கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal Recipe in Tamil | Kollu Chutney in Tamil | Weight Loss Recipes
ฝัง
- เผยแพร่เมื่อ 25 เม.ย. 2024
- கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal Recipe in Tamil | Kollu Chutney in Tamil | Weight Loss Recipes | @HomeCookingTamil
#கொள்ளுதுவையல் #KolluThuvaiyalRecipeinTamil #KolluChutney #WeightLossRecipes #homecookingtamil
Other recipes
கொள்ளு தோசை - • கொள்ளு தோசை | Kollu Do...
பீர்க்கங்காய் துவையல் - • பீர்க்கங்காய் துவையல் ...
கொத்தமல்லி துவையல் - • கொத்தமல்லி துவையல் | K...
துவரம் பருப்பு துவையல் - • துவரம் பருப்பு துவையல்...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
கொள்ளு துவையல்
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1/2 கப் ( 125 கிராம் )
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
பூண்டு - 7 பற்கள்
புளி
துருவிய தேங்காய் - 1/2 மூடி
கல்லுப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
செய்முறை
1. ஒரு பானில் கொள்ளு சேர்த்து ,பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.பின்பு நன்கு ஆறவிடவும்.
2. அதே பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து கலந்து விடவும்.
4. பிறகு துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
5. பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
6. ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
7.பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து தாளிப்பை துவையலுடன் சேர்த்து கலந்து விடவும்.
8. சுவையான கொள்ளு துவையல் தயார்.
Kollu/ Horsegram is rich in nutrients. It is high in iron content, protein and fibre hence it is an ideal ingredient to be added to your diet for a better health. In this video, I have shown an interesting recipe with horsegream for you all to comfortably enjoy the benefits of it. This is Kollu Chutney/Thuvaiyal. You can enjoy this thuvaiyal with rice/idli/dosa or any dish of your choice. Watch this video till the end to get a step by step process on how to make this at home in just a few minutes. Also try it and let me know how it turned out for you guys in the comments below.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
TH-cam: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com - แนวปฏิบัติและการใช้ชีวิต
கொள்ளு பருப்பு with நெய்.. heaven..
கொள்ளை பருப்பு கோவை ஸ்பெசல்
முளைக்கொள்ளு கறி நல்லா இருக்கும்
Nice try panren mam
நீங்கள் சொன்ன விதமும் செய்முறை யும் அருமை❤
அருமை சகோதரி
கொள்ளு. குழம்பு செய்தேன்.!! மிக அருமை.,!! 🌹🙏👍
Romba super
கொள்ளு துவையல் அருமை
Ur explanation superb and perfect
Thank you Ma'am, I'm overweight at the moment gonna try this recipe
MamErode spl kollu paruppu and kollu kuzhambu
Explained so beautifully.. easy to understand.. Thank you 😊
My pleasure 😊
Going to try this recipe tomorrow .. Btw what’s the mixie grinder you are using?
Super mam 😊
This recipe was superb!! The proportions were spot on and thank you for showing the correct color of the Varutified kollu. This was very well received at home.
Thanks for liking
Kolu water rasam, will be good, boiled loku can make dry Sunday also
Excellent recipe.
Thanks a lot 💗☺️
Today I tried it..came out very well...thanks for this recipe ☺️
Thanks for liking
Wow mam kollu Rasam recipe amazing 👍👍👍❤️
Awesome ☺️💗
Kollu briyani sadham will be very tasty
Thanks for sharing Kollu Thuvayal from CDN MONAA Cook/ 🍁 CANADA
Horse gram idli-Horse gram 4cup, ulundu 1cup,soaking 3 hours,horse grams separate grinding, ulundu separate grinding final mixing salt 8hours after idli doing
Our village we make thogayal this way
Wow super... Weight loss Recipes podunga useful ah erukum...
Sure 😊
Very nice I doing kollu sundal and kollu chutney add small onion also very yummy 😋 thanks for sharing by Mangalam murali Madurai.
I prepare kollu புளி குழம்பு as mochsai புளி குழம்பு.
Very nice 👍🏻
That's wonderful 😊👍🏻
Wow yummy yummy taste ❤❤❤
Stay connected
Kollu I love
❤
Wow 👌😋
Thank you 😊
Semma ya irunthathu ❤😊
Awesome, sister, ❤️🌹
Many many thanks
Soup and kollu rasam
Very nice 👍🏻
Sprouted kullu kuzhumbhu will be tasty like mutton kuzhumbhu. Add Brinjal , drumstick, capsicum, potato, any of these vegetables
Thanks for sharing
கொள்ளு ரசம். கொள்ளு கஞ்சி
Vadai suparaerukum
கொள்ளு பொடி, கொள்ளு சாதம், கொள்ளு குழம்பு, கொள்ளு கடையல்
@ravichandrannate
I prepared kollu idli podi
Wonderful 😊
Kollu Rasam I use to prepare.
Nice ☺️
Juice
First comment mam❤ love from bharathi Vellore
Thanks a lot☺️💗
verynice---
Thank you! Cheers!
கொள்ளு வடை சூப்பர இருக்கும்நான்செய்தேன்
Payar urundai
Sprouted kollu greavy senju kaminga sister.❤
ok...will try...thanks
Kollu briyani
Naan Kollu puli kulampu.
Super 😊
kollu kulabu
Nanga konjam fry pannitu kolla boiled pannitu than filter pannitu thuvayal seivom kollu water la rasam seivom
That's nice it's a different way 😊
Yes. Naangalum appadithaan seivom
Kollu laddu
Mam weight lose recipe podunga mam.......
already receipe pottu irukkom,,,
Can’t believe your subscribers nit picking on your pronounciation rather than enjoying your recipes.
Loved this idea of thogayal or thuvayal.
Gotta try this for sure.
So nice of you
Konjam dhaniya seed sarthu araithal nalla erukkum.
Sundal
ok...will try
அருமை சிஸ்டர் இதில் பெருங்காயம் போட்டால் நலம்
ok...thanks for your tips
Potrukanga sister paarunga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
☺️💗
Mulai Kattina kollu kuzhambu.
Super healthy ☺️
Kollu varuthu skin remove pannitu nanga seivom...
ok...thanks for your tips
Ivalavu tuvaiyals sapda mudiyathu
ரொம்ப டைம் எடுத்துக்கிரிங்க.
So wat.she is explaining clearly which is useful to see at a single time
Kollu saambar
Nice ☺️ haven't tried that get
Reduce your explain time.
Will be bored
தேங்காய் போடக்கூடாது
Enga oorula yellam poduvanga