நாகம் பதினாறு சிலம்ப பயிற்சி முகாம் திருச்சி | Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 10

  • @9942185085
    @9942185085 3 ปีที่แล้ว +5

    நேரடி பயிற்சியின் மகத்துவமே தனிதான். அதை உணர்ந்த நீங்கள் குருவிடம் நேரடி பயிற்சிக்கான முயற்சி எடுத்து இன்று அதன் பலனையும் அடைந்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மகாகுரு சிதம்பரம் அவர்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தை வழங்க வேண்டும். இது போன்று பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இன்னும் அவர் பயிற்சி அளித்து இந்த கலையை உலகமெங்கும் பரவ செய்வதில் அவர் தலைசிறந்த குருவாக விளங்க வேண்டும் இதுவே என்னுடைய ஆவல். நன்றி வணக்கம்.

  • @christurajs9918
    @christurajs9918 3 ปีที่แล้ว +2

    இரட்டை கைபாடம் மிக அருமை 👌👍. மற்றும் பயிற்சி பெரும் திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் 😍🙏🏼🤝👏👏👌👍.

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 3 ปีที่แล้ว +1

    திருச்சி மாணவர்கள்,சிறப்பான முறையில், மாஸ்டர் இடம், நாகம் 16 கலையை கற்று கொள்ள வாழ்த்துக்கள் 👌👏👏👏👍

  • @ravipraveen6058
    @ravipraveen6058 3 ปีที่แล้ว +1

    Super Najai kaligotam Ravisankar salem அருமை ஐயா வாழ்த்துக்கள் சிறப்பு எதிர்பார்ப்புடன் ரவிசங்கர் சேலம் மாவட்டம்

  • @mohanramasami2596
    @mohanramasami2596 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.பல ஆசான்களை நாகம் 16 சிலம்பத்தின் வாயிலாகி உருவாக்குவது.❤

  • @veerapandiyanpandiyan3533
    @veerapandiyanpandiyan3533 3 ปีที่แล้ว +1

    தீயாகு அய்யா அருமையான உடல் அசைவுகள் நல்லா செஞ்சிருந்திங்க 💐💐💐

  • @aaryagalatta9140
    @aaryagalatta9140 3 ปีที่แล้ว +1

    சூப்பர் master நன்றி

  • @selvapandiansp3152
    @selvapandiansp3152 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @murugananthammuruganantham7990
    @murugananthammuruganantham7990 3 ปีที่แล้ว +1

    Iyaa sirappu

  • @jayamaniearthmovers6026
    @jayamaniearthmovers6026 3 ปีที่แล้ว +1

    ஐயா தஞ்சாவூரில் உங்கள் மாணவ, ஆசான் உள்ளார்களா ஐயா, விலாசம் கூறுகள் iyya