❤️ கலவி இன்பம் 🫂❤️ | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
    senthamizh dhasan kavithaigal,
    ksd kavithaigal,
    kathal kavithai in tamil,
    காதல் கவிதை,
    #SenthamizhDhasan #ksd_kavithaigal

ความคิดเห็น • 147

  • @Annuboss786
    @Annuboss786 2 หลายเดือนก่อน +1

    சகோ...மிக அற்புதமான வரிகள்..❤ படிக்கும் போதே...படிப்பவரின் உடல் காம சூட்டால் மெல்ல எறியதொடங்கும்..அதை அணைக்க உள்ளம் அதன் இணையை தேடும்...!!
    என் கற்பனை கடலின் சிறுதுளி கீழே....
    ❤❤❤❤❤
    என் ஆடைகளின் அணிகலங்களாய் விளங்கும் என் தேகசிற்பத்தில் மறைந்திருக்கும் கவிதையையும் படித்து ருசிக்க வா..!
    என் மன்னவா..!
    என்று ஒரு இளங்கன்னி காதல் குளிரால் வாடி.., துணையை தேடி,..! மான்விழி கண்களை மூடி....பாடுவதாக என்னுங்கள்...! ❤தமிழ்கவி ரசிகர்களே....!❤

  • @இராவணன்ஆட்டம்
    @இராவணன்ஆட்டம் 3 ปีที่แล้ว +21

    மிகவும் அற்புதமான வரிகள்!
    சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் ஏக்கம் அதிகமாகிறது

  • @அவளும்தமிழும்கவிதைகள்

    தீக்குச்சி , குளம் ,மெழுகுவர்த்தி இது மூன்று உவமையும் மிகச் சிறப்பு கவிஞரே!

  • @Pasumaithedal_SivaArjunan
    @Pasumaithedal_SivaArjunan 3 ปีที่แล้ว +7

    ஏக்கத்தின் உச்சக்கட்டம் இக்கவிதை.... வரிகளில் எதுகை மோனை வரிகளுக்கு வாசனை அளிக்கிறது... வர்ணனைகள் மனதை மயக்குகிறது... வாழ்த்துக்கள்.

  • @m.rajavel2345
    @m.rajavel2345 3 ปีที่แล้ว +13

    அருமை கவிஞரே👏👏👏
    தீக்குச்சியின் மண்டவலி
    எரிஞ்சாத்தான் தீருமோ
    தீப்பெட்டிய தீண்டாமை
    தீக்குச்சிதான் மாளுமோ...

    • @rajamohanrv3422
      @rajamohanrv3422 3 ปีที่แล้ว

      அருமையான கவிதை அண்ணா

    • @saarapavi8373
      @saarapavi8373 3 ปีที่แล้ว

      What is meaning for that

    • @Annuboss786
      @Annuboss786 2 หลายเดือนก่อน

      கேட்கும் போதே ,என் உடலும் சிலிர்த்தது....இவ்வரியை என் மனதும் கலவி நானும் எழுதியதுண்டு.....❤❤❤❤

  • @hislifeline7091
    @hislifeline7091 2 ปีที่แล้ว +1

    ஆதிவாசி போல நாம
    ஆடையின்றி உலவிடுவோம்
    அருமையான வரிகள் 💯

  • @karthikeyanmuthusamy6513
    @karthikeyanmuthusamy6513 3 ปีที่แล้ว +3

    அனைத்து வரிகளும் அனுபவித்து எழுதியது போல உள்ளது தோழரே.... கவிதையை கேட்கும் போது பல நிகழ்வுகள் கண்முன்னே வந்து போகிறது... சுத்தபத்தம் பாராமல் சுவைத்துவிடு.... அருமை....

  • @omnamahshivaya1794
    @omnamahshivaya1794 2 ปีที่แล้ว +1

    Super super super super

  • @parukutty3734
    @parukutty3734 3 ปีที่แล้ว +12

    கற்பனையில் வாழும் கவிஞர் அவர்களே கவிதை மிக அருமை😊 திருத்தக்கத் தேவர் அவர்களை நினைவு கூர்ந்தேன்.

  • @jayapragashvijayan7779
    @jayapragashvijayan7779 3 วันที่ผ่านมา

    Its Simply super...Great thinking...My best wishes....
    .

  • @maithilimaithili102
    @maithilimaithili102 3 ปีที่แล้ว +2

    frt tym unga kavithai pakuren... rombaa arumai..

  • @ramparu4920
    @ramparu4920 3 ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்க வைத்த அருமையான வரிகள் அருமை கவிஞரே சொல்ல வார்த்தைகள் வரவில்லை நீங்கள் மேலும் மேலும் வாழ்வில் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @priyakamal2072
    @priyakamal2072 3 ปีที่แล้ว +16

    எல்லா வரிகளும் அற்புதமாக உள்ளது.கவிதையை உங்கள் குரலில் கேட்க சிலிர்த்து விட்டது😍😍😍😍

  • @manavaifrancis
    @manavaifrancis 3 ปีที่แล้ว +2

    நீ பெரிய ஆளா வருவய்யா. வாழ்த்துக்கள் தாசன்.

  • @kanagarathinam2498
    @kanagarathinam2498 3 ปีที่แล้ว +7

    வரிகள் என்றும் இன்பம் தான்...✍️

  • @m.r.banubanu5638
    @m.r.banubanu5638 3 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை... மிகவும் அருமை ❤️❤️

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான வரிகளுடன் மனதை மயக்கும் படைப்பு. நன்றி வணக்கம்

  • @tamilagri1125
    @tamilagri1125 3 ปีที่แล้ว

    புது புது சிந்தனை புதிதான முயற்சி இதுதான் உங்கள் வரிகளின் அழகு அருமையோ அருமை கவிஞ்சரே

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 ปีที่แล้ว +4

    கவிதையில் இடைஇடையே நீங்கள் விடும் மூச்சுக்காற்றே கவிதைபோல உள்ளது கவிஞரே, அதிலும் கவிதையில் எந்த வரியை குறிப்பிட்டுக்காட்ட அய்யோ வேற லெவல் 😘😘😘❤️

    • @MrDeepak8567
      @MrDeepak8567 2 ปีที่แล้ว

      கவிதையில் இடை இடையே நீங்கள் விடும் மூச்சுக்காற்றே கவிதைப் போல உள்ளது கவிஞரே, அதிலும் கவிதையில் எந்த வரியை குறிப்பிடுவது...... அனைத்தும் அருமை.... சொக்குது.... சொட்டு து

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil 3 ปีที่แล้ว +2

    அருமையான கவிதை கவிஞரே வாழ்க வளமுடன் மிகவும் ரசித்தேன் 💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹

  • @prabhusiva6286
    @prabhusiva6286 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தனிமை ஏக்க கவிதை வளர்க உங்கள் தமிழ் ஆர்வம்

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 ปีที่แล้ว

    அருமை வாலிப ஏக்கங்கள் உண்மை தேடிய வார்த்தைகள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 ปีที่แล้ว +1

    எத்தனை ரசனையான வரிகள் மிக அழகு கவிஞரே

  • @mithramithra5196
    @mithramithra5196 3 ปีที่แล้ว +3

    👌அழகு அருமை👌

  • @amrithaabi9543
    @amrithaabi9543 3 ปีที่แล้ว +1

    அருமை கவிஞரே...! தொடரட்டும் உமது பயனம்...

  • @devimanidevi2757
    @devimanidevi2757 3 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை👌 ❤️💗💗❤️❤️❤️

  • @revathivetriselvan488
    @revathivetriselvan488 3 ปีที่แล้ว +2

    Karpanaiyil kooda kavidhai alagu dhan.....✍🥰 Kavingarey👌

  • @kokilakokila1415
    @kokilakokila1415 3 ปีที่แล้ว +2

    Super 💕💕

  • @kumarkals2776
    @kumarkals2776 ปีที่แล้ว

    Super anna

  • @naveenkumars6948
    @naveenkumars6948 3 ปีที่แล้ว +1

  • @ராஜேஷ்வரன்பெ-ன7ப
    @ராஜேஷ்வரன்பெ-ன7ப 3 ปีที่แล้ว +1

    கலவியின் ஆளுமை
    கவிவடிவில் தென்பட்டது
    காதலும் காமமும்
    கலவிக்கு உட்பட்டது
    சிறப்பு அண்ணா
    எட்டாத கற்பனைகளை
    கொட்டித்தீர்த்தது வரிகள்

  • @saravanasaravana2362
    @saravanasaravana2362 3 ปีที่แล้ว +2

    அருமை கவிஞரே......

  • @raphaelhiddendracula4304
    @raphaelhiddendracula4304 3 ปีที่แล้ว

    தலைக்கனமே இல்லாம
    தனையிழந்து கிடப்பதெப்போ
    இவ்விரண்டு வரிகளும்
    என்னுள்ளே ஊடிச்சென்று
    ஓசோவை நினைவு படுத்துகிறது.
    உன்னதமான காதலின்
    வெளிப்பாடு காமத்தில்
    அது கடவுளை உணர்த்தும்.

  • @reachsms8628
    @reachsms8628 3 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு இது

  • @santhoshsandy5814
    @santhoshsandy5814 3 ปีที่แล้ว

    Sri super super super romba naal erkaing sri unga kavitha i love so much 💖💖💖💖💖💞💞💞💞💞💞💞💞💞

  • @balamuruganr6886
    @balamuruganr6886 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா..கவிதைகளின் வரிகளும் அருமை ,நீங்களும் கூறுவதும் அருமை..மிகவும் ரசிச்சு, ருசிச்சு எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @jothimalarjothimalar7052
    @jothimalarjothimalar7052 3 ปีที่แล้ว +3

    Super anna 👌👌

  • @chandimuditha6850
    @chandimuditha6850 3 ปีที่แล้ว +1

    Super அண்ணா சொல்வதற்கு வார்த்தை இல்லை

  • @appleapple1666
    @appleapple1666 3 ปีที่แล้ว +2

    ஆபாச வலைத்தளங்கள் மற்றும் சமூக சீரழிவுக்காரனமான நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டால் சமூக விரோத செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வராது தடுக்கலாம்.

  • @தங்கமதி-ற5வ
    @தங்கமதி-ற5வ 3 ปีที่แล้ว +3

    வரிகளில் வாழும் காவியமே😍 மயங்கி விட்டேன் 🖤

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @shriabinc8456
    @shriabinc8456 2 ปีที่แล้ว +1

    Sh shea Super Brother Ungal Kavidhai 😍😍Eppa adhuleum ungal vachippu romba Aruyanadhu Azhaganadhu vachikkumpodhu apdi oru feel sh sema kepp it up ur reading Innum better ra read panna nalla irukkum urugi urugi real la feel panni vachicha nalla irukkum idhula konjam summa vachicha mari irukku real feel lo da vachikka try, pannunga 🤩🤩🤩🤩

  • @pavipavi692
    @pavipavi692 2 ปีที่แล้ว

    Sema lines

  • @sangeethasathya2649
    @sangeethasathya2649 3 ปีที่แล้ว +2

    Arumaiyana kavithai en kavingaree❤

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 2 ปีที่แล้ว

    Super

  • @sarurani5647
    @sarurani5647 2 ปีที่แล้ว

    Vaira level brother ❤️❤️

  • @gjkavithaigal8457
    @gjkavithaigal8457 3 ปีที่แล้ว +2

    கவிஞரே! கலவி இன்பம் எத்தனை எத்தனை நுணுக்கங்கள் கற்பனைக் கெட்டா வரிகள்
    குரலின் மென்மை கலந்த வன்மை
    கவியே வரிகளுக்கு வர்ணம் பூசிய தாய் உணர்கிறேன்

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 ปีที่แล้ว

    Semaiya irkku kanneer varuthu.

  • @tamil1499
    @tamil1499 2 ปีที่แล้ว

    Epati sir epati yosikiringa super

  • @karthikarthi1666
    @karthikarthi1666 3 ปีที่แล้ว +1

    திருமணம் வேண்டாம் உங்களுக்கு கவிஞரே ஏக்கத்தின் கவிதைகளை எவ்வளவு எடுக்கலாம் திருமணம் முடிந்த பின்பு ஏக்கம் வராது தூக்கம்தான் மிக மிக அருமையாக உள்ளது உங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐👏👏👏👍

  • @ItzKeerthi-24
    @ItzKeerthi-24 2 ปีที่แล้ว

    எனது கவிகளையும் ஒருதடவை பார்த்துவிட்டு போகலாமே

  • @sabastianantonysabastian9273
    @sabastianantonysabastian9273 3 ปีที่แล้ว +1

    மிக அருமைகவிஞரே.

  • @rnavajothi
    @rnavajothi 2 ปีที่แล้ว +1

    Vera leval bro unga voiceku semaya eruku

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +1

    காவியம்! அருமை🔥

  • @s.rabekkal232
    @s.rabekkal232 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான கவிதை வரிகள்

  • @சதிஷ்கவி
    @சதிஷ்கவி 3 ปีที่แล้ว

    Arumai anna ungala mattum than ippadi ellam varnika mudiutho...super

  • @priyapriya7471
    @priyapriya7471 2 ปีที่แล้ว +3

    Gene's solla mudiyatha assiya uanga kavithaya anupie avanga manasula irugaratha manasuku pudichavanga kitta sollidalam avloa azhaga solli iruginga 🌹👏👏

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 3 ปีที่แล้ว

    👌👌👌👌🌹

  • @nandhinilakshamanan9329
    @nandhinilakshamanan9329 3 ปีที่แล้ว

    Sola varthaigal ilai.... Anna arumai 👌👌👌

  • @abilasak9287
    @abilasak9287 3 ปีที่แล้ว

    Anna super Anna

  • @RajKumar-fh3tk
    @RajKumar-fh3tk 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @badhurusikka2680
    @badhurusikka2680 2 ปีที่แล้ว

    🥰🥰👌👌.. No Words to say... 🤗🤗

  • @rajamohanrv3422
    @rajamohanrv3422 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான கவிதை

  • @anitha.a799
    @anitha.a799 2 ปีที่แล้ว +1

    Ayoo yaru sammy nii voice heart ❤️❤️❤️❤️ mealt agituchu

  • @divandivan4138
    @divandivan4138 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி, ஏன் இந்த மூச்சு, பேச்சில் அழகை, அது கவிதை திகட்ட வைக்கிறது, தி கட்டினால் ரசனை குறையும்.

  • @morsiannanagarvillivakam3916
    @morsiannanagarvillivakam3916 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை👌👌💐💐💐

  • @senthilaroor9626
    @senthilaroor9626 3 ปีที่แล้ว

    Super Anna👌👌👌.....

  • @balatomato8334
    @balatomato8334 2 ปีที่แล้ว +2

    அழுகாமல் கூறுங்கள்

  • @mamapapa3751
    @mamapapa3751 2 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தையே இல்ல அதனால தான் செட் பண்ணி வாழ்த்து சொல்ற வரை நேர்ல கால் பண்ணி வாழ்த்து சொல்லணும் நினைக்கிறேன் சான்ஸ் இல்ல வேற லெவல் போங்க

  • @switchoff4463
    @switchoff4463 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான கவிதை கவிஞரே.... ❤️

  • @macrametamil7396
    @macrametamil7396 3 ปีที่แล้ว

    Super kavingarea

  • @parvathaparvatha290
    @parvathaparvatha290 3 ปีที่แล้ว +4

    கவிதையா இது கனல் அப்பப்பா நீ விட்ட மூச்சுல என் கைபேசி விரிவு விட்டிருச்சு உன் கனல் கவிதையில் என் கைபேசி வெடிச்சிருச்சப்பா ஒழுங்கா ஒரு கைபேசி வாங்கி கொடுத்து விடு

  • @ranikumar4613
    @ranikumar4613 3 ปีที่แล้ว

    😍😍😍😍😍😍

  • @kavithaikkari6355
    @kavithaikkari6355 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @govindarajgovind8878
    @govindarajgovind8878 3 ปีที่แล้ว

    Semma

  • @Veluvelu-zv5ih
    @Veluvelu-zv5ih ปีที่แล้ว

    Un gal all am kavithaium super

  • @vimalakala5921
    @vimalakala5921 3 ปีที่แล้ว

    உங்கள் கவிதை தனி சிறப்பு நன்றி

  • @mathilathaa3000
    @mathilathaa3000 3 ปีที่แล้ว +1

    Nice

  • @archanak1524
    @archanak1524 3 ปีที่แล้ว

    அருமையான வரிகள் ✒️✒️✒️

  • @voiceofah
    @voiceofah 3 ปีที่แล้ว

    கற்பனை மிக உச்சம் 👌

  • @Harimahendran-jk2tl
    @Harimahendran-jk2tl 3 ปีที่แล้ว +1

    Beautiful

  • @yathnibaven7975
    @yathnibaven7975 3 ปีที่แล้ว

    கண்கள் குளமானது கவிஞரே 👏👏👏

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @guruchandravarshini7014
    @guruchandravarshini7014 3 ปีที่แล้ว +3

    Kavignare nalamaaaaa........

  • @rajaraman9742
    @rajaraman9742 2 ปีที่แล้ว

    Your voice awsome.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 ปีที่แล้ว

    Nice bro

  • @khadarbasha2753
    @khadarbasha2753 3 ปีที่แล้ว

    புவிதனிலே கவிஞரெலாம்
    தவிக்கும் புதுக்கவிதையில் - நம்
    செவிதனிலே செந்தேனை
    கவிழ்கின்றார் கலவிதாசன்.
    கலவியை
    கவிதையாய்
    வடிக்க...
    மனதில்
    இன்பமதை
    படிக்க படிக்க...
    அருமை அய்யா...
    கலவிக்கவிதை...

    உலவு

  • @tamilanbanr3248
    @tamilanbanr3248 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை 😍😍😍😍

  • @csmpcsmp8488
    @csmpcsmp8488 3 ปีที่แล้ว

    👌

  • @vettichannelno1
    @vettichannelno1 3 ปีที่แล้ว

    வரிகள் அருமை 🤩

  • @ChandruChandru-ej4zk
    @ChandruChandru-ej4zk ปีที่แล้ว +1

    Vairamuthu pesaratha neraiya kettu iruparupola

  • @jayapriya-fc4ec
    @jayapriya-fc4ec 3 ปีที่แล้ว

    Thanx

  • @kesavangnanasekaran4224
    @kesavangnanasekaran4224 3 ปีที่แล้ว

    சிறப்பு மிகச் சிறப்பு அண்ணா 🖤🔥🥳
    புகைப்படங்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள் அண்ணா 🤔

  • @anbuthamizh4939
    @anbuthamizh4939 3 ปีที่แล้ว +14

    Thanks!

    • @appleapple1666
      @appleapple1666 3 ปีที่แล้ว +1

      ஆபாச வலைத்தளங்கள் மற்றும் சமூக சீரழிவுக்காரனமான நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டால் சமூக விரோத செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வராது தடுக்கலாம்.

  • @kathrynanish7831
    @kathrynanish7831 3 ปีที่แล้ว

    Solum vidam azhagu

  • @parthim4966
    @parthim4966 3 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா 🎉

  • @சிந்தனைத்தளம்
    @சிந்தனைத்தளம் 3 ปีที่แล้ว

    Kavithail erivathu oru

  • @loganathanlogu8146
    @loganathanlogu8146 3 ปีที่แล้ว

    தங்களை மட்டுப்படுத்த இதை சொல்கிறேன் என்று என்ன வேண்டாம்.இந்த கவிதைக்கான உங்களின் வார்த்தை உச்சரிப்ப மிகவும் அருமை ஆனால் யாசகம், புலம்பல், இதை தவிர அழுவதாக சில வார்த்தைகள் உச்சரிப்பு அமைகிறது. இன்னும் கொஞ்சம் காற்றை குறைத்து உணர்வுகளை கட்டுப்பாட்டுடன் உச்சரித்தால் மொழியுடன் உங்கள் குரலும் இன்னிக்கும். தங்கள் மனம் வருந்தும்படியாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் 🙏

  • @neinani6908
    @neinani6908 2 ปีที่แล้ว

    Kàmam oru keadhu..phuii

  • @subi2160
    @subi2160 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி கவிஞரே. ஆனால் தயவுசெய்து வைரமுத்துவின் பாணியை பின்பற்றாதீர்கள். சொந்த பாணி இல்லாமல் சோபிக்கமுடியாது.