2016-ல் 19-ல் 21-ல் வேலை பார்க்கும்போது மன்னராட்சி தெரியவில்லையா உனக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் பொதுத் தொகுதியில் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் எப்படி பேசக்கூடாது
இதெல்லாம் என்ன பேச்சு,, மக்கள் ,இதெல்லாம் கேட்டா, உங்கள என்ன ,நினைப்பாங்க ,கொஞ்சம் கூட புரியாம,,எதையாவது,பேசுறீங்க,,இப்பவே மக்கள் எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க யாதவ ஒரு டம்மி, Pies,
என் தங்கையே அவன் மீண்டும் கையில் ஒரு பேனா வைத்திருக்கிறாய் எதற்காக அந்த பேனா கையில் வைத்து தான் கேளுங்கள் ஒரு கேள்வி கேளுங்கள் இந்த இடையில் எதற்காக உங்கள் கையில் பேனா இல்லை அவன் கையில் மட்டும் எதற்கு பேனா
அவருடைய பங்கு என்னவென்று தெரியாமல் அவரால் திமுக அல்லது விசிக வெற்றி பெற்றது என்று சொல்லாதீர்கள். இது பிரசாந்த் கிஷோரை அவமதிக்கவில்லை, இது தமிழக மக்களை அவமதிப்பதாகும். அவரது கல்வித் தகுதியை பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
கனத்த இதயத்துடன் விசிகவில் இருந்து விலகுவதாக ஆதவ் தற்போது அறிவிப்பு உன்ன யாருப்பா இங்க இருக்கசொன்னது. ஒன் இதயம் கன்த்தா என்ன பருத்தா என்ன யாரும் கண்டுக்கபோவதில்லை.
எவ்வளவு காசு கொடுத்து பொருட்கள் வாங்கினாலும் அதுல கடைசில கொஞ்சம் கொசுறு தராங்கல்ல அதுல கிடைக்கிற ஒரு சந்தோசம் வேற எதுலயும் கிடைக்காது அது மாதிரிதான் கடைசி கிளிப்😂
👌 கடைசி பஞ்சர் சூப்பர் 🤣
இவனை பெரிது படுத்த வேண்டாம்..... 😄😄😄😄
சரியாச் சொன்னிங்க.
Y es
Aama ivarukku neraya pudungura vela irukku
@@sujadeen1761avaru pudungu na packet pana pora
நெறியாளர் சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉❤🎉
இதை போல விஜய் அவர்களையும் உக்கார வைத்து கேள்வி கேளுங்கள் அவருடைய அரசியலும் தெரிந்துவிடும்😂😂😂🎉🎉🎉
ஆதவ் அரசியல் ஆரம்பமும் முடிவும் தெளிவற்ற நிலையில் ஈசலின் வாழ்க்கை போல் ஆகி விட்டது.
கட்சி சனநாயகம் தெரியாதவன் நாட்டில் சனநாயகம் பற்றி பேசுவது அறிவீனம்
😂😂de avane munnal DMK adimai naai thandaa😂😂😂
ஏன்டா நீ பணம் வைச்சியிருக்கலாம்
ஆனால் மக்கள் ஆதரவு
இருப்பவன் தான் அரசியல் வாதி
அவன் பணம் அல்ல அவன் மாமனார் பணம் ஊரை அடிச்சு உலையில் போட்ட பணம் சகோ.
@@abdulraheem1696அதுமக்கள்பணம்... லாட்டரி யில் வந்தது
Fraud lottery money. Thuoo..
பேப்பர் இல்லாம பேனா வைச்சிகிட்டு என்ன பன்றான்... லாட்டரி நம்பர் குறிக்குரான
😂😂😂
Ultimate brother 😂😂😂
ஆமா பேனா எதுக்கு வைச்சிருக்கான். கேட்டா ஜனநாயகம் னு சொல்லுவான்
தொகுப்பாளினி வர்ஷினியின் சிறப்பான கேள்விகள்... உரையாடல்🎉
மக்கள் வாக்குப் போட்டு தேர்ந்தெடுத்து சபைக்கு அனுப்பி இருக்கிறார்கள்
Finishing touch 🎉😂😅
காசு திமிரு
உழைத்து காசு சம்பாதித்தா தெரியும்
Lottery ticket
தொகுப்பாளர் அழகா குழந்தைக்கு சொல்ற மாதிரி புரியவைக்கிறார்கள் ஆனால் இந்த aadhav தப்பு செய்து மாட்டிக்கிட்ட பசங்க மாதிரி பதில் சொல்றான் 😂😂
அரபோத ஆதவ்
😂😂😂😂😂
இந்த அறிவில்லா ஜென்மத்திடம் எதற்கு பேட்டி
2024-தமிழக வெற்றி கழகம்
2026-தமிழக தோல்வி கழகம்
❤❤❤🎉🎉🎉super
Very Correct 🎉
Super nanba 🎉🎉🎉🎉vaalthukal
Correct super bro😊🤭😄
@ ராஜேஷ் :
தங்கள் பதிவு ""பரிசுக்குரிய பதிவு"" அண்ணா 👌👌👍👍👍👍👍🙏🙏!!
மனமார்ந்த பாராட்டுக்கள் 👌👍🙏🙏!!
மன்னராட்சியை உருவாக்கியதில் ஆதவ் அர்ச்சனாவு -- க்கும் பங்கு உண்டு -- ""நெறியாளரின் செருப்படி கேள்வி போதுமா"" இந்த நபருக்கு??!👌👌👌😅😅😅😅??
உன்னைபோல் ஆயிரம் ஆதவ் வந்தாலும் அரசியல் ஆசான் எங்கள் அண்ணனை ஒன்றும் புடுங்க முடியாதுடா
நெறியாளருக்கு வாழ்த்துக்கள்!! அரை வேக்காடை அலற விட்டதற்காக. 💐💐
The end portion is ultimate. முடியலடா சாமி.
கடைசி வீடியோ கிளிப் சூப்பர்
Just ignore him.. Don't give importance to him & give cheap publity...
தற்குறி ஆதவ் 😂
ஒருமயிரும் தெரியாத அரைவேகாட்டுத்தனமா நீ எதைவேண்டுமென்றாலும் பேசுவ அவங்க அதை கடந்து போகனுமா?
ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் , மொத்தமும் விஷம்...இந்த அரைவேக்காடு அந்த ஒரு துளி விஷம்.
ஊரடுச்சு உழையில போடுறதெல்லாம் புரட்சியாளர்ன்னு சொல்லிட்டு திரியுறானுங்க
Poovaiyar pathi solraro? 🤔
இந்த நபர் -- எவரைப் பிரிய படுத்துவதற்காக -- மன்னராட்சி -- என்று கூறினார்??!😮😮😮??!
பரிதாபத்துக்குரிய விஷயம் 🙄🙄🙄!!
1நிமிஷம். இது மட்டும் பாத்துட்டு போ. வேற லெவல் தோழர்
End semma paa simon Sebastian shanghi & mama payal sattai 😂😂😂
கையில பேனா இல்லாமல் இருக்க மாட்டார்.
Climax vera level 😂😂😂
சகோதரி வாழ்த்துக்கள்
❤இந்த வீடியோவை சிரிக்காமல் பார்ககவேண்டும்😂😂😂😂
Video last climex seeman 🤣🤣🤣🤣 super 🤣
இவனை அவனது சொந்தத் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெறட்டும் அதற்கு அப்புறம் தமிழக அரசியல் களத்தில் பார்க்கலாம்
2016-ல் 19-ல் 21-ல்
வேலை பார்க்கும்போது மன்னராட்சி தெரியவில்லையா உனக்கு
கடந்த மக்களவைத் தேர்தலில் பொதுத் தொகுதியில் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் எப்படி பேசக்கூடாது
ஜால்ரா தந்தியில் டாராகிழிக்கும் நிருபர் வெறிகுட்
தம்பி காஞ்சி பெரியவாள் நல்லவளா அப்படின்னா அஞ்சலிதேவி நல்லா வாழா சொல்லுடா தம்பி மோடி பொண்டாட்டி பெயர் என்னடா தம்பி சொல்லுடா சொல்லு தம்பி
Final touch 😂😂😂😂
ஆதவன் அமோட் வாங்கியவன் ஆதவன்
எட்டப்ப அர்ஜுனா.😂
சஙகி பீநாத்தம் ஆதவ
உதயநிதி ஸ்டாலின எந்த மக்கள் துனணமுதல்வர் ஆக்கு நாங்க ... உண்மைய ஒருத்தர் கேட்ட உடனே கோவம் வருது...
I'm enjoy the end bro🎉❤
இவற்றையெல்லாம் பேட்டி எடுத்து உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்கிறீங்க
இவன் பணம் இருந்தால் எதை வேணா வாங்கலாம் என்ற திமிர்ல பேசுறான்
நாம் பேசுவது எல்லாம் ஜனநாயகம்,வாய்க்கு வந்தது எல்லாம் எப்படி பேசினாலும் ஜனநாயகம் பேச்சு உரிமை என்ற சிந்தனை மோசமானது.
அப்ப ஓட்டு கேட்டு எங்க ஊருக்கு வரமாட்டாரா தளபதி விஜய்யண்ணா
பனையூர் போயி...
குத்திட்டு வாங்கலே 😂😂😂
அவன் திரிஷா கூட அஜால் குஜால் பிசியா இருக்கிறான்😂😂😂
Final touch aamai soothan super 😂
Climax video ultimate 😂😂😂😂😂😂😂😂😂
Final touch vera level ya😂😂😂😂
தம்பி லாட்டரி வித்த காசை அரசியலில் விட்டுட்டு லாட்டரி அடிக்கப்போற போப்பா இது உனக்கு சரிபடாது.
இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி.எல்லாம் நம்ம நேரம்.
ஆதவ் அசிங்கப்பட்டான் 😂😂😂😂
அடப்பாவிகளா கடைசியே எங்க அண்ணன் சீமானை வைத்து செஞ்சிட்டீங்களேடா 😂😂
😂😂😂
சிறப்பு
அந்த கடைசி சீன் சூப்பர்😂😂😂
அரைவேக்காடுசில்பா குமார் பொளக்கப்பட்ட தருணம்.
பணம் பத்தும் செய்யும்😮😅😊😢
எடிட்டிங் பண்ணி போட்டால் உண்மை புரியாது.
இதெல்லாம் என்ன பேச்சு,, மக்கள் ,இதெல்லாம் கேட்டா, உங்கள என்ன ,நினைப்பாங்க ,கொஞ்சம் கூட புரியாம,,எதையாவது,பேசுறீங்க,,இப்பவே மக்கள் எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க யாதவ ஒரு டம்மி, Pies,
அண்ணன் பெரிய எழுத்தாளரோ 😮😮 இல்ல பேணா கையில ஒட்டிக்கிச்சா 😮😮😮😮
Last punch excellent comedy and tragedy.😂😂😂😂😂😂😂
Lottery mafia….. Shilpa Kumar
Last clip vera level thala😂😂😂
Atha'vau nee paal vaadei paieyan 🙇🙇🙇🙇
நேத்து வந்த உணக்கு தலைவர் உழைப்பை பற்றி என்ன தெரியும்
Super ! Fraud lottery ticket fellow Tobhacoor Person. P j p pokes person 😅😅😅
Appe thathi stalin ,chinna thathi stalin ku enna therium.
Tharkuris
என் தங்கையே அவன் மீண்டும் கையில் ஒரு பேனா வைத்திருக்கிறாய் எதற்காக அந்த பேனா கையில் வைத்து தான் கேளுங்கள் ஒரு கேள்வி கேளுங்கள் இந்த இடையில் எதற்காக உங்கள் கையில் பேனா இல்லை அவன் கையில் மட்டும் எதற்கு பேனா
அவருடைய பங்கு என்னவென்று தெரியாமல் அவரால் திமுக அல்லது விசிக வெற்றி பெற்றது என்று சொல்லாதீர்கள். இது பிரசாந்த் கிஷோரை அவமதிக்கவில்லை, இது தமிழக மக்களை அவமதிப்பதாகும். அவரது கல்வித் தகுதியை பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Fake lottery money speaks.
4ல்வர் அணியில் எவ்வளவு சீட்டு பெற்று எத்தனை இடத்தில் வெற்றி பெற்றனர்? மக்கள் ஏற்றனரா?
கையில் ✒பேனாவை பெரிய
எழுத்தாளரோ?
Arivuketta aravekkadu
நெறியாளர் கேள்வியும் சரி ஆதவ் பதிலும் சரி .நீங்க எதுக்குடா நல்லா பதில் சொன்னத தவறு போல காட்ட முயற்சிக்கறீங்க? டம்மி சேனல்காரா😅😅😅
ஆதவ் அர்ஜுன் செருப்படி வாங்குவது உறுதி
Last ultimate
ஊழலுக்கு விலை போய் விட்டது திமுக கூட்டணி கட்சிகள்
4:46 மைண்ட் வாய்ஸ் நினைச்சு வெளிப்படையா சொல்லிடுச்சு புள்ள
கனத்த இதயத்துடன் விசிகவில் இருந்து விலகுவதாக ஆதவ் தற்போது அறிவிப்பு உன்ன யாருப்பா இங்க இருக்கசொன்னது. ஒன் இதயம் கன்த்தா என்ன பருத்தா என்ன யாரும் கண்டுக்கபோவதில்லை.
Vishal aadhav jodi supar
😂 last ultimate
இவனிடம் பேட்டி எடுக்காதீர்கள். ஊடகத்திற்கு தான் கெட்ட பெயர் வரும்.
லாட்டரி வந்தால் ஜனநாயக ம்
Super.kp
எவ்வளவு காசு கொடுத்து பொருட்கள் வாங்கினாலும் அதுல கடைசில கொஞ்சம் கொசுறு தராங்கல்ல அதுல கிடைக்கிற ஒரு சந்தோசம் வேற எதுலயும் கிடைக்காது
அது மாதிரிதான் கடைசி கிளிப்😂
Aadhav is right
Finally 😅😅😅😅😅😅 mudiyala
DMK UP CHENNAL 😂😂😂😂
Aravekada 😅
Package க்கு வேலை செய்பவர். எங்கு சேர்ந்தாலும் ஒரு நாள் காளை வருவார்
கடைசி ல சீமான் நான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருக்குக்கேன் என்ன ஏண்டா அடிக்கிறிங்க 😂😂😂
End vera level
சார் நீங்க அரசியலுக்குசரிப்படமாட்டிங்க உங்கவேலையபாத்துக்கிட்டுபோங்க
Climax than ultimate ya... apdiye antha Amar Prasad Reddy koopittu pesunga madam...
உள்ளதை வெளியே சொன்னா பல பேருக்கு வலிக்கத்தான் செய்யும். எல்லாரும் தேர்தல்ல ஜெயிச்சு தான் வராங்க எல்லாரும் துணை முதலமைச்சர் ஆயிடறாங்க.
Rowdy team
நான் அவனில்லை அதனால்தான் அன்று நான் ஆட்சி அமைய வேண்டும் என்று நினைத்தேன், எனக்கு வேண்டியது நடக்கவில்லை.
என்னடா உண்மையா பேசுனா தப்பா