@@CJ-ud8nf who said varmam is kerala's martial art lord Shiva created and teached to murugan teached to agasthiyar (creater of tamil) agasthiyar teached to his students (forgive my English )
மிக்க மிக அற்புதமான கலை இதை உலகமுழுவதும் கற்பித்தவன் தமிழன். நாம் இதை சற்று மறந்து வருகிறோம். இக்கலையை மருத்துவம் தற்காப்பு வீரத்திற்கு சான்றாக நிலை நாட்ட வேண்டும். அகத்திய முனிவரால் நமக்கு கற்பிக்கப்பட்டது. வாழ்க வாழ்க.
உலகத்தில் மொழி வழி தான் தேசிய இனமும் நிலமும் அண்ணா ❤️ . பெற்ற தாயை பட்டினி போட்டுவிட்டு எத்தனை அன்னதானம் செய்தாலும் பயனில்லை. தமிழில் பேசுவோம் தமிழர் பண்பாட்டை காப்போம்
தமிழ்நாட்டில் அனைத்து போர் கலையையும்,தமிழையும்,தமிழ் மருத்துவத்தையும் கண்டுபிடித்து அரசன்,மக்களுக்கு கற்றுகொடுத்தவர்கள் சித்தர்கள், முனிவர்கள்,புலவர்கள் மற்றும் வாக்குபுலவர்கள்
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
களரி ஆசான் பயிற்சி கொடுப்பதும் வர்ம௩்களும் சிறப்பாக உள்ளது அவரது பாரம்பரிய ஆசான் வழியும் சிறப்பானதே இவ் நமது கலையை பாதுகாத்து வளர்க்க வேண்டும் வர்மம் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் வேண்டும் உலகம் பூராகவும் கெட்டவர்களும் மீர்க்கர்களும் பய௩்கரவாதிகளாக உள்ளனர் அவர்கள் இவ் அபூர்வ சமர்கலை தெரிவதில் ஆர்வம் காட்டுவர்.
அருமை பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது என் இந்த வித்தை அறிந்தவர் எனக்கு கற்றுதரவில்லை ஏனென்றால் நான் கோபக்காரன் அதனால் கற்றுதரவிலாலை இதுதான் பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல்
அருமை...என் கோரிக்கை நிறைவேற்றியமைக்கு நன்றி...சிறந்த ஆசான்னாக திகழ என் வாழ்த்துக்கள்...உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...
மொழி என்பது உணர்வு மட்டும் அல்ல அது உரிமை, பாதுகாப்பு, மற்ற மொழியினரின் தீங்கு எவ்வளவு என்பதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும், நீங்கள் இறக்கம் கொள்வது, நல்விடயம், ஆனால் அது தான் பெரும் தீங்காக மாறும் ஒரு நாள் உணர்விர்.
அண்ணா வணக்கம் உங்களுடைய வலை ஒலிப்பதிவை நான் முழுமையாக பார்த்த எனக்கு மிகவும் பிடித்திருந்தது நீங்கள் இருவரும் தமிழ் பாரம்பரியத்தையும் தமிழர்களுடைய வீர விளையாட்டு சிலம்பு வர்மக்கலையை யூடியூப் இல் சொல்லிக் கொடுப்பதே தமிழ் இளைஞர்களுக்கு உதவும் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளுமாறு தமிழக இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் இரு அண்ணன்களுக்கு மனதார நன்றி நன்றி
Bro even I wish to learn kalari, I have studied in Tamil nadu for 4 years and that was like 12 years ago and still have the fascination with it. Damn guys, I envy you guys, anyways you guys rock. Keep up the good spirit and name of our motherland. Bharat mata ki jay ❤🎉
அருமை இந்த பழமையான கலையை மேன்மேலும் மீண்டும் மீண்டும் யூடியூப் பில் போடுங்கள் மற்றும் பள்ளி ,காலேஜில் லும் கற்றுக்கொடுக்க விழிப்புணர்வு செய்ய வேண்டும். 🙏
@@vipintrivandrum5614Google la Tamil mattum Kerala kalai nu irukku. Idhu Tamilar kalai, but we don't practice it. But Kerala which was part of earlier Tamilakam, still practices it. Kanyakumari Nadars practices kalari. Tirunelveli Nadars practices Varmam. My relatives also know this art.
அனைத்து துறைகளிலும் உயர்ந்து நின்று விளையாடிவன் தமிழன் மட்டுமே அன்பார்ந்த வாகன ஓட்டுனர்களே புறவழி சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு
Kalaripayattu is also known simply as Kalari) is an Indian martial art that originated in modern-day Kerala, a state on the southwestern coast of India. Kalaripayattu is known for its long-standing history within Indian martial arts, and is one of the oldest surviving martial arts in India
Payattu means fight in Tamil. The English word has Tamil root. Kalari is an ancient warfare art of Tamils. Malayalam came into existence about 1000 years ago in the Chera land. Malayalis kept practicing the art, while Tamils ditched it (except perhaps in some pockets of Tamil Nadu and they seem to keep it within themselves). While Malayalis should be given credit for faithfully keeping this art, we have to also accept that Kalari is an art of Tamils.
@@Anon13100 Wrong information bro. The tamil fighting style is called Adimurai and adithadi, which came before kalari and was widely practiced in tamil nadu 1000s of years ago while kalaripayattu is purely form from kerala, (then called CheraNadu). According to legend Kalaripayattu was created by Parashurama and the first 108 kalaris were set up by him in kerala. The first 21 gurus of kalari were from kerala. The 3 main styles of kalaripayattu are from northern, central and southern kerala. It originates from kerala and the ancient texts containing techniques of kalari are written in malayalam. Hence, Kalari is purely from Kerala.
தமிழுக்காக எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் அண்ணா.
பாதுகாக்க வேண்டிய தமிழர் கலைகள்
Intha kalaingargalaiyum pathu kaaka vendum...
@@hearmeout0909 monthly 0r0 20k thanga bro
இப்படிப்பட்ட சிறந்த தமிழர் கலையை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
Kerala's martial art...🔥
😢
Ppp😊
Pppp
Pp
Pppp
P
P😊p
😊
Pp
P
Pppp😊
P😊😊
P
Ppp
😊
P
P
P
P
P
Pp
Pp
Pp
Lppp
Ppp
😊pp
P
Entire kerala ruled by tamilans 😊(no offence)@@CJ-ud8nf
@@Sidhartharavindan entire Tamilnadu ruled by bharathiyars ☺️ ( no offence )
@@CJ-ud8nf who said varmam is kerala's martial art lord Shiva created and teached to murugan teached to agasthiyar (creater of tamil) agasthiyar teached to his students (forgive my English )
களரி பிறந்தது வேணாடு இன்றைய குமரி
ஊர்சொல்
நாடன்களி
ராஜராஜ சோழனின் படைதலைவனை சிறைபிடித்த ஊர் #வேணாடு❤
மிக்க மிக அற்புதமான கலை இதை உலகமுழுவதும் கற்பித்தவன் தமிழன். நாம் இதை சற்று மறந்து வருகிறோம். இக்கலையை மருத்துவம் தற்காப்பு வீரத்திற்கு சான்றாக நிலை நாட்ட வேண்டும். அகத்திய முனிவரால் நமக்கு கற்பிக்கப்பட்டது. வாழ்க வாழ்க.
உலகத்தில் மொழி வழி தான் தேசிய இனமும் நிலமும் அண்ணா ❤️ . பெற்ற தாயை பட்டினி போட்டுவிட்டு எத்தனை அன்னதானம் செய்தாலும் பயனில்லை. தமிழில் பேசுவோம் தமிழர் பண்பாட்டை காப்போம்
Culture is not even having a stadium and dress code ,this is a no rupees free ground! Avangala paathachu kathukolla vaandum!
தமிழர்கள் உயிர்மை நேயவாதிகள் ❤️
😂
@@samj923 enna bro sirikura
@@samj923avan tamilana iruka maatan
@@teejaygaming7789 onulla golti erichal 😂
தமிழ்நாட்டில் அனைத்து போர் கலையையும்,தமிழையும்,தமிழ் மருத்துவத்தையும் கண்டுபிடித்து அரசன்,மக்களுக்கு கற்றுகொடுத்தவர்கள் சித்தர்கள், முனிவர்கள்,புலவர்கள் மற்றும் வாக்குபுலவர்கள்
ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி சொல்லி கொடுக்கும் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
நன்றி தம்பி. தமிழன். என்று. நாம் அணைவரும். பெருமை. கொள்ள வேண்டும். தமிழ் வாழ்க ❤❤
உங்களது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழர்களே....
அருமை அண்ணா.நமது தமிழர் கலைகளை வளர்ப்பதற்கு நன்றி.
Dey ithu kerala kalai 😆😆
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
சிறந்த பதிவு
மனிதநேயத்தோடு தமிழ் உணர்வோடு தமிழ் மன்னன் தமிழர்களுக்கு மட்டும்தான் நான் தமிழர்
💪💪💪💪💪 loves from kerala👍
மிக சிறப்பு அண்ணா ❤️
களரி ஆசான் பயிற்சி கொடுப்பதும் வர்ம௩்களும் சிறப்பாக உள்ளது அவரது பாரம்பரிய ஆசான் வழியும் சிறப்பானதே இவ் நமது கலையை பாதுகாத்து வளர்க்க வேண்டும் வர்மம் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் வேண்டும் உலகம் பூராகவும் கெட்டவர்களும் மீர்க்கர்களும் பய௩்கரவாதிகளாக உள்ளனர் அவர்கள் இவ் அபூர்வ சமர்கலை தெரிவதில் ஆர்வம் காட்டுவர்.
அருமை பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது என் இந்த வித்தை அறிந்தவர் எனக்கு கற்றுதரவில்லை ஏனென்றால் நான் கோபக்காரன் அதனால் கற்றுதரவிலாலை இதுதான் பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல்
தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்பவர்கள் நம் தமிழினத்திற்கு தெய்வம் மாதிரி ❤ தமிழ் வாழ்க ❤ தமிழ் வளர்க ❤
அருமை...என் கோரிக்கை நிறைவேற்றியமைக்கு நன்றி...சிறந்த ஆசான்னாக திகழ என் வாழ்த்துக்கள்...உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...
❤❤❤❤❤
களரி என்பது வாழ்கை முறை மட்டுமே அண்ணன்
Pulithevan get-up Mass really Vera level
மொழி என்பது உணர்வு மட்டும் அல்ல அது உரிமை, பாதுகாப்பு, மற்ற மொழியினரின் தீங்கு எவ்வளவு என்பதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும், நீங்கள் இறக்கம் கொள்வது, நல்விடயம், ஆனால் அது தான் பெரும் தீங்காக மாறும் ஒரு நாள் உணர்விர்.
I am Sri Lankan tamil live in Canada… I envy this guy because he really want the best for Tamils. Love u bro
No need to envy bro you are also our brother, and we may be seperated by region but are united by tamil . And thats what makes us tamilians 💪💪
அண்ணா வணக்கம் உங்களுடைய வலை ஒலிப்பதிவை நான் முழுமையாக பார்த்த எனக்கு மிகவும் பிடித்திருந்தது நீங்கள் இருவரும் தமிழ் பாரம்பரியத்தையும் தமிழர்களுடைய வீர விளையாட்டு சிலம்பு வர்மக்கலையை யூடியூப் இல் சொல்லிக் கொடுப்பதே தமிழ் இளைஞர்களுக்கு உதவும் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளுமாறு தமிழக இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் இரு அண்ணன்களுக்கு மனதார நன்றி நன்றி
அண்ணா உங்கள் தமிழ்பற்றுக்கு வாழ்த்துகள்
இப்போதைக்கு தமிழனின் வீர விளையாட்டு junglee rummy தான். 😂
😂😂
❤ like this comment 👌 😅😅
Of course
🤣👌
😂😂😂😂😂
Bro even I wish to learn kalari, I have studied in Tamil nadu for 4 years and that was like 12 years ago and still have the fascination with it.
Damn guys, I envy you guys, anyways you guys rock. Keep up the good spirit and name of our motherland. Bharat mata ki jay ❤🎉
அருமை இந்த பழமையான கலையை மேன்மேலும் மீண்டும் மீண்டும் யூடியூப் பில் போடுங்கள் மற்றும் பள்ளி ,காலேஜில் லும் கற்றுக்கொடுக்க விழிப்புணர்வு செய்ய வேண்டும். 🙏
ஆதிசக்தி வர்மக்கலை In Covai is Best to Learn Traditional Art with Discipline.
Master intha dress ungalukku pakka va porunthithu semma master💥💥💥💥💪💪💪👍👍👍👍
Thanks
No problem
களரி என்றால் போர்ப் பயிற்சி
களங்கள் என்று பொருள். 🤝🙏
வாழ்க வளமுடன்! வளரட்டும் நம் கலை உலகெங்கும்.
Video starts @ 2:05 ,Thank You 😊
Master best wishes for your training to our youngsters. 👍🙏
Super
தம்பி எதையும் விட்டு வைக்கவில்லை 👍💪
Yaru sami nee vera level
எப்போதும் பயிற்சி எடுக்கும் போது சிவப்பு துணியை தொப்புள் பகுதியை மறைத்தவாறே கட்ட வேண்டும்... 🙏👍
இரு துருவங்கள் இணையட்டும்
I am learning Adimurai and Kalaripayattu and I love the both
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪
நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿💪🏿ஈழம் ❤️
Kerala's martial art...🔥🔥
🎉❤🔥 மிக மிக நன்றி அண்ணா நீங்க சொன்ன உடனேயே நான் அந்த சேனல் நீ பார்த்தேன் நிறைய தெரிந்து கொண்டேன் அண்ணா நன்றி🤙
Am from kerala I respect your last words.
Eru talivarkum vankam Ayya, nenga epidi parkraduku enaku santhosama eruku, apparam enaku Energy vandirchi. Romba romba nandri, indamadri videos pandraduku 😊.
Suuuuper anna continue pannugga we are support 🎉❤
Raja baron master nalla manidhar😊
Nandri singam❤️
Vannakkam bros fantastic superb 🤣🙏🧘♂️🧘♂️🙇🤗❤️🇮🇳😊💪😆😌 keep it up
தமிழகத்தில் நம்பர் ஒன் கன்னியாகுமரி மாவட்டம் தான்
அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
superb sir reaching all over d world
Raja anna naan unga Puthiya fan
7arivu movies pathudu panirega super very nice 👌
thanksdear.true
தமிழரின் பாரம்பரிய கலை
Aana Google le appadi illaye nanba...
ithu vanthu Kerala ayodhana kalai
@@vipintrivandrum5614Google la Tamil mattum Kerala kalai nu irukku. Idhu Tamilar kalai, but we don't practice it. But Kerala which was part of earlier Tamilakam, still practices it.
Kanyakumari Nadars practices kalari. Tirunelveli Nadars practices Varmam. My relatives also know this art.
Ayya .intha kalari kalai mehavum thevai yanathu,athie palawutharku mattum ellie nammudaiya vutambai naam eppade panni kollalam enbather kahavum.Thanks.
மிகவும் அருமையான பதிவு
அண்ணா உனக்கு எல்லையே இல்லணா❤❤❤❤
Aa haa😍 aa🎉 hha enaku tharkaapu kalaigala kathukanum nu romba naal aasa ana adhu lam namba oorla alinji pochunu nanachan 🔥 😍😍🤩 kalari practice aarambika poran . Anna idha madhiri naraya solli kudunga romba use full nu solla mudiyadhu adhukum ✨mela
YEN THALIVAN ALWAYS MASS🔥🔥🦁👑🔥🙏💥
அனைத்து துறைகளிலும் உயர்ந்து நின்று விளையாடிவன் தமிழன் மட்டுமே
அன்பார்ந்த வாகன ஓட்டுனர்களே புறவழி சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு
Vallabatta kalari..chavakad Kerala..
Super thalaiva keep it❤️❤️❤️❤️
Really Happy to see keep continued
நன்றி ஐயா
Its kalari payattu.... Kerala's martial art... I love kerala culture
Kalari is tamil martial arts . in tamil they call as adimurai
@@_-_-_-Beast-_-_-_ it's Kerala martial art. Adimura also known as thekkan Kalari.
அருமை...
Centuries ago Tamil games all based on strength and manhood. Thats why those days the south India kingdom's was so powerful.
வாழ்க! வளர்க்க || வளர்க.
Anna vera levelu💯💯💯💯💯💯
Super thalaiva... அருமை.... 💪💪
சூப்பர் இருக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
Thanks Raja
The behind left person...abs look 😯 love u ❤❤
Kalaripayattu is a kerala martial art ❤
😂😂
🤣🤣🤣.. Funny malayalees.
Kalaripayattu 🔥
Keralam ❤️❤️
It's a Tamil art. This Art is more than 2000 years old, practiced by old Tamil ppl.
Now maintained by Kerala and Kanyakumari ppl.
Valthukal, valarungal
இப்போதைக்கு நம்மை பற்றி ஒருவர் யோசிக்கும் போதே நமக்குதெரியனும்...என்னுடைய soul signal videos to see...like you...?
Very good.....to explain to next generation......art shud not end..... great job dear master.....🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna love your content. We all are here to support♥️💛🔥🔥🙏
சூப்பர் தல உங்கள் விலாசம் கூறுங்க தலஇது ஒரு நல்லவிசயயம் தல
Super hero 👏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ilangaiyilirunthu mohamed ali..respect you anna
Anna super Anna And இப்போ எல்லம் Junglee Rummy தான் அந இப்போ அந்த கலை யோருமே பக்குர தில்ல பத்த தப்பு இல்ல இந்த வீடியோ பருங் super Anna na
❤ Kerala kalari ❤
மிக அருமை...
அன்னியர்களுக்கு நாம்
அடிமையாக இருந்தோம்.
ஞாபகம் இருக்கா
Kalaripayattu is also known simply as Kalari) is an Indian martial art that originated in modern-day Kerala, a state on the southwestern coast of India. Kalaripayattu is known for its long-standing history within Indian martial arts, and is one of the oldest surviving martial arts in India
It is not simply known as kalari
It is Kalari
The word " payattu " was added later from 14th century onwards
Payattu means fight in Tamil. The English word has Tamil root. Kalari is an ancient warfare art of Tamils. Malayalam came into existence about 1000 years ago in the Chera land. Malayalis kept practicing the art, while Tamils ditched it (except perhaps in some pockets of Tamil Nadu and they seem to keep it within themselves). While Malayalis should be given credit for faithfully keeping this art, we have to also accept that Kalari is an art of Tamils.
@@Anon13100 Absolutely. Well explained. Thank you 👍
@@saravananpalanimuthu8793 Thank you, sako.
@@Anon13100 Wrong information bro. The tamil fighting style is called Adimurai and adithadi, which came before kalari and was widely practiced in tamil nadu 1000s of years ago while kalaripayattu is purely form from kerala, (then called CheraNadu). According to legend Kalaripayattu was created by Parashurama and the first 108 kalaris were set up by him in kerala. The first 21 gurus of kalari were from kerala. The 3 main styles of kalaripayattu are from northern, central and southern kerala. It originates from kerala and the ancient texts containing techniques of kalari are written in malayalam. Hence, Kalari is purely from Kerala.
நல்ல பதிவு,வாழ்த்துக்கள்
Super pathevu anna
ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலை எல்லோருக்கும் சொல்வது , தீமைக்கு பாவித்தால் என்னவும் ஆகலாம் அல்லவா ?
ஆசான் நம் குமரி யா
Super🙏
Bro valari patri kaanoli podunga
Super Real experience Anna ❤
Good valarga❤
Arumaiyana pathivu bro
மகிழ்ச்சி யாக இருக்கிறது
I will support from banglore
Wow wonderful lovely smarte super proud of best world Best friends are nice to see you.are very handy body boy's life style wow
அற்புதம்! மகிழ்ச்சி!