முரல் மீன் குழம்பும் மரவள்ளி கிழங்கும் புட்டு அருணா செய்தது Mural fish gravy and maravalli yam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 ปีที่แล้ว +2

    Super👌👌 sister and bro💐 valthukkal

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 9 หลายเดือนก่อน +1

    My favourite dish marsvalli kilangu. Sama fresh. Papa valarnthita. Qute smile. 😊

  • @MohanRaj-yv8vo
    @MohanRaj-yv8vo ปีที่แล้ว +10

    நாட்டு தக்காளி இப்ப அதிகம் கிடைப்பதில்லை ருசி நல்ல இருக்கும் , மீன் குழம்பு ,மீன் பொரியல்👌👌👌மாரவல்லி கிழங்கும் புட்டு சூப்பரோ சூப்பர் 👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @karpagavallikarpagavalli3719
    @karpagavallikarpagavalli3719 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு வீடியோ அருமையாக உள்ளது

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @avengersedits0786
      @avengersedits0786 7 หลายเดือนก่อน

      Yallarukum answer panunga

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 ปีที่แล้ว +4

    சுண்டக் கருவாடும் பழைய சோரும் சுவையச் சொல்ல வார்த்தை இல்லை.வாழ்த்துக்கள்.❤️👍👍👍❤️

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 10 หลายเดือนก่อน +1

    ஏர்ல கிழங்கில் புட்டு வைக்களாம்னு இன்னைக்கி தான் தெரியும் எனக்கு வீடியோ அருமை நீங்கள் சமைத்த விதம் அருமை

  • @juliaapaulin5072
    @juliaapaulin5072 ปีที่แล้ว +12

    Very nice Aruna, & tempted to have this food 👍🏻❤

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว +1

    Wow Super. Vaazhthukal. 👌👌

  • @yasopavan7537
    @yasopavan7537 ปีที่แล้ว +6

    அருணா உங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கு. முதல் முறை பார்க்கிறேன் மரவள்ளி புட்டு இப்பிடி செய்வது. நாங்கள் காயவிட்டு இடித்த மாவில் தான் புட்டு அவிப்போம். நான் உங்க முறையில் செய்து பார்க்க இருக்கிறேன். அருணா நீங்க மீன் குழம்புக்கு அரைக்கும் பொருட்களை கொஞ்சம் விளக்கமாக ஒவ்வொரு பொருட்களாக காட்டினால் நல்லாக இருக்கும். உங்கள் வீடியோவுக்கு நன்றி.

  • @chithra8689
    @chithra8689 ปีที่แล้ว +1

    Hi bro I'm chithra.kerala.(TVM) unga vedios super 👍👍👍👍

  • @SathishKumar-ht4pc
    @SathishKumar-ht4pc ปีที่แล้ว +1

    அண்ணா நாங்கள் எங்கள் வீட்டில் செஞ்சா ரொம்ப சூப்பரா இருந்துச்சு தேங்க்யூ அண்ணா ஓகே அண்ணி

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 ปีที่แล้ว +3

    Meen kuzhampuku thengai ennai super aa irukum

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடித்த புட்டு நீங்கள் வீடியோ பொட்டதுக்கு நன்றி என் அருமை தம்பி

  • @Muthukumar-xs5kj
    @Muthukumar-xs5kj ปีที่แล้ว +11

    அண்ணா உங்க வீடு & சமையல் அருமை
    நம்ம ஊர் பகுதியில் ஏர்ல கிழக்கு , மரவள்ளி கிழங்கு என்றும், நாகர்கோவில் பகுதியில் கப்பைக்கிழங்கு என்றும், திருச்சி பகுதியில் குச்சி கிழங்கு என்றும் சொல்வார்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ARUNASALAMNAGALOGENDRAN
    @ARUNASALAMNAGALOGENDRAN 9 หลายเดือนก่อน +1

    Hi super cooking yummy yummy sister❤❤

  • @balasubramanin8640
    @balasubramanin8640 ปีที่แล้ว +3

    உங்கள் காணொளி மிகவும்
    பிடித்திருந்தது
    வாழ்த்துக்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vishakkumar7489
    @vishakkumar7489 หลายเดือนก่อน

    Bro, I'm watching all your videos

  • @sumithradevigopalan6837
    @sumithradevigopalan6837 ปีที่แล้ว +7

    அருமையான சமையல் ஃ💯👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @akkachivvt9414
    @akkachivvt9414 ปีที่แล้ว +1

    Congratulations very super thanks

  • @sathiyamani5584
    @sathiyamani5584 ปีที่แล้ว +12

    சக்தி நீங்க நல்லா மரியாதையாக பேசுறீங்க மனைவி குழந்தையாக எப்போதும் சந்தோஷமாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @RaviRavi-qx4fm
      @RaviRavi-qx4fm ปีที่แล้ว +2

      Thambi.aruna maravali gelanga sriyatha narukky avuchu meenkolampu supera erukkum

  • @vishakkumar7489
    @vishakkumar7489 หลายเดือนก่อน

    really amazing

  • @jessiev4206
    @jessiev4206 ปีที่แล้ว +4

    SAKTHI Thambi , Mural Fish Kulambu Arumai Arumai 👌👌
    Mural Fish Fry Yummy Yummy 👌👌
    Kappa Kelanku Puttu Attagasamma irruku 👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 ปีที่แล้ว +6

    Super cooking 👍you both are awesome 👏🏻

  • @yasminrazak925
    @yasminrazak925 ปีที่แล้ว +1

    Hy bro...romba etharthamaana pechu bro...unmaile nan romba rasichu partha video ithu ..unga rendu peroda etharthamana alagana pechu..papavoda cute smile ellame super bro..

  • @annalakshmichannel632
    @annalakshmichannel632 ปีที่แล้ว +9

    இந்த கிழங்கிற்க்கு இன்னொரு பெயர் குச்சி வள்ளி கிழங்கு. உங்கள் வீடியோ அருமை. வாழ்க வளமுடன்👍👏

    • @sathiyamani5584
      @sathiyamani5584 ปีที่แล้ว +1

      ஆமாம் நாங்களும் குச்சி வள்ளி கிழங்கு என்றுதான் சொல்வோம்

    • @ragulr3601
      @ragulr3601 ปีที่แล้ว

      நீ கலக்கு சித்தப்பு

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Aarizh3699
    @Aarizh3699 8 หลายเดือนก่อน

    Super bro anni pappa fish gravy always ok original taste theriudu ❤❤❤

  • @Kajan2009
    @Kajan2009 ปีที่แล้ว +5

    உங்கள் சமையல் பாக்கவே சுவையாக இருக்கு..! அதை விட உங்கள் மகள் றெம்ப அழகா இருக்கிறா..❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 ปีที่แล้ว +1

    Endingla enakum🤤🤤🤤🤤🤤 pakkum pothu samaya iruku pa

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @RAJKUMAR-kc3oi
    @RAJKUMAR-kc3oi ปีที่แล้ว +5

    It was so nice to view this video just because of the natural conversation delivered by you both husband & wife so intimately and at same time preparing fresh fish curry with fresh Khelunga. The highlight is your small little qute daughter appearing on screen with her sweet little speech. Wish you both and your child happy days all through your life with abundance of prosperity, good health and peace. God bless...
    With Best Wishes,
    Rajkumar, Chennai / Huderabad.

  • @jennetdcruz6447
    @jennetdcruz6447 3 ชั่วโมงที่ผ่านมา

    God. Bless bro God always blesseaall thoe who help themeemselff❤s

  • @janzijude1912
    @janzijude1912 ปีที่แล้ว +4

    Good job Aruna God bless you and your family from Canada 🇨🇦

  • @selva7637
    @selva7637 ปีที่แล้ว +1

    Super akka Anna video

  • @prasathd3170
    @prasathd3170 ปีที่แล้ว +3

    unga slang and language super aruna

  • @YuvanRajan-y3r
    @YuvanRajan-y3r ปีที่แล้ว

    Sister rum mappula um vaitha dish super ennaku pakum pothu nakku a guthu I will try God bless you sister mappula family bye

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 ปีที่แล้ว +6

    இது மரவள்ளிக் கிழங்கு இதில் சிப்ஸ் செய்து சாப்பிடலாம் மிகவும் அருமையாகவும் சுவையாக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 ปีที่แล้ว +2

    அனைத்தும் சூப்பர் தம்பி அருணா பாப்பா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Padmini397
    @Padmini397 ปีที่แล้ว +90

    தம்பி சமையல் மட்டும் இல்லாமல் நீங்க எங்க சந்திச்சீங்க எப்படி லவ் வந்துச்சு எப்படி கல்யாணம் பண்ணீங்கனு எதிர்ப்பு கஷ்டம் இதெல்லாம் ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ போடுங்கள் உங்கள மாதிரி லவ் பண்ணி கல்யாணம் பண்ணப் போறவங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் விவாகரத்துக்கு ஓடரவங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நடந்த கஷ்டம் சந்தோஷம் எல்லாம் தெரிந்து உங்கள மாதிரி வாழணும்னு நினைக்க வைங்க

  • @SagayaputhumaiSagayaputhumai
    @SagayaputhumaiSagayaputhumai 3 หลายเดือนก่อน

    Supper m Arkelnguputtu meenkulambu

  • @rlavenya5661
    @rlavenya5661 ปีที่แล้ว +9

    மீன் குழம்பு அருமை மரவள்ளிக்கிழங்கு புட்டு சூப்பர் மீன் வருவல் செம

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @gunaamsa1185
    @gunaamsa1185 11 วันที่ผ่านมา

    Super anna vedio happy irukkanum anna

  • @laffirnisha3790
    @laffirnisha3790 ปีที่แล้ว +4

    வெள்ளம் வந்தது என்றால் நிறைய மீன்கள்ளே ஒதிங்கி கிடக்கனும் ஒரு மீனு மட்டும் எப்படி சாப்பிட வேணாம்

  • @shantinadar8644
    @shantinadar8644 ปีที่แล้ว +1

    Hi Sakthi today I like to watch your video really very interesting 👌👌
    L

  • @user-fastwifi
    @user-fastwifi ปีที่แล้ว +3

    புட்டுவை பார்க்கும் போது எச்சில் ஊறி விட்டது. சுவை எப்படி ,நல்ல பதிவு

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 ปีที่แล้ว +2

    Wow Anna video semma..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 ปีที่แล้ว +3

    இப்படி நைட் ஒதுங்குனமீனை ஐஸ்ஸில் இல்லை சாப்பிடலாமாபா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      விடிய காலை தான் மீன் நல்லா இருக்கு

  • @SaranrajR-ld3je
    @SaranrajR-ld3je ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ ❤❤❤❤

  • @jeya2809
    @jeya2809 ปีที่แล้ว +4

    Very casual conversation between husband and wife. First time i learn yuca puttu. I will try. First time i see murunga and fish combination. Must try.Enjoyed the video. Thanks to you both. God bless your family. ❤

  • @arulprince5252
    @arulprince5252 ปีที่แล้ว +1

    Thku brother ennmessage response panuthuku puttu mural kulumbu videovil sonnthku so many thanks

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 ปีที่แล้ว +3

    மீன் குழம்பு செம புட்டு அருமமை👌👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Eagle_gamer-x23
    @Eagle_gamer-x23 ปีที่แล้ว +1

    Kappakilankku nnu solluvanga anna😘 superrrrrrr puttu akka❤️❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @kanagakavin6200
    @kanagakavin6200 ปีที่แล้ว +3

    Super Anna Anni ❤️🥰

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @shamanthakamanishamanthaka7960
    @shamanthakamanishamanthaka7960 ปีที่แล้ว +1

    Very good and tasteful with regards srinivasan Mysore

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @k.s.shanthi9143
    @k.s.shanthi9143 ปีที่แล้ว +4

    Looking forward for your videos daily, enjoy watching them👍👍👍

  • @GaneshanGaneshan-d4u
    @GaneshanGaneshan-d4u ปีที่แล้ว

    Veryyyyyyyy nice ....... sister and Anna.......paarkkavey super ah irukku 🤐

  • @vimalapracila2392
    @vimalapracila2392 ปีที่แล้ว +6

    I saw Kilagu puttu at first time. I also feeling mouthwatering while you're eating puttu. Vera level brother . God gave gift for you mural fish , semma brother. Enjoyyyy enjoyyyeeyy

  • @saathrazeen8755
    @saathrazeen8755 ปีที่แล้ว +1

    Romba pudicu irukkuppa all the best iam 🇱🇰

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @parmithav2057
    @parmithav2057 ปีที่แล้ว +4

    Unga wife romba alaga irukkanga anna, voice romba sweet 🍭a irruku anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq ปีที่แล้ว +8

    It was very interesting watching the cooking of fish curry & the puttu .
    Happy for you Aruna for serving your husband first and admiring him enjoying his food.
    God bless you.

  • @gunaamsa1185
    @gunaamsa1185 11 วันที่ผ่านมา

    Super anna vedio

  • @fifisk8001
    @fifisk8001 ปีที่แล้ว +3

    Super!! Great recipe.. need to try this. Thanks 💐

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @appukuttysathish1732
    @appukuttysathish1732 ปีที่แล้ว +1

    Life live super 💐🤝💐

  • @jasminlinda9688
    @jasminlinda9688 ปีที่แล้ว +3

    My favourite fish 🐟 super video 👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      Thank you so much 👍

    • @catherinefabiola9390
      @catherinefabiola9390 9 หลายเดือนก่อน

      Puttu kuda jeeni sarthu sapta nalla irukum. Arnakum oru vai kudukalamay. Pavam Hi kutty ma ❤Hi sonnathuku 😘😘😘😘

  • @jananibalu8702
    @jananibalu8702 ปีที่แล้ว

    Ninga sapudrathu enaku echi ooruthunga anna.super akka.

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 ปีที่แล้ว +6

    நாட்டு தக்காளி கடையில் வாங்கி விற்பதற்கு யாரும் அதிகம் விரும்ப மாட்டார்கள் நண்பா அது மட்டும் இல்ல விவசாயி நானே நாட்டு தக்காளி பயிரிட விரும்ப மாட்டேன் உங்கள் சமையல் வீடியோ அருமையாக உள்ளது❣️👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sumathivirassamy6135
    @sumathivirassamy6135 ปีที่แล้ว

    Ohm super dear smart innocent laugh with food good Godbless cu0hm

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் ปีที่แล้ว +20

    மரவள்ளிக் கிழங்கு அவித்து உதிர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து போட்டு மத்தி மீன் தேங்காய் சேர்க்காமல் குழம்பு வைத்து சாப்பிட்டு பார்க்கவும்

  • @Seetha-de6od
    @Seetha-de6od ปีที่แล้ว

    Hi aruna meen kulampu maravalli kalanku putgtttum super

  • @kamskamskams7148
    @kamskamskams7148 ปีที่แล้ว +7

    Yummy food cute family 🥰🥰🥰

  • @nandhinianandhini1852
    @nandhinianandhini1852 8 หลายเดือนก่อน

    super puttu nanum try panna poren anna i like to watch your video anna akka ❤❤❤

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +4

    Awesome bro .. Amma style fish gravy yummi .. maravalli Kaling pute super 🥰 .. sis smiling chef 😊

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @noornisha323
    @noornisha323 ปีที่แล้ว +1

    Chennaila idha aallvalli kelangunnu solluvanga sakthi thambi unga Vedio pakradhu poga ippa pappavoda fan's aaitom💕💕💕💕💕

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @pugazhammu4026
    @pugazhammu4026 ปีที่แล้ว +3

    மரவள்ளி கிழங்குணு சொல்லுவார்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @malathiRithik
    @malathiRithik 4 หลายเดือนก่อน

    Unga samayal Super anna

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 ปีที่แล้ว +3

    Nice pair wishes with babysrinithi 😁

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @rajakrajak1698
    @rajakrajak1698 2 หลายเดือนก่อน

    Bro super nega saptadha parthu enakku pasiye pochu aruna sis super samayal valga valamudan

  • @lathathirumal2999
    @lathathirumal2999 ปีที่แล้ว +3

    Fantastic cooking 🎉👍

  • @bs.vijayalakshmibs2998
    @bs.vijayalakshmibs2998 ปีที่แล้ว +2

    Super bro and sis

  • @arunprasath2798
    @arunprasath2798 ปีที่แล้ว +4

    சேலம் பக்கம் குச்சி கிழங்கு என்போம்.கிழங்கு வடை தோசை செய்வோம்.வேக வைத்து காரம் போட்டு தாளித்து சாப்பிடலாம்.மீன் குழம்பு நீங்கள் வைக்கும் முறை நன்றாக உள்ளது.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      👍ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @suganthimuthu-oh5eu
    @suganthimuthu-oh5eu ปีที่แล้ว

    Super puttu nanum try panna poren❤

  • @k.s.shanthi9143
    @k.s.shanthi9143 ปีที่แล้ว +4

    Curry looks delicious😊👍

  • @indhuindhu1946
    @indhuindhu1946 ปีที่แล้ว

    Super bro ......nengal innum valara en vaalthukkal.....by ...Indhu

  • @SR-zn9qp
    @SR-zn9qp ปีที่แล้ว +4

    Superb cooking video Shakti bro.Aruna smile is very cute.lovely family.god bless.be happy always.keep smiling always.dont bother what others think about you.god knows everything so u need not worry about others opinion.take care.happy to see my little brother smiling.lots of love and respect from kundapur Karnataka.
    .

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +2

    Hii sakthi. உங்களுக்கு அதிஸ்ரடம் தான் முரல் மீன் குளம்பு வைக்க வேணும் என்று சூப்பர் நன்றாக சமைத்து சாப்பிடுங்கள் எங்களுக்கும் கொடுங்கள்.👌👌👍👍👍👍💖💖💖🤩🤩🤩🥰🥰🥰🥰❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 ปีที่แล้ว +17

    நாட்டுத் தக்காளிதான் குழம்புக்கு நல்லா இருக்கும், அதில் புளிப்பு சுவை இருக்கும்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +2

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @ramarajrajagopal3821
      @ramarajrajagopal3821 ปีที่แล้ว +1

      நான் ராஜேஸ்வரி அம்மா (Dy. Collector. Rtd) அருப்புக்கோட்டை

    • @gayathrirajan8125
      @gayathrirajan8125 ปีที่แล้ว +1

      @@ramarajrajagopal3821 hi amma

  • @PrabhavahiP
    @PrabhavahiP หลายเดือนก่อน

    Suppar happy❤

  • @udhayaudhaya9892
    @udhayaudhaya9892 ปีที่แล้ว +3

    Fish my favorite dish yummy 👌👌👌👌👌👌

  • @asiyaomar
    @asiyaomar ปีที่แล้ว +1

    Family Samaiyal vlog super hit.Continue Sakthi & Aruna. Mouthwatering recipes.vareitya meen saapidanumnu pidikkum,, Mudinthavarai vareitya meen vangi naanum samaippen.

  • @smselvaaravind84
    @smselvaaravind84 ปีที่แล้ว +2

    Fish குழம்பு and fish fry super bro nice video👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sumathi7767
    @sumathi7767 ปีที่แล้ว +2

    சூப்பர் திண்டுக்கல் சுமதி முரளி💞💞

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 ปีที่แล้ว +2

    Super. கிழங்கு புட்டு அருமை. முதல் முறையாக பார்க்கிறேன். மலையாளத்தில் கப்பைக்கிழங்கு என்று சொல்வார்கள். நாட்டுத்தக்காளி எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால் hybrid tomato தான் கிடைக்கிறது. என்ன செய்வது.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sudham9713
    @sudham9713 ปีที่แล้ว

    Mouthwatering ahh eruhu bro cooker mela puttu super idea

  • @ranimariappan405
    @ranimariappan405 ปีที่แล้ว +1

    Nega erandu perump pseketta samyal super erku

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @RaJu-m3q3u
    @RaJu-m3q3u 6 หลายเดือนก่อน

    மீன் குழம்பு சூப்பர் மா 👌🐠👍🤝

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 2 หลายเดือนก่อน

    Kizhangu very tasty and yammy ma and also kutti semaaa cute

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 ปีที่แล้ว +1

    Suuuuuuuuuper 💐Solla vaarthaigale ellai....Arumaiyaana samayal and Arumaiyaana kudumbam....Aruna is admiring her husband having food....So sweet her smile and comments

  • @ETKYT2020
    @ETKYT2020 ปีที่แล้ว

    Unga vedio pakka romba real ah iruku vedio kaga edhum ilama vtula irukumpodhu epdi pesuvalgalo apdiye iruku realistic ah iruku super 😊😊

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    யாழ்ப்பாணத்தில் மரவள்ளி கிழங்கு சம்பல் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கனடாவில் இருந்து

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @tamilmani3828
      @tamilmani3828 หลายเดือนก่อน

      சிவகாசியில் மரவள்ளிக்கிழங்கு என்போம்

  • @karpagavallikarpagavalli3719
    @karpagavallikarpagavalli3719 ปีที่แล้ว +1

    குட்டி பாப்பா சூப்பர் பாப்பாவுக்கு என்ன வேண்டும்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @nickelsun9727
    @nickelsun9727 ปีที่แล้ว +1

    bro video semma ya irunthathu athuvum video endla antha echill kamadi super🥰🥰🥰

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @manjula9310
    @manjula9310 11 หลายเดือนก่อน

    Spraa eurundhuchi(nangasabtamadri vaail umilneervandhuvittadhu ) paravalae ma or pa onnu marundhutingae ma( meenkulambu Masala yaennanu photingaengama plse sollungal tv parthadhu naeril Sabtamadri.erundhadhuma thksvry.much GOD BLESS yr fmly yrs. AT.Gnanamanjula