ஹைய்யா..ரொம்ப ரொம்ப... ரொம்ப சந்தோஷம் மா கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேல உங்க சமையல ஜெயா டிவியில் பார்த்து ரசித்து நிறைய பதார்த்தங்களை எங்க வீட்ல செய்து என் வீட்டினரிடமும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன்... முதலில் அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா மிகவும் பிடித்தது உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களுடைய பேச்சு... நீங்கள் சொல்லும் சின்ன சின்ன அதேசமயம் முக்கியமான டிப்ஸ் மிகவும் உபயோகமாக இருக்கிறது சமோசா மற்றும் பாதுஷா ஓமப்பொடி குறிப்பாக அதிரசம் எல்வா பட்சணங்களுமே நன்றாக வந்தது உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை ...இத்தனை பட்சணங்களையும் அம்மா மகளுக்கு சொல்வது போல பொறுமையாக சொல்லி கொடுத்தீர்கள்...அதற்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள் அம்மா...இன்று நீங்கள் புதிய சேனல் துவங்கியதை தெரிந்து கொண்டவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் அதை சப்ஸ்க்ரைப் செய்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்... மிக்க மகிழ்ச்சி... ...மென்மேலும் புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.... வாழ்க வளமுடன்....💐💐💐💐💐💐💐💐💐💐
வணக்கம் அம்மா🙏 உங்கள் சேனலை இன்றுதான் பார்த்தேன். உடனேயே Subscribe. பண்ணிவிட்டேன். இதைத்தானே இவ்வளவு நாளாக எதிர்பார்த்து இருந்தேன். உங்கள் சமையல் ஜெயா டிவி யில் பார்த்து நிறைய கற்றூக்கொண்டேன். நீங்கள் கூறும் சிறு சிறு ஆனால் முக்கியமான குறிப்புகள் மிகவும் உபயோகமானவை. நன்றி அம்மா.
Welcome mam, I subscribed immediately on seeing. your video with chitra murali. My Ms. atteded your class few years back. All the best. Expecting a lot. Thanks.
Subscribed for your humbleness nd the way you are explaining. Pl. mention the hiding tips which usually the cooks never reveal for the accurate result.
Hi mam..I like u so much..I tried ur recipe u cooked in jeya TV..my favour dish UKkara..masala suyam..velliyappam..onion chutney ..upload pakoda kuzhambu recipe..and kaara chutney recipe mam..am very to subscribe your channel..
Mam I am very much interested in cooking by following your recipes . It seems Rava not cooked completely. As per ur earlier tips in the shows " after adding jaggery water the substance doesn't cooked "
கவிஞரின் பாடல்கள் எத்தனை இனிமையோ அத்தனை மணமும் சுவையும் உங்கள் உணவு வகைகள். U tubeல் வந்ததற்கு மிக்க நன்றி. 😋
ஹைய்யா..ரொம்ப ரொம்ப... ரொம்ப சந்தோஷம் மா கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேல உங்க சமையல ஜெயா டிவியில் பார்த்து ரசித்து நிறைய பதார்த்தங்களை எங்க வீட்ல செய்து என் வீட்டினரிடமும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கி இருக்கிறேன்... முதலில் அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா மிகவும் பிடித்தது உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களுடைய பேச்சு... நீங்கள் சொல்லும் சின்ன சின்ன அதேசமயம் முக்கியமான டிப்ஸ் மிகவும் உபயோகமாக இருக்கிறது சமோசா மற்றும் பாதுஷா ஓமப்பொடி குறிப்பாக அதிரசம் எல்வா பட்சணங்களுமே நன்றாக வந்தது உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை ...இத்தனை பட்சணங்களையும் அம்மா மகளுக்கு சொல்வது போல பொறுமையாக சொல்லி கொடுத்தீர்கள்...அதற்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள் அம்மா...இன்று நீங்கள் புதிய சேனல் துவங்கியதை தெரிந்து கொண்டவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் அதை சப்ஸ்க்ரைப் செய்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்... மிக்க மகிழ்ச்சி... ...மென்மேலும் புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா....
வாழ்க வளமுடன்....💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you amma. Yenakku romba puducha dish idhu. Yepdi seiradhunu theriyama ivlo naal irundhen. Thanks again
Great Amma enakku ungala romba pidikkum. Ungaloda recepes than niraya follow panren Amma. I like you Amma ☺️
வணக்கம் அம்மா🙏 உங்கள் சேனலை இன்றுதான் பார்த்தேன். உடனேயே Subscribe. பண்ணிவிட்டேன். இதைத்தானே இவ்வளவு நாளாக எதிர்பார்த்து இருந்தேன். உங்கள் சமையல் ஜெயா டிவி யில் பார்த்து நிறைய கற்றூக்கொண்டேன். நீங்கள் கூறும் சிறு சிறு ஆனால் முக்கியமான குறிப்புகள் மிகவும் உபயோகமானவை. நன்றி அம்மா.
Thanks for sharing the wonderful sweet recipe Mam. Your excellent description added to your sweet recipe is awesome Mam 👍
நான் செய்து பார்த்தேன்...அருமையாக வந்தது...
Very happy u have a channel,watching ur recipes for years.i have tried and been successful. Thanks looking forward to many more .
Welcome to you tube channel I like very much ur Samayal I am eagerly waiting for your receipe
அக்காவின் "கவிஞர்வீட்டு சமையல்" செட்டிநாட்டு மணம் வீசுகிறது! தொடரட்டும் சமையல்கலை! வாழ்த்துக்கள் அக்கா!
I tried this today. It came out very well. Thank you so much amma
this is meena Mani.... welcome TH-cam channel Amma.....vunga samayalum tipsum my favorite
So happy that u hv started a channel... I am a great fan .... I love all your recipes.....best wishes mam....💐💐💐
Many more happy returns of the day mam. Ukkarai very tasty and simple dish. Thanks for sharing mam.
Awesome 💯 wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy sweet 😋 mouth watering 👌👌👌👌👌👌👌 T u soooooo much 🙏🏼
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அம்மா
உட்காரை ரெசிபி மிகவும் ருசியானது மேடம் மிக சந்தோஷம்
காரைக்குடியில் குடியிருக்கும்போது கல்யாண வீட்டுக்கு சென்றால் இந்த ஸ்வீட்டை கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவேன்.அவ்வளவு டேஸ்ட்
அம்மா உங்களை இப்படி பார்ப்பதில் மிகவும்மகிழ்ச்சீ.நான் உங்கள் பரம ரசிகை.
Lovely to see u in you tube mam !! Looking forward to all your super duper recipes
Super recipe mam. 👌👌👌👌
Very happy Mam. I am very much excited that you have started a channel. Congrats Mam 👏. All the very best Mam 👌 👍
Congratulations I enjoy seeing your cooking.
Ma'am. I tried this .it came out very good.👌👌👌
Thank you ma
I expected earlier days your channel..... Very happy daily I'm waiting for your recepie
Hi mam
I used to watch ur channel very much. I am ur fan mam
Welcome mam, I subscribed immediately on seeing. your video with chitra murali. My Ms. atteded your class few years back. All the best. Expecting a lot. Thanks.
Super amma...
Hi Amma am very happy to see u please put the video for celebrating Diwali & pongal celebration in chettinad style
My favourite dish,thanku for the easy method Mam.
Super mam unga channel apa varum TH-cam channel ilaya ninachu irunthan wellcom mam.. super
Hi amma i am your fan i love your recipes
Arumai 😋😋
Nice receipes we can use normal jaggery
திருமதிரேவதிசண்முகம்
அவர்களுக்கு
வாழ்த்துகள்!
தங்களூடைய
அப்பாகவிஞரின்
பாடலகளுககுநான்என்குடும்பத்தார்ரசகரகள்
ரசிகர்கள்
எழுத்துப்பிழைஆகாடுத்து
Naan senju parthen super vanthuchu thanks ma
Super ma’am. Will try it out
Very nice amma
My fav mam
Super diwali sweet ukkarai. Thanks
Super 😀💐
Superb amma
super achi .i will try.
அம்மா உங்களை வரவேற்கிறேன் அருமை அம்மா ரொம்ப நன்றி
Very happy mam congratulations
Well explained mam😊
சூப்பர் அம்மா நன்றி
Please do a video on Chettinad aadi kool.. please
வணக்கம் கவிஞர் விட்டு சமையல் சூப்பர் உங்களை வரவேற்கிறோம்
Mam unga cooking pathuthan nan samaika katthu kitten mam
I see it in my son's account, your ukkarai super, kadalai parupu ukkarai la parupa varutha piracy kazuva vendama
Yes wash and soak
Super mam
Subscribed for your humbleness nd the way you are explaining. Pl. mention the hiding tips which usually the cooks never reveal for the accurate result.
Super!!
super mam
So happy to see u in channel mam. I always see your recipes in TV channels. All the best mam.
Wow super mam
Favourite Diwali sweet
Chitra murali channel parthu udaneye naan unga channel subscribe pannitten naan ungaloda periya fan ma
Mam super I will try
V have learnt a lot from u still 2 learn more n more
Hi amma , plz upload sambar and kulampu powder
Very super mam, thank you so much mam
SupermAa
பிரமாதம் மா
Hi mam I am your fan👍
All the very best amma🙏🙏
Super Ma
Aunty ,
Kalkandu vadai recipe podunga pls 😊
ரவை எண்ணெயில் வெந்துருமா....தண்ணி விட்டு வேக வைக்க வேண்டாமா...
Vegathu
Sooper mam
Amma ur always looks so young how to reduce weight pls give any tips. And back groud garden also nice and peace ful. So happy ma.
Jaigurudev ma.
Super ma
Pulikulambu Podi Sollunga please
Mam pls make ukkali recipe
Supper engu mrugu pelium pothu cut aguthu y mam
Mam super. Small request onnu. Description boxla podungha incrediantsa.
Ya. Ingredients with measurement.
Is rice powder required
Yes sure
Palkova layers mathiri seyyamudiyala kathukudunga pls
excellent
👍👍👍👍👍
Wow mam am very glad of seeing you on TH-cam... Pls do Vellai appam
Chitra mam sonathum subcribe paniyachu mam
Mam sambar poid soluga mam
What type of kadai you used in this video Aachi
I also about to ask the same question?. is it vengalam uruli type amma?.
Became a fan of both this sweet and kadai 😊Is this a iron kadai aunty? Can u share what type it is ..
It is brass kadai from Kasi.
கடலை பருப்பு ல கூட உக்காரை செய்ராளே மா , எது best ??
Hi mam..I like u so much..I tried ur recipe u cooked in jeya TV..my favour dish UKkara..masala suyam..velliyappam..onion chutney ..upload pakoda kuzhambu recipe..and kaara chutney recipe mam..am very to subscribe your channel..
Wishing 4 d diver medal approval u will criss more than a Lakh + subrscribers
Amma neenga measurementa description boxla kodunga
Mam I like u very much lam very fan of u
welcome mam
சர்க்கரை, ரவா , எல்லாம் ஒண்ணா சேர்ந்தா ேவகுமா மா ?
👌👌👌👌
easy இருக்கு மா உக்காரை
I like you mam.super..
I love u na......I subscribed ur channel....tku so much...mam..
Welcome mam
Mam I am very much interested in cooking by following your recipes . It seems Rava not cooked completely. As per ur earlier tips in the shows " after adding jaggery water the substance doesn't cooked "
Amma Sambar Podi Sollunga please
Pls put susiyam receipe outer covering with urad dal not maida
Pramatham ma