எதிர்ப்பு சக்தி தரும் பூண்டு முருங்கைக்கீரை குழம்பு | poondu Kuzhambu|Drumstick Kulambu|Puli Kulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Kulambu milagai podi:
    குழம்பு மிளகாய் தூள் வீடியோ
    • Video
    #poondukulambu
    #Curryleafkulamburecipe
    #cookwithsangeetha
    #drumstickleafrecipe
    #kulamburecipes
    #karakuzhambu
    #Pulikulambu
    #kulambuvarietiesintamil
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com

ความคิดเห็น • 269

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +19

    Hi friends good morning! New video out 👉th-cam.com/video/OY9fhTR2SMA/w-d-xo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @nandhakumar2167
      @nandhakumar2167 2 ปีที่แล้ว

      R
      Bb

    • @hanshikaprasad4297
      @hanshikaprasad4297 2 ปีที่แล้ว

      Your videos awesome sangeeta.god bless u

    • @lokesh6622
      @lokesh6622 2 ปีที่แล้ว

      @@nandhakumar2167 kmmmmbbvvvvvgggdffgrdgtcfdrddddgfffdxsddxreeeeeccccccgftccjkcux DVD funஹஷஸனறறளக்ஷக்ஷக்ஷக்ஷஹஜஸக்ஷஜ.

    • @Arunkumar-dd6zc
      @Arunkumar-dd6zc 2 ปีที่แล้ว

      0 PIJ

    • @alameluelumalai6592
      @alameluelumalai6592 2 ปีที่แล้ว

      @@nandhakumar2167 mmm m ர. ழ ழ has MNழmm

  • @publicconvey
    @publicconvey ปีที่แล้ว +2

    Sangeetha mam today I tried this one really it came awesome. சும்மா சூப்பர் ஆ இருந்துச்சு அட அட என்ன டேஸ்ட் வருத்தம் என்ன னா குழம்பு பத்தல நன்றி நன்றி

  • @chitrachitra4467
    @chitrachitra4467 ปีที่แล้ว +3

    ஹாய் அக்கா இன்று இந்த குழம்பு தான் செய்ய போகிறேன் அக்கா..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh super ra irukum

    • @chitrachitra4467
      @chitrachitra4467 ปีที่แล้ว

      அக்கா சொல்ல வார்த்தை இல்லை அருமையாக இருக்கிறது சுட சுட சாதம் என்ன ஒன்னு நான் ரொம்ப வெயிட் போட்டுட்டேன்.

  • @jancym8830
    @jancym8830 2 ปีที่แล้ว +1

    நல்ல ஆரோக்கியமான குழம்பு வகைகள் செய்து காட்டிய தோழிக்கு நன்றிகள் பல

  • @mohant3686
    @mohant3686 2 ปีที่แล้ว +5

    சுவையும் சத்தும் மிகுந்த குழம்பு எங்க அம்மா முருங்கைக்கீரையில் விதவிதமாக செய்து தருவார்கள் அந்தேபோல் நீங்களும் செய்கிறீர்கள்! அருமை அருமை!

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s ปีที่แล้ว +1

    Thirumba thirumba parkkiren sis nice receipe tq🤗😍

  • @praneshs6851
    @praneshs6851 2 ปีที่แล้ว +3

    சங்கீதா நீங்க சாப்பிடும் போது எனக்கு எச்சில் ஊறுது 😋வித்யாசமான இந்த குழம்பு இன்னைக்கே வச்சி சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்கிறேன் சங்கீதா👍🏼🙂

  • @sathyam893
    @sathyam893 2 ปีที่แล้ว +1

    Nee seiyara yella dishum yenaku romba pudikkum Sangeetha

  • @mahadhinesh3758
    @mahadhinesh3758 2 ปีที่แล้ว +2

    பூண்டு கருவேப்பிலை குழம்பு ரொம்ப சூப்பர்

  • @siddeswarans9111
    @siddeswarans9111 2 ปีที่แล้ว +3

    நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய
    சமையல்
    நன்றி

  • @gandhumuthumuthu3745
    @gandhumuthumuthu3745 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி🙏💕

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 2 ปีที่แล้ว +3

    அட அட சங்கீதா நீங்க வேற லெவல். உங்க சமையலும் சரி உங்கள் வாய்ஸ்யும், மாடுலேஷனும். அருமை .

  • @rajeshr228
    @rajeshr228 2 ปีที่แล้ว +6

    உங்கள் சமையல் அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை sis

  • @sulochanakrishnan8182
    @sulochanakrishnan8182 2 ปีที่แล้ว +12

    சங்கீதா சொல்லும் விதமே அழகு

  • @SakthiVel-rm4oe
    @SakthiVel-rm4oe 2 ปีที่แล้ว +1

    Looking very nice... Different but health &super

  • @mselvaraj9401
    @mselvaraj9401 ปีที่แล้ว +1

    Super Sangeetha

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சங்கீதா
    பார்க்கும் போது செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையை தூண்டுகிறது
    முருங்கை கீரை பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து செய்தது அருமை சங்கீதா

  • @subhaiyer4847
    @subhaiyer4847 ปีที่แล้ว +3

    Superb Sangeeta madam great job very useful all your tips and trics of cooking is really appreciable

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 ปีที่แล้ว +4

    உங்களுடைய சமயல் எல்லாம் வித்யாசமாக இருக்கு அக்கா ரொம்ப பிடிக்கும் நல்லா இருக்கு குழம்பு

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 ปีที่แล้ว +1

    Very nice poondu n murungakeerai kuzhambu. .

  • @rajiraji6418
    @rajiraji6418 2 ปีที่แล้ว +2

    Parkumbothu saptanum thonuthu sister nice 👍

  • @suganyas4400
    @suganyas4400 2 ปีที่แล้ว +1

    Poondu karuvepillai kuzhambu senjan supera irrunthuchu akka

  • @indhumathi7916
    @indhumathi7916 2 ปีที่แล้ว +2

    Today I did this at my mom's home...it came out very tasty, my parents were very happy they felt some illness but after eating this they feel it has gone away...great job sangeetha

  • @ganeshstephanganeshstephan9704
    @ganeshstephanganeshstephan9704 2 ปีที่แล้ว +1

    Sister Nan ennaiku entha kulambu enga vetala super vera kelambu etha mathri solunga saputu soluren

  • @sakthi.1259
    @sakthi.1259 2 ปีที่แล้ว +1

    Na unga samaiyal pannan. pondu karuvepillai kulambu panna. Arumai super 💐

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 ปีที่แล้ว +3

    முருங்கைக் கீரை குழம்பு என்றதும், பருப்பு, பூண்டு சேர்த்து செய்யும் தானே என்று நினைத்து இருந்தேன். எப்பவும் சங்கீதா வித்தியாசமான ஸ்டைல் தான். முருங்கைக் கீரை புளிக்குழம்பு சூப்பரோ சூப்பர். மிக்க நன்றி சங்கீதா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி சார்

  • @NIN933
    @NIN933 2 ปีที่แล้ว +2

    எங்க அம்மா உங்கள் வீடியோவப் பார்த்து சமைத்து கொடுத்தாங்கள்👍👍👌👌👌👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley yennamma erukkuthu endraya dish woooow excelent tomorow lunch thankyou dear

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை சொகதரி வாழ்க

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 ปีที่แล้ว +1

    Vera level ma chance ye illa very very useful kulambu ye pasanga murungai keerai sappida mattanga intha mathiri seithu kuduttha Vendam solla mattanga thank youuuuuu

  • @muthamizhselvanpurushotham2237
    @muthamizhselvanpurushotham2237 2 ปีที่แล้ว +1

    I tried this exactly like what u said...it came very well...i kept it for two days...gravy on second day was more tastier than fresh one...very innovative n healthy gravy 😀🙂

  • @samyacable6067
    @samyacable6067 2 ปีที่แล้ว +2

    Super dish i tried it.

  • @meenasusi5928
    @meenasusi5928 2 ปีที่แล้ว +1

    Romba diffrenta irukku akka tq nanum ipdithan edirpakren romba tq akka

  • @ushaelamurugan6736
    @ushaelamurugan6736 2 ปีที่แล้ว +1

    I like sangeetha poondukulambu super ma

  • @sugandesa5610
    @sugandesa5610 2 ปีที่แล้ว +1

    Akka naa eppolaam karuveppilai kozhambu than adikkadi athuguda ippo ithuvum serkkaporen akka nenga vera leval akka💖💖💖💖

  • @mahalekshmi6981
    @mahalekshmi6981 2 ปีที่แล้ว +1

    Nan seiji partthen sister's super

  • @ammubalan8941
    @ammubalan8941 2 ปีที่แล้ว +1

    Oru baby doll sangeetha

  • @lovefamily1865
    @lovefamily1865 2 ปีที่แล้ว +3

    Sis ஒரு வாழை இலை சைவ விருந்து செஞ்சு காமிங்க sis....... 1.சாம்பார்
    2.ரசம் 3.வடை 4.பாயாசம் 5.அவியல் 6. முட்டைகோஸ் பொரியல் 7. உருளைக் கிழங்கு கூட்டு 8.சேனை கிழங்கு வறுவல் 9.அப்பளம் 10. காய்கறி கூட்டு
    இப்படி ஒரு நல்ல ருசியான விருந்து upload pannunga sis new year ku try pannanum கல்யாண வீட்டுல, அன்னதானத்துல சாப்ட்ட திருப்தி வீட்டுல கிடைக்கணும் sis உங்க style la senju kaminga sis ☺

  • @saruljothi2458
    @saruljothi2458 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ர்ர்ர்ர்ர்ர்

  • @durgadurgakamal8383
    @durgadurgakamal8383 2 ปีที่แล้ว +1

    Akka na samayal unga video pathutha kathukura romba simple . But sapta mmmmmmm tq akka ennoda samayal guru nengatha akka💯🙏

  • @saraswathi6323
    @saraswathi6323 ปีที่แล้ว

    Super kulampu recipe thankyou

  • @vanajapitchai3256
    @vanajapitchai3256 2 ปีที่แล้ว +1

    om namashivaya முடக்கத்தான் ரசம் செய்வது போடவும்

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 ปีที่แล้ว +2

    Different recipe murunkeerai taste romba nallairukkum poondu serthu neenga pannathu Vera level taste.sangeetha super. Thank u so much

  • @rameshkanchana2476
    @rameshkanchana2476 2 ปีที่แล้ว +1

    Pakkave super ah erukku i will try it

  • @jayasrijays1326
    @jayasrijays1326 2 ปีที่แล้ว +2

    குழம்பு பார்க்கும்போதே சாப்பிடணும் போல உங்களுக்கு மட்டும் எப்படி தோணுது ஆனா உங்க சமையல் சூப்பர் 💐💐💐👌👌👌❤️

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +2

    சங்கீமா பருப்பு உருண்டை குழம்பு செம வாசனை டேஸ்ட் அடடா சொல்ல வார்த்தை இல்லை சங்கீமா. எப்படி சொல்வது என்று தெரியவில்லை அவ்வளவு டேஸ்ட் சங்கீமா. இந்த பூண்டு முருங்கை கீரை குழம்பு கண்டிப்பா செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. நன்றி நன்றி லவ்யூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku so much ka.thambi epadi irukaga ka

    • @amuthad3435
      @amuthad3435 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha
      தம்பி நல்லா இருக்காங்க சங்கீமா. ஸ்கூலுக்கு போயிருக்காங்க சங்கீமா. நன்றி நன்றி.

  • @pushparajendranpushpa3349
    @pushparajendranpushpa3349 2 ปีที่แล้ว +1

    😊 style v. Nice Ian going to try today thanks🙏

  • @veluvelu8870
    @veluvelu8870 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 2 ปีที่แล้ว +1

    Beautiful recipe by beautiful sangeetha mam

  • @poonkodimiya5162
    @poonkodimiya5162 2 ปีที่แล้ว +1

    Different ah iruku akka...pakave kannukku kulirchiya iruku...and unga fav Ellu chutney senien akka sema taste.. ithaum try panren thank u

  • @KavithaKavi-vs7db
    @KavithaKavi-vs7db 2 ปีที่แล้ว

    Akka nenga pesurathu alaga eruku

  • @shahidabegum3644
    @shahidabegum3644 2 ปีที่แล้ว +1

    Superrrrrrrrr sangeeethaaaa

  • @sastikabhuvi1604
    @sastikabhuvi1604 2 ปีที่แล้ว +1

    Intha kulambu kuda karuvadu Sethu sencha nalla irukkuma sister

  • @AKILES21110
    @AKILES21110 2 ปีที่แล้ว +1

    super super.

  • @nagularatna8366
    @nagularatna8366 2 ปีที่แล้ว +1

    Super o super &thanks

  • @pandiyarajanp5562
    @pandiyarajanp5562 2 ปีที่แล้ว +1

    Eallamay super

  • @vishnupriya1870
    @vishnupriya1870 2 ปีที่แล้ว +1

    Akka na unga mor kulambu, adai, kanji, chicken kulambu, rasam try panita ka.. Samaikratula enakum hubby kum fight tha varum.. Ini enaku prachanaye ila... Correcta soli kuduka neenga Irukumbothu enna kavalai enaku?? Thanks 🌹❤❤❤❤❤❤❤❤❤❤...
    Akka please next video kara chutney, onion chutney, tomato chutney video podunga ka please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... Neenga nalla soli kudukringa ka... Please next video chutney podunga ka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sure da.pls check my c channel i already uploaded kara chutney and onion chutney but soon different kara chutney varum

  • @jesusblood3359
    @jesusblood3359 2 ปีที่แล้ว +2

    பார்க்கும் போதோ....நோக்கில் ருசி தெரியுது சிஸ்டர்

  • @sugandesa5610
    @sugandesa5610 2 ปีที่แล้ว +1

    Naalaikku kandipa intha kozhambu than akka😋😋

  • @sathyaprakash297
    @sathyaprakash297 2 ปีที่แล้ว +1

    Super sis kantippa try pannuva

  • @Sigma2216
    @Sigma2216 2 ปีที่แล้ว +1

    Super sis nalaikke try panidren

  • @dhevayanibalu6377
    @dhevayanibalu6377 2 ปีที่แล้ว +3

    Poondu karuvepillai kulambu senjen akka 😋😋😋 semma taste vera level ❤️

  • @vijayalakshmiradhakrishnan2838
    @vijayalakshmiradhakrishnan2838 2 ปีที่แล้ว +1

    Sister where you bought this pot for cooking am in Vellore

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 2 ปีที่แล้ว +1

    Murungai keerai podi podalama

  • @rajinagraj3904
    @rajinagraj3904 2 ปีที่แล้ว +2

    Excellent ma
    It's very different recipe

  • @amansubhaan5991
    @amansubhaan5991 2 ปีที่แล้ว +1

    Hi akka karupu sundal potu puli kulambu senju kaatunga pls

  • @edwinjeyaraj2294
    @edwinjeyaraj2294 ปีที่แล้ว +1

    This recipe is very nice 😋👍

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Samayal puthaiyal Sangeetha ennum yennana pokkisam ponra samayal vetchirukapa.arumaiyana,attakasamana puthaiyalgal vun samayal.prammikka vaikkuthu👌👌👌👏👏❤️❤️🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Your words only making me to do best n best dear.really your msg is boosting me lot.thku dear

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha 🥰

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 ปีที่แล้ว +1

    Sister arumaiyaana hethiyaana murunga keerai kuzhambu sooooper👌🏻👌🏻👌🏻iron Shakthi nerindha dish 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐💐

  • @kokilasri5522
    @kokilasri5522 2 ปีที่แล้ว +1

    Egg gravi mari iruku mam sema pakarathuku

  • @ushapalanisamy7108
    @ushapalanisamy7108 2 ปีที่แล้ว +1

    Nice sisters

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர்

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 ปีที่แล้ว +1

    Different talking ஸ்டைல் i like it very much sister .super healthy gravy

  • @mastersarvesh9947
    @mastersarvesh9947 2 ปีที่แล้ว +1

    Really very tasty and unique.Today I tried it came out very well

  • @BalaMurugan-tg9nn
    @BalaMurugan-tg9nn 2 ปีที่แล้ว +1

    செய்யும்போது சூப்பரா இருக்கு சிஸ்டர்👌👌

  • @geethaguna6073
    @geethaguna6073 2 ปีที่แล้ว +1

    Hi sister super different recipe beautiful

  • @varshinipadmanabhan2380
    @varshinipadmanabhan2380 ปีที่แล้ว +1

    It's told that we shouldn't over cook drumstick leaves. It should remain green. U have cooked a lot for this recipe. Is it healthy??

  • @rajagopalangappan5180
    @rajagopalangappan5180 2 ปีที่แล้ว

    அம்மணி எந்த ஊரு. அருமையான பேச்சு சாமி.

  • @thanyaraja9499
    @thanyaraja9499 2 ปีที่แล้ว +1

    அருமை...காய்ந்த முருங்கை கீரை இந்த குழம்புக்கு பயன்படுத்தலாமா..

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Reaily amazing sanki it's different I like it my blessings to you take more different types of cooking what about bitter guard pitlai take your own time iam not pressure with you sanki

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku so much for understanding sir.really i don't know that recipe i hav to first try then i make video sir.if i learn proper only i able to teach.this recipe myside no own make as per my knowledge.whay ever i use to cook in my home i am making .but i will learn n make sir.thku so much

    • @SanjunathanNathan
      @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

      Thankyou sanketha

  • @tintin4634
    @tintin4634 2 ปีที่แล้ว +1

    sweet voices

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Very nice👍

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +3

    Really Sangee, ma this poondu murungakeerai kulambu is different. So far I have made sambar and poriyal with this keerai. It must really taste awesome as murungai keerai has one unique taste. Super healthy tasty murungai keerai kulambu, Sangee Chellam👍😍😍

  • @chitras9040
    @chitras9040 2 ปีที่แล้ว +1

    Super Sangeetha madem

  • @dhevayanibalu6377
    @dhevayanibalu6377 2 ปีที่แล้ว +2

    Hi sangeetha Akka ❤️

  • @jrml3556
    @jrml3556 2 ปีที่แล้ว +1

    Wow 👌👌👌da puthusa irukku da so kandippa nanum samaippen kannu 👍👍👍

  • @akilaaps9619
    @akilaaps9619 2 ปีที่แล้ว +1

    Super

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 ปีที่แล้ว +1

    Different recepi sangeetha.super

  • @vasatamilgaming2.063
    @vasatamilgaming2.063 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 ปีที่แล้ว +1

    Hai dr ma good evening da keerai special poondu udan supper pa different type ma thanks once again for your new receipe dr Sangeeta ma after seeing want to eat suddenly ma take care ma love you lots dr bye da gd nt dr

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 2 ปีที่แล้ว +2

    WOW!!.... 👌👍💖

  • @DARKGAMING-sv7gl
    @DARKGAMING-sv7gl 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @kumarshanthi2956
    @kumarshanthi2956 2 ปีที่แล้ว +2

    Superb sangeetha healthy kuzhambu👌👌👌

  • @kitchentime5727
    @kitchentime5727 2 ปีที่แล้ว +1

    Wow super sis

  • @amsavalli4324
    @amsavalli4324 2 ปีที่แล้ว +1

    Super 👍❤️❤️

  • @pugazhendim4044
    @pugazhendim4044 2 ปีที่แล้ว +1

    Helo sister, moringa deep dry the minerals are not give us. So fresh moringa menu tell our viiewers.

  • @mathirakshanaworld3900
    @mathirakshanaworld3900 2 ปีที่แล้ว +1

    Semma semma sister

  • @priyasaro9495
    @priyasaro9495 2 ปีที่แล้ว +2

    சூப்பர் 🤤🤤

  • @rajarock3279
    @rajarock3279 11 หลายเดือนก่อน

    Murungai podi pottu seiyalama sis. Murungai keerai illa

  • @jothi111
    @jothi111 2 ปีที่แล้ว +1

    Hi sister 29 th en husband Ku birthday
    Ethachum different receipe senju kaatunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I already uploaded many tel me what u want da ma

    • @jothi111
      @jothi111 2 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha veg thali senju kaatunga sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      நீங்க சொல்றதெல்லாம் நிறைய ஐட்டம்ஸ் இருக்கும் நான் ரொம்ப பாஸ்டா பாஸ்டா ஒன்னொன்னும் சொல்லி காமிச்சா யாருமே ஒரு ரெசிபி கூட நல்லா கத்துக்க முடியாது அதனால என்னுடைய ரெசிபியை ரொம்ப விளக்கமா இருக்கும் ஒன்னொன்னும் கொஞ்சம் டீடைல் சொல்லும்போதும் உங்களுக்கு செஞ்சு பாக்க நல்லா இருக்கும் அதனால எல்லாம் ஒரு நாலஞ்சு ரெசிபி சேர்ந்து ஒரே வீடியோவில் காட்டினால் அவ்ளோ அவங்க நல்லா புரிஞ்சுக்க மாட்டாங்க சுருதி எல்லாத்தையும் ஒரே வீடியோவில் காண்பிக்கவே மாதிரி எனக்கு செய்யறது கொஞ்சம் கஷ்டம் வந்தால் அதை விட மத்தவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க அவங்களுக்கு அது புரிகிறது கஷ்டமா இருக்கும் அதனால நான் ஒவ்வொரு ரெசிபியை செய்து காண்பிக்க ரொம்ப தப்பா நினைச்சுக்காதீங்க

    • @jothi111
      @jothi111 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok sister thank u for ur reply