பிரகாஷ்ராஜ் சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் குரல் தராத போன மாதம் வரை எங்கே இருந்தான் என கூட தெரியாத டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் -அரசியலுக்கு வந்த பிறகு வாய் திறக்காத சில முக்கிய பிரச்சினைகள்👇 1)தமிழ்த்தாய் வாழ்த்து திராவிடத்தை விட்டு ஆளுநர் நிகழ்வு-எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 2)LIC Websiteல்-Hindi திணிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 3)Constitution Day வாய் திறக்கவில்லை 4)அம்பேத்கர் நினைவு தினம்-மரியாதை செலுத்தவில்லை,பதிவு இல்லை 5)Tungsten டங்ஸ்டன் ஏலம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 6)ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வாய் திறக்கவில்லை 7)மழை வெள்ளம் மக்களை சந்திக்கவில்லை 8)வைக்கம் போராட்டம் நூற்றாண்டின் போது வாய்யே திறக்கவில்லை 9)அதானி விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை 10)ஒன்றிய அரசு- மெட்ரோ,கல்வி,பேரிடர் நிதிகளை தரவில்லை என பல பிரச்சினை களுக்கு வாய்யையே திறக்கவில்லை
தோழர் இந்திரகுமார் தேரடி அவர்கள் கேட்ட கேள்விதான் என்னிடம் தொடர்ந்து எழுந்து கொண்டு இருக்கிறது. யார் இந்த ஆத வு அர்ஜுனா அவர் தமிழக அரசியலில் செய்தது என்ன அல்லது மக்களுக்கு செய்தது என்ன ஏன் இவருக்கு முக்கியத்துவம்? அங்குதான் சூட்சுமம் உள்ளது அவர் எதிர்ப்பது திமுகவை அது ஒன்று போதுமே
யார் இந்த உதயநிதி, தமிழக அரசியலில் இவர் செய்த பணி என்ன தியாகம் என்ன துணை முதல்வராக பதவி வகிப்பதான் சூட்சுமம் தான் என்ன??? இது போன்ற மக்களுக்கு எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்னவென்று பார்த்தால் ஒரு வெங்காயமும் இல்லை கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் அவ்வளவு தான், இது தான் உதயநிதி துணைமுதல்வராக பதவிவகிப்பதற்கான தகுதி, இதை இந்த தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
Since it is because VCK has received huge money donations from Arjuna , Thiruma could not kick him out of party straight away. Arjuna had to leave by himself ..😊
சகோ இந்திரகுமார் & மில்டன் இருவருக்கும் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉
ஆரம்பமே சூப்பர் ங்க.. ஆதவ்வை ஓதவ்வா ஆக்கிபுட்டீங்களே!
தோழர் ஆசிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் மூலமாக
சூப்பர் சூப்பர் செம வாழ்த்துக்கள் தோழர்களே
தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக கடமையை ஆற்றிய அனைத்து பத்திரிகை அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
அருமை சகோ
மில்டன் இந்திரக்குமார் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
சிறப்பு மிகச்சிறப்பு 🙏🙏🙏
முனைவர் திருமாவை பிடித்த சனி விலகியது மகிழ்ச்சி 🎉🎉🎉🎉
தோழர் அஷிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤
Sema kalakkal 🤭y🤣👍
இந்த நிகழ்ச்சி மூலம் இன்றைய அரசியல் நிலைமை முழுவதும் அறிந்து கொள்ள முடிகிறது
இளைய பெரியார்கள் வாழ்க
வாழ்த்துகள்
அட்டகாசம் சகோதர்களே🎉🎉🎉🎉🎉🎉
3.15 இதற்குப் பிறகுதான் ஷோவுக்குள்ளயே போறோமா அடப்பாவிங்களா 😂😅😅
சூப்பர் தோழர் நன்றி
கண்ணுப்படப்போகுது
கலக்குங்க கண்ணு குட்டிகளா 😅😅😅😅❤❤
❤🎉❤
தேரடிக்கும் மில்ட்டனுக்கும் நன்றி
சீமானையே நோண்டிட்டு விஜய விட்றாதீங்ங
Good Evening Milton and Indirakumar 🙏🙏🙏🙏🙏
உங்கள் அரசியல் பார்வை மற்றும் தெளிவு இன்றைய இளைஞர்கள் கவனிக்க வேண்டும்...
அதிமுக + தவெக + etc
கூட்டணியை அமைக்க தேர்தல் ஞானி ஆதவ் முயற்சிப்பார்.
Super பிரண்ட்s 🌷🌹
செம்ம 🔥🔥🔥🙏🙏❤️
Super 🎉🎉🎉
Super❤
பிரகாஷ்ராஜ் சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் குரல் தராத போன மாதம் வரை எங்கே இருந்தான் என கூட தெரியாத டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் -அரசியலுக்கு வந்த பிறகு வாய் திறக்காத சில முக்கிய பிரச்சினைகள்👇
1)தமிழ்த்தாய் வாழ்த்து திராவிடத்தை விட்டு ஆளுநர் நிகழ்வு-எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
2)LIC Websiteல்-Hindi திணிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
3)Constitution Day வாய் திறக்கவில்லை
4)அம்பேத்கர் நினைவு தினம்-மரியாதை செலுத்தவில்லை,பதிவு இல்லை
5)Tungsten டங்ஸ்டன் ஏலம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
6)ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வாய் திறக்கவில்லை
7)மழை வெள்ளம் மக்களை சந்திக்கவில்லை
8)வைக்கம் போராட்டம் நூற்றாண்டின் போது வாய்யே திறக்கவில்லை
9)அதானி விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை
10)ஒன்றிய அரசு- மெட்ரோ,கல்வி,பேரிடர் நிதிகளை தரவில்லை என பல பிரச்சினை களுக்கு வாய்யையே திறக்கவில்லை
Correct 💯
இரட்டை குழல் துப்பாக்கி..வாழ்த்துக்கள்..
மில்டன் இந்திரகுமார் ❤❤❤
நானும் thumbnail பாத்துட்டு ரெண்டு தோழர்களும் பேனா விக்க ஆரம்பிச்சிட்டீங்களோன்னு நெனச்சுட்டேன். உள்ள வந்தா...🤣😂🤣😂
Soooper கலக்குங்க bros
Clear speech
Both are super ❤
சூப்பர் தம்பிகளா❤❤🎉
Wow ! Very nice show. Congratulations dear Indhrakumar & Milton.
Welcome wise twins.
nalla pathivu
❤❤❤வாழ்க சமூக நீதி🌄🌅🌄🌅
இந்திரகுமார்🎉 மில்டன்
தோழர் இந்திரகுமார் தேரடி அவர்கள் கேட்ட கேள்விதான் என்னிடம் தொடர்ந்து எழுந்து கொண்டு இருக்கிறது. யார் இந்த ஆத வு அர்ஜுனா அவர் தமிழக அரசியலில் செய்தது என்ன அல்லது மக்களுக்கு செய்தது என்ன ஏன் இவருக்கு முக்கியத்துவம்? அங்குதான் சூட்சுமம் உள்ளது அவர் எதிர்ப்பது திமுகவை அது ஒன்று போதுமே
யார் இந்த உதயநிதி, தமிழக அரசியலில் இவர் செய்த பணி என்ன தியாகம் என்ன துணை முதல்வராக பதவி வகிப்பதான் சூட்சுமம் தான் என்ன??? இது போன்ற மக்களுக்கு எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்னவென்று பார்த்தால் ஒரு வெங்காயமும் இல்லை கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் அவ்வளவு தான், இது தான் உதயநிதி துணைமுதல்வராக பதவிவகிப்பதற்கான தகுதி, இதை இந்த தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
End punch wow....💥💥💥💥💥
👌👌 kalakkungo
இஞ்சி விக்கிறவனும் மிட்டாய் விக்கிறவனும் செய்யுற காமெடி சூப்பரா இருக்கு 😂😂
🤝🤝🤝
👍
10 grams...
இருவருக்கும் ஆன எடை வித்தியாசம் !😮
Cutting panjayathu😂😂😂😂😂
பத்திரிக்கையாளர் தேர்தல் முடிவிற்கும் ஆதவை கார்த்திகை செல்வன் வைத்து செய்ததற்க்கும் தொடர்பு உள்ளதா
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
இவ்வளது பெரிய பந்தா பேர்வழி அடுத்த கட்சிக்கு போனால் அந்த கட்சி உருப்படுமா? என்று மக்கள் கேள்வி.
🖤❤️👍
👏🏻👍👌🤔😂
Pls start Podcast...
Arjun reddy roasted 🎉
Pens 🤣🤣🔥
Aadav pathi illapa ukkandhu pesuvom la nenGa rendu perum vandhale papom
அருமை அருமை
குசும்பு யா உங்களுக்கு 0:45 😂😂😂
Periyarin perankalnna summava
😂😂😂
Since it is because VCK has received huge money donations from Arjuna , Thiruma could not kick him out of party straight away.
Arjuna had to leave by himself ..😊
Aadhav "Cat on the wall' 🐱
Wolverine x man😂😂😂
Please talk about his brother in-law activities in Pondicherry polices. It look very interesting to see that they trying to split the converted BJP
Arjun Reddy total Wash out ha ha
ஆதவ காட்டிலும் நீங்க நல்லா அவனை செஞ்சிவிட்டிங்க பொங்க இரண்டு தோழர்களுக்கு நன்றி❤❤❤😂😂
Both are looking like twins
Vijay. Katcku. Poy. Busy. Anandku. Appu. Vaika. Poraru😮😮😮😮😮😮
Yaraaa invanuga adutha 200 rup couples
A D M K already 71/2 la than irukku...aadhavu ange poyitta inime 81/2..avalo than
Neenga Pathiriyargalaaaaa..... I thought you guys are 200 Rs Up's :) :P ...ohooooo
Thambigala nenga karunanidhi ku endha vappati oda perangal???😅
😅😅😅😅😅😅😅😅😅
❤❤ 🎉🎉👍🔥🐿️🐿️🐢🐢🐕🦺
யூ2 புரூட்டஸ் தரத்துக்கு தாழ்ந்து போயிட்டீங்களேடா
மகிழ்ச்சி நீங்கள் கதருனா சரி எனவே அர்த்தம்.
என்ன சொல்ல வரீங்க திராவிட தமிழா @@ramalingamselvaraj6943
Avana nee 😂
இதுக்கு vck மேலிடம் கண்டனம் தெரிவிக்கவும்.
Vck ஈகோ politiics ஆள் இவங்களுக்கு கொண்டாட்டம்.
சில நேரங்களில் காமெடி கூட ஒர்க் அவுட் ஆகாது அதுபோலத்தான் நீங்க.. எடிடேட்....
Quiete visibile you guys and your masters shivering about vijai entry to politics
Muthira sandhu gays
தம்பி மில்டன் அரிப்பு குறைஞ்சு இருக்காபா.நல்ல டாக்டரா பாருப்பா.அரிப்பு எடுத்தா சொரிய கூடாதுபா
How dare you claim to be press. Maybe call yourselves prestitute.
Ozunga spelling podu. Prostitute com presitute kuda vithiyasam theriyale . Medave. Nuninaipu