கொள்ளு தோசை | Kollu Dosai In Tamil | Healthy Breakfast Recipe | Weight Loss Recipe | Healthy Recipes
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2023
- கொள்ளு தோசை | Kollu Dosai In Tamil | Healthy Breakfast Recipe | Weight Loss Recipe | Healthy Recipes | @HomeCookingTamil
#kolludosai #horsegramdosa #healthybrekfast #weightlossrecipesintamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Horse Gram Dosa: • Crispy Horse Gram Dosa...
Our Other Recipes
சுர்னாலி தோசை: • சுர்னாலி தோசை | Surnal...
ஓட்ஸ் தோசை: • ஓட்ஸ் தோசை | Oats Dosa...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
கொள்ளு தோசை
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப் (Buy: amzn.to/451l3HX)
கொள்ளு - 1/2 கப் (Buy: amzn.to/3sopCxV)
உளுத்தம் பருப்பு - 1/4 கப் (Buy: amzn.to/451l3HX)
வெந்தயம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3sb5FKd )
அவல் - 1/4 கப் (Buy: amzn.to/47CGNLY)
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
தண்ணீர்
எண்ணெய் (Buy: amzn.to/3KxgtsM)
நெய் (Buy: amzn.to/2RBvKxw)
செய்முறை
1. பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
2. பின்பு அவலை கழுவி அரைப்பதற்கு 30 நிமிடம் முன்பு ஊறவிடவும்.
3. பிறகு தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
4. பின்பு மாவை நன்கு கலந்துவிட்டு, தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து சிறிதளவு மாவை ஊற்றி தேய்க்கவும்.
5. பின்பு சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவிடவும்.
6. கொள்ளு தோசை தயார்!
Horsegram is a superfood which provides a lot of health benefits. Including horsegram to diet proves beneficial for everybody from children to adults. However, there are a very few recipes which can be done with horsegram and enjoyed. But in this video, we have shown an easy way to include horsegrram into our regular diet. This is Horsegram Dosa. Dosa is the thin crepe commonly made in almost all the South Indian households. Adding horsegram to dosa makes it much more nutritious and you can kickstart your day with bustling energy. You can have this dosa with any chutney of your choice. So try this healthy horsegram dosa and let me know how it turned out for you guys in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
TH-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/ - แนวปฏิบัติและการใช้ชีวิต
Healthy receipe mam 😊
Healthy dosa saithu pakren mam nandri 👌🏻
Superb yummy
சூப்பர் தோசை❤❤❤❤
❤ Super mam 👌
Super dosai recipe ❤❤
❤
Sema
Well as
Mam antha tomoto thokku video podunga
Hi mam super recipe 👍👍👍👍❤️❤️
Can we use javaarisi instead of aval
Super
So nice
Intha flour la ye idlium seiyalaama mam
Rice,urdudall with any legumes make dosas not big issues
Soooper ma
Thank you very much
Aval ku bathila cooked rice add pannalama mam
For those who are in reducing weight can add oil instead of ghee .
3:51 want recipe of this chutney 🥺
Mam kollu mattum pottu seiyya mudiatha mam
ஹாய் அக்கா,
நான் டயட் ஃபாலோ பண்ண போறேன்.
எனது உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்ற எடையை விட அதிகம் உள்ளேன்.
உடல் முழுதும் கொழுப்பு அதிகம் இருப்பது போல் உணருகிறேன்.
இது உடல் பருமன் நோயாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்
உடல் பருமனை குறைக்க
கொள்ளு பருப்பு மற்றும் கோதுமை இரண்டையும் ஊறவைத்து அரைத்து
தோசை மாவு போல் செய்து
தோசை சுட்டு சாப்பிடலாமா சொல்லுங்கள் 😁😁😁
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
ரிப்ளை ரிப்ளை ரிப்ளை
🧐🧐🧐
Idhu weight lossku help pannuma pls tell me
How long can we store this batter?
Very nicem
Thanks
Very nice
Idly varuma intha batter la
Super 👍👍😊
Thank you 👍
Moru moru nu iruku pakave super 😅
Mikka nandri....seidhu saapittu paarungal
@@HomeCookingTamil senjen sis nethu nit atha sapten super very thanks weight loss ku romba help ah irukum pola en husband ku kooda pidichuthu ithu
Soda maavu add pana vendama
Yes I added 1 tsp soda maavu to make kushboo idli with this recipe. Came so soft😊
யம்மா தோசையை இப்படித் தீஞ்சி எடுப்பியா😮
Hello nageswary adhu theenjadhu illa
.it's called roasted n cooked well
@@travelwithjosh3548
Kollu ku nu oru dark color varathan seyyum
Athuku odane thenju pochu nu oru comment...
Puriyala
Y peoples ipdi irukanga nu 😳 🤔
UMASIVAKUMAR SAI
Millets dosai ellame golden brown colour la than varum
Theyala kollu potaa ipdithaan sevakkum
Unga comment la theriuthu evlo mariyathayana aal nu. Aduthavangala kurai sollura neenga ethukku avanga vedios ah pakkureenga