ஒரு Submersible motor செய்ய கூடிய வேலையை அழகாக செய்கிறது.Submersible motor pump-க்கு போரில் நீர் குறைவாக இருந்தால் pump பழுதாகிவிடும்,ஆனால் இந்த கம்பரஸர் பம்பிற்கு அந்த பிரச்சனை இல்லை.விவசாயிகளுக்கு மிகமிக அவசியமான பயனுள்ள தகவல்.சிறப்பான விளக்கம்.🌟🌟🌟🌟🌟
very fine foot vale i got some dought following please see my problem length of pipe ? big 1.5" bottom to top ? and .5" pipe Length inner side pipe ? from bottom foot wall to .5 " hole length foot valve size or hp
In food valve we can remove lather know so the load can be reduced like normal one. If we keep lather in food valve while stop motor load will be heavy since food valve hold all the water right?
👍. Spring type foot valve maatuna compressor off pannuna piraku eptinka water kulikulla return pogum. problem na hose Pipe meley illukkum pothu weight ah irukkatha nga.🤔🤔
Ellam sarithan bro... Ellam ready panni. boor kuli la pottuten. ippo vera kuli la podanum thukkanum. na eppudi thukkurathu. NRV potturuku pipe full thanni nikkuthu full wait thukkamudiyalana enna panrathu????
நல்ல முயற்சி. ஆனால் குழாய்களின் நீளம். துளைகள் போட வேண்டிய இடைவெளி. மோட்டார் குதிரைத்திறன் ஆழ்துளை கிணற்றின் ஆழம் தண்ணீர் மட்டம் ஆகியவற்றிக்கு எந்த குழாய் அளவுகள் பொருத்தமாக இருக்கும் என்ற விவரங்கள் இல்லை. தேவையற்ற ஆங்கில சொற்களை தவிர்க்கலாம். ஆப்போஸிட் என்பதை விட மறுபக்கம் என்பது சரியாக இருக்கும்
வணக்கம் தோழரே நான் 900 அடி போா் போட்டுள்ளேன். 770 அடியில் தண்ணீர் வந்தது . இப்போது தண்ணீர் 650 அடி வரை உள்ளது. ஆனால் கம்ப்ரசர் ஏரில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. பைப்பில் ஏர்தான் அதிகமாக வருகிறது. போர் மோட்டர் இறக்கினால் தண்ணீர் நிற்க்காமல் வருகிறது.கம்பரசரில் தண்ணீர் எடுக்க எதாவது வழி உளளதா
4" bore 135 feet. 128 feet தண்ணீர் 6 இருந்து 8 அடி தான் உள்ளது. 2hp jet motor ல் 3 நிமிடம் வரை 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.15 நிமிடம் பொருத்து 3 நிமிடம் 10 லிட்டர் வருகிறது. இந்த footwall முலம் தொடர்ந்து தண்ணீர் வருமா. நாள் 1 கத்து 1500 வரை நீர் தேவை. பதில் அளிக்கவும் . நன்றி
போர் 128 அடி தண்ணீர் 90 அடியில ஆரம்பிக்குது தண்ணி ஸ்டோரேஜ் 20 அடி இருக்கிறது 1. 5 ஹெச்பி கம்ப்ரஸர் போட்டு இருக்கேன் ஆனா தண்ணி எடுக்கல நான் நீங்க செய்து காண்பித்த foodval போட்ட தண்ணி எடுக்குமா ஏர் ஒஸ் 0.5 இஞ்ச் டெலிவரி ஒஸ் 1 இஞ்ச் போட்டு இருக்கேன் நான் தாம்பரம் சென்னை வீட்டு பயன்பாட்டிற்கு உங்களுடைய உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுகிறது
அண்ணா நான் செய்து பார்த்தேன் அருமையான படைப்பு நன்றி நன்றி
தங்களின் செய்முறையும் விளக்கமும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது....நன்றி...
ஒரு Submersible motor செய்ய கூடிய வேலையை அழகாக செய்கிறது.Submersible motor pump-க்கு போரில் நீர் குறைவாக இருந்தால் pump பழுதாகிவிடும்,ஆனால் இந்த கம்பரஸர் பம்பிற்கு அந்த பிரச்சனை இல்லை.விவசாயிகளுக்கு மிகமிக அவசியமான பயனுள்ள தகவல்.சிறப்பான விளக்கம்.🌟🌟🌟🌟🌟
Thank you for your valuable comments and support
தோழரே....
மிகவும் பயனுள்ள, செலவு குறைவான செயல்களுக்கான அற்புத வீடியோ..
நன்று, நன்றி
Thank you
நல் ல முயற்சி வாழ்த்துக்கள்
Very good perfomance equivelent to selkon pump Erode. I tested in four borewell
Thank you for your Valueable comments
Call me 9600265245
சூப்பர்.சென்னையில் இது போல் ரெடிமேட் கிடைக்கிறது. நாமே செய்யும் போது தரமான பைப் போட்டு தயாறிக்கலாம்.
No you only want to make
நல்ல முயற்சி 👌👌👌
Useful good message bro
Good information brother
நல்ல தகவல் தம்பி ஏர்டும் தாங்கள் செய்து விற்பனை செய்கிறீகளா தங்களின் போன் நெம்பரை பதிவிடவும்
Excellent demo 🎉
Super very good thanks
Bro bore foot valve la neenga king than
I just trying to know some things
Romba romba nandri
This is useful only for low yield borewell
Nanri thamiza
Super 🤝🤝🤝👌👌
hai am a Palampar super
Thank you
Annn super.
Bro great work Thank you
Thank you
very fine foot vale i got some dought following please see my problem
length of pipe ? big 1.5" bottom to top ?
and .5" pipe Length inner side pipe ?
from bottom foot wall to .5 " hole length
foot valve size or hp
kamparacher off painunathuku aporam water kela pogathula anna ethu set panne maduna?
Sooper thambhi
சூப்பர் 👍
Thank you
Super super.....
Hai sir, c. Lakshmanan, karaikudi, thakaram plate, screw, thuru ptikatha? Long life varuma?
சிறப்பு
Is this for compressor pump
Compressor motor கிணற்றில் பயன் படுத்த முடியுமா?
My project sucess in this method
Mass anana
Supper g
Normal football eruku vela pannudha
Try
Arumai nambara...
Super idea anna
Tharumaru bro 👌👌👌👌👌💐💐💐👏👏👏
Thank you
നമ്പർ കളിക്കുമ്പോൾ ഒരു ഡൗട്ട് ക്ലിയർ മണ്ണാടിQ
நீங்கள் தயாரித்து விற்பனை செய்கிறிர்களா ?
Useful good message sir continue good video sir
Thank you for your valuable comments and support
Super🙏🙏
Combarasar tankileruthu wattar vele eduka mudiuma
Puriyala
In food valve we can remove lather know so the load can be reduced like normal one. If we keep lather in food valve while stop motor load will be heavy since food valve hold all the water right?
Not necessary to remove leather,just half inch hole is enough.
Annai700feetborik
Poodamudiyuma
Yes
Food valve elama openla water varuma
👍. Spring type foot valve maatuna compressor off pannuna piraku eptinka water kulikulla return pogum. problem na hose Pipe meley illukkum pothu weight ah irukkatha nga.🤔🤔
For that simple idea iruku
@@vivasayathozhan enna idea nga
Video super, neeng ause seyyum hand drilling machine enge kidaikum, rate evvalavu,Kidaikum idam sollungal
In tools shop
@@vivasayathozhan Thanks, In which place, because I tried ,but not
Kangayam
Thanks
Gru karuppu colour pipe poturom antha pipe uppu adikkuthu athu clining panna mutiuma
Yes
@@vivasayathozhan yeppati
Useful good message sir. Pls message PVC pipe inch and check valve inch
Big pipe 1.5 small pipe 0.5
இதன் பயன் சொல்லுங்க தம்பி...இந்த வால்வு போட்டு ஓடும் நீரை காட்டுங்கள். பிலீஸ்
வணக்கம் ஐயா இதை வைத்து போரில் உள்ள மண் மாசுக்கள் சுத்தபடுத்தலாமா
No
super
Good ...👍
Thank you
Ellam sarithan bro...
Ellam ready panni. boor kuli la pottuten. ippo vera kuli la podanum thukkanum. na eppudi thukkurathu. NRV potturuku pipe full thanni nikkuthu full wait thukkamudiyalana enna panrathu????
1-run the compression and pull (or)
2-Cut air pipe near the compression and connect air in water pipe and run the compression the water will come out
Hmmm ok.
1.motor oduthu thanni edukala air pipe kila pidungikiruchu eppudi thukalam..
konjam super
Thank you
நல்ல முயற்சி.
ஆனால் குழாய்களின் நீளம். துளைகள் போட வேண்டிய இடைவெளி. மோட்டார் குதிரைத்திறன் ஆழ்துளை கிணற்றின் ஆழம் தண்ணீர் மட்டம் ஆகியவற்றிக்கு எந்த குழாய் அளவுகள் பொருத்தமாக இருக்கும் என்ற விவரங்கள் இல்லை.
தேவையற்ற ஆங்கில சொற்களை தவிர்க்கலாம்.
ஆப்போஸிட் என்பதை விட மறுபக்கம் என்பது சரியாக இருக்கும்
Thanneer vittu vittu adikamal thotarnthu adikatha brother athuku tips iruka
No
வணக்கம் தோழரே
நான் 900 அடி போா் போட்டுள்ளேன். 770 அடியில் தண்ணீர் வந்தது . இப்போது தண்ணீர் 650 அடி வரை உள்ளது. ஆனால் கம்ப்ரசர் ஏரில் தண்ணீர் எடுக்க முடியவில்லை.
பைப்பில் ஏர்தான் அதிகமாக வருகிறது. போர் மோட்டர் இறக்கினால் தண்ணீர் நிற்க்காமல் வருகிறது.கம்பரசரில் தண்ணீர் எடுக்க எதாவது வழி உளளதா
850 yarakuga sir kandipa varum ellanana kela football spring work agutha chack panuga kandipa varum
Eswaran Bhuwan the
@@BalaKrishnan-xm6ef கை பம்பில் தண்ணீர் வரவில்லை அடித்து பார்த்து150 அடி ஏதாவது வழி உண்டா
@@kitkat3294 change the foot valve waser
Super
Compressor motor ல தண்ணீரை ஒரே மாதிரியாக வர வைக்க (Continues flow of water) முடியுமா?எப்படி ? எதாவது Method இருந்தா சொல்லுங்க.
Ok
Video போடுங்க.
Atharku jet nasil ullathu vangi podugal
th-cam.com/video/2YUxzHwhlaQ/w-d-xo.html
@@parimala7395enga kidaikkum details pl
Bro small help water neriya irukanuma
It will take
Where is it used? Satellites??????
Bore
இதை பயன்படுத்தி கினத்தில் இருக்கும் நீரை எடுக்க முடியுமா?
எடுக்கலாம்
எப்படி use பண்ணுறது சகோ......
Thadupu kandipa podanumah
Your wish
எத்தனை அடி பைப் அந்த டீடைல்ஸ் வேண்டும்
நண்பா எத்தனை அடி வரைக்கும் இந்த பைப்பை மாட்டாளாம்
1000
Big size pipe 1 1/4 inch ah
Yes
What is purpose the chik valaue your type
To get more water
4" bore 135 feet. 128 feet தண்ணீர் 6 இருந்து 8 அடி தான் உள்ளது. 2hp jet motor ல் 3 நிமிடம் வரை 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.15 நிமிடம் பொருத்து 3 நிமிடம் 10 லிட்டர் வருகிறது. இந்த footwall முலம் தொடர்ந்து தண்ணீர் வருமா. நாள் 1 கத்து 1500 வரை நீர் தேவை. பதில் அளிக்கவும் . நன்றி
Water level need above 10 feet
இதை செய்வது எத்தனை இன்ச் பைப்
1.5 inch pipe
ஓஸ் மேலே இழுக்கும்பொழுது தண்ணீர் ஓஸ் நிறைய இருக்கும்,எப்படிமேலேஇழுப்பது?
நீங்கள் வைத்திருக்கும் drilling machine பெயர் என்ன. எவ்வளவு?
Rs 500
எந்த ஊர் . எந்த கடைகளில் கிடைக்கும்
@@vivasayathozhan மதுரை சந்தையில் கிடைக்கிரது
300 to 400 குள்தான் வரும்
Where it is use,how it is use, & function to up load that vedio?
See episode 20 explain video is there
8mm air pipe 1/2 water which food value
Call
இந்த ட்டிரில் மிசின் எங்கு கிடைக்கும் என்ன விலை தோழரே
Evelavu water varuthunu comeikela
See previous video
Bro driller enga vanganum (hand driller)
Nenga ithu mathuri redy panni tharuvingala
விவசாe
எனக்கு இரண்டு வுட் வாழ்வு வேண்டும் அனுப்பி வைக்க முடியுமா நண்பரே
4/5"போரில் சிக்கி இருக்கும் 1Hpசப்மெர்சிபில் மோட்டாரை மேலே தூக்க ஏதாவது ஆலோசனை கூரவும்
9600265245
Spring type football elle
Spring type is better
compressor football ௭ப்பிடி வேலைசெய்கிறது
It work superly
Bro already naama itha pathi phn la pesirukkom... episode 20 posting ku next day...
Detailed explain video awesome bro. 1inch hdpe pipe delivery 1 no venum.... manapparai (Tk),vaiyampatti - 621315
தொட்டியில் போடுவதற்கு ஏர் புட்வால் இருக்கா
நன்பரே இந்த Spring type foot valve எங்கு வாங்கலாம், Online இல் வாங்கமுடியுமா.
In electrical store
How much ? ,depth of porewee to be used
It function in 900feet
Spares venum
Ok
What is this.
For bore well
Outer and inner pipe size mention pannunga pls
Ok
@@vivasayathozhan enna size kindly text me
எனக்கு இரண்டு foodvolve வேண்டும் அனுப்பி வைக்க முடியுமா please
எனக்கு இரண்டு வாழ்வு வேண்டும் அனுப்பி வைக்க முடியுமா நண்பரே
Athu ena purpose ku use aakum nu solala
Bore well
இந்த புட்பால் மொத்த நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்
Not specific length need
புட்வால்வு இல்லாமலே டைரக்ட்டாக 1"1.5"2"HDPE.ஹோஸ்ல.ஏர் ஹோஸ்ச ஹோல் போட்டு சொருகினால் போதும் நல்லடெலிவரிகிடைக்கும் நான் அதிகம் நாசில் போடுவதில்லை...
Details pl
போன்நெம்பர் அனுப்பவும் தமிழன்
9600265245
ஐய்யா உங்கள் நம்பர் தேவை
Etthanaifeetvaraivelaiseiyum
No limit
ഹലോ ബ്രാതാർ എന്ദാണ് ഇതിന്റെഉപയോഗം നdri
Not understand
விலை எவ்வளவு
இதன் பயன் என்ன?
See episode 20 explain video is there
விவசாயத் தோழன் thanks
Bro u no please enakku Oru piece vendum
9600265245
போர் 128 அடி தண்ணீர் 90 அடியில ஆரம்பிக்குது தண்ணி ஸ்டோரேஜ் 20 அடி இருக்கிறது
1. 5 ஹெச்பி கம்ப்ரஸர் போட்டு இருக்கேன் ஆனா தண்ணி எடுக்கல நான் நீங்க செய்து காண்பித்த foodval போட்ட தண்ணி எடுக்குமா ஏர் ஒஸ் 0.5 இஞ்ச் டெலிவரி ஒஸ் 1 இஞ்ச் போட்டு இருக்கேன் நான் தாம்பரம் சென்னை வீட்டு பயன்பாட்டிற்கு உங்களுடைய உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுகிறது
Supper ounnalathu wasap nembar anupuvaiga nan oru vedo anupuvaikiren
Sir. I want two foot volve. Price tell me.super good job
Unga Pongal number
போர் ரெடி பண்ணி காமிகால்
Ok