Arivoli = Kallipatti Kamban Vizha Pattimantram = 08

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2013

ความคิดเห็น • 42

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +2

    அறிவொளி இளமையாக இருந்து ஆற்றிய சொற்பொழிவுகளை கேட்டு பயனடைந்தோர் சங்கம் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டு...

  • @vedhapurimrv1124
    @vedhapurimrv1124 5 ปีที่แล้ว +19

    கோகினூர் வைரத்தை விட உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு சிறந்த பட்டிமன்றம்

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +1

    தோற்போம் என தெரிந்தே போரிடபோன இந்திரஜித் ....ஒரு ரோல் மாடல்....இன்றைய இளஞர்களுக்கு

  • @kottaiyanduraipandi3220
    @kottaiyanduraipandi3220 2 ปีที่แล้ว +2

    பெயருக்கு ஏற்றவர். ஐயா சொற்பொழிவை விரும்பிக் கேட்பேன் . உள்ளதை இல்லாதது போலவும், இல்லாததை உள்ளது போலவும் பேசும் திறன் கொண்டவர். வாழ்க வளமுடன் !

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 2 ปีที่แล้ว

    ஐயா அறிவொளி எங்கள் பேராசிரியர். எனது ப்ராரப்த புண்ணியம். அவரை என் இறுதி மூச்சு வரை நினைவு கூர்வேன்.வணங்குவேன்

  • @shanmugamrajagopal637
    @shanmugamrajagopal637 ปีที่แล้ว

    Tamizh proffessor Dr Arvoli speaking is very great i.e Vaali veezhchi Adaiyavillai, Maaraga Maazhchi Adainthaan.Once up on a time, before 1978,he had been servicing as a Tamizh proffessor in poompuhar peravai kalloori.Avar Entha ulagatthii irunthaalum vaazhga!!

  • @kiturban2786
    @kiturban2786 ปีที่แล้ว

    அருமை அறிவொளி ஐயா

  • @kumarganesan1839

    Arivàliyàha írúñthal àduththa katchíkku pogamattan,athey katchíkkú thàlaivànaga akividhuvañ.

  • @Justacommoncitizen
    @Justacommoncitizen 6 ปีที่แล้ว +7

    He is the one who made me turn towards pattimandram.... Such a learned person.... Miss u ayya

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +3

    "அறிவொளி காலம்" அது.....

  • @vijayankv2397
    @vijayankv2397 9 ปีที่แล้ว +9

    Arivoli always giving happy times.

  • @murugans1412
    @murugans1412 4 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு.

  • @kumarasamyselvaraj4639
    @kumarasamyselvaraj4639 2 ปีที่แล้ว +1

    "உண்மையான உண்மை , பொய்யான உண்மை" அறிவொளி அவர்களின் விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடலாம்

  • @sridharsrinivasan3752
    @sridharsrinivasan3752 ปีที่แล้ว

    அறிவொளி என்றால் அவர் சொன்ன ஸ்ரீரங்கம் புளியோதரை தான் ஞாபகம் வருகிறது. 👍👍

  • @rajamanibalaji8137
    @rajamanibalaji8137 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @sureshkrishnan1855
    @sureshkrishnan1855 6 ปีที่แล้ว +5

    அருமை தமிழ்

  • @balasundarambalasundaram537
    @balasundarambalasundaram537 2 ปีที่แล้ว

    Dr..arivoli speech wonderful

  • @srinivasan-yd2md
    @srinivasan-yd2md 2 ปีที่แล้ว

    நன்றி

  • @karuppusamy351
    @karuppusamy351 3 ปีที่แล้ว

    Verygood

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว

    I beg you please please please upload salem rukmani amma pattimandra speeches