இட்லி குருமா அருமை இப்பதான் night இட்லிக்கு சைடிஷ் என்ன செய்வது என்று நினைத்தேன் அதெப்படிங்க என்னோட மைன்ட் வாய்ஸ் கேட்டது போல உடனே குருமா போட்டுவிட்டீர்கள் இது தான் டீக்கடை கிச்சனோடா ஸ்பெஷல் tq👌👌👌
இந்த நபர் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறார், இது உணவை ஆரோக்கியமாக்குகிறது. வேறு சில சமையல்காரர்கள் செய்வது போல் அவர் எந்த தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்துவதில்லை. அருமை!! Thank you sir!!
தினமும் என்ன சட்னி செய்வது என்று யோசிக்க வேண்டும் யூஸ்ஃபுல்லான வீடியோ சார் அருமையான குருமா ரெசிபி சூப்பர் சார் 👌👌 நேற்று பாசிப்பருப்பு லட்டு செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏
Hi Anna unga recipe ellam udney parthu seiven nalla iruku solluvainga enaku pannaiyarthuku oru tomato sambar seivanga adu simple and karam uppu super ya irukum sekeram seivanga adthu eppadi seivathu endru video poduinga and andha sambar seekaram katum pogathu roma nalla irukum ,solluinga
நன்றி தம்பி 🙏🙌நான் தூள் உப்பை முற்றிலுமாக தடை செய்ய சொல்லவில்லை..தவிர்க்க முடியாத பட்சத்தில் உதாரணமாக சப்பாத்திக்கு மாவு பிசையும் போது,வடை,பஜ்ஜி,ஆம்லெட் போன்றவைக்கு உபயோகிப்பது நல்லது..கரையக்கூடிய குழம்பு,தோசை மாவு கரைப்பதற்கு கல் உப்பே உத்தமம் ❤❤
இது செய்யறது ரொம்ப ஈசி....வேண்டுமானால் ஒன்று செய்யலாம் இரவே உருளைக்கிழங்கை வேகவைத்து, மசாலும் அரைத்து தண்ணீர் விடாமல் ப்ரிட்ஜில் வைத்து காலையில் செய்யலாம்.... டேஸ்ட் மாறாது....
Same recipe one month mu munnadi oru channel la upload panni irukaanga. Oru step illama neenga appudiyae senji irukeenga😮😮. Eppudi dialogue kooda same ha solli irukeenga.
இட்லி குருமா அருமை இப்பதான் night இட்லிக்கு சைடிஷ் என்ன செய்வது என்று நினைத்தேன் அதெப்படிங்க என்னோட மைன்ட் வாய்ஸ் கேட்டது போல உடனே குருமா போட்டுவிட்டீர்கள் இது தான் டீக்கடை கிச்சனோடா ஸ்பெஷல் tq👌👌👌
😄😄😄 நன்றிகள்
இரவு இடியாப்பத்துக்கு செய்யபோகிரேன் நன்றி தம்பி 👌👌👌👌
இந்த நபர் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறார், இது உணவை ஆரோக்கியமாக்குகிறது. வேறு சில சமையல்காரர்கள் செய்வது போல் அவர் எந்த தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்துவதில்லை. அருமை!! Thank you sir!!
நன்றிகள்💐🥰
தினமும் என்ன சட்னி செய்வது என்று யோசிக்க வேண்டும் யூஸ்ஃபுல்லான வீடியோ சார் அருமையான குருமா ரெசிபி சூப்பர் சார் 👌👌 நேற்று பாசிப்பருப்பு லட்டு செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏
super mam valthukal. thank you
@@TeaKadaiKitchen007 👍
இன்று(8/11/24) இந்த குருமா செய்து சாப்பிட்டோம். மிகவும் அருமையாக இருந்தது.
டீக்கடை சொந்தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்.
super
எங்கள் அம்மா இட்லி க்கு உருளைக்கிழங்கு குருமா. சப்பாத்தி க்கு தேங்காய் சட்னி செய்வாங்க. இதை பார்த்தும் ஞாபகம் வந்தது. அருமை அண்ணா. நன்றி.
@@RaviRavi-my5fu super
Arumaiyana Kuruma. Thank You Sir
அண்ணா நான் இன்னைக்கு குருமா செய்தேன் சூப்பர் டேஸ்ட் அண்ணா 👏👏
நிறைய வீடியோ போடுங்க அண்ணா
super
பூரி சப்பாத்திக்கு நல்லாருக்குமா சார் சொல்லுங்க
அருமையான ரெசிபி நன்றி தம்பி வணக்கம்
super
Super
Super kuruma. Chappathikum sapidalam.
yes
Anna andha tomato sambar la sambar podi add panarainga nanum try panna but andha taste varala adu vasanai taste super ya irukum solluinga
Super recipe combo ❤
Yummy 😋
அண்ணா இட்லி குருமா அருமை 👍👍🇸🇬
உங்கள் சமையல் சூப்பர்
thank you so much
தம்பி அருமை ❤❤..ஒரு சிறிய வேண்டுகோள் தூள் உப்பிற்குப் பதில் கல் உப்பு இன்னும் சிறப்பு🙏
ஓகே சிஸ்டர் அடுத்த மாற்றம் செய்கிறோம்
இட்லி குருமா அருமை bro 👌 👍🙂
yes thanks
Very different idly kurma super annachi unga puthina tea super annachi sambirathi tea sollunga annachi thankyou so much ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍👍👍
thank you
👌👍🙏, I’ll try Sir
super.kuruma..dhaniyapowder...podavendama?.bro
virupam irunthal serkalm
Very simple but awesome
Thanks a lot 😊
V r living abroad any alternative for Kasa Kasa
வெங்காய பஜ்ஜி எப்படி தயாரிப்பது
Super delicious recipe
thank you
Today idly kuruma sema bro👌❤
thank you so much🥰❤
70s la Veetuku dhideernu guest vandhaa enga aththapaati indha kurumaa seivaanga. Old memories gnyaabagam varudhu😢
mm super
Super.
Subscribe pannittem bro😊
super anne vera level
thank you
Hi Anna unga recipe ellam udney parthu seiven nalla iruku solluvainga enaku pannaiyarthuku oru tomato sambar seivanga adu simple and karam uppu super ya irukum sekeram seivanga adthu eppadi seivathu endru video poduinga and andha sambar seekaram katum pogathu roma nalla irukum ,solluinga
ok kandipa
சூப்பர்
thank you
நன்றி தம்பி 🙏🙌நான் தூள் உப்பை முற்றிலுமாக தடை செய்ய சொல்லவில்லை..தவிர்க்க முடியாத பட்சத்தில் உதாரணமாக சப்பாத்திக்கு மாவு பிசையும் போது,வடை,பஜ்ஜி,ஆம்லெட் போன்றவைக்கு உபயோகிப்பது நல்லது..கரையக்கூடிய குழம்பு,தோசை மாவு கரைப்பதற்கு கல் உப்பே உத்தமம் ❤❤
Yes, you are correct.
❤Ssssuper
thank you
Useful video
Thanks a lot
Subscribe panita sir today ❤❤
Can we make it without potato?
yes
Bro, Diwali SPL recipes Podunga..
ok viraivil
Brother bajji kuruma podringala
ok potruvom
Same without jeera and other masala you may fry sombu add onion other stuff will be super
Ok thank you
My native place Coimbatore Anna Muslim veetu kalyana payasam seithu kattungal Anna please. Idli kurma try panren Anna
ok kandipa
Super kuruma
thanks mam
Yummy
yes thanks
Thanks a lot sir
Most welcome
என்ன இட்லிக்கு குருமாவா சிறப்பு !!
yes
வெரைட்டி வெரைட்டி யா செய்து காட்டுகிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி சார்
thank you
Idlyku ithai than adikadi saiven but kalla maavu poduven dinnerku idu pola try panren
super
Send no of servings to description box with ingredients details to prepare accordingly for all your recipees and to avoid excess / shortage
Done!
Badusha seithu kattunga ann
Seeragam podamal irundhal innum nalla irukkum
கும்பகோணம் கடப்பா?
பாசிபருப்பு சேர்த்தால்
Super 🎉
Super
U have given done but not spleared no of servings. Why
next video la solirom
Instead of telling send it to description box
கும்பகோணம் கடப்பா
குருமா நல்லா இருக்கு.... ஆனா காலைல இட்லிக்கு செய்ய டைம் இருக்காது....😒
ok
இது செய்யறது ரொம்ப ஈசி....வேண்டுமானால் ஒன்று செய்யலாம் இரவே உருளைக்கிழங்கை வேகவைத்து, மசாலும் அரைத்து தண்ணீர் விடாமல் ப்ரிட்ஜில் வைத்து காலையில் செய்யலாம்.... டேஸ்ட் மாறாது....
@@mohanambalgovindaraj9275 🤩
Same recipe one month mu munnadi oru channel la upload panni irukaanga. Oru step illama neenga appudiyae senji irukeenga😮😮. Eppudi dialogue kooda same ha solli irukeenga.