இட்லி தோசைக்கு இந்த சட்னி அரைங்க ! இனிமே எந்த சட்டினியும் அரைக்க மாட்டீங்க !! Tomato chutney.
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- தக்காளி வேர்கடலை சட்னி தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய். 2 மேசை கரண்டி
கடலைப்பருப்பு. 2 மேசை கரண்டி
வறுத்த வேர்க்கடலை. 3 கைப்பிடி ( 50 கி)
வரமிளகாய். 5 Nos
பெரிய வெங்காயம். 1 No
தக்காளி பெரியது. 1 No
புளி. கோலிக்குண்டு அளவு
சட்னி தாளிப்பதற்கு:
எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் இரண்டு
கருவேப்பிலை ஒரு கொத்து.
ingredients,:
Cooking oil. 2 Table spoon
gram dal. 2 Table spoon
peanut. 50 gram
onion. 1 No big size
Tomato. 1 No big size
tamarind. half lemon size
Required salt.
செய்முறை:
1. ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும்
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு வறுக்கவும்.
2.கடலை பருப்பு பொன்னிறமானதும், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மூன்று கைப்பிடி அளவு ( 50 கிராம்) சேர்த்து வறுத்து எடுக்கவும்.
உங்களிடம் வறுத்து வேர்க்கடலை இல்லை என்றால் கடலைப்பருப்புடன் வேர்க்கடலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
3. இவற்றுடன் ஐந்து சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.மிளகாய் வறுபட்டவுடன்
4. பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
5.பெரிய அளவுள்ள தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும்
6. ஒரு கோலிக்குண்டு அளவு புளி சேர்த்து வதக்கவும்.இவை அனைத்தும் நன்கு வதங்கியதும்.அடுப்பை அனைத்து ஆற விடவும்
7. நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து
எடுக்க வேண்டும்.
8. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்து கடுகு வெடித்தவுடன்.
ஒரு டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும் உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும் இரண்டு வரமிளகாய் கிள்ளி சேர்க்கவும்.
கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து வறுத்து சட்னியுடன் சேர்க்கவும்.
மிகவும் சுவையான வேர்க்கடலை தக்காளி சட்னி ரெடி.
அபூர்வ மாசலா :
நீங்கள் கேட்ட மாசலா சுத்தமான சுவையான பொடி வகைகள் தற்போது விற்பனையில்.
சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி, குழம்பு மிளகாய்த்தூள், ரசப் பொடி, சிக்கன் மசாலா பொடி, செட்டிநாடு சிக்கன் மசாலா பொடி,
தொடர்புக்கு வாட்ஸ்அப் - 8148176934
மேலும் இண்டாலியம் கடாய், தோசைக்கல், இடிஉரல், இன்டாலியம் சப்பாத்தி கல், விற்பனைக்கு உள்ளன.
இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
WhatsApp Number -9444176934.
நான் நேற்று செய்தேன். பிள்ளைகள், மற்றும் என் மனைவியும் விரும்பி சாப்பிட்டு காலி செய்துவிட்டார்கள் 😀 நன்றி 🙏🏼
மிக்க நன்றி
Mmm appadiya ,???
M@@apoorvaasnalabagam❤8❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் மனைவி சமையல் செய்ய மாட்டார்களா
@@studytips5036 அருமையாக சமையல் செய்வாங்க. நாங்களும் செய்வோம் என்று காண்பித்தோம் 😃
அக்கா நான் இந்த சட்னியை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருக்கிறது. மிக்க நன்றி 😍
நன்றி சகோதரி
Will do tmrw for bfast thosa from Kuala Lumpur malaysia
Thanks
Tried this chutney today. Tastes very nice 👌🏾. Love from Singapore ❤
Thanks
நான் அடுத்து சட்னி இதுபோல் தான் பன்ன போறேன் மா நன்றி மா
நன்றி மா
சூப்பர் நாவில் நீர் ஊறுகிறது நன்றி
நன்றி
Today senja entha chatni super sema test 😊
Thanks
excellent tasty yummy snacks ❤️ thanks 📸 👪 😘 😘 but recipe name is what ❤️ excellent chutney ❤️ ❤️ ❤️ ❤️
Thanks verkadalai chutney
Looking good 👌👌👌
Thanks
நானும் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது👌
நன்றி
Superb Amma 👌 different chutteny I try this recipe after my feedbacks ❤❤
Thanks ma
Tripanni pakkum 👍👍👍👍super alappuzha kerala
Thanks
Today nan senjien super ah irunthuchu same taste
Thanks
Na today try pannen 29-1-2025 super...
Thanks
அருமை அருமை அற்புதம்🎉
நன்றி
அருமை அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊
நன்றி..
Wow super 🌹
Thanks
Super akka ❤❤❤❤❤❤❤indruseidan
Thanks sister
கீழே நீங்கள் கொடுத்த details useful mam. Follow it
Thanks sister
இன்னைக்கு எங்க வீட்ல இந்த சட்னி தான் செய்ய போரேன்
செய்து பார்த்து விட்டு...எப்படி வந்தது என்று சொல்லுங்கள்.
நன்றி.
Nalla irunthucha
@apoorvaasnalabagam
😊அ😊😊@@apoorvaasnalabagam
😊 use use vy CT a
I will try today
Thanks
Today naan enga veetla intha chatny than seiya poren
Thanks
Great chutney nobody prepared and explained like this sofar❤❤❤❤❤
Thanks
Yummy recipe. Thank you for sharing !
Thanks
நாளைக்கு வி 2ல இது ஸ்பெஷல் ❤
நன்றி
Im going to try this today
Thanks! Hope you like it!
Nanu panninen semaya iruku
Thanks
இன்று எங்கள் வீட்டில் இந்த சட்னி தான்
நன்றி
நாங்க இப்டி தான் செய்வோம் ஆனா வேர்க்கடலை மட்டும் சேர்க்க மாட்டோம் சட்னி செம்மையா இருக்கும்
நன்றி
Thanks mam, today I am going to try this chuttney
Thanks sister
அருமை
நன்றி
Adipolii
Thanks
Antha Dosium , Entha chutneyum PPa ...... Thank You So Much Sister !
Thank you.. sister
Mam unga dosa tawa pathi sollunga pls
Thanks sister iron dava T nagar sarava store la vanginen
Thanks for adding the recipe details along with the description.
Thanks sister
Apoorvaasonalabagam
Thank you so much sis for adding the ingredients detail in the description box. Actually that helps a lot. This chutney is easy to make and looks delicious. Will definitely try this. Thank u sis for this wonderful recipe. Infact all your recipes are good and tempting. Keep rocking 🎉🎉
Thank you 🙏
Super madam thank u so much
Thanks sister
Super mam
Thanks sister
Very nice thank
Thanks
I will try super
Thanks
வாழ்க வளமுடன்.🙏🙏
நன்றி
Super yammy 😋👌👍
Thanks
Thank god 🙏🙏
Thanks
Super akka ❤❤❤❤❤❤
Thank you
நான் இந்த வகை சட்னி அடிக்கடி செய்வேன்.தேங்காய் வெங்காயம் பூண்டு சிறிது இஞ்சி தக்காளி வரமிளகாய் பொட்டுகடலை எல்லாம் வதக்கி இந்தமாதிரிசட்னி செய்யலாம்.
நன்றி
Me also try this recipe wow nd yummy.thank u
Thanks
நான் உங்களை subscribe பண்ணீட்டேன் அம்மா
நன்றி
Super sis ongada samayal
Thanks sister
Kadai super iruku cost how much mam
Thanks sister
size 3- rs 350
size 4- rs 380
size 5 - rs 420
size 6 -rs 450
size 7 -rs 490
size 8 -rs 550
size 9 -rs 570
size 10 - rs 600
Dosa tawa without handle - size- 12 - rs 500
Dosa tawa with handle size 12 - rs 600
Chapati maker size 10 - rs 500
Idi Ural - Rs 470
Idi Ural small (8.5 cm dia)- rs 300
Delivery charge extra
I like your frying kadai..what material kadai mam and where you bought?
Thanks sister indaliyam kadai I also sale this kadai
Supper thangs
Thanks
Super good😋😋😋😋😋👍❤️😍🥰
Thank you 🙏
I did today Nice thank u
Thank you
nise mam ❤
Thanks sister
Super,👌👌👌👌
Thank you
Thanksmam❤❤❤❤
Thanks
Sundakkai different thogayal kasappu ilama receipe podunga
Will upload soon... Thank you
Nice
Thanks
We regularly make this at home.
Thank you
I wil try this recepei
Thanks
Super.👍 4:06 4:06
Thanks
Today we tried. It is so nice. Thank you.
Thanks
Tq mam
Thanks sister
Itli dosa maavu araiga alavu sollunga akka
Thanks sister already upload panni irukkaen link tharen parunga
th-cam.com/video/Lr8HUjvL-6c/w-d-xo.htmlsi=kDquzms69ub6yRzC
Porikadalai podalama sis nilakadalaiku pathila
Thanks serkkalam
👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️
கடய் எங்களுக்கு வேண்டும்
நன்றி
size 3- rs 350
size 4- rs 380
size 5 - rs 420
size 6 -rs 450
size 7 -rs 490
size 8 -rs 550
size 9 -rs 570
size 10 - rs 600
Dosa tawa without handle - size- 12 - rs 500
Dosa tawa with handle size 12 - rs 600
Chapati maker size 10 - rs 500
Idi Ural - Rs 470
Idi Ural small (8.5 cm dia)- rs 300
டெலிவரி சார்ஜ் எக்ஸ்ட்ரா
Unga recipe ellame enakku romba pudikkum than you sister ❤❤❤
Thanks sister
Super 4:06
Thank you
ok nalla vanthu
நன்றி.
Super ma
Thanks ma
Innaiki enga veetla panna porom
Thanks
Very nice 👍
Thanks
Super
Thanks
I tried now it’s awesome ❤
Thanks
Intha chutney poondu podalama
Thanks podalam
G super
Thanks G
Sis na daily ithatha panuva enga vetula but ithu na tha panuna Yara pathum copy adikala ... But na ninaipa na mattum tha ipadi pantrana illa vera sila per ipdi panuvangalanu but ipo clear Achu
Thanks sister
In future also give mesurement in description box madam thank u
Sure... Thank you
Madam அது என்ன தோசை moru moru னு பார்க்கவே super ah iruku 👌
நன்றி நார்மல் தோசை தான்
🤤😋👌👌👍🏻🤝🏻💐🙏
Super recipe
Thanks
❤❤
Please write ingredients ❤
Please check Description box
Thank you 🙏
thankq
Thanks
Very tasty thank you for refreshing
Thanks
நல்ல செய்தி தான் சும்மா நார்மலா பேசுங்கள் சகோதரி
நன்றி சகோதரி
Innaikku na intha satny tha seiyya pora sister
Thanks
Dosa receipe podunga sis super daosai
th-cam.com/video/zGRFdeZTJYY/w-d-xo.htmlsi=_rem8ukSq6miDdjb
Already uploaded please check
th-cam.com/video/TMIzq3BEMJY/w-d-xo.htmlsi=Bfme1ka8ETNjo8de
Ration Rice crispy dosa video
👍👍
Enaku venum how much sister
Thanks sister
size 3- rs 350
size 4- rs 380
size 5 - rs 420
size 6 -rs 450
size 7 -rs 490
size 8 -rs 550
size 9 -rs 570
size 10 - rs 600
Dosa tawa without handle - size- 12 - rs 500
Dosa tawa with handle size 12 - rs 600
Chapati maker size 10 - rs 500
Idi Ural - Rs 470
Idi Ural small (8.5 cm dia)- rs 300
Delivery charge extra
🎉😊 super
Thanks
Kadai price mam
Thanks sister
size 3- rs 350
size 4- rs 380
size 5 - rs 420
size 6 -rs 450
size 7 -rs 490
size 8 -rs 550
size 9 -rs 570
size 10 - rs 600
Dosa tawa without handle - size- 12 - rs 500
Dosa tawa with handle size 12 - rs 600
Chapati maker size 10 - rs 500
Idi Ural - Rs 470
Idi Ural small (8.5 cm dia)- rs 300
Delivery charge extra
Super sister very nice
Thanks sister
Goli size puli 😂 i liked it
Thank you
Nice chutney recipe. I loved it will try luv from Bangalore to u ❤
Thanks
Super nice video 🎉🎉🎉
Thanks
👌👌👌
Thx for mentioning ingredients nd method. Blessing
Thanks
அக்காஇந்தா .காடயிஇருந்தாஎனக்குஆனுங்க
நன்றி
size 3- rs 350
size 4- rs 380
size 5 - rs 420
size 6 -rs 450
size 7 -rs 490
size 8 -rs 550
size 9 -rs 570
size 10 - rs 600
Dosa tawa without handle - size- 12 - rs 500
Dosa tawa with handle size 12 - rs 600
Chapati maker size 10 - rs 500
Idi Ural - Rs 470
Idi Ural small (8.5 cm dia)- rs 300
டெலிவரி சார்ஜ் எக்ஸ்ட்ரா