சனாதனத்தால் அவமானப்படுத்தப்பட்ட இசைக்கடவுள்! ராஜாவுக்கு இந்த அவமானம் புதிதல்ல! UMAPATHY | ILAYARAJA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 309

  • @GhuYi-y9v
    @GhuYi-y9v หลายเดือนก่อน +65

    அண்ணா சிரிக்காம கிளிச்சு எடுக்கிறீங்க சூப்பர் அண்ணா நீங்க சொல்லுறது உண்மை ❤தொடரட்டும் உங்கள் பணி 👌👌👌👌

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu หลายเดือนก่อน +1

      Ilayaraja wants to become a brahminn! 🤣🤣🤣

    • @hemadamini
      @hemadamini หลายเดือนก่อน

      😂😂😂umapathy fan😅😅😅 meeeeeeee

    • @hemadamini
      @hemadamini หลายเดือนก่อน +1

      Neenga school of sarcasm please start paanunga

  • @nationnation7762
    @nationnation7762 หลายเดือนก่อน +64

    கருவறைக்குள்
    கற்பழிக்கலாம்.
    களவெடுக்கலாம்.
    தீட்டாகாது.
    But
    கலைஞன் உள்ளே வரக்கூடாது.

    • @daisyrani4615
      @daisyrani4615 หลายเดือนก่อน +4

      இவர்கள் கடவுளாக வணங்குகின்ற கருவறைக்குள் இருக்கின்ற யாருமே இளையராஜா அவர்களை உள்ளே வர வேண்டாம் என்று சொல்லவில்லை அங்கே உள்ளே வந்திருக்கும் ஜீயர்கள் உள்ளே வரக்கூடாது என்று சொல்லி வெளியே அனுப்புகிறார்கள்
      தெய்வம் மனிதர்களை வெறுப்பதில்லை என்னிடம் வராதே என்று சொல்வதில்லை மனிதர்கள் தான் வராதே என்று சொல்கிறார்கள்.

    • @kamarajp7762
      @kamarajp7762 หลายเดือนก่อน

      @@nationnation7762 குடு ம்பியான் மல கல்வெட்டில் 3 அய்யர்கள் சாமிக்கு அணிவிக்க வைத்திருந்த நகைகள் களவ வாடப்பட்டு விட்டதாக குறிப்பு இருக்கிறது.எல்லா கோவில்களில் மன்னர்கள் காலத்து நகைகள் என்ன ஆனது? இந்த அய்யர்க தான் தின்னு புட்டாங்க

  • @dhabrealam9829
    @dhabrealam9829 หลายเดือนก่อน +43

    உமாபதி சார் இளையராஜாவை உரித்துவிட்டீர்கள். உண்மைநிலை இதுதான்.👌👌👌👌👌

  • @selvamramanathan2581
    @selvamramanathan2581 หลายเดือนก่อน +46

    தன்னிலை மறந்தால் அவமானம்தான் மிஞ்சும்

  • @MOHAMEDABUTHAHIRJABUTHAHIR
    @MOHAMEDABUTHAHIRJABUTHAHIR หลายเดือนก่อน +17

    நீங்கள் சொல்வது உண்மை அவன் இந்த அவமானத்தை பெருமையாகத்தான் எடுத்துக் கொள்வான் இவனுக்கு தமிழர்கள் ஆதரவு தரவேண்டாம் வீரர்கள் வாழ்க

    • @anonranger6428
      @anonranger6428 หลายเดือนก่อน

      dei terrorist go to pak

  • @fathimaf9828
    @fathimaf9828 หลายเดือนก่อน +3

    Super , விளக்கம் அண்ணா 😊 💯💯 Ilayaraja வின் பக்குவம் இவ்வளவு தான்

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 หลายเดือนก่อน +25

    இளையராஜா சனாதனத்தின் படி வாழ்ந்து சகம் காண்பவர்!!!

  • @seetharaman5528
    @seetharaman5528 หลายเดือนก่อน +6

    Sir super super Very good speech Thanks for you 💔💔💔💔💔💯💯💯💯💯💯🎉🎉🎉🎉

  • @jokergameing9088
    @jokergameing9088 หลายเดือนก่อน +3

    இந்த நேரத்தில் தமிழர்கள் பிரானார்களை ஒதுக்கி சிவன் சேர்ந்து மனிதநேயத்துடன் ஒன்று இணைய வேண்டும்

  • @Nexgen4352
    @Nexgen4352 หลายเดือนก่อน +39

    இளையராஜா அவர்களே ஹிந்து மதத்தை தவிர மற்ற அனைத்து மதமும் உங்களை அன்போடு அழைக்கின்றது

  • @prabakaran.s4451
    @prabakaran.s4451 หลายเดือนก่อน +21

    இளையராஜா மற்றும் பிஜேபி போடும் சதித்திட்டம் தான் இந்த சம்பவம்..

    • @daisyrani4615
      @daisyrani4615 หลายเดือนก่อน

      நிச்சயமாக அப்படித்தான் இருக்கும்

  • @jaysinghkannaiyan1749
    @jaysinghkannaiyan1749 หลายเดือนก่อน +46

    நிலா காயுது.. நேரம் நல்ல நேரம்...! நேத்து ராத்திரி யம்மா போன்ற பாடல்களை compose பண்ணியவரால் பெரியாரின்மானுட நேயத்தை புரிந்து கொள்ள இயலாத தற்குறியான ஞானி ! அதனால்தான் பெரியாரின் படத்திற்கு இசை அமைக்க மறுத்தார். பெரியாரால் பயன் பெற்ற சமூகம் அவரை ஆயிரம் ஆண்டுகள் நினைவில் வைக்கும். இளையராஜா ?

  • @raj...7939
    @raj...7939 หลายเดือนก่อน +9

    திறமை அதிகம் அதைவிட பல மடங்கு ஆணவம். இசை சிறந்த விஷயம், அடுத்தவேலை உணவுக்கு வழியில்லாத ஏழைக்கு உதவாது.

  • @funguys560
    @funguys560 หลายเดือนก่อน +53

    சுயமரியாதை இல்லாத ராஜா. இவரை நினைக்கும் பொழுது கோபம்தான் வருகிறது😡 இனியாவது திருந்துவாரா ராஜா?

    • @PonrajrajRaj
      @PonrajrajRaj หลายเดือนก่อน +1

      Vaaipillai Rasa....

    • @ejosephdevadoss3251
      @ejosephdevadoss3251 หลายเดือนก่อน

      இனியும் திருந்த மாட்டார்.
      இப்ப என்ன பண்ணப் போறீங்க?.

  • @habibmalik6233
    @habibmalik6233 หลายเดือนก่อน +1

    Thanks

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb หลายเดือนก่อน +13

    இசையில் ஞானியா இருக்கலாம்
    ஜாதியில் சானி என்று வெளியேற்றிவிட்டார்கள்.

    • @Jaiii192
      @Jaiii192 หลายเดือนก่อน +1

      👍🏿

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 หลายเดือนก่อน +17

    இதனால் தான் பெரியார் இப்படிப்பட்ட அவமானம் கடவுள் பெயரால் வேண்டாம் என்றார் சுய மரியாதை விட்டு கொடுப்பவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழ் மையாக கருதப்படும்

  • @kamarajp7762
    @kamarajp7762 หลายเดือนก่อน +14

    எவ்வளவு அடித்தாலும் இளைய ராஜா தாங்குறாரே வடிவேல் காமெடி போல

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d หลายเดือนก่อน +1

      போங்க அப்பு அவன் வாங்காத அடியா ...

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 หลายเดือนก่อน +94

    இளையராஜா வுக்கு என்ன அவமானம் பட்டாலும் புத்தி வராது?

    • @saifullahbaig-hb3ws
      @saifullahbaig-hb3ws หลายเดือนก่อน +3

      Correct

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d หลายเดือนก่อน +1

      அவனுக்கு இதெல்லாம் சகசம்...

    • @kumarsamy631
      @kumarsamy631 หลายเดือนก่อน

      பொய்யான தகவலுக்கு பொங்குறீங்க? உங்களுக்கு வெட்கம் மானம் ரோஷம் கிடையாதா?

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 หลายเดือนก่อน +1

      கோல்மால்புர கட்சியின் புத்தி என்ன என்று ஊர் அறியும்

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d หลายเดือนก่อน +16

    இப்போ தெரிகிறதா சனாதன தர்மம் என்ன என்று

  • @sathadominique3926
    @sathadominique3926 หลายเดือนก่อน +4

    Super Anna 💯👍👍💪👍👍👍 super merci 👍👍💯💯💯💯💯💯

  • @nationnation7762
    @nationnation7762 หลายเดือนก่อน +16

    உலகமே இசை அரசர் என கொண்டாடுவது போதாதா?
    எதற்காக பாப்பானின் அங்கீகாரத்துக்கு அலையிறார்?

    • @kircyclone
      @kircyclone หลายเดือนก่อน

      appadi vesham podavillai endraal... paarpanar avarai mudichchi vittuduvaanga....adhaan...

  • @HasanHasan-hp6wl
    @HasanHasan-hp6wl หลายเดือนก่อน +17

    சனாதன சாக்கடையில் விழுந்தவன் மீள்வது கஸ்டம் 🤣😁

    • @srparthasarathy3115
      @srparthasarathy3115 หลายเดือนก่อน

      ஈனமான கும்பலில் வீழ்ந்தால்.. வீரமணி .. ஜெக வீர பாண்டியன் குடும்பம் த‌விர. மற்ற ஆட்கள் குடும்ப பெண்கள் தாலி அரக்க படும்

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 หลายเดือนก่อน +24

    தேவபாஷை பேசும் தேவடியா கஸ்தூரி எங்கே

    • @saitbattery4117
      @saitbattery4117 หลายเดือนก่อน +1

      Super.

    • @nedumaranlakshmi9806
      @nedumaranlakshmi9806 หลายเดือนก่อน

      Kasthuri has been shared many men's ......... () Whether they allowed this stupid Kasthuri? ()

    • @nedumaranlakshmi9806
      @nedumaranlakshmi9806 หลายเดือนก่อน

      Kanchi Devanathan involved towards stupid fucking scam inside the sanctum sanctorum ()They allowed Devanathan to perform pooja to the God, because he is nooliban() 2) Sankarachari inbolved in Swarnamalaya matter and another person one famous lady writer ( I don't know her name).pin pointed towards Sankarachari about his clumsy and stupid activities () Illaraja is an apple polisher() So umabathy sir don't waste your time () This debate is utter waste()

  • @kaderbasha8166
    @kaderbasha8166 หลายเดือนก่อน +25

    இசை கடவுள் என்கிற வார்த்தையை மிக மிக கொடுமையானது தவறானது

    • @rajendranr-gp7qc
      @rajendranr-gp7qc หลายเดือนก่อน

      Thannai kadavul yena solbavanum, avanai kadavul yena yerbavavum, UNMAI KADAVULID dandanai peruvarkal.

  • @ritav7870
    @ritav7870 หลายเดือนก่อน +7

    Supper 🎉

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச หลายเดือนก่อน +13

    இளையராசாவுக்கு இந்த இழிவு தேவை தான்😊

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d หลายเดือนก่อน

      மற்றவர்களை எவ்வளவுஇழிவு படுத்தி இருப்பான், அதன் விளைவு தான், ராசையாவுக்கு...

  • @alagumurugan537
    @alagumurugan537 หลายเดือนก่อน +26

    இளையராஜா அவர்களே அவமானப்பட்டது போதுமா? இன்னும் வேணுமா?

    • @SIVA-p5e6d
      @SIVA-p5e6d หลายเดือนก่อน +2

      இன்னும் நிறைய வேணும்..

  • @arivazhagana3931
    @arivazhagana3931 หลายเดือนก่อน +21

    நாம் தான் கோயில் கட்டி அவனிடம் கொடுத்துவிட்டு அவனுக்கு வருமானம் ஈட்டி கொடுக்கின்றோம்... அதை ஏன் செய்கின்றனர்?

  • @selvaperia8512
    @selvaperia8512 หลายเดือนก่อน +6

    கடவுள் கோவிலில் அனைவரும் நுழைய வேண்டும். இல்லையேல், அங்கு கடவுள் இல்லை. அனைவரும் சமமாக உள்ளே நுழையும் மதத்துக்கு மாறி விடுங்கள் அல்லது எந்த மதத்திலும் சேராமல் இருங்கள். பணம், புகழ் இருந்து என்ன பயன்? சுய மரியாதை, உள் அமைதி உயிரினும் மேல்!

  • @JSMohanraj-z4g
    @JSMohanraj-z4g หลายเดือนก่อน +19

    செமயா பேசுறீங்க சார். ❤😂😂😂

  • @SahilSayed-df5yn
    @SahilSayed-df5yn หลายเดือนก่อน +2

    உமாபதி sir,
    சிரிக்காம
    கலாயிபதில்
    வல்லவர்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +6

    Good speech keep it up and God bless you sir 👍🏿

  • @asaithambitheerthagiri158
    @asaithambitheerthagiri158 หลายเดือนก่อน +13

    முற்பகல் செய்யின் பிற்பகல் .....

  • @RamVeeranan
    @RamVeeranan หลายเดือนก่อน +12

    அவன் ஒரு ஆளுன்னு. அவன் எத்தனை பேர இது மாதிரி பண்ணி இருப்பான்

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 หลายเดือนก่อน +4

    Super😒humality ♥️♥️♥️♥️ umapathy sir with good😒journals

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது 100% உண்மை

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 หลายเดือนก่อน +1

    Thankyousif

  • @raviv6477
    @raviv6477 หลายเดือนก่อน +1

    Super thanks

  • @Shanmugam-du1by
    @Shanmugam-du1by หลายเดือนก่อน +1

    சாதிய ஒதுக்கீட்டில் மோடி கொடுத்த எம்பி பதவியை ஏற்றுக்கொண்ட இளையராஜா இந்த சனாதன நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்

  • @mohammedghouse218
    @mohammedghouse218 หลายเดือนก่อน +4

    Ultimate Mr Umabathi😅😅😅😅

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk หลายเดือนก่อน +5

    எல்லோரும் எல்லா விசயத்திலும் அறிவாளியில்லை என்பது இளையராசா வை வைத்து அறிந்துகொள்ளலாம்....

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts หลายเดือนก่อน +6

    தம்பி பதிவு... அருமை.... இளையராஜா... பார்ப்பண... அடிமை... சுயமரியாதையில்லா

  • @syedmohamed8106
    @syedmohamed8106 หลายเดือนก่อน +2

    Welcome to Master of all subjects

  • @mjusufdeen8056
    @mjusufdeen8056 หลายเดือนก่อน +2

    SUPER. விளக்குறை.

  • @raisah8439
    @raisah8439 หลายเดือนก่อน +6

    " உ னக்கு அறிவு இருக்கா...நீ எந்த அறிவுள்ள இதே யோசிக்கிறே"....இந்த வசனத்தை யாரலே மறக்க முடியால ? Come on..tell me

  • @kundhavis3574
    @kundhavis3574 หลายเดือนก่อน +2

    Mr.Ilayaraja deserves this respect...he will never come out of the gutter...
    I think we need not discuss this matter much.

  • @kundhavis3574
    @kundhavis3574 หลายเดือนก่อน +3

    Excellent 😂😂😂😂Mr.Umapathy..🎉🎉🎉😅😅😅😅😅

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj หลายเดือนก่อน +5

    ஜனணி....ஜனணி....
    ஜகம் நீ....அகம் நீ
    ஜகத் காரணி நீ
    பரிபூரணி நீ
    ஓகே...நெக்ஸ்ட்
    மீட் பண்ணுவோம்
    _இங்ஙனம்_
    மோதி வழங்கிய
    எம்.பி.லேபிளில்
    உலவும் பண்ணைபுரத்தாரன்

  • @chennaiking8623
    @chennaiking8623 หลายเดือนก่อน +1

    Good 100%

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ หลายเดือนก่อน +2

    புத்தமதத்தில் (இந்தியாவில்):
    தலித் புத்தமத மத மாற்றம்:
    தலித் மக்கள் புத்தமதத்திற்கு மாறியபின்பும், சாதி அடையாளங்களை நிராகரிக்க முடியாமல், அவர்களைத் தாழ்த்தி வைத்தனர். 🕉❌
    மகாராஷ்டிரா - நாக்பூர் புத்தமத மடங்கள்:
    உயர்சாதி மக்களுக்கு முன்னுரிமை; தலித் சமூகத்திற்கு துறவியர் வாழ்வில் இடமில்லை. ☸🚪
    புத்த மட கோவில்கள் - தமிழ் நாடு:
    தாழ்ந்தவர்களுக்கு முதன்மை பங்களிப்பு கிடையாது; மத மடங்களில் நிர்வாகம் உயர்சாதியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 🛕❌
    அந்தமான் புத்த சமுதாயம்:
    தலித் புத்ததர்ம மாறிகள் கூட புத்த கோவில்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. 🙏🚫

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 หลายเดือนก่อน +7

    இவர கோயிலுக்கு வரச்சொல்லி சாமியா கூப்புடுச்சி. இந்த ஆள் இசையையே அவமானப்படுத்துரார்.

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y หลายเดือนก่อน +1

    🎉

  • @raprabaa
    @raprabaa หลายเดือนก่อน +12

    இளையராஜா ஒரு கும்புடறேன் சாமி டைப் ஆள்

  • @sakunthalasolaiyappan5830
    @sakunthalasolaiyappan5830 หลายเดือนก่อน +4

    சங்கிகள்எவ்வளவு அடித்தாலும் இசை ஞானி தாங்கிக் கொள்வார்

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s หลายเดือนก่อน +1

    Umapathi Sir..kaga...parka vanthen... Airport..la...velai...paarthal...flightla...poga mudiyuma...😀😀😀😀Vera Level Sir.....😅😅😊😊

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 หลายเดือนก่อน +5

    இசை ஞானி ❌
    ஞான சூனியம் ✅

  • @sankaranji
    @sankaranji หลายเดือนก่อน +2

    I am aged 78, a non-brahmin, native of Srivilliputtur, Kattalai tharar family for the past 80 years, honoring Andal and Mannar in front of kaliamman temple in our street. Andal temple was built by Perialwar, father of Andal, with the money(1000 gold coins) he got from Pandia king by establishing who is real God. Saint Ramanujar took over the temple administration 1000 year ago, appointed Jeers for regulating Pooja. Even today, a jeer controls Pooja rituals. Even district judges or collectors,or late Chief Justice Veerasamy, a native of Srivilliputtur wouldn't dare to enter Artha mandapam. It is not built by kings, but by Perialwar.
    Jeers did the mistake of treating Ilaiyaraja with all honors. He shouldn't have entered the Artha mandapam. He should apologize for that.

  • @James_Vasan
    @James_Vasan หลายเดือนก่อน +1

    Umapathi ❤❤❤

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d หลายเดือนก่อน +5

    தவெக கோடாலி ஜோசப் எங்கே போனான்

  • @leninkumar1371
    @leninkumar1371 หลายเดือนก่อน +1

    Ilayara best person to prove sanrhan cultue is what will

  • @GunaseelanAlagarsami
    @GunaseelanAlagarsami หลายเดือนก่อน +4

    அவனுக்கு இதுவும் வேனும் இன்னும் வேன்றும்

  • @peternaveen1832
    @peternaveen1832 หลายเดือนก่อน +4

    4:10 amazing example!! 🤣🤣🤣🤣

  • @MSKKaleel
    @MSKKaleel หลายเดือนก่อน +5

    ஆலய நுழைவுப் 1:06 போராட்டம். இளையராஜா

    • @Jaiii192
      @Jaiii192 หลายเดือนก่อน

      😅😅

  • @KasimBhai-jx9bc
    @KasimBhai-jx9bc หลายเดือนก่อน +4

    இளையராஜா ஒரு இசைஞானி உலகம் போற்றும் ஒரு நல்ல மனிதர் அவர் ஒரு சனாதனம் என்று பாம்பு பூத்தில் கையை விட்டுவிட்டார் அதனால் இவ்வளவு அவமானம் தமிழன் எங்கேயுமே தலை நிமிர்ந்து தான் இருக்க வேண்டும் ஆனால் இளையராஜா தலை குனிந்து விட்டார் நீ ஒரு தமிழனுக்கு ஒரு அவமானமோ பார்க்கிறோம் நீ என்னதான் உலக உச்சியில் இருந்தாலும் பார்ப்பன என்கிற ஒரு கொடிய நோய் சனாதனம் என்ற கிருமி உன்னை சுதந்திரமாக கோயிலுக்குள் நெருங்க விடாது இதுதான் சதாம் சனாதனம் இதை எதிர்த்து தான் தந்தை பெரியார் போராடினார் முதலில் புரிஞ்சுக்குங்க இளையராஜா அவர்களை

  • @sharafdeen9764
    @sharafdeen9764 หลายเดือนก่อน +1

    இலயராசாவை மட்டுமல்ல ஜேசுதாஸ் அவர்களை கூட உள்ளே விடமாட்டார்கள் எத்தனை பெரியார் வந்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை

  • @leninkumar1371
    @leninkumar1371 หลายเดือนก่อน +2

    If ilayaraj having sef respect he must thrown mp seat .

  • @shylinikulasegaran2357
    @shylinikulasegaran2357 หลายเดือนก่อน +2

    Umapathy, you are வேற level. How could you talk(nakkal) like this without laughing.

  • @SelvamSelvam-h6k
    @SelvamSelvam-h6k หลายเดือนก่อน +2

    சுயமரியாதை அப்படி என்றால் என்னவென்று தெரியாத ராஜா அவரு அவர் அவர் போன அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு உள்ள ராஜா சார் இருந்த இடத்துல நான் இருந்திருந்தேனா அர்ச்சகர் ஒருத்தன் கூட அந்த கோவிலுக்குள்ள இருக்க மாட்டியா எல்லார் வெளியில அடிச்சு துரத்திவிட்டு வந்து இருப்பேன் சுயமரியாதை அப்படின்றது எல்லாருக்கும் பொதுவா எல்லாருக்கும் இருக்கிறதா இவர் மீடியா முன்னாடி காத்து வரை தவிர தன்னுடைய சொந்த விஷயங்கள்ல கைநழுவி போயிட்ட

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 หลายเดือนก่อน +1

    Ithu devai taan rasaukku namba makkalai mathikkatha yaaraga irunthalum ithu taan payanam ituhu taan vaalkkai ithu payanam yenbathu yaarukkum puriyathu 🌹

  • @Joshwa-x2f
    @Joshwa-x2f หลายเดือนก่อน +1

    எத்தனை பேர் வேண்டுமானாலும் சர்ச் வாங்க ராஜ மரியாதை தருகிறோம்

  • @VirgilAeneid
    @VirgilAeneid หลายเดือนก่อน +1

    To date, the song "Harivarasanam," which is played to conclude the rituals at Sabarimala, is sung by Mr. Yesudas, a follower of Christianity. However, he is denied entry to the Guruvayoor temple because of his faith.

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 หลายเดือนก่อน +3

    இசைக்கடவுள் என்பது மிக அதிகப்படியான வார்த்தை. மேலை நாடுகளில் இசை அமைப்பாளர் தான். மியூசிக் காட் என்று சொல்கிறார்களா? . சுத்த பீத்தல்.

  • @shanaa9351
    @shanaa9351 หลายเดือนก่อน

    💯

  • @HiHi-n4z7c
    @HiHi-n4z7c หลายเดือนก่อน +1

    Umabathi sir ajith sir pathi sollunghaaaa sir

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb หลายเดือนก่อน +1

    அதிகாரம்
    காசுபணம்
    கல்வி
    புகழ்
    பதவி
    எது இருந்தாலும் அடிமைத்தனம் மாறாது
    ஆனால்
    இஸ்லாம் மட்டும் மாற்றி விடும்!

  • @malaragu569
    @malaragu569 หลายเดือนก่อน +1

    முற்பகல் செயின் பிற்பகல் விளையும்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 หลายเดือนก่อน +5

    இளையராஜா அவரை சேர்ந்த சமுதாயக்காக செய்தது என்ன?

  • @HussainAlibh75
    @HussainAlibh75 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 หลายเดือนก่อน +1

    Upoomapaty uttokal is really fun

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 หลายเดือนก่อน +1

    தண்ணீர் bottle நிரப்பி மேடையில் காலில் விழுந்த செக்யூரிட்டி காலில் இந்த ஹார்மோனிய ராஜா விழ வேண்டும் 😂

  • @moorthyk852
    @moorthyk852 หลายเดือนก่อน +1

    அமலனாதிபிரான் என்ற 10 பாடல்கள் மட்டுமே பாடிய திருப்பாணாழ்வாரை
    பல்லக்கில் அழைத்து வரச் செய்து பெருமாள்
    தன்னோடு இணைத்துக்கொண்டார் என்பது வரலாறு.
    கண்ணப்ப நாயனாரின் மிகும் அன்பினால் செய்த
    பூசையை மெச்சிய
    சிவன் தன்னோடு
    ஐக் கிய படுத்திக்கொண்டது
    வரலாறு.

    • @srparthasarathy3115
      @srparthasarathy3115 หลายเดือนก่อน

      இதெல்லாம் ஊ .பிஎஸ்..க்கு புரியாது .. ஞான சூனியன்கள்

  • @DravidaTamilan24
    @DravidaTamilan24 หลายเดือนก่อน +2

    ஆலையம் நுழைவு போராட்டத்தை ராமசாமி நாயக்கர் நடத்தினாராம் .
    இப்போது கருவறை நுழைவு போராட்டத்தை யார் யார் நடத்துவார்கள்..?

    • @srparthasarathy3115
      @srparthasarathy3115 หลายเดือนก่อน

      எந்த ராமசாமி நாயக்கர். மணி அம்மை புருஷனா..ஆ ஆ 😂😂😂

    • @vasudevan1423
      @vasudevan1423 หลายเดือนก่อน

      பார்த்தசாரதி உங்கம்மாவின் கள்ள புருஷன் பெரியார்

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 หลายเดือนก่อน +2

    இளைய யராஜாவிற்குதற்ப்பெருமைஃஅதிகம்தான்என்கின்றஃஅகந்தைமனிதர்களைமதிக்கத்தெரியாதவர்

  • @venkatesantnstc4690
    @venkatesantnstc4690 หลายเดือนก่อน +4

    உமாபதி சார் நீங்க ஒரு தீர்க்க தரிசனம் சார் உண்மையை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்ப்பதில் உங்களை விட்டால் இந்த நவீன காலத்தில் உங்களை விட்டால் திராவிட சித்தாந்தங்களை சொல்லயாரும் வெளிப்படையாக சொல்பவர் நீங்க மட்டுமே என் ஹீரோ சார் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் இதை கவனிக்க வேண்டும் உயர்ந்த ஜாதியை தூக்கி பிடிக்கும் இந்த கேடுகெட்ட இளையராஜாவை நம்புகிறீர்களா நண்பர்களே மனிதனை மனிதனாக மதிக்கும் ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும் உமாபதி சார் கிரேட்

  • @raniprem3787
    @raniprem3787 หลายเดือนก่อน +5

    Illayaraja thinks that he is a brahmin. He will never learn a lesson. He will be arrogant only with us. I went to one of his shows in coimbatore . He has the audacity to tell that he came only to talk. People started shouting. But he had not brought anyone to sing. When the people became agitated he sang 5 songs and left. He us so arrogant.

  • @instylesiva
    @instylesiva หลายเดือนก่อน +1

    Next time if Raja doesn’t respect media or anchor or his fan we should give him back. He himself spoiled his respect in front of everyone one in this world. Now let him ask for royalties with Iyer’s na

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 หลายเดือนก่อน +1

    பாப்பானவிட நான் பெறிய பறையன்னு நெனைக்க மறந்துட்டாரு.

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 หลายเดือนก่อน +1

    ஐயோ அப்படியா..

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d หลายเดือนก่อน +3

    நாம் மலையாளம் கட்சி செபாஸ்டியன் சைமன் இப்போ எங்கே போனான்

    • @anandr9676
      @anandr9676 หลายเดือนก่อน

      Akka Vijayalakshmi kitta samathanam panna poitan 😂😂😂

  • @neela1ponnila599
    @neela1ponnila599 หลายเดือนก่อน

    இளையராஜா இசைஞானி தான்.. இசைஞானி மட்டுமே தான்... மற்றபடி மதிப்பிற்குரிய அல்லது மரியாதைக்குரிய நபர் எல்லாம் கிடையாது... மனதுக்குள் பார்ப்பான் என்ற எண்ணம் உடையவர்.... உயர உயர பறந்தாலும் நீ , நீதான் ராசய்யா

  • @gnanavelc2011
    @gnanavelc2011 หลายเดือนก่อน +1

    Brahmani Kadhal..🎉

  • @pcdurai3834
    @pcdurai3834 หลายเดือนก่อน +1

    Yemppa..
    "Melpathi" yil enna nadanthathu?????

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 หลายเดือนก่อน

    சனாதனத்தை எதிர்த்து போராடும் தமிழர்களை அவமானப்படுத்தும் இளையராஜா.

  • @ArunKumar-e8z7t
    @ArunKumar-e8z7t หลายเดือนก่อน +2

    Maanaketta ilayaraja, tamilnadu ke kedu.

  • @iceberg5956
    @iceberg5956 หลายเดือนก่อน

    Human Cattles 😂 word introduced by him....ver funny 🤣 Sirr...!

  • @Thenpothigai-l4p
    @Thenpothigai-l4p หลายเดือนก่อน

    😊

  • @Thenpothigai-l4p
    @Thenpothigai-l4p หลายเดือนก่อน

    😢

  • @rawnafarm931
    @rawnafarm931 หลายเดือนก่อน +1

    அவரே வாய் திறக்கவில்லை.