அஞ்சாமல் மொய் வைப்பவர்கள் Vs மொய் வைக்க அஞ்சுபவர்கள் | Vaa Thamizha Vaa | EP-7 | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2024
  • #vaathamizhavaa #aariarjunan #season3 #kalaignartv #vaathamizhavaashow #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #realityshow #deabateshowtamil #socialproblems #gifts #marriagegifts #giftideas #tamilculture
    Topic: அஞ்சாமல் மொய் வைப்பவர்கள் Vs மொய் வைக்க அஞ்சுபவர்கள்
    அஞ்சாமல் மொய் வைப்பவர்கள் Vs மொய் வைக்க அஞ்சுபவர்கள் | Vaa Thamizha Vaa | Aari Arjunan | EP-7 | Kalaignar TV
    ஞாயிறு பகல் 12:00 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Season 3 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 12:00 PM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."
  • บันเทิง

ความคิดเห็น • 87

  • @sptr9238
    @sptr9238 2 หลายเดือนก่อน +103

    நான் ரொம்ப வெறுத்து சொல்றேன் இந்த மொய் மயிரே ஆகாது. ஏனா என் கணவர் இருக்கும் போது என் பசங்களுக்கு காதணி விழா நடத்தினோம் நான் என் கணவர் கிட்ட சொன்னது மொய் வாங்க வேணாங்க சொன்னேன் ஆனால் அவர் கேட்கவில்லை. அப்புறம் ஒரு வருடத்தில் என் கணவர் இறந்து விட்டார் . வாங்கின மொய் செலுத்தறதுக்கே ரொம்ப கஷ்டபட்டு வேலை பார்த்தேன். இப்ப வாங்கின அத்தன மொய்யும் செலுத்திவிட்டு எங்க மொய் நோட்டில அடித்து விடுவேன். அவங்க 100 , 200, 500 வச்சிருந்தா நான் சேர்த்து வைக்காம அதே மொய்ய திருப்பி வச்சிட்டு வந்திட்டேன். எவ்ளோ கஷ்டம் எனக்கு அந்த டைம்ல என் கையில பணமே இருக்காது. நான் என் கம்மல் மோதிரம் வச்சு வித்து கொண்டு போய் மொய் செஞ்சேன்.😢😢😢😢😢😢

    • @asarabbegum6738
      @asarabbegum6738 2 หลายเดือนก่อน +10

      இதை ஒழிக்க வேண்டும்.

    • @emeshdinesh2509
      @emeshdinesh2509 2 หลายเดือนก่อน

      😢

    • @priyasaravanan8505
      @priyasaravanan8505 หลายเดือนก่อน

      Single mother Same problem 2 daughter padika vaikanum family maintenan பண்ணனும் இதுவே பெரிய தலைவலி இதுல நல்லது கேட்டது எல்லாம் பார்க்கணும் முடியல 😢.

    • @CanadaTravelShopping
      @CanadaTravelShopping หลายเดือนก่อน

      Pp#00

  • @veethaiyansn908
    @veethaiyansn908 2 หลายเดือนก่อน +26

    கடன் வாங்காம கல்யாணம் செய்ய முடியாது அந்த கடன் திருப்பி கொடுக்கணும் அதனால் தான் சொந்த பந்தம் மொய் வைக்கிறார்கள் அது அவர்களுக்கு செய்யும் சிறு உதவி இது ஒரு காலாச்சாரம்

  • @marthikw9449
    @marthikw9449 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤0k

  • @BavaniBavani-pu5iq
    @BavaniBavani-pu5iq 2 หลายเดือนก่อน +18

    Wow arri Anna my hero❤

  • @ushaannai6976
    @ushaannai6976 2 หลายเดือนก่อน +18

    Thalapathy Vijay ❤🔥👑
    Makkal Thalapathy Aari ❤🔥👑

  • @ushaannai6976
    @ushaannai6976 2 หลายเดือนก่อน +23

    Aari Anna ❤😍

  • @jahirhussain8451
    @jahirhussain8451 2 หลายเดือนก่อน +33

    AARI 😍

  • @swetham5097
    @swetham5097 2 หลายเดือนก่อน +17

    Kalaigar tvla pakura ore show aari brokaga intha show tha ithana nal ipdi oru channel irukurathe maranthirunthen

  • @anand84984
    @anand84984 2 หลายเดือนก่อน +4

    Very Happy to see aari brother here ❤❤❤

  • @vjbeula
    @vjbeula 2 หลายเดือนก่อน +3

    Great opertunity in va tamizha va ..asri sir great ....kal painoda superah program kondu poninga really nice to meet you sir ...

  • @mageshchandran4130
    @mageshchandran4130 2 หลายเดือนก่อน +8

    Simple, yet sensitive topic. Nice debate... Vaazthukal.

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 9 วันที่ผ่านมา

    Super 🎉

  • @shanthabalasubramaniam4798
    @shanthabalasubramaniam4798 หลายเดือนก่อน +1

    I live in UK but from Sri Lanka. This”Moi” was talked about during my mother’s marriage time, by the way I am 81 years old, I happened to go with my mother to a relative’s daughter’s wedding. An old person sat next to the couple with a book and announced the audience to bring the gift to him. Then he announced the name of the person and the amount given, much to my surprise.That age I was so embarrassed to listen to this man shouting the names of the people and the amount they gave. Nowadays in UK wedding cards are printed with “ No Boxed Gifts please”. That means cash,gift cards etc., only.
    Ari, I do like your debates to listen to. All the best!

  • @vijayaprakashm2144
    @vijayaprakashm2144 หลายเดือนก่อน +2

    Program time மாத்துங்க pls ரொம்ப நல்லா இருக்குநிகழ்ச்சி. ஆனால் முழுமையாக பார்க்க முடியவில்லை. விஜய் டிவி இதே போன்ற நிகழ்ச்சி வருகிறது சேனல் மாத்தி மாத்தி பார்க்க வேண்டி உள்ளது. ப்ளீஸ் ப்ளீஸ் டைம் மாத்துங்க

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 2 หลายเดือนก่อน +4

    Aari sir👌👌

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 หลายเดือนก่อน +19

    Aari my favorite hero❤❤❤❤❤❤

    • @MaheshMahesh-kf4lp
      @MaheshMahesh-kf4lp 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @kirubaraj6555
      @kirubaraj6555 2 หลายเดือนก่อน

      Entha movie hero?

    • @sagayarani9877
      @sagayarani9877 2 หลายเดือนก่อน

      பிக் பாஸ் ஹீரோ

    • @kirubaraj6555
      @kirubaraj6555 2 หลายเดือนก่อน

      @@sagayarani9877 ohh😳😳😳

  • @WolverineSabari
    @WolverineSabari 2 หลายเดือนก่อน +33

    Makkal Thalapathy Aari 👑🔥💪

  • @Imanc
    @Imanc 2 หลายเดือนก่อน +6

    நம்ம குடும்பத்தோட போய் 2 நேரம் நல்லா சாப்டுட்டு வரதுகுகாக கொடுக்குற நன்றி தான் மொய் பணம். காலப்போக்கில் அது கௌரவ பொருளாக மாறயது. ஆனால் இப்போ gift கொடுக்கும் கலாச்சாரம் மேலோங்கி விட்டது. மொய் கட்டாயம் கொடுக்கப்படவேண்டும்!!!!

    • @sangeethar5054
      @sangeethar5054 2 หลายเดือนก่อน +1

      Avanga avanga virupam evalavu moi vaikanumnu.

  • @sasikumarp242
    @sasikumarp242 27 วันที่ผ่านมา +1

    மொய் கலாச்சாரம் அதிகமாக காணப்படுவது தமிழ்நாட்டின் தெற்கு மண்டல பகுதிகளில்......

  • @rekssmity4680
    @rekssmity4680 2 หลายเดือนก่อน +7

    Husband and wife kulla prechana varathae intha moi and seeru seirathunalathan. Yevanda kandupidichan ithugala

  • @LearnwithCats
    @LearnwithCats 2 หลายเดือนก่อน +4

    Tamil ayya 🔥

  • @alwintamilanda2620
    @alwintamilanda2620 2 หลายเดือนก่อน +4

    10:19 Anna speech 💯💥

  • @vijayKumar-uz2mt
    @vijayKumar-uz2mt 2 หลายเดือนก่อน +3

    Super

  • @kanimozhimeera5421
    @kanimozhimeera5421 2 หลายเดือนก่อน +1

    Super Aari Anna

  • @senthilmessi1261
    @senthilmessi1261 หลายเดือนก่อน +4

    மதுரை மக்கள் யாராவது பாக்குறீகளா🤣

  • @happyhobby1910
    @happyhobby1910 หลายเดือนก่อน +2

    Mathavanga ok.. But naathanar magal kathukuthu, sadangunu senje en pullaiku serthu vaika mudiyama pogirumonu thonuthu..
    En husband ta amount ah kudutharlam moi ya nu sonna.. Illa gold tha seiyanumnu solraru... Kadupaguthu.. But nathanar onnum seiyathu.. Keta anna tha sister ku panni saganumam... Valukattaiyama ketkurathu pichcha...

  • @user-bi5xm7cm7v
    @user-bi5xm7cm7v 25 วันที่ผ่านมา

    Namma edhuvum seiyama irrupom…
    Evanavadhu edhavadhu senja thiruppi seivom avlothan…😂

  • @user-rt4zg8le1h
    @user-rt4zg8le1h 2 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @user-jf7rw9ju1x
    @user-jf7rw9ju1x 12 วันที่ผ่านมา

    திரும்ப எதிர்பாக்லனா மொய் வாங்குவது சரி

  • @subramaniabalan
    @subramaniabalan 26 วันที่ผ่านมา

    Nice topic 😂

  • @dhanalakshmi-iv4qt
    @dhanalakshmi-iv4qt 2 หลายเดือนก่อน +1

    Topics better ah choose panlam hit agum intha show

  • @Lkjonmyu
    @Lkjonmyu 2 หลายเดือนก่อน +1

    Nowadays everyone gets ,no one gives

  • @SAS-bv1dc
    @SAS-bv1dc 2 หลายเดือนก่อน

    களத்தூர்

  • @saikanth2993
    @saikanth2993 2 หลายเดือนก่อน +13

    Sir உங்க program time கொஞ்சம் மாத்திக்குங்க....plsssss
    Bcoz....same program v r watching in Zee தமிழ் and vijai TV also,,,,,Nalla program எல்லாரையும் சேர்ந்து அடையட்டும்.......This s my Huble Request

    • @shruthiprasith3366
      @shruthiprasith3366 2 หลายเดือนก่อน +1

      S same request

    • @puthumaiuvadhi
      @puthumaiuvadhi 2 หลายเดือนก่อน +2

      😃 இது தாங்க டிவி காரங்க Trick...எங்க சேனல் தான் நீங்க பாக்கனும் னு எல்லா சேனலும் ஒரே டைம் ல வைக்குறாங்க...🤦‍♀️😃

    • @user-yi6ch4mp3n
      @user-yi6ch4mp3n 2 หลายเดือนก่อน

      Maththi nalla irukkum

  • @user-cb4xh8lk7y
    @user-cb4xh8lk7y 2 หลายเดือนก่อน

    மொய்பணம். மொய்இல்லாததுமணம்

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 หลายเดือนก่อน

    CIty area people are living rent room. Year by year changes the rooms. So they attend any function they not expect any gifts.

  • @Vinitha-ex2wp
    @Vinitha-ex2wp 2 หลายเดือนก่อน

    oingalukka tha marudhar movie edhutturukkaingaa😢

  • @batchanoor2443
    @batchanoor2443 2 หลายเดือนก่อน +13

    மொய் ஒரு வட்டியில்லா கடன்.

  • @user-uu2gm9ox9u
    @user-uu2gm9ox9u 2 หลายเดือนก่อน

    Green shirt appa super

  • @zoraj1668
    @zoraj1668 2 หลายเดือนก่อน +5

    Elaru double Ah vaipanga soldringa 500 rupai senja 500 tha tirupi seivanga

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n 27 วันที่ผ่านมา

    Ninga avar pakkathile irunha thambi, avaruku enna nadakuthunu paarunga thambi

  • @Musthaklife
    @Musthaklife 2 หลายเดือนก่อน +1

    Jayamma movie parunga... Moi pathi puriyum

  • @zoraj1668
    @zoraj1668 2 หลายเดือนก่อน

    Nanga 1 lakh senjo enga kalynathu apo athey 1lakh seiyala apo chai nu namak 6 masam kalich rupees kuduthanga

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 2 หลายเดือนก่อน +1

    instead of giving useless item as gift give as money

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 2 หลายเดือนก่อน

    அப்பா இறந்தா கருமாதி க்கு பத்திரிகை அடிப்பாங்களா?😢

  • @rajendrankaruppan7730
    @rajendrankaruppan7730 2 หลายเดือนก่อน +5

    முதலில் நெறியாளர் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் உரையாட வேண்டும்

    • @mdfaizal2808
      @mdfaizal2808 หลายเดือนก่อน

      😂😂😂

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 หลายเดือนก่อน

    Moiku thangam vachanga appo gold oru pavunrs.19000, ippo rs55000.eppadi vaikarathu

  • @SakthiVel-xb7oc
    @SakthiVel-xb7oc 2 หลายเดือนก่อน

    அறந்தாங்கி...✨

  • @browniebrownie4878
    @browniebrownie4878 2 หลายเดือนก่อน +1

    Who ask u to keep moi🤔 Better don keep moi, don give or take. Ok. Just give blessings and finish off. 👍🏻

  • @zoraj1668
    @zoraj1668 2 หลายเดือนก่อน +2

    if you give 20,000, they will give back only 20,000 on maximum 25,000. Nobody is going to double amount, 40,000

  • @jyothisri6950
    @jyothisri6950 2 หลายเดือนก่อน +1

    S enaku pudikathu. A na enoda valaikappuku oruthavanga 500 vechanga. Na avanga function time la oorla illa athuku apuram amount ill a ana avanga pakkura idathula ella kepanga. Na decide pannita ithuku apurM na function vecha moi pudika mata

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 หลายเดือนก่อน +1

    என்னது கோடி ரூபாய் மொய் வசூலா, வருமானவரித்துறை கவனிக்க.

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 2 หลายเดือนก่อน +3

    Moi kandippa vaikanum.already parambariyathai 2k kids ku teriyathu.moiyum illena sontha bantham etuvum teriyathu

    • @sowmyas6924
      @sowmyas6924 2 หลายเดือนก่อน

      Exactly. Sontha bandham kaasukkagathan enru idhuliya theridhu. Don't measure any bond with money plzz...parambariyam thappagavum irukkalam. Namma paarambariyathula pengal veetla dhan irukkanum. Ippo adhu maarliya?

  • @RajasekarS-me7mz
    @RajasekarS-me7mz 2 หลายเดือนก่อน +2

    Irrukkarathale kevalanathu moi

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 หลายเดือนก่อน +3

    En ponnu kaliyana time la pavunu 6000 en friend 4 pavun chain potta ava ponnu time la15000 nanum 50000 plus oru jodi kammal koduththen. Moi romba tention.

    • @jaidivya2227
      @jaidivya2227 หลายเดือนก่อน +1

      Ithu romba thappu moiv

    • @jaidivya2227
      @jaidivya2227 หลายเดือนก่อน +1

      Moi vacha moi than vaikanum gold senja thirumba gold than seiyanum avanga gold 6000 vangum pothu appo athu periya amount than yosichi parunga

  • @velayuthamponnalagu3088
    @velayuthamponnalagu3088 2 หลายเดือนก่อน +17

    குறிப்பு: என்னால் சிலருக்கு 2,3 முறை மொய் செய்யப்பட்டுள்ளது. இதையே எனது நேரடி அழைப்பாக ஏற்று விருந்துண்டு மொய் எழுதி செல்லவும்.

  • @manivel5036
    @manivel5036 2 หลายเดือนก่อน +4

    This system is not followed in kerala ,

    • @vjbeula
      @vjbeula 2 หลายเดือนก่อน +1

      Yes

  • @sasikumarp242
    @sasikumarp242 27 วันที่ผ่านมา

    எத்தனை பெரியார் வந்தாலும் இந்த மக்களை திருத்த முடியாது... சீர்திருத்த திருமணம், கலப்புத் திருமணம், சுயமரியாதை திருமணம்..... இதற்கு சட்ட அங்கீகாரத்தையும் பெரியார் பெற்றுக் கொடுத்தார்.... இருந்தாலும் மக்கள் அந்த சாக்கடையிலேயே போய் விழுகின்றனர்....திருமணம் செய்வதற்கு எதற்கு நகைகள் அவ்வளவு போட வேண்டும் எதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் இது தேவையில்லாத ஒன்று.... இரு மனங்கள் இணைவது தான் திருமணம்... ஆனால் அதைத் தவிர மற்ற எல்லாம் நடக்கின்றன

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 21 วันที่ผ่านมา

      RS:10 நாங்கள் வைத்த காலம் வேற ஆனால் மொய் வேண்டாம் என பத்திரிக்கையில் நாங்கள் போட்டாம்.ஆனால் என் திருமணத்திற்கும், என் குழந்தைக்கும் அதே RS:10 ன்னே கொடுத்தார்கள்.இதே அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு அதிக மொய் கொடுத்ததற்கு வேண்டுமே என்ற வரும் உண்டு.அதே ஒருவர் மிஞ்சினால் RS:50. கொடுத்தவர் குழந்தைக்கு நான் RS:100 கொடுத்தேன்.ஆனால் கெளரவம் குறைந்து விட்டது என முகம் சுழித்தனர்.அவரும் பெரும் பணக்காரர் இத்தனைக்கும்.யோசிக்கல நாம் என்ன செய்தோம் என யோசிக்க எங்க போயிற்று?.