மொறுமொறு ராகி தோசை இப்படி செய்ங்க வேலை ரோம்ப ஈஸி👌| ragi dosa recipe in tamil | healthy breakfast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • மொறுமொறு ராகி தோசை இப்படி செய்ங்க வேலை ரோம்ப ஈஸி👌| ragi dosa recipe in tamil | healthy breakfast | Ragi Dosa
    indru indian recipes tamil lil Ragi dosa Recipe eppadi seiyalam nu pakaporom. veetil irukkum porulil healthy breakfast easy ya seiyalam.
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecip. .
    Recent Uploads: th-cam.com/users/pl....
    Today in indian recipes tamil, easy recipe of Tasty soft ragi dosa is being prepared. Easy way to make healthy dosa at home. How to make ragi dosa, gluten free dosa. indian recipes tamil's finger millet recipes/Snacks/Paratha Recipes/Must See | How to make ragi dosai, kezvaraku dosai | Easy Recipe to Make kezvaragu roti/ragi Paratha | Easy way to make Healthy weight loss dosa/weight loss breakfast/weight loss dinner. Don't forget to share easy gluten free recipes/Tea Time Snacks/Healthy Millets/ragi breakfast recipe. Indian Recipes Tamil | Recipe by Abi
    இன்று இந்திய ரெசிபி தமிழில், சுவையான மென்மையான ராகி தோசையின் எளிதான செய்முறை தயார் செய்யப்படுகிறது. ஆரோக்கியமான தோசையை வீட்டிலேயே செய்ய எளிதான வழி. ராகி தோசை, பசையம் இல்லாத தோசை செய்வது எப்படி | indian recipes tamil's finger millet recipes/Snacks/Paratha Recipes/கட்டாயம் பார்க்கவும் | ராகி தோசை, கேழ்வரகு தோசை செய்வது எப்படி | கேழ்வரகு ரொட்டி/ராகி பராத்தா செய்ய எளிதான செய்முறை ஆரோக்கியமான எடை இழப்பு தோசை / எடை இழப்பு காலை உணவு / எடை இழப்பு இரவு உணவு செய்ய எளிதான வழி. எளிதான பசையம் இல்லாத ரெசிபிகள்/டீ டைம் ஸ்நாக்ஸ்/ஆரோக்கியமான தினைகள்/ராகி காலை உணவு செய்முறையைப் பகிர மறக்காதீர்கள். இந்திய ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
    INGREDIENTS
    1 cup ragi
    1/4 cup urad dal
    1 tb methi seeds
    1/4 cup flattened rice
    Salt
    oil
    தேவையான பொருட்கள்
    1 கப் ராகி
    1/4 கப் உளுத்தம் பருப்பு
    1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
    1/4 கப் அவல்
    உப்பு
    எண்ணெய்
    #IndianRecipesTamil #RagiDosaiInTamil
    #ராகிதோசை #கேழ்வரகுதோசை #RagiDosa
    #HowToMakeCrispyDosai
    #RagiRoti
    #MilletsRecipeByIndianRecipesTamil
    RELATED LINKS:
    Navadhanya Dosai: • breakfast- க்கு சத்தான...
    6 dosa variety:
    • ஒரே மாவில் 6 வகை தோசை ...
    Hotel Style masala dosa:
    • ஹோட்டல் மொறுமொறு மசால்...
    Hotel Style sambar:
    • Hotel Style Tiffin Sam...
    Wheat flour dosa with kara chutney:
    • கோதுமை தோசை கார சட்னி ...
    Tomato dosa & easy chutney:
    • மொறுமொறு தக்காளி தோசை ...
    Soft chapathi:
    • சப்பாத்தி சூப்பரா வர இ...
    Leftover Rice chapathi:
    • மிஞ்சிய சாதத்தை தூக்கி...
    Instant sponge dosa:
    • ஈஸியா உடனே செய்யக்கூடி...
    Crispy protein dosa:
    • Crispy பச்சைப்பயறு தோச...
    5 min dosa:
    • Oil இல்லாமல் 5 mins-ல ...
    Indru indian recipes tamil la how to make ragi dosa, weight loss recipes, finger millet dosa, millet recipes, crispy ragi dosa, ragi dosa matrum Easy Breakfast Recipes indian recipes tamil la parunga | indian recipes tamil | Recipes By Abi

ความคิดเห็น • 413

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 ปีที่แล้ว +27

    நான் உங்கள் அபி என்று கூறலாமே. I like your recipes. 👌👌

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว +6

    அருமையான ஆரோக்கியமான ராகி தோசைக்கு நன்றிகள் பல!!!!!

  • @jayakavya3036
    @jayakavya3036 ปีที่แล้ว +140

    நானும் இப்படித்தான் செய்வேன். சில நேரங்களில் மாவு அரைச்ச உடனே உடனேயே தோசை செய்வேன் அதுவும் நல்லாதான் இருக்கும். ஒரு நாள் வெள்ளை உளுந்து ஒரு நாள் கருப்பு உளுந்து சேர்த்துத் தோளோடு அரைச்சு எடுத்து செய்வேன். ருசி ரொம்ப நல்லாருக்கும். ஆனால் என்னோட மிக்ஸி ரொம்ப சூடாகுறதால கேழ்வரகை பொடியா அரைச்சு வெச்சிக்கிட்டு தோசை வேணும்ங்கும் போது உளுந்தை மட்டும் ஊற வெச்சு அரைய்ச்சிக்குவேன்

    • @pavisentertainingworld5292
      @pavisentertainingworld5292 ปีที่แล้ว +5

      Ragi mavukku ulunthu evlo sekkanum pl tell me

    • @jayakavya3036
      @jayakavya3036 ปีที่แล้ว +20

      @@pavisentertainingworld5292 ஒரு டம்ளர் கேழ் வரகு மாவுக்கு கால் டம்ளர் உளுந்துங்க... மாவு எடுக்கும்போது டம்ளர்ல நல்லா குமிச்சு எடுத்துக்கணும். வெந்தயம் நான் போட்டதில்லை. நீங்க மாவு கலக்கின உடனே தோசை செய்யணும்னா அதுக்கு சட்னி கொஞ்சம் புளிப்பா இருக்குற மாதிரி பாத்துக்குங்க.

    • @venkateshwara5573
      @venkateshwara5573 ปีที่แล้ว

      Ithuku verum ragi matum konjama oora vachi idly mavula kalanthuklam apothaiku otuka araikama thevaiku use paniklam

    • @pavisentertainingworld5292
      @pavisentertainingworld5292 ปีที่แล้ว +4

      Thank you 😊

    • @maniachari9711
      @maniachari9711 ปีที่แล้ว +1

      @@pavisentertainingworld5292 w9

  • @mahendhrenmahendhren57
    @mahendhrenmahendhren57 ปีที่แล้ว +4

    Unga samyal romba pidikkum akka. Na unga recipe patthu tha pannuva. En husband kku romba pidikkum

  • @mathi_creation1266
    @mathi_creation1266 5 หลายเดือนก่อน +6

    கம்பு தோசைக்கும் இதே மாதிரியே பண்ணலாமா ராகி க்கு பதில் கம்பு போட்டு இதே மாதிரி பண்ணலாமா சகோதரி

  • @jamilabegum9670
    @jamilabegum9670 ปีที่แล้ว +32

    Wow இந்த சின்ன வயதில் பெரிய கை வண்ணம்.அருமை.மா.😋❤️😋❤️😋

  • @antonyxaviour60
    @antonyxaviour60 ปีที่แล้ว +13

    பாக்குற போதே சாப்பிட தோணுது 😄.
    செமையா இருக்குங்கோ 👌

  • @hemavathy7482
    @hemavathy7482 ปีที่แล้ว +4

    You are explaining from the very first step... instead of not using ragi instead flour you soaked and prepared.. thanks for the recipe . I did as per your instructions and it came out well

  • @msamala9045
    @msamala9045 ปีที่แล้ว +16

    Try this recipe, did it this morning for breakfast. Turn out very good, It was soft . Ate with coconut chutney, yummy 😋 Thank you .

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +5

    Wow wonderful healthy recipe thanks 👍👍👍👍

  • @zmmumtaj5815
    @zmmumtaj5815 ปีที่แล้ว +4

    Akka ragi flour use pannalama

  • @KarthikKarthik-kd4pe
    @KarthikKarthik-kd4pe ปีที่แล้ว +12

    Unga samaiyal ellam simple ah vum easy yavum iruku sis engaluku samaika aaravamavum iruku sis thank you so much❤😊 sis

  • @kalpanakumar9897
    @kalpanakumar9897 ปีที่แล้ว +2

    நான் உங்கள் வீடியோ பார்ப்பேன் எல்லாம் சூப்பர் யூஸ்புல்லா இருக்கும் நன்றி அக்கா

  • @g.llakshmi7135
    @g.llakshmi7135 ปีที่แล้ว +1

    Semmaya vandhudhu ma ragi dosa sooper tku soo much.God bless u my child.plz innum neraya Millet le irrundha description podu ma

  • @mohanamohana8221
    @mohanamohana8221 ปีที่แล้ว +2

    Hi sister. Unga ragi kali recipe try panna taste vera level kaiyel konjam kooda ottala super sister. Thank you.

  • @nandhinisanthosh7543
    @nandhinisanthosh7543 ปีที่แล้ว +2

    Mam kambhu+ulundhu edhey measurement la yaduthu batter panalama.

  • @ravijumani778
    @ravijumani778 ปีที่แล้ว +10

    Thankyou for English subtitles and recipes too Ma'am 👍

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +5

    ராகி தோசை அருமை அருமை அக்கா

  • @kalaivenkik9946
    @kalaivenkik9946 ปีที่แล้ว +3

    Ragi maavu vechu yeppadi seyarathuga

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 ปีที่แล้ว +1

    தோசை=தோ+சை தோ என்றால் இந்தியில் இரண்டு என்று பொருள் அப்படி என்றால் இரண்டு முறை சை என்று ஓசை வருவதால் இந்த பெயர் எப்படி எல்லாம் பெயர் வைக்கிறாங்க....ராகி தோசை அருமை சகோதரி ரகியில் இனிப்பு உருண்டை செய் முறை பதிவு செய்யவும் நன்றி 😀🙏

  • @velukutty8050
    @velukutty8050 ปีที่แล้ว +3

    Unga voice cute eruku sis ragi dosa healthy💪 food yemmy 😋

  • @Vijay-he5bb
    @Vijay-he5bb ปีที่แล้ว +2

    what non stick dosa tawa used pls tell me thanks in advance

  • @jananiramachandran9701
    @jananiramachandran9701 ปีที่แล้ว +1

    Intha maava use panni idliyum pannalama akka

  • @hemasridha4744
    @hemasridha4744 ปีที่แล้ว +2

    Sister Dosa matutha varuma idly varatha Sister

  • @nilofernisha6807
    @nilofernisha6807 ปีที่แล้ว +1

    Indha maavula idly ootha mudiyuma?

  • @sachinkumarjayakumar6447
    @sachinkumarjayakumar6447 ปีที่แล้ว +4

    Good for health. Thank u

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 ปีที่แล้ว +1

    Raagi maavu la eppadi seivadhu sis ?

  • @rebanfdo7922
    @rebanfdo7922 ปีที่แล้ว +1

    Sister thosa uththum podhum andha mavula soda , uppoo pota kudatha

  • @Meenuskitchen1996
    @Meenuskitchen1996 ปีที่แล้ว +1

    idly ku entha mauv vachi seiyalama aka

  • @parameswari2660
    @parameswari2660 4 หลายเดือนก่อน +1

    Thank you dear 🙏😍

  • @radhamanojkumar157
    @radhamanojkumar157 ปีที่แล้ว +1

    Paarkkave romba super ah irukku

  • @navishnu5131
    @navishnu5131 หลายเดือนก่อน

    Indha mavu araichadhum pulikama sutta nala irukuma sis,ilana seekram pulika edhacu tips irundha solunga

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 ปีที่แล้ว +4

    Sure vil try this healthy dish👍

  • @suganyasuganyarjj5748
    @suganyasuganyarjj5748 ปีที่แล้ว +3

    Superb recipes
    Semma crispy ah irudhuchu👍

  • @fifi7520
    @fifi7520 2 หลายเดือนก่อน

    Came out well. I used split urad dal

  • @sharmilasathishkumar9040
    @sharmilasathishkumar9040 ปีที่แล้ว +1

    Entha maavla idly seylama

  • @gunasekar3021
    @gunasekar3021 ปีที่แล้ว +1

    Ethukku yel sattini suppata erukkum

  • @tamilarasi2035
    @tamilarasi2035 ปีที่แล้ว +1

    Machine la araicha mavu 8 hrs pulika vaikanuma?

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 11 หลายเดือนก่อน +1

    Idae maavu idly oothalama

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 6 หลายเดือนก่อน

    நானும் இப்படி தான் செய்வேன் சிஸ்டர் ❤ நன்றி

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 ปีที่แล้ว +5

    5 mani neram oora vakkirathu 8 mani neram pulikka vakkirathu eppothan dosa suttu sapdrathu 😐😐😐😐😐😐😐 pasiye poidum ponga 😒😒😒😒😒😒😒😒

  • @geethakrishnan8141
    @geethakrishnan8141 ปีที่แล้ว +16

    Super da thangam. I have become a great great fan of abi.💜💙

  • @padmaprakash6354
    @padmaprakash6354 ปีที่แล้ว +4

    Can we use ragi flour with same ratio urad nd poha pl

  • @eeshma_creations
    @eeshma_creations 13 วันที่ผ่านมา

    Can we use the same batter for idly

  • @msnandhu7828
    @msnandhu7828 ปีที่แล้ว +1

    I tried this recipe today. Outstanding output. Thank you sister

  • @priyatamil9265
    @priyatamil9265 ปีที่แล้ว +2

    ராகி தோசை அருமை

  • @laxmirajan8887
    @laxmirajan8887 ปีที่แล้ว +2

    Can we make idli in this ragi batter?

  • @chandraniyer4583
    @chandraniyer4583 11 หลายเดือนก่อน +2

    Hi, today I made Ragi Dosa as per your guidance. Since I made double the quantity I put Mendayam also double, which resulted in a little 'kasappu'. However, it was amazing. Thank you for sharing this recipe in a simple manner.

    • @shenba22
      @shenba22 8 หลายเดือนก่อน

      Enakum

    • @devakanigai7595
      @devakanigai7595 2 หลายเดือนก่อน

      Millet romba days ana kasappu kudukkum, may be adhuva kooda irukkum​@@shenba22

  • @bhagyalaxmi9998
    @bhagyalaxmi9998 6 หลายเดือนก่อน

    Superb recipe sister one time try pannen en kulanthaigalukku romba pidicchiirukku adikkadi seiya solvanga romba nandri sister ❤

  • @mohananmahe1888
    @mohananmahe1888 ปีที่แล้ว +1

    Suppar dhosa appram thayyar pannum 🌹

  • @NagalakshmiNagalakshmi-z8u
    @NagalakshmiNagalakshmi-z8u 3 หลายเดือนก่อน

    very tasty..today I try this recipe,I'm always following your recepies only..

  • @sridevivishali1204
    @sridevivishali1204 ปีที่แล้ว

    mam dosa dawa super.enga purchase panninga

  • @vasukipm5691
    @vasukipm5691 ปีที่แล้ว +4

    Vera level madam

  • @praneshmuniyaraja9876
    @praneshmuniyaraja9876 ปีที่แล้ว +3

    Supper and healthy recipe mam ,👍👍

  • @tapasvineer.8867
    @tapasvineer.8867 ปีที่แล้ว +2

    Wow arumai samayal Rani. ,👍👍👍

  • @hifitamilchannelgs9717
    @hifitamilchannelgs9717 ปีที่แล้ว +1

    Hi I tried your Ennai katirikai kulambu very tasty super iam very happy

  • @revathivinitha473
    @revathivinitha473 ปีที่แล้ว +1

    Mam ipo enga kitta maava araichu vachiruka ..ipo epd ragi thosa seirathu

  • @kalpanak8657
    @kalpanak8657 ปีที่แล้ว +3

    Today I tired this dhosa 😇came out very well 🥰its very healthy 😊tq sis 🥰

  • @tamilarasipalanimuthu
    @tamilarasipalanimuthu ปีที่แล้ว +2

    If I want to add odaiche ulunthe how much should I add aka ?

    • @pavithrar5248
      @pavithrar5248 ปีที่แล้ว

      I think double the one as mentioned

  • @janakivijay2652
    @janakivijay2652 ปีที่แล้ว +1

    Hii sis unga tawa brand name pls

  • @gayathrirushi3584
    @gayathrirushi3584 ปีที่แล้ว +1

    Hello sister ragi dosa is very nice & tasty it's amazing like how you prepare like that tq

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 2 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை அருமை

  • @Anu-wk2py
    @Anu-wk2py ปีที่แล้ว +1

    இதே முறையில் கம்பு தோசை செய்ய முடியுமா?..

  • @manjukrishna2629
    @manjukrishna2629 ปีที่แล้ว +2

    hi sis my fav channel is yours and I love all Receips your prepared 🥰🥰🥰🥰🥰 all type masala powder upload panunga sis like rasam powder, sambar powder, coriender powder, chilly powder etc..., and briyani masala already I prepared nenga pota video pathutha paniruka super sis 😍😍😍

  • @SilambarasiR-u7w
    @SilambarasiR-u7w 10 หลายเดือนก่อน

    Akka side dish recipe share pannunga plz

  • @NA5723-h7s
    @NA5723-h7s ปีที่แล้ว +2

    Thank you Abi ❤️🙏 it’s looks delicious 😋 👌 thanks a lot from Canada❤️🇨🇦

  • @sujaysam394
    @sujaysam394 ปีที่แล้ว +8

    👍 thank u so.. so much for sharing this yummy & healthy ragi dosa👍

  • @paramasivam4695
    @paramasivam4695 2 หลายเดือนก่อน

    Api.mam.supev.valhavalamutan ❤❤❤

  • @vijayanirmala3957
    @vijayanirmala3957 ปีที่แล้ว

    Super.non stick dosa super enga vanguninga

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 หลายเดือนก่อน

    இப்ப ராகி மாவு தோசை try செய்தேன்... என்ன 8 மணி நேரம் ஊற வைக்க வில்லை... உடனே கரைத்தது உடனே தோசை சு ட் டே ன்... நல்லா தான் இருக்கு... கூட காய்ந்த மிளகாய் போ ட் டே ன்...
    Next time 8 hrs ஊற வைத்து செய்ய றேன்

  • @sundarysundary6426
    @sundarysundary6426 9 หลายเดือนก่อน

    Super sis, you are do perfect for all dishes,So I like you and your recepies. Anyway thank you so much. 👌👌👍👍🥰🥰❤️❤️

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 ปีที่แล้ว +2

    Good morning mam 🙏 healthy and easy recipes 👍👌🥰😋

  • @ismailnellai3960
    @ismailnellai3960 ปีที่แล้ว

    Neenga yenna senjalum semmathanga yen husband kku senjukutupen nee nga panratha pathuu super akka

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 ปีที่แล้ว +1

    In this can we make idli?

  • @thirujana7870
    @thirujana7870 7 หลายเดือนก่อน

    Baking soda add pannakudadha mem

  • @kiruthikaelangovan7242
    @kiruthikaelangovan7242 ปีที่แล้ว +1

    Nan seithu parthen. Arumaya iruku. Thank u.

  • @sumathis1384
    @sumathis1384 11 หลายเดือนก่อน

    Sister ragi mavu eduthu seitha varuma

  • @malarkodimalar7660
    @malarkodimalar7660 ปีที่แล้ว +8

    Hii sis I tried ur's veg kuruma recipe.. I should really said that... It was awesome for both rice & chapathi, 😋❤... Super sis 😇

  • @anuandme89
    @anuandme89 ปีที่แล้ว +2

    Wow super dear....Absolutely delicious....,I am your new subscriber, I really appreciate your great work. friend thank you for sharing yammy recipe.stay blessed and connected my friend..

  • @devavarshini6084
    @devavarshini6084 ปีที่แล้ว

    Efha raagi mavu la seiyalama sister

  • @vijaykumarsmani1422
    @vijaykumarsmani1422 ปีที่แล้ว +1

    Intha மாவு ல இட்லி செய்யலாமா

  • @mehul720
    @mehul720 7 หลายเดือนก่อน

    Sis idli try pannalama

  • @ayeshaayesha4089
    @ayeshaayesha4089 ปีที่แล้ว

    Soda maavu poda vendama sis

  • @umajaihanuman8864
    @umajaihanuman8864 ปีที่แล้ว

    Madam kambu idly nd diosa receipes podunga please, unga ragi idly super ❤

  • @priyavasanthe1030
    @priyavasanthe1030 ปีที่แล้ว

    Fridge la vekkanuma ila velila ve vekkalama sister?

  • @dineshraj3178
    @dineshraj3178 6 หลายเดือนก่อน

    Same alavu vendayum pdaporaga pls.

  • @kalpanapriya4122
    @kalpanapriya4122 ปีที่แล้ว

    Instant ragi dosa epdi seiyarathu

  • @Bowsiyabegam-sy1hx
    @Bowsiyabegam-sy1hx ปีที่แล้ว

    Hai sister ungalala than Nan samaiyale kaththukiten

  • @ponmanimathivanan3177
    @ponmanimathivanan3177 9 หลายเดือนก่อน +1

    Super recipe video sis 👍🙏

  • @sreedevimenon8264
    @sreedevimenon8264 ปีที่แล้ว

    My favourite healthy recipe,Thank you so much,neega enda Mixer use pannarreege?

  • @anithaanitha5718
    @anithaanitha5718 ปีที่แล้ว +1

    Very much healthy recipy I'll try this very sure

  • @sangeethasomasundaram2079
    @sangeethasomasundaram2079 ปีที่แล้ว +1

    My favorite cook abi

  • @paramasivam4695
    @paramasivam4695 2 หลายเดือนก่อน

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan1971 ปีที่แล้ว

    அபி சகோதரி சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @FingerprintTamizha32
    @FingerprintTamizha32 ปีที่แล้ว

    Enga Akka Oru Nal Ellam Cooking Channellukkum Muthala varuvanga
    Karanam Avanga Ellam Comments Kum Reply Super Pannuranga 😍

  • @poornimamohan3876
    @poornimamohan3876 ปีที่แล้ว +1

    Wow wow wow wow Super yummy yummy dosa 👌

  • @rohilaksha4462
    @rohilaksha4462 7 หลายเดือนก่อน

    Tried the recipe. Semma taste dosa. Tq madam. My husband n my dad also ate it n appreciated.

  • @jayapriyai8017
    @jayapriyai8017 ปีที่แล้ว

    Ragi maavu ku evlo ulunthu sollunga akka

  • @vasukijayaraman9384
    @vasukijayaraman9384 ปีที่แล้ว +1

    Intha mavula idli oothalama

  • @gurureva2820
    @gurureva2820 10 หลายเดือนก่อน

    Hi I try this yesterday it's came out very well tanq so much for this one❤