில் கேரன் - டெரிக்கோ தம்பதியினருக்கு பதினான்கு குழந்தைகள், ஆனால் அவர்கள் அளவிலான பொருளாதார சூழல் சுமதிக்கு கிடையாது.
“புருசன் ஒத்த ஆளா பொறந்துட்டேன், ஆனா என் புள்ளைங்க அப்டி ஆகிறக்கூடாதுன்னு ஒண்ணுக்கொண்ணு துணையா இருக்கணும்னு பெத்துக்க ஆரம்பிச்சோம். பதினாறு புள்ளை பெத்துக்கணும்னு தான் நினைச்சோம், ஆனா பதினாலாவது புள்ளை டெலிவரிக்கு போனப்போவே , அடுத்ததடவ வயித்த தள்ளிட்டு வந்தீன்னா, வீட்டுக்கு கரண்ட்டும் தண்ணியும் கட் பண்ணி விட்டுருவோம்னு சொன்னதால குடும்பகட்ட்டுப்பாடு பண்ணிக்கிட்டேன் என்கிறார்
Join this channel to get access to perks:
/ @buharijunction
_____________________________
#buharijunction #documentary #madurai #storytelling
Follow Me On:
Facebook: www.facebook.c...
Instagram: / buharijunction
Don’t miss this video also
தத்ரூபமான கைவினைப் பொருட்கள் | அசத்தும் கப்பல் தாத்தா கடை | Cheap Craft shop | Buhari Junction
th-cam.com/video/Mv6Uo4ihQ8M/w-d-xo.html
Ennoda mamiyarkum17pasanga irundhanga ipo 13pear irukanga
En appa kooda porandhavanga 11pear oruthavanga erandhutanga
Ye amma kuda porandhavanga 9pear
எளிய மக்களை, பலவீனமான மக்களை காட்டி மனதை உருக செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த குடும்பத்தையும் பிள்ளைகளையும் கர்த்தர் பாதுகாப்பார்.
அந்த,தமிழச்சிக்கு"தலைநிமிா்ந்தவாழ்த்துக்கள்😊
இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்று பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க வாழ்த்துகிறோம்
அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பம்.ஆனால் குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது..நன்றாக வளர்க்க வேண்டுமே.. இறைவனை பிரார்த்திக்கிறேன்.நீங்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும்... அம்மா ❤.God bless you and your childrens..
தேடல்களுக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் உங்களை தொடர்புகொள்ள முடியுமா
இறைவன் தான் இவுங்க வாழ்வ பிரகாசமா கொண்டுவரனும் ❤
Thanks!
Thank u Somuch
குழந்தைகளை நல்லபடியா. வளர்த்தி ஆளாக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தனிமனித சுதந்திரம் இல்லை தண்ணீர் மின்சாரம் கிடையாத
என்று மிரட்டி உள்ளார்கள்
அந்த தாயும் பிள்ளைகளும் நன்றாக பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துக்கள்
தாய்மை ஒரு வரம்.
அதை மீண்டும் மீண்டும் விரும்பி ஏற்க்கும் பெண் தெய்வத்திற்கு சமம் !
❤❤
அடிப்படை அறிவு குறைந்த மக்கள்தான் இந்த வாழ்க்கையில்சிக்குண்டு போகிறார்கள்
God bless your family Sister ❤❤❤❤❤❤❤❤❤❤
My grandma has 12 childrens, 1 died in teenage, others all living happily with 2 kids, still she is alive with 90 + age..but I have only one child but very tough to take care of her.
Super bro
மக்களைப் பெற்ற மகராசி❤🎉
பிள்ளைச்செலவம் தெவிட்டாத செல்வம் வாழ்க வளமுடன் 🙏
இந்த அம்மாவுக்குத்தான் விழிப்புணர்வு இல்லை !.
சுகாதார துறை ஊழியர்கள் ( area nurses)சரியாக ஏரியாவில் வேலை செய்திருந்தால் இந்த அம்மா இத்தனை குழந்தைகள் பெற்று இருக்கமாட்டார்...
நல்ல குடும்பம்......மக்களை பெற்ற மகராசி.....ஊர் வாயை அடைக்க முடியாது... உங்களுடைய வாழ்க்கையை நீங்களே முடிவு செய்யுங்கள்.......மற்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.....
என் அம்மா 19 பிள்ளைகளை பெத்தாங்க . நான் தான் என் வீட்டில் கடைசி மகள் . தற்போது எனக்கு 39 வயது என் அம்மாவுக்கு 78 வயது 30 பேரன் பேத்தி 13 பூட்டன் 1 ஓட்டன்
வாழ்த்துக்கள் br நீங்கள் எந்த ஊர்
yenna 19 a? 😮
@@somusundaram3047 l am not bro.l am woman. Thoothukudi mavattam
@@dhanalakshmic4268 yes 19 அதில் 9 பேர் இறந்துட்டாங்க .7 ஆண் 3 பெண் இருக்கோம். என்னோட 1 வது அண்ணன் என்னவிட 22 வயது மூத்தவன்.அவனுக்கு 61 வயது.
மக்களை நம்பி மட்டுமே இயங்கும் நமது சேனலுக்கு பொருளாதார உதவி செய்ய விருப்பம் இருந்தால் UPI id மூலம் நிதி அளிக்கலாம் Gpay 9677765212
கடவுள் அதில் ஒரு குழந்தையாவது ஒரு I A S ஒரு I P S ஆக்கவேண்டும் 👍👍👍
கணவர் மீது தவறு.அந்த பெண் என்ன செய்வார்? ஒருபிள்ளையாய் இருந்தால் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள சொன்ன புருஷனால் எவ்வளவு தொல்லை ..பாவம்
🎉 மதர் சுப்பீரியர்🎉 வாழ்க வளமுடன். அற்புதமான தாய். இறைவன் கொடுத்த பரிசு அனைத்து குழந்தைகளும். தாய்மையின் சிறப்பு. இவ்வளவு குழந்தைகள் பெறுவதற்கு மனது வேண்டும். வாழ்க வளமுடன் 🎉🎉🎉
ஒன்று ,இரண்டு குழந்தைகளைப் பெற்று மற்றவர்களுக்காக வாழ்வதற்கு பதிலாக 10 குழந்தை பெற்று தனக்காகவும் தன் குழந்தைகளுக்காக வாழ்கின்ற ஆனந்தம், அதுவே பேரானந்தம்.
💙💙💙
இதற்கு அரசு சப்போர்ட் பண்ண வேண்டும் அரசியல்வாதிகளுக்கு அல்ல சாமானிய மக்களுக்கு
உங்களை போல எங்க ஊரில் பத்து பேர் இருந்திருந்தா...இப்போ கூலிக்கு ஆலில்லாம வீடு வீடா ஏறி கெஞ்சிக்கிட்டு இருக்கிறேன்😂....பிள்ளைங்கதா நம்ம சொத்து❤
அரசு பள்ளிகளில் படித்தாலும் நல்லா வருவாங்க.
அம்மாவும் மகளும் மாசமா இருக்கறது அநத காலம். இப்ப யாரும் இல்லை
Her husband is reason to whole disaster! He convinced her ! He was one child lonely life! So he needs more babies! Now he doesn’t go to work!!!
@@Abcdefghij-u3g
2/3 children understand. This is not acceptable
@@bhamasahasranaman8659 problem is ! These people are innocent and innocent they don’t know what’s going on this world! Education is soo important! This lady did not get good education and her husband too! I could see her face ! She is not cheap or cunning mindset lady! I am not rich person! But if I am rich I will help this family kids education especially! I am not good in financially! Let’s see
@@Abcdefghij-u3g she could have done tuber sterilisation
don't just blame the men.
@@Abcdefghij-u3g she is not naïve just koluppu, if they know how to make love, foreplay and make baby then should think about how to feed the baby with a drunkard husband.
நீங்கள் அரசிடம் உதவி கேட்டால் கிடைக்கும்.
ரேசன் கார்டு அரிசி பருப்பு...இதை அதிகப்படுத்தினால் உங்களுக்கு உதவியாக இருக்கும்....
ஊரடங்கு காலத்தில் அவர்களின் வாழ்வு எப்படி இருந்தது என்ற கேள்வியும் கேட்டு இருக்கலாம்.
இதே போலத்தான்
செல்வத்தில் தலை சிறந்த செல்வம் பிள்ளை செல்வம்.
அவர்கள் தப்பான வழியில் போகாமல் வலர்ப்பதுதான் முக்கியம்
கடவுள் உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவார் கவளைபடாதே மா
😂😂 They r not rich enough to upring the children..even nowadays ultra rich r having 1 or 2
Kadavul enna seivaru idthukku
வளர்ப்பது,கவலைப்படாமல்
@minklynn1925 Jayalalithaa வாய்ஸ் பேசி போலீசில் சிக்கினேன் |Velliangiri | mimicry Artist |buhari junction
th-cam.com/video/B4TsKwKC-M8/w-d-xo.html
கஷ்டப்பட்டு கவர்மன்டு படிக்க வச்சு ஆளாக்குமா
பன்மடங்குஉற்பத்தியபெருக்கிடுவேம்..!
😮😮😮😮😮😮
ஒரு குழந்தைக்கே நாங்கள் ததிங்கினத்தோம் போட வேண்டி உளளது
Same
பெத்து ரோட்டில் விட கஷ்டம் என்ன...
Naanum thaan avaluku fees katti padikka vaikurathu😢😢😢
எந்த ஒரு உயிரையும் கொள்ளாமல் இருப்பது நல்லது நல்ல மணத்திற்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு கோட்டல் கடை திறக்க வேண்டும் . உங்கள் பிள்ளை கள் சண்டை விடாமல் அணு சரித்து வளர் கற்க வேண்டும்
Ivanga ennoda thaai mama family
குழந்தை பெறுவது அவர் அவர் விருப்பம் அரசு அதிகாரிகள் கட்டாயம் கருத்தடை செய்ய உரிமை இல்லை
❤❤❤❤அருமையான பதிவு
Nandri
எப்படி இவர்கள் தப்பினார்கள். Health workers இடமிருந்து.
கட்டாயபடுத்தி குடும்ப கட்டுப்பாடு பன்னியது சட்டப்படி குற்றமாகும்....
Pilla pethukkaratha kutrama partha intha kelvi ellam ok,if she accept the motherhood will be no problem.Happy motherhood 🎉
Great
If someone scold the interview after watching ask them to go for visit in IVF centres so if she is blessed accept and help their needs
Athukum ithukum enna samantham
Always think about conscious parenting.focus on healthy child than having numerous child,As a child and adolescent psychiatrist it’s very painful to see the innocent lives suffering due to parental issues
GOOD LADY.
கருணை உள்ளம் கொண்ட காணொளியாளருக்கு ககடவுள் துணை நிற்பார்....
14 குழந்தை பெற்றுக் கொள்வதே தவறு. குழந்தை களை வளர்க்க வருமானமில்லாமல் பதிநான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்வது குற்றமே.irresponaible parents.
Apdi Edhum illaye
Agree with income point of view
தவறுதான்
IVARGALUKU MATRA VELAYGAL KIDAIYADHA??? 24 HRS IDHEY VELAY THANA. VASADHIGAL IRUNDHAL NALLADHU. PILLAYGALAY NALLA MURAYL VALARKA VENDAMA.???
Innum rendu kuzhanthaya pethukatum 16 pettru peru vazhakai vazhatum
இருக்கவேண்டியதுதான் ஆனால் ஏம்மாஉனக்கு வேண்டாதவேல
குழந்தைகள் பாவம்
superma, love you, vazhga
38 vayadhilum thanimai dhan...
கஷ்டப்படுற உங்களுக்கு உதவி கேளுங்க இது மாதிரி ஜென்மங்களுக்கு உதவி கேட்காதீங்க
😢
அட அடுத்தவங்க ஹெல்ப் பண்றீங்களே அவங்க சந்தோசமா இருந்து அவங்க பெத்து கிட்டாங்க குழந்தைகளை வளர்க்க தெரியாதா அவங்க பேசறது ராயலா வளர்க்க வேண்டும் அப்படிங்கிற கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க வைக்காம பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்கறாங்க பாரு அவங்களுக்கு தெரியாதா காப்பாற்றுவதற்கு எதுக்கு மத்தவங்க ஹெல்ப் அந்த அளவுக்கு தெரியாதவங்க இந்த காலத்துல ஏதோ அந்த காலத்துல பொருளாதாரம் அப்படி இருந்துச்சு இத்தனை குழந்தை பெத்துக்கிட்டோம் இந்த காலத்துல வசதி வாய்ப்பு இல்லாமையே இத்தனை குழந்தை தேவையா இருக்க வேண்டியதுதான் ஒன்னு ரெண்டு அதெல்லாம் வேண்டாம் என்ன நானே நினைப்பு ஒன்னு ரெண்டு எல்லாம் கம்மின்னு சரி மினிமம் ஒரு நாலு பேர் போதாத அதுக்கு மேல எல்லாமே அதிகம்தான் சரி அது அவங்க இஷ்டம் ஆனாலும் இது கொஞ்சம் அதிகம் தானே
இந்தகாலத்திலே இத்தனை பெத்தா எப்படி எல்லா குழந்தைகளும் வயிறார சாப்பிட முடியும் இநதபொம்பலையை பார்க்கப் பார்க்க எரிச்சலாக உள்ளது
இரண்டு குழந்தைகளை என்னிடம் அனுப்புங்கள் நான் வளர்க்கிறேன்
அரசாங்கம் தன்னார்வலர்கள் உதவிகள் செய்ய வேண்டும் இவரின் முதன் மகனை கொன்ற அவனை.சட்டத்தின் முன்பு நிருத்தி தன்டிக்க வேண்டும்
பொறுப்பற்ற பெற்றோர்
Avangaluku yathuku help pananum. Govt school la padika vaikalam. Kasu iruka poithana private school la padika vaikitanga
அரசு பள்ளியில் சேர்க்கலாமே
கடைசியில 16 அச்சு பண்ண முடியாம போச்சே
நீங்கள் நல்லா இருக்கனும் என்றால் கணவரின் வாழைப் பழத்தை வெட்டி எறிந்து விடுங்கள் அப்போ சரி வரும்
Arumai samanukku kudumpa kattu padu podanum
கணவணை கல்லால் அடித்து கொல்லுங்கள்
In 1970 my neighbour had 16 children. 11 girls and 5 boys
My relative a girl got married in 2003 from 2004 until 2016 she delivered 8 kids, then Thank God, she stopped. But they are very rich, leading fulfilled life the entire family go trips to foreign countries for vacation.
Wow
இப்ப இந்த குடும்பம் எப்படி இருக்கிறது?
சூப்பர்
பதினாலு புள்ள பெத்த நீங்க ஏன் அரசு பள்ளியில படிக்க வக்கல
வாழ்த்துக்கள் .முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள்
Eraivanaul kidaikka mantradukirane.🎉🎉🎉🎉🎉
It hula périmai verai
God bless you ma
பாவம் இன்னும் ரெண்டு குறையுது பெத்துக்க சொல்லுங்கோ இச்சாதனையை பேட்டி எடுப்பவருக்கு வாழ்த்துக் கள்
God bls u
எம்மா அது பதினாறு குழந்தை குழந்தை இல்ல பதினாறு செல்வம்😂😂
சுமதி அம்மாவ விட்டா இன்னும் பத்து புள்ளய பெத்திருப்பாங்க போல தெரியுது 🤩🤩🤩👌🏼
ஒங்க புள்ளைகல யாரும் கண்ணு வைக்க மாட்டாங்க, இத்தன பெத்தத நினைச்சு துப்புவாங்க
Unmai
Vanthoombu
Ni edhuvm kodukkiraya maram vaithu thannir utruhiraya
Nakkuvanga..... naYe.neeya soru podra
மாற்றம் பவுண்டேசன் அணுகினால் ஒரு தீர்வு கிடைக்கும்
Super
🙏🙏🙏
😂😂😂16 m பெத்து பெரும் வாழ்வு வாழனும் nu வாழ்த்துனது தப்பா போச்சு ப்ரோ..😂😂😂 புருஷனுக்கு வேற வேலையே இல்ல போல😂😂
🎉
It is a criminal offences nattuku kedu
ஒரு குழந்தையை வளர்க்க வே நாக்கு தள்ளுது
16 birth god bless India Hindu culture more Hindu baby's India safety ❤❤❤❤
purusar ithee thaan velayaaa irundhirukkaru pola
Naadu baasama pogudhu idhungalala dhan
She is very healthy
Yes
நல்லா இருக்கணும்
1:16
அறிவுக்கு எல்லை உண்டு... அறிவை சமரசமோ சமதானமோ செய்ய முடியாது. இங்கே அனைத்தும் சாத்தியம்.
இன்றும் பாக்கிஸ்தான் அருகில் உள்ள இரு சமூகத்தில் 80 வயதில் கூட குழந்தை பெற்று கொண்டு இருக்கிறார்கள்.
மிக சரியான வாழ்வை வாழ்ந்து வருகிறார்.
மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டது தான் நம் வாழ்வு.
மருத்துவங்கள் சேர்ந்து மனிதனை உருவாக்கவில்லை...
மனிதனின் தேவைக்கு மருத்துவ அறிவு வழங்கப்பட்டது.
மக்களை பெற்ற மகராசி...
நமக்கு இந்த தாய் ஒரு சான்று.
Andavar koduthathu avar parpar makkal unavailable mattargal amma
அறிவில்லாத பொம்பிளை
கணவருக்கு சோறு தண்ணி தர வேண்டாம்
திருந்தாத ஜென்மம்...எவ்வித ஆதரவும் கொடுக்க கூடாது
இது அவர்கள் விருப்பம் அவுக பிள்ளைய அவுக பாத்துகிறாக இதுல உனக்கு எங்க நோகுது
These people doesnt know family planning
Oru kulanthaiye private school la padikavaika mudiala. Ivanga 5 kulanthaiya padika vaikiranga. Yapdi nu teriala😮😮
Porulatara vasathy illavidal ean ipadi peravenum pillaikalthan pathykkapadukirarkal.ean arasankaschooli padikavaikalame.
எத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இதில் கார்ப்பரேஷன் எப்படி தலையிடலாம்... மக்கள் தொகை கட்டுப்பாடு என்று யாரும் புத்திசாலித்தனமாக யோசித்து பேசும் எண்ணம் இருந்தால்...சுதந்திரம் குறித்து எண்ணுங்கள். முதலில் இது போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெறுமனே கடந்து சென்றால் தனிமனித உரிமை என்று எதுவும் இருக்காது
மக்களைபெத்தமகராசி.
த்தா.. வேலை செய்றதே முழு நேர வேலையா இருந்திருக்கு இந்த காஜி ஆண்ட்டி..😂😂😂😂😂
😅😢😢😢😢😢😢😢No good Amma
Poor parents have 14 kids atrocious irresponsible
எங்க இருக்காங்க
Madurai
Santhi vidyalaya ,vilangudi,madurai.
Increasing Indian population
என்ன சொல்ல... பகுத்தறிவு இல்லாத நிலை.. பன்றிகள் கூட இப்படித்தான்..