பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice | ‪@HomeCookingTamil‬
    #poondukulambu #poondukuzhambu #sidedishforrice #veggravyrecipe
    Our Other Recipes
    மிளகு குழம்பு - • மிளகு குழம்பு | Milagu...
    முருங்கைக்காய் கார குழம்பு - • முருங்கைக்காய் கார குழ...
    வெண்டைக்காய் மோர் குழம்பு - • வெண்டைக்காய் மோர் குழம...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பூண்டு குழம்பு
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
    ப்யாத்கே மிளகாய் - 4
    பூண்டு - 15 பற்கள்
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 2 நறுக்கியது
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    தண்ணீர்
    பூண்டு குழம்பு செய்ய
    நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    வெந்தயம்
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 3
    பெருங்காயத்தூள்
    சின்ன வெங்காயம்
    பூண்டு பற்கள் - 170 கிராம்
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    அரைத்த மசாலா விழுது
    கல்லுப்பு - 2 தேக்கரண்டி
    புளி தண்ணீர்
    தண்ணீர்
    வெல்லம் - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    செய்முறை:
    மசாலா விழுது அரைக்க
    1. ஒரு பானில் நல்லெண்ணெய், சீரகம், மிளகு, வெந்தயம், ப்யாத்கே மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    2. பிறகு தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அடுத்து உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு ஆறவிடவும்.
    3. பின்பு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    பூண்டு குழம்பு செய்ய
    1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
    2. கடுகு பொரிந்தவுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
    3. பிறகு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    4. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
    5. அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து விடவும். பின்பு கல்லுப்பு சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
    6. புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
    7. அடுத்து வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
    8. சுவையான பூண்டு குழம்பு தயார்.
    Poondu kuzhambu is a nice tamarind based gravy dish. It's flavors are enhance in this recipe due to the garlic flavor. Garlic has medicinal properties and this particular kuzhambu can be enjoyed hot and nice with hot cooked rice when you are low. This is very much loved in Tamil Nadu and it is very common in meals in every household. If you haven't tried this recipe yet, do try it because it is tasty and addictive. Watch this video till the end to get a step by step guidance on preparation method. Do try this recipe and enjoy it with fryums/papads by the side. Let me know how it turned out for you guys in the comments section below.
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 157

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  9 หลายเดือนก่อน +14

    இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow

    • @vijayakumart9003
      @vijayakumart9003 9 หลายเดือนก่อน +2

      Sunthari

    • @thangampandian2384
      @thangampandian2384 8 หลายเดือนก่อน +1

      தயய

    • @kasthuripalani7177
      @kasthuripalani7177 7 หลายเดือนก่อน

      Oo0 in❤m ni CT bu bu se ni ni hu hum bu hu fr
      Fr by❤ bu uni bu get​@@vijayakumart9003

    • @SujaJothi
      @SujaJothi 4 หลายเดือนก่อน

      Super

    • @kalaannamalai3707
      @kalaannamalai3707 หลายเดือนก่อน

      2:16

  • @arunaramu2291
    @arunaramu2291 9 หลายเดือนก่อน +41

    Mam இந்த பூண்டு குழம்பை நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் அடடே என்னோட கணவர் என்னை பாராட்டி குவித்தார் பிறகு நான் இந்த மாதிரி மேடம் ஒட வீடியோ பார்த்து தான் செய்தேனு சொன்னே உடனே அதானே பார்த்தேன் நீயே செய்தியோ என்று சொல்லி கலாயித்து விட்டார் 👍❤️

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน +8

      சூப்பர்...ரொம்ப நன்றி... பாராட்டுக்கள் உங்களுக்கு தான்

  • @thilagamsukumar1623
    @thilagamsukumar1623 4 หลายเดือนก่อน +5

    பூண்டு குழம்பு சூப்பர் சின்ன வயதில் அம்மா செய்து சாப்பிட்ட அதே சுவை ஒரு சின்ன correction the hole in the mixer should not be closed it might burst due to pressure so please don't close the hole with ur hands

  • @akbarmumtaj8241
    @akbarmumtaj8241 9 หลายเดือนก่อน +5

    இந்த குழம்பு செய்வது பார்தேன் மிகமிக அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றி

  • @user-dy9wl9td8k
    @user-dy9wl9td8k 10 หลายเดือนก่อน +6

    Ipalam nega ipdi taste pani kaaturathu rompa nallaruku mam

  • @savitrikarunanidhi9919
    @savitrikarunanidhi9919 24 วันที่ผ่านมา

    நீங்கள் செய்த கோழிக் குழம்பு நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது 😊❤❤

  • @saranyamohan2285
    @saranyamohan2285 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤ A1 , I prepared just now ..semma taste 😊😊 thanks much

  • @kalayarassis4737
    @kalayarassis4737 2 หลายเดือนก่อน

    Hi mam neenge senja mathri nanum try pannen supper taste aa irukk side dish koode vendam mam tqs mam for delious receipy👍👍

  • @jafferali819
    @jafferali819 หลายเดือนก่อน

    Look Like a Curry Gravy Fantastin and Delicious Thank'u for this recipe Akka

  • @michaelnathan3836
    @michaelnathan3836 7 หลายเดือนก่อน +2

    You have such a wonderful flavor for cooking , the garlic gravy is rich and luscious. 👍.

  • @santhanalakshmiparthasarat668
    @santhanalakshmiparthasarat668 10 หลายเดือนก่อน +5

    Super healthy poondu kulambu❤

  • @Thomas-lb8du
    @Thomas-lb8du 5 หลายเดือนก่อน +1

    Ma'am ur explaining way its really good

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 10 หลายเดือนก่อน +3

    சூப்பர் குழம்பு. நன்றி

  • @sharmeelam5200
    @sharmeelam5200 8 หลายเดือนก่อน +1

    I am tried this recipe preparation is very well processing is easy and quickly taste more delicious Iam satisfied cooking thank u so much hema mom

  • @user-qr6ox2sy3e
    @user-qr6ox2sy3e 2 หลายเดือนก่อน

    Mam i will prepare 3rd time vera level mam super tnq for ur recepie....

  • @ArumugamMookiah-vw2ph
    @ArumugamMookiah-vw2ph 8 หลายเดือนก่อน +1

    Excellent cooking demonstration. STEP by step cooking method and easy to follow and the names of the ingredients were given clear.keep up.Thank you ✍️👉👍👍👍👍👍👍

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  8 หลายเดือนก่อน

      Thanks for liking...hope you enjoy

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 หลายเดือนก่อน +2

    WOW SUPERB SISTER HOMECOOKIN TAMIL THANKS FOR YOUR COOKING TIPS AND COOKING ALLSO VERY NICE VERY USEFUL VERY GOOD AND YOUR COOK LOOK VERY NICE VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER HOMECOOKING TAMIL OAKY KEEPITUP VALTHUKKAL OAKY ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @rajiiyer1390
    @rajiiyer1390 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் மேம் இன்று செய்து பார்க்கிறேன் நன்றி ❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 หลายเดือนก่อน

      நன்றி, .....செய்து பார்த்து உங்க comment share பண்ணுங்க

  • @glorystephenn6214
    @glorystephenn6214 5 หลายเดือนก่อน +1

    Romba Romba Arumai Sister 👍

  • @PWWA_Revathy
    @PWWA_Revathy 10 หลายเดือนก่อน +2

    Dish ah vida unga presentation romba azhagu mam❤...

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 หลายเดือนก่อน

      Thankyou so much ma 😊💗

  • @Sam-ty6zo
    @Sam-ty6zo 8 หลายเดือนก่อน +1

    It seems tasty. garlic dish.looks like it takes time for making it but its taste good i think

  • @umamaheshwari1537
    @umamaheshwari1537 9 หลายเดือนก่อน

    Ithukku munnadi oru teacher pola receipe seivinga anal ippo lkg student mathiri happya samakkirenga

  • @ezhilarasikannan
    @ezhilarasikannan 7 หลายเดือนก่อน +1

    thank you so much . I was try out this method which gives me good taste of poondu kulambu☺

  • @ravichandravadivel9462
    @ravichandravadivel9462 4 หลายเดือนก่อน +1

    Wow❤🎉

  • @nikkeethasangi5506
    @nikkeethasangi5506 3 หลายเดือนก่อน +1

    Hi akka unga cooking daily papen nenga romba unique ah cook panringa but ithuku munnadi panna video's ah vida specific ah intha garlic gravy pannumbothu mattum unga kita etho spl ah theriuthu akka romba enjoy panni panringa 😊😊 with little humour la kuda nice akka keep rocking 💪 you are more inspirational to me 😊🎉 thanks akka for this kind of unique cooking videos 🥰🙏🤝😋😋😋i love cooking ❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 หลายเดือนก่อน

      Thankyou 😊💗 ma nariya pudhu videos pannirken parunga

    • @nikkeethasangi5506
      @nikkeethasangi5506 3 หลายเดือนก่อน

      @@HomeCookingTamil kandipa pakkura akka 🤝🥰

  • @ganeshcreations3878
    @ganeshcreations3878 10 หลายเดือนก่อน +1

    We always make vendakkai kulambu and kathirikkai kulambu

  • @jeevithagv4870
    @jeevithagv4870 6 หลายเดือนก่อน +1

    Today I tried this recipe... really very tasty 😋... Keep rocking mam

  • @gayathrir8973
    @gayathrir8973 3 หลายเดือนก่อน

    Poondu kuzhambu came out so well. Thank you for sharing the recipe.

  • @ChandranP-dh9ps
    @ChandranP-dh9ps 3 หลายเดือนก่อน +1

    Wow super maa❤❤

  • @moulimarur
    @moulimarur 10 หลายเดือนก่อน +5

    not only are your recipes easy to follow, they also look very good!!

  • @user-qr6ox2sy3e
    @user-qr6ox2sy3e 2 หลายเดือนก่อน

    Vera level super na try pannita mam tq 🥰🥰🥰

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 หลายเดือนก่อน +6

    Wow super குழம்பு ❤

  • @maniathreyas9766
    @maniathreyas9766 6 หลายเดือนก่อน

    Tried this poondu kuzhambu today and it came out really well 🤩 Thank you so much mam 😊

  • @indhu.s5900
    @indhu.s5900 4 หลายเดือนก่อน

    I tried this recipe more times...my family all time favourite kulambu

  • @AbdulRahman-bb8gr
    @AbdulRahman-bb8gr 8 หลายเดือนก่อน +2

    Super
    Mouth watering

  • @BsbsbsBsbsbs-cq4kt
    @BsbsbsBsbsbs-cq4kt 8 หลายเดือนก่อน

    Entha kilampu nan seythen very nice super ❤❤❤

  • @Jayamcalltaxisivakasi
    @Jayamcalltaxisivakasi 10 หลายเดือนก่อน +1

    My fav kulambu ....... 😋😋😋😍

  • @jayalakshmidesappan9722
    @jayalakshmidesappan9722 3 หลายเดือนก่อน +1

    Super🎉❤

  • @prabhatn5764
    @prabhatn5764 10 หลายเดือนก่อน +1

    So sweet your cooking your self super.

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 10 หลายเดือนก่อน

    Wow super semma thenga sekka maattingala ?

  • @vasanthi7849
    @vasanthi7849 10 หลายเดือนก่อน

    முழு மிளகு கடுகுயோடி சேர்த்தால் வெடிக்கும் 🙏🙏👌👌

  • @chandrivasu5322
    @chandrivasu5322 6 หลายเดือนก่อน

    Poondukulambusuper

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  6 หลายเดือนก่อน

      Thanks ma do try this and enjoy 🤗😍💖

  • @user-co2qo3hs1j
    @user-co2qo3hs1j 7 หลายเดือนก่อน +1

    Super mam ❤️❤️😊

  • @lemariechris8374
    @lemariechris8374 3 หลายเดือนก่อน

    Instead of Appalam, if you take this Garlic Kuzhambu rice with a fish fry or prawn fry... Adadada... It will be superb...

  • @ashiyaathiq1742
    @ashiyaathiq1742 8 หลายเดือนก่อน +1

    Super mam

  • @rockjkuk1373
    @rockjkuk1373 5 หลายเดือนก่อน

    செம்மையா நாக்ல எச்சி ஊருது😋😋 நீங்க செய்றத பாத்தா😋😋. சோ நைஸ்🙂 கண்டிப்பா நா இத ட்ரை பண்ண போரேன். அப்புறமா நீங்க பேசும்போது ஏதாவது சின்ன சின்ன தப்பு வந்துச்சுன்னா அதெல்லாம் எடிட் பண்ணாதீங்க. இந்த வீடியோ மாதிரி அப்படியே போடுங்க 😀 அதெல்லாம் பார்க்க நல்லா இருக்கு 😀🥰
    jimmyTN72

  • @sudhasriram7014
    @sudhasriram7014 10 หลายเดือนก่อน +1

    Wow wow super super amazing recipe Amma

  • @psenkumar1210
    @psenkumar1210 10 หลายเดือนก่อน +5

    Excellent receipe mam..So mouth watering 😋

  • @user-op5vv3sp7b
    @user-op5vv3sp7b 8 หลายเดือนก่อน

    Mam en husband ku senju kuduthe romba super nu sonnanga

  • @badhrunawas1949
    @badhrunawas1949 8 หลายเดือนก่อน +1

    Made it today.really great

  • @nagavelu7903
    @nagavelu7903 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @j.merlyn8569
    @j.merlyn8569 9 หลายเดือนก่อน

    Pakkavae arumaiya iruku ka

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      saapidavum arumiya irukkum...try pannunga...comment pannuga

  • @padmapriya5489
    @padmapriya5489 2 หลายเดือนก่อน

    👌🏻👌🏻

  • @mukeshkannan2523
    @mukeshkannan2523 8 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @harishpedia4589
    @harishpedia4589 9 หลายเดือนก่อน +1

    We make tirunelveli pulikulambu, சாம்பார், puli illa kari that is முருங்கை கீரை kulambu

  • @prasadsuriya
    @prasadsuriya 10 หลายเดือนก่อน +1

    Thank you mam....

  • @madhanpressanna1308
    @madhanpressanna1308 2 หลายเดือนก่อน

    Spr

  • @srivishnu9380
    @srivishnu9380 10 หลายเดือนก่อน +1

    Super recipe thanks

  • @sharonsquotes483
    @sharonsquotes483 10 หลายเดือนก่อน

    Happy day ma'am, how to cook crab rasam, please give us the recipe....

  • @anithap902
    @anithap902 9 หลายเดือนก่อน

    Normal milagai edhanai podanum mam

  • @VasanthiKannan-of4rf
    @VasanthiKannan-of4rf 8 หลายเดือนก่อน

  • @michaeladaickalam8784
    @michaeladaickalam8784 9 หลายเดือนก่อน +2

    Looks so good.

  • @nataliamartin3815
    @nataliamartin3815 8 หลายเดือนก่อน +1

    Mam cake we make fish curry with the same ingredients and method?

  • @durairajwatrap3658
    @durairajwatrap3658 7 หลายเดือนก่อน

    நீங்க சொன்னபடியே செஞ்சுபாத்தேன்.கடைசியில தேங்காய் கொஞ்சம் அரச்சு ஊத்தினேன்.டேஸ்ட் அட்டகாசமா இருந்துச்சு.காரம் அதிகம்னு சொல்லி என்னோட ஒய்ஃபு என்ன திட்டி தீத்துட்டாங்க.ஆனா காரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 8 หลายเดือนก่อน

    ❤ ...joyful involment in cooking

  • @mageshmagesh3728
    @mageshmagesh3728 8 หลายเดือนก่อน

    Maam...your videos used to be very formal ..even then it was good...now that you've become very informal....they are even more excellent....kudos to you and your cooking🎉🎉🎉🎉

  • @AbdulRahman-bb8gr
    @AbdulRahman-bb8gr 8 หลายเดือนก่อน

    Mam I tried today
    Excellent taste
    Thank you so much for this recipe
    I love your recipes ❤

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 8 หลายเดือนก่อน

    நான் மோர் குழம்பு தண்ணி சாம்பார் பச்சைபயறு கடையல் செய்வேன் மாம்

  • @nafeelanafeela4819
    @nafeelanafeela4819 8 หลายเดือนก่อน

    Wow😍😍😍

  • @tharashalinida2507
    @tharashalinida2507 10 หลายเดือนก่อน

    Yammmieeeee

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 10 หลายเดือนก่อน

    Mam yen imli mudhalla serkkamall. Appuramma serkinga reply me please 🙏

  • @chitrambalam8428
    @chitrambalam8428 5 หลายเดือนก่อน

    sambar

  • @ramyamurali1336
    @ramyamurali1336 9 หลายเดือนก่อน

    When to put curry leaves

  • @bmadhulathalatha3464
    @bmadhulathalatha3464 3 หลายเดือนก่อน

    Super madam 👌👌

  • @mohammadrafaideen2906
    @mohammadrafaideen2906 7 หลายเดือนก่อน

    Nice ❤👍👌👌

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 10 หลายเดือนก่อน

    Tomorrow itself intha kulambu receipe try pandrom mam

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 5 หลายเดือนก่อน

    Magalye
    Uñaku yar solikoduthargal
    Apadiye
    En amma cevathu pola uillathu
    Analum unnudaya sila puthiya resibigalai nan ceithu parthan
    Supper magaley

  • @shanthisingaram1580
    @shanthisingaram1580 10 หลายเดือนก่อน

    mam, where did you get the iron tawa

  • @rooparoopa6940
    @rooparoopa6940 9 หลายเดือนก่อน

    Akka chinna vengayam ilana periya vengayam use pannalama

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      ok...konjam taste differenta irukkum

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 หลายเดือนก่อน

    Mam excellent recipe congratulations 🙏👍💐💐💐

  • @zaidoonbegam1217
    @zaidoonbegam1217 10 หลายเดือนก่อน

    Indha kuzhampu mansattiyila vacha innum Arumai ya irukkum...

  • @beautiabitiktokvidios4474
    @beautiabitiktokvidios4474 8 หลายเดือนก่อน

    Mam mealmaker kulambu venum

  • @rjasick7146
    @rjasick7146 9 หลายเดือนก่อน

    Mam na try panna sema tasty ya irutuchi tq mam

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      good...thanks for your liking

  • @rajeshearisureshkumar1333
    @rajeshearisureshkumar1333 10 หลายเดือนก่อน

    Pavakkai thookku seiven mam

  • @sakthivelramyas
    @sakthivelramyas 9 หลายเดือนก่อน

    Nenga marupadium karuvapillaiya marathutinga

  • @user-sf1pq5rg8g
    @user-sf1pq5rg8g 10 หลายเดือนก่อน

    It's really awesome mam😍

  • @user-md8oz6jh2i
    @user-md8oz6jh2i 5 หลายเดือนก่อน

    Mouth watering

  • @rebeccadavid3202
    @rebeccadavid3202 10 หลายเดือนก่อน

    Super Sister❤️❤️

  • @yourvideos723
    @yourvideos723 10 หลายเดือนก่อน +3

    Why mam ,today tooo late....😢

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 หลายเดือนก่อน

      Sorry next time we will post a bit early

  • @nanthu9621
    @nanthu9621 หลายเดือนก่อน

    please poondu chutney🥺

  • @jesindavictor2691
    @jesindavictor2691 10 หลายเดือนก่อน

    பிடிகருணை குழம்பு செய்வேன் , மேடம்

  • @jayanthirajkumarjayanthi4030
    @jayanthirajkumarjayanthi4030 10 หลายเดือนก่อน

    Super kulambu sis

  • @sheelac3619
    @sheelac3619 7 หลายเดือนก่อน

    Samber Samber samber

  • @valar5483
    @valar5483 10 หลายเดือนก่อน

    Kadai details pls

  • @user-ph5hn6to3o
    @user-ph5hn6to3o 10 หลายเดือนก่อน +1

    👌🫶🥰🙏

  • @yourvideos723
    @yourvideos723 10 หลายเดือนก่อน +1

    Apala kolambu epodi panradhunu soluga😅

  • @tuska7544
    @tuska7544 10 หลายเดือนก่อน

    Hi hema

  • @semiyaguys6875
    @semiyaguys6875 10 หลายเดือนก่อน +1

    Your cooking is very well sis

  • @kavithakavitha8550
    @kavithakavitha8550 10 หลายเดือนก่อน

    Hi mam how are you..

  • @Keerthi-qc7xp
    @Keerthi-qc7xp 8 หลายเดือนก่อน

    Inji kuzhambu