Puthu vazhvu thanthavarae - புது வாழ்வு தந்தவரே | Tamil Christian Songs |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 454

  • @VijayakumarViji-xm9lc
    @VijayakumarViji-xm9lc 3 วันที่ผ่านมา +1

    நன்றி நன்றி ஸ்தோத்திரம் ❤❤❤❤

  • @ramyaramya7361
    @ramyaramya7361 11 หลายเดือนก่อน +12

    நன்றி உமக்கு நன்றி..அப்பா.. நீர் மட்டும் தான்.... எங்களுக்கு நன்றி உமக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 ปีที่แล้ว +117

    புதுவாழ்வு தந்தவரே
    துவக்கம் தந்தவரே (2)
    நன்றி உமக்கு நன்றி
    முழு மனதுடன் சொல்கின்றோம்

    நன்றி உமக்கு நன்றி
    மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)
    பிள்ளைகளை மறவாமல்
    ஆண்டு முழுவதும் போஷித்தீரே - உம் (2)
    குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
    மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே - என் (2)
    அதற்கு - நன்றி…
    முந்தினதை யோசிக்காமல்
    பூர்வமானதை சிந்திக்காமல் (2)
    புதியவைகள் தோன்ற செய்தீர்
    சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
    அதற்கு - நன்றி…
    கண்ணீருடன் விதைத்தெல்லாம்
    கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
    ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
    கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
    அதற்கு - நன்றி…

    • @PubgVijay-wm5lu
      @PubgVijay-wm5lu 8 หลายเดือนก่อน +2

      Z😢😮xz😮😮z

    • @cathrinr1638
      @cathrinr1638 5 หลายเดือนก่อน

      Very bad, 😞😞😞😞😞😞😞😞😞

    • @Pri-g1o
      @Pri-g1o 3 หลายเดือนก่อน +2

      ❤Aman❤

    • @KaviVijaya-w3q
      @KaviVijaya-w3q 2 หลายเดือนก่อน +2

      Amen😍

    • @RamiyaRamiya-x6q
      @RamiyaRamiya-x6q หลายเดือนก่อน +1

      ஆமென் 🙏♥️😍❤💐🎉🙏🥰

  • @maneeshmahima1005
    @maneeshmahima1005 ปีที่แล้ว +30

    என்வாழ்வில்எல்லாம்நீரேஅப்பாஆமேன்

  • @arulmozhiarulmozhi7338
    @arulmozhiarulmozhi7338 ปีที่แล้ว +89

    என்னை சுற்றி எத்தனை மனிதர்கள் இருந்தாலும் எனக்கென்று இருப்பவர் கர்த்தர் ஒருவரே, மற்றவர்கள் என்னை அனைத்து விதத்திலும் பயன்படுத்தி கொள்கிறார்கள், ஆனால் என்னை குறித்து நான் என்ன செய்வேன், என்ன நினைப்பேன், எனக்கு என்ன செய்கிறது என்று கூட நினைத்து பார்க்க மாட்டார்கள். கர்த்தரை மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். ஆமென் அல்லேலூயா. எப்போதும் என்னோடு இருங்க யேசப்பா

    • @kovinthan.kovinthan4843
      @kovinthan.kovinthan4843 5 หลายเดือนก่อน +3

      👍🤲

    • @MichaelRaj-g8m
      @MichaelRaj-g8m 4 หลายเดือนก่อน

      ​@@kovinthan.kovinthan4843உஉஉஉஉஉஉஉஊநுஉநுநநநநளஓளஓஔஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓளௌஔஔஔஔஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஔஓஓஓஓஓஓளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓோளோளௌளௌஔளௌஔஔஔஓஓளோஓஓஓஓஒஓளோஓளளோளஹஹஹஹஓ

    • @NainarChinnathambi
      @NainarChinnathambi 2 หลายเดือนก่อน +1

    • @RajiuRajiu-qe5bz
      @RajiuRajiu-qe5bz หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️🌹🌹🌹❤❤❤❤️🌹🌹🌹👍👍👍👍👌👌👌👌😢😢😢😢நன்றி

    • @Mariammal-i2t
      @Mariammal-i2t หลายเดือนก่อน

      ஆம் சகோதரி மனிதர்கள் காயப்படுத்தி கொண்டே தான் இருப்பார்கள் கடைசி வரை கூட இருப்பது இயேசு அப்பா மட்டும் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I love you appa ❤❤❤

  • @kuttyarts7896
    @kuttyarts7896 ปีที่แล้ว +16

    இயேசப்பா நீங்க மட்டும் பொதும் ❤❤❤❤

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 15 วันที่ผ่านมา +2

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க அன்பு தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🙏📘📘📘📘📘📘📘🙏🪷🪷🪷🪷🪷🪷🪷💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺

  • @AarthiGopika-z2z
    @AarthiGopika-z2z 18 วันที่ผ่านมา +5

    ❤️ Nanri 🫂 yesappa 🥰 puthuvazhu ❤️ godutathuku 🫂 jesus ❤️🫂🥰

  • @sundari-g2w
    @sundari-g2w 9 หลายเดือนก่อน +28

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி நன்றி நன்றி

    • @Suganthi-vu2rk
      @Suganthi-vu2rk 7 หลายเดือนก่อน +4

      Prayar pannunga sis kartharal koudataha kariyam ontrumillai😊

    • @sofinathan.95k33
      @sofinathan.95k33 4 หลายเดือนก่อน

      Kandipa ungaluku karpathin kaniyai kadavul tharuvar sister

    • @KameshKS-lk1wb
      @KameshKS-lk1wb 2 หลายเดือนก่อน +1

      Kandipa Appa ungaluku tharuvaru dailyum venduthal vaithu mutti potu mandradi ketu alunga amen kandipa avar tharuvaru

    • @MahaLakshmi-z1h
      @MahaLakshmi-z1h หลายเดือนก่อน

      No fill akka jesus kandipa unghaluku oru arbhutham seivar amen appaaa alleluya appaaa love you appaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @seemavasan4713
      @seemavasan4713 24 วันที่ผ่านมา

      God bless you 🙏

  • @SangeetaSuresh-k5u
    @SangeetaSuresh-k5u 13 วันที่ผ่านมา +2

    Padhu valvu tandavare
    Umaku nandri umaku nandri
    Mulu manadudan solginrom 🙌🙏

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 11 หลายเดือนก่อน +27

    இன்றுவரை எனக்கு யாரும் துணையும் இல்ல எனக்கு யாருமே இல்ல நீங்க தான் எனக்கு துணையாய் இருக்கிறீர்கள் ஆண்டவரே உங்களை விட்டு எனக்கு துணையாக யாரும் இல்லை என் தாயும் தகப்பனும் நீங்கள் ஒருவரே

    • @devaanbu1548
      @devaanbu1548 3 หลายเดือนก่อน +3

      Psalm 27.10 fully booked reading bible psalm 51 fully 🙏 wear you have been very good and everyone who over come back to Lord Jesus King blessings us all people 🤴 kasimadu cheenai India 🇮🇳 friend people family all good people God with you me us all over people who over come back to Lord Jesus he King 🤴 blessings us 🤴 thanks thanks again Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen Amen pslam 23reading psalm 123.pslas Pslam 40.17 psalm 18.30 psalm fully reading bible story 🙏 ❤️ 😊

  • @ColistanMajelva
    @ColistanMajelva 3 หลายเดือนก่อน +12

    எங்கள் வாழ்வும் வழியும் மானவரே உமக்கு நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா ஸசோத்திரம்

  • @rojagunaseelan-dp2ru
    @rojagunaseelan-dp2ru ปีที่แล้ว +15

    இயேசு அப்பா எங்களுக்கு நீங்கள் தான் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி

  • @IsackIsack-gt2js
    @IsackIsack-gt2js ปีที่แล้ว +8

    2024 puthu vazhvu thevan yenakku thanthar❤❤❤amen❤

  • @meenakshimeena9134
    @meenakshimeena9134 ปีที่แล้ว +23

    எங்களுக்கு நீர் மாத்திரமே அப்பா❤

    • @devaanbu1548
      @devaanbu1548 3 หลายเดือนก่อน +1

      Psalm 27.10.fully reading bible reading book 📖 isaiah 55.11 good words important words will never forget you brother or sister thanks

  • @KINGOFJESUS-j3l
    @KINGOFJESUS-j3l 7 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉❤️🔥ஆமென் ❤️ஆமென் 🔥❤️🎉🎉🎉நன்றி உமக்கு நன்றி 🔥❤️🎉🎉🎉

  • @banuvijayv8021
    @banuvijayv8021 ปีที่แล้ว +27

    என் ஜீவனே Jesus தான்

  • @ravichanrenravi
    @ravichanrenravi 9 หลายเดือนก่อน +11

    எனக்கு புது வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி அப்பா ❤❤❤

  • @loganathanloganathan8025
    @loganathanloganathan8025 ปีที่แล้ว +33

    இதுவரைக்கும் எனக்கு யாரும் இல்லை இயேசுவின் அன்பு மட்டும்

  • @kiruthika3663
    @kiruthika3663 29 วันที่ผ่านมา +3

    Thanks jesus 🙏😭 enaku puthu vaazhvu thandhadharku

  • @tamilselvan1043
    @tamilselvan1043 ปีที่แล้ว +24

    ஆமென் எனக்கு புது வாழ்வு தந்தார்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 6 หลายเดือนก่อน +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @saraswathi720
    @saraswathi720 ปีที่แล้ว +75

    புது வாழ்வு தந்தவரே!
    புது துவக்கம் தந்தவரே!
    நன்றி உமக்கு நன்றி!....
    Thank You Lord👏👏

    • @gopalreeta2431
      @gopalreeta2431 ปีที่แล้ว +1

      Very nice song

    • @ElanVeni-rx8or
      @ElanVeni-rx8or ปีที่แล้ว

      Amen yesappa ❤thank you appa ❤❤❤❤❤

    • @intheloveofjesus7969
      @intheloveofjesus7969 ปีที่แล้ว

      Amen

    • @surershsuresh
      @surershsuresh ปีที่แล้ว

      ,p super

    • @tharas6343
      @tharas6343 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😢😢

  • @KINGOFJESUS-j3l
    @KINGOFJESUS-j3l 19 วันที่ผ่านมา +2

    ❤️🔥ஏசுவே என்னுடைய மன நோயை குணப்டுதினதுக்கு நன்றி ஏசுவே 🔥❤️நா உமக்கு தலை வணங்குகிறேன் 🔥❤️

  • @VenkatrajVenkatraj-c3g
    @VenkatrajVenkatraj-c3g 14 วันที่ผ่านมา +2

    Amen 🙏 🙌 🎉Amen 🙏 🙌 👏 Amen Appa 🙏 Amen amen amen 🙏 🙌 👏 Amen 🙏 🙌 👏 Amen Appa

  • @raniraja301
    @raniraja301 16 วันที่ผ่านมา +2

    கர்த்தாவே இந்த வருடம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தாரையும் பாதுகாவலுக்குள் இரட்சிப்புக்குள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்திற்குள் சமாதானத்தோடு ஆசீர்வாதத்திற்குள் எப்போதும் நடத்தி வந்த கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐

  • @The.Blackthunter
    @The.Blackthunter 16 วันที่ผ่านมา +3

    I love jesus Jesus love me😊😊 Amen

  • @RajkumarRajkumar-ek6du
    @RajkumarRajkumar-ek6du 15 วันที่ผ่านมา +2

    God bless you ⛪⛪ Amen

  • @EzhumalaiG-bx2ct
    @EzhumalaiG-bx2ct 5 หลายเดือนก่อน +8

    உமக்கு
    துதி
    ஆராதனை
    கர்த்தாவே

    • @devaanbu1548
      @devaanbu1548 2 หลายเดือนก่อน

      God with 🤴 you me us both knowing 🤴 well done 🤴 👏 👌 ✔️

    • @devaanbu1548
      @devaanbu1548 2 หลายเดือนก่อน

      Holy spirit Jesus he King 🤴 blessings us 🤴 thanks deva jabez devendran anbalgan anbu anbu anbu anrmu devendran anbalgan my father Jesus he King 🤴 blessings us thanks 🤴 sister 🙏

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 24 วันที่ผ่านมา +3

    உலக அன்பை நம்பி ஏமாந்துட்டேன் இயேசு அப்பாவின் அன்பு மட்டும் உண்மை

  • @murugandmurugand7496
    @murugandmurugand7496 ปีที่แล้ว +4

    En valvai pudhu valvai matrina thagapanai Vida veru warum ellai ennak❤❤

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 6 หลายเดือนก่อน +8

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றிகள் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @mariselvi7898
    @mariselvi7898 2 หลายเดือนก่อน +3

    ஆமென் அப்பா. அடியேனுக்கும் பிள்ளைகளை ஈவாய் கொடுத்து இம்மட்டும் நடத்தி வந்திருக்கிறீர். இது உம்முடைய சுத்த கிருபை. கிருபையன்றி வேறல்லப்பா. உம்முடைய கிருபைக்காக ஸ்தோத்திரம்பா. நீங்க கொடுத்த பிள்ளையை உம்மிடத்திலே ஒப்புக் கொடுக்கிறேன்பா. உம் சித்தப்படி வழிநடத்துங்கப்பா. ஆமென்.

  • @pavipavi2268
    @pavipavi2268 9 หลายเดือนก่อน +14

    எனக்கு புது வாழ்வு தாங்க அப்பா❤

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 ปีที่แล้ว +19

    எல்லாவித நேரங்களில் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்❤

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 11 หลายเดือนก่อน +3

    புது துவக்கம் தந்தவரே புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே உம்மை தான் என்னோட வாழ்வில் துணையானீர் நீரே எனக்கு பலனா நீரே நீயே என் தகப்பனும் தாயும் நீ நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 6 หลายเดือนก่อน +7

    I love you Jesus appa ❤❤❤❤

  • @sunSanna-j3x
    @sunSanna-j3x ปีที่แล้ว +8

    Thank you jesus🤗🤗

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 ปีที่แล้ว +20

    புது வாழ்வு தந்தவரே உதுத்துவக்கும் தந்தவரே நன்றி உமக்கு நன்றி முழு மனதுடன் சொல்கின்றோம் நன்றி உமக்கு நன்றி மன நிறைவுடன் சொல்கின்றோம்

  • @p.kasthuri7158
    @p.kasthuri7158 ปีที่แล้ว +200

    இன்று வரை என் வாழ்வில் யாருமே இல்லை இயேசுவின் அன்பை தவிர ......❤❤

    • @marysolomon1647
      @marysolomon1647 ปีที่แล้ว +11

      இயேசு கிருஸ்துவும்.. உங்கள் சூழ்நிலை கடந்து வந்தவர்.. அதினால் அவருக்கு.. தெரியும்.. உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று...
      Stay in love..
      Amen.

    • @santhivijay9194
      @santhivijay9194 ปีที่แล้ว +7

      Supper voice

    • @bavanibavani4407
      @bavanibavani4407 ปีที่แล้ว +4

      😢😮😢😮 7:40 o

    • @p.kasthuri7158
      @p.kasthuri7158 ปีที่แล้ว +2

      @@bavanibavani4407 hio

    • @p.kasthuri7158
      @p.kasthuri7158 ปีที่แล้ว +2

      @@marysolomon1647 hmm

  • @sujathas4786
    @sujathas4786 17 วันที่ผ่านมา +2

    Our Lord is always Great

  • @marysolomon1647
    @marysolomon1647 ปีที่แล้ว +17

    உழைக்கும் கரங்களாய்..
    மாற்றினீரே. ஆமென்....

  • @இளையவன்
    @இளையவன் 5 หลายเดือนก่อน +4

    நன்றிசொல்ல வார்த்தைகள் போதாதப்பா இயேசப்பா,,,,, ,,

  • @PapithaPapi-kr5mo
    @PapithaPapi-kr5mo ปีที่แล้ว +4

    En life la yaarume vena pa neenga oruthar matum pothum ellarum yemathuraanga pa

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 11 หลายเดือนก่อน +3

    புது வாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே நன்றி நன்றி நன்றி முழுமனதுடன் சொல்கிறோம் முழு மனதுடன் சொல்கிறேன்

  • @kalaiyarasikalaiyarasi2435
    @kalaiyarasikalaiyarasi2435 4 หลายเดือนก่อน +4

    Almighty Jesus......Thank you pastor for this worship song..........

  • @MaryAmala-p2g
    @MaryAmala-p2g 15 วันที่ผ่านมา +1

    என் மகளுக்கு குழந்தை ஒன்று தாங்கப்பா ஆமென் அல்லேலூயா ❤

  • @janakiraman1852
    @janakiraman1852 11 หลายเดือนก่อน +14

    புது வாழ்வு தந்தீரே நன்றி உமக்கு நன்றி முழு மனதோடு சொல்கின்றோம்

  • @sirakinternethub8533
    @sirakinternethub8533 ปีที่แล้ว +13

    THANK YOU JESUS NA SANTHOSHAMA ERKARTHUKU NEENGATHAN KARANAM

  • @durgadurgadevi
    @durgadurgadevi 11 หลายเดือนก่อน +2

    Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sakthisangeetha-g7l
    @Sakthisangeetha-g7l ปีที่แล้ว +12

    Amen appa 🙏.... Alleluya ...... Appa devane nandri umakku nandri raja......

  • @TheSuresh1506
    @TheSuresh1506 5 หลายเดือนก่อน +3

    Ennaaku ellavattraiyum mattri neareeyae koodana kodi nandri daddy

  • @SamuwelAnthoni
    @SamuwelAnthoni หลายเดือนก่อน +2

    இந்த பாடல் என் மனதை கவர்ந்தது👏

    • @SamuwelAnthoni
      @SamuwelAnthoni หลายเดือนก่อน

      கர்த்தருக்கு நன்றி

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq ปีที่แล้ว +9

    Praise the lord ♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️ I love you Jesus Christ ♥️♥️♥️♥️♥️♥️

  • @Sistaz-3
    @Sistaz-3 4 หลายเดือนก่อน +3

    Prise the lord ❤️❤️

  • @keerthuragu7941
    @keerthuragu7941 6 หลายเดือนก่อน +3

    Nandri appa ❤️💯
    Lvu appa😻
    Amen appa ❤

  • @reginamary3496
    @reginamary3496 ปีที่แล้ว +11

    Thank you Jesus

  • @SuvathiMala
    @SuvathiMala ปีที่แล้ว +15

    I love Jesus ❤

  • @karpagamk1818
    @karpagamk1818 9 หลายเดือนก่อน +1

    Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christinallivingston6626
    @christinallivingston6626 ปีที่แล้ว +8

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @JeyapriyaJeyapriya2594
    @JeyapriyaJeyapriya2594 หลายเดือนก่อน +2

    ❤ super song

  • @mohanarty4181
    @mohanarty4181 7 หลายเดือนก่อน +4

    Jesus Appa always great ❤❤❤

  • @TharaKumar-s2t
    @TharaKumar-s2t 11 หลายเดือนก่อน +2

    Yesuappa nenga irundha podhum appa prise the lord ✝️🙏

  • @rathiesther7587
    @rathiesther7587 8 หลายเดือนก่อน +4

    Thank you leader Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

    • @devaanbu1548
      @devaanbu1548 2 หลายเดือนก่อน

      Good words important words good super cool words 😎 well done 🤴 👏 👌 ✔️

  • @mariaarputharajanthonymuth2718
    @mariaarputharajanthonymuth2718 11 หลายเดือนก่อน +3

    Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen

  • @sasikalakala4521
    @sasikalakala4521 ปีที่แล้ว +10

    Praise the lord yesuappa hallelujah

  • @devaanbu1548
    @devaanbu1548 3 หลายเดือนก่อน +2

    Amen Amen Amen hallelujah hallelujah hallelujah amen Amen pslam 23reading psalm 123.pslas Pslam 40.17 psalm 18.30 psalm fully reading 📚 we worship together glory to Lord Jesus King blessings us all people kasimadu cheenai India 🇮🇳 friend people family who over come back to 🇮🇳 back to Lord Jesus King 🤴 blessings us 🤴 thanks brother thanks 😊 🙏

  • @EzhumalaiG-bx2ct
    @EzhumalaiG-bx2ct 5 หลายเดือนก่อน +2

    கர்த்தாவே

  • @ethirajmurugan6388
    @ethirajmurugan6388 3 หลายเดือนก่อน +3

    ❤❤ love you appa

  • @appuvishal-ud9md
    @appuvishal-ud9md ปีที่แล้ว +7

    I love my Jesus ✝️✝️✝️💯

  • @liferjeesan2902
    @liferjeesan2902 ปีที่แล้ว +11

    He is my Life, peace, power shepherd...........I love him so much, so thank him.....with ...my whole soul.

  • @ashaashasuresh3966
    @ashaashasuresh3966 ปีที่แล้ว +25

    Wonderful song thank you Jesus

  • @sindhuanbalagan-g6t
    @sindhuanbalagan-g6t 6 หลายเดือนก่อน +4

    ❤ Jesus love only ❤

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb 5 หลายเดือนก่อน +1

    Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏😭🙏♥️

  • @Tharshima
    @Tharshima 8 หลายเดือนก่อน +2

    Nanri jeasappaa..mulu manathudan solkirean❤❤❤

  • @devikarthik4482
    @devikarthik4482 ปีที่แล้ว +4

    Puthu vazhvu thandhavare,kodi nandri, kodi sthothiram.

  • @priyaolina734
    @priyaolina734 ปีที่แล้ว +10

    I love you my jesus ❤❤❤💖💖💖❤❤

  • @AuditTaxConsultationMpk
    @AuditTaxConsultationMpk ปีที่แล้ว +14

    Very nice worship song. Glory to GOD

  • @geethaj7335
    @geethaj7335 ปีที่แล้ว +9

    Amen 🙏 praise the Lord 🙏 Helleluiah 🎉

  • @KarthickKarthick-hz6iw
    @KarthickKarthick-hz6iw ปีที่แล้ว +7

    Entha valgaiya thantha yesappayukku thanks 👍🙏🛐✝️

  • @deepaprashanth4066
    @deepaprashanth4066 ปีที่แล้ว +13

    Very nice song....I love my Jesus ⛪⛪

    • @devaanbu1548
      @devaanbu1548 2 หลายเดือนก่อน

      Thanks sister my sister jasitha my wife sunitha marie my mother name baby namal my father anbalgan my name deva jabez God with me you us knowing ❤️ ♥️ 💙 💖 💕 God with you us knowing ❤️ ♥️ 💙 💖 💕 💗 ❤️ ♥️ 💙 💖 💕

  • @sampathajay3420
    @sampathajay3420 ปีที่แล้ว +14

    Nandri Jesus amen

  • @gayugayu4373
    @gayugayu4373 ปีที่แล้ว +10

    Amen l love you Jesus 💞💞💞👌

  • @devilfranklin5422
    @devilfranklin5422 ปีที่แล้ว +3

    ஆமென் அப்பா

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 ปีที่แล้ว +11

    Amen 🙏 wonderful song thank you Jesus ❤

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 8 หลายเดือนก่อน +1

    Amen Hellelujhà👏🙏🙏🙋‍♀️🙋‍♀️✋️✋️🛐🛐🛐🌹

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c ปีที่แล้ว +7

    Praise the lord hallelujah 🙏🙏 glory to Jesus ❤❤❤❤

  • @gloryramani96
    @gloryramani96 ปีที่แล้ว +11

    Very energetic song 🥰🥰 nandri Appa

  • @top_tamila
    @top_tamila 6 หลายเดือนก่อน +3

    AMEN APPA ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @selvipooja3213
    @selvipooja3213 5 หลายเดือนก่อน +1

    Amen nanty yasapa❤❤❤

  • @johnsherf4525
    @johnsherf4525 ปีที่แล้ว +9

    Very nice playing keyboard very nice singing thank God

  • @marysolomon1647
    @marysolomon1647 ปีที่แล้ว +12

    கொடுக்கும் கரங்களாய் மாற்ற கூடியவராய் இருப்பவரே
    ஆமென்

  • @top_tamila
    @top_tamila 8 หลายเดือนก่อน +1

    Amen appa 🙏

  • @DeepikaDeepi-x6e
    @DeepikaDeepi-x6e 6 หลายเดือนก่อน +1

    Kadana kodi nanri Raja 👏👏👏

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb 6 หลายเดือนก่อน +2

    Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️🥺 Please Help Me Jesus Christ 🙏♥️😭

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 ปีที่แล้ว +10

    Praise the lord Jesus Christ amen hallelujah Amen

  • @moorthydigital5598
    @moorthydigital5598 ปีที่แล้ว +6

    நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty ปีที่แล้ว +7

    PUDHU VALLVU THANDAVARE UMMAKU NANDHRI I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS ✝️✝️❤️❤️

  • @kohilas1970
    @kohilas1970 ปีที่แล้ว +12

    This song touches my heart..... thank you jesus

  • @niroshagayanniro6700
    @niroshagayanniro6700 ปีที่แล้ว +3

    Nandri andavere.puthu nallai thanthamaikkaga nandri.intha vartaikkaga nandri Appa .thanku jesus Appa