ஐயா! உங்களை வியந்து வியந்து மகிழ்கிறேன். கல்விக்கு நீங்கள் அறிவுக்கு நீங்கள் ஒழுக்கத்துக்கு நீங்கள் அன்புக்கு நீங்கள் அருளுக்கும் நீங்களாக இருக்கும் உங்களை என் வாழ் நாளில் ஒரு முறையாவது பார்த்து விட ஆண்டவன் அருள் கிடைக்கட்டும் ஒரு வார்த்தை பேச முடிந்தால் அதுவே எனக்கு வீடு பேறு ஐயா! வணங்குகிறேன் ஐயா!
மனிதப்பிறவி அரியது என்ற ஔவையார் கூற்றை அனுதினமும் எண்ணி பெருமை கொள்வேன். அதிலும் ஐயாவின் உறைகளை கேட்கும் போதெல்லாம் அப்படிப்பட்ட அரிய எனது இப்பிறவியை சலவை செய்து கொள்கிறேன்.
ஐயா, நீங்கள் கூறும் பல விஷயங்களை எங்களில் பலர் கேட்டதேயில்லை. நீங்கள் கூறிய பல செய்திகள் எங்களை சரியான திசை நோக்கி திருப்பியிருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் தமிழகத்தில் இப்போதுள்ள தமிழறிஞர்கள் ஏனோ நீங்கள் கூறும் பல விஷயங்களை எங்களுக்குச் சொல்வதில்லை. இங்கு நாத்திகவாதமும், விதண்டாவாதமும் வேரூன்றியிருப்பது அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அதனால் நல்ல தமிழை கேட்டு பயனுறும் பாக்கியத்தை நாங்கள் இழந்துவிட்டோம்.
Awesome speech, but big doubt, கர்ணன் சுயம்வர போட்டியில் தோற்றதாக யாரும் கூறியதில்லை, கர்ணன் அர்ஜுனனை விட வலிமை படைத்தவன் என்றுதான் கூறியிருக்கிறார்கள்
ஐயா!
உங்களை வியந்து வியந்து மகிழ்கிறேன்.
கல்விக்கு நீங்கள்
அறிவுக்கு நீங்கள்
ஒழுக்கத்துக்கு நீங்கள்
அன்புக்கு நீங்கள்
அருளுக்கும் நீங்களாக இருக்கும் உங்களை என் வாழ் நாளில் ஒரு முறையாவது பார்த்து விட ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்
ஒரு வார்த்தை பேச முடிந்தால் அதுவே எனக்கு வீடு பேறு ஐயா!
வணங்குகிறேன் ஐயா!
நீர் நீண்ட காலம் வாழ்ந்து தர்மத்தை எங்களுக்கு பேரதிக்க வேண்டும்.
மனிதப்பிறவி அரியது என்ற ஔவையார் கூற்றை அனுதினமும் எண்ணி பெருமை கொள்வேன். அதிலும் ஐயாவின் உறைகளை கேட்கும் போதெல்லாம் அப்படிப்பட்ட அரிய எனது இப்பிறவியை சலவை செய்து கொள்கிறேன்.
உம்முடைய வாயிலிருந்து பிறக்கின்ற உயிருள்ள வார்த்தைகள் தான் என்னை நல்ல மனிதனாக உருவாக்கி கொண்டிருக்கிறது . நன்றிகள் கோடி .
எனக்கும் அப்படி பட்ட உணர்வு தான் ஐயா
நமசிவாய வாழ்க
சத் சித் ஆனந்தம் வாழ்க
சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...
Àààà
அருமையான பேச்சு நன்றி அய்யா.
தெரியாத அதிகமான சிறு உட் கதைகள் அருமை
அருமையான சொற்பொழிவு அருமை ஐயா👏👏👏👏👏👏👏
நன்றி ஐயா....
Arumai Ayya Arumai valthugal 👍 👌💐
நன்றி ஐயா
thank you god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 good news
இனிய சொற்பொழிவு கேட்டு பேரின்பம் கொண்டேன்
Good Night 💤🌙
😊 Sweet Dream
🌠🌠🌠🌠🌠🌠🌠
நன்றி ஐயா,பிறவி பலன் கிடைத்த சந்தோஷம்
There is no use of higher education but
the awareness could be the highest !!
But there are the exception
like yourself ( Shri Jayraj
ஐயா அவர்களுக்கு கோடானகோடி நமஸ்கார௩்கள்
நமசிவாய வாழ்க 🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pattrattu vazhga.
நன்றாக இருக்கிறது ஐயா
7:08 ll
Arumai
குறை. உள்ளவர் கள்.குறைகூரினாலும்நிறைவனார்கலுக்கு.நிறைவே.....அருமை.ஐயா.
Iyya migavum nandri
Happy 🙂🙏
( for.mahabharatham.part/B.day/F.(nice).paanchalisabatham.thanking.for.info.jayaraj.thanking.)
Supar Supar
அருமை
சூப்பர்
படித்தவனைவிட அனுபவமே சிறப்பு
ஐயா, நீங்கள் கூறும் பல விஷயங்களை எங்களில் பலர் கேட்டதேயில்லை. நீங்கள் கூறிய பல செய்திகள் எங்களை சரியான திசை நோக்கி திருப்பியிருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் தமிழகத்தில் இப்போதுள்ள தமிழறிஞர்கள் ஏனோ நீங்கள் கூறும் பல விஷயங்களை எங்களுக்குச் சொல்வதில்லை. இங்கு நாத்திகவாதமும், விதண்டாவாதமும் வேரூன்றியிருப்பது அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அதனால் நல்ல தமிழை கேட்டு பயனுறும் பாக்கியத்தை நாங்கள் இழந்துவிட்டோம்.
அருமை அண்ணா
Great
🙏🏾
Super 💖
supper anna murugesann
Super sri
Super super super
அருமை அருமை அருமை ஐயா
Well done.
Super asanji
ஐனீகள்
சிவாய நம
சிவாய நம
சிவாய நம...
வாழ்க வளமுடன் ஐயா . 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💖😊
மகிழ்ந்தேன்
Supper👌👌👌👌👌
அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏
Karnan vanthu arangathil irunthu avoid paniruvanga atha solala
அருமை ஐயா
Excellent
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ayya enjoying your speech again and again it is my fortune
Jai sriman narayana
Pls sundara kaandam, aaranya kaandam upload pannunga 🙏🙏
Ayya ayya enn manam thedum arul nenkal sollum varthaikal
தமிழிலும் இனிது தமிழ்
Kuruve saranam
கல்விக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம்...
🔥🔥🔥🔥
It's really fantastic 👏👏👏👏👏👏
X
.mkkkkoi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guru entral ivarallavo!!!!!!!!
Guruvai kadavulaka ninaippavarkal JAKATH GURU vaaka maaruvarkal
வணங்குறேன் ஐயா..,..க்ஷக்ஷ
வேறு ஒன்றும் சொல்ல இயல வில்லை ஐயா..,.,
வணங்குறேன் ஐயா..
unga face patatan ஒரு நிறைவு
Iyya ungal speech anaithum you tupe upload seyyaum.... Please.....
கதை காலத்தால் பொருந்தவில்லையே! திரௌபதையுடன் சேர்ந்துதானே பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றார்கள்...
பின்புதானே மறைவு வாழ்க்கை...
மறைவு விழாவின்போதுதான் அவர்கள் பிராமன வேடம் பூண்டுள்ளனர்... அப்படியிருக்க எப்படி சுயம்வரம் சாத்தியம்
ayya please we know your thanattakkam we always proud of you
kalyanam
( for.mahabharatham.part/B.(nice).paanchalisabatham.day/F.thanking.for.info.jayaraj.thanking.)
🙏🙏🙏🙏
Super no change 💯🙏👌👍
Amazing 💝
Super speech 🙏🙏🙏🙏🌺 😍
💞
Awesome speech, but big doubt, கர்ணன் சுயம்வர போட்டியில் தோற்றதாக யாரும் கூறியதில்லை, கர்ணன் அர்ஜுனனை விட வலிமை படைத்தவன் என்றுதான் கூறியிருக்கிறார்கள்
.
அது தான் சுத்த பொய் வாதங்கள் உண்மை செய்தி கர்ணன் தோற்று தான் போனான் அர்ஜீனன் கர்ணனை விட சிறந்த வீரன்..
பிரீதா என்பதே குந்தியின் இயற்பெயர்
அற்புதமான பேச்சு - பெரியவர் அண்ணா யெயராசாவை அழைத்து அளித்தமைக்கு மிக்க நன்றி
Swamiji is telling what Lord Jesus Christ said which is " If we do not become like little children,we can not enter God's kingdom in Heaven"
Camera men
:-) :-) :-) :-) :-) :-) :-)
Please start the video name with part number and day number
Rajesh R A
Mathinga
soru pddda ulau
கம்பராமாயணம் சாதி பாகுபாடு நிறைந்தது
எதையும் தெரியாமல் திக மூடர்கள் போல் பேசாதீர்கள்.
Jaisankar G namma paarvaila than thappu eruku..pakura vishayathula ellla...yevalavo nalllathu eruku kamba ramayanathil...atha mattum manasula vachikonga pls
பார்வையில் இல்லை உங்கள்ளுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை
SWEET SPEECH SUNDER ONLY
I can’t find Day 1
Rajesh R UC
th-cam.com/video/dnze8vodFHw/w-d-xo.html
Click that
Y
allore
hi hi
Suyam varem potiyil karnan thorkavillai
He lose
image
nell soru
Yen சரியா teriyala
ஐயாவின் பேச்சு தெவிட்டாத பேச்சாகும்
kirmi hi
குந்தியின் மறு பெயர்
பிரதமை
Kanan kuda va
அருமை ஐயா
இனிய சொற்பொழிவு கேட்டு பேரின்பம் கொண்டேன்
Arulnithi Kalaiselvan Rathinasabapathy 2
Great
🙏🙏
🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா.