லண்டனில் இருந்து வந்த மகளால் யாழில் வசிக்கும் தாய்க்கு நேர்ந்த கதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 102

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 8 หลายเดือนก่อน +1

    உங்கள் செய்தி மிகவும் நன்றாக இருக்கிறது அத்துடன் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும்

  • @Ravanan646
    @Ravanan646 8 หลายเดือนก่อน +11

    நீங்கள் மிக அழகாக தீர்ப்பு வழங்கியிருக்கிறீர்கள். என்னதான் கோபதாபங்கள் இருந்தாலும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அன்பையோ சொத்துக்களையோ சரிசமமாக பங்கிடவேண்டும்.

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 8 หลายเดือนก่อน +7

    நல்ல பதிவு சங்கவி ஓருசில தாய் தகப்பனிடம் பக்கசார்பு உண்டு மறுப்பதிற்கில்லை எங்கு நேர்மையான அணுகுமுறை இருக்கேர பிரச்சனைகள் குறைவு

  • @KaleelKaleel-s6h
    @KaleelKaleel-s6h 7 หลายเดือนก่อน

    Shangavi
    I have been watching your videos
    Good not boring
    Keep it up

  • @mukunthanteam6834
    @mukunthanteam6834 8 หลายเดือนก่อน +13

    இது எப்படியாக இருந்தாலும் இந்தப் பெண்ணை நிச்சயமாக இலங்கையின் சட்ட திட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +2

      நீங்கள் சட்டத்தின் முன் நிறுத்தி அப்புறம் ....

    • @SubramniamPrabaharan
      @SubramniamPrabaharan 8 หลายเดือนก่อน

      She need punished because took law on her own..she can't do like this in London..

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      @@SubramniamPrabaharan நீங்கள் சம்பவத்தை நேரில் பார்த்தீர்களா?

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +3

      @@SubramniamPrabaharan எனக்கு துரோகம் செய்த தாய் தகப்பன் இலங்கையில் இருந்திருந்தால் அந்த மகளை விட இன்னும் சிறப்பாக செய்திருப்பேன்.

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      @@SubramniamPrabaharan What about America😃😃

  • @v.m9504
    @v.m9504 8 หลายเดือนก่อน +2

    இதே கானொளிப்பேச்சை இந்திய தமிழ்நாட்டுப்பெண் நிகழ்த்தியிருந்தால் எத்தனை ஆங்கில வார்த்தைகளைக்கலந்து தமிழை கொச்சைப்படுத்தியிருப்பார்களோ தெரியாது? ஆனால் தங்களின் கருத்துரை தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகவுள்ளது. மகளே வாழ்க. ஈழத்தில் தமிழ்மொழி வாழ்கிறது. நன்றி.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 8 หลายเดือนก่อน

      Very true, Beauty of Shangavi’s video is she speaks pure Tamil, never add any English words. Her video s are always a eye opener

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 8 หลายเดือนก่อน

    உண்மையான கருத்து வாழ்க

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 8 หลายเดือนก่อน +6

    பெற்றவர்கள் எல்லாம் நல்ல தாய்தந்தை இல்லை பெற்றபிள்ளைகளை வேலைக்குவிட்டு உல்லாசமாக சும்மா இருந்து தின்னும் தாய் தந்தையர்களும் இருக்கிறாரகள் அனுபவத்தில் சொல்கின்றேன் 😢😢😢😢

    • @thasikumarthanikasalam6807
      @thasikumarthanikasalam6807 8 หลายเดือนก่อน +2

      Ja
      Unmai😢

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +6

      எனது சொந்த உழைப்பை சூறையாடிய தாய் தகப்பன் உடன் ஒப்பிடும்போது இது nothing.
      தாய்க்கு அடித்த மகளுக்கு நன்றி.

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +1

      @@thasikumarthanikasalam6807 சங்கவிக்கு நன்றி
      அத்தோடு எனது 46 வருட ஆதங்கத்தை பலரும் அறிந்தால் பல விடயங்களில் விழிப்புணர்வு உண்டாக்கலாம்.எனக்கு நடந்த நம்பிக்கை துரோகம் சொந்த தாயும் தகப்பனும் எனது உழைப்பை சூறையாடியதுகள்.மொத்தம் இங்கிலாந்து காசு £5 millions sterling pounds.
      எனக்கு நடந்த உண்மைகளை பதிவிட்டால் எங்கட சமுதாயத்திற்கு பிடிக்குதில்லை காரணம் கலை கலாச்சாரம் பண்பாடு என்ற தங்களுக்கு சம்பந்தமே இல்லாததுகளை இருக்கின்றதாக நாடகமாடுவது.

    • @thouyah
      @thouyah 7 หลายเดือนก่อน

      உண்மை அதுவும் பெண் பிள்ளைகளை கொண்டே அவர்கள் உழைப்பை சுரண்டி பிள்ளைகளில் பாகு பாடு பார்த்து எல்லாவற்றையும் கொடுத்து ஏமாற்றும் சம்பவங்களும் உண்டு

  • @v.m9504
    @v.m9504 8 หลายเดือนก่อน +4

    தாய் தாயாக நடந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் நடக்கும்.

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy 8 หลายเดือนก่อน

    நன்றி கவி நீங்கள் தரும் தகவல் எங்கழுக்கு உதவியா இருக்கிறது நாங்கள் இங்க லண்டனில இருந்தாலும் நீங்கள் தரும் தகவல் எங்கழுக்கு எல்லாம் அறியகூடியதா இலுக்கு தன்றி கவி❤❤❤❤❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน +2

    மனமார்ந்த நன்றிகள் தம்பி பவனீசன் என்னுடைய தாய்நிலத்தின் பிறந்த ஊரை எட்டுதிக்கிலும் சுற்றிக்காட்டி அந்த நாள் நினைவுகளை மீமல்லாகம் நீதிமன்றம் 80 களில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது தீர்க்கிரையாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. 90 பிற்பகுதியில் பங்களா வீதியில் உள்ள தனியார் வீட்டில் இயங்கியது. தற்போது பழைய இடத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது.ட்டித்தந்தமைக்காக. வாழ்த்துக்கள் நீலியம்பனைப்பிள்ளையார் அருள் புரிவார்.தமிழ்நாட்டில் இப்படி வீடியோக்கள் போட்டால் ஒருத்தனும் பார்க்க மாட்டார்கள்

  • @kanapathippillairajenthira5288
    @kanapathippillairajenthira5288 8 หลายเดือนก่อน

    கருத்துகளுக்கு வாழ்த்துக்கள சகோதரி

  • @ShantiRagu
    @ShantiRagu 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 8 หลายเดือนก่อน +2

    great explanation. well done.

  • @RaR660
    @RaR660 8 หลายเดือนก่อน +10

    தாயிலே தவரு தெரிகிறது ஆனால் தாயை தாக்கியதும் பிழையே

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      தாயும் தாக்கினாரா என்பது பற்றி எமக்கு சரியான தெளிவில்லை இருந்தாலும் பெற்ற தாயை தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @raguraja9294
    @raguraja9294 8 หลายเดือนก่อน

    Well said sister you are amazing and keep up your good work

  • @jude156920
    @jude156920 8 หลายเดือนก่อน +1

    Thanks

  • @preminim2903
    @preminim2903 8 หลายเดือนก่อน

    Thank you good explanation

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 8 หลายเดือนก่อน +4

    தாய் ஒருமுகம் பார்த்து செய் ய கூடாது சரி சமமாக பிரிக்க வேண்டும்.அது தான் தாய்..

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      @SaranE-lw6zk What is your choice😃😃

    • @mayumayurathan
      @mayumayurathan 8 หลายเดือนก่อน

      Love marriage panniddu pona avanka yarukku piranthankalo avanka marathu thanae marriage yara pannonum endurathu avanka avanka viruppam. Sothukkum ithukkum sampantham illa.

    • @mayumayurathan
      @mayumayurathan 8 หลายเดือนก่อน +3

      Thaai thakappan sothu love marriage panninalo arrange marriage panninalo equal a pirikkanum nu sadam irukku theriumo

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +1

      @SaranE-lw6zk இங்கு நாங்கள் சட்டம் பேசவரவில்லை. எப்படி குடும்பவன்முறைகள் வராமல் தடுப்பது பற்றித்தான் பேசுகிறோம்.

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 8 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்வது சரி தங்கை, இப்படி தான் எனக்கும் நடந்து இருக்கிறது, என் வாழ்க்கையை பறித்ததும் இல்லாமல், என் வாழ்க்கையை அழித்தவளுக்கு தான் எல்லா சொத்தை கொடுத்து, எனக்கு ஆனால் துயரம், நான் கடவுளிடம் பாரத்தை கொடுத்துவிட்டேன் சகோதரி, நீங்கள் சொல்வது தான் சரி, எல்லா பிள்ளையும் ஒரேமாதிரி பார்க்கனும், தாய் தான் இப்படி பிரிவினையை வளர்க்கிறார், இது முற்றிலும் தவறு.

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +2

      நான் எனது தாய் தகப்பன் யாரிடமோ இருந்து இவர்கட்கு வந்த சொத்தில் ஒன்றும் தலையிடவில்லை.
      எனது சொந்த உழைப்பை சூறையாடிய துரோகிகள் எனது தாய் தகப்பன்.

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +1

      @SaranE-lw6zk kids can choose anyone but parents should not and never choose any kids of their own because kids did not made the parents but parents made the kids.

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +1

      @SaranE-lw6zk if the property was created only by the mother then of cause mother can do what ever she wants. because the daughter has married her lover instead of arranged marriage so the mother doesn't want to share the inheritance to daughter then she is not fit enough to call herself that she is a mother.
      If the property was created by the father or ancestors then so called mother has no any moral rights to give that to her son only.
      So as far as I am concern she is not fit enough to be a mother.

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน

      @SaranE-lw6zk if you watch the video your foolish comments will make you worse fool than me.
      You idiot make sure your finger connected to your brain(if you have one).
      That son lives abroad as well.so called mother lives on her own in jaffna.

    • @thouyah
      @thouyah 7 หลายเดือนก่อน +1

      ​@@PuleynThas
      இதுதான் எனக்கும் நடந்தது பெற்றவர்களே துரோகம் செய்கிறார்கள் அம்மா அப்படி இல்ல ஆனால் மற்றதுகளை பெத்ததுகள் என்று செல்லவே மனசு இல்ல.
      அவ்ளோ துரோகம்

  • @kavithakavi5011
    @kavithakavi5011 8 หลายเดือนก่อน +3

    உண்மைதான் எமது குடும்பத்திலும் தற்போது காணி பிரச்சினை தொடங்கி இருக்கிறது எங்கே போய் முடியும் என்று தெ‌ரியவில்லை 😢😢😢

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +1

      எல்லோருக்கும் சரிசமமாக பிரிக்கவேண்டும் என்று சொல்லுங்கள்

  • @thennavanrai5228
    @thennavanrai5228 8 หลายเดือนก่อน +18

    அவவும் 2 பிள்ளைகளுக்கும், கொடுத்து,,,, இருக்கலாம்,,,, மகன்,,, அம்மா,, க்கு,, சொல்லி,, இருக்கலாம்,, அவரும், இது, தான்,,,,, சந்தர்ப்பம்,, என்று,,,,,,,

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      @SaranE-lw6zk அவர்கள் குடும்ப நிலவரம் எதுவும் தெரியாமல் சும்மா பேசக்கூடாது. அவர்கள் வேண்டாம் என்று உங்களுக்கு சொன்னார்களா? உங்களை போன்றவர்களால் தான் இப்போ மண்டை உடைந்திருக்கு

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +3

      @SaranE-lw6zk ஏன் அந்த மகளின் அனுமதி பெற்றா அந்த தாய் தகப்பன் பெற்றவர்கள்?

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน

      ஒரு தாய் தகப்பன் பிள்ளைகளை பெற்றால் அந்த தாய் தகப்பனின் கடமை சாகும்வரை பிள்ளைகளை சரிசமனாக சந்தோஷமாக வைத்திருப்பது.
      பிள்ளைகள் தாய் தகப்பனை பிற்காலத்தில் பார்ப்பது கடமை இல்லை அது பாசம்.
      தாய் தகப்பனின் வளர்ப்பில்தான் எல்லாம் தங்கி உள்ளது.
      காதலிப்பது குற்றம் என்றால் இவர்கள் பிள்ளையை பெற தகுதியற்றவர்கள்!, பெறக்கூடாது.

    • @kamalathevijegatheeswaran6689
      @kamalathevijegatheeswaran6689 8 หลายเดือนก่อน +3

      நாசூக்காக சொத்தை பறித்துக் கொண்டார் ஆனால் அவர் நல்ல முறையில் அனுபவிக்க போவதில்லை

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +1

      @@kamalathevijegatheeswaran6689சும்மா போங்க
      அநியாயம் ,அட்டூழியம் ,நம்பிக்கை துரோகம்,இப்படி எதை எல்லாம் எங்கள் முட்டாள்களான மூதாதையர்கள் செய்யக்கூடாது என்று சொன்னார்களோ தாங்கள் ஏதோ வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கவுமில்லை அத்தோடு பின்பற்றியவர்கள் பின்பற்றாதோரால் வஞ்சிக்கப்பட்டார்கள்.
      ஆனால் பின்பற்றாதோர் மற்றவனின் கஷ்டத்தை சுரண்டி சந்தோஷமாகத்தான் வாழ்கின்றனர்.

  • @wigineswaranthamilvaanan
    @wigineswaranthamilvaanan 8 หลายเดือนก่อน +1

    விட்டுக்கொடுக்கும் பண்பு , உயர்ந்த மனப்பாங்கு , அன்பு இல்லாமல் பணத்தைமையப்படுத்தியே நகர்கிறது

  • @AnushkaSuresh26
    @AnushkaSuresh26 8 หลายเดือนก่อน +4

    பெண்களுக்கான சுதந்திரம் என்பது உண்டு இப்ப எல்லா துறைகளிலும் ஆளுமையான பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறைவு
    . எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பு மிக மிக குறைவு
    .

  • @SivayogarajahSellappah
    @SivayogarajahSellappah 8 หลายเดือนก่อน

    சங்கவி நீங்கள் கூறும் கருத்து சரிதான்,ஆனாலும் பிள்ளைகள் நடக்கும் நடத்தையைப் பொறுத்து த்தான் தாயின் முடிவு இருக்கும்.தாயின் முடிவு வெளியில் இருந்து யாரும் கருத்து சொல்ல முடியாது!

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 หลายเดือนก่อน

    I am an elderly person, l am against love marriage. After love marriage, both husband and wife start fight. There are many love marriage will be ended in failure. Love marriage both of them hide their confidential matter. After marriage she comes to know that he is a drunkard. Fight start in the house between lovers. Many love marriage is ended in divorces.
    Rev P Muthunayagam retired Pastor (aged83)
    Living in Tamilnadu

  • @currycubes3710
    @currycubes3710 8 หลายเดือนก่อน +11

    London மகளிற்கு குடும்ப பாசத்தை விட சொத்து பாசம் அதிகம். சொத்துகள் பற்றி பேசாமல் உறவுகளை சீர் செய்ய முயற்சி செய்திருந்தால் சொத்து தானாக வந்திருக்கும்.

    • @kavithakavi5011
      @kavithakavi5011 8 หลายเดือนก่อน

      I accept 🙋‍♂️

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +1

      @@kavithakavi5011 தாயென்ற உறவை மறந்த பெண்ணிடம் என்ன குடும்ப சீரமைப்பு எதிர்பார்க்கலாம்.
      வழக்கு மகன் போட்டிருந்தால் தாயானவள் அந்த வழக்கை தள்ளுபடி செய்யலாமே.

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +4

      @@kavithakavi5011 பிள்ளைக்கு பாசம் இருக்க வேண்டுமென்றால் விதிமுறைகள் இருக்கலாம் ஆனால் தாயின் பாசத்திற்கும் விதிமுறைக்கும் சம்பந்தமே இருக்க கூடாது அதுதான் பாசம்.

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน

      @@PuleynThas அந்தக்கால லூசுகள் இப்படித்தான் பேசும். ஊருக்கு உபதேசம் அது தனக்கில்லை 😀😀

  • @vincevaughan1894
    @vincevaughan1894 8 หลายเดือนก่อน +3

    தாய் செய்தது சரி , காதல் திருமணம் தாய்யின் சம்மதம் இல்லாமல் நடந்தது , தாய் வேனாம், சொத்து வேணுமா😅😅😅 மகள பிடிச்சி உள்ள பொட வேணும்😡😡😡

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 8 หลายเดือนก่อน

    Your explanation are weldone. In my point of view, the girl must be punished according to the law of our country.

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx 8 หลายเดือนก่อน +1

  • @ShariraHithakami
    @ShariraHithakami 8 หลายเดือนก่อน

    Love marriage is a disaster..children not should expect from their parents..children must give and help parents

  • @mankayatkarasithirunavukka7098
    @mankayatkarasithirunavukka7098 8 หลายเดือนก่อน

    Everything Perfect

  • @nishranzaiba197
    @nishranzaiba197 7 หลายเดือนก่อน

    Akka please come to the point quickly. Five minutes topics but pulling to 13 minutes

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan 8 หลายเดือนก่อน

    தங்கை சங்கவி,
    காதல் திருமணம் தப்பானதல்ல.பெற்றோர்
    சம்மதத்துடனும் ஆசீர்வாத்த்துடனும் திருமணம் செய்தால் நிச்சயம் சந்தோசமாக வாழலாம்..பெற்றோரை விட காதலன்,காதல் முக்கியம் என்றவருக்கு ஏன் பெற்றோர் சொத்து…?????

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 8 หลายเดือนก่อน +1

    It was unfair what the mother did.But the london daughter would have taken it as a minor matter.However parents are really great,they need love and respect.Even if they ignore you ,it doestn't matter.Give them your love.Karma will do the rest

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 8 หลายเดือนก่อน +1

    Amma eitku eru pillaium samam theanea eruvarukkum pirithu koduthu erukkalam marrige panninal uravai Veda soththu than mukkiyam

  • @selvavelautham6262
    @selvavelautham6262 8 หลายเดือนก่อน

    இது ஒரு குடும்பத்தின் பிரச்சனை. இதில் யாரும் தலையிடவும் வேண்டாம், அறிவுரை சொல்லவும் வேண்டாம். ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்க வேண்டாம். நீங்க வந்து புத்திமதி சொல்லத்தேவையல்லை. நீங்க ஏதோ பெரிய அறிவாளிபோல் இன்னொரு குடும்பத்தை வெளி உலகில் அம்பலப்படுத்தவேண்டம். உன் குடும்பத்தை முதலில் கவனிக்கவும். உங்க பிழைப்புக்காக என்னவெல்லாம் கதைக்கவேண்டாம். நிறுத்தவும்.

  • @currycubes3710
    @currycubes3710 8 หลายเดือนก่อน +2

    இது 2024. யாழ்ப்பாணத்தாரின் பழைமை வாதம் தவறானது.

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +1

      உங்கள் காழ்புணர்ச்சியில் ஊர் பேர் சொல்லி பேசாமல் ஒழுங்காக நியாயத்தை பேசி பழகுங்கள்.

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +2

      @SaranE-lw6zk வேண்டாமென்று போனால் தாய்க்கு பிள்ளை என்ற பந்தம் இல்லாமல் போகுமா

  • @kiwah5324
    @kiwah5324 8 หลายเดือนก่อน

    True

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 8 หลายเดือนก่อน

    In 80, 90.s time it was common, as parents made boys were special. If any special dish, took some and put it separately for the boys. Even when parents talking style was different. They spoiled their boys, however this was dependent on the family, my husband was a spoiled brat, still his sisters cook special dish for him, take care more than their husbands, but no thing my husband deserved this treatment, he dies for his sisters as well, these act all out of love. No matter what we do love is the undercurrent not money or land. Parents should do the right thing, don’t create problem between the siblings.

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 8 หลายเดือนก่อน +2

    சங்கவி அண்ணாவுக்கு ஒரு வேண்டுகோள் சங்கவிக்கு சாப்பாடு போட்டு கொடுக்கவும்

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq 7 หลายเดือนก่อน

    Um

  • @ShariraHithakami
    @ShariraHithakami 8 หลายเดือนก่อน +1

    Women and men are not equal..can you remove the shirt?Men can do?Girs after marriage has to be a mother can’t do what they done in their younger times

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 8 หลายเดือนก่อน +2

    அந்த அம்மாவை கேட்டால் தான் தெரியும் காதல் திருமணத்திற்கு எதிர்பா என்று சும்மா நாங்கள் அம்மாமீது குறை கூறப் படாது. தற்சமயம் அம்மாவுக்கு பிடிக்காத இடத்தில் திருமணம் செய்திருக்கலாம் தானே. காரணங்கள் இதில் சிலது சொல்ல முடியாது யோசித்து பாருங்கள் . அடுத்து ஒன்று சொன்னீங்கள் பெண் பிள்ளைகளுக்கு வீட்டில் சிலகட்டளைகளை போடுகிறார்கள் ஏன் பெண் பிள்ளைகளுக்கு நாட்டில் நடப்பதை பார்க பெற்றவர்களுக்கு பயமாக இருக்கும் அது தான். இத்தனை மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று கூறுவது அதற்காணடி தான்.ஒன்று நடந்துவிட்டால் ஊர் என்ன சொல்லும்? அது தான் சகோதரி. இப்ப புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இது பெத்த தாய் தகப்பன் மீது தப்பு இல்லை நாட்டை ஆளுகின்றவர்கள் மீதுதான் 💯% தப்பு . நன்றி சகோதரி நன்றி.

    • @sumathymanikkapoody2730
      @sumathymanikkapoody2730 8 หลายเดือนก่อน

      அம்மாவைப் பராமரிக்க முடியாத மகளுக்கு, எதற்கு சொத்து? யார் வயோதிப காலத்தில் பராமரிக்கின்றார்களோ அவர்களுக்கே அந்தச் சொத்து உரியது.

  • @chelvaratnamumaharan782
    @chelvaratnamumaharan782 8 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅

  • @satheas26
    @satheas26 8 หลายเดือนก่อน

    🫱🫲 👍

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 8 หลายเดือนก่อน +3

    Daughter is evil..

  • @shri9933
    @shri9933 8 หลายเดือนก่อน

    Sothukkaka petha thaajai adikkutu atukku sothai eluthamal vida thai rompa brilliant I Think she is strong mother too, hope her son helps
    How she trust him ?

    • @PuleynThas
      @PuleynThas 8 หลายเดือนก่อน +1

      9933சிறீ
      தாயாக இருக்க தகுதி அற்ற ஒரு பெண்.

  • @naguleswaransinnathurai3191
    @naguleswaransinnathurai3191 3 หลายเดือนก่อน

    😂

  • @mukunthanteam6834
    @mukunthanteam6834 8 หลายเดือนก่อน

    If possible, let the details of the woman be known in this, even if she does not fall under the law of the Sri Lankan government there, the cases against her can be appealed to the police in Britain because she is making an attempt to murder

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 8 หลายเดือนก่อน

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx 8 หลายเดือนก่อน +1

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤