Jothi Thondrum Oar Thaesam (Cover) - Old Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 140

  • @Samsonnani
    @Samsonnani 4 ปีที่แล้ว +78

    1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
    விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
    நம்பிதா அழைக்கும்பொழுது
    நாமங்கே வசிக்கச் செல்லுவோம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    2. அந்தவான் கரையில் நாம் நின்று
    விண்ணோர் கீதங்களை பாடுவோம்
    துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
    சுத்தரில் ஆறுதல் அடைவோம் - இன்பராய்
    3. நம்பிதாவின் அன்பை நினைத்து
    அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
    மீட்பின் நன்மைகளை உணர்ந்து
    அவரை வணங்கித் துதிப்போம் - இன்பராய்
    4. அந்த மோட்சகரையடைந்து
    வானசேனையுடன் களிப்போம்
    நம் தொல்லை யாத்திரை முடித்து
    விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - இன்பராய்
    5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
    சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
    துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
    சேமமாய் நாம் இளைப்பாறுவோம் - இன்பராய்
    6. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
    ஆளுகை செய்து வீற்றிருப்பார்
    துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
    தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - இன்பராய்
    7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
    கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
    பக்தர் அங்கே முடி சூட்டுவார்
    ஓர் முடி அங்குண்டு எனக்கும் - இன்பராய்
    8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
    ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
    அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
    ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் - இன்பராய்
    9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
    என்று நல் மீட்பர் அழைக்கிறார்
    மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
    எல்லோரும் வாருங்கள் என்கிறார் - இன்பராய்

  • @AnuSajitha-ze6oj
    @AnuSajitha-ze6oj 5 หลายเดือนก่อน +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்த்தர் நல்லவர்

  • @xclusivestar5791
    @xclusivestar5791 2 ปีที่แล้ว +9

    This is Tamil Translation of old christian english hymn ,'In the sweet by and by' . written in 1868 by
    S. Fillmore Bennett

  • @angelinreshma303
    @angelinreshma303 หลายเดือนก่อน +1

    I miss my grandmaa😭😭😭😭😭

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 3 ปีที่แล้ว +17

    நிச்சயம் மோட்சகரையில் நாம் சந்திப்போம் அல்லேலூயா😇

  • @umarani4269
    @umarani4269 2 ปีที่แล้ว +4

    என்ன தெய்வீக பாட்டு,,,,,,,,,😢😢😢😢😢😢😢😢😢

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 2 ปีที่แล้ว +10

    கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் ஒரு மூட நம்பிக்கை என்னவென்றால் பரலோகம் குறித்தும் மரணம் குறித்தும் சில பாடல்களைப் பாடும்போது மரண ஆவியும் மரண தூதனும் தங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். சில பாடல்களை மரணவீட்டில் பாடுவதற்கு என்றே ஒதுக்கி வைத்துள்ளார்கள். மற்ற ஆராதனைகளில் அந்தப் பாடல்களைப் ஒரு போதும் பாடுவதில்லை. என்னுடைய தனி ஜெபங்களில் நான் விரும்பிப் பாடிய பாடல்களில் ஒன்று “பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே” என்ற பாட்டு. கர்த்தரின் அடைக்கலத்தில் அவருடைய காயங்களுக்குள் முற்றிலுமாய் அர்ப்பணித்து வாழ்க்கையை நடத்த சொல்லுகிற ஒரு அர்த்தமுள்ள பாட்டு. இந்தப் பாடலை இன்றைய சபைகள் அடக்க ஆராதனை பாடலாக மாற்றிவிட்டது விந்தையிலும் விந்தை. சாவு வீட்டில் இந்த பாடலைப் பாடுவதால் மரித்த நபருக்கு பரலோகத்தில் தேவன் அடைக்கலம் கொடுப்பார் புகலிடம் தருவார் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. அந்த மரித்த நபர் உயிரோடு இருக்கும்போது இந்த பாடலை பாடி கர்த்தரை அடைக்கலமாய் கொண்டு அவருடைய காயங்களில் தன் வாழ்க்கையை மறைத்து வாழ்ந்திருக்க வேண்டும். இதை கொரிந்து சபையில் காணப்பட்ட ஒரு கள்ள உபதேசத்திற்கு ஒப்பிடலாம் (1 கொரிந்தியர் 15:29). கொரிந்து சபையில் இரட்சிக்கப்படாத ஞானஸ்தானம் எடுக்காத தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு உயிரோடு இருக்கும் நபர் ஞானஸ்தானம் எடுத்தால் மரித்த அந்த நபர் பரலோகம் சென்று விடுவார்கள் என்று நம்பினர் (கத்தோலிக்க சபையில் இன்றைக்கு காணப்படும் உத்தரிப்பு ஸ்தலம் என்கிற கள்ள உபதேசத்திற்கு முன்னோடி உபதேசமாக இதை எடுத்துக்கொள்ளலாம்). அப்படி ஞானஸ்தானம் எடுப்பது வீணானது போல் சில பாடல்களை அடக்க ஆராதனையில் மட்டுமே பாடுவது வீணானது. நம்முடைய நம்பிக்கைதான் என்ன? இந்த உலக வாழ்விற்கு அப்பால் ஒரு நித்திய பரலோகராஜ்யம் இருக்கிறது என்பதுதான். எபிரேயர் புத்தகம் அந்த விசுவாசத்தை அறிக்கை செய்வதில் உறுதியாய் இருக்க கடவோம் என்று சொல்கிறது. பரலோகத்தை குறித்து பாடுவதால் உங்களை மரணம் பின்தொடரும் என்று நம்புவது மூடநம்பிக்கை. நாம் சந்தோஷமாக பாடலாம். பூமியிலே ஒவ்வொருவருக்கும் இவ்வளவு வாழ்நாள் என்று கடக்க முடியாத ஒரு எல்லையை தேவன் நியமித்து இருப்பதாக வேதம் சொல்லுகிறது (யோபு 14:5). அதில் ஒரு நாள் அதிகமாக வாழ்வதும் இல்லை ஒருநாள் குறைவாக வாழ போவதுமில்லை. எல்லாம் கர்த்தரின் ஆளுகையில் உள்ளது.

    • @fgpc.moolachel
      @fgpc.moolachel  ปีที่แล้ว +4

      This song is the pillar of Christian faith

    • @bernadettemel2053
      @bernadettemel2053 7 หลายเดือนก่อน

      Neegal sollvathu unmai anal eppadalai ketkum pothu nakkakku piriyamanavargal nammai vittu pona dukkum adigarikuthe

    • @respect-p2y
      @respect-p2y 3 หลายเดือนก่อน

      ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது.

    • @Malar-yb2jf
      @Malar-yb2jf 2 หลายเดือนก่อน

      Correct

  • @xamalorpanathan2702
    @xamalorpanathan2702 2 ปีที่แล้ว +6

    Lord give the grace to see your face at heaven to me and whole family. One who see the comment pray for us.

  • @Fency-gp3jc
    @Fency-gp3jc 4 หลายเดือนก่อน +1

    I believe Jesus Christ 🙏 one day see my appa

  • @shibimon5996
    @shibimon5996 4 ปีที่แล้ว +24

    When I hear this song,😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ....... I believe" I can see my grandma

    • @PrakashKumar-es5tx
      @PrakashKumar-es5tx 8 หลายเดือนก่อน

      Me to 😢😢😢

    • @fshs1949
      @fshs1949 3 หลายเดือนก่อน +1

      Me too. ❤❤❤

    • @antonybrown2021
      @antonybrown2021 หลายเดือนก่อน +1

      I wish I can see my dad

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +4

    மிகவும் பொறுமையாக ஒன்பது அடிகள் மிகவும் நன்றாக பாடினீர்கள் நான் பக்தி பரவசமானேன் ஆமென் அல்லேலூயா

  • @florencelawrence6334
    @florencelawrence6334 3 หลายเดือนก่อน +1

    Lord give me and my whole family the blessing to meet you in heaven

  • @elizabethjoe3458
    @elizabethjoe3458 ปีที่แล้ว +6

    By accidentally i hear this song,which touches my heart, thankyou very much.Thankyou so much my heavenly Father ❤

  • @vedanayagamsahayer4847
    @vedanayagamsahayer4847 ปีที่แล้ว +3

    😢very pleasent song my heart happy

  • @kumaridharani4095
    @kumaridharani4095 3 ปีที่แล้ว +6

    My favorite old song,thank you so much once again I hear this song,thank you lord, LORD PLEASE MOULD ME I WANT TO BE WITH YOU IN ZOIN.

  • @vinnarasi9162
    @vinnarasi9162 2 ปีที่แล้ว +1

    Jesus please save my julie akka life🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pearisarokiaraj747
    @pearisarokiaraj747 5 หลายเดือนก่อน +1

    When listening to the lyrics ....there is no words to explain the joy ....

  • @joncyranismithjoncyranismi5125
    @joncyranismithjoncyranismi5125 3 ปีที่แล้ว +5

    When I hear this song .😭😞...I believe... One day I can see my appa....

  • @ramygomez3601
    @ramygomez3601 2 ปีที่แล้ว +6

    ஆமேன் இயேசப்பா 🙏👏🙏

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 4 ปีที่แล้ว +15

    Heart touching song; very nice😃👌👌🙏👍👌

  • @Anonymous-zi9dt
    @Anonymous-zi9dt 3 ปีที่แล้ว +5

    Heart broken lyrics🤧 Amen.

  • @vincyrethinam3276
    @vincyrethinam3276 5 ปีที่แล้ว +8

    Super Anna

  • @joshuapeter1547
    @joshuapeter1547 4 ปีที่แล้ว +6

    Yes Jesus bless you.

  • @elisapethj7361
    @elisapethj7361 ปีที่แล้ว +1

    Song and voice veryverybeutyfull

  • @rosyrenuka249
    @rosyrenuka249 3 ปีที่แล้ว +3

    Waiting to see my Lord Jesus Christ.

  • @paulezhra512
    @paulezhra512 2 ปีที่แล้ว +3

    stay strong in his grace fam ! Jesus is coming soon ! he gon wipe all our tears off ! and there won't be any sadness and sins ! we'll happy in his presence forever and ever more

  • @pkanan9047
    @pkanan9047 4 ปีที่แล้ว +6

    Yes Ameen thank you Jesus 🙏🙏🙏
    Wonderful song 👍

  • @peacebe9518
    @peacebe9518 ปีที่แล้ว +1

    Awesome version of 'In the sweet by and by'

  • @joshuapeter1547
    @joshuapeter1547 3 ปีที่แล้ว +7

    Very good song allaluha amen.Jesus Bless you Brother Amen.

  • @daviddevakumar4275
    @daviddevakumar4275 3 ปีที่แล้ว +3

    What a fabulous song! It makes us to want to live in the heaven

  • @seelansideas8575
    @seelansideas8575 4 ปีที่แล้ว +4

    Praise the lord, amen,JESUS loves you every one..let us meet our father at heaven

  • @nissibenero9774
    @nissibenero9774 3 ปีที่แล้ว +4

    Heart touching heavenly song..
    what a wonderful meaning .praise god

  • @Devavithu
    @Devavithu ปีที่แล้ว +2

    Glory of God✝️❤️

  • @MrVickysmart
    @MrVickysmart ปีที่แล้ว +1

    Praise God ❤

  • @TheArul1989
    @TheArul1989 ปีที่แล้ว +1

    Praise the lord.. My little daughter, Esme Persia (4 years) likes this song and do singing...

  • @respect-p2y
    @respect-p2y 2 ปีที่แล้ว +2

    ஆமென் இயேசப்பா 🙏

  • @angelinjenifa6941
    @angelinjenifa6941 ปีที่แล้ว +1

    what a voice🤩

  • @vincytamil
    @vincytamil 4 ปีที่แล้ว +4

    Heart melting voice and golden song.....it makes me cry bro😭😭😭

  • @jojemi1323
    @jojemi1323 4 ปีที่แล้ว +2

    Very wonderfulma. Nee oru leeli pushpathai pol malaruvai.God Bless youda.

  • @johnraja614
    @johnraja614 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @umamaheswari875
    @umamaheswari875 2 ปีที่แล้ว +1

    Amen

  • @Robinson-gb2lh
    @Robinson-gb2lh ปีที่แล้ว

    Super sweet Super 👌

  • @RajKumar-lh3vt
    @RajKumar-lh3vt 4 ปีที่แล้ว +3

    Good John, God bless you....

  • @mr.hutsondani8013
    @mr.hutsondani8013 4 ปีที่แล้ว +5

    Nice song & nice voice bro... Jesus blessings fr u...

  • @P.JenishPaul
    @P.JenishPaul 5 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @vinobhag2355
    @vinobhag2355 3 ปีที่แล้ว +2

    Very spritual song🙏🙏🙏

  • @infinitymusicstation
    @infinitymusicstation 4 ปีที่แล้ว +4

    Super da thambi
    Sema voice...and mind blowing music

  • @peacegiveslife
    @peacegiveslife 5 ปีที่แล้ว +3

    Super Anna..

  • @vincytamil
    @vincytamil 4 ปีที่แล้ว +3

    My lovable song thanku bro... God bless u

  • @donjoseph7039
    @donjoseph7039 2 ปีที่แล้ว +1

    ... wonderful song...great even after so many years

  • @tamilchristian_1
    @tamilchristian_1 2 ปีที่แล้ว +1

    I See Grand MA In This Video ♡♡♡♡ 😪

  • @vlrythackedbymedarkweb576
    @vlrythackedbymedarkweb576 5 ปีที่แล้ว +3

    Nice.... Bro...... Keep it up

  • @krishnabanu5336
    @krishnabanu5336 4 ปีที่แล้ว +2

    Nice thambi good voice

  • @ephanesara5020
    @ephanesara5020 2 ปีที่แล้ว +1

    ஆமென் 🙏

  • @adrinjijo477
    @adrinjijo477 5 ปีที่แล้ว +2

    Super bro

  • @RevivalCam
    @RevivalCam 4 ปีที่แล้ว +3

    good job

  • @bennybas805
    @bennybas805 4 ปีที่แล้ว +3

    Amazing..!!!

  • @henontubehd4543
    @henontubehd4543 5 ปีที่แล้ว +2

    Very nice.God Bless You

  • @P.JenishPaul
    @P.JenishPaul 5 ปีที่แล้ว +5

    Sema da.
    Congratulations.

  • @jasferjenishrajv4581
    @jasferjenishrajv4581 5 ปีที่แล้ว +2

    Awesome da

  • @MelwynnGodsOwnKanyakumari
    @MelwynnGodsOwnKanyakumari 4 ปีที่แล้ว +2

    Beautiful song

  • @freedasteve2425
    @freedasteve2425 5 ปีที่แล้ว +2

    Nice song..

  • @dholinsamuel4992
    @dholinsamuel4992 5 ปีที่แล้ว +4

    Awesome..... Gives a heavenly feel ...

    • @malanigunathunga4091
      @malanigunathunga4091 4 ปีที่แล้ว +1

      Wonderful song . One of the best. Makes me to think of all my loved ones who have gone beyond the veil.

  • @merlinsajin2247
    @merlinsajin2247 4 ปีที่แล้ว +2

    Sema Bro
    God bless you🙏

  • @kethziaalbin777
    @kethziaalbin777 4 ปีที่แล้ว +2

    Nice bro.... melting voice

  • @mephykeysofficial
    @mephykeysofficial 5 ปีที่แล้ว +3

    Excellent work boys ❤️

  • @monicapreetha9063
    @monicapreetha9063 3 ปีที่แล้ว +1

    wonderful song for our loved ones who are in Christ

  • @s.sureshkumarsuresh7448
    @s.sureshkumarsuresh7448 3 ปีที่แล้ว +1

    Song and music wonderful

  • @josiahds7157
    @josiahds7157 3 ปีที่แล้ว +1

    Soo nice,need so many songs like this..💐💐🙏

  • @jenij9268
    @jenij9268 5 ปีที่แล้ว +3

    Super Da

  • @judewinpaul3050
    @judewinpaul3050 5 ปีที่แล้ว +1

    Old is Gold nice work buddy

  • @madartist3211
    @madartist3211 5 ปีที่แล้ว +1

    Sema thambi good

  • @abrahimjohn2676
    @abrahimjohn2676 3 ปีที่แล้ว +1

    super

  • @ahilaeugine694
    @ahilaeugine694 5 ปีที่แล้ว +2

    nice anna

  • @baijumon3900
    @baijumon3900 5 ปีที่แล้ว +3

    Supr bro.....keep rocking🥰🥰

    • @fgpc.moolachel
      @fgpc.moolachel  5 ปีที่แล้ว +2

      Super bro keep sharing thanks for your support

  • @samkeyssamkeys
    @samkeyssamkeys 4 ปีที่แล้ว +2

    Nice brother...

  • @shehanabishek9060
    @shehanabishek9060 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @ashajohn5457
    @ashajohn5457 3 ปีที่แล้ว +1

    😍Amen💓

  • @ChristianDivineMedia
    @ChristianDivineMedia 2 ปีที่แล้ว

    Very good song!... Beautiful verses... correct tune...

  • @erwinsmileas4591
    @erwinsmileas4591 5 ปีที่แล้ว +2

    Good 😍

  • @l-brothers3393
    @l-brothers3393 5 ปีที่แล้ว +2

    Funeral song sema

    • @fgpc.moolachel
      @fgpc.moolachel  5 ปีที่แล้ว +2

      Ada pavi ithu funeral song illa apo paduvanga avaloo tha. ithu thanae pillar of christian faith

    • @l-brothers3393
      @l-brothers3393 5 ปีที่แล้ว +1

      Athan bro athooda song thana nu sonan

    • @debeshiva998
      @debeshiva998 4 ปีที่แล้ว +2

      Yes, they sing this song in TPM.. after someone enters into glory...

    • @fgpc.moolachel
      @fgpc.moolachel  4 ปีที่แล้ว +2

      They sing in funerals but the truth is every one shout sing this because strong Christians pillar of faith

    • @vincytamil
      @vincytamil 4 ปีที่แล้ว +2

      Actually they people shows their faith through this song that they will see that person in heaven... That's all..... Actually this is the faith of every christian.....

  • @miraclechannel8601
    @miraclechannel8601 5 ปีที่แล้ว

    Nice song.God bless you

  • @selvapratheep1706
    @selvapratheep1706 4 ปีที่แล้ว +1

    Nice brother

  • @divotaadsonedit-1990
    @divotaadsonedit-1990 ปีที่แล้ว

    இந்த வார்த்தைகளுக்குரிய வேத வசனத்தையும் கூற முடியுமா??
    Please......

  • @medlinbeni1303
    @medlinbeni1303 5 ปีที่แล้ว +3

    Spr anna ........semma song

  • @infinitymusicstation
    @infinitymusicstation 5 ปีที่แล้ว +1

    Super thambi

  • @wilfredjoe
    @wilfredjoe 5 ปีที่แล้ว +1

    Supprb.. anes

  • @erwinsmileas4591
    @erwinsmileas4591 5 ปีที่แล้ว +1

    🥰

    • @merlinsajin2247
      @merlinsajin2247 4 ปีที่แล้ว +1

      Enna Bro ethu evloo beru paapanga

  • @abishekjohn3886
    @abishekjohn3886 4 ปีที่แล้ว +2

    Did this is Tpm song

    • @fgpc.moolachel
      @fgpc.moolachel  4 ปีที่แล้ว +1

      i dont know

    • @rubanissac9594
      @rubanissac9594 4 ปีที่แล้ว +2

      Yes TPM song

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 2 ปีที่แล้ว +1

      @@rubanissac9594
      சகோதரரே , இந்தப் பாடலை ஆங்கிலத்தில் முதலாவது எழுதியவர் Sanford Fillmore Bennett. 1868 ஆண்டு எழுதப்பட்ட In the Sweet Bye and Bye என்ற ஆங்கிலப் பாடல். இந்தப் பாடலைத்தான் TPM சபை போதகர் ஒருவர் தமிழாக்கம் செய்திருக்கிறார். இதை எப்படி TPM சபையார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் திருமணமானவர்கள் எழுதிய பாடல்களையோ பிறதிருச்சபை பாடல்களையோ TPM சபை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது. ஏராளம் TPM சபை பாடல்கள் சாராள் நவரோஜி அவர்கள் எழுதி இருக்கிறார்கள். பொன்னம்மாள் சந்நியாசி எழுதி இருக்கிறார்கள். மலையாளத்தில் சாது கொச்சின் உபதேசி எழுதிய ஏராளம் பாடல்களை மொழிபெயர்த்து வைத்திருக்கிறீர்கள்.

  • @prashanti1520
    @prashanti1520 3 ปีที่แล้ว +1

    Lyrics in english please

  • @vishnuramasamudram7686
    @vishnuramasamudram7686 3 ปีที่แล้ว +2

    What is this song in English?

  • @sherillisy8054
    @sherillisy8054 2 ปีที่แล้ว +2

    Cover TPM song

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 2 ปีที่แล้ว

      சகோதரரே , இந்தப் பாடலை ஆங்கிலத்தில் முதலாவது எழுதியவர் Sanford Fillmore Bennett. 1868 ஆண்டு எழுதப்பட்ட In the Sweet Bye and Bye என்ற ஆங்கிலப் பாடல். இந்தப் பாடலைத்தான் TPM சபை போதகர் ஒருவர் தமிழாக்கம் செய்திருக்கிறார். இதை எப்படி TPM சபையார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் திருமணமானவர்கள் எழுதிய பாடல்களையோ பிறதிருச்சபை பாடல்களையோ TPM சபை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது. ஏராளம் TPM சபை பாடல்கள் சாராள் நவரோஜி அவர்கள் எழுதி இருக்கிறார்கள். பொன்னம்மாள் சந்நியாசி எழுதி இருக்கிறார்கள். மலையாளத்தில் சாது கொச்சின் உபதேசி எழுதிய ஏராளம் பாடல்களை மொழிபெயர்த்து வைத்திருக்கிறீர்கள்.

  • @arputhamcatring7431
    @arputhamcatring7431 16 วันที่ผ่านมา

    Who sang this song ❤

  • @MANOJG-zy3wo
    @MANOJG-zy3wo 4 ปีที่แล้ว +2

    Robert Edison support this channel

  • @DolphinBineshDB
    @DolphinBineshDB 5 ปีที่แล้ว +1

    nyz da

    • @fgpc.moolachel
      @fgpc.moolachel  5 ปีที่แล้ว +1

      Thank you na

    • @jerushalitlit919
      @jerushalitlit919 4 ปีที่แล้ว +2

      Let many more melodious tunes arise to praise His glory in this wretched world!

  • @punitharanipunitha9237
    @punitharanipunitha9237 3 ปีที่แล้ว +1

    😂😂

  • @johnraja614
    @johnraja614 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @miraclechannel8601
    @miraclechannel8601 5 ปีที่แล้ว +1

    Very nice .God bless you.

  • @judeaswin613
    @judeaswin613 4 ปีที่แล้ว +1

    Super bro