இலங்கை ஜெயராஜ் - Mahabharatham Part-2 - Paanchali Sabadham DAY-5 (Full)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k หลายเดือนก่อน

    மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏

  • @poothasamyp9385
    @poothasamyp9385 3 ปีที่แล้ว +9

    அய்யா சொன்னது போல் மகாபாரத கதையை கேட்கக்கேட்க, ‌அதுவும் உங்கள் மூலம் இதனை கேட்க சலிப்பே
    தட்டுவதில்லை.இது உண்மை.

  • @sweet-b6p
    @sweet-b6p 3 ปีที่แล้ว +10

    யாழ்ப்பாணத்தின் பெருமைகளில் முக்கியமானவர் பெரியவர் அண்ணல் யெயராசா அவர்கள் - இன்பம் நிறையட்டும் உலகுக்கு .

  • @ommurugajothidar2168
    @ommurugajothidar2168 2 ปีที่แล้ว +2

    Swamji மிக அருமையான சந்தோசம் தான் சுவம்ஜி நன்றி

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 5 ปีที่แล้ว +9

    என்னிடம் இருந்த தமிழ் வெளிநாடு சென்ற காரணமாக செத்துப் போய்விட்டது. உங்கள் சொற்பொழிவு கள் ஊடாக இன்றைக்கு மீண்டும் உயிர் பெற்றது பெற்றுக் கொண்டு இருக்கிறது லண்டனில்
    தமிழ் உயிர் பெற்றது என்றால் அந்த பரிசு உங்களுக்கு உரியது ஐயா நன்றி

  • @msankar3890
    @msankar3890 3 ปีที่แล้ว +4

    எத்தனை தடவை கேட்டாலும்
    சலிப்பு வரவேயில்லை.

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 5 ปีที่แล้ว +7

    மிக அருமை! தங்களின் ஆழமான, இனிமையான தமிழ் சொற்பொழிவிற்கு மிக்க நன்றி!

  • @ravijaya7485
    @ravijaya7485 7 ปีที่แล้ว +12

    'இடுக்கண் வருங்கால் நகுக', என்று இனிமேல் கூறும் போது, நிச்சயமாக ஒருவித இன்பம் பிறக்கும் என்பது உறுதி. மிக்க நன்றி ஐயா!

  • @Praveen-he1su
    @Praveen-he1su ปีที่แล้ว +1

    52:38 காலம் பிழை, கர்ம கொள்கை 👍👍 1:07:18 Jaathi Solli Pesuraan.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +12

    இந்து சமயம் புனிதமானது
    தமிழ் தெய்வ தமிழ்
    எவராலும் அழிக்க முடியாது
    யாழ்ப்பாணம் ஈழ தமிழ் குயில்
    வாழ்க அற்புதம்

  • @amuthakrishnamoorthy4672
    @amuthakrishnamoorthy4672 3 ปีที่แล้ว

    ஜெயராஜ் ஐயா வாழ்கவளமுடன்

  • @muthukumara1259
    @muthukumara1259 4 ปีที่แล้ว

    உங்கள் அருளுரை கேட்க கேட்க மிக ஆனந்தம்

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 4 ปีที่แล้ว +1

    Very nice. I heard many times, still I love to hear again and again.

  • @sanjeev9589
    @sanjeev9589 6 ปีที่แล้ว +3

    Iya ur speech is spr

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 ปีที่แล้ว

    ( for.(nice).mahabharatham.part/B.day/E.paanchalisabatham.thanking.for.info.jayaraj.thanking.)

  • @manoharang3285
    @manoharang3285 4 ปีที่แล้ว

    His speech on mahabaradam is as if he is playing jaladarangam in the stage Mikka nandri

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @YOGIFILMS108
    @YOGIFILMS108 4 ปีที่แล้ว

    Excellent sorpozivu!

  • @sudharsanaprasannakumar3880
    @sudharsanaprasannakumar3880 5 ปีที่แล้ว +5

    Thanks for the speech. Many thanks for uploading this video. Please do continue this service.

  • @sanjeev9589
    @sanjeev9589 6 ปีที่แล้ว +1

    Ayya thanks for your speech

  • @muthuswamys704
    @muthuswamys704 6 ปีที่แล้ว +4

    Ayya I am back to your speech proud of myself

  • @arunaisolarsystem8291
    @arunaisolarsystem8291 3 ปีที่แล้ว +1

    Simply Super Sir. I heared your Speech many times still watching.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว

    Happy 🙂🙏

  • @jayanthikothandaraman147
    @jayanthikothandaraman147 ปีที่แล้ว

    Nandri Ayya

  • @govindm5286
    @govindm5286 4 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்க
    சத் சித் ஆனந்தம் வாழ்க
    சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...

  • @intothewild2310
    @intothewild2310 3 ปีที่แล้ว +3

    வாழும் தெய்வம் நீங்கள்.

  • @sivasasee4687
    @sivasasee4687 5 ปีที่แล้ว +13

    ஐயாவின் பாதங்களை பணிகிறேன்..

  • @priyamadhavan5178
    @priyamadhavan5178 6 ปีที่แล้ว +2

    Nalla speech

  • @simasignanam4950
    @simasignanam4950 5 ปีที่แล้ว +5

    மனம்.,மொழி.,மெய்களால் வணங்கி மகிழ்கிறேன்.என் தவப்பயன் மனத்தால் உங்கள் மாணவனாய் பெரும் பேறடைகிறேன்.பெருமிதத்துடன் ஜெயராஜ் ஐயா நேசன்.சி.சிவஞானம்.உதவிப்பேராசிரியர்.தமிழ்த்துறை.விருத்தாசலம்.

  • @vasu6338
    @vasu6338 6 ปีที่แล้ว +4

    Inemi inemi ungal iraipani thodarattam

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 ปีที่แล้ว

    Excellent speech

  • @sakthivelsakthi7211
    @sakthivelsakthi7211 5 ปีที่แล้ว +2

    Arummai Ayyea

  • @govindm5286
    @govindm5286 4 ปีที่แล้ว

    சிவாய நம
    சிவாய நம
    சிவாய நம...

  • @chemistryworld1824
    @chemistryworld1824 3 ปีที่แล้ว

    Unga speech ellarukum pidikum

  • @தமிழ்எழுதுவோம்
    @தமிழ்எழுதுவோம் ปีที่แล้ว

    வியசரின் பாரதம் விஷ்ணுவின் திருவிளையாடல்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว

    மாண்புமிகு தமிழக முள்கருவை முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் பிளீஸ்

  • @rockstudytamilan9266
    @rockstudytamilan9266 3 ปีที่แล้ว

    Super speech

  • @davidkumar7937
    @davidkumar7937 6 ปีที่แล้ว +3

    super

  • @palaniappanpk8368
    @palaniappanpk8368 4 ปีที่แล้ว

    Good excellent

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @deepasiva1886
    @deepasiva1886 3 ปีที่แล้ว

    அருமை மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 4 ปีที่แล้ว +2

    Super 💖

  • @ganeshmc221
    @ganeshmc221 4 ปีที่แล้ว +1

    Jai sriman narayana

  • @Dinesh_VD
    @Dinesh_VD 4 ปีที่แล้ว

    எனவே நன்றி

  • @kannaniee7772
    @kannaniee7772 11 หลายเดือนก่อน +2

    57:26 திருவள்ளுவர் விளக்கம்

  • @santhialagar528
    @santhialagar528 3 ปีที่แล้ว

    Pls send the next episode6 I search for it not visible

  • @marimuthupalani5641
    @marimuthupalani5641 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @manoharang3285
    @manoharang3285 4 ปีที่แล้ว

    I think he was born with golden tongue

  • @கோவிந்தராஜன்கணேசன்

    வணங்குகிறேன் அய்யா

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    swiss life

  • @yayadreams5361
    @yayadreams5361 4 ปีที่แล้ว

    Vaazhga ungal thamizh thondu....
    Arumaiyaaga tharumaththai edutthu solkireergal theivamae....

    • @chinnasamychinnasamy346
      @chinnasamychinnasamy346 4 ปีที่แล้ว +1

      Super

    • @thangavelkandasamy6646
      @thangavelkandasamy6646 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா உங்களுடைய சொற்பொழிவு கேட்க நாங்கள் புன்னியம் செய்தி டல் வேண்டும்

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 ปีที่แล้ว +1

    நாங்கூட நல்லூரு
    தான்சொல்லடா-நாப்
    பிழைத்தாற்தான்
    வரும்வம்பு சொல்நீயடா

  • @balachandardevidas757
    @balachandardevidas757 3 ปีที่แล้ว

    Miga arpudam

  • @sennappanchennai8915
    @sennappanchennai8915 6 ปีที่แล้ว

    C.

  • @sriniragavan4886
    @sriniragavan4886 4 ปีที่แล้ว

    À

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว

    ஓடுமீன் ஓடுமாம் ஒரு மீன் வருமாம் காத்திருக்குமாம் கொக்கு

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว +1

    Ur ginius

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    sotu malai

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    pilapu

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    thodaku

  • @sathyas6890
    @sathyas6890 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 ปีที่แล้ว +2

    ( for.(nice).mahabharatham.part/B.day/E.paanchalisaabatham.thanking.for.info.jayaraj.thanking.)

  • @sathyas6890
    @sathyas6890 ปีที่แล้ว

    நன்றி ஐயா