ஏக்கம் தீர என்னைக் கொஞ்சு | காதல் கவிதை | Love kavithai | Ksd Kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
    senthamizh dhasan kavithaigal,
    ksd kavithaigal,
    kathal kavithai in tamil,
    காதல் கவிதை,
    #SenthamizhDhasan #ksd_kavithaigal

ความคิดเห็น • 49

  • @ssbharathi245
    @ssbharathi245 2 ปีที่แล้ว +6

    டெலஸ்கோப் கண்கள் மைக்ரோஸ்கோபாய் மாறும். செம..
    மௌன சூடுகொட்டையால்
    மனசைச்சுடும் என்னவளே
    மயிலிறகு பார்வையை
    மட்டுமாவது வீசிப்போ..
    என்னே ஒரு ஆழமான உருவகம்..... 😍
    ---"இழந்தது பெற்றது எவ்வளவோ"..... ❤
    "இளமையில் சுமந்த ஏக்கம் முதுமைவரை தாங்காதே".... 💯

  • @Nanthinypriv
    @Nanthinypriv 9 หลายเดือนก่อน

    கவிஞரே இதென்ன பொய்யான வரிகளாக இல்லை உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எழுந்த உண்மை வாழ்வின் வரிகளா மிகவும் அற்புதமான வரிகள் thank you very nice 👍

  • @senthilkumar-jq4kr
    @senthilkumar-jq4kr 2 ปีที่แล้ว +2

    இளமையில் சுமந்த ஏக்கம் முதுமை வரை தாங்காதே ..... அருமை அருமை

  • @manathin_kirukalgal
    @manathin_kirukalgal 2 ปีที่แล้ว +1

    தள்ளிப்போட்டு நாளைக் கொன்று
    கொள்ளி வைத்து போகாதே
    இளமையில் சுமந்தஏக்கம் முதுமைவரை தாங்காதே ....❤❤❤
    அருமை கவிஞரே....

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว

    ஆகா அருமை சூப்பர் கவிஞரே.
    புதிய சிந்தனை வரிகள்.
    ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள் கவிஞரே. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏🌹🌹❤❤💐💐

  • @sekarvijay7416
    @sekarvijay7416 2 ปีที่แล้ว

    இனிமையான வார்த்தைகளில் இன்புறச் செய்யும் கவிதையும் ... மெய்சிலிர்க்க வைத்தது.

  • @சதிஷ்கவி
    @சதிஷ்கவி 2 ปีที่แล้ว

    ஏக்கமான வரிகள் அருமை அண்ணா கொஞ்சுவதற்க்கு..
    நேற்று இந்த காணொலியை பார்க்க முடியவில்லை ...
    காலை எழுந்தஉடனே பார்த்துவிட்டேன் ..ஏக்கத்தின் உமது வரிகளில் அருமை அண்ணா..

  • @shanthisoujanya8718
    @shanthisoujanya8718 2 ปีที่แล้ว

    உணர்வோடு கரைந்துஉயிரோடு உள்ளத்தை ஈர்த்து என்றும் அழியாத காவியமாக கவிதைகளின்
    அற்புதக் கவிஞன் நீ

  • @amalarajan5333
    @amalarajan5333 2 ปีที่แล้ว

    அருமையான வரிகள்...எனக்கு பிடித்த வரிகள்
    தூரத்தில் உள்ள கண்கள் டெலஸ்கோப்.... 🔬👍🏻👍🏻

  • @sivaharisriram6857
    @sivaharisriram6857 2 ปีที่แล้ว +1

    Vaathiyaarae pinitta po ❤️❤️

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 2 ปีที่แล้ว +2

    டெலஸ்க்கோப் கண் 😍 எனத்தொடங்கும் பத்தி கற்பனையின் உச்சம் கவிஞரே,
    பேருந்து பயணம் எனத்தொடங்கும் பத்தி வலியின் உச்சம் கவிஞரே😍, கடைசிப் பத்தி கொஞ்சலின் உச்சம் கவிஞரே 😍

  • @lingalokzz
    @lingalokzz 3 หลายเดือนก่อน

    Bro entha app bro use pannenga

  • @s.rabekkal232
    @s.rabekkal232 2 ปีที่แล้ว

    ஏக்கம் தீர என்னைக் கொஞ்சு மிக மிக அருமை கவிதை

  • @anbuthamizh4939
    @anbuthamizh4939 ปีที่แล้ว +1

    "காற்றை கிழித்து ஓசையெடுத்து"
    உணர மட்டுமே முடிந்த காற்றை கிழித்து இசை எடுப்பேன் என்று சொல்லியிருப்பது கற்பனையின் உச்சம்!!

  • @mercym-hn1sx
    @mercym-hn1sx 2 ปีที่แล้ว

    உலகிலேயே சக்தி வாய்ந்த
    டெலஸ்கோப் என்கண்கள்
    ஒளியாண்டு தூரத்திலும்
    உன் வரவை அது அறியும்🤩🤩😍😍😍😍😍😍

  • @edhachumsaida4636
    @edhachumsaida4636 2 ปีที่แล้ว

    இளமையில் சுமந்த ஏக்கம் முதுமை வரை தாங்காதே
    அருமை

  • @kokilaselvaraj2361
    @kokilaselvaraj2361 ปีที่แล้ว

    அருமையான வரிகள் அருமை நட்பே

  • @அரிகார்த்தி
    @அரிகார்த்தி 2 ปีที่แล้ว +1

    உண்மையான விசியத்தைகவிதையாசொல்றிங்க

  • @m.r.banubanu5638
    @m.r.banubanu5638 2 ปีที่แล้ว

    அருமையான ரசனை அழகு சொட்டும் கவிதை ❤️

  • @TVK-l1n
    @TVK-l1n 2 ปีที่แล้ว

    Super voice lines super எனக்குத்தான் அப்படி கேக்குதானு தெரியால? VAIRAMUTHU Varegalal sir ஆயிரந்தான் கவிசொன்னேன்

  • @vinitha4729
    @vinitha4729 2 ปีที่แล้ว

    உங்கள் கவிதையால் ஏக்கம் தீர்ந்தது

  • @oswinoswin4541
    @oswinoswin4541 2 ปีที่แล้ว

    உங்கள் கொஞ்சும் கவிதை சூப்பர்

  • @kalainila384
    @kalainila384 2 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை உமது கவித்துவம்.

  • @ethoorukavithai
    @ethoorukavithai 2 ปีที่แล้ว

    அழகு...ரசனை...அற்புதம்......

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 2 ปีที่แล้ว

    அற்புதமான கவிதை

  • @mercym-hn1sx
    @mercym-hn1sx 2 ปีที่แล้ว

    மௌன சூடுகொட்டையால்
    மனசைச்சுடும் என்னவளே✨✨✨✨✨✨✨✨✨💞💞

  • @paviganesh3023
    @paviganesh3023 ปีที่แล้ว

    Lovely 🌹 bro.ur poetry is oilment for love wounding person

  • @priyakamal2072
    @priyakamal2072 2 ปีที่แล้ว

    தூரத்தில் கண்டவுன்னை
    தொடும்தூரம் கண்டுவிட்டால்
    Telescope கண்களும்
    Microscopai மாற்றம்புரியும்
    எனக்கு பிடித்த அழகு வரிகள்😍😍😍😍😍😍

  • @rajagopalthusenthan6683
    @rajagopalthusenthan6683 6 หลายเดือนก่อน

    அருமை கவிஞரே

  • @kavithaisuvadi-687
    @kavithaisuvadi-687 ปีที่แล้ว

    👍

  • @agathiyanstores8151
    @agathiyanstores8151 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @karnashgeetha5481
    @karnashgeetha5481 2 ปีที่แล้ว +2

    என்னவென்று சொல்லுவேன்
    எண்ணிலடங்கா கற்பனையை
    எளிமையாக தந்து வீட்டீர்
    ஏக்கத்தை கூட எதாற்தமாய்
    என்னிடம் தந்துவிட்டீர்

  • @karthikaseenivasan121
    @karthikaseenivasan121 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @jothitadairy
    @jothitadairy 2 ปีที่แล้ว

    அருமை...

  • @anitha.a799
    @anitha.a799 2 ปีที่แล้ว

    Such a wonderful words ❤️❤️I

  • @augustine1131
    @augustine1131 2 ปีที่แล้ว +1

    Anna marugudhey meaning enna na

  • @priyakamal2072
    @priyakamal2072 2 ปีที่แล้ว +1

    Thanks!

  • @madan8827
    @madan8827 2 ปีที่แล้ว

    ♥அருமை♥

  • @palanisamyeswaramoorthy1394
    @palanisamyeswaramoorthy1394 2 ปีที่แล้ว

    Very beautiful 👌👌👌

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @SathishKumar-pi7vo
    @SathishKumar-pi7vo 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா... 😍

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว

    Mayiliragu Parvai Arumai

  • @keerthanasanthi8799
    @keerthanasanthi8799 2 ปีที่แล้ว

    Super nanpa

  • @online-sin
    @online-sin 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @subulakshmi1527
    @subulakshmi1527 2 ปีที่แล้ว

    Arumai kavi

  • @swethalovely3810
    @swethalovely3810 2 ปีที่แล้ว

    Semma ❤️

  • @agathiyanstores8151
    @agathiyanstores8151 2 ปีที่แล้ว

    Thanks!

  • @thenmozhi2012
    @thenmozhi2012 2 ปีที่แล้ว

    👍

  • @Rose-wm5sg
    @Rose-wm5sg 2 ปีที่แล้ว

    Thanks