நல்ல முயற்சி.. வரலாற்று தடயங்களை கண்டு பிடிக்க செல்லும் போது தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் கொண்டு போக வேண்டும்.. பிரகாசமான மின் விளக்கு..இது போல்.எனினும் இது போன்ற இடங்களை காணும் போது ஒரு பிரமிப்பும் பயமும் ஏற்படுகிறது.. வாழ்த்துக்கள்
இதுபோன்ற யாரும் செய்யாத ஒரு சாகச நிகழ்ச்சி டிஸ்கவரி சானனில் பார்த்து உள்ளேன் உங்களை ஆந்திராவில் பல்மநேரி விருப்பாச்சி புரத்தில் சந்தித்துள்ளேன் மேன்மேலும் தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள் எடிசன்
தோழர் வணக்கம் ஒரு வரலாறு சிறப்புமிக்க ஒரு வீடியோ கிட்டத்தட்ட ஒரு 100 மீட்டர் வரைக்கும் நீங்கள் சென்று உள்ளீர்கள் என்று சொன்னீர்கள் நாம் இதை முழுமையாக இந்த குகை எங்கிருந்து எதுவரைக்கும் செல்கிறது என்பதை மக்களுக்கும் சரி இது ஒரு வாழ்நாள் சாதனை என்பதும் சரி நாம் செய்வோம் என்று நான் நினைக்கிறேன் உங்களுடன் தோளோடு தோல் நின்று இந்த சாதனையை நிறைவு செய்வதற்கு தயாராகவும் இருக்கிறேன் மனிதன் வாழ்ந்தான் செத்தான் என்று இல்லாமல் ஒரு வரலாறு படைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை நான் பதிவிடுகிறேன் அடுத்த உங்கள் பதிவு எப்பொழுது இருந்தாலும் உங்களுடன் நானும் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அது சங்ககிரியில் ஆரம்பித்து மைசூர் வரை செல்ல வேண்டும் இந்த குகை வழியாக நம் முன்னோர்கள் எப்படி அவர்களை பாதுகாத்துக் கொண்டார்கள் அதனுடைய வரலாறு என்ன அதை எல்லாம் இந்த நூற்றாண்டில் நாம் வாழும் பொழுது வெளி உலகத்துக்கு நம்மளால் முடிந்ததை சாதித்து காட்டுவோம் நன்றி தோழர் ஈரோட்டில் இருந்து சுசி ஆறுமுகம்
இது வரை 10 தடவை சென்று உள்ளேன் நண்பா ஆனால் 20 அடி வரைக்கும் மேல செல்ல இயலவில்லை, வாழ்த்துக்கள் நண்பா, உங்களுடன் கூட வந்தவர் களுக்கும்., என்மனதார வாழ்த்துக்கள் 👏👏👏👏🙏🙏🙏👍👍👍👍
தம்பி நல்ல முயற்ச்சி நல்லவர்ணனை நடுநிலை கருத்துக்கள் என்ன நடந்ததோ அதை பதிவு செய்யும் அழகிய வரலாற்று நடைமுறையை பின்பற்றும் உங்கள் நடைமுறை பாராட்டுகுறியது வாழ்த்துகள் தம்பி
யாரும் செய்ய முடியாத ஒரு துணிச்சலான செயலை உங்கள் டீம் செய்துள்ளது நானும் பலமுறை சென்று இருக்கிறேன் ஒரு முறை கூட உள்ளே செல்ல வேண்டும் என்று முயற்சித்தது இல்லை உங்கள் முயற்சி இதுவரை யாரும் காணக் கிடைக்காத காட்சிகள் பல வெளியே கொண்டு வந்துள்ளீர்கள் உள்ளே நுழைந்த முதல் நபருக்கும் உங்கள் டீம் நபர்களுக்கும் வாழ்த்துக்கள்
சங்ககிரி மலைக்கோட்டையில் இதன் தொடக்கம் இருக்கும் என்றால்... இதன் முடிவு நாமக்கல் மலைக்கோட்டை அல்லது மைசூரில் கண்டிப்பாக இருக்கும் தங்களால் முடிந்தால் அதை ஒரு பதிவாக பதிவிடலாமே...❤️❤️❤️
தங்கம் வைரம் சிவப்பு கல் ஆகியவை எடுக்க பட்ட சுரங்கம் இப்படி இருக்கும் அந்த சுரங்கத்தில் கற்கல் மண்எப்படி இருக்கிரது என்று சேம்பல் பார்த்தால் கண்டுபிடிக்கலாம்
தம்பி நல்லா புரியுதுங்க இந்த மாதிரி போனா ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துட்டு போயிருங்க ஸ்கூபே டைவிங் உள்ள போற மாதிரி இதே மாதிரி பலனை நெய்க்காரப்பட்டியில் குகை இருக்கு
Just like a discovery channel with Thrill The total team of this channel are realy brave and courageous Keep continue your service Great efforts well done 👍👍
You should use mask, glouseboots etc to avoid insect bite, must have powerfultorches, oxygen cylinder, walkie-talkie , and fully equipped before entering, and keep marking way to come back safely.
வேலூர் to ஓசூர் செல்லும் நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள வாணியம்பாடி புதுக்கோவில் பற்றிய மர்மம் நிறைந்த தகவலை விரிவாக ஒரு வீடியோ பதிவிடுங்கள் சகோதரரே
Bro welcome to sankari .ithu yenga ooru tha..neriya story solluvaanga .like gold store pandra place,weapons store pandra place...nu but I don't know for this reality....anyway nice video bro.
சுரங்க பாதை சில கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அமைந்திருக்கும். அந்த காலத்தில் போர் ஏற்படும்போது ராஜா தப்பி செல்வதற்காக இப்படி அமைத்திருப்பது வழக்கம்.சங்ககிரி to மைசூர் என்பது நம்பும்படி இல்லை..
நாங்கள் இருக்கும் பாலக்காடு சுல்தான் பேட்டையிலிருந்து மைசூர் அரண்மனை வரை போர் 🐎 🐎🐎🐎 கள் ஓடும் பெரிய சுரங்க பாதை உள்ளதாக கேள்விப்பட்டேன். அப்படி இருப்பின் இதை பழுது பார்த்து புல்லட் 🚆 பாதை 🛤️அமைக்கலாமே!
1970--80 வரை சுமார் மூன்று முறை சங்ககிரி மலைகோட்டையை சுற்றி பார்த்துள்ளேன். குகைக்கு முன்பாக ஓர் முஸ்லீம் பெரியவர் மயில் இறகு டன் அமர்ந்திருப்பார், அவரின் அனுமதி பெற்றே குகைக்குள் நுழைய முடியும் ஓர் இருபது அடிகள் போவது என்பதே கடினம்..தம்பி நீங்க அவ்வளவு தூரம் சென்று திரும்பியது பெரிய சாதனைதான்.
You should not take such risks. You should have a face covered helmet, glouse for hands and mountaineering shoes so that you can protect from any harm or danger insects and snakes. You should also have a powerful light in hand for better illumination. This is really very very risky. you should also have a oxygen provison
இதுவரை யாரும் குதிரை பாதையை பதிவிட வில்லை. இது வடப்புற எட்ஸ் ஆகும். ஆனால் காட்டு மரம் செடி கொடிகளால் நிறைந்து இருப்பதால் மனிதர்கள் தற்காலம் செல்ல இயலாது. குகைகுள் கும் இருட்டாக இருக்கும்.
உங்களுடைய தைரியத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
நல்ல முயற்சி.. வரலாற்று தடயங்களை கண்டு பிடிக்க செல்லும் போது தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் கொண்டு போக வேண்டும்.. பிரகாசமான மின் விளக்கு..இது போல்.எனினும் இது போன்ற இடங்களை காணும் போது ஒரு பிரமிப்பும் பயமும் ஏற்படுகிறது.. வாழ்த்துக்கள்
இவ்வளவு கஷ்டமான முயற்சி செய்து பார்த்தது அருமை
திப்பு சுல்தானுக்கு உள்ள தைரியம் உங்களுக்கும் உள்ளது வாழ்த்துக்கள்
இது போலவே வீடியோ போடுங்க bro
உண்மையாகவே
🙏உங்களுக்கு🙏 என்னுடைய வாழ்த்துக்கள்
உங்கள் உயிர் இவை எல்லாவற்றையும் விட முக்கியம். பாதுகாப்பு கவசத்தை அணிந்து செல்ல வேண்டும்
இதுபோன்ற யாரும் செய்யாத ஒரு சாகச நிகழ்ச்சி டிஸ்கவரி சானனில் பார்த்து உள்ளேன் உங்களை ஆந்திராவில் பல்மநேரி விருப்பாச்சி புரத்தில் சந்தித்துள்ளேன் மேன்மேலும் தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள் எடிசன்
தோழர் வணக்கம் ஒரு வரலாறு சிறப்புமிக்க ஒரு வீடியோ கிட்டத்தட்ட ஒரு 100 மீட்டர் வரைக்கும் நீங்கள் சென்று உள்ளீர்கள் என்று சொன்னீர்கள் நாம் இதை முழுமையாக இந்த குகை எங்கிருந்து எதுவரைக்கும் செல்கிறது என்பதை மக்களுக்கும் சரி இது ஒரு வாழ்நாள் சாதனை என்பதும் சரி நாம் செய்வோம் என்று நான் நினைக்கிறேன் உங்களுடன் தோளோடு தோல் நின்று இந்த சாதனையை நிறைவு செய்வதற்கு தயாராகவும் இருக்கிறேன் மனிதன் வாழ்ந்தான் செத்தான் என்று இல்லாமல் ஒரு வரலாறு படைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை நான் பதிவிடுகிறேன் அடுத்த உங்கள் பதிவு எப்பொழுது இருந்தாலும் உங்களுடன் நானும் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அது சங்ககிரியில் ஆரம்பித்து மைசூர் வரை செல்ல வேண்டும் இந்த குகை வழியாக நம் முன்னோர்கள் எப்படி அவர்களை பாதுகாத்துக் கொண்டார்கள் அதனுடைய வரலாறு என்ன அதை எல்லாம் இந்த நூற்றாண்டில் நாம் வாழும் பொழுது வெளி உலகத்துக்கு நம்மளால் முடிந்ததை சாதித்து காட்டுவோம் நன்றி தோழர் ஈரோட்டில் இருந்து சுசி ஆறுமுகம்
வாணியம்பாடி. ஆலங்காயம் புலவர் பள்ளியில் சந்தித்துள்ளேன் மேலும் இதுபோன்ற வீடியோக்கள் அப்லோட் செய்யுங்கள் நன்றி
May not be possible to go from Sankagiri to Mysore.
நானும் சங்ககிரிதான்.. 10 தடவை சென்றுள்ளேன்.. அருமையான வரலாற்று சிறப்பு மிக்க இடம்...
இது எங்கள் ஊர் சங்ககிரி கோட்டையைப் பற்றி தகவல் சேகரித்ததற்கு நன்றி
இது வரை 10 தடவை சென்று உள்ளேன் நண்பா ஆனால் 20 அடி வரைக்கும் மேல செல்ல இயலவில்லை, வாழ்த்துக்கள் நண்பா, உங்களுடன் கூட வந்தவர் களுக்கும்., என்மனதார வாழ்த்துக்கள் 👏👏👏👏🙏🙏🙏👍👍👍👍
உங்கள் முயற்சி க்கு நன்றி🙏💕 மேலும் முயற்சி க்கவும்🌹🌹🌹
" தில் " லுக்கு பாராட்டுக்கள் !👍
மதவெறுப்பு இல்லாமல் வரலாற்றை சொல்லும் பெரியவருக்கும் மதவெறுப்பு இல்லாமல் ஒளிபரப்பு செய்த உங்கள் குழுவிற்க்கும் வாழ்த்துகள்
தம்பி நல்ல முயற்ச்சி
நல்லவர்ணனை
நடுநிலை கருத்துக்கள்
என்ன நடந்ததோ அதை பதிவு செய்யும் அழகிய வரலாற்று நடைமுறையை பின்பற்றும் உங்கள் நடைமுறை
பாராட்டுகுறியது
வாழ்த்துகள் தம்பி
பயம் அறியாதவன் நீ வாழ்த்துக்கள்..
நண்பா தங்கள் முயற்சி நல்ல முறையில் அமைந்தது உள்ளது
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
யாரும் செய்ய முடியாத ஒரு துணிச்சலான செயலை உங்கள் டீம் செய்துள்ளது நானும் பலமுறை சென்று இருக்கிறேன் ஒரு முறை கூட உள்ளே செல்ல வேண்டும் என்று முயற்சித்தது இல்லை உங்கள் முயற்சி இதுவரை யாரும் காணக் கிடைக்காத காட்சிகள் பல வெளியே கொண்டு வந்துள்ளீர்கள் உள்ளே நுழைந்த முதல் நபருக்கும் உங்கள் டீம் நபர்களுக்கும் வாழ்த்துக்கள்
சங்ககிரி மலைக்கோட்டையில் இதன் தொடக்கம் இருக்கும் என்றால்...
இதன் முடிவு நாமக்கல் மலைக்கோட்டை அல்லது மைசூரில் கண்டிப்பாக இருக்கும் தங்களால் முடிந்தால் அதை ஒரு பதிவாக பதிவிடலாமே...❤️❤️❤️
Aethuku bro avaru uira vidava🙄🙄
நல்ல முயற்சி...
Super nanba..
ஆக்ஸிஜன் முக்கியம்.
Super bro valthukkal
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ohh God sema rescue..God bless you all
ராஜா போக வாய்ப்பு இல்லை சூப்பர் சூப்பர் கவணம் ப்ரோ 🎉🎉🎉
Nalla muyarchi paraattukkal
Careful thambi. Good work.
Super history bro😮😮😮😮😮😮😮
குகைக்குள் போகும்போது ஒரு பெரிய சைஸ் டார்ச் லைட்டை எடுத்து செல்ல வேண்டியது nallathu
குகைக்குள் போகும்போது ஒரு பெரிய சைஸ் டார்ச் லைட்டை எடுத்து செல்ல வேண்டியது தானே நண்பா...
great edison ❤❤❤❤
தங்கம் வைரம் சிவப்பு கல் ஆகியவை எடுக்க பட்ட சுரங்கம் இப்படி இருக்கும் அந்த சுரங்கத்தில் கற்கல் மண்எப்படி இருக்கிரது என்று சேம்பல் பார்த்தால் கண்டுபிடிக்கலாம்
அதே குகை வழியின் மேல் பகுதியில் சிதிலமடைந்த சிறிய மாடங்கள் போன்ற இருக்கும் அவைகள் இந்த குகைகளை இணைக்கும் அவற்றின் வழியாக காற்று உள்ளே வரும்
Vera lvl anna.. Risking😍
Very good news thanks 😊
Vera Mari bro
பாறைகள் எல்லாம் வளர்ந்து விட்டது
திப்பு சுல்தான் தமிழன் என்பதில் பெருமை கொள்ளும் தமிழ்நாட்டு மக்கள்
Illai bro avaru karnataka , mysore
Tamilan enru sollade
திப்பு சுல்தான் தமிழ் இல்லையா முஸ்லிம் ⚡
@@abdulff777தமிழ் முஸ்லிம்கள் இல்லையா.. அவர் ஒரு கர்நாடகா இஸ்லாமியர் என்று சொல்லலாம் தமிழில் என்று சொல்வதற்கு உனக்கு தகுதி இல்லை
Congratulations for 1M subscribers anna....🤩🥳
தம்பி மலைகள் வளரும் தன்மை கொண்டவை அதனால் பாதை சற்று சிறியதாக வாய்ப்புகள் அதிகம்
Thank you bro, you took heavy risk, take care all the best for your team 🙏
Super bro God bless you
குகையின் சரியான வழியில் ஆக்ஸிஜன் இருக்கும்.
தம்பி நல்லா புரியுதுங்க இந்த மாதிரி போனா ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துட்டு போயிருங்க ஸ்கூபே டைவிங் உள்ள போற மாதிரி இதே மாதிரி பலனை நெய்க்காரப்பட்டியில் குகை இருக்கு
neikarapatti la gugai iruka bro? 😮
திப்பு சுல்தான் வேலுநாச்சியாரை காப்பாற்றி வேலு நாச்சியாருக்கு இறுதிவரை ராணியாக வைத்து அழகு பார்த்தவர்
Thank you brother. please Take care,
எங்க ஊரு
இந்தியாவின் சுதந்திரப் போராளி
திப்பு சுல்தான் வீரத்தின் விளைநிலம்
Maja pro
Nice.👏👏👏👏👏
Super anna mass
Just like a discovery channel with Thrill
The total team of this channel are realy brave and courageous
Keep continue your service
Great efforts well done 👍👍
very interesting but take care.
Great tippu sultan
🙏தம்பி ஒரு robot வைய்து try பண்ணியிருக்கலாம். முயற்சிக்கு பாராட்டுக்கள் 🌹
Correct
மிகதுனிச்சலாகசென்றுள்ளீர்கள்
ஆனால் ரிஸ்க் எடுக்கவேன்டாம்
Very useful history
Apdilam onnum kedayathu naa poiruken ithu varikum entha poochiyum pakala, vavval vena irukum athum paathi thuram matum than irukum
நண்பா வவ்வால்கள் இருக்கிற குகைக்கு போகக்கூடாது அங்க அம்மோனியா வாயு அதிகமாக இருக்கும் நீங்க அதை சுவாசிக்கிறதே தெரியாது என்னா அம்மோனியாக்கு வாசனை கிடையாது கொஞ்ச நேரத்துல உங்களுக்கு மயக்கம் வந்துரும்
சங்ககிரி to மைசூர் குகை ரெடி செய்தால்??
மெட்ரோ ரயில் விடலாம்
You should use mask, glouseboots etc to avoid insect bite, must have powerfultorches, oxygen cylinder, walkie-talkie , and fully equipped before entering, and keep marking way to come back safely.
1million 👌👌👌❤
Very risk job... God bless u
VELLORE FORT kuda bro Surangam iruku
🔥 🔥 🔥
Great sir 👏
நான் அந்த விரிவு குகைவரையும் போயிருப்பேன் அத்தனை ஹாலிவுட் படமும் நினைவுக்கு வந்தது. கத்திக்கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டேன்.
வேலூர் to ஓசூர் செல்லும் நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள வாணியம்பாடி புதுக்கோவில் பற்றிய மர்மம் நிறைந்த தகவலை விரிவாக ஒரு வீடியோ பதிவிடுங்கள் சகோதரரே
May the historical discoveries be established by our Government sources to find its truth. Thanks lot for this happy journey.
காற்றோற்றம்நிச்சியம் உண்டுதானே அமரும்சதுரமாகதூண் அதன்வழியாககுகைக்குகாற்றுசெல்லும்சந்தேகமேஇல்லைநன்றி☺
Drone model sollu bro
Super experience in cave thanks
AlI the best
சென்னை க்கு பெயரே சென்ன கேசவப் பெருமாள் பெயர் வைத்தது ஒரு காரணம்.
Masssssssssss
திப்பு சுல்தான் 🔥🔥🔥
Good history
SEMA entrasting bro 🔥 super story explain
Bro welcome to sankari .ithu yenga ooru tha..neriya story solluvaanga .like gold store pandra place,weapons store pandra place...nu but I don't know for this reality....anyway nice video bro.
நன்றி நன்றி நன்றி
Enga ooru sankari na school padikumpothu ennoda senior students 2 Peru ulla poi iranthutanga
Highly risky vidio shoot. All the best.
Mannar eppaditha mutti pottu Maisure ponarama ,yocekavea mattigala,ethala malaiyoda amaiku,
ஆக்ஸிஜன் கம்மியாக இருக்கும் குகைக்குள் அரசர்கள் எப்படி சென்றிருப்பார்கள் 🤔🤔
Oxigen ah bag 🛍️ la parcel 📦 panitu ,poi erukanga bro..
Avargal pogum pothu neriya shedi galai eduthu sendru erupargal
Yes bro👍
Avangala buthisali ok va thala
நம்மை விட முன்னோர்களுக்கு நுரை யீரலின் ஆக்சிசன் கொல்திரன் மிக மிக கூடுதல்,காரணம் அவர்கள் உட்கொண்டதெல்லம் இயற்கை உணவுகள்
Super bro
Sure bro ♥️
Congratulations 1m subscriber's bro
துணிச்சல் மிகுந்த து யாரும் இந்த முயற்சி எடுக்கவில்லை .உங்களை பாராட்டுகிறேன்.மேலும் இம்மாதிரி முயற்சிகள் தொடரட்டும் .God bless
❤🎉🎉🎉🎉
Wow tq
சுரங்க பாதை சில கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அமைந்திருக்கும். அந்த காலத்தில் போர் ஏற்படும்போது ராஜா தப்பி செல்வதற்காக இப்படி அமைத்திருப்பது வழக்கம்.சங்ககிரி to மைசூர் என்பது நம்பும்படி இல்லை..
நாங்கள் இருக்கும் பாலக்காடு சுல்தான் பேட்டையிலிருந்து மைசூர் அரண்மனை வரை போர் 🐎 🐎🐎🐎 கள் ஓடும் பெரிய சுரங்க பாதை உள்ளதாக கேள்விப்பட்டேன். அப்படி இருப்பின் இதை பழுது பார்த்து புல்லட் 🚆 பாதை 🛤️அமைக்கலாமே!
@@peterjohn3673
Just nice,your vlogs ar different and experimental to watch.
Congrats
Bro kugaya adaichrupanga atukumelea pogamudeatu naga poe try panirkom 2002 lea.
Yennoda ooru bro♥️❤️
1970--80 வரை சுமார் மூன்று முறை சங்ககிரி மலைகோட்டையை சுற்றி பார்த்துள்ளேன். குகைக்கு முன்பாக ஓர் முஸ்லீம் பெரியவர் மயில் இறகு டன் அமர்ந்திருப்பார், அவரின் அனுமதி பெற்றே குகைக்குள் நுழைய முடியும் ஓர் இருபது அடிகள் போவது என்பதே கடினம்..தம்பி நீங்க அவ்வளவு தூரம் சென்று திரும்பியது பெரிய சாதனைதான்.
Na pakkum pothu 62 like s
You should not take such risks. You should have a face covered helmet, glouse for hands and mountaineering shoes so that you can protect from any harm or danger insects and snakes. You should also have a powerful light in hand for better illumination. This is really very very risky. you should also have a oxygen provison
Nanga mobile light vachiye paathi thuram ponum. Nee camara vachikitu kaalvashi thuramkuda pogala
இதுவரை யாரும் குதிரை பாதையை பதிவிட வில்லை. இது வடப்புற எட்ஸ் ஆகும். ஆனால் காட்டு மரம் செடி கொடிகளால் நிறைந்து இருப்பதால் மனிதர்கள் தற்காலம் செல்ல இயலாது. குகைகுள் கும் இருட்டாக இருக்கும்.