வள்ளலார் சொன்ன இந்தச் சிறுசெயலைத் தினந்தோறும் செய்தால் நோயின்றி வாழலாம் | Sathiyadeepam Sivaguru |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 574

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  4 ปีที่แล้ว +91

    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை
    th-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html

    • @sridharravikumar6409
      @sridharravikumar6409 4 ปีที่แล้ว +4

      Please kidney not working only slow . Please i am Sincere Devotee . Please i need help.

    • @sridharravikumar6409
      @sridharravikumar6409 4 ปีที่แล้ว +1

      Is this your WhatsApp number
      9751113330

    • @OVRagul
      @OVRagul 4 ปีที่แล้ว +1

      @@sridharravikumar6409 eat karisalanganni

    • @ajaynila2942
      @ajaynila2942 4 ปีที่แล้ว

      @@sridharravikumar6409 o

    • @somanathrajagopalan3563
      @somanathrajagopalan3563 4 ปีที่แล้ว

      @@sridharravikumar6409 9

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 4 ปีที่แล้ว +36

    அருமை. மதம், சாதியைப் பற்றிக்கொண்ட பற்றுக்கொண்ட எவனும் வள்ளலாரைப் பற்றி பேசுவதற்கும் வணங்குவதற்கும் தகுதியற்றவன்.

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว +3

    நீங்கள் செய்வது மிகவும் மகத்தான செயல் தொடர்ந்து நற் பதிவுகளை இந்த எளியோர்களுக்காக பதிவிடுங்கள் நன்றி ஐயா❤️🙏

  • @sunmvs1582
    @sunmvs1582 3 ปีที่แล้ว +10

    Good information, I heard this info when I am young and playing in vallalar temple in vadalur. I am proud that I born and grown up in a great place where vallalar lived many years

  • @hariharans573
    @hariharans573 3 ปีที่แล้ว +13

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் வள்ளலார் கூறும் அறிவுரைகள் அருமை 👌

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய

    அருட்பெருஞ்ஜோதி ♥️ அருட்பெருஞ்ஜோதி ♥️ தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக
    அருட்பெருஞ்ஜோதி அபயம் நன்றி ஐயா 🙏

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 4 ปีที่แล้ว +15

    பயனுள்ள பதிவு
    அருட்பெருஞ்ஜோதி வணக்கம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வளமுடன்

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว +20

    மிகவும் பயனுள்ள வகையில் வெளியிட்ட மருத்துவக் குறிப்புக க்கு நன்றி

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    தமிழ்ஒலி சேனலில் வாழ்த்துக்கள். அற்புதமாக உள்ளது உங்கள் பேச்சு. வாழ்க வளர்க திருவருள் ஓங்குக

  • @vimalachinnappa8161
    @vimalachinnappa8161 4 ปีที่แล้ว +5

    வள்ளலார் சொன்ன 5 தகவல்களும் தெரிய ப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.🙏🙏

  • @lieblichperandam
    @lieblichperandam 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி ,ஐய்யா வணக்கம் தங்களது விளக்கம் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது,ஒரே ஒரு சிறிய வேண்டுகோல் இந்த சூரிய கலை மற்றும் சந்திர கலையை சற்று விளக்கி தெளிவு படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,தாங்கள் இங்கு அதை பற்றி கூறிய விளக்கத்தை என்னால் சரிவர புரிந்துகொள்ள இயலவில்லை,மீ்ண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐய்யா,நன்றி🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  3 ปีที่แล้ว

      உங்களுக்கான விளக்கம் இதில் உள்ளது. th-cam.com/video/U-Unqg3uIqs/w-d-xo.html

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 ปีที่แล้ว +3

    தங்களின் பேச்சில் சுருக்கமும் தெளிவும் விளக்கமும் நன்று.,,,,,,🌹🙏🌹

  • @arulprakasamn54
    @arulprakasamn54 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான தகவல்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். நன்றி. சிறு யோசனை சொல்ல விரும்புகிறேன். தாங்கள் நெற்றியில் விபூதி அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  • @karuppuvellaithiraikkalam5850
    @karuppuvellaithiraikkalam5850 3 ปีที่แล้ว

    அருட் பெருஞ் சோதீ ! தனிப் பெருங் கருணை !!
    அருட் பெருஞ் சோதீ !!!
    மிகவும் பயனுள்ள வாழ்வியல் நெறிமுறைத் தகவல். ஐயாவிற்கு மகிழ்வுடன் நன்றி* - ஆதீ இராசன்♥

  • @sudhakar1247
    @sudhakar1247 4 ปีที่แล้ว +12

    வாழ்க வளமுடன் அருட்பெருஞ் ஜோதி க்கு கோடான கோடி நன்றிகள். எங்கள் மீதான தனிப்பெரும் கருணைக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @மூர்த்திதட்சணா
    @மூர்த்திதட்சணா หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥

  • @calyanee
    @calyanee 2 ปีที่แล้ว +2

    Very important for a healthy body. Thank you. Arut Perumjothi🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி தமிழ்

  • @rajasubha6129
    @rajasubha6129 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் நன்றி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว +1

    Arumaiyana speech 🙏🙏Thampi

  • @priyasteaching3615
    @priyasteaching3615 3 ปีที่แล้ว

    Nandri ayya arumaiyana thagaval thanthamaiku.vaalga valamudan

  • @frozenyt5641
    @frozenyt5641 3 ปีที่แล้ว +1

    Megawin arumaiyana karuthucal mikka nandri

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 ปีที่แล้ว

    Nandri ayya.thangalin kaalvalikaana Jothi uppai payan paduthinen nalla payanullathaka irunthathu ayya.udal parumanaga ullathu niraya neram nindral muttu veengi koolkirathu atharku ethavathu theervu koorumaru thaazhmayudan vendi kolkiren mukka nandri ayya

  • @varnikamuthurajan3437
    @varnikamuthurajan3437 3 ปีที่แล้ว +1

    Nandri ayya.ungal Tamil ucharippu,porumaiyana pechu🙏🌼🌿

  • @sivanselvarani9442
    @sivanselvarani9442 4 ปีที่แล้ว +67

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saimrunalini9218
    @saimrunalini9218 4 ปีที่แล้ว

    Romb romba nanri anna. Na vedathri maharisiyoda manavi. Yoga nanraga seiven. Yen karma malachikkal yennai migavum kasta padithiyathu. Unga video pathu athu padi left side vayirai pidithukonden. Malachikal theernthathu na. Ungaluku romba nanri na.

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @dhanushnatarajan5057
    @dhanushnatarajan5057 4 ปีที่แล้ว +14

    மிகவும் நன்றி அண்ணா..... தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்....

  • @yogaan3000
    @yogaan3000 4 ปีที่แล้ว +6

    மிக சிறந்த பதிவு.
    எல்லா மக்களுக்கும் மிக தேவையான ஆலோசனை. அனைவரும் பின் பற்றி பயன் பெற எல்லாம் வள்ள வள்ளல் பெருமான் நம்மை வழி நடத்துவார்.
    நன்றி வாழ்க வளமுடன்!!

  • @saibaba4969
    @saibaba4969 3 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனண
    வாழ்க வளமுடன் அய்யா

  • @kalidas588
    @kalidas588 4 ปีที่แล้ว +12

    அணைத்து மக்களும் இன்புற்று வாழ. நினைக்கும் அய்யா அவர்களுக்கு நன்றிகள்..அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🌹🙏

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 4 ปีที่แล้ว

      நன்றி வழர்க தங்கள் தொண்டும் சேவையும்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    அருமை தகவல்கள் 🙏🙏🙏

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் 2 ปีที่แล้ว +1

    முற்றிலும் உண்மை

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 ปีที่แล้ว +28

    திருவருட்பாவில் காணப்படும் தகவல்களை எல்லோரும் கடைப்பிடிக்க வழி செய்கின்ற தங்கள் தொண்டு பாராட்டுதற்கு உரியது.

    • @sree4048
      @sree4048 4 ปีที่แล้ว

      👍

  • @krishnansampath1763
    @krishnansampath1763 4 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா.ரத்தினச்சுருக்கமாக
    சொல்லி எங்களுக்கு புரிய வைத்து நன்மை செய்கின்ரீர்.
    நலம் அய்யா.நன்றி அய்யா.

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 3 ปีที่แล้ว +18

    அருட் பெரும் ஜொதி...அருட் பெரும் ஜொதி...தனிப்பெரும் கருணை..அருட் பெரும் ஜொதி 🙏🏻🙏🏻

    • @rajajothi9063
      @rajajothi9063 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹

  • @selvamani802
    @selvamani802 4 ปีที่แล้ว +22

    அருட்பெருஞ்ஜோதி,அருட்பெருஞ்ஜோதி,தனிப்பபெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி...நன்றி.

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 3 ปีที่แล้ว +2

    Super sir
    Very useful information

  • @p.nithishcarrompoolboy6581
    @p.nithishcarrompoolboy6581 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள சகோதர, நெடு நாட்கள் முன்பு நான் உங்கள் பதிவுகள் ஒன்றில் அதிகாலை நேரத்தில் எழுவது பயன் மற்றும் அருனேதயம் பற்றி குறிப்பிட்டீர்கள். அதனை மீண்டும் கேட்க முடியுமா?

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว +12

    VANAKKAM SIR EXCELLENT SPEECH AND VERY GOOD MESSAGE THANKS

  • @Pinkdragonqueekslay
    @Pinkdragonqueekslay 4 ปีที่แล้ว +9

    மிக அருமை அன்பரே !! உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !!

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 4 ปีที่แล้ว +2

    ஹரேகிருஷ்ணா ஹரேராமா நல்ல பதிவு

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 4 ปีที่แล้ว +30

    கடைசியாக சொல்லும் வரிகள் அருமை நன்றி நன்றி

  • @sukumaranj6508
    @sukumaranj6508 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @ganeshkumarhariharan2138
    @ganeshkumarhariharan2138 4 ปีที่แล้ว +11

    மிகவும் நன்றி ஐயா

  • @umadevikannan7792
    @umadevikannan7792 4 ปีที่แล้ว +3

    Thanking you for all the good information about Health...

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 ปีที่แล้ว

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏

  • @rrajanathan3004
    @rrajanathan3004 4 ปีที่แล้ว +4

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் உலகில் மக்கள் அமைதி நிலவட்டும் 🙏🌏🙏🙌🙏🌹❤️🌹

  • @ravikumardk2276
    @ravikumardk2276 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 வள்ளல் பெருமான் எல்லோருக்கும் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி அறிவுரை கூறி உள்ளார் வள்ளல் பெருமான் அவர்களுக்கு 🙏🙏🙏 அன்புடன் ரவிக்குமார்

  • @chandhrakala43
    @chandhrakala43 2 ปีที่แล้ว

    வீடியோ போட்ட சகோதரற்க்கு நன்றிகள் பல சகோ நான் படிக்கும் போது திருவருட்பாவை எழுதியவர் இராமலிங்க அடிக்களார் என்று வாத்தியார் சொல்லியும் படிச்சும் இருக்கேன் ஆனால் இப்போ 45 வயதில் ஒரு அக்குபஞ்சர் டாக்டரிடம் கால் கூசளுக்காக மருத்துவம் பார்க்கிறேன் அவர் ஓரு வள்ளலார் பக்தர் அவரிடம் கிளினிக் பீஸ் ஓரு ஆளுக்கு 200,ரூ என்னால் வாரம் ஒருமுறை எனக்கும் என் மகளுக்கும் சேர்த்து 400 குடுக்க முடில அப்போ அவருகிட்டே சொல்ல போக என் குடுமப கஷ்ட்டத்தை என் எழ்மைய புரிந்து கொண்டு ஓரு ஆளுக்கு 100,ரூ குடுங்கமா போதும்னு சொல்லிட்டார் என் குடும்ப பிரச்சனைய கேட்டார் நானும் சொல்லிகிட்டே வருவேன் அப்போ தான் வள்ளலார்கு தீபம் ஏற்ற சொன்னார் அவர் முதலில் வள்ளலார் பெயரையே உபயோகிக்கவில்லை சாமிய தவிர வேறு இடத்தில் தீபம் ஏற்றி 10 to 15 நிமிடம் உட்கார்ந்து உன் கஷ்ட்டங்களை சொல்லி மனதார அழுந்து வேண்டிக்கொள்னு சொன்னாரு கண்டிப்பா உனக்கு நல்லது நடக்கும்னு சொன்னார் நானும் செய்தேன் நல்லது நடந்தது , கொஞ்ச நாள் விட்டு விட்டேன் உடம்பு முடிலனு ஆனால் அவர் அடிக்கடி என்னை கேட்டுகிட்டு இருப்பார் தீபம் எத்துரியமானு பிறகு நான் இருக்கிற இடத்திலேயே வள்ளலார் சன்னதி இருக்கு அங்கு போய்ட்டு தீபத்தில் உக்கார சொன்னார் நேற்று கூட போய்ட்டு வந்தேன் இன்றும் வீட்டில் தீபம் ஏற்றினேன் அவர் காட்டிய வழி தான் அவர் எனக்கு மட்டும் சொல்லவில்லை 5 கிளினிக் வைத்துள்ளார் அனைவருக்கும் சொல்லுகிறார் அனைவரும் தீபம் ஏற்றி தன் கஷ்டங்களில் இருந்து மீண்டு கொண்டு இருக்கிறோம் அவர் பெயர் ஜெயக்குமார் dr💐 மறுபடியும் உங்களுக்கு நன்றி 🙏🏻

  • @agprakash007
    @agprakash007 2 ปีที่แล้ว

    🙏 அருமை

  • @prabupm7185
    @prabupm7185 3 ปีที่แล้ว +1

    👌Vazhga Valamudan🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 👏🏻👏🏻👏🏻

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 ปีที่แล้ว

    🙏மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @kpsethu4081
    @kpsethu4081 4 ปีที่แล้ว +6

    நன்று.
    இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதாவது மலம் தடைபட்டால் நீக்கக் கூடிய உபாயங்களையே குறிப்பிடுகின்றேன்.

  • @gengadevi8916
    @gengadevi8916 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +1

    எவ்வழி நல்ல வழி அவ்வழி வள்ளலார் வழி.அதை நினைவூட்டும் தங்கள் பணி சிறக்க ஆசிகள்.நமஸ்தே

  • @akshayammu2020
    @akshayammu2020 3 ปีที่แล้ว

    Nice explanation

  • @manorajkumar2386
    @manorajkumar2386 4 ปีที่แล้ว +5

    ஐயா
    நல்ல பல பல தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. உங்கள் பணி தொடர வேண்டும்.

  • @nilokrishnan492
    @nilokrishnan492 3 ปีที่แล้ว +1

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sridhar4667
    @sridhar4667 4 ปีที่แล้ว +25

    ஆத்மவணக்கம் ஐயா

  • @sarojadevi4907
    @sarojadevi4907 3 ปีที่แล้ว

    Miga arumai nandrii

  • @bthirumalbthirumal6107
    @bthirumalbthirumal6107 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @rekharajeshkitchen
    @rekharajeshkitchen 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான ஒரு தகவல், அருமை

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 ปีที่แล้ว

    payanulla thagaval nandri. nirutthi nidhanama teliva pesaringa. subscribe paniten unga channel now

  • @kalimurhu6224
    @kalimurhu6224 4 ปีที่แล้ว

    சிறப்பான சிந்திக்க
    செயல் படுத்த வேண்டிய
    அறிவுப்பூர்வமான விளக்கம்

  • @manisankaranmeditations
    @manisankaranmeditations 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. பேதிக்கு வழி சொல்லவும்.

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan9673 4 ปีที่แล้ว +18

    அருட்பெரும் ஜோதி.... தனிப்பெரும் கருணை....

  • @achuthanj2504
    @achuthanj2504 4 ปีที่แล้ว +11

    வயிற்றை சுத்தம் செய்வது எப்படி ?

  • @ssslearner6182
    @ssslearner6182 4 ปีที่แล้ว +5

    Great message 🙏

  • @RaviKumar-ef3yj
    @RaviKumar-ef3yj 3 ปีที่แล้ว +1

    Hellow sir good message thank you

  • @barathbabu2709
    @barathbabu2709 4 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி...... அருட்பெருஞ்ஜோதி......தனிபெருங்கருணை......அருட்பெருஞ்ஜோதி.........💯🪔🙏⚜️🕉️🔱🙏💪🏼😎🔥

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @ushasugumar8280
    @ushasugumar8280 4 ปีที่แล้ว

    அமைதி யான உங்கள் யோசனை க்கு நன்றி

  • @முருகர்முருகர்வலைதளம்

    குருவே சரணம்...அருட்பெருஞ்ஜோதி...

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @sivasakthi440
    @sivasakthi440 4 ปีที่แล้ว

    மிகவும் நல்லது நன்றி ஐயா

  • @thirumalv1175
    @thirumalv1175 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் பாராட்டுக்கள்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 ปีที่แล้ว +1

    ஓம் சாந்தி வாழ்க வளமுடன் அன்பு சகோகதரரே

  • @flavoursofpriyakarthik2079
    @flavoursofpriyakarthik2079 3 ปีที่แล้ว

    Vazha valamudan ayya........

  • @ShanThaKavlogs
    @ShanThaKavlogs 2 ปีที่แล้ว

    Very useful information about our life Ayya...

  • @balasuseela9415
    @balasuseela9415 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.அருட்பெரும்ஜோதி, அருட்பெரும்ஜோதி, தனிபெரும்கருணை,அருட்பெரும்ஜோதி .

  • @kalidas588
    @kalidas588 4 ปีที่แล้ว +1

    ஓம் ஜெய் குருவே துணை.. வள்ளல் திருவடி போற்றி போற்றி 🌹🌺🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 ปีที่แล้ว

    Neellikkai super vaitha nalla clean pannum

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +8

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 4 ปีที่แล้ว

    நல்ல கருத்தாந விஷயம் வாழ்க அருட்பெருஞ்ஜோதி

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 ปีที่แล้ว +6

    Ayya romba nandri👍👍👍👍😍🙏🙏🙏🙏

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 2 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி வணக்கம்

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 6 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெறுங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🎊🎊🎉

  • @rajendiranp122
    @rajendiranp122 3 ปีที่แล้ว

    Migavum payanulla pathivu ayya

  • @raamshankar4121
    @raamshankar4121 4 ปีที่แล้ว +2

    சிறப்பு அய்யா

  • @OppoOppo-xn9so
    @OppoOppo-xn9so 4 ปีที่แล้ว +2

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க,
    கொல்லா விரதம் உவலம் எல்லாம் ஓங்குக,
    நல்லோர் நினைத்த நலம் பெறுக,
    நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து🙏
    -அருட்பிரகாச வள்ளலார்

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 3 ปีที่แล้ว +1

    Mikka nandri iyaa 🙏🙏🙏

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 3 ปีที่แล้ว

    Nallapathivu nandry aiyya

  • @chandrumowlee2710
    @chandrumowlee2710 4 ปีที่แล้ว

    நன்றி.. வாழ்க வளமுடன்

  • @balajichandran7724
    @balajichandran7724 4 ปีที่แล้ว +9

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @jothig9204
    @jothig9204 4 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிபெரும் கருனை...
    நன்றி நன்றி நன்றி

    • @dhanasekert2318
      @dhanasekert2318 4 ปีที่แล้ว

      அருட் பெரும் ஜோதி
      அருட் பெரும் ஜோதி
      தனி பெரும் கருணை
      ஓம் நமசிவாய நம

  • @muthugopal256
    @muthugopal256 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி!

  • @rmanikandan2137
    @rmanikandan2137 4 ปีที่แล้ว

    மிக நன்று ஐயா.