சுதந்திரம் கிடைக்காம அப்படியே இருக்கிற வரைக்கும் தான் உங்களுக்கு சுதந்திரம் சுதந்திரம் என்கிற பெயரில் வெளியாட்கள் உள்ளே வந்துட்டாங்களா இல்ல வெளியில் உள்ள வசதிகள் எல்லாம் உங்களுக்கு வந்துருச்சு நாளோ நீங்கள் உங்களுடைய தனித்தன்மையை உங்களுடைய ஆரோக்கியம் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள் நீங்க கொஞ்சம் வந்து செல்வதற்கு சிரமப்பட்டாலும் உங்களுடைய தனித்தன்மையுடன் உங்களுடைய வசதிகளுடன் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்று நான் சொல்வேன் சுதந்திரம் என்ற பெயரில் நீங்கள் ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள் அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள் அதாவது பெரும்பாலும் மலைப்பகுதிகள் இருக்கக்கூடிய நீங்கள் இயற்கையான உணவுகளை உண்பது அதனால் உங்களுக்கு தேவையில்லாத தொற்றுநோய்களோ எதிர்பாராத நோய்களோ வருவதற்கான வாய்ப்பு குறைவு ஒரு சில மருத்துவ தேவைகள் என்றாலும் நீங்கள் இயற்கையான முறையில் அதனை சரி செய்து கொள்வதற்கான மூலிகைச் செடிகளை தயார் செய்து வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் ஒரே ஒரு குறை என்றால் சாலை வசதி மட்டும் தான் அதை அமைத்துக் கொடுத்தால் அந்த மழையை சாக்கடை ஆக்கி விடுவார்கள் இதில் என்னுடைய கணிப்பு ஆயிரம் சதவீதம் உண்மை
நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரயார் உயிரியல் ஆசிரியர் உங்களுடன் இந்த சேவையை செய்ய நான் ஆசைப்படுகிறேன் என்னையும் இந்த பயணத்தில் கூட்டிச் செல்லுங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் . உங்கள் இமெயிலை சொல்லவும் நான் மலைவாழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
அவர்கள் கதைப்பதை விட, அமைதியாக ஆயிரம் வலிகளை சொல்கிறது அந்த குதிரைகள். என்ன தான் நம்மை நாம் நியாயப்படுத்தி கொண்டாலும் அவைகளை அவ்வாறு கைவிடுவதானது ஏற்று கொள்ள கடினமான ஒன்று. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.மாற்றம் ஒன்றுதான் அவர்களுக்கான மாற்று வழியை தர கூடியது.அது மனிதராயிருப்பினும், விலங்குகலாயினும்.!!நன்றி அண்ணா இந்த பதிவிற்கு. sl irundhu anbu thangai.
இது ஒரு அருமையான மலைக்கிராமத்து மக்களுக்கு முக்கியமான பதிவுதான். ஆனா நீ பெரிய secret அல்ல maintain பண்ணுவே, அந்த கிராமம் எந்த இடம் என்று பதிவிட்டால் தானே உனது குறிக்கோள் முழுமை பெறும், உன் வீடியோ பார்க்கும் யாரோ ஒருவராவது அந்த கிராமத்து மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்தால், எந்த இடம் என்று தெளிவாகத் தெரியாமல் இருப்பார்கள் அல்லவா?
எனக்கு இந்த மக்கள் விட அந்த வாய் இல்லா ஜீவன் தான் பார்க்கும்போது கஷ்டம் இருக்கு மனிதன் எப்போதும் சுயநலம் கொண்டவர்கள் தான் 😢 சரி நம்ம வீட்டுலே யாரோ ஒருவருக்கு அவர் பெரியவர்களோ இல்லை சிறியவர்களோ அவர்களுக்கு கால் ஏதோ அடிப் பட்டால் இப்படி விட்டு போயிருவிங்களா அண்ணா ஆனால் ஒன்று ஐந்து அறிவு ஜீவன் கூட நன்றியுடன் இருக்கிறது ஆனால் நம்ம தான் சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறோம் 😢
முருகன் அருள் அந்த மக்களுக்கு கிடைக்கும் சிரமம் என்பது பொதுவானது ஓடு வசதி இருந்தால் அவர்கள் நிம்மதியை வசதி படைத்தவர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் கெடுத்து விடுவார் ஆனால் ரோடு வசதி மிகவும் அவசியம்
Anna ungaluku thirikerathu koverikaluthainu anal 😅ungavailaa kaluthainu than varuthu plz kuthirai nu solunga avanga athai kuthirai nu than athuketanga😅

நான் ஒரு உயிரியல் ஆசிரியர் தனியார் பள்ளியில் வேலை பார்கிறேன் . இமெயில் முகவரியை சொல்லவும். உங்களுடன் சேவை புரிய விரும்புகிறேன் விரும்புகிறேன்
நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரயார் உயிரியல் ஆசிரியர் உங்களுடன் இந்த சேவையை செய்ய நான் ஆசைப்படுகிறேன் என்னையும் இந்த பயணத்தில் கூட்டிச் செல்லுங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் . உங்கள் இமெயிலை சொல்லவும் நான் மலைவாழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
மிகவும். அருமையான பதிவு 🎉
எனக்கு இவர்களை விட அந்தக் குதிரைகள் தான் ரொம்ப பாவம்,சூப்பர் bro nice video 🙏🙏🙏🙏🙏
அவர்கள் கதைப்பதை விட, அமைதியாக ஆயிரம் வலிகளை சொல்கிறது அந்த குதிரைகள். என்ன தான் நம்மை நாம் நியாயப்படுத்தி கொண்டாலும் அவைகளை அவ்வாறு கைவிடுவதானது ஏற்று கொள்ள கடினமான ஒன்று. சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.மாற்றம் ஒன்றுதான் அவர்களுக்கான மாற்று வழியை தர கூடியது.அது மனிதராயிருப்பினும், விலங்குகலாயினும்.!!நன்றி அண்ணா இந்த பதிவிற்கு. sl irundhu anbu thangai.
சாமி நீங்க எல்லாம் அங்கேயே நல்லா இருங்க இங்க வந்து கெட்டுப் போயிடாதீங்க 👍💞💞🙄😔
Nee ga poi anga iruga sami
ரொம்ப பாவம் இந்த மக்கள்😢😢😢😢😢😢
Ama pa😢😢😢
Waiting bro சீக்கிரம் இந்த கிராமத்தை explore பண்ணுங்க ❤❤❤
முருகன் அருளால் அந்த பாவப்பட்ட மக்களுக்கு நன்மை உண்டாகும்
இந்தக் காலத்திலும் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்வது மிகக் கடினம் பாவம் அந்த மக்கள் அண்ணா அவர்கள் கிராமத்தை பதிவிட்டு போடுங்கள் அண்ணா😊❤❤❤😊❤
இது ஒரு அருமையான மலைக்கிராமத்து மக்களுக்கு முக்கியமான பதிவுதான். ஆனா நீ பெரிய secret அல்ல maintain பண்ணுவே, அந்த கிராமம் எந்த இடம் என்று பதிவிட்டால் தானே உனது குறிக்கோள் முழுமை பெறும், உன் வீடியோ பார்க்கும் யாரோ ஒருவராவது அந்த கிராமத்து மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்தால், எந்த இடம் என்று தெளிவாகத் தெரியாமல் இருப்பார்கள் அல்லவா?
@@sivasubramaniamthangavelu3980❤❤❤😊
Hi bro Harish
Supar video 🔥
எனக்கு 34வயது நான் 7 வயதில் பார்த்த அவர்களின் வாழ்க்கை முறை இன்றும் அப்படியே உள்ளது. இனியாவது இறைவன் இவர்களை கண் திறந்தது
பா ர்கட்டும்.
Private TV channels gives better news. by interview like this😂❤😂😂🙏🙏🙏weldon people.
அருமையான காணொலி சகோ 👍 நானும் உங்களோடு இதுபோல உள்ள மலைகிராமங்களை பார்க்க ஆவலாய் உள்ளேன் சகோ🙏
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
அருமையான வீடியோ
அருமையான பதிவு❤❤❤
எனக்கு இந்த மக்கள் விட அந்த வாய் இல்லா ஜீவன் தான் பார்க்கும்போது கஷ்டம் இருக்கு மனிதன் எப்போதும் சுயநலம் கொண்டவர்கள் தான் 😢 சரி நம்ம வீட்டுலே யாரோ ஒருவருக்கு அவர் பெரியவர்களோ இல்லை சிறியவர்களோ அவர்களுக்கு கால் ஏதோ அடிப் பட்டால் இப்படி விட்டு போயிருவிங்களா அண்ணா ஆனால் ஒன்று ஐந்து அறிவு ஜீவன் கூட நன்றியுடன் இருக்கிறது ஆனால் நம்ம தான் சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறோம் 😢
இந்த மக்கள விட குதிரைக்கு பாவ படும் நீங்கள் மனிதன் பாவம் pakiradhu இல்லை இப்போ தெரியுதா யாரு பாவணும்னு
Video🔥
ரொம்ப பாவம் இந்த மக்கள்😒 15:52
Super Video Anna 🎉🎉🎉
👌
❤❤❤ super video
Nalla veedio vaalthukkal thambigale sardar trichy sirajdeen Trichy
இந்தகுதிரைபாவம்
Nalla vedio valthukkal anna niga innum niraiya vedeo kanbikavum antha makkaluku uthaviyaga intha video amaiya vendikkolgiren🙏🙏🙏🙏🙏
உங்கள் கருத்தை தமிழில் சொல்லவும்
Videos clearance super
இருக்கிற சுதந்திரத்தை இழந்து விடாதே
Address podunga bro
🎉🎉
Romba kastam aaalife ...athummm 🐎 adipadichinna angayeee vituruvangannuu sonathuu😢😢😢romba varunthamarruku bro because evloodayasaaa olachiiithathunrukum 😢😢😢rombanpavamm ...ninga video podrathapathuuu government ooo illaa video pakraaa people's help paniii ethavathu help panaa massaaaerukummm broo .. anyway super video masss panitenga healthy sapdunga happy erunga careful erunga keep rocking 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌🥙🍲🧁🍬🍗🍛🧇🥞🍳🧁🍎🍉🍌🥕fru
❤❤❤❤
Hii bro welcome 🙏👍👌❤️
I from theni. I visit three mountain village in agamalai. I want see this village. If you interested. Can you accompany me.
Yes 👍
Please message to Instagram
instagram.com/hyper_tracker_/profilecard/?igsh=b3gybHpyazRyeXZp
Government has to give Road facilities to tribal.pavamnka
Sir. That. Means vaalvadaram
முருகன் அருள் அந்த மக்களுக்கு கிடைக்கும் சிரமம் என்பது பொதுவானது ஓடு வசதி இருந்தால் அவர்கள் நிம்மதியை வசதி படைத்தவர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் கெடுத்து விடுவார் ஆனால் ரோடு வசதி மிகவும் அவசியம்
அந்த மக்கள் ரொம்ப பாவம்😢😢 என்ன சொல்றதுன்னே தெரியல
ஆம்
Bro na periyakulam than
Super 😍
🐎🐎 manushaga romba suyanalama epdi vaai ella jeevangala theriche kastapaduthuraga anna 😔😔😔
Antha kuthirai pavam 😢😢😢😢
Yes 😔
Kudheraigal. Pakkum pothu kastama erku paavm vaai ella jeevanuku yavlo kastama erkum
🎉🎉😊
Too remote
Too small a population to service
Hi anna today Friday koncham bc epo tha vedio pathutu erka anna
Romba pavam anna
Ceraj anna yelarum pani erka coments patha evgla pavm nu solraga yelarum ana yenaku kovm varuthu anna 🐎🐎🐎 kudheraiga tha romba paavm Anna 😔😔😔
Paavem kuthiraigal😢..avatrai nalla paartu kollungal..unggalai nambitaane vaalgindrana...elumbum tholumaai...paarkave manasu kastama iruku
Use and throw mathiriya animals nalla iruntha varai sumai thooka vachu adhuku mudiyatha podhu appadiye saga vedratha ketkum podhu manasu valikudhu aduvum uir thane 😢adhu sollucha naan 100 kg sumappennu adhuku evlo kashtamaa irukkum adhigha sumai vachcha adhu vizhaa thane seiyum unga video pakka nalla irukum anal ennaikku manasu varuthama irukku kuthirai kagha vadhu ankey roadum transportum varanum kadavula vendikiran
Plasce name
தேனி
தேனி
Location. Sedm
where this village bro?
தமிழ் நாடு
😭😭😭❤❤🙏
😔😔😔
Distrìct? Village name?
அதை கூறினால் நாம் சென்று விடுவோம்
தேனி
அன்னா இந்தா ஊருக்கு செல்லூம் வலி செல்லுங்கள் அன்னா District: Theni
Village: oruhdi
Taluk : ?
Post office:?
panchayat:?
police:?
pin no : ?
please location send pannuga na please
please solluga na??
Naanea kuuttettu pogava
Vareengala 😁
இது ஒரு மர்மக்கதைபோல் உள்ளது எங்கே எந்த ஊர் என்ற விபரம் சொல்லவேயில்லை ஏன் இந்தப் பதிவு
இந்த கிராமத்திற்கு செல்லும் போது முழு விவரத்தையும் கூறுகிறேன்
எந்த மாவட்டம் எந்த கிராமம் என்பதை யாரும் சொல்வதில்லை ஏன்
வீடியோவை நன்றாக கவனத்தில் இருந்தால் அதில் முதலாவது ஆகவே கூறியிருப்பார்
😅
நான் உங்களோடு பேசா போன் நம்பர் கொடுபிர்கலா🙏🙇
நண்பரே message to Instagram
@@HyperTracker- Anna na army la eruga na Instagram not allowed please na send me number 🙏🙇
Anna ungaluku thirikerathu koverikaluthainu anal 😅ungavailaa kaluthainu than varuthu plz kuthirai nu solunga avanga athai kuthirai nu than athuketanga😅
Ada paavi yapdi solra paruga chi koncham kuda yarakkam ela antha kudherikaranuku 😡😡😡😡
6:38 பாய் அந்த கேள்விய யாரிடமும் கேட்காதிங்க அந்த வாழ்கை அவுங்க பிடிச்சி வாழ்றாங்க சிட்டிக்கு வந்து அவர்கள் என்ன பன்னுவார்